Tasmac - Spring Mineral Water Joint Scam - Savukku Shankar Latest Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 фев 2023
  • Tasmac - Spring Mineral Water Joint Scam - Savukku Shankar Latest Interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 986

  • @prakashsubramaniam1897
    @prakashsubramaniam1897 Год назад +107

    இவர் சொல்வது அனைத்தும் உண்மை

  • @DineshDinesh-nb7hy
    @DineshDinesh-nb7hy Год назад +63

    புதிய அலுவலகத்தில் உங்கள் முயற்சி சிறந்து விளங்க வாழ்த்துக்கள்

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Год назад +115

    அருமை👌👌👌
    சவுக்கு சார் ஓருவரால் மட்டுமே அநியாயங்களை தட்டி கேட்க முடிகிறது .வேறு யாராலும் ஆளும் ஆட்சியை எதிர்க்க முடியாது.அழகாக மக்களுக்கு புரியும் படி ஆதாரங்களோடு பேசியதுக்கு நன்றி சார். உங்கள் நாட்டு பணி தொடரட்டும் சார்.ஈரோடு கிழக்கு தேர்தல் ஒரு பாடமாக அவர்களுக்கு அமைய வேண்டும்

  • @dhyana4894
    @dhyana4894 Год назад +214

    அண்ணா தயவு செய்து tnpsc பற்றி ஒரு வீடியோ போடுங்கள் நானும் பலமுறை உங்களிடம் கேட்டுவிட்டேன், நேற்று கூட குரூப் 2 தேர்வில் முறை கேடு நடந்துள்ளது, நீங்கள் குரல் கொடுத்தால் கண்டிப்பாக எதாவது ஒரு நடவடிக்கை எடுப்பார்கள்

    • @ramadasp5181
      @ramadasp5181 Год назад +10

      don't worry. he will speak after collecting detailed data

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz Год назад

      Ivane oru dubakkur

    • @jeyanthipandi4497
      @jeyanthipandi4497 Год назад +5

      Please speak about tnpc group 2 exam

    • @Sivakumar-wq2sn
      @Sivakumar-wq2sn Год назад +4

      Please speak about group 2

    • @velp5168
      @velp5168 Год назад +2

      எங்க ஊர்ல கவுன்சிலர் பதவிய விட்டுவிட்டு பரிட்சை எழுதி குருப் 1,2எழுதி ஆபீஸராக போயிட்டாங்க ஏன்னா இது நம்ம ஆட்சியில எளிதாக ஆகிவிடலாம் என்று போயிட்டாங்க.

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Год назад +118

    விரைவில் உங்கள் நல்ல நோக்கம் நிறைவேறட்டும் ஷங்கர் 👍

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +370

    செந்திலுக்கு சங்கு ஊதாமல் அடங்க மாட்டாரு நம்ம சவுக்கு சங்கர்🎉🎊 நீ சும்மா கலக்கு கண்ணா. வாழ்த்துக்கள்🎉🎊

    • @keemu8661
      @keemu8661 Год назад +4

      Good, Thank God , he did not talk about BJP and Annamalai

    • @y2btamil745
      @y2btamil745 Год назад +4

      Nice

    • @vikramvel6041
      @vikramvel6041 Год назад +2

      Stalin irukapa Senthil ah yarum edhum seiya mudiadhu....

    • @fz2538
      @fz2538 Год назад

      சவுக்கு பணம் கொடுத்தா திமுகவை எப்படி வேண்டுமானாலும் கழுவி ஊத்துவார் , காசு, பணம்,துட்டு, மணி,

    • @amirthanathansabinas7431
      @amirthanathansabinas7431 Год назад +1

      எந்த ஒரு அணியும் சவுக்கால் புடுங்க முடியாது

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +110

    எனக்கு எப்படி இவ்வளவு அரசியல் தெரியும் ன்னு ப்ரண்ட்ஸ் கேப்பாங்க சவுக்கு சங்கர் ஃபேன்ஸ்ல நானும் ஒருத்தன் 😎🏃🏃😍

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +1070

    செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு போற வரைக்கும் விடாமல் பேசும் அண்ணன் சவுக்கு சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍

    • @user-kk1ot5su1p
      @user-kk1ot5su1p Год назад +16

      சவுக்கு சொன்னா யார் கைது செய்வாங்க...

