who blocked Seeman and Thirumurugan Gandhi twitter account - savukku shankar latest interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2023
  • who blocked Seeman and Thirumurugan Gandhi twitter account - savukku shankar latest interview in the interview savuuku shankar also talos about senthil balaji IT Raild and CM Japan visit
    seeman,
    seeman twitter,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 1,1 тыс.

  • @sivac9369
    @sivac9369 Год назад +40

    ஊழல் அரசியல் வாதிகளின்
    மைண்ட் வாய்ஸ்....!
    " சங்கர் இன்னைக்கு கேட்ட ஒவ்வொரு கேள்வியும் எங்களை செருப்பால் அடிச்சது போல இருந்தது...! "
    போல இல்லைப்பா உணமையாலாவே செருப்பாலதான் அடிச்சிருக்காறு...!
    😊😊😊
    சரகுக்கு கூடுதலா 10 ரூபா கொடுக்காம இன்னைக்கு சரக்கு கிடைக்குதுன்னா அதுக்கு முக்கிய காரணம் சவுக்கு என்பதே உண்மை...!
    பிலிக்ஸ் மற்றும் சங்கருக்கு வாழ்த்துக்கள்.....!💐💐💐💐

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. Год назад +457

    முதல்வர் மைண்ட் வாய்ஸ்: இவனுக ரெண்டுபேரும் நேர்காணல்ல நம்மல கிழிக்கறேதே பொழப்பா வச்சுருக்கானுகளே🤣🤣🤣

    • @sathya2194
      @sathya2194 Год назад +1

      😂😂

    • @Tamil639
      @Tamil639 Год назад +1

      😂🤣🤣🤣

    • @farissevi8328
      @farissevi8328 Год назад +3

      சோறு திங்கனும் மல்ல

    • @balagoki5095
      @balagoki5095 Год назад +12

      @@farissevi8328 நீங்க என்ன சாப்புடுரீங்க ??

    • @sankar9915
      @sankar9915 Год назад +4

      அவருக்கு இதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கும். ஆக, சிங்கப்பூர் போய் தொழிலதிபர்கள் கூட photo எடுத்தாச்சு, இப்போ ஏழைங்க கூட அடுத்த photoshoot னு மனுஷன் எப்பவும் busy தான்.

  • @JaiHind_GK
    @JaiHind_GK Год назад +35

    மரியாதைக்குரிய திரு. சவுக்கு சங்கர் அவர்களின் பேச்சு, தைரியம் போற்றப்பட வேண்டும், யாராக இருந்தாலும் எதிர்த்து பேசும் (ஆதாரத்துடன்) திறமையான நபர்👍💐💐💐💐

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Год назад +41

    சங்கரா? சாணக்கியனா?
    அன்று சாணக்கியனால் அழிந்தது நந்த வம்சம்
    இன்று சங்கரால் அழிந்து கொண்டிருக்கிறது கோபாலபுரம் சாம்ராஜ்ஜியம்.!!!!!???

  • @karthikthiya2877
    @karthikthiya2877 Год назад +77

    சும்மா விட்டு இருந்தால் வருமான துறை வந்து போய் சிறிய அளவில் வரி எடுப்பு போட்டு இருப்பார்கள். வருமான துறை மேல் கை வைத்தால் ஒரே target செந்தில் பாலாஜி தான்.

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 Год назад +217

    இது போன்ற நேர்காணல்,
    ஊழல்வாதிகளை அடையாளப்படுத்தவும் அம்பலப்படுத்தவும் செய்கிறது .
    சமூக அக்கறை உள்ள ஒரு மனிதனாக மனதிற்கு சற்று ஆறுதலாய் இருக்கிறது.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Год назад +264

    ஒற்றை மனிதனாக உளவுத்துறையாய் சவுக்கும், ஒரேயொரு நடுநிலை பத்திரிக்கையாளராய் ஃபெலிக்ஸும். நாடு நலிந்துவிடாது என்ற நம்பிக்கை துளிர்கிறது.

