சூப்பர்! இன்றைய அரசியல் சூழலை நன்கு புரிந்துகொண்டு, குறுகிய தனிமனித முக்கியத்துவத்தைப் பற்றிக் கவலைப்படாமல், எதிர்க்கட்சிகளின் எழுச்சி ஏன் தேவை என்பதை வலியுறுத்திப் பேசிய இந்த பேச்சு மிகவும் சிறப்பானது.
உன்னுடைய ஒரு மணி நேரப் பேச்சு ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம் அண்ணா. தமிழர் வாழ நீ நலமாய் வாழ வேண்டும் என் உடன்பிறவா சகோதரா. May Allah will bless you good health Anna. Hats off u anna.
கொஞ்ச நாளுக்கு முன் நீதானே மோடி அமெரிக்காவில் கலந்துகொண்ட கூட்டத்தில் நீயும் பார்வையாளராக கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னாய் . இப்போ அந்தர் பல்டி அடிக்கின்றாய் .🤣
@@vijayanvijayan503 அண்ணனை வேறு ஒரு நபராக பார்த்தால் மரியாதை அதிகம் இருக்கும், என் குடும்பத்தை சேர்ந்தவரை என் சகோதரனாக பதிவிட்டதில் மரியாதையை விட அதில் உள்ள பாசத்தை பார்க்க வேண்டும் நண்பா.
திரு திருமா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி திரு திருமா அவர்கள் இந்திய திரு நாட்டின் பொக்கிஷம் அவர் பல்லாண்டு வாழ வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்.பாசிச சங்கிகளை வேறருக்க வந்து கூர்மையான போர்வாள் கூர்மையான சிந்தனையாளர் அறிவார்ந்த மேடையின் தலைவன் திரு திருமா அவர்கள்.
திருமாவை அழகுபடுத்தி அழகுபடுத்திப பார்க்கும் அன்புள்ளங்கள். எண்ணை வழியும் முகத்துடன் இருக்கின்ற இயற்கையே பேரழகு தான். ஒப்பனையில்லாதவரே ஒப்பில்லாதவரே. நீ அறிவழகன் இரக்கமுள்ள அன்பழகன் அரசியல் மதியழகன் கொள்கை வடிவழகன்.
Sir Please setup a wing in VCK to translate these type of wonderful speeches to reach North India to educate them to change them as good people, also USA and Europe media to publish there
உயர்ந்த சாதி என்றால் அறிவும் ஆட்சி செய்யும் ஆளுமை திறமையும் இருக்கும் என்று மக்களின் தவறான நினைவு தான் இன்று இந்தியாவின் நிலை , மலத்தை கொட்டியவர்கள் உயர்சாதி என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள் இவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரே அறிவுதான்😮
அண்ணன் தி ரு மா அவர்களே அரசியல் அமைப்பு சட்ட தின் முகபுரை ஆங்கிலத்திலும் முழுமையாக தமிழிலும் உள்ள அந்த காப்பி எனக்கு ஒன்று வேண்டும் அதற்க்கு நான் பிரேம் போட்டு கொள்கிறேன் அனுப்புவதாக இருந்தால் என்னுடைய மொபைல் என்னில் போன் செய்தால் உடன் அட்ரஸ் அனுப்புகிறேன்
மணிப்பூர் கலவரத்திற்கு முக்கிய காரணம் மத்திய அரசே . கலவரத்திற்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதால் சந்தேகம மத்திய அரசின் மீது உள்ளது'
அம்பேத்கர் அவர்களுக்கு தெரியும் என்னைப் போன்ற எண்ணிலடங்கா அம்பேத்கர்களை உருவாக்க திருமாவளவன் என்கின்ற ஒரு மாமனிதன் பிறப்பான் என்று ஆகையால் தான் அவர் உறங்குகிறார் நிம்மதியாக. நாங்கள் நினைக்கிறோம் அம்பேத்கர் உறங்கவில்லை வாழ்ந்து கொண்டிருக்கிறார் திருமாவளவன் அப்படி என்கிற ஒரு மாமனிதன் பேச்சிலும் மூச்சிலும்..... அம்பேத்கர் அவர்கள் நினைத்தபடி இந்தியாவும் மாறும் திருமாவளவன் அவர்கள் பேசும்போது பேசும்படி இந்தியாவும் மாறும் ஏனென்றால் எண்ணில் அடங்கா திருமா உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் மக்களுக்கு எங்களுக்கு புரியும்..