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад +1

      @@user-kk1ot5su1p 😴 ஊழல் வெளில வந்தா தானா பொதுநல வழக்கு பதிவாகும்... சட்டம் படிச்சிட்டு வாங்க..

    • @Deepak..R
      @Deepak..R Год назад +29

      ​​@@user-kk1ot5su1p 2024 election varum pothu bjp kandipa check veppanga bro

    • @senthilnathandhanuskodi2117
      @senthilnathandhanuskodi2117 Год назад +1

      செந்தில்பாலாஜி ஜெயிலுக்குப் போகும் வரை அல்ல , அவர் கொள்ளையடித்த பணம் எல்லாம் திரும்பி அரசு கஜானாவுக்கு வரும் வரைக்கும் சவுக்கு பேச வேண்டும் .

    • @rajeshdme3577
      @rajeshdme3577 Год назад +7

      Nee thana polimer paavangal sangam

  • @shakthikutty1629
    @shakthikutty1629 Год назад +46

    சவுக்கு சங்கர் அண்ணனின் ரசிகன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 Год назад +2

      சவுக்கு மாமா பய சார்😂😂😂

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Год назад +298

    குடும்பத்தை உள்ள வைக்காம விட மாட்டாரு போல அண்ணன்

    • @kalaivananperumal5832
      @kalaivananperumal5832 Год назад +4

      குடும்பமில்லாத அனாதை உள்ள போனா காப்பாற்ற ஆளில்லை. .

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Год назад

      @@kalaivananperumal5832 யார சொல்றீங்க?

    • @ReminiscewithJohn
      @ReminiscewithJohn Год назад

      ​@@kalaivananperumal5832 Anna nagar war room pola

    • @y2btamil745
      @y2btamil745 Год назад

      ​@@kalaivananperumal5832 super

    • @RadhaKrishnan-bh6po
      @RadhaKrishnan-bh6po Год назад +1

      It's not joke

  • @sensam03
    @sensam03 Год назад +58

    First time I agree 100% with Sankar Sir. All are absolute truth and collected the facts from the ground. Great work! Hope people realize!

  • @ramakrishnana8991
    @ramakrishnana8991 Год назад +279

    குடிகாரர்களிடம் வயிற்றில் மிதிக்கும் தரம் கெட்ட முதல்வர் குடும்பம் வாழ்க வளமுடன் 🙏

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +3

      KVK Gnanasekaran GOBICHETIPALAYAM JAILIL26-02-2023

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Vom kudumbath tharam vom commentil theriyuthu!
      Blackmailerukku jalra yeppadinnu theriyum!

    • @nagendraprasadr9278
      @nagendraprasadr9278 Год назад

      ADMK time la Tasmac illaya, illa 5/10 Rs extra vaangalaya... Comedy panraanunga. Raise genuine issues.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Dear@@nagendraprasadr9278
      Kalaignar 1974 ileye Prohibition meettuvittar.
      1974 to 1983 prohibion amulil.
      1983 Junil amarar MGR avargale TASMAC thodangiyathu.
      Pala thalaimuraiyinarukku idhu theriyathu.
      R nadippanga!
      AIADMK vai vonrum sollakkoodathu adhu avangalukku uththaaravu!

    • @ramalingam5927
      @ramalingam5927 Год назад

      யாரசொன்னது தறங்கெட்டதுனு திராவிட மாடல் குடும்பம் நாளைக்கு நாங்க தேசிய அரசியலுக்கு போயி p m போஸ்டுக்கு றெடியாக போறோம் பாத்து பேசுங்க

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +28

    குடிக்கிறவனை விட விக்கிறவர்கள் பெரும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்

  • @ramansubramani7997
    @ramansubramani7997 Год назад +38

    இந்த செய்தியை ஊர் ஊராக சென்று திரை கட்டி மக்களுக்கு காட்ட வேண்டும்....