    • @robi5205
      @robi5205 Год назад +4

      One side ah ve vimarsanam sariya

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 Год назад +2

      சரியப்பா
      ரொம்ப ஊ்்்்்்தீங்க😂😂😂

    • @karthik034
      @karthik034 Год назад

      யார் இந்த ரெண்டு மூஞ்சி நடுநிலை மாதிரி . உங்களுக்கு தெரியுது. இவ்வளவு பேசறவங்க ஆருத்ரா தங்கம் பற்றி கொஞ்சம் பேச சொல்லுங்க

    • @sahulniyas7446
      @sahulniyas7446 Год назад +3

      nadu nilaiyaa.. yentha oorla irukenganu theriyuthu.. enga yalarum kasu vangi2 than irunthu pesi2 irukanga.. savuku before court after court avaru activities complete ah diffrent ah irukum..

    • @robi5205
      @robi5205 Год назад +1

      @venkat ilainga jail porathuku munadi ellarayum vimarsanam panuvaru ipo particular ah one side eduthutaru

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +52

    30:41 மாப்பிளைக்கு சர்வ நாச யாகமே பன்ன தேறியல அது reverse ஆயிடுச்சி.... சிரிப்ப அடக்க முடியால. 😂😂😂

  • @user-hd3ut2gs2x
    @user-hd3ut2gs2x Год назад +25

    சவுக்கு சங்கர் அண்ணா அனைத்து துறைகளிலும் ஊழல் மின்னல் வேகத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு துறையாக களையெடுக்க சவுக்கை சுழற்ற வேண்டும் அண்ணா

  • @krishnans9972
    @krishnans9972 Год назад +264

    Video starts at 5:42 . Thank me later.

  • @pknila2
    @pknila2 Год назад +169

    செம்ம அண்ணா தமிழ்நாடு மக்கள் இனிமேல் உங்கள் பக்கம் தான் 💯

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Год назад +4

      அப்போ மீண்டும் dmk பக்கம் என்று அர்த்தம்.

    • @karthik034
      @karthik034 Год назад

      யார் சொன்னா அப்படி. இந்த மாதிரி ஒரு கேவலமான பேட்டிய நான் பார்த்ததே இல்லை. நம்ம கஞ்சா கூடி சவுக்குக்கு எல்லாம் தெரியும் போல . அடிச்சு விட வேண்டியது தான் காசா பணமா

  • @rmk514
    @rmk514 Год назад +33

    Hats off Savuku Anna& FilexAnna ❤❤❤❤❤ NAAM TAMILAR

  • @praveenvijay4456
    @praveenvijay4456 Год назад +17

    சவுக்கு அண்ணன் அவர்களுக்கு, ஒரு உளவுத்துறை கூட தோற்று விடும் உங்களிடத்தில், அவ்வளவு ஆதாரங்கள். உங்களைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. ஓரு கோரிக்கை - நீங்கள் உங்களை பலப்படுத்த வேண்டிய நேரம் இது, உங்களுடன் ஒத்த கருத்துடையவர்களை சேர்த்துக்கொண்டு இது ஒரு பேரியக்கமாக மாற வேண்டும் என்பது என் விருப்பம்.

  • @sgks18
    @sgks18 Год назад +40

    சென்னையில் அடிக்கும் வெயிலுக்கு சவுக்கு சங்கரும் ஒரு காரணம்.பேச்சில் அனல் தெறிக்கிறது.😮

  • @chozhanthevan
    @chozhanthevan Год назад +91

    சப்பான் துணை முதல்வர் mind voice : ஐயோ தேரை இழுத்து தெருவுல விட போறானுகளே இன்னைக்கு, முதலில் யூடியூப தடை பண்ண சொல்லணும்

    • @lokesh-hi1dt
      @lokesh-hi1dt Год назад +3

      😂😂😂😂😂😂😂🤣

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Год назад +43

    சரியான கேள்வி தலைவரே🎉

  • @jaya5339
    @jaya5339 Год назад +413

    இனி திருப்பதி பாலாஜியே வந்தாலும் செந்தில் பாலாஜிய காப்பாற்ற முடியாது 😂😂

    • @thirumalaihomes
      @thirumalaihomes Год назад +4

      Ama sister 🤣🤣

    • @ramarajagopal8928
      @ramarajagopal8928 Год назад +11

      அதர்மத்திற்கு திருப்பதி பாலாஜி துணை போகமாட்டார்

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Год назад +1

      19 per jaameen paarkkum pothu innum s.balaji thaan motte boss endru theriyaliyaa.

