🔴 Savukku Shankar Interview: Senthil Balaji சொல்வதை நம்ப நான் Stalin இல்லை..! | IT Raid | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024
  • #savukkushankar #savukkushankarlatestinterviewtoday #savukkushankarlatestinterview #senthilbalaji #senthilbalajiitraid #itraid #ibctamil
    🔴 Savukku Shankar Interview: Senthil Balaji சொல்வதை நம்ப நான் Stalin இல்லை..! | IT Raid | IBC Tamil
    ---------------------------------------------------------------------------------------
    Daily Fresh Fruits India Private Limited
    Follow us : / dailee_india
    For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Комментарии • 1,9 тыс.

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 Год назад +236

    சவுக்கு தான் உண்மை சிங்கம் 🦁 வாழ்த்துக்கள் 👍👌

  • @soundarajankrishnasamy8388
    @soundarajankrishnasamy8388 Год назад +174

    சவுக்கு சங்கர் பேசுவது முற்றிலும் உண்மை தமிழக மக்களின் குரலாக பேசுகிறார் மேன்மேலும் இவர் அதிக மாக பேச வேண்டும்

    • @vimalr3633
      @vimalr3633 Год назад +2

      சொல் லிடார் உத்தமர் கட்சி தலைவர்

    • @gunaseelankuppusamy4174
      @gunaseelankuppusamy4174 Год назад +1

      ​நீங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன்.

    • @s.agatheeswaran2799
      @s.agatheeswaran2799 Год назад

      🎉😂😢😮😅😊

    • @kanmaniravi9665
      @kanmaniravi9665 Год назад

    • @balasubramaniam.p.mani.8083
      @balasubramaniam.p.mani.8083 Год назад

      சவுக்கு யாரையாவது ஊம்பி
      வயிற்றை நிரப்பிக்கொள்பவன்.

  • @SEshwaran-gn5kq
    @SEshwaran-gn5kq Год назад +314

    அண்ணா இன்று முதல் நீங்கள் எந்த தொலைக்காட்சி சேனலுக்கு அல்லது யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க வெளியில் செல்ல வேண்டாம் அவர்களை உங்கள் வீட்டிற்கு வர வையுங்கள் அண்ணா உங்கள் பாதுகாப்பு தான் எங்களைப்போன்ற எளியோருக்கு மிக மிக முக்கியம அண்ணா

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Год назад +25

      அண்ணாமலையை விட திமுக ஆதரவாளர்கள் சவுக்கு மேல் கோபம்.அருமை.

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Год назад

      No.1 Fraud. சவுக்கு. ஸ்ரீமதி கொலையை, காதல் தற்கொலை என்ற கயவாளி. திருடன்.

    • @sureshsur9701
      @sureshsur9701 Год назад +7

      மிகவும் அழகாக கூறினீர்

    • @canessanedjeabalane1595
      @canessanedjeabalane1595 Год назад +5

      Online interview is best

    • @soundarshanthi
      @soundarshanthi Год назад +1

      He is the real hero,this type of sene we saw only in cinema.But nowadays we are looking real Sean.Real hero s,sankar, he bring out all the government people, ministers, scams,crores &crores public rupees looted by them,all r cheating people, cm also cheating,

  • @alicejustine9826
    @alicejustine9826 Год назад +17

    இவ்வளவு பெரிய அதிகாரத்தை தனி ஆளாக எதிர்ப்பது அருமை இதற்கு தனி தயிரியம் வேண்டும்

  • @raviramanathan3639
    @raviramanathan3639 Год назад +61

    சவுக்கு சங்கர் Sir, சரியான புலன் விசாரணை செய்து, மற்றவர்களுக்கும் ஊடகவியலில் ஈடுபடுத்த ஊக்குவிக்கும் விதம் அளப்பரியது ஆகும். அருமையான அலசல் பல கோணங்களில் விவாதம்

  • @babugovindasami680
    @babugovindasami680 Год назад +71

    பத்திரிகையாளர் எவ்வளவு வாங்கி ,இந்த பேட்டியை நடத்துகிறார். சவுக்கு சங்கர் சொல்லக் கூடிய எந்த விளக்கத்தையும் புரிந்து கொள்ளும் மனநிலையில் நெறியாளர் இல்லை என்பது வெட்ட வெளிச்சம்.