  • @kthirumoorthi5126
    @kthirumoorthi5126 Год назад +43

    அண்ணா TNPSC Dept. பற்றிய இன்றைய நிலைமைகளை பற்றிய விவரங்களை பற்றிய விரிவான தகவல்களை பற்றி பேசுங்கள் அண்ணா

  • @selvast2255
    @selvast2255 Год назад +34

    Bro...TNPSC GROUP 2 EXAM SCAM பற்றி அண்ணன் சவுக்கு சங்கரிடம் நேர்காணல் எடுங்கள்.

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Год назад +16

    அடடே.. சில்வர் பட்டன்... நல்ல முயற்சி

  • @karthikeyanmani2
    @karthikeyanmani2 Год назад +116

    Felix & Savukku Shankar Combo...💥🔥🔥

    • @srinivasanb4261
      @srinivasanb4261 Год назад +2

      Savukku Sankar should some how get into Assembly. He will tear the corrupt person to shreads.

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 Год назад +68

    நாடு நாசம போயிடுச்சு நல்ல அசிங்கமா வருது மக்கள் நம்ம விழிப்புணர்வு வ இருந்தபோதும் இளைஞர் கையில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Djkiki1123
    @Djkiki1123 Год назад +88

    Always breaks the new case Flexi and Sankar Anna 🎉🎉🎉❤

  • @ganesanc2300
    @ganesanc2300 Год назад +21

    ஊடக நன்பர் பெலிக்ஸ் தங்கத்தலைவன் சங்கர் தமழ்நாட்டின் நீதியின் தலைமகன் தங்களின் இருவரின் பேட்டிகள் தமிழ்நாடு தலை நிமிரும்👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐

    • @Polestar828
      @Polestar828 Год назад

      மனச தளர விடாதீர்கள் பிஜேபி உள்ளே வந்துவிடும், திமுக திருடினாலும் பரவாயில்லை

  • @sivschandranp.2677
    @sivschandranp.2677 Год назад +20

    கொள்ளை நடக்குதுங்க டாஸ்மாக்ல ...
    கொள்ளை நடக்குது ...
    பீர் கூலிங்கே இல்லீங்க.....

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 Год назад +29

    Brand embassador senthil Balaji name semmaya irukku thalaivaa

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 Год назад +118

    One man crying loud on the foul play of political heads....
    Appreciate your braveness...
    It will definitely, reep the fruits one day.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Год назад +4

      DMK ozhiyanum

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      Amarar MGR thannaivalarththa DMK vaiye vozhikka muyanraru!

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 Год назад

      Thanks for Appreciation friends.. We should all start a movement and stand together with the just ppl

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 Год назад +1

      @@lakshminarayanprasanna3657
      Illai THIRUNTHANUM

    • @strajan3403
      @strajan3403 Год назад

      ஒவ்வொரு வீட்டிலும் குடிப்பவர்களை, வீட்டைவிட்டு துறத்துங்கள். அம்மக்கள் அழியட்டும். டாஸ்மார்க் சரக்கை குடிப்பதை விட வேறதையாவது குடிக்க வேண்டியதானே? தமிழக ஜனத்தொகையில் 12 சதவீதம் குடிக்கும் மக்கள் என புள்ளி விவரம் காட்டுப் படுகிறது என மக்கள் பேசுகின்றனர்.

  • @arunb8841
    @arunb8841 Год назад +14

    மாதம் வெறும் பதினைந்தாயிரம் அல்லது இருபதாயிரம் ரூபாய் சம்பளம் என்பது மிகவும் கஷ்டமான விஷயம், இன்றைய நவீன உலகில்...😢😮

    • @sumathidinesh7607
      @sumathidinesh7607 Год назад

      இதை நீங்கள் நம்புகிறீர்களா? டாஸ்மாக்ல வேலை செய்பவர்கள் இலட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

  • @vickysachin2139
    @vickysachin2139 Год назад +38

    Savuku on the fire 🔥🔥🔥

  • @Deva-ge8bs
    @Deva-ge8bs Год назад +36

    Anna, TNPSC group 2 mains exam pathi konjam pesunga,, thousands of aspirants are affected