    • @counterpoint9260
      @counterpoint9260 Год назад +1

      adhellam onnum illa..till now how many DMK ministers have gone to jail?

    • @user-qp9ws2vb4i
      @user-qp9ws2vb4i Год назад +10

      அவர் தப்பித்து விடுவார்.
      பிஜேபிக்கு 2024 இல் 20 MP வெற்றி பெற செய்வேன் என்று பிஜேபிக்கு தாவி விட்டால் மோடி ஒரு நொடியில் காப்பாற்றி விடுவான். அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி என்பதை மறக்க வேண்டாம். ஆறாவது கட்சியா பிஜேபி இருந்தாலும் வியப்பு ஒன்றுமில்லை.

  • @comments_videos
    @comments_videos Год назад +45

    வாரிசு‌ என்கிற பெயரில் Unfit தத்திகள் எல்லாம் பதவிக்கு வந்தால் திறமை உள்ளவர்கள் உள்ள கட்சி ஜெயித்து கொண்டு போயிக்கொண்டே இருக்கும் - PTR
    Tamilnadu now நேர்காணல்

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Год назад +48

    மக்களோட மனது உங்கள் இருவர் உரையாடலில் உள்ளது

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Год назад +357

    DMK ..திராவிட மாடல் முடியும் நேரம் வந்துவிட்டது வாழ்த்துக்கள் சவுக்கு உங்கள் பேச்சு என்னை போன்ற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது❤❤❤

    • @user-mv7nb3oy2y
      @user-mv7nb3oy2y Год назад +5

      Dei invisible sangi
      Dravida model thappu illa da
      Atha vachi dmk pandra thirutu thanam thaan thappu

    • @Tamil_ED
      @Tamil_ED Год назад +19

      @@user-mv7nb3oy2y dai invisible 200up.. Dravida model appadinalea onna maari invisible thiruttuta.. Saingi DMK😂

    • @pachaamatta490
      @pachaamatta490 Год назад +5

      57:50 start சீமான் 🔥

    • @sambaths4990
      @sambaths4990 Год назад

      @@Tamil_ED
      N

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад

      ​@@Tamil_ED 😂😂😂😂🤣💙

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 Год назад +21

    30.38 reverse ஆயிடுச்சி..முடியலடா சாமி🤣🤣🤣🤣🤣🤣😂😂👌👌👏👏👏

  • @saibaba172
    @saibaba172 Год назад +57

    மிக அருமையான நேர்காணல்,🔥

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +26

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்❤❤🎉🎉

  • @kannankannan73
    @kannankannan73 Год назад +26

    ஸ்டாலின் மைண்ட் song :என்கதை முடியும் நேரமிது...😅😅

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Год назад +45

    சுடலை சீக்கிரம் செத்த நல்ல காலம் பொறக்கும்

    • @fana862
      @fana862 Год назад +5

      Avanuku Mahan, marumagan, peran ellam irukkanda, asaiga mudiyadhu(vikram)😂😂

    • @bhuvaneshwar2004
      @bhuvaneshwar2004 Год назад +1

      @@fana862 🤣🤣

    • @maharatnam8143
      @maharatnam8143 Год назад +4

      @@fana862 naan adimai nu evalo perumaiya solluthu paaru naaye

    • @fana862
      @fana862 Год назад

      @@maharatnam8143 sudalai ungonnana Vida better 🤣🤣

    • @maharatnam8143
      @maharatnam8143 Год назад +1

      @@fana862 ama unaku rs 200 kudukuraru la apo una maari echa soorukulam sudalai better rata theriyum

  • @pknila2
    @pknila2 Год назад +24

    சப்பானில் ஒரு சப்பானி😂

  • @suryanarayanan7027
    @suryanarayanan7027 Год назад +48

    5:41 Vanakam Thozhar

  • @tamilnadu916
    @tamilnadu916 Год назад +189

    தத்தியின் ஆட்சி தமிழ்நாடே சாட்சி

  • @tsdhanabalan269
    @tsdhanabalan269 Год назад +147

    என்றைக்குமே சவுக்கு அண்ணன் கெத்து தான். ஃபெலிக்ஸ் அண்ணன் ஒரு நேர்மையான ஊடகத்துறையாளர் என்பதும் என் அசைக்க முடியாத நம்பிக்கை.