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 Год назад

      பாலாஜியின் சாராயப் பணம், குடிமகன்களை விட, தினமும் "பரிசுப் பொதி" வாங்கிக் கொண்டு தம்போளம் அடிக்கும் இந்த மீடியாக்காரர்களுக்கு மிக அதிகமாகப் போதை ஏற்றக் கூடியது!
      இவர்களின் வாயில் பாலாஜி புராணம் தான்வரும்!
      திருப்பூர் பாலா, பேபி எலக்ட்ரானிட்ஸ் மாதிரி!

  • @கடவுளைகாணும்கண்

    திரு சவுக்கு சங்கர் அவர்கள் மிகவும் அற்புதமான நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார் சவுக்கு சங்கர் அவர்கள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அற்புதமான பேச்சுக்கள் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் தமிழ் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்

  • @RaviKumar-nx8rc
    @RaviKumar-nx8rc Год назад +4

    சவுக்கு ஷங்கர் சார் சூப்பரா பதில் சொன்னீங்க. ஒவ்வொரு பதிலும் செருப்படி. எங்களை போன்ற பொதுமக்களுக்கு உங்களைப்போன்ற புத்திசாலித்தனமாக நேர்மையாக விவாதம் செய்வோர் அவசியம் வேண்டும். நேர்மையும் நியாயமும் நிலைநிறுத்தப்பட்டால்தான் தவறு செய்வோர் தண்டிக்கப்படுவர், சமூகம் வலிமைபெறும்.

  • @rameshms8553
    @rameshms8553 Год назад +122

    திரு.சர்மா நீங்க கேட்கின்ற கேள்விகள் IT அதிகாரிகளை பார்த்து கேள்வி கேட்பதை போல இருக்கு..உங்க மீதும் IT அதிகாரிகள் கேஸ் போடனும்..ஆதாரம் உங்கள் பேச்சிலேயே இருக்கு..கேஸ் ஃபைல் உங்கள் மீது வரும்

  • @vadivelparamasivam6313
    @vadivelparamasivam6313 Год назад +47

    சவுக்கு அண்ணா ஸ்டாலினை இதைவிட கேவலமாக யாராலயும் பேசமுடியாது நல்ல துணிச்சல் அருமை நன்றி 👌👌👌👌👌👌👌👌👌

    • @veerasenansuresh5904
      @veerasenansuresh5904 Год назад

      நல்லா..உசுப்பிவிடுங்க..இதெலாலாம்.. உங்களுக்கு மண்தான்.பாத்துக்கோங்க

    • @MohanMohan-q4r
      @MohanMohan-q4r 6 месяцев назад

      சொறி நாய்யே உனக்கு

  • @Kapildev-mw5mm
    @Kapildev-mw5mm Год назад +75

    எப்பா டேய் நெறியாளர் ஆ இல்ல கரூர் கேங் குரூப்ஸ் ஆ டா

  • @shivakumar-xu4rl
    @shivakumar-xu4rl Год назад +3

    சங்கர் சார்... ஹாட்ஸ் ஆஃப் யூ சார்.... ஒவ்வொரு கேள்விக்கும் மிக சரியான அழுத்தமான பதில் கொடுத்துள்ளீர்கள்.... நன்றி... தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள் ....👍👍👍👏👏👏

  • @govindanr7584
    @govindanr7584 Год назад +51

    சவுக்கு சார் மிகவும் அருமையான விளக்கம் உங்களின் நேர்மை தெளிவு துணிவு பாராட்ட தக்கது

  • @devarooba1831
    @devarooba1831 Год назад +5

    Super good speech Mr.Sankar
    Valka வளமுடன்

  • @shashawperali5575
    @shashawperali5575 Год назад +68

    சவுக்கு சங்கர் சார் தெறிக்க விட்டார்

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Год назад

      சவுக்கு ஒரு கைக்கூலி.ஸ்ரீமதி கொலையை.....தற்கொலை என்பவன்.

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 Год назад +1

      Kanchuii yaaa

  • @paranjothiparanjothi4021
    @paranjothiparanjothi4021 Год назад +2

    இவர் சொல்வது அத்தனையுமே உண்மைதான்

  • @anandsundhar2126
    @anandsundhar2126 Год назад +4

    Savukku❤ is right way. Keep it up sir... ಬೆಂಗಳೂರು...

