How a law which will criminalise TN citizens was stopped at the last moment - Savukku latest shankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 апр 2023
  • How a law which will criminalise citizens of tamil nadu was stopped at the last moment Savukku shankar latest interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 743

  • @tylerdurden12
    @tylerdurden12 Год назад +144

    Video starting at 6:10.. Oru like ah podunga ba.. time save panirukken la..

    • @ayesh186
      @ayesh186 Год назад +13

      எல்லா ரெட் பிக்ஸ் வீடியோவுலயும் இந்த குறிப்புள்ள கமெண்டை பின் பண்ணனும். நேரம் சுரண்டப்படாமல் மக்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கும்.

    • @jaga11de
      @jaga11de Год назад +1

      Thanks

    • @rafeeqes7543
      @rafeeqes7543 Год назад +1

      Thank you Brother

    • @vptalks6595
      @vptalks6595 Год назад +3

      Thanks dear !

    • @karthickeayan
      @karthickeayan Год назад +1

      va thala, va thala 😂😂😂

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Год назад +149

    சவுக்கு சார் நீங்கள் சொன்னால் தான் என்ன நடக்கிறது என்பதே தெரிகிறது.அதனால் தான் உங்கள் பேட்டி எப்போது வருகிறது என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்போம்.
    சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சியை கேள்விக்கணைகளால் தாக்க வேண்டும் சார்.அந்த நாள் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்

    • @sudhagarks7861
      @sudhagarks7861 Год назад

      குறுகிய மனப்பான்மையில் இருந்து வெளிவந்து பகுத்தறியும் தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

    • @user-tamil5671
      @user-tamil5671 Год назад

      Viraivil Varum Valthugal

    • @Vellore727
      @Vellore727 Год назад

      திமுக கொள்ளை அடித்தால் அடுத்து அதிமுக கொள்ளை அடிக்கும் 😹 தமிழ்நாடு மக்கள் தான் பாவம்

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 Год назад +70

    இந்த மாதிரி ஒரு தத்தி முட்டாள் முதல்வரை தமிழகம் கண்டதில்லை

  • @nettrikan6333
    @nettrikan6333 Год назад +124

    இதை விட பச்சயாக ஸ்டாலினை கேவலமா திட்ட முடியாது... 😂😂😂😂

  • @rjtamil6126
    @rjtamil6126 Год назад +234

    ஸ்டாலின்-ங்குறது அவரோட பேரு, CM -ங்குறது அவர் காசு குடுத்து வாங்குன பட்டம்

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Год назад +38

    இதுபோன்ற கொலைபாதக செயல்களை மக்கள் மன்றதிற்க்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி சவுக்கு & பெலிக்ஸ் இருவருக்கும்

  • @sankaransrinivasan5978
    @sankaransrinivasan5978 Год назад +185

    இந்திய வரலாற்றிலேயே முதல்வர் இல்லாதபோது ஒரு சட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்றால், சபையே அதன் முதல்வரை வேஸ்ட் என்று கருதியதாகத்தான் அர்த்தம்.

    • @Thearun2310
      @Thearun2310 Год назад +10

      Irundhutallum appadie aaruthu thaliruvaaru....😂😊

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Год назад +4

      இந்த சர்க்கஸ் கூடாரத்தில் கோமாளி இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன????? பார்வையாளர்களுக்கு தான் நகைச்சுவை இல்லாமல் போய்விட்டது

  • @udhithroofing8066
    @udhithroofing8066 Год назад +55

    பணம்,பணம், என்று ஒடிகொண்டிருபவர்களுகு, மீன் கடைகாரன் கஷ்டம் எப்படி தெரியும், நாட்டு மக்களின் உழைப்பு (12மணி நேரம் ???)😢😢😢😢

  • @hajabai2198
    @hajabai2198 Год назад +24

    வெளிஉலகத்திற்கு தெரியாமல் இருந்த பல உண்மைகளை வெளியில் கொண்டுவந்தமைக்கு வாழ்த்துக்கள் சங்கர் சார்

  • @graja7786
    @graja7786 Год назад +96

    Stalin one of the makku cm in tamilnadu history 🗿

    • @sathyadharma5667
      @sathyadharma5667 Год назад +7

      One and only

    • @sivag2032
      @sivag2032 Год назад

      Even EPS better.