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 Год назад +3

      புரோக்கர் பு்்்்் சார் இவனுங்க😂😂😂

    • @tsdhanabalan269
      @tsdhanabalan269 Год назад

      @@manikandangurusamy741 நீங்கள் சொல்வதை நம்ப சிரமமாக இருக்கிறது.

  • @arulazhagan3931
    @arulazhagan3931 Год назад +23

    வேண்டும், வேண்டும் வாரம் 7 நாட்களும் சவுக்கு சங்கர் வீடியோ வேண்டும் 🙏🙏👍👍

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 Год назад +26

    ங்கொன்னியா யோவ் சங்கரு😂... ஜாதகத்த எடுப்பன்னு பாத்தா தாத்தா பர்த் சர்ட்டிபிகேட் வரைக்கும் நோண்டிருக்கியே... மனுசனா நீ 😂😂😂😂

  • @EasyeatswithDi
    @EasyeatswithDi Год назад +15

    If CM regularly watches shankar interview .. he can rectify 75% of state issues

  • @balakrishnanv883
    @balakrishnanv883 Год назад +252

    சவுக்கு சங்கர் முதல்வரை விமர்சிப்பது கேட்கும்போது சிரிப்பு வருகிறது பாவம் முதல்வர்

    • @harishadow6062
      @harishadow6062 Год назад +4

      Pavome muthalvara ayrakanakula kodi ah Sethi vachi erukan enimey jeikala nalume kavalaw ilanu than panitu erukanuga 😂 nee than DA pavo

    • @deenvlogs443
      @deenvlogs443 Год назад +14

      அண்ணா இங்க சிரிப்பு வர கூடாது, பாவம் முதல்வர் அல்ல பாவம் பட்ட மக்கள்

    • @online.mobile.corner
      @online.mobile.corner Год назад

      @@deenvlogs443 88 ok 88i8if888iiiuú8iiiuifiii8f8iii8úuiuiiu8ii8i8úui8uhhijui88iiiiiiiig

    • @TheSP2715
      @TheSP2715 Год назад

      😂@@deenvlogs443

    • @lathav3528
      @lathav3528 Год назад

      அவர் கருணாநிதி மாதிரி விஞ்ஞான ஊழல் பண்ணலையேன்னு ஆதங்கப் படுகிறார்

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 Год назад +14

    இரண்டு பேரும் சேர்ந்து சிறப்பான சம்பவம் விடியாத கும்பலுக்கு செய்கின்றனர் ... குறிப்பாக சவுக்கு சங்கர் வாழ்த்துக்கள்

  • @krishnaiipm1
    @krishnaiipm1 Год назад +36

    Seeman ❤❤❤❤

  • @salvarrajanvinggadasalam1196
    @salvarrajanvinggadasalam1196 Год назад +26

    This is savuku see how he get all the information..I stand with savuku..

  • @Freedom-70s
    @Freedom-70s Год назад +53

    Tamil Nadu has been corrupted since 69,as a former PWD employee in the early 90's I can attest to how corrupt the government and the people of TN have become. I hope the new Gen Z and beyond can change the future for a corruption free society.

    • @narentagglabs5939
      @narentagglabs5939 Год назад

      So how much bribe were you taking home as an officer ...how much was your department collecting

    • @arunkumar-gf1rz
      @arunkumar-gf1rz Год назад

      Jjj, h n

    • @karthik034
      @karthik034 Год назад

      What about Bihar up mp plz tel me

  • @Mukil-Varma
    @Mukil-Varma Год назад +143

    ஊழலை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    • @poornikav-lh8tl
      @poornikav-lh8tl Год назад +8

