🔴 Savukku Shankar Interview about 2 years of DMK Government | MK Stalin | Senthil Balaji | Tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 482

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 Год назад +128

    நெறியாளர் சர்மா திமுகவின் சொம்புக்கு அருமை அருமை உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி சங்கர் சார் ❤

    • @ravisandal302
      @ravisandal302 Год назад

      De idhaye dha madhesaiyum sonninga aana avane sarakkoda sombudha

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 Год назад +11

    ஆஹா என்ன அருமையான நெறியாளர். நாடு எப்படி போனால் என்ன. அருமை

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 Год назад +121

    Thambi sharma - don't bring JJ comparing Mr. Stalin. She used to work late night and capable of making/improving drafts of letters etc on her own. Her knowledge and ability are superb.

    • @sreesree8794
      @sreesree8794 Год назад +3

      Yes she is a number one criminal A1

    • @rajagopalannarasimhan1445
      @rajagopalannarasimhan1445 Год назад +13

      @@sreesree8794 all A1 are not criminals and all 'acquittal' are not clean.

    • @veejay74
      @veejay74 Год назад

      she was a