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Год назад +18

    *ஒன்று தெளிவாகத் தெரிகிறது.*
    *அன்று மன்னார்குடி மாஃபியா சீரழித்தது!*
    *இன்று திருக்குவளை மாஃபியா சீரழிக்கிறது!*

  • @selvaselva9612
    @selvaselva9612 Год назад +22

    Interview na ipdi irukannum
    Super 🌟 👍👍👍👍👍

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 Год назад +73

    நான் முதலமைச்சராக இருந்தால் சவுக்கு அவர்களை அனைத்து துறைகளிலும் தலைமை உளவாளியாக வைத்திருப்பேன் சூப்பர் சார்

    • @tamilenusuruda7038
      @tamilenusuruda7038 Год назад +2

      ஏன் அவரே முதலைமச்சர் ஆகக் கூடாதா?

    • @santhoshraj456
      @santhoshraj456 Год назад

      Nakku

    • @nazimbadsha2470
      @nazimbadsha2470 Год назад +3

      @@tamilenusuruda7038 கண்காணிக்கதான் ஆள் கம்மியா இருக்கு

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Год назад +1

      Ha ha ha ha

    • @tharoon5314
      @tharoon5314 Год назад +1

      He his getting data from kanimozhi and his machan from bangalore who is having political analysis company in bangalore

  • @MAMANNAN-
    @MAMANNAN- Год назад +6

    எதிர்பார்த்துக் கொண்டிருந்த வீடியோ நன்றி சவுக்கு சங்கர் அவர்களுக்கு

  • @srinivasannarasimhan9399
    @srinivasannarasimhan9399 Год назад +25

    Excellent Video. Makes it a sad reading. This wholesale loot is a daring slap on the whole system of Public Sector meant to make a revenue as well as enter into areas of operations where private sector finds it not lucrative or involves high investment or where private sector monopolises and makes a very high profit margins. It has some benign and high mission and vision but now with TASMACK, the whole system has been reduced to a state sponsored looting operation, exploiting its own employees ! Such atrocities WILL NOT LAST LONG . Congrats to Savukku Sankar and Felix for bringing out the atrocious state operation.

  • @dhanabalocp
    @dhanabalocp Год назад +33

    Pls be safe Mr.Shankar, if you keep exposed like this then these guys will go at any extent

    • @ptj1ptj172
      @ptj1ptj172 Год назад +5

      Adu ellam neraya pathutaaru ivaru, steel body, onnu aagamaataru.

  • @nsivakumar2392
    @nsivakumar2392 Год назад +14

    Very fine narrative Shankar.Your points will be well taken by the viewers and we all hope that people will understand the present plight of DMK govt.People will react to all these happenings at the appropriate time.Awesome Shankar.Keep it up.

  • @yuvarajand6919
    @yuvarajand6919 Год назад +5

    Our dear best king maker in India Mr. Savukku shankar sir i am realy proud of you sir

  • @rainbow7x11
    @rainbow7x11 Год назад +10

    Springs mineral water was produced from an acquired RO plant in Ulundai village near Sriperumbudur. Previously this area was under over exploited Block for ground water extraction. This was later changed to permissible block for ground water extraction.

  • @nvaravind5394
    @nvaravind5394 Год назад +26

    Felix, where is your kannadi? Without it I cannot identify you 😱😂

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 Год назад

      Hehehe.. Have You put your kannadi, dear....
      Yes he looks younger.. thozhar...
      Now shankar looks majestic and matured with his beard... trend of the day..