      ஓட்டுக்கு மட்டும் பணம் வாங்கலாம்

    • @yogeshm7044
      @yogeshm7044 Год назад +3

      ​❤

    • @Mukil-Varma
      @Mukil-Varma Год назад +2

      @@poornikav-lh8tl நான் வாங்கியதில்லை

  • @asarofficial5306
    @asarofficial5306 Год назад +42

    Best combo Felix savukku ❤

    • @selvamanikalathy8067
      @selvamanikalathy8067 Год назад

      எத்தனை முறை ரெய்டு செய்தாலும் அவர்கள் தப்பிப்பது உறுதி காரணம் நம் நாட்டு சட்ட திட்டங்கள் அப்படி. நேர்மை அற்ற ஒரு பிஜேபி அரசு கமிஷன் வாங்கியோ or அடிபனியவைத்து கொடுங்கோல் ஆட்சி புரிவார்கள்
      மேலும் நம் தமிழர்கள் விழித்து கொள்ள மாட்டார்கள் காரணம் குடி, நடிகர்கள் பின்னாடி ஓடுவது கிரிக்கெட்டில் மூழ்குவது இந்த சிந்தனையை தவிர வேற எதுவும் தமிழர்களுக்கு கிடையாது. மற்ற மாநிலத்தை பார்த்தாவது புத்தி வரவேண்டும் அதுவும் நமக்கு கிடையாது. சவுக்கு கத்தி கத்தி பிரயோசனமில்லை. எதிர் காலத்தை நினைக்கும் பொழுது மிகவும் பயமாக இருக்கிறது.

    • @kshethrapalam4065
      @kshethrapalam4065 Год назад

      @@selvamanikalathy8067 ஏன் இந்த விஷயத்தில் பிஜேபியை கொண்டு வந்து தவறாக பேசுகிறீர்கள். பிஜேபி கமிஷன் எடுப்பதை எங்கே பார்த்தீர்கள்? savukku தமிழக ஆளும் கட்சியில் நடக்கும் ஊழல் பற்றி பேசுகிறார், இதை பற்றி நீங்கள் பேச வேண்டும்.

  • @soundarebi1348
    @soundarebi1348 Год назад +27

    Savuku sankar anna journalist super star.....

  • @jaisankar1048
    @jaisankar1048 Год назад +6

    தலைவா 🎉 கட்டுமான பணியை நிறுத்தி விட்டீர்கள்.மகிழ்ச்சி. Gsquare விளம்பரங்கள் தொலைக்காட்சியில் மீண்டும் தொடங்கி விட்டது.அதை கொஞ்சம் அசைத்து காட்டும்.

  • @DisneyJF
    @DisneyJF Год назад +11

    Savukku Shankar , Felix & Red Pix the real life Justice League of Tamilnadu.👏👏👏

  • @tamilroyalearningsforever
    @tamilroyalearningsforever Год назад +58

    Very worst government 👎👎👎 dummy CM 👎👎👎 NTK ON 🔥🔥🔥

    • @rubanraja631
      @rubanraja631 Год назад +2

      மாமன்னர் புலிகேசி ....

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 Год назад +1

      ஆமையார் அழைக்கிறார் வாரீர் வாரீர்
      😂😂😂

    • @SriKutty-wg6it
      @SriKutty-wg6it Год назад +1

      சீமான் வந்து மண்ணை கவ்விருவர் 😂😂😂😂

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Год назад +4

    சங்கர் அருமை அருமை உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா

  • @rasenganchidori3544
    @rasenganchidori3544 Год назад +31

    Always looking forward for the logical debate between you two guys

    • @krishnaswamyvetrivelu5853
      @krishnaswamyvetrivelu5853 Год назад +1

      Ol

    • @selvamanikalathy8067
      @selvamanikalathy8067 Год назад

      உளவுத்துறை சொள்ளவேதான் 50000/ கோடி மறைத்து வைத்து இருக்கிறார்கள் என்று அனைவரும் சொல்லுகிறார்கள். வெறும் 3 1/2 கோடி மட்டும் ஐடி ரைடில் கிடைத்து இருக்கிறது.

