Mk Stalin 70th Birthday | Udhayanidhi modi meeting | thirumavalavan latest speech | Savukku shankar

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Mk Stalin 70th Birthday | Udhayanidhi Stalin modi meeting | thirumavalavan latest speech Savukku shankar latest Interview
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Комментарии • 1,1 тыс.

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Год назад +119

    திருமா அவர்கள்....
    தனது பலத்தை புரிந்துகொண்டால்... நல்லது.... கருவேப்பிலையாக இருந்தாலும் ஆரோக்கியமான உணவில் சேர வேண்டும்.....
    என்பதே மக்கள் கருத்து....

    • @smsrly
      @smsrly Год назад

      3km k3k22m2kk2mjk2mk2k2j2k3k22k2332qqw³⁰⁰pppppp0ppppppppppppppppppĺĺĺplppĺĺĺĺĺk

    • @pavunraj5740
      @pavunraj5740 Год назад

      அருமை மிகமிக அருமை யானகருத்துதம்பி

    • @segarmv6871
      @segarmv6871 Год назад

      Aana avarukku adhudhane pudichirukku. Maanam rosham lam paatha seat kidaikadhu nu open ah solrare

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Год назад

      தனியா தேர்தலை சந்திக்க பயம்😱😱😱😱😱😱😱😱😱😱

  • @thavamanithavamani4271
    @thavamanithavamani4271 Год назад +5

    திருமா தான் உண்மையான தலைவர் . நன்றி சவுக்கு சகோதரா

  • @karthikeyanmani2
    @karthikeyanmani2 Год назад +76

    Most Expected Interview...⚡⚡💥🔥🔥

  • @rathanramanathan7165
    @rathanramanathan7165 Год назад +103

    மிகவும் சுவாரஸ்யமான உரையாடல்.
    உங்கள் உரையாடலுக்கு நான் பெரிய ரசிகன், ஏனென்றால் நீங்கள் இருவரும் உண்மையைப் பேசுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.

    • @ramasubbu4262
      @ramasubbu4262 Год назад

      🤣🤣🤣

    • @cape_rocz
      @cape_rocz Год назад +1

      Except madaesh and this guy no one interviews savuku. Watch Savuku interview with mukthar once.. then u ll understand how much truth'he is speaking..

    • @dillibabu1808
      @dillibabu1808 Год назад +1

      @@ramasubbu4262 padikadha tarkuriya nee ?

  • @rmselvam2422
    @rmselvam2422 Год назад +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அன்பு சகோ சவுக்கு சங்கர் அவர்களுக்கு👌👌👌👌

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Год назад +110

    தமிழகத்தின் சாபக்கேடு கலைஞர் குடும்பம் தான் விரைவிலேயே இல்லாமல் போகும்

    • @rajeshthakur320
      @rajeshthakur320 Год назад +1

      apadiya vaipey ila avangala edirthu.nee pesi paru nee dan kanama poiruva

  • @commonman5157
    @commonman5157 Год назад +61

    சவுக்கு : எனக்கும் முதல்வர் தான் ஆனால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எல்லாம் சொல்லமுடியாது 😂😂😂👌🏼🔥

  • @premasivaram8226
    @premasivaram8226 Год назад +143

    பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க மாட்டேன் என்ற சவுக்கின் மன உறுதிக்கு பாராட்டுக்கள்!

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Год назад +5

      வேஷம் போட மாட்டேன் என உள்ளதை பாராட்டி ஆக வேண்டும்

    • @elangoarumugam6689
      @elangoarumugam6689 Год назад +3

      Do you know one thing because sarakku did not wish Stalin C.M. Stalin was weeping at kalaignar samathi

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Год назад +1

      @@elangoarumugam6689 see savuku black shirt. Don't lift. He is not now to wish.

  • @soundarebi1348
    @soundarebi1348 Год назад +151

    சவுக்கு சங்கர் அண்ணா தான் உண்மையான எதிர் கட்சி......