    • @factcheck2204
      @factcheck2204 Год назад +1

      Its time for Soudali to remove his Wige and go to home

    • @sivag2032
      @sivag2032 Год назад

      @@factcheck2204 soudali loves his wig,the day is not too far when son is grey haired but dad jet black

    • @factcheck2204
      @factcheck2204 Год назад

      @@sivag2032 🤣🤣🤣🤣

  • @NBk-1910
    @NBk-1910 Год назад +4

    அற்புதமான நேர்காணல் தோழர் சங்கர் நீங்கள் மட்டும் இல்லனா எங்களைப் போன்ற சாமானியர்களுக்கு இதெல்லாம் என்னனு கூட தெரியாதுங்க. தோழர் ஃபெலிக்ஸ் மற்றும் தோழர் சங்கர் நீங்கள் எத்தனையோ முக்கியமான விஷயங்களை சாமானியர்களுக்கு கொண்டு செல்கிறீர்கள். இந்த CRPC Amendments இவ்வளவு ஆபத்தானது என்று இப்பதாங்க புரிந்தது. மிக்க 🙏🙏🙏 நன்றிங்க தோழர் சங்கர் மற்றும் தோழர் ஃபெலிக்ஸ்

  • @subramaniansiva4113
    @subramaniansiva4113 Год назад +7

    சமீபகலமாக சவுக்கு சங்கர் அண்ணன் அவர்கள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதாக உணர்கின்றேன். உங்களுடைய சேவை தேவை நம் மக்களுக்கு ,மேல் தட்டு மக்கள் நன்கு அறிந்த இந்த விஷயங்களை கீழ்த்தட்டு மக்களும் உணரும் வண்ணம் தன்னுடைய பேச்சாற்றலால் விளக்கிக் கூறி நடக்கின்ற அரசியல் அவலங்களை எடுத்துக் கூறும் சங்கர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @tajhakkul1424
    @tajhakkul1424 Год назад +33

    சவுக்கின் தெளிவான விளக்கம்.
    இந்த நேர்காணல் சவுக்கின் மீது மரியாதையை ஏற்படுத்தி இருக்கிறது.

  • @selva81652
    @selva81652 Год назад +77

    All MLA should be in assembly for 12 hrs

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @Tharun2222
      @Tharun2222 Год назад +5

      Yes without ac and cushion seats

    • @MugilVannan
      @MugilVannan Год назад +1

      😂😂 Without Boycott in any situation.. whenever they want raise in MLA salary, the time should be increased 30 min for each 1000 Rs increase

  • @johnsondjacobpresidentlegs184
    @johnsondjacobpresidentlegs184 Год назад +87

    சட்ட திருத்தம் மூலம் குடிமக்களின் உரிமைக்கு வேட்டு வைக்கும் ammendment ஐ தடை செய்ய சவுக்கு சங்கரின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 Год назад +334

    முதல்வருக்கு மூளை என்கிற சாமான் இல்லையென்பதை சவுக்கு சங்கரை விட தெளிவாக வும் இவ்வளவு எளிதாகவும் வேறு யாராலும் விளக்க முடியாது.சங்கருக்கு பாராட்டுக்கள்.

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Год назад +21

      Companies kitta commission vaangitu intha Sattam sir.

    • @murthysashikumar6945
      @murthysashikumar6945 Год назад +20

      என்ன முதல்வருக்கு சாமான் இல்லையா

    • @___123.
      @___123. Год назад +4

      😂😂 avaru shooting la busy ya irupapla

    • @Palanisubbs
      @Palanisubbs Год назад

      நானும் பாராட்டுகிறேன்

    • @Palanisubbs
      @Palanisubbs Год назад

      Super comments

  • @harryshari5073
    @harryshari5073 Год назад +20

    நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!❤🖤🔥

    • @sukumars2384
      @sukumars2384 Год назад

      காங்கிரஸ் & திமுக உள்ளவரை நீங்கள் நினைத்தது நிச்சயம் பலிக்கும்.

  • @chulsoun6458
    @chulsoun6458 Год назад +73

    What shame it is for tamilnadu to have such an uneducated chief minister Mr.Stalin

  • @getsiva33
    @getsiva33 Год назад +161

    This is the most cruel law ever implemented in Tamil Nadu history. Shame on DMK government

    • @arjunank9278
      @arjunank9278 Год назад +4

      They'll never worried about it.... Their ambition is to earn money money money...... because they will never come again...........