  • @user-hd3ut2gs2x
    @user-hd3ut2gs2x Год назад +8

    அண்ணா தமிழகம் முதல் இடம். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் 2022-2023 கடன் வாங்கியதில் முதல் இடம் தமிழ்நாடு வாழ்த்துக்கள். அனைத்தும் அரசியல் வாதிகள், ஒரு சில அதிகாரிகள் இடம் கடன் பெற்ற பல ஆயிரம் கோடிகள் தஞ்சம் அடைந்துள்ளது

  • @rasuaraj528
    @rasuaraj528 Год назад +7

    திரு. சவுக்கு சங்கர் ஐயா அவர்கள் வாழ்க வாழ்க நீடூழி காலம் இறையருள் நிறைந்து வாழ்க வாழ்கவே....!👌👍👏💪💪💪🙏🙏🙏

  • @rameshm1386
    @rameshm1386 Год назад +17

    Hey guys..தினமும் வீடியோ போடுங்கப்பா.,செம்மையா இருக்கு😊😊

  • @ganesani5323
    @ganesani5323 Год назад +8

    ஐயோ செந்தில் பாலாஜி எப்ப கைதாவார் என ஆர்வமாக உள்ளது❤

  • @VelSundar-rz4ne
    @VelSundar-rz4ne Год назад +8

    சவுக்காலயே அடிக்கிறார் சவுக்கு சங்கர் அவர்கள்👌

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Год назад +16

    Super Thalaivaa 🙏

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Год назад +8

    செந்தில் பாலாஜி : உடன் பிறப்புகளாள் வளறந்தேன். இன்று அதே உடன் பிறப்புகளாள் சிக்கினேன்...😂😂😂

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Год назад +16

    இரண்டு நாளைக்கு முன் சீமான் சிங்கப்பூர் இரண்டு மாவட்டம் அங்கு போய் என்ன கொண்டுவரபோகிறார் என்றாரே அதற்காக இருக்குமோ

  • @Kalaivel-yl3ii
    @Kalaivel-yl3ii Год назад +14

    மக்கள் பணத்தை கொள்ளை அடித்து இப்படி வாழ்கிறார்களே... இவர்களின் பரம்பரையே உருப்படாது. மக்கள் வயிறு எறிய வாழும் இவர்கள் விளங்கவே மாட்டார்கள்...

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 Год назад +170

    திருமுருகன் தமிழ் தேசிய வாதி இல்லை. இது, தமிழ் தேசியத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே

    • @PrakashC-yr3dt
      @PrakashC-yr3dt Год назад +4

      எப்படி கண்டு புடிச்சீங்க அவரோட போராட்டம் பற்றி பாருங்க வாய்க்கு வந்தது பேச வேண்டாம்

    • @sureshkunarathinam
      @sureshkunarathinam Год назад +16

      என்ன பெரிய போராட்டம் கோபாலபுரத்தில குப்புறபடுப்பதா?

    • @kannanpanchatsaram2813
      @kannanpanchatsaram2813 Год назад +2

      ​@@sureshkunarathinam😂😂

    • @kumars-xq6tl
      @kumars-xq6tl Год назад +6

      உண்மை திராவிட முருகன் காந்தி

    • @rasuaraj528
      @rasuaraj528 Год назад

      ​@@sureshkunarathinam 👌👌👍 👏💪💪💪🙏

  • @udhayakumar-zx5jo
    @udhayakumar-zx5jo Год назад +63

    Political media superstar :savukku shankar

  • @Objective59
    @Objective59 Год назад +15

    Savukku Shankar rocks. He knows the wheels within wheels of the governmemt machinery, process, people, their psychology and most importantly what is happening currently in all these. Makes his interviews like a crime thriller.❤

  • @esudoss3318
    @esudoss3318 Год назад +19

    We are all savukku shankar sir fans. He is a brave and bold man. Important king size cigarette.

  • @pradeeshpr2043
    @pradeeshpr2043 Год назад +9

    அண்ணனா நம்புரோம்.சவுக்கு பக்கம் நிக்கிரோம் 👍

  • @vigneshkarunakaran-yj9lm
    @vigneshkarunakaran-yj9lm Год назад +13

    முதல்வர் அவர்கள் செந்தில் பாலாஜியை ஆதரிப்பதற்கு காரணம், செந்தில் பாலாஜி முலமாக முதல்வர் அவர்கள் கலெக்ஷன், கமிஷன் மற்றும் கறப்ஷன் மிக அதிக அளவில் பெறுகின்றார்கள். இது தான் உண்மை.

  • @MARIMUTHU-mm9np
    @MARIMUTHU-mm9np Год назад +4

    நேர்மையான நேர்காணல்.இருவருக்கும் வாழ்த்துக்கள் ...