This is not a first time Dr.Thiruma spoken about the atrocities meted out against the minorities and Dalits by the present rulers over the period in this Country,unfortunately no media not even US medias having guts to to raise such a painful issues on TV debates or social medias. Dr.Thiruma must raise such a serious issues on social media and get justice for the oppressed society in the near future.
Super Sir...May God give lot of courage continuously to fight against BJP ,RSS and its supporting parties...because their ideology are dangerous to India and the World... May God give victory in this battle...
அம்பேத்காரின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவரை தனதாக்கினால் , உயர் சமூகத்தை சேர்ந்தவர் கள் என்று தன்னை உயர்த்திக்கொள்ள முடியாதே, என்று, அவரை மறந்தே போனார்கள். நீங்கள் அவரை சுமப்பது சிறப்பு
பிஜேபியினரின் எதிர்ப்புப்பால் சில படங்கள் ஓடின இப்போது இந்தப் படத்திற்கு யாரிடமிருந்தாவது எதிர்ப்புபைச் சந்தித்தால் நன்றாக இருக்குமே என்று சில எலும்புப் பொறுக்கிகள் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டுள்ளனர் ரஜினிகாந்த் அவருடைய படங்களை ஓட வைக்க 22 வருடங்களாகச் சொன்ன விஷயத்தை இவர் இப்போது கையில் எடுத்துள்ளார் சினிமாக்காரர்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி விடுங்கள்
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம் தாங்கள் சனாதனம் பற்றி பேசுவது மிகவும் சிறப்பு இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் எத்தனை மக்கள் குடிசையில் வாழ்ந்து வருவதை புள்ளி விபரத்தோடு பேசுங்கள் அய்யா பாராளுமன்றத்திலும் பேசுங்கள் புத்தகம் வெளியீடு செய்யுங்கள் இந்தியாவில் மாவட்டம் தோறும் சட்டக் கல்லூரி இருக்கிறதா விபரத்தை பட்டியல் போட்டு பேசுங்கள் வாழ்த்துக்கள் அய்யா
சூப்பர்! இன்றைய அரசியல் சூழலை நன்கு புரிந்துகொண்டு, குறுகிய தனிமனித முக்கியத்துவத்தைப் பற்றிக் கவலைப்படாமல், எதிர்க்கட்சிகளின் எழுச்சி ஏன் தேவை என்பதை வலியுறுத்திப் பேசிய இந்த பேச்சு மிகவும் சிறப்பானது.
உன்னுடைய ஒரு மணி நேரப் பேச்சு ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம் அண்ணா. தமிழர் வாழ நீ நலமாய் வாழ வேண்டும் என் உடன்பிறவா சகோதரா. May Allah will bless you good health Anna. Hats off u anna.
அண்ணா நீங்கள் கொஞ்சம் மறியதை மதிப்பான வார்தைகளை சொல்லீஇருக்கலாம்
கொஞ்ச நாளுக்கு முன் நீதானே மோடி அமெரிக்காவில் கலந்துகொண்ட கூட்டத்தில் நீயும் பார்வையாளராக கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னாய் . இப்போ அந்தர் பல்டி அடிக்கின்றாய் .🤣
ஆமாம் நாடக காதல் புத்தகம் தான்டா
அவர் 6 மாதம் மனப்பாடம் செய்து UPSC பாஸ் ஆவார் நீ வேற
@@vijayanvijayan503 அண்ணனை வேறு ஒரு நபராக பார்த்தால் மரியாதை அதிகம் இருக்கும், என் குடும்பத்தை சேர்ந்தவரை என் சகோதரனாக பதிவிட்டதில் மரியாதையை விட அதில் உள்ள பாசத்தை பார்க்க வேண்டும் நண்பா.
