will i get arrested again - Im Challenging 1 lakh penalty of High court - Savukku Shankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 1,1 тыс.

  • @வாழ்கவளமுடன்-ட9ற

    சவுக்கு சங்கர் ஐயா, பாதுகாப்பா இருங்கள் மிகவும் மோசமானவர்களிடத்தில் தங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள், வாழ்க வளமுடன்,

  • @Kapildev-mw5mm
    @Kapildev-mw5mm Год назад +114

    High light moment
    first Arrest கே இந்த நிலைமை
    Second arrest ன திமுகவிற்க்கு Straight ஆ பால் தான்😊

  • @shanthamary7398
    @shanthamary7398 Год назад +76

    சங்கரின் வார்த்தையில் உள்ள அழுத்தம் தெளிவு அருமை

  • @prakashraj7112
    @prakashraj7112 Год назад +412

    நான் உண்மையின் பக்கம், அதனால் சவுக்கு சங்கரின் பக்கம்❤

    • @Trichytamizhan
      @Trichytamizhan Год назад +5

      Savukku already has a deal with BJP.

    • @MaheshKumarVallaban
      @MaheshKumarVallaban Год назад

      நீயே பிஜேபி ஐடி விங் போலி ஐடி.
      ஒரு போலி இன்னொரு போலி பின்னால் தானே நிற்ப

    • @thirumoorthi4590
      @thirumoorthi4590 Год назад +6

      @@Trichytamizhan odra angitu

    • @Ajixkumxr
      @Ajixkumxr Год назад +5

      ​@@Trichytamizhanhow u know? Pls explain😮

    • @தமிழ்செல்வன்-ட1ப
      @தமிழ்செல்வன்-ட1ப Год назад

      ​@@Trichytamizhan this is called துலுக்க புத்தி

  • @tamilvanan-vi3qk
    @tamilvanan-vi3qk Год назад +103

    இந்த காணொளியை முதல் நபராக காண்பதில் மகிழ்ச்சி

  • @singamsingam5900
    @singamsingam5900 Год назад +224

    தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவர் சவுங்கு தான்.
    நீ பேசு தல. ஒரு நாயும் புடுங்க முடியாது.

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Год назад +346

    தலைவா நீ பேசாம நேரடி அரசியலுக்கு வந்துரு டேன்ஸ் ஆடரவனெல்லாம் வரானுக நீ வா தலைவா என் ஓட்டு உனக்கு

  • @walkandtalk24
    @walkandtalk24 Год назад +32

    சவுக்கு சங்கருக்கு, பெரும் அறிவாற்றல். மிக அருமையாக பேசுகிறார். Also Shankar and Felix, good combo. 👌👌👏👏👍

  • @madheswariKuppan-fh9pw
    @madheswariKuppan-fh9pw Год назад +64

    சார் உங்க பழைய சுறுசுறுப்பு உங்க முகத்தில் இல்லை. உங்கள மாதிரி நல்லவங்க நம்ம நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.

  • @kalatharmalingam5839
    @kalatharmalingam5839 Год назад +16

    வாழ்த்துக்கள் சகோதரரே,உண்மையை உடைத்துப்பேசும் உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்.❤❤❤❤🎉🎉🎉

  • @sanjulin8812
    @sanjulin8812 Год назад +861

    சவுக்கு ஷங்கர்...தான்... உண்மையான எதிர் கட்சி....

  • @rajeshm8378
    @rajeshm8378 Год назад +143

    உங்கள் வாக்கு பளித்தால் தமிழ்நாடு தப்பிக்கும்
    திமுக கூடாரம் காலியாகும்

  • @True_Indian007
    @True_Indian007 Год назад +183

    ஜீ.. இனிமேல் "ஆட்சியை கலைக்க வேண்டும்" என்று பேசுங்கள்... மக்கள் அனைவரின் விருப்பமும் அதுதான்..
    We all Support.!😂😂😂

    • @kavithaselvi6428
      @kavithaselvi6428 Год назад +4

      Ivar atchiya kalachitu admk varanuma ? Avanga innum mosam... 🙄. Tn ku vidivu kaalame illaya ?