  • @sivasankaran6230
    @sivasankaran6230 Год назад +6

    Enga ooru pondicherry ku vanthu settle aiydunga, local la irunthu foreign brand Vara low rate la kedaikum ,blessed to be in pondicherry 😎❤️

  • @mrsatb4173
    @mrsatb4173 Год назад +4

    இப்ப மட்டும் அல்ல கடந்த காலங்களில் ஏன் எப்போதுமே டாஸ்மாக் கடையில் விலையை விட அதிகமாக தான் வாங்குகிறார்கள்

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 Год назад +16

    சங்கர்.....பிரதர்......🙏🙏🙏🙏🙏

  • @vj-ck
    @vj-ck Год назад +85

    யோ பிலெக்ஸ் இத்தனை நாள் எங்க தலைவன் சவுக்கு கிட்ட ஏன் பேட்டி எடுக்கல

  • @ManiKandan-wz8cj
    @ManiKandan-wz8cj Год назад +7

    Please felix Mylapore railway station பக்கத்தில் 3 ஒயின் ஷாப் இருக்கிறது அதனால் அப்பகுதி மக்கள் படும் அவதி கள் பற்றி ஒரு டாக்குமெண்டரி செய்யுங்கள்

  • @kumarganeshram1969
    @kumarganeshram1969 Год назад +6

    one man Mr.shankar has been exposing so many irregularities every day,what is main stream media doing,shame on them.,hats off to savukku,

  • @SelvaKumar-de7ol
    @SelvaKumar-de7ol Год назад +1

    அண்ணா நீங்கள் களக்குங்க எல்லாம் ரொம்ப சரியாக சொன்னீர்கள் மிகவும் அருமை

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 Год назад +8

    Shankar sir speech very true and practical nice combo interviews Iam very happy

  • @dnbaskaran3145
    @dnbaskaran3145 Год назад +10

    Our Tamilnadu never witnessed this type of worstest Govt.

  • @jamesjeeva1
    @jamesjeeva1 Год назад +9

    Felix anna congrats,, wish you a best of luck

  • @vj-ck
    @vj-ck Год назад +23

    புதிய அலுவலகம் திறப்புக்கு வாழ்த்துக்கள் ரெட் பிக்ஸ்

  • @sarvikhasarvikha783
    @sarvikhasarvikha783 Год назад +7

    Perfect interview about dmk family 100% True

  • @Rkverage
    @Rkverage Год назад +4

    Sir please talk about irregularities in the recently conducted tnpsc 2 2a exams ...

  • @Tamilan54
    @Tamilan54 Год назад +36

    ஆட்சியை உடனே கலைக்கவேண்டும்

  • @karnan5186
    @karnan5186 Год назад +9

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . துப்பரவு தொழிலாளர்கள் நலன் கருதி வழக்கு போட்டுள்ள அய்யா அவர்களுக்கு நன்றி இச்செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்....

    • @emayawisdom1446
      @emayawisdom1446 Год назад

      Dei ithe comment ahhhh ethana varusama da poduva

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 Год назад +11

    பெலிக்ஸ்.....பிரதர்.....🙏🙏🙏

  • @kamaleshinnocentwinner
    @kamaleshinnocentwinner Год назад +12

    Nice interview

  • @kamalakkannan979
    @kamalakkannan979 Год назад +12

    அதிலும் கடை ஊழியர்களை , அலுவ வேலைக்கும் பயன் படுத்துவது இருக்கிறது.

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv Год назад +3

    அப்பா தரத் தயாராக இல்லாத தகுதியை....நீங்க எல்லாம் சேர்ந்து ஏத்தி விட்டீங்க...இப்போ குத்துது குடையுதுன்னு 🤭🤭🤭🤭😅

  • @janaj573
    @janaj573 Год назад +6

    Savukku as always on 🔥🔥🔥🔥

  • @sampathKumar-qc6tw
    @sampathKumar-qc6tw Год назад +102

    திமுக வை தேர்வு செய்த நாம் அறிவற்ற அடி முட்டால்...