அனைத்து கீழ் நிலையில் இருக்கும் மக்களுக்கும் பாடுபடும் தமிழன தலைவர் திருமாவளவன் அவர்கள் 1000 ஆண்டு வாழ வாழ்த்துக்கள்
57:39 57:41
அறிவு கடல் அண்ணாண் திருமாவளவன்👉🚶
திரு திருமா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி திரு திருமா அவர்கள் இந்திய திரு நாட்டின் பொக்கிஷம் அவர் பல்லாண்டு வாழ வேண்டும் இறைவனை வேண்டுகிறேன்.பாசிச சங்கிகளை வேறருக்க வந்து கூர்மையான போர்வாள் கூர்மையான சிந்தனையாளர் அறிவார்ந்த மேடையின் தலைவன் திரு திருமா அவர்கள்.
நாம் போராட வேண்டிய விசயங்களில் முதன்மையானது நமது அரசியல் அமைப்பை காப்பாற்ற வேண்டியது.
தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவர் திருமா
உண்மையில் உங்களின் பேச்சு உண்மை தான் பி ஜே பி நாட்டை பாழ்பாடுத்தி வருகிறார்கள்.....
உலகமே உங்களுக்கு தெரியும் தெரிந்திருக்கிறது
யார் ஏழை எளிய மக்களுக்கு supportive ஆக இருக்கிறார்களோ அவர்கள் ஏந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடங்கைக்கோர்ப்பது நமக்கு power
இப்படி ஒரு பேராசான் Dr. தொல் திருமாவளவன் M.P அவர்களின் பாடத்தினை கேட்டு புல் அறிக்கிற து.
கேட்டு பகிருங்கள் தோழர்களே !
அறிவே வீரம் அண்ணனின் அறிவாற்றல் நிச்சயம் இச் சமூகத்தை மாற்றும் வாழ்க அண்ணன்
Excellent speech.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் தொல்.திருமா
தலைவர் திருமா அவர்களின் பேச்சை ஜாதி சங்க வெறியர்கள் கேட்டு புரிந்துகொண்டு நடக்க வேண்டும் திருமா அவர்களுக்கு மிக்க நன்றி
மணிவிழா கானும் சகோதரா், நூறாண்டு வாழ்ந்து நம் சமுதாயத்திற்க்கு தொண்டாற்றி வாழ்ந்திட வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.
Sir. Thirumavalavan best for ever
வாழ்த்துக்கள் சார்❤❤❤❤❤❤❤❤❤
I have not seen Babasaheb, but today i am seeing through you, long live serve this oppressed society
தலைசிறந்த சிந்தனையாளர்,நல்ல தலைவர்
தமிழ்நாட்டின் சிறந்த தலைவர் எழுச்சித்தமிழர் தமிழினத் தலைவர்
அருமை யான அனைவருக்கும் புரியும் படியான உரை தோழர்
திருமாவை அழகுபடுத்தி அழகுபடுத்திப பார்க்கும்
அன்புள்ளங்கள்.
எண்ணை வழியும் முகத்துடன்
இருக்கின்ற இயற்கையே
பேரழகு தான்.
ஒப்பனையில்லாதவரே
ஒப்பில்லாதவரே.
நீ அறிவழகன்
இரக்கமுள்ள அன்பழகன்
அரசியல் மதியழகன்
கொள்கை வடிவழகன்.
இந்த உரையை அனைவரும் முழுமையாக கேட்டு தெளிவுபெற, தங்களுடைய பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்
Sir
Please setup a wing in VCK to translate these type of wonderful speeches to reach North India to educate them to change them as good people, also USA and Europe media to publish there
Yes this should be done by someone with out fail.