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals Год назад +3

      @@kavithaselvi6428 seemaan ku vote podalama? 🤣🤣🤣

    • @kavithaselvi6428
      @kavithaselvi6428 Год назад +3

      @@MurugeshOriginals I like some of his administrative ideas but not sure he has strong candidates to run the state.

    • @MurugeshOriginals
      @MurugeshOriginals Год назад +2

      @@kavithaselvi6428 avan kudukurathulaam administrative ideas ah 🤣🤣🤣 avan soldrathu ellam whatsapp la vara forwarded msg. Athuvey ungaluku ideas maari thernija unga mindset yepdi kum 🤣

    • @Valari_Veechu
      @Valari_Veechu Год назад +2

      Support someone who stands for public welfare truly. I am seeing that in Naam Tamilar katchi and Seeman has a vision to uplift social and economic status of common people. Why don't support him in coming elections rather than limping behind these corruptted family parties.

  • @udhithroofing8066
    @udhithroofing8066 Год назад +312

    அனைத்து அமைச்சர்களுக்கும் E.D. raid confirm அடைப்பு உறுதி , காவேரி hospital, house full🙅🙅🙅

    • @ramamurthyramy5784
      @ramamurthyramy5784 Год назад +9

      😅 super

    • @militaryprideindia772
      @militaryprideindia772 Год назад +4

      😂😂😂

    • @kumarasivana
      @kumarasivana Год назад +4

      ED super eradicate the corruption

    • @dkrajaa
      @dkrajaa Год назад +4

      Any chance for operation succses patient ⚰

    • @ME-gp9of
      @ME-gp9of Год назад +3

      LOL last adichil nadantha ED raid results DMK adichi kandipaga nadakathu...Sekar Babu velumaniya va thodathum ADMK entirely surrender to BJP🤣🤣..but DMK antha mathri eacahagalai irukathu🤣🤣

  • @native-u4v
    @native-u4v Год назад +19

    Real Hero of tamilnadu savukku🔥🔥🔥🔥

  • @sivakumar-zn7pf
    @sivakumar-zn7pf Год назад +116

    அண்ணா நீ செய் ....
    We are proud of my bro (annan)😍

  • @marimuthuanandan2681
    @marimuthuanandan2681 Год назад +557

    "Savukku shankar" the real opposition leader of Tamilnadu

    • @soundarshanthi
      @soundarshanthi Год назад +13

      He is the real investigating journalist in Tamilnadu, Cini heroshero's r 0

    • @zid2496
      @zid2496 Год назад +3

      Yaarra ne komali

    • @human20232
      @human20232 Год назад +3

      ​@@zid2496he is not kothadimai i think

    • @VijayabaskarJ-kn5mz
      @VijayabaskarJ-kn5mz Год назад

      @@zid2496 super

    • @santhanamsaranathan6833
      @santhanamsaranathan6833 Год назад

      Bro... Eppadi solli... Solliye....
      Soliyai mudikka poreenga.... Alloloya....

  • @induma1214
    @induma1214 Год назад +103

    Shankar is the real man❤

  • @radhakrishnaradha7140
    @radhakrishnaradha7140 Год назад +108

    திரு சவுக்கு சங்கர் அவர்களுக்கு எல்லா பத்திரிகை நிருபர்களும் ஒன்று கூட வேண்டும் அது செந்தில் பாலாஜி மன்றமாக மாறி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge Год назад

      Vaippella Raja. Enakku Soru mukkiyam. Rs.200/-mukkiyam

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 Год назад

      ஊடகங்கள் திமுக கையில்

  • @vaishnavirao8538
    @vaishnavirao8538 Год назад +76

    We don't want you to get arrested shankar ji....only person who speaks truth in Tamilnadu about tn politics...we ll support you✋️