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 Год назад +1

      100%>> nizhal arumai veyil la pona thaan theriyum

    • @counterpoint9260
      @counterpoint9260 Год назад

      naam illada nee..adhuvum senthil balaji maari criminalukku vote pottavenalla jailla irukkanum

    • @m.ilavarasanm.ilavarasan4552
      @m.ilavarasanm.ilavarasan4552 Год назад

      மிக சரியாக சொன்னீர்கள்

  • @samjames843
    @samjames843 Год назад +7

    Savukkuv sambhavam 🔥🔥🔥

  • @thepulsarmania..-livetodri9873
    @thepulsarmania..-livetodri9873 Год назад +7

    Congratulations 🥳 For New Office and Studio Felix Bro Indian Flag vainga Background la Neutral RUclips Media... Channel ku All the Best...Yellarayum Questions pani vdeo podunga all party's schemes pathi videos podunga Appo thaan People knows Which one is Best....
    Amma Unavagam Yevalo Super Scheme After Corona Andha Unavagam oda romba ippo adha yepdi moodraanga thaniya oru video podunga bro romba bad Ivanuga politics kaaga Kaasu illadhavan yena panuvaan Even North Indian interviewed about Amma Unavagam...they get good chapathi cheap rate la nu court yen idha kekala...very bad

  • @GOPALANKPH
    @GOPALANKPH Год назад +3

    This is a very useful video. I would suggest please discuss in the public meeting or main stream media

  • @rajichandrasekhar8340
    @rajichandrasekhar8340 Год назад +3

    Savukku sir, நாடு எங்க Sir போயிட்டு இருக்கு?? கேட்கவே ஒரு Thriller story மாதிரியிருக்கு!!! வரும் காலத்தில் எங்களைப்போல் சாதுக்கள் வாழவே லாயக்கில்லை போலிருக்கே??!!

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Год назад +6

    *37:50** சேட்டனை சேட்டனே ஆள்கிறான், தமிழனை ஓங்கோலன் ஆள்கிறான்!*

  • @shankarpalani4602
    @shankarpalani4602 Год назад +5

    Good one boss, keep going, highly informative, keep educating tn people

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 Год назад +2

    நீதிமன்றம் இருக்கின்றது . டாஸ்மாக் குறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டியதுதானே?

  • @mask636
    @mask636 Год назад +19

    Very detailed interview, appreciate it 🙂

  • @thirumalaikumarparvathi316
    @thirumalaikumarparvathi316 Год назад +3

    யார் என்ன கூறினாலும் எதைப்பற்றியும் கண்டு கொண்டன் கண்டு கொள்ளாத ஏனென்றால் முதல் பங்கு அவங்களுக்கு நன்றி

  • @commonmanchennai
    @commonmanchennai Год назад +3

    Vaazhthukkal Anna

  • @dinud71
    @dinud71 Год назад +15

    38:33 BEVCO ... கேரள மத்யபானம் 😂

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 Год назад +1

    இதுபோன்ற பதிவுகளை பார்க்கும் போது மட்டும் பொங்கி எழுவதும் பின்பு அதை மறந்து போவதும் இயல்பு. ஆனால் சட்டம் தெரிந்த இளைஞர்கள் இதற்கு என்ன வழி என்று தெரிந்து அதை முன்னெடுத்து பலரின் ஒற்றுமையோடு ஒன்றாகி நின்று போராடினால் இவர்களை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஒடுக்கிவிடலாம்... இதை இப்படியே விட்டால் மிகவும் மோசமான நிலைமைக்கு நாம் மற்றும் நம் எதிர் காலம் போய்விடும்...

  • @santhyseger7887
    @santhyseger7887 Год назад +4

    Congrats on yr achievement Mr felix
    Best combo
    I m from Malaysia

  • @tamiltrendingpoltics1847
    @tamiltrendingpoltics1847 Год назад +6

    Sunday savukku Anna video and chicken sapdu vara Mari 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mnn7127
    @mnn7127 Год назад +3

    Sir 1 day my treat when I come to Chennai......hats off sir...if u have time I would like to spend 1 hr with u in a bar...👈

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Год назад +2

    வாழ்த்துக்கள்

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan Год назад +3

    Great to know that this interview is first in your studio ! All the best sir

  • @antonyf4154
    @antonyf4154 Год назад +8

    Anna tnpsc group2 mains pathi pesunga please
    50,000 students oda valkai anna 🙏
    Please konjam help pannunga

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 Год назад +23

    நன்றி சவுக்கு நாம்தமிழர்

  • @dudevraj
    @dudevraj Год назад +3

    புதிய அலுவலகத்திற்கு வாழ்த்துக்கள். 🎉

  • @swaminathanramachandran1055
    @swaminathanramachandran1055 Год назад +1

    I appreciate the courage and guts of Mr. Sankar. Must be getting threats from vested interests. Please take care of yourself and your health. Some of your feelings for the poor is very touching and moistening my eyes. God bless you.