  • @avsbro2942
    @avsbro2942 Год назад +4

    கேட்க்கும் போது அதிர்ச்சியா, இருக்கு, இவனுகள, சீக்கிரம், வீட்டுக்கு, அனுப்பனும், இல்லை என்றால், தமிழ் நாட்டில், மக்கள், வாழமுடியாது,

  • @jawaharsubbiah8188
    @jawaharsubbiah8188 Год назад +24

    அசிங்கம்....
    தமிழ்நாட்டில் மக்களாட்சி தான் நடக்கிறதா....

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Год назад +19

    தலைவா சவுக்கு உங்கள பின் தொடருகிறேன் நாட்டிற்கு நல்லது செய்ங்க இப்படிக்கு சாமானியன்

    • @user-fh3sc6vx8w
      @user-fh3sc6vx8w Год назад +2

      கண்டிப்பாக செயல்படுவார்.
      நம்புவோம்..

  • @user-qj2zh8wt7l
    @user-qj2zh8wt7l Год назад +33

    Finally 🔥🔥🔥
    இந்த நேர்காணல் முடிஞ்சதும் எப்டி வைக்குறங்க பாபோம்...

  • @Kaliraj-bx4jj
    @Kaliraj-bx4jj Год назад +5

    🙏 மீடியாவுக்கும் அண்ணன் சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்🙏🌿🌿🌾🌹🌹🌹🌾🌿🌿🙏👌 12 மணி நேர வேலை என்பது என்ன தவறு இருக்கிறது தொழிலாளர் அனைவரும் இனி வரும் நாட்களில் திருமணம் செய்ய வேண்டாம் கார்ப்பரேட் கம்பெனி முதலாளி வீட்டிற்கு சென்று முதலாளி குடும்பத்தோடு இணைந்து குடும்பம் நடத்துங்கள் வாங்கின சம்பளத்தையும் அவர்களிடமே கொடுத்து விட்டு வாருங்கள் கேஸ் சிலிண்டர் மானியத்தை எப்படி கையாண்டார்கள் என்பதை மக்கள் மறந்துவிடவில்லை

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz Год назад +13

    நம்ம தமிழ்நாட்டு முதல்வரா இப்படி நான் வேறு யாரையோ சொல்கிறார் என்று நினைத்தேன்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +49

    யாம் பெற்ற இன்பம் பெறட்டும் இவ்வையகம் என்ற உன்னத நோக்கம் கொண்டவர் மிசா சுடலை
    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு சங்கர்🎉🎉வாழ்த்துக்கள்🎉🎉❤❤

  • @saravanank5524
    @saravanank5524 Год назад +79

    அந்த நிறுவனங்களில் அநேகமாக அவர்களின் முதலீடு இருக்குமோ அதனால்தான் சட்டம் கொண்டு வரப்பட்டதோ😅😅😅

  • @gipson5376
    @gipson5376 Год назад +41

    We need savuku Shankar interview daily...

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Год назад +10

    Savuku shankar n Felix doing excellent 👌🏻👌🏻👏👏

  • @selvamvinoth5251
    @selvamvinoth5251 Год назад +21

    Thala ne vilayadu thala nanga irukom....,,👍👍

  • @immanrs6900
    @immanrs6900 Год назад +69

    12 hours work should be implement on government sectors then government will know to reflection of their own staffs 😂😂

  • @aravinds6202
    @aravinds6202 Год назад +104

    Interview starts 6:09

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n Год назад +28

    *Mandaila mudi thaan illa, Moolaiyuma illa?* 🤡

  • @rajrajb9500
    @rajrajb9500 Год назад +35

    This govt is truly admai govt .. you guys projected as EPS as admai

  • @SaravU-mo3cd
    @SaravU-mo3cd Год назад +23

    12 மணி நேரம் வேலை திருத்தம், 30000 கோடி மோசடி பணம், உதவாக்கரை முதலவர், ஆக மொத்தம் நாம்ம தான் தமிழ் நாடு மக்களுக்கு. மிக பெரிய ஏமாற்றம் வாக்கு அளித்தவர்களுக்கு.