  • @Patharaikudipasanga
    @Patharaikudipasanga Год назад +80

    Savuku Fan ....From Seeman Thambi🫂💯🔥

  • @jayak23
    @jayak23 Год назад +20

    Black shirt, Black Watch, Black Pen, Black Specs... Only for March 1st ah Sir...😁😂

  • @venugopalbaskaran3255
    @venugopalbaskaran3255 Год назад +52

    திருமாவளவன் மிக நல்லவர் சேர்க்கை சகவாசம் சரியில்லை.
    Excellent man in bad companian

    • @ramkumarsubramanyam3299
      @ramkumarsubramanyam3299 Год назад

      Avan onum periya uthama punda lam illa... He's a anti-hindu, minority appeasing coward

    • @senthils4862
      @senthils4862 Год назад +1

      ஜய்யோ அப்படியா ஒ மை காட்...

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Год назад

      நம்பிட்டோம் நம்பிட்டோம்

    • @vigneshmoorthy9633
      @vigneshmoorthy9633 Год назад

      Mamavalavan oru jaathi very naai

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br Год назад +104

    மக்கள் நல கூட்டணி ஞாபகம் வருகிறது.
    எந்த காலத்திலும் மக்கள் நல கூட்டணி இருக்கும் என்றதும் ஞாபகம் வருகிறது.

    • @rameshkrishnanr7916
      @rameshkrishnanr7916 Год назад +3

      Vijaykanth got finished because of that alliance..Imagine if he had joined DMK alliance ....
      DMD) could have different today

    • @Yamihgk
      @Yamihgk Год назад

      @@rameshkrishnanr7916 கடைசி வரை ஊழல் திமுகவுடன் அவர சேரவில்லை

    • @subathragopal9360
      @subathragopal9360 Год назад +1

      Z

    • @subathragopal9360
      @subathragopal9360 Год назад

      Zzzzzzzz

    • @subathragopal9360
      @subathragopal9360 Год назад

      Zzz

  • @Itseasypeesy
    @Itseasypeesy Год назад +304

    Savukku black shirt showing his againstism for stalin's bdy 😂😂😂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @balun872
      @balun872 Год назад +11

      Savukku suffered because of Stalin

    • @elavarasanela4293
      @elavarasanela4293 Год назад +3

      Correct bro

    • @Itseasypeesy
      @Itseasypeesy Год назад +13

      @@elavarasanela4293 so what?? He doesnt talk any false claims..he says what is happening inside 😂😂😂

    • @elavarasanela4293
      @elavarasanela4293 Год назад +2

      Mm

    • @rx100z
      @rx100z Год назад +2

      👍👍👍👍

  • @RDRamu-cu9lz
    @RDRamu-cu9lz Год назад +34

    நல்ல உரையாடல் 👍

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +47

    இருவரும் இணைந்து இந்த பேட்டியை தந்தமைக்கு மிகவும் நன்றி🙏💕
    வாழ்த்துக்கள் சங்கர்🎉🎊

  • @vijayvelan5767
    @vijayvelan5767 Год назад +23

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் லாம் சொல்லமுடியாது Vera level savaku anna
    By
    Savaku army

  • @vinayakasewingmechineservi8841
    @vinayakasewingmechineservi8841 Год назад +49

    உண்மையை போட்டுடைத்த சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    • @kavibharathy5691
      @kavibharathy5691 Год назад

      Un pondati um savukku Kum link ….. Sources solliruchu Filix

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 Год назад +49

    ஆண் மகன் சவுக்கு அண்ணா சிறப்பு

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Год назад +17

    👌👌👌👌👌👌அருமை. சவுக்கு சாரின் ஆதங்கம் உண்மையானது.சவுக்கு சார் ஒருவர் தான் நாட்டின் நலனுக்காக குரல் கொடுக்கிறார். அவர் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சார்.💐💐💐

  • @ganeadams
    @ganeadams Год назад +59

    I have some political ideology difference with Shankar but I admire his journalism. He criticise all politician without biases.. What he said about VCK and DMK alliance is true..