  • @saibaba172
    @saibaba172 Год назад +53

    மிக அருமையான பேட்டி 🔥🔥

  • @spvijayvts5287
    @spvijayvts5287 Год назад +127

    அண்ணன் சவுக்கு சங்கர் இல்லை.. இனிமேல் சவுக்கடி சங்கர்...mass....👍

  • @subramaniama9053
    @subramaniama9053 Год назад +1

    திரு.சவுக்குசங்கர்வாழ்க

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 Год назад +45

    Never seen a such whistle blower in my life. Savukku is CHO VERSION 2🙏BE BLESSED சுவுக்கு SIR

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன Год назад +4

    🔥🔥🔥யோவ் சவுக்கு 👌👌👌🔥🔥🔥

  • @chosendst
    @chosendst Год назад +285

    Hey man நெறியாளர்.. Questions மட்டும் கேளு.. டென்ஷன் பண்ணாத man.
    Nee வாங்குற சம்பளத்துக்கு பேசுற.. அந்த மனுஷன் முழு மாநிலத்து நீதிக்காக பேசுறாரு.. Give respect to elders.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Год назад +17

      சரியாகச் சொன்னீர்கள்
      மகிழ்ச்சி

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 Год назад +4

      Yaaru ivan nattumakkalukku pesarana. Entha naattu makkalukku

    • @raajeshkanna8300
      @raajeshkanna8300 Год назад +1

      ​@@sugumaransivaraman2116 சூப்பர் அருமையான பதிவு.

    • @Kp-pg7fo
      @Kp-pg7fo Год назад +8

      @@sugumaransivaraman2116 senthil balaji minister original id la vaanga

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 Год назад

      @@Kp-pg7fo en peru munnadi appa peru pinnadi.duplicate I'd ls varrathukku nanka enna sankiya

  • @karthikeyanmahadevan4467
    @karthikeyanmahadevan4467 Год назад +5

    This is why i enjoy watching Savukku 👍very descriptive and informative 👍

  • @agalyap1754
    @agalyap1754 Год назад +213

    Thug - குண்டர், கொள்ளைக்காரன், கொள்ளை அடித்தலைத் தொழிலாகக் கொண்டிருப்பவன்😭😭😭😃😃

  • @jeevaaiyappan9643
    @jeevaaiyappan9643 Год назад +1

    ஐயா சங்கருக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

  • @srinivasanramabhadran4287
    @srinivasanramabhadran4287 Год назад +104

    Income tax/ ED/ CBI அதிகாரிகள் சோதனை செய்ய வந்தால் அவர்களிடம் அடையாள அட்டை கேட்க வேண்டியது அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தானே தவிர அவர் சார்ந்த கட்சியினர்க்கு அந்த அதிகாரம் கிடையாது

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Год назад +4

      YES

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 Год назад +4

      The highhandedness of the DMK cadre is highly deplorable and uncivilised .Those who are law unabiding should be suitably punished and their leaders also should be held responsible.

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Год назад +3

      Super bro 💪🏻

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 Год назад

      உண்மை, வேலுமணி இட்லி, பொங்கல், பூரி, கூல் டிங்ஸ் வாங்கி கொடுத்து அராஜகம் செய்தார், இவர்கள் அடிக்கிறார்கள் அவ்வளவுதான்

    • @opchinchanytyt8714
      @opchinchanytyt8714 Год назад +1

      Very corect good point

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 Год назад +8

    Savukku Sankar Mass ☺️👌👌👏👏

  • @jagadeeshshanmugam5925
    @jagadeeshshanmugam5925 Год назад +3

    தனிஒருவன் 🔥🔥

  • @parthisureka9750
    @parthisureka9750 Год назад +103

    One man army savuku Shankar

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Год назад

      அநியாயமாக ஒரு பள்ளிக்குட மாணவியின் (ஸ்ரீமதி) பாலியல் கொலையை....காதல் தற்கொலை (கூலிக்காக, என்றவன் மாஸ்....???

  • @nirmalsmart5368
    @nirmalsmart5368 Год назад +3

    Wakkali...semma thairiyam sir... ungaluku 🔥

  • @vaanavilsaivarahi
    @vaanavilsaivarahi Год назад +73

    I appreciate Savukku for the first time. He is perfect.

    • @soup_bois
      @soup_bois Год назад +2

      too late but welcome anyways!