  • @rjtamil6126
    @rjtamil6126 Год назад +6

    சவுக்கு சிறைக்கு பிறகு தேர்ந்த வழக்காடுபவராக மாறியுள்ளார்

  • @police04
    @police04 Год назад +5

    அனைவரும் காண வேண்டிய காணொளி!

  • @ravir7764
    @ravir7764 Год назад +11

    மிக சிறந்த நேர் காணல் முதல்வர் பதவி விலகவேண்டும்

  • @AkJazz97
    @AkJazz97 Год назад +24

    5:04 super ah pesuringa thalaivare moment 😂😂

  • @srivenkateshhari9240
    @srivenkateshhari9240 Год назад +5

    அண்ணா..CM க்கு 5ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து கேள்வி கேட்டு ஒரு பரீட்சை ய எழுத சொல்லுங்க அதையாவது ஒழுங்கா பிட்டு இல்லாம எழுதுவாரானு பார்ப்போம்.....இந்த தத்தியோட பெரும் அக்கபோரா இருக்கு....

  • @thirumugam6767
    @thirumugam6767 Год назад +154

    CM -கே தெரியாமல் CM -யை மாற்றிவிடுவார்கள் அதிகாரிகள்.

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 Год назад +1

    உங்கள் விளக்கம் மிக முக்கியம் இது போல் மக்களுக்காக மனித உரிமைக்காக உங்கள் விவாதம் இருக்கட்டும்

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Год назад +14

    அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி இன்று தமிழ்நாட்டில் இருக்கிறது அதற்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க பல சட்ட நிபுனர் குழுக்கள் செயல்படுத்து வருவது கண்டிக்கத்தக்கது!!!🔥🔥

  • @sammaaran
    @sammaaran Год назад +13

    This should be final governance for DMK...
    People should think about before the next election....People want to be educated to have their perspective about political...People should vote for their rights not for money.Atleast this generation people should educate their parents,relative who has no knowledge about politics....Some people blindly voting without conscience and eventually facing consequences.... Atleast these people have some concern about people of tamilnadu....Great work.Keep doing your work!!

  • @manik4111
    @manik4111 Год назад +12

    தொடரட்டும் உங்களுடைய

  • @Timepass-gm6hc
    @Timepass-gm6hc Год назад +5

    My vote not for DMK next time into entire my life and how many of you thinking that not vote for DMK after watching this....HUMAN RIGHTS should protect at any cost...

  • @sathish5202
    @sathish5202 Год назад +52

    இந்த RSB media க்கள் போன ஆட்சி காலத்தில் குசு விட்ட விஷயத்தை கூட குசுவிட கூட நேரம் இல்லாமல் இரவு பகலாக விவாதம் செய்தார்கள். இப்போது எவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுக்கள், நிதியமைச்சர் ஆடியோ லீக் பற்றி வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். இது பற்றி ஒரு விவாதம் நடத்துங்கள் சவுக்கு அவர்களே.🙏

    • @VijayKumar-iy9co
      @VijayKumar-iy9co Год назад +2

      நேற்றைய பதிவில் 1 மணி நேரம் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் உரையாடல் உள்ளது. அதைப் பார்க்கவும்

    • @aravinthr6194
      @aravinthr6194 Год назад +3

      RSB media edumae pesa matainga... Vekam ketaivainga... Thapuna kuda vaya thoraka matainga

    • @pjai8759
      @pjai8759 Год назад

      @@aravinthr6194 vadakula ithe maathi than avangalum pesamatta uga ivangalum pesamatanuga

    • @aravinthr6194
      @aravinthr6194 Год назад

      @@pjai8759 yes yes rendu perum same tha bro.. Worst😐

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Год назад +15

    Two people who read fully . Analyse and publicly tell their opinions.
    ABOUT IMPORTANT SERIOUS MATTERS.

  • @davidh7413
    @davidh7413 Год назад +10

    Good speach keep it up shankar God bless you both😂😊😅

  • @joshruskin3206
    @joshruskin3206 Год назад +8

    ஆக...வேற ஏதாவது இருக்கா படிக்க
    சவுக்கு அண்ணா Rockz...