    • @vinothbalaraman8961
      @vinothbalaraman8961 Год назад +3

      Without bias? Are you kidding..when was the last time you remember he talked about aadu and mala maadu

    • @pavatheepvisathana9012
      @pavatheepvisathana9012 Год назад

      QqaaAaaa

    • @RickSanchez-um4ku
      @RickSanchez-um4ku Год назад +7

      ​@@vinothbalaraman8961 is Annamalai and Amar Prasad the ruling party in Tamil Nadu?

    • @unpopular_opinion8615
      @unpopular_opinion8615 Год назад +2

      @@RickSanchez-um4ku don't talk about logic to these people bro

    • @counterpoint9260
      @counterpoint9260 Год назад

      yet he only supported DMK scoundrels in 2021

  • @Emmanuvel
    @Emmanuvel Год назад +8

    தனது மகனுக்கு அமைச்சர் பதவி கொடுத்த ஒரு மனசாட்சி, பகுதி நேர ஆசிரியர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் குடும்ப சுயநல ஆட்சி.

  • @geeyess3085
    @geeyess3085 Год назад +8

    i always see this combo of felix and shankar, which comes out with clear thoughts and puts their views in a precise way. Criticism in public life is common but nowadays corruption has become common and in indians(we) started to think as common.

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan Год назад +47

    திருமாவுக்கு இது தேவைதான். திராவிடியர்களிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும் .

  • @bobbuilder1222
    @bobbuilder1222 Год назад +18

    Very true. Thiruma was missing in the 70th birthday celebration also..not even mentioned

  • @tamilazhagan5073
    @tamilazhagan5073 Год назад +45

    Felix: முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து்கள்........
    சவுக்கு: நீங்க சொல்லிக்கிங்க.......மாஸ்டர் பீஸ் of openning interview..... 😂😂😂😂😂

    • @ranjith.s5323
      @ranjith.s5323 Год назад +2

      Birthday also define death day

    • @tamilazhagan5073
      @tamilazhagan5073 Год назад +1

      @@ranjith.s5323 Definitly 😂😂

    • @elangoarumugam6689
      @elangoarumugam6689 Год назад

      Because sarakku did not wish C.M. Stalin was seen weeping at kalaignar samadhi

  • @lets_go_play712
    @lets_go_play712 Год назад +10

    Shankar is the boldest person tamil nadu with combo of redpix and adhaan

  • @BALAMURUGAN-ci9jr
    @BALAMURUGAN-ci9jr Год назад +6

    Sir இப்பொழுது தெரிகிறதா எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் எடுத்துள்ள நிலைப்பாடின் வலிமை.

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Год назад +15

    Veara veara veara veara veara level savuku sir 👏👏👏👏👏

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +53

    திமுகவின் தலித் பிரிவு தலைவர் பதவியை திருமா ராஜினாமா செய்ய வேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ramasubbu4262
      @ramasubbu4262 Год назад +3

      செஞ்சிட்டு பிச்சை எடுக்க போறானா ❓

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +3

      தி மு க வின் அறிவிக்க படாத கொள்கை பரப்பு செயலாளர்

    • @senthils4862
      @senthils4862 Год назад +2

      ராஜினாமா பண்ணிவிட்டு சோத்துக்கு உன் இடம் வந்து நிற்ப்பானா...

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Год назад

      ​@@ramasubbu4262
      அது தான் அறிவாலய வாசல் அல்லது கோபாலபுரத்து வாசல் ஐ விட்டு இந்த நாதாரி நாய் 🐕 வரவே மாட்டான்

  • @sugayagan
    @sugayagan Год назад +28

    Ntk ❤

  • @antowsjeyaraj7402
    @antowsjeyaraj7402 Год назад +168

    திருமா அவர்களின் பேச்சி.தமிழர்களிடம் இருந்து திராவிட சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இது தமிழ் இனத்துக்கு மிக பெரும் ஆபத்து. தயவுசெய்து திருமாவை நல்லவர் என்று புகழ்பாடாதீர்கள்

    • @balun872
      @balun872 Год назад +4

      Correct

    • @user-xq3ld3mu6u
      @user-xq3ld3mu6u Год назад

      இதை எதிர்க்க வேண்டிய நபர் திருமா
      ஆனா நீங்க ஏம்பா..மூச்சப்பிடிச்சிக்கிட்டு பேசுகிறீர்கள்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад +3

      திருமாக்கு புரிந்தால் சரி

    • @sasikumaran610
      @sasikumaran610 Год назад +3

      சரியா சொன்னிங்க சகோ வாழ்த்துக்கள்

    • @senthils4862
      @senthils4862 Год назад +2

      சூப்பர் பதிவு...