  • @mobilemass8966
    @mobilemass8966 Год назад +18

    ஆக ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ் அணில் பாபு அப்படி என்ன தப்பு பண்ணிட்டான் அவன் வீட்டுல ரெய்டு பண்ண கொள்ளை அடிக்கிறது தப்பா திருடுவது தப்பா திருடுவதும் கொள்ளையடிப்பதும் தான் திராவிட மாடல் அதை செய்யாமல் தடுக்கும் பாசிச பாஜக வை கண்டிக்கிறேன்😂😂😂😂

  • @Arunkumar-zh6mw
    @Arunkumar-zh6mw Год назад +11

    திருமுருகன் காந்தி என்னத்த கிளிச்சான்😂😂😂

  • @ajithkumar7425
    @ajithkumar7425 Год назад +55

    Real heroes and trustable political channel this only

  • @eedameenhr
    @eedameenhr Год назад +6

    Very good speech 🎤!!!! Savukku & Felix 100% engaging interview

  • @sivamurugan4527
    @sivamurugan4527 Год назад +9

    Erode Enbathu Thavaru. Savuku shankar sir ungal நேர்மையான பணி thodarattum.

  • @suriyam1954
    @suriyam1954 Год назад +11

    As a tamizh bramin i support savukku &red flix ❤🎉🎉🎉😊😊😊😊

    • @steviegblade
      @steviegblade Год назад +1

      This guy will portray us as completely mad anti Tamil and superstitious people and ignore and avoid any good qualities we Brahmins have …

    • @luptup6951
      @luptup6951 Год назад

      I stand against DMK but Brahmins are not Tamils

  • @moorthy1341
    @moorthy1341 Год назад +9

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்

  • @k.vijaybalan5587
    @k.vijaybalan5587 Год назад +18

    Nee kalakku Thala....

  • @ajithchandran3894
    @ajithchandran3894 Год назад +11

    ஆசிரியர் சவுக்கு இணையதளம் இல்லை ...ஆசிரியர் அரசியல் தளம்🔥

  • @user-mv7nb3oy2y
    @user-mv7nb3oy2y Год назад +20

    Vera leval combo rendu perum தலைவா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anpuanpu6061
    @anpuanpu6061 Год назад +5

    நீங்க பேசுங்க நீங்க பேசுற எல்லாமே உண்மைதான் நீங்க தைரியமா இருங்க நாங்க இருக்கும்

  • @hanifdeen12
    @hanifdeen12 Год назад +5

    Other name of savukku is FIRE 🔥 Vera level கலாய்ச்சல்

  • @smsureshraina4390
    @smsureshraina4390 Год назад +1

    மிகவும் அருமையான தெளிவான நேர்காணல்

  • @anillaradhu2490
    @anillaradhu2490 Год назад +2

    SHANKAR Interview.....
    Sarcastic
    Humanity
    Attraction
    Nice
    Knowledge
    Advocate
    Role model....,..

  • @Sivalinga-fj3in
    @Sivalinga-fj3in Год назад +20

    இவன் ஒத்த ஆள திமுக தண்ணி காட்டிட்டு இருக்கான் இன்னும் மூணு வருஷத்துல என்ன பாடு படுத்து போறானா

    • @user-qp9ws2vb4i
      @user-qp9ws2vb4i Год назад +3

      நண்பா திராவிட தெலுங்கன் ஆட்சியை கலைத்து விடுவதற்கு அனைத்து மையத்திலும் வேலை நடந்து கொண்டுள்ளது. ஆட்சியை கலைத்து விடுவார்கள். ,2024 இல் தமிழ் நாடு தேர்தல் ஒன்றிய அரசின் தேர்தல் இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் என்று எனது வட இந்திய நண்பர்கள் ஆணித்தரமாக சொல்லுகின்றனர். பார்ப்போம்

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 Год назад +10

    அராஜகங்கள் சுட்டிக்காட்டும் நபர்களை சங்கி என்று அழைத்து அவர்களை நல்லவர்கள் ஆக்குகிறார்கள் .சூப்பர்.

  • @antonyvivek3
    @antonyvivek3 Год назад +10

    Felix anna a gentle journalist

  • @shanthamary7398
    @shanthamary7398 Год назад +6

    அத்தனை விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் சங்கர் சிறந்த அரசியல் மேதை

  • @shakthikutty1629
    @shakthikutty1629 Год назад +5

    அண்ணா நீ வேற லவல்..