  • @bhuvaneshwar2004
    @bhuvaneshwar2004 Год назад +26

    சுடலை சீக்கிரம் செத்த நல்ல காலம் பொறக்கும்

    • @Always369
      @Always369 Год назад +1

      பின்புலம் அனைத்தும் பிஜேபி

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Год назад +1

      மக்கள்.திருந்த. வேண்டும்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Год назад +33

    மனித உரிமை கழகம் எந்த நாயின் மலத்தை திண்கிறதோ.

  • @parthasarathy5222
    @parthasarathy5222 Год назад +8

    Thanks for bringing out these information
    I never heard of such things in life😢

  • @mysamsung1788
    @mysamsung1788 Год назад +5

    தமிழ் நாட்டு கேனை கிறுக்கர்களுக்கு, தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் ஐயா காமராஜரை போல் அறிவிருந்தாளும் கருப்பாக இருக்கும் தமிழர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்றோருக்கு தான் வாக்களிப்பார்கள் காரணம் அவர்கள்தான் மொழு மொழுவென்று சிகப்பாக அழகாக இருப்பார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் இப்படிப்பட்டவர்களை தான் முதல்வராக முன்வருவார்கள் கருப்பான தமிழனை அல்ல. அதனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கஷ்டப்பட்டால் அதற்காக பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இப்பொழுதாவது தமிழ்நாட்டுத் தமிழர்கள் அழகையும் கவர்ச்சியையும் பார்த்து தேர்தல் நேரத்தில் வாக்களிக்காமல் போகட்டுமே. கருப்பாக இருந்தாலும் அறிவார்ந்த தமிழர்களை தேடி வாக்களிக்கட்டுமே.

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Год назад

      காசுக்கு. வாக்கு. அழகுக்கு. அல்ல.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Год назад +9

    சார் அதே போல் தவறு செய்யும் அதிகாரிகள் மீது இதுபோல் ஏதாவது சட்டம் கொண்டுவரமுடியுமா?ஏழைகளின் போராட்ட குணத்தை நசுக்கவே இதுபோன்ற சட்டங்கள் கொண்டுவருகிறார்கள்.

    • @HariHari-2319
      @HariHari-2319 Год назад +1

      சரியான கேள்வி அன்பரே!! நாட்டின் வளர்ச்சி சாதாரண பொது மக்கள் நலன் மற்றும் வளர்ச்சி எல்லாம் கெடுக்கும்,ஊழல் கொள்ளை லஞ்சம் லாவண்யத்தில் ஊறி திளைத்து போய் உள்ள அரசு அதிகாரிகள், ஆளும் அரசியல்வாதிகள் மீது இப்படி பட்ட கடுமையான சட்டப்பிரிவு கொண்டு வருமா!?

  • @vimalnatan9066
    @vimalnatan9066 Год назад +12

    SavukuSuper

  • @PScharity
    @PScharity Год назад +10

    Why the intro clips are there for 6:18 mins?
    It should not be more than one min.

  • @adaikalrajamuthu
    @adaikalrajamuthu Год назад +2

    Well done and well exposed sir Thank you so much on behalf of entire TN 🙏🙏🙏

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Год назад +1

    மக்களின் வயிற்றிரிச்சளை உங்கள் வாய்மொழியாக பார்க்கிறேன், சூப்பர் உங்களை போல ஆட்கள் கொஞ்சமாவது இருக்கிறதால பல சிக்கலான பிரச்சனைகள் கலைய படுகிறது

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 Год назад +13

    Brothers.....🙏🙏🙏🙏

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Год назад +7

    Iniku tamilnaata kaapaathurathukku savukku sir playing major role

  • @ramanujamg9070
    @ramanujamg9070 Год назад +3

    Feeling insecure in living under TN -DMK rule
    Not an government for minority
    Not an government for people of tamilnadu
    Shame on you politicians
    Really dono what to do against these people
    U guys have to answerable to people of tamilnadu…in the court of people

  • @views954
    @views954 Год назад +10

    my father also secretariat staff is arrested that time

  • @shankarrao3030
    @shankarrao3030 Год назад +7

    We are enjoying S Shankar views.