    • @VinothKumar-ho3lm
      @VinothKumar-ho3lm Год назад +3

      shankar ji ah sanghigalin ooduruval

    • @Monyka143
      @Monyka143 Год назад

      Exactly told. Those who follows them are Mental fellows

  • @thusyanthanbala2384
    @thusyanthanbala2384 Год назад +10

    தமிழ் ஈழத்திற்கு கிடைத்த அன்டன் பாலசிங்கம் போல் தமிழகத்திற்கும் ஒரு அரிய வாய்ப்பு நீங்கள் தான் என்று பார்க்கின்றேன் ஒளிவு மறைவு இல்லாத உண்மையைப் பேசும் உங்கள் நெஞ்சுரம் பெரிது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் போல் யாருக்கும் விலைபோகாத தமிழர் குணம்❤

  • @selvamiya8661
    @selvamiya8661 Год назад +36

    அண்ணன்கள் பெளிக்ஜ் மற்றும் தில் சங்கர் இருவருக்கும். வாழ்த்துக்கள்

  • @Tamilan731
    @Tamilan731 Год назад +113

    உண்மையை உரக்கச் சொல்லும் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்...

    • @aroanand5762
      @aroanand5762 Год назад +2

      ava peasurathu unmyanu muthala kavaniga da

    • @krishnan585
      @krishnan585 Год назад +2

      தலை வணங்கும் போது அவன் குசு விட்டுட போறான்......

    • @srinivasanthirumalai6515
      @srinivasanthirumalai6515 Год назад

      Su.venkatesan deserves to be sued

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Год назад +21

    சவுக்கு சங்கர் அவர்களுக்கு பதில் சொல்ல யாராலும் முடியாது காரணம் மக்கள் செல்வாக்கை சிறிதளவும் பெறாத நிலையில் ஒற்றுமையாக இருக்கும் போது நீங்கள் மாபெரும் வெற்றி உறுதி

  • @dineshbalaajee3167
    @dineshbalaajee3167 Год назад +20

    சவுக்கு சங்கர் மிக அருமையாக
    தன் கருத்துக்களை பொது மக்களிடம் தைரியமாக சொல்லி வருகிறார். வாழ்க வளர்க

  • @prakasha5161
    @prakasha5161 Год назад +23

    அனைத்து பேருந்து நிலத்திலும் உள்ள கடைகளில் MRP - ஐ விட அதிக பணம் வாங்குகிறார்கள் அதையும் கொஞ்சம் பேசுங்கள்.

  • @vasudevanrajapandi
    @vasudevanrajapandi Год назад +14

    ஆட்சியை கலைக்க ஏற்பாடு செய்யுங்க சவுக்கு அண்ணா

  • @rajkumarlichousing
    @rajkumarlichousing Год назад +51

    People are there to support you

  • @சகோசுல்த்தான்

    அரசு மக்களுக்கு நன்மை செய்ய அல்ல தொடர்ந்து மக்களை அடிமைத் தனமாக வைக்கத்தான். இந்நிலையில் ஆட்சியில் இருக்கும் தவறுகளை தொடர்ந்து சுட்டிக் காட்டும் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்

  • @elancheran7447
    @elancheran7447 Год назад +293

    தலைக்கு தில்ல பார்த்தியா🔥கோர்ட் 1 லட்சம் அபராதம் விதித்து பாலாஜி பற்றி பேச கூடாதுன்னு சொல்லுச்சு.🔥இப்ப தான் அதிகமாக பேசுகிறார்.

    • @palaniananthan6949
      @palaniananthan6949 Год назад +19

      அபராதம் விதித்து தடை நீக்கப்பட்டது

    • @elancheran7447
      @elancheran7447 Год назад +5

      ​@@palaniananthan6949ok. சகோ....