  • @gopigopim1298
    @gopigopim1298 Год назад +36

    Mass savukku

  • @tamilarasandigital9925
    @tamilarasandigital9925 Год назад +6

    உண்மையை உரக்கச் சொன்ன சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி

  • @selvamiya8661
    @selvamiya8661 Год назад +9

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @maddy697
    @maddy697 Год назад +10

    Much awaited interview from morning

  • @perumalthanushkodi9564
    @perumalthanushkodi9564 Год назад +157

    பரட்டே பத்த வச்சிட்டே திமுக விசிக

    • @18jayaraj.k94
      @18jayaraj.k94 Год назад +2

      Nadakarathu athan nethu thiruma speech la....patha puriu

    • @selvaraja8285
      @selvaraja8285 Год назад +9

      என்ன பத்த வச்சாலும் எரியாது ஏன்னா அது பச்சை மட்டை(திருமா).

    • @PRK-rg8tb
      @PRK-rg8tb Год назад +1

      Sangar: "Kalaignar font-ellam check pannuvarru felix"... ennamo pakkathula irunthu paatha maathiri. Savukku is 10% truth + 40% imagination + 50% build up. but it's entertaining for sure. His mode of anti-establishment rhetoric seems to grill the govt more than the straight forward no drama questioning from Arappor Iyakkam. I wish Arappor can take a leaf from his page.

  • @mbarath1989
    @mbarath1989 Год назад +69

    திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர் தான் கொடுக்க வேண்டும் என்பது திமுகவுக்கு நன்றாக தெரியும்

    • @Sundar-fq8iq
      @Sundar-fq8iq Год назад +1

      Super

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +1

      அவனுக்கு வேறு வழியில்லை . கீழே உட்காரச் சொன்னாலும் ஓகே சொல்வான் 😭😭😭

  • @kalaiofficial
    @kalaiofficial Год назад +14

    Savukku sanker new glasses 🕶️🕶️🤓🕶️🕶️

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Год назад +9

    Well analysed Mr Shankar and Mr Felix👏🏻👏🏻👏🏻

  • @RameshKumar-uo4ub
    @RameshKumar-uo4ub Год назад +32

    Savuku on fire 🔛🔥

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik Год назад +2

    My and family support Dr Thiruma sir.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Год назад +18

    Supper sankar

  • @jawaharmartin9935
    @jawaharmartin9935 Год назад +13

    It always looks like Sachi and Sehwag partnership 😀

  • @kasturisubramaniyam
    @kasturisubramaniyam Год назад +12

    25 வருட மதிமுகஉடனான என் பயணம் 2021 ல் கண்ணீருடன் முடித்துகொண்டேன்,... 😭சின்னம் என்பது அடையாளம் மட்டுமல்ல அது வரலாறு

    • @sanjeeviramu9376
      @sanjeeviramu9376 Год назад

      தேவையில்லாமல் 25 வருட வாழ்க்கையை வீணாக்கி விட்டீர்கள் சகோதரி

  • @victorsamuel8708
    @victorsamuel8708 Год назад +7

    Savukku is always the Rock Star in TN

  • @dhanabalocp
    @dhanabalocp Год назад +9

    Waiting for Interview 👍

  • @ibrahim_banu
    @ibrahim_banu Год назад +50

    இந்தியாவில் முதன்முறையாக பாஜக காங்கிரஸ் என்ற தேசிய கட்சியுடனும் திமுக ஆதிமுக போன்ற திராவிட கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்ன தலைவன் எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே 🐅🐅🐅🐅🐅
    தனித்தே களமாடும்

    • @theiranselva1382
      @theiranselva1382 Год назад

      200 கோடி அதிமுக வாங்குவதற்கு கூட்டணியில் சேர்வதில்லை.