  • @kiriparan6721
    @kiriparan6721 Год назад +1

    Last words இந்த நேர்காணலுக்கு அப்றம் எப்பிடி வைக்கிறாய்ங்கனு பாப்போம் கெத்து அரசியல் ரீதியாக யாரை ஆதரித்தாலும் ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரவர்க்கத்தை எதிரான ஒரு குரல் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும் அது தான் மிகச்சரியான ஜனநாயகம்

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 Год назад +6

    Make sure your MLA,ward member,councilor work 24 hrs for extensive collection

  • @nithiyaraj1656
    @nithiyaraj1656 Год назад +5

    Super thala

  • @sambuvanking7784
    @sambuvanking7784 Год назад +2

    திருவாரூரில் தொடர் மழையின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளது என்றவர் தான் இந்த முதல்வர்(முதல்வராகும் முன்)

  • @vinolinithevarajah8226
    @vinolinithevarajah8226 Год назад +3

    குற்றவியல் செயல்பாட்டு நெறிமுறை திருத்த சட்டம் சம்பந்தமாக தமிழ் நாடு முழுவதும் பொங்கி எழுந்து தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய வேண்டும்..

  • @chandrulogidasan6302
    @chandrulogidasan6302 Год назад +18

    இந்த மாதிரி சட்டம் cm ku பொருந்துமா

  • @keerthir3496
    @keerthir3496 Год назад +12

    Try to avoid the summaries of video because it goes on around 6minutes!! We will watch the full video!! So please avoid that!! Don't prolong the video!! Because this combo will watched every day if you upload the video!! Because it has separate fan basee!!! So try it rectify it!! Its my opinion and u two have doing the great job!

    • @rajsu9294
      @rajsu9294 Год назад

      உண்மை. அறிமுகம் தேவையில்லை.

  • @Omvaalai
    @Omvaalai Год назад +12

    12மணி நேர வேலை சட்டம் மக்களை பாதிக்கும் இதை பற்றி பேசுங்க சவுக்கு

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      சவுக்கு அதை ஆதரிக்கிறது

  • @mexid2569
    @mexid2569 Год назад +18

    Stalin has lost his will power and zeal. I pray to GOD to help him!

    • @dhariniswaminathan9099
      @dhariniswaminathan9099 Год назад +8

      God has already helped him and made him CM. Now we have to pray to God to help the people of Tamilnadu.

    • @gangaishvar954
      @gangaishvar954 Год назад

      @@dhariniswaminathan9099 👏🏾👏🏾😅

  • @fttamil
    @fttamil Год назад +1

    இந்த நேர்காணலுக்கு அப்பறம் எப்படி வக்கிறாங்கனு பார்போம்...Mass😂👌👌

  • @karthikkeyan8067
    @karthikkeyan8067 Год назад +6

    Ntk tha varanum😀🙏🙏🙏🙏..na etha political party layum ila.. En vote seeman ku tha..

  • @navindran1430
    @navindran1430 Год назад +7

    Nice speech sir

  • @jpanta7134
    @jpanta7134 Год назад +6

    அந்த casio watch எங்களுக்கெல்லாம் விலை உயர்ந்தது sir

  • @ramanathan7347
    @ramanathan7347 Год назад +4

    Hats off to shankar sir

  • @prabusivaji51
    @prabusivaji51 Год назад +8

    வா தலா.............வா தலா

  • @rajeshkanna3525
    @rajeshkanna3525 Год назад +2

    யோவ் சவுக்கு என் வாக்கு உனக்காக தன் வருங்கால முதல்வரே சவுக்கு தான்,தமிழகத்தை மீட்டெடுக்க வந்த போரளி

  • @KAyyappan-du3pb
    @KAyyappan-du3pb Год назад +1

    ரொம்ப மன வேதனையில் சவுக்கு அண்ணா பேசுகிறார் 😌😌😌😌

  • @vilmapandi3673
    @vilmapandi3673 Год назад +19

    மக்கள் விரோத சட்டதிருத்தத்தை எதிர்த்து அறிவுபபூர்வமான சட்ட விவாதம் சவுக்கு & Felix. சவுக்கு முதல்வர் ஸ்டாலின் குறித்து கூறுவது 100% உண்மை.

  • @srinivasanramachandran1302
    @srinivasanramachandran1302 Год назад +44

    TN citizens had a close shave! Shame on stalin and dmk. The entire spectrum of political parties, including dmk, aiadmk, bjp, and congress lack leaders with wisdom to run the state for its citizens. The state of the current crop of students and professionals is of grave concern.

    • @painreliever1728
      @painreliever1728 11 месяцев назад

      Close shave... Which blade?