    • @praveenkumarg6257
      @praveenkumarg6257 Год назад +1

      ரொம்ப தைரியம்தா 🤣🤣🤣 இதுக்கு முன்னாடி ஜெயிலுக்கு எதுக்கு போனான்.. ஏன் அதை பத்தி பேச மாட்டிகிறான்.. சொல்லுங்க ப்ரோ

    • @tselvarajan3678
      @tselvarajan3678 Год назад

      @@praveenkumarg6257 ki ok

    • @kadagam1958
      @kadagam1958 Год назад +10

      தம்பி நீங்கள் சொல்லும் விஷயங்களை பார்க்கும் போது இதெல்லாம் ஒரு அரசாங்கமா என்று ஆச்சரியமும் ஓட்டு போட்ட மக்களை நினைத்து நாம் தமிழராக வருத்தபடுகிறேன்

  • @meetadi4u
    @meetadi4u Год назад +150

    Savakku is becoming Julian Assange of Tamil Nadu

    • @trkrtrkrtrkr
      @trkrtrkrtrkr Год назад +1

      Sir, it's too much to similar him with Assange

    • @virtualworld607
      @virtualworld607 Год назад +1

      what a Joke! lol

    • @user-vg6ze8yx5l
      @user-vg6ze8yx5l Год назад

      @@virtualworld607 poda 200 ova adima

    • @virtualworld607
      @virtualworld607 Год назад

      @@user-vg6ze8yx5l Ne enna 2rs sanghi ya! Andha moodhevi ye thoothukudi shooting case la police and government ku uruvi vita echa naayi ipo opposition payroll irukanu pachaya theriyudhu , avan ennamo establishment ku against revolution pandra mari Julian Assange vam la, pudhusa politics pakara siru vandhngalam orama pongada 😅

  • @rajan1548
    @rajan1548 Год назад +127

    Video Starts at 04:00

  • @harishthenappan2029
    @harishthenappan2029 Год назад +13

    Proud to be Shankar sir fan❤🎉

  • @deenadayalan4355
    @deenadayalan4355 Год назад +65

    Opposition Leader of Tamil Nadu , Savukku Shankar

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 Год назад +27

    அண்ணா சவுக்கு சங்கர் அவர்களுக்கு வணக்கம் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார் பவர்

  • @mv2026
    @mv2026 Год назад +20

    உண்மையை எடுத்து சொல்லும் சவுக்குசங்கருக்கு வாழ்த்துகள்

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv Год назад +15

    தன்மான...தனி ஒருவன் 💪💪💪💪But you are not alone....

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Год назад +17

    8 மணி நேரத்தில் 289K பார்வைகள். மக்கள் எப்போதும் உண்மையையே விரும்புவர் என்பதற்கு சாட்சி.

  • @arivum2880
    @arivum2880 Год назад +8

    சவுக்கு sir, நீங்க அவனுங்கள விடாதீங்க, ஜெயில்ல போட்டு உங்களை மிரட்டி பாக்ககுரண்ணுங்க , பயம் நம்ம கிட்ட இருக்கவே கூடாது, இனிமேல் உங்க ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்.

  • @நடுகட்டுராஜாநடுகட்டுராஜா

    அண்ணா தரமான பேச்சு நீங்கள் தில்லாக பேசுங்கள் எப்பவுமே அண்ணன் சீமான் உண்மைக்கு துணை நிற்பார் நாயம் நீதி தர்மம் ஒரு காலம் வெள்ளும் அதனை செந்தமிழன் இயற்கை புரட்சியாளர்சீமான் அரசு கட்டாயம் ஒரு நேரம் வெள்ளும் நாம் தமிழர் கட்சி 🐅🐅🐅👍💯🤝🔥💪

  • @naveenkumar-nv4zz
    @naveenkumar-nv4zz Год назад +61

    கருத்து பேசினால் அபதாரம் கட்ட வேண்டும் இந்த சுதந்திர நாட்டில்

  • @kathirg3536
    @kathirg3536 Год назад +34

    One man show savukku Sankar 🔥🔥🔥

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +215

    செந்தில் பாலாஜியை ஜெயிலுக்கு அனுப்பிய சவுக்கு சங்கர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩

    • @gokularumugamv3531
      @gokularumugamv3531 Год назад +4

      No single person is responsible for senthil Balaji ED arrest
      One and only Senthil Balaji himself is responsible

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад +1

      @@gokularumugamv3531 oh ok

    • @kumarasivana
      @kumarasivana Год назад +3

      Savukku💯 is very💯 much sharp valga நாம்தமிழர்

    • @tamilarsau4853
      @tamilarsau4853 Год назад +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад

      @@tamilarsau4853 hehw

  • @friendship976
    @friendship976 Год назад +25

    Proud to be a savuku sir fan🎉

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +50

    மக்கள் திருந்த வேண்டும். சவுக்கு என்ற தனி நபரால் இவ்வளவு முயற்சி எடுத்து திமுக என்ற பெரிய கட்சியை ஆட்டிவைக்க முடியும் என்றால்.,ஓட்டு மொத்த மக்கள் நினைத்தால்..

  • @vksvks7901
    @vksvks7901 Год назад +39

    அடுத்தடுத்த அமைச்சர்கள் ஊழலில் கைதாகும்போதும் இதே போல இலாக்கா இல்லாத அமைச்சர்கள் ஆக வைக்கமுடியுமா???
    யார் பணத்தை யார் சம்பளமாக வாரிக்கொடுப்பது??

  • @karthiks983
    @karthiks983 Год назад +23

    Super speech ivar solvathu 💯correct mr.savukku sankar

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +24

    ஆஹா அருமையான பதிவு🎉🎉❤❤வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤🎉🎉❤❤

  • @yasotharagu4515
    @yasotharagu4515 Год назад +15

    இன்றைக்கு தமிழ்நாட்டின் எதிர்கட்சி சவுக்கு சங்கர் தான் 👌👌👌

  • @sivamaniv7481
    @sivamaniv7481 Год назад +17

    நீங்கள் யாரும் இதை உங்களுக்கென்று எண்ணி விட வேண்டாம் இது எமது மன்னருக்காக நான் 1:45 எழுதிய புது கவிதை ஒன்றை வாசிக்கின்றேன் வேங்கை வயல் வேந்தனே வேங்கை வயல் வேந்தனே இன்று வென்று விட்டாய் தமிழனை இன்று வென்று விட்டாய் தமிழனை நாறும் அந்த குடி தண்ணீர் போல் நாரும் அந்த குடி தண்ணீர் போல் நாற்றம் அடிக்கச் செய்தாய் தமிழர் வாழ்வுதனை நாற்றம் அடிக்கச் செய்தாய் தமிழர் வாழ்வுதனை ஏரி குளங்களைக் காணவில்லை ஏரி குளங்களை காணவில்லை கம்மாயில் தண்ணியும் வரவில்லை கம்மாயில் தண்ணியும் வரவில்லை ஆற்று மணலையும் அள்ளி எடுத்தாய் ஆற்று மணலையும் அள்ளி எடுத்தாய் மலைமகளையும் உடைத்து எடுத்தாய் உயர்ந்த மலைமகளையும் உடைத்து எடுத்தாய் எம் இனத்தைக் குடிக்க வைத்து குடி கெடுத்தாய் எம் இனத்தை குடிக்க வைத்து குடிகெடுத்தாய் என் நிலத்தை ஸ்கொயராய் பிரித்தெடுத்து விற்று கொழுத்தாய் என் நிலத்தை ஸ்கொயராய் பிரித்தெடுத்து விற்று கொழுத்தாய் எங்கள் விளையும் பூமி இதனை உனது வினையினாலே எங்கள் விளையும் பூமி இதனை உனது வினையினாலே அழித்து ஒழித்தாய் அதை அபகரித்தாய் அழித்தொழித்தாய் அதை அபகரித்தாய் இன்னும் நிறைய பட்டியல் உண்டு இன்னும் நிறைய பட்டியல் இதிலே அனைத்தையும் எழுத இயலாது இதிலே அனைத்தையும் எழுத இயலாது இம்மாதிரியான உனது சாதனைகளோ விண்ணை எட்டும் இம்மாதிரியான உனது சாதனைகளோ விண்ணை எட்டும் காலம் உங்களுக்கு முடிவு கட்டும் காலம் உங்களுக்கு முடிவு கட்டும்