  • @pakrisamypakrisamy1235
    @pakrisamypakrisamy1235 Год назад +5

    கயவனுக்கு பேனா சிலை வைக்கும் முன்பு இந்த ஆட்சிக்கு செந்தில் பாலாஜி மூலம் முடிவு வந்தால் மகிழ்ச்சி!

  • @Eagleman763
    @Eagleman763 Год назад +5

    I tell again, mark it, in 1 month time everything will be forgotten.

  • @aravindaravi9254
    @aravindaravi9254 Год назад +2

    He is the man who shows the power of a common man,
    What can a normal man can do with only his knowledge and information we are all with you

  • @smcv8365
    @smcv8365 Год назад +6

    It's surprising how Thirumurugan Gandhi suddenly became anti-DMK. This man's fights with the BJP over "Daniel" Gandhi were legendary.

    • @vetri2010
      @vetri2010 Год назад

      Yes.. Maybe they don’t take good care of him😂 he is also a known anti national

  • @mageshwaribalasubramanian4107
    @mageshwaribalasubramanian4107 Год назад +17

    There is nothing to worry. It is only twitter account. We can open as much as account on different social Media 😅

    • @Tamizh_Mozhi
      @Tamizh_Mozhi Год назад +4

      Inga account matter ila.... ivanugaloda adakumurai dhaaan matter...

  • @soundarpandi1749
    @soundarpandi1749 Год назад

    அருமையான நேர்காணல் தோழர், நன்றி

  • @ranjithranji9080
    @ranjithranji9080 Год назад +14

    முதுகு எலும்பு உள்ள ஒரே மக்கள் தலைவன் ஷங்கர் ✨️

  • @shreepathi4327
    @shreepathi4327 Год назад +8

    Deadly combo ❤

  • @Premviks
    @Premviks Год назад +2

    Awesome need more

  • @mahanmahan-eq9kj
    @mahanmahan-eq9kj Год назад +1

    Vaalthukkal ji

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +3

    உள்ளூரில் உள்ள கம்பெனிகளில் மாமூல் கேட்டு மூடவேண்டியது வெளிநாட்டு காரணுக்கு சலுகைகள் தந்து அழைக்கபடுவது 🔥🔥🔥🔥🔥🔥🔥திராவிட மாடல்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sugayagan
    @sugayagan Год назад +56

    Seeman ❤❤❤NTK

    • @fana862
      @fana862 Год назад +1

      Amai saaman😂

    • @maharatnam8143
      @maharatnam8143 Год назад +5

      @@fana862 he hi rs200 udan pirape

    • @sugayagan
      @sugayagan Год назад +1

      @@fana862 poda venna 😂

    • @fana862
      @fana862 Год назад

      @@sugayagan Sarida Amai pee thinni 🤣

    • @maharatnam8143
      @maharatnam8143 Год назад +1

      @@fana862 enga anna pichai edutharu nu vechupom unkitta kettara dei enga anna pichai eduthu car vangunalum atha election la nikkum pothu affidavit la kaatunaru unga stalin mathiri enn perla oru bike kuda illanu poiya kaatula

  • @ganesank2138
    @ganesank2138 Год назад +2

    Really great, knowledgeable, experienced and practical person

  • @ramalakshmi77
    @ramalakshmi77 Год назад +5

    June 3rd Father of corruption 😂😂😂😂 ultimate...ketta odane siriputha vanthuchu...

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Год назад +4

    🎉Congratulations Shankar and Felix 🎉🎉

  • @meenahasini6434
    @meenahasini6434 Год назад +1

    Romba pudikkum sir.🎉🎉🎉🎉

  • @singaravelanr7016
    @singaravelanr7016 Год назад +4

    SAVUKKU SANKAR BRO REVEALS TRUTH, DMK GOVERNMENT SHOULD BE ABOLISHED

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    Super 👍

  • @user-gn7tp8vu1e
    @user-gn7tp8vu1e Год назад +1

    Gentlemen bravo shankar...sir

  • @MsClrs
    @MsClrs Год назад +2

    Very good job both of you 👍🏾🙏🏾