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi Год назад +1

      @@soup_bois Connect the dots -
      1. Savukku emerged after DMK came to power.
      2. Where was he till then?
      3. There were multiple voices against DMK Govt. Savukku is one among them.
      4. He is sure employed by DMK Govt. to speak against them.
      5. Now the voice of Annamalai, EPS will be unheard or suppressed.
      6. When the opposition against DMK is split to pieces, DMK will again win and Savukku will go back to DMK.

  • @sureshsur9701
    @sureshsur9701 Год назад +8

    சங்கர் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤

  • @balangsivag3732
    @balangsivag3732 Год назад +84

    அற்புதமான பேச்சு அண்ணன் சவுக்கு சங்கர் ❤

  • @veeveetraders972
    @veeveetraders972 Год назад +40

    சவுக்கு சங்கர் மிகவம் நேர்மையான அதேசமயம் தைரியமான மனிதர் உங்கள் பணிதொடரட்டும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @AmalaRayar
    @AmalaRayar Год назад +7

    சவுக்கு சங்கர் அண்ணா விற்கு அவர் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்

  • @pandiganesh.s6505
    @pandiganesh.s6505 Год назад +5

    After நெஞ்சு வலி😂

  • @abirami6704
    @abirami6704 Год назад +47

    சவுக்கு சங்கர் சார் அதிரடி

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Год назад

      அதிரடிதான்.....ஸ்ரீமதி பாலியல் கொலையை கூலிக்காக காதல் தற்கொலை என்ற No.1.Fraud. அரசியல் எல்லா கட்சிகளுமே (A.D.M.K/Dmk / BJP) கொள்ளைகாரர்கள் தான்.

  • @manim-ig8in
    @manim-ig8in Год назад +2

    இனி என் உயிர் வாழும் வரை நி யன் தலைவர் அய்யா சங்கர்

  • @star85san17
    @star85san17 Год назад +41

    சவுக்கு நீ சிங்கம் டா 🔥🔥🔥

  • @yog45675
    @yog45675 Год назад +7

    SAVUKKU ANNA 💥💥💥💥

  • @மறதமிழன்-ஞ8ஞ
    @மறதமிழன்-ஞ8ஞ Год назад +37

    சவுக்கு நண்பரே அருமை உன் பணி தொடர வேண்டும் தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும்.அரசியல்..கொள்ளையர்களை அடையாளம் காட்ட வேண்டும் முன் ஆட்சி செய்தவர்களையும் இப்போ ஆள்பவனையும் தமிழனுக்கு அடையாளம் காட்டுவது மிக சிறப்பு ........

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Год назад +5

    Oh My God...Einstein. ..sir ur speech become so vibrant ...Hats off to you sir...!

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io Год назад +39

    Shankar mass 👌,one man against senthil Balaji corruption man

  • @ஹரிகோட்சே
    @ஹரிகோட்சே Год назад

    சவுக்கு சங்கர் அண்ணனைப் போல ஒவ்வொருவரும் துணிந்து இறங்க வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @senthilkumaravel8305
    @senthilkumaravel8305 Год назад +156

    Dear Shankar sir, please don't waste your time with this reporter again. We respect you as you are doing a great fight against corruption. Thank you.

  • @devarooba1831
    @devarooba1831 Год назад +16

    விசாரணையை தமது படுத்தாமல்
    துரிதமாக விரைந்து முடித்து சாராய அமைச்சர் குடும்பத்தை கூண்டோடு சிறையில் தள்ள வேண்டும்.

  • @யூகம்யோசனை
    @யூகம்யோசனை Год назад +271

    சங்கரின் அருமையான கேள்வியும் பதிலும்,
    நெறியாளரின் ஜால்றா சத்தம் இங்குவரை கேட்குதே...

  • @ஹரிகோட்சே
    @ஹரிகோட்சே Год назад +3

    சங்கர் அண்ணன் அவர்களை எப்போதும் நல்வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 Год назад +61

    அவர் பலமான நபர் என்பதாலேயே அவர் தவறுகளுக்கு துணை போக வேண்டும் என்று நெறியாளர் விரும்புகிறாரா....