Yes I welcome your suggestion
அருமையான பேச்சு வாழ்க பல்லாண்டு தோழர் திருமா
Mass speech anna
Thiruma sir i love you ❤
உயர்ந்த சாதி என்றால் அறிவும் ஆட்சி செய்யும் ஆளுமை திறமையும் இருக்கும் என்று மக்களின் தவறான நினைவு தான் இன்று இந்தியாவின் நிலை , மலத்தை கொட்டியவர்கள் உயர்சாதி என்று தங்களை சொல்லிக்கொள்கிறார்கள் இவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரே அறிவுதான்😮
❤ எழுச்சித்தமிழர் அவர்களின் பேச்சும் சிந்தனையும் செயலும் ஆற்றலும் அறிவும் சமகால தமிழ்நாட்டில் எழுச்சித்தமிழரை தவிர எந்தத் தலைவருக்கும் இல்லை
Excellent speech talaiva
தோழரின் அறிவார்ந்த தெளிவான பாமரரும் புரிந்துக்கொள்ளும்படியான பரப்புரை வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள்
Super Anna..
அண்ணன் தி ரு மா அவர்களே அரசியல் அமைப்பு சட்ட தின் முகபுரை ஆங்கிலத்திலும் முழுமையாக தமிழிலும் உள்ள அந்த காப்பி எனக்கு ஒன்று வேண்டும் அதற்க்கு நான் பிரேம் போட்டு கொள்கிறேன் அனுப்புவதாக இருந்தால் என்னுடைய மொபைல் என்னில் போன் செய்தால் உடன் அட்ரஸ் அனுப்புகிறேன்
Political master ❤
Engalin nambikai thalaiva nee❤ Please take care of your health 🙏🏻 … What an understanding of democracy….
Thiruma's speech comes from his heart. Long live Thiruma
இந்தியாவில் ஊடகங்கள் அனைத்தும்... மோடியின் ஊதுகுழலாக இருக்கிறது..
Super anna
அருமையான. பதிவு அண்ணன் திருமா 🎉
Super sir 🎉
Super
Super speak
அண்ணனுக்கு நானும் ஒரு dress போட்டு பார்க்க ஆசையாக உள்ளதுதான், நேரில் பார்க்ககூட வாய்ப்பு இல்லை, அவர் ரிடம் பேச தைரியம் இல்லை 😀 பார்ப்போம் 👍
மணிப்பூர் கலவரத்திற்கு முக்கிய காரணம் மத்திய அரசே . கலவரத்திற்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதால் சந்தேகம மத்திய அரசின் மீது உள்ளது'
உண்மை
அண்ணா திருமா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
சூப்பர் அண்ணா வாழ் க
Thanks sir continue.
மணிப்பூர் அமைதி திரும்ப இறைவனை வழிபடுவோம்
அண்ணா சூப்பர் 👌👌👌
தமிழகத்தின் ஆளுமை உள்ள தலைவர் திருமா அவர்கள்
Yes we wan to save our nation and i support you
Super Anna 🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤
அம்பேத்கர் அவர்களுக்கு தெரியும் என்னைப் போன்ற எண்ணிலடங்கா அம்பேத்கர்களை உருவாக்க திருமாவளவன் என்கின்ற ஒரு மாமனிதன் பிறப்பான் என்று
ஆகையால் தான் அவர் உறங்குகிறார் நிம்மதியாக.
நாங்கள் நினைக்கிறோம் அம்பேத்கர் உறங்கவில்லை வாழ்ந்து கொண்டிருக்கிறார் திருமாவளவன் அப்படி என்கிற ஒரு மாமனிதன் பேச்சிலும் மூச்சிலும்.....
அம்பேத்கர் அவர்கள் நினைத்தபடி இந்தியாவும் மாறும் திருமாவளவன் அவர்கள் பேசும்போது பேசும்படி இந்தியாவும் மாறும் ஏனென்றால் எண்ணில் அடங்கா திருமா உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் மக்களுக்கு எங்களுக்கு புரியும்..