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc Год назад +5

    Savukku shankar supar🙏🙏🙏👍👍👍👏👏👏🌹🌹🌹❤💚

  • @davidh7413
    @davidh7413 Год назад +23

    Good speach

  • @jothimani7986
    @jothimani7986 Год назад +27

    I support Savuku Sankar

  • @GanesanC-b8d
    @GanesanC-b8d Год назад +18

    தங்கத் தலைவர் சங்கர் சார் தமிழகத்தின் நீதிமன்றம்

  • @urc2765
    @urc2765 Год назад +18

    டம்மி பீசுக்கிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்? தலையெழுத்து அனுபவிச்சிதானே ஆகணும். ஆனா இந்த மாதிரியான திராவிட ஊழலை இப்பதான்டா பார்க்ககுறோம்...எப்புட்றா...? உங்களால மட்டும் முடியுது..?

  • @indiansofas7506
    @indiansofas7506 Год назад +15

    இந்த காணொளி வெள்ளிவிழா காண வாழ்த்துக்கள் 🎉🎉🎉இப்படிக்கு அகில உலக சவுக் ரசிகர் மன்றம் 💐🙏🙏🙏

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj Год назад +84

    இவருக்கு உச்சநீதிமன்ற நீதபதியாக ஆக தகுதிகள் அனைத்தும் கொண்டவராக உள்ளார்

    • @human20232
      @human20232 Год назад +5

      Anga poita common man ku yaaru pesuva ..

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Год назад +4

      Prabakaran..... நல்ல ஜோக். சவுக்கு கிட்டயே நீங்க சொன்னால் என்ன பண்ணுவார் ?? சிரிப்பாரா ?? அழுவாரா ?? தெரியலை.

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Год назад +1

      ​@@sundarsundar3157 edho பரவசத்தில் பேசி விட்டார்😂

    • @kumarasivana
      @kumarasivana Год назад

      Savukku💯 is best💯 political and exposes of corruption analisis நாம்தமிழர்

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      நீதிபதிகள் பற்றி முன்ன போல எடுத்துஉடுங்க சவுக்கு

  • @kishorekumar7672
    @kishorekumar7672 Год назад +8

    Savukku shankar is always ultimate

  • @spiderman-vs2ds
    @spiderman-vs2ds Год назад +27

    அண்ணா இவன் மாற்று கட்சிக்கு போனால் நம் எல்லோருடைய வழக்கு தள்ளுபடியாகும் ,இவனை காப்பாற்றிக் கொள்ள கண்டிப்பாக கட்சி மாறுவான் !

  • @cc2tb3
    @cc2tb3 Год назад +32

    உண்மை எப்போதும் சாகாது... 😌

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Год назад +16

    Felix is correct . The CM may know what is happening but may not have understood the implications and importance

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Год назад +15

    Savukku Vs. Felix - I love this combination.

  • @ManiKannaR
    @ManiKannaR Год назад +406

    🤣 போற போக்க பாத்தா இன்னும் திமுக 20 முப்பது வருஷத்துக்கு ஆட்சிக்கு வராது போல😢😢😢😢😢