  • @pancharajchinnathambi3068
    @pancharajchinnathambi3068 Год назад +2

    எண் தலைவன் சங்கர் செம மாஸ்

  • @joker-hm2fy
    @joker-hm2fy Год назад +28

    7:50 யோவ் 😂😂😂😂 master piece nee

  • @ilavarasancharlas9866
    @ilavarasancharlas9866 Год назад +4

    Marana maass👍👍👍

  • @dhinesh696
    @dhinesh696 Год назад +84

    Support for savuku sankar

  • @kathiravan935
    @kathiravan935 Год назад +1

    வேற லெவல் தலைவா 👍🏻👍🏻👍🏻

  • @manickraj4355
    @manickraj4355 Год назад +28

    i support savuku shankar

  • @sathishsanju373
    @sathishsanju373 Год назад

    Savuku sankar anna Neenge super ungake maathiri bayapadatha pathirikeiyalar varanum

  • @rajamuthan2400
    @rajamuthan2400 Год назад +39

    இன்னைக்கு தான் உண்மையில் சவுக்க சுத்தி இருக்கீங்க சங்கர் 👌👍

  • @Tamilan731
    @Tamilan731 Год назад +1

    ஆண்மை உள்ள ஒரே ஊடக மனிதர் சவுக்கு சங்கர் அவர்கள் 🔥🔥🔥

  • @saravanavelsaravanavel6087
    @saravanavelsaravanavel6087 Год назад +22

    Savukku shankar mass speech

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Год назад +22

    அசாத்தியமான ஆளுமை. அசராத தைரியம். ஆபூர்வ மனிதனய்யா நீ.

  • @brindavani6748
    @brindavani6748 Год назад +2

    Excellent Savujku Shankar

  • @bharathidoss1095
    @bharathidoss1095 Год назад +65

    இந்த விவாதத்தில் சவுக்கு சங்கரின் thug பாலாஜியை எதிர்க்கும் தைரியத்தை பாராட்டுகிறேன் 😊

  • @rajatheking77
    @rajatheking77 Год назад +1

    Thank you very much Sankar

  • @jayakumarramalingam250
    @jayakumarramalingam250 Год назад +54

    அண்ணா கருணாநிதி கூட எதிர் கொள்ளாத ஒரு மனிதரை பாவம் ஸ்டாலின்
    எதிர் கொண்டு இருக்கிறார்.
    அவர் தான் இந்த சவுக்கு.
    நானும் கடந்த 50வருடங்களாக இதைத்தான் எதிர்பார்த்தேன்.
    நன்றி.
    உங்கள் நலத்தை கவனித்து கொள்ளவும். உங்கள்
    சேவைஇன்னும் இந்த மாநிலத்திற்க்கு தேவை.

  • @TheAdult81
    @TheAdult81 Год назад +1

    Savukuu shankar is great.. Nice person.. Straight forward..

  • @velligiri5552
    @velligiri5552 Год назад +41

    அவர் சொல்வது உன்மையே பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றால் ஒரு நாளைக்கு எவ்வளவு? ஒரு வருடத்திற்கு!!!!பலஆயிரம்கோடி,

    • @karikalanm2568
      @karikalanm2568 Год назад +4

      குவார்ட்டருக்கு இரவு 10 மணி முதல் மறுநாள் பிற்பகல் 12 மணி வரை ரூபாய் 100 அதிகம் வாங்கப்படுகிறது பாரில்.

    • @skthamizh805
      @skthamizh805 Год назад +1

      5 CRORES PER DAY FROM TASMAC AS ILLEGAL

  • @rameshram9913
    @rameshram9913 Год назад

    பேசியே அமைச்சர் கதையை முடித்துவிட்டிர்கள் வாழ்த்துகள்🎉🎉🎉

  • @raviramanujam5762
    @raviramanujam5762 Год назад +47

    Savukku once again proved that he is forthright in his views.

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Год назад +3

    Soooooooooper Shankar...❤❤❤❤❤

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel Год назад +113

    டேய்‌ ஷர்மா உனக்கு‌ என்னடா ஆச்சு

  • @gowrishankar7185
    @gowrishankar7185 Год назад +1

    Super sir. U r the one and only Bold person in TN to speak the real one... Keep going...

  • @senthil358
    @senthil358 Год назад +379

    ஊடகவியலாளராக இருக்க துளியும் தகுதி இல்லாதவர் இந்த நெறியாளர்

    • @keemu8661
      @keemu8661 Год назад +7

      Rs 200 up. The interviewer guy is shamelessly defending culprits. These are the type of people, who label themselves as journalists.