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 Год назад

      ரகசியமாக admk கூட்டணி வச்சு 200 கோடி வாங்குவேன்

  • @krithikbhavithra3947
    @krithikbhavithra3947 Год назад +5

    Naanum paraiyar thaan but naam thamilar katchi thaan saport and airport murthi brother Gu saport

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 Год назад +3

    என் அன்பான டாக்டர். திருமா வாழ்க நன்றி, very true speech sir

  • @KiranKumar-pr9jb
    @KiranKumar-pr9jb Год назад +10

    Small doubt
    MP Thiruma y didn't open his mouth in parliament abt water tank issue in parliament

  • @voiceofscrutiny9602
    @voiceofscrutiny9602 Год назад +20

    Edapadiyaar Mass 🔥✌️🌱.
    AIADMK+CONGRESS+VCK=2024 AND 2026 WIN
    Savukku Shankar new form ♥️🫂🔥🔥🔥🔥🙏

  • @alagappansubramanian3618
    @alagappansubramanian3618 Год назад +109

    An ADMK + Congress + VCK alliance in 2026 will surely trounce DMK alliance. Hope it happens..

  • @naguleshvimal8446
    @naguleshvimal8446 Год назад +3

    முதல் முதலில் திரு சீமான் தான் bjp காங்கிரஸ் எதோடும் கூட்டணி இல்லை என்று கூறியவர் இப்போது திருமாக்கு ஏதோ காரியம் ஆகவேண்டும் போல் இருக்கிறது

  • @comdyvidoes
    @comdyvidoes Год назад +5

    OBC வகுப்பைச் சார்ந்தவன் முதல்வருக்கு அண்ணன் திருமா அவர்கள் போட்டியிட்டால் அதற்கு முதலாக நான் களத்தில் நின்று வேலை செய்வேன்

  • @sellamurugesan5618
    @sellamurugesan5618 Год назад +5

    சகோதரர் சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றி

  • @thinaiyamuthumilletrestaurant
    @thinaiyamuthumilletrestaurant Год назад +39

    Video starts @ 2:19

  • @rathanramanathan7165
    @rathanramanathan7165 Год назад +13

    நீங்கள் இருவரும் என்ன பேசுகிறீர்கள் என்பது உண்மை, இருப்பினும், சில நேரங்களில் கற்பனை செய்ய முடியாத நகைச்சுவை, திராவிட அரசியல்.

  • @ramaprabhaarumugam840
    @ramaprabhaarumugam840 Год назад +5

    No words sir such a amazing interview

  • @hariharanbarade6229
    @hariharanbarade6229 Год назад +4

    I like this combo ❤.. rather than other RUclips channel ..

  • @user-op3wo2kd8r
    @user-op3wo2kd8r Год назад +55

    நாம் தமிழர்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Год назад +47

    திமுக அதிமுக பிஜேபி காங்கிரசு டன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது.... மக்களின் முதல்வர் அண்ணன் சீமான்....

  • @palaniDhantapani
    @palaniDhantapani Год назад +80

    தனித்து போட்டி போட முடியாத. வி சி.க பதவி ஆசைக்காக ஊழல் கட்சிகளை புகழ்வது கொடுமையிலும் கொடுமை

  • @nafilahamed3751
    @nafilahamed3751 Год назад +3

    Please speak about TNPSC issues with Savukku Shankar

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Год назад +13

    அருமையா யிருந்தது பேட்டி!

  • @sraja4475
    @sraja4475 Год назад +8

    Thalaivan solrathu ellam unmai👏🏿👏🏿👏🏿

  • @dhanuprabha77
    @dhanuprabha77 Год назад +55

    1 சீட்டுக்கு போட்டி போடும் விசிக மதிமுக..