    • @pckcherthala534
      @pckcherthala534 Год назад +43

      300முந்நூறு வருடம் ஆனாலும் ஆட்சிக்கு வராது

    • @arunprakash005
      @arunprakash005 Год назад +45

      கட்சியே இருக்காது 😂😂😂

    • @brindhasethu
      @brindhasethu Год назад +11

      Unmai 🎉

    • @RicZ-RiO
      @RicZ-RiO Год назад +2

      வெனும்னா mp எலக்சன் ல பாக்கலாமா என்ன ஆகுதுனு

    • @sowndharyaduraisaamy4696
      @sowndharyaduraisaamy4696 Год назад +16

      தவறு நண்பரே, கிறிஸ்தவன், முஸ்லீம் மக்கள் இருக்கும் வரை நம் நிலைமை இது தான்

  • @k.vigneshk.v2884
    @k.vigneshk.v2884 Год назад +26

    Felix anna unga combo ultimate anna Naa 1yearsa unga videos pakkuran super ❤❤❤

  • @dkingthek3509
    @dkingthek3509 Год назад +15

    Public Voice Savuku Shankar ❤

  • @vaishnavirao8538
    @vaishnavirao8538 Год назад +15

    Wow....savuku shankar ji is so knowledgeable and updated ....he is telling details of sameer wankhede,nawab mallik and sharad pawar_ sharukh khan son case👏👏

  • @Labordorrocks
    @Labordorrocks Год назад +17

    Tamilnadu makkal unngal pakkam dhan savukuu sir, neega really gethu❤

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 7 месяцев назад +3

    I like sawku sir 🎉🎉🎉

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Год назад +4

    சவுக்கு ஷங்கர். 💪💪💪🔥🔥🔥👋👋👋🙏🙏🙏💯💯💯

  • @balajik7850
    @balajik7850 Год назад +80

    Starts at 4:01

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv Год назад +2

    World class public servant.. SANKAR👌👌👍
    Its true...not a single main steam media dare to do in this way.👁

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature Год назад +7

    Boss neenga jail ku poi 15 days irundhutu vanga.. aporom Govt ah kaali panirunga😊
    நீங்க ஒரேயடியாக முடிச்சிவிடுங்க👍🙏

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4U Год назад +144

    திமுக காரன் கதருவதை பார்த்தால் கவர்னர் ரவி தன் வேலையை செம்மையாக செய்கிறார் என்பதை உணர்த்துகிறது 😂

    • @ArjunPradeep-pt7wg
      @ArjunPradeep-pt7wg Год назад +1

      Revi semayaa seiyanumkradhu dhaan dmk kum vaenum. Every day Aryan Revi is helping DMK to get more votes . Periyaar mannu da idhu, vadakans maari k ku nu nenachiyaa.

    • @KarthikDevendran4U
      @KarthikDevendran4U Год назад +5

      @@ArjunPradeep-pt7wg பெரியார் மண்ணா? எப்படி குடிதண்ணி தொட்டியில் மலம் கலக்குறதா? உபி,பீஹார் ல கூட இந்த அநியாயம் இல்ல. பெரியார் மண்ணு புண்ணுனு காமெடி பண்ணாதீங்க டா.😂

    • @chiyanjeya6467
      @chiyanjeya6467 Год назад +1

      @@KarthikDevendran4U 🤭🤭🤭👌👌👌👍👍👍

    • @ArjunPradeep-pt7wg
      @ArjunPradeep-pt7wg Год назад

      @@chiyanjeya6467 Enna thala karthick verithanamaa kalaichutaaraa ?

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 Год назад +1

      He is really great. Bold. Such people are required in plenty.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Год назад +4

    Great job brother and continue with our fear
    Sabesan Canada 🇨🇦

  • @parthipan1230
    @parthipan1230 Год назад +8

    Great interview as always 🔥🔥🔥🔥

  • @ashwinash2338
    @ashwinash2338 Год назад +2

    We respect and salute what you speak and do truly sir. We stand with you and your honesty. Truth prevails from you to do justice to this society and to our TN state!!!

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Год назад +3

    Good speech keep it up and God bless you both 👍🏿

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Год назад +8

    Good. Logical argument. I think judges to consider the facts involved in the issue. The police have no right to intervene the individual's privacy. It is against the fundamental rights.
    Fresh law graduates to watch it will helpful to them how to deal the criminal defamation cases. Hats off Shankar.!!?????