    • @SR-cl4zz
      @SR-cl4zz 5 месяцев назад

      @@painreliever1728 Ask your dad, child!

  • @ramachandrank5469
    @ramachandrank5469 Год назад +16

    Sankar-with due respects to you, CM must be fully aware of what's going on around.

  • @aruluss6365
    @aruluss6365 Год назад +3

    Thanks a lot for the information

  • @pjai8759
    @pjai8759 Год назад +13

    Ivanuga tha b team sonna yaaru kekkura ...

  • @NaamTamizharr
    @NaamTamizharr Год назад +3

    வணக்கம் தோழர் 🙏🙏 6:09

  • @vedanayaki155
    @vedanayaki155 Год назад +1

    Excellent wonderful
    Savukku Victory

  • @VijayKumar-iy9co
    @VijayKumar-iy9co Год назад +4

    காணொளி 6:09 லிருந்து தொடங்குகிறது

  • @ashokkumarkanagarajan2232
    @ashokkumarkanagarajan2232 Год назад +1

    இன்றைய அறிவு சார்ந்த காலகட்டத்தில் தி.மு.க அரசியல் எடுபடவில்லை

  • @Avatar_zuko
    @Avatar_zuko Год назад +1

    ஆக..... வேற லெவல்....😊😊😊

  • @mahalakshmivisagan9466
    @mahalakshmivisagan9466 Год назад +5

    On seeing this interview we commoners are scared 😱....even if we watch programs like yours which speaks against them can take us as prisoners. Oh my God why would all other parties keeping cool.....Thank-you for explaining In a manner that we can understand

  • @DeviPadthu
    @DeviPadthu Год назад +9

    நீங்க இரண்டு பேரும் பேச பேச, உங்களை அடக்கதான் சட்டம் இயற்றுவது போன்று உள்ளது. ஏனென்றால் நீங்க இரண்டு பேரும்தான் அவங்களுக்கு எதிர்கட்சி.

  • @VoidFlaka
    @VoidFlaka Год назад +3

    Apdi dha .....Suma veluthu vaangraru ya 🔥🔥🔥@savukku

  • @RaghulVelsamy
    @RaghulVelsamy Год назад +20

    Savuku sankar's biased stand on srimathi made me hate him, but his work on discussing other issues is remarkable. We need someone like him to criticize the ruling govt. He has created a role n seat for himself which no one can replace

    • @duraibabum3054
      @duraibabum3054 Год назад +2

      I too stand with you about sreemathi case otherwise all debate are very excellent by savuku sir

    • @proudindian2323
      @proudindian2323 Год назад

      He did the same with Swati & Ram murder case too. much biased

    • @rsn1660
      @rsn1660 Год назад +1

      he trusts police reports by low level officers.

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy Год назад

      @@rsn1660 so low level officers are pure and higher level officers are corrupt? According to savuku dictionary? If he calls himself a investigative puli, he should know wch sources to trust regardless of the level of position.

    • @RaghulVelsamy
      @RaghulVelsamy Год назад +1

      @@proudindian2323 kasaethan kadavulada..

  • @HariHari-2319
    @HariHari-2319 Год назад +1

    இது எல்லாம் எங்கே போய் முடியுமோ அத்தோடு முடிவுக்கு வந்து விடும் போல!! பொது மக்களுக்கு பாதுகாப்பு அனைத்து ரீதியாக தர வேண்டிய அரசு, அதற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமான சட்டம் திருத்தம் கொண்டு வர நினைப்பது சரியல்ல!! யாரை பழிவாங்கும் விதமாக!

  • @ayaazayaaz3873
    @ayaazayaaz3873 Год назад +5

    ❤❤❤❤ annan vaka vaka vakaaa

  • @rajashekarmay1982
    @rajashekarmay1982 Год назад +1

    😂😂😂😂 சிரிக்கின்றேன் ஆனால் நம் எதிர்காலம் பாதிக்கும் என்று நினைக்கும்போது பயமாகவும் உள்ளது

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Год назад

    அருமை....சவுக்கு வாழ்த்துக்கள்... உலக மக்கள் காரி துப்பும் ஒரே கட்சி...???

  • @balagurunathan3
    @balagurunathan3 Год назад +5

    வேஸ்ட் CM