  • @mkkarthi2269
    @mkkarthi2269 Год назад +3

    திருமா இன்னும் பேனா சிலையை பத்தி இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை திமுக வுக்கு முட்டு கொடுத்தது போதும் தமிழராக ஒன்று இனைவோம்

  • @rsreditz4296
    @rsreditz4296 Год назад +5

    நல்ல பதிவு

  • @geethack7947
    @geethack7947 Год назад +5

    You are correct savukku shankar sir

  • @spssaravanan6925
    @spssaravanan6925 Год назад +7

    Super

  • @e.vijayakumarp.ellappan919
    @e.vijayakumarp.ellappan919 Год назад +114

    நாம் தமிழர் கட்சி தவிர வேறு எந்த கட்சியும் தனியாக நிற்க துணிவு இல்லை

    • @kanagarajp1809
      @kanagarajp1809 Год назад +3

      ஆதி குடிதமிழன் திராவிடத்தின் பிலாஸ்டிக்சேர்

    • @iamconfidentboy111
      @iamconfidentboy111 Год назад +10

      Avane oru fradu

    • @kamarajsports3131
      @kamarajsports3131 Год назад +6

      எப்படி நிக்ரோம்னு முக்கியம் இல்லை . அரசியல் யார்க்கு எதிராக பண்றோம் தான் முக்கியம் தற்குரி.

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Год назад

      @@Ramkumar-hv1hc how many punda you have.Ra🤦🏻‍♀️Ra ku🤦🏽‍♂️ku 🤮mar

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever Год назад +7

      அதிபர் சைமன் 200 கோடி பேரம் பேசியது கூட தெரியாமல் கூவும் தொம்பிகள்.😂😂😂

  • @geeyess3085
    @geeyess3085 Год назад +1

    They always adopt themselves to the situation keeping their benefit in mind .

  • @balaajetsk2628
    @balaajetsk2628 Год назад +9

    இப்போது தெரிகிறது ஏன் அண்ணன் சீமான் எவனோடும் கூட்டணியின்றி தனியாகவே களம் காண்கிறாரென்று🔥🔥🔥🔥

    • @deepend8474
      @deepend8474 Год назад

      கூட்டணி வச்சா காசு பாக்க முடியுமா.

  • @hariviews3375
    @hariviews3375 Год назад +30

    நாம் தமிழர் கட்சி 💪

  • @sasi.ragavan5763
    @sasi.ragavan5763 Год назад +7

    2:20 VIDEO STARTS

  • @sathishkumar-du9bu
    @sathishkumar-du9bu Год назад +19

    Eps🔥🔥🔥✌️✌️✌️

  • @Tamilan54
    @Tamilan54 Год назад +111

    இது முதல்ல அரச 23 ம் புலிக்கேசியை வட கேவலம் 😂😂😂

    • @vishwabala1588
      @vishwabala1588 Год назад +7

      24 aam pulikesi sudalai

    • @chellakumar2214
      @chellakumar2214 Год назад +3

      மானம் இருந்தால் சொந்த சின் னத்தில் நின்று இருக்க வேண்டும்

    • @amirtharajan8696
      @amirtharajan8696 Год назад +1

      😂😂😂

    • @jeyapandian1061
      @jeyapandian1061 Год назад

      Dai dog first you should understand to sankar is BJP ADMK kaigooli

  • @masokan6862
    @masokan6862 Год назад +5

    Mr. Shankar your refusal to wish Stalin is most welcome!

  • @palanivel500
    @palanivel500 Год назад +2

    Speak about Tnpsc issuess

  • @rathanramanathan7165
    @rathanramanathan7165 Год назад +9

    நீங்கள் இருவரும் நம் தமிழரை ஆதரிக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் யதார்த்தத்தின் மூன்றாவது கண்ணாக இருக்க முடியும். அவர்களுக்கு மிகவும் உதவும்.

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 Год назад

      அங்க அவனுங்கள் போட்டு மிதிக்கிரங்க

  • @TamilArasan-qr6vk
    @TamilArasan-qr6vk Год назад +19

    விரக்தியின் எல்லை 💯✨சரியான பதில். வாழ்க சவுக்கு.