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 Год назад +2

    சவுக்கு சங்கர் அண்ண வாழ்க வளமுடன் 💐💐💐....... வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம் ❤❤❤ 🌹🌹🌹

  • @sakthirajal
    @sakthirajal Год назад +4

    Real hero.❤🎉🎉

  • @ganeshr8910
    @ganeshr8910 Год назад +2

    Good speech savuku Anna this type of persons need to be in society....

  • @karthikthangammal7000
    @karthikthangammal7000 Год назад +8

    நீங்க பேசுங்க அண்ணா நீங்க பேசுறது 100000000% கரெக்ட்

  • @panneerprakash
    @panneerprakash Год назад +1

    Savuku Sankar is really guts man... The way he is doing is right instead come to politics. His investigation strategy is very clever and make awareness to people. Well done , Bravo Sankar.

  • @samplewebinar5783
    @samplewebinar5783 Год назад +2

    Must share this to everyone in Tamilnadu . Every individual should see this . 🎉

  • @ktrchannel91
    @ktrchannel91 Год назад +3

    Interview super 👌👌👌

  • @harish5325
    @harish5325 Год назад +9

    Loved your consistency sir you continue to show your power with out any break ❤️‍🔥

  • @balasubramanik4163
    @balasubramanik4163 Год назад +3

    We the common people stand in support of you Shankar ji

  • @hyperactive03
    @hyperactive03 Год назад +36

    Amit Shah meeting la current cut pana senthil Balaji ke indha nelamai na.... Current cut pana sona chinnavar oda nilamai 😂😂

  • @chitraraman7210
    @chitraraman7210 Год назад +1

    Savukku is great and his debates are extraordinary.

  • @kalakumar2501
    @kalakumar2501 Год назад +9

    சங்கர் சார் நீங்கள் பேசுவது
    எல்லாம் சரி தான்
    இரண்டு கட்சிகளும் சரியான
    தில்லாலங்கடி கட்சிகள் தான்
    மக்கள் இரண்டு கட்சிகளை மட்டுமே நம்புகின்றனர்
    புதிய ஒரு மாற்றம் விரும்பினால்
    மட்டுமே விடியல் பிறக்கும்
    இது சரியா ????????..

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 Год назад

      Shankar திமுக ஆளு நண்பா😂😂😂😂😂😂😂

    • @kumarasivana
      @kumarasivana Год назад

      He is honest and true person

  • @vijayavelvel8385
    @vijayavelvel8385 Год назад +1

    வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர் சார்

  • @Tamilan0403
    @Tamilan0403 Год назад +6

    ஸ்ராலின் குடும்பமே சிறை போகவேண்டும் தமிழ்நாடு ஊழல் இல்லா ஆட்சியின் கீழ் வரவேண்டும்

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan Год назад +5

    Saukku sir and Felix sir please do the job you doing 😊

  • @perryprasanna6687
    @perryprasanna6687 Год назад +5

    Go ahead strongly savukku sir we stand with you 🔥

  • @vigneshc3105
    @vigneshc3105 Год назад +13

    Va thalai va va va Nangal weting😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 Год назад +2

    GOD help Bless Savuku Sankar bro

  • @manisharma3648
    @manisharma3648 Год назад +7

    He is not brave but have a lot of knowledge so he speaks bravelly.

  • @vedhanathant4286
    @vedhanathant4286 Год назад +1

    Ur the real hero savukku sir....God bless u ..we are all with u...we are all proud of u...

  • @bba_babba
    @bba_babba Год назад +7

    Sir Salute, am from kerala, but follow TN Poticts. You are just wonder, Salue the brain, like Sreejith Panikker Sajan Sakkariya, Vajaspathi, Warrier in Kerla. PRANAM MY DEAR.

  • @adhavarajuramesh733
    @adhavarajuramesh733 Год назад

    Savuku Sankar is chanakya in facing all political issues and he is a thorn to all politicians. Keep it up and continue the same.