  • @imagefotoservices5545
    @imagefotoservices5545 Год назад +1

    Super o Super அனைத்தும் உண்மையான கருத்து..

  • @vijayaraghavanr1397
    @vijayaraghavanr1397 Год назад +5

    Savukku interview is like chinnrasu vantan ini ellarum ulla poiduvan

  • @lavaniyan-520
    @lavaniyan-520 Год назад +5

    Very good speech

  • @socialwithbalaji6476
    @socialwithbalaji6476 Год назад +1

    Detail explained about TASMARK SCAM.
    Thanks a lot savuku & Felix bro

  • @renuchandartv7782
    @renuchandartv7782 Год назад +1

    Mass 😂speech 🎉savukku 😮😢

  • @dineshk928
    @dineshk928 Год назад +9

    Tnpsc pathi pesunga anna

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Год назад +29

    3:17 உரையாடல் ஆரம்பம்

  • @ponnalagarniranjankeshav4201
    @ponnalagarniranjankeshav4201 Год назад

    தரமான பதிவு..! தமிழக மக்கள் கவனிக்க வேண்டும்..! குறிப்பாக இளைஞர்கள்..!

  • @arulazhagan3931
    @arulazhagan3931 Год назад +12

    என்ன தான் இவர் இப்படி கத்தினாலும் இப்போ இருக்குற இளைஞர்கள் திமுக வை அதிகம் நம்பறாங்க. அது தான் வெட்க கேடாக இருக்கிறது.
    இதற்காக எல்லா கல்லூரியில் மாணவர்கள் உள்ளன

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up👋🙏👋

  • @smpwellnet8195
    @smpwellnet8195 Год назад +7

    அண்ணா tnpc pathi pesunga group two murai kedu

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk Год назад +3

    Semma

  • @Mano_expresses
    @Mano_expresses Год назад +1

    One hour ponadhey Therila.. Interesting... 👌🏻

  • @ganesanc2300
    @ganesanc2300 Год назад

    தங்கத் தலைவன் சங்கர் சார் பெலிக்ஸ் வருகைக்கு ஊடகம் பெருமை அடையும் நாடும் பெருமையடையும்💐💐💐💐💐💐💐💐💐

  • @borgiaporgia3388
    @borgiaporgia3388 Год назад +6

    ஒரு வேண்டுகோள் ஐயா...இதை துண்டு துண்டு காணொளி களாக வெளியிட்டால் அதிகம் பகிர்வதற்கு வசதியாய் இருக்கும்...

  • @mohanraj1709
    @mohanraj1709 Год назад +6

    வளசரவாக்க்தில் இருந்து கோல்டன் ஈகிள் நிறுவனம், மது தயாரிப்பை வேறு இடங்களுக்கு மாற்றபட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த உடன் மீண்டும் வளசரவாக்கதில் மது உற்பத்தி ஆரம்பிக்கபட்டு விட்டது.

  • @aravindravi3544
    @aravindravi3544 Год назад +1

    Perfect detailing 🙏

  • @SatishKumar-rf9mm
    @SatishKumar-rf9mm Год назад +3

    One Man Army Sauvukku, Real hero

  • @nsrinivasan2001
    @nsrinivasan2001 Год назад +7

    Regarding credit card and debit card purchases what they do is , if your purchase amount after the 10 rs commission is 430, they swipe for 450 and give rs 20 as change to you. They manage it that way

  • @harishankarpr8120
    @harishankarpr8120 Год назад +6

    03:15 Vanakkam Tholar 🙏

  • @kumarkumar-fx3ky
    @kumarkumar-fx3ky Год назад

    நன்றி ஐயா....👌👌👌👌👌👌👌