  • @muralisurya4683
    @muralisurya4683 Год назад +1

    புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம் எங்கள் காலில் பந்து சிக்கும் அப்போது ஒரோ அடியில் கோல் தான்

  • @pavithranks9637
    @pavithranks9637 Год назад +4

    A very good interview 🔥

  • @Some_Talkies
    @Some_Talkies Год назад +1

    Main screen media Enna dha unga image ha thappa kattinalum unmaiya odachi pesura andha guts Vera level......! Oru naal tamizh vellum....! Naam thamizhar...!

  • @malathir5304
    @malathir5304 Год назад +9

    👌👌

  • @blackhole9935
    @blackhole9935 Год назад +16

    NTK+VCK could be a alliance which can win atleat 2 MP seats and can decide victory in few other seats.

    • @rewindback4075
      @rewindback4075 Год назад +2

      Expecting same

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 Год назад

      வாய்ப்பில்லை ராஜா

    • @blackhole9935
      @blackhole9935 Год назад +2

      @@ravanindrajith9377 Nadantha intresting a irukum, DMK and ADMK ku konjam bayam varum.

    • @venkateshe8377
      @venkateshe8377 Год назад

      Surely will happen in future.

    • @madhanbabumurugaiyan144
      @madhanbabumurugaiyan144 Год назад +6

      Seeman has a huge respect with Thiruma.. but thiruma and VCK won’t accept TamilNation ideology also they can’t accept NTK’s growth

  • @RameshKumar-sz6pv
    @RameshKumar-sz6pv Год назад +4

    22:31 factuu 👌👌👌

  • @pragadeeshwarandeviasigama1321
    @pragadeeshwarandeviasigama1321 Год назад +2

    Excellent 👍 interview especially today's show was top.

  • @deepika7553
    @deepika7553 Год назад +2

    Mains exam la nadantha kolaru pathi yen sir pesa matriga

  • @Steel224
    @Steel224 Год назад +16

    திருமா தனிச்சி நிக்கட்டும் 40 தொகுதிகளிலும்...தைரியம் இருக்கா

    • @softgrowl
      @softgrowl Год назад

      Will dmk do?

    • @mohamedalijinnah1863
      @mohamedalijinnah1863 Год назад +1

      திருமா மெய்ன்ட் வாய்ஸ் இப்படி கோத்துவிடலாமா தம்பி

  • @kandasamykumaran1557
    @kandasamykumaran1557 Год назад

    Truth has come from YOU Sir
    Congratulations .
    YOU are VERY great to bring the truth to light boldly.

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk Год назад +7

    Va thala

  • @Tamilan54
    @Tamilan54 Год назад +18

    Savukku Unakku dhil dan iya 💪💪💪

  • @SRM943
    @SRM943 Год назад +1

    Super 👍👍👍👍👍👍

  • @asarofficial5306
    @asarofficial5306 Год назад +4

    Super speech savukku Felix combo 👍

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh Год назад +4

    Savukku shankar should be talking more about Adani, Modi, BBC, RSS & BJP

    • @saralashakti6913
      @saralashakti6913 Год назад +1

      You are expecting too much,he is not made for it

    • @vetri2010
      @vetri2010 Год назад

      Dei..unakku sondha sindhanai illaya da...brainless person needs someone to endorse every opinion

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Год назад +1

    மக்கள்‌குடும்ப அரசியலை வரவேற்பதால்தானே ஜெயிக்க வைக்கிறார்கள்.

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 Год назад +68

    சின்னவர் என்ற அடைமொழி என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகின்ற எம்ஜிஆர் அவர்கள் அழைக்கப்படுவது தான்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      குழந்தை மந்திரியை அப்பா MKS, நரிகளிடம் தன்னந்தனியாக செல்ல அனுமதித்தால் என்றால் ஒருவேளை ஜக்கியின் மந்திர கொட்டையை பாக்கெட்ல போட்டு அனுப்பியிருப்பாரோ?

  • @kesavankkr9286
    @kesavankkr9286 Год назад +1

    Super sangar