❤
Thiruma💥💥💥
Great words form you sir and we all should think.
great wonderful speech anna
அருமையான பதிவு
This is not a first time Dr.Thiruma spoken about the atrocities meted out against the minorities and Dalits by the present rulers over the period in this Country,unfortunately no media not even US medias having guts to to raise such a painful issues on TV debates or social medias. Dr.Thiruma must raise such a serious issues on social media and get justice for the oppressed society in the near future.
Super Sir...May God give lot of courage continuously to fight against BJP ,RSS and its supporting parties...because their ideology are dangerous to India and the World...
May God give victory in this battle...
இந்தியாவை காப்பாற்றும் சக்திகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
Today i come to know the meaning of Republic. What an intelctual Dr.Thiruma
What a speech ❤
வாழ்த்துகள் தோழர் Dr.தொல்.திருமா அவர்களே🎉🎉🎉🎉
Superb Sir. Puch speech.proud of you Sir
Great Anna....
Super speech sir.
திருமாவளவன் அனைத்து மக்களுக்குமான தலைவர்.
அமெரிக்க ஊடகவியலாளர்களுக்கு மிக்க நன்றி.
Engal thalaivar.....tamiliana thalaivar
அண்ணா நீடுழிவாழ்க
Exalent message and class👍👍👍👌👌👌💐💐
வாழ்த்துக்கள் எங்கள் தலைவரே
Man, I like this guy
அம்பேத்காரின் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவரை தனதாக்கினால் , உயர் சமூகத்தை சேர்ந்தவர் கள் என்று தன்னை உயர்த்திக்கொள்ள முடியாதே, என்று, அவரை மறந்தே போனார்கள். நீங்கள் அவரை சுமப்பது சிறப்பு
Brilliant speech
Super...
Super anna good
Mass thiruma
பிஜேபியினரின் எதிர்ப்புப்பால் சில படங்கள் ஓடின
இப்போது இந்தப் படத்திற்கு யாரிடமிருந்தாவது எதிர்ப்புபைச் சந்தித்தால் நன்றாக இருக்குமே என்று சில எலும்புப் பொறுக்கிகள் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டுள்ளனர்
ரஜினிகாந்த் அவருடைய படங்களை ஓட வைக்க 22 வருடங்களாகச் சொன்ன விஷயத்தை இவர் இப்போது கையில் எடுத்துள்ளார்
சினிமாக்காரர்கள் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லி விடுங்கள்
Dr Thol Thiruma ❤
Thiruma anna❤❤❤❤❤❤❤
Mass explanation
தலைவர் அவர்கள் நீடுழிவாழ்க
சூப்பர் தமிழர் தலைவர்
மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்
தாங்கள் சனாதனம் பற்றி
பேசுவது மிகவும் சிறப்பு
இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் எத்தனை மக்கள்
குடிசையில் வாழ்ந்து வருவதை
புள்ளி விபரத்தோடு பேசுங்கள் அய்யா
பாராளுமன்றத்திலும் பேசுங்கள்
புத்தகம் வெளியீடு செய்யுங்கள்
இந்தியாவில்
மாவட்டம் தோறும்
சட்டக் கல்லூரி இருக்கிறதா
விபரத்தை பட்டியல் போட்டு
பேசுங்கள் வாழ்த்துக்கள் அய்யா
Super❤
இது தமிழ் மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்
Very very super maamanithar thirumaa
👏👏👏👏
Sir god going to crush bjp
2024
POLITICAL LEGEND 🙏🙏🙏🙏
என் அண்ணன் மிக பிரமாண்டமானவர் இவரை பற்றி புரிய பல ஆண்டுகள் ஆகும்.
அருமையான விளக்கவுரை ஒரு பல்கலைக்கழகத்தில் பாடம் படித்தது போல் பாடம் எடுத்த தோழருக்கு வாழ்த்துக்கள்
Political intellectual leader Annan thiruma
Thiruma 💙❤️
Supper spech sir....
❤❤❤மக்களை உணர்ந்த மகான் ஆகத்மா.......தாங்கள் மட்டுமே...