    • @Abeehamohamed
      @Abeehamohamed Год назад +8

      100 percent Correct

    • @sankarasubramanian7694
      @sankarasubramanian7694 Год назад +8

      You are right waste janalist

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 Год назад +14

      திமுக ஆதரவாளர்கள் கூட இதுபோன்ற வேடிக்கையான கேள்விகளைக் கேட்பதில்லை

    • @berrychase6209
      @berrychase6209 Год назад +5

      Sharma instead of this you can eating heman waste? Who knows you are already eating that.

  • @SukumaranRamasamy-ds8gq
    @SukumaranRamasamy-ds8gq Год назад +23

    Well said Shankar ji

  • @pandianM-ez3xh
    @pandianM-ez3xh Год назад

    நல் பதிவு நன்றி ஐயா

  • @udhithroofing8066
    @udhithroofing8066 Год назад +73

    அண்ணனுக்கு தம்பி முட்டு கொடுத்து கொண்டிருக்கிறார், அண்ணன் அவருக்கு முட்டு, அவர் குடும்பத்துக்கு கொடுத்து கொண்டிருக்கிறார், நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் 😢😢😢😢

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Год назад +3

      அந்த கடைசி வரி சிறப்பு
      நாடும்•••••••

    • @raj.5647
      @raj.5647 Год назад +2

      Entha interviewr kita time waste pannathinga savuku sir...

    • @nightpanther9209
      @nightpanther9209 Год назад +1

      savuda poi savuda

  • @thiru-ko5er
    @thiru-ko5er Год назад +1

    Great sir Sankar all inteiw best

  • @subramaniam7905
    @subramaniam7905 Год назад +13

    அண்ணன் சவுக்கு நேர்காணல் அருமை... இவர் தான் இப்போது தமிழகத்தின் தல....

  • @subramaniyamshankaran770
    @subramaniyamshankaran770 Год назад +28

    Savukku is spot on. A search warrant is necessary and sufficient for entering a house or business premises.
    These searches are carried out only after gathering sufficient material and due diligence.
    Should IT department wait for chief minister to carry out searches against say

  • @djzeditorial143
    @djzeditorial143 Год назад +4

    Savuku on 🔥🔥🔥

  • @kkchandru4903
    @kkchandru4903 Год назад +4

    பொதுமக்களுக்கு நிறைய விசயங்களை சிறப்பாக எடுத்து வைப்பது சிறப்பு ஐயா

  • @Mssiva-zc6xu
    @Mssiva-zc6xu Год назад +2

    சவுக்கு சங்கர் கேக்குற கேள்வி கரெக்டான கேள்வி

  • @svvvision2.3
    @svvvision2.3 Год назад +6

    அருமையான கருத்து விவாதம் சூப்பர் 👍🏻

  • @saantoshsetty2536
    @saantoshsetty2536 Год назад +1

    ஒருவேளை ஊனமுற்றவர்களுக்கு ஏற்பாடு
    செய்ய பட்ட cricket Cup மாதிரி இருக்குமோ என்று ஒரு சந்தேகம் இருந்திருக்கும் போல

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 Год назад +27

    டாஸ்மாக் கடைகளில் இன்றைய தேதியில் கூட
    ₹10 , 20 வசூல் நடந்து வருகி றது. அதற்கு யார் பொறுப்பு.

    • @SMDhanaDhaya
      @SMDhanaDhaya Год назад +4

      நீங்கள் அங்கே ஏன் போறீங்க சார்

    • @VenkateshVenkatesh-zy8ci
      @VenkateshVenkatesh-zy8ci Год назад

      @@SMDhanaDhaya நீங்க என்னத்துக்கூ தொறந்து வச்சுருக்கீங்க மூடுங்க

    • @vaimurthy
      @vaimurthy Год назад

      @@SMDhanaDhaya அரசு அலுவலகத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, நீங்க ஏன் அங்கே போகிறீர்கள் என்று கேட்பீர்களா. தமிழ்நாட்டில் வெளியே சரக்கு கிடைத்தால் மக்கள் ஏன் டாஸ்மாக் பக்கம் போக போகிறார்கள்.

    • @Nivindinesh
      @Nivindinesh Год назад

      saraku adikathaa

    • @VenkateshVenkatesh-zy8ci
      @VenkateshVenkatesh-zy8ci Год назад

      @@Nivindinesh பெண் வெளியே வருவதால் ரேப் நடக்கிறது கடை கம்பெனி இருக்கும் ஆனால் யாரும் சரக்கு அடீக்க கூடாது என்று சொல்வதும் பைத்தியத்தின் பேச்சு

  • @nepoleonnagappan3488
    @nepoleonnagappan3488 Год назад +3

    நெறியாளர் போர்வையில் உடன்பிறப்பு கேட்கும் கேள்விகள் அனைத்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் திமுக-விற்கு முட்டு கொடுப்பதிலேயே குறியாக உள்ளது….😂
    சவுக்கு அண்ணன் Always 🔥

  • @kuttyprabu2350
    @kuttyprabu2350 Год назад +14

    அருமை

  • @ramlakshmi5308
    @ramlakshmi5308 Год назад +2

    Savukku shankar sir superSir,sir Appadiye Aranilayathuraiyayum kealungal sir.Arumaiyana, pathil ,neengal sollum pathilileye ,superaga pathirikkaiyalarai kealvi keatkirar,shankar sir semma mass sir 😊👍👌🙏

  • @karikalanm2568
    @karikalanm2568 Год назад +16

    சவுக்கு சங்கர் வாதம் மிகவும் அருமை.
    வாழ்த்துக்கள்
    தொடரட்டும் தங்கள் விழிப்புணர்வு பணி.
    மக்களுடைய தேவை. இந்த பதிவு.

  • @vigneshvicky-rs4ii
    @vigneshvicky-rs4ii Год назад +3

    எந்த பக்கம் பாத்தாலும் தலைவன் தான் 😂😂😂😂😂

  • @newtrend54
    @newtrend54 Год назад +12

    Shankar anna always correct

  • @SaravanaKumar-gd7kz
    @SaravanaKumar-gd7kz Год назад +2

    Super savukku sir

  • @narisimhan7660
    @narisimhan7660 Год назад +7

    savukku sir. we need more honest journalist not only in chennai but all over the world. I am a retired accountant. need appointment with u sir. I am 65 yrs old. great follower of Yr interviews sir

  • @Sivaguru.
    @Sivaguru. Год назад

    துணை முதல்வாரக வாய்ப்பிருக்கு...

  • @anushadev5019
    @anushadev5019 Год назад +12

    Savukku on fire 🔥🔥🔥

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Год назад +58

    சிங்கப்பூருக்கு பலூன் விற்க போனவன் வந்துட்டானா 😁😁😁😁

    • @Abeehamohamed
      @Abeehamohamed Год назад +6

      Innum sale aagalayaam bro 🤣🤣 so late aaguma varradhukku...

    • @vivekkamaraj1545
      @vivekkamaraj1545 Год назад +1

      🤣🤣

    • @hgxtbynufyftfrc1268
      @hgxtbynufyftfrc1268 Год назад +1

      😁😁😁

    • @nsubramanian7176
      @nsubramanian7176 Год назад +1

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😅😅😅😅😂

    • @prabhaprabhu4308
      @prabhaprabhu4308 Год назад +1

      Mudiyala 😂😂😂😅😅😅

  • @vasudevana5820
    @vasudevana5820 Год назад +5

    கடைசி வரைக்கும் திருடினீங்களா இல்லையாங்கிற கேள்விக்கு பதிலே வராது அந்த ஊப்பி நெறிக்கு 😅

  • @JuSuvai
    @JuSuvai Год назад +17

    அமைச்சர் வீட்டில் CCTV கேமரா வேலை செய்யவில்லை தவறு நடந்தால் பொது வழியில் காண்பிக்கவும்

  • @SK-Videos87
    @SK-Videos87 Год назад +1

    Savukku Sir eppavumey mass thaan

  • @Bhuvansyoutube
    @Bhuvansyoutube Год назад +106

    திட்டுகின்ற அனைவருமே அவர்களுக்கு ஒட்டு போட்டவர்களே

    • @yesbossnoboss1519
      @yesbossnoboss1519 Год назад

      மத்தவர்கள் காசு வாங்கிகிட்டு பீய தின்பவர்கலா??

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul Год назад

      இனியும் காசு வாங்கிக் கொண்டு அவர்களுக்குத்தான் ஓட்டு
      போடுவார்கள்.

    • @truthspeaker5050
      @truthspeaker5050 Год назад

      Kaasukum quarterkum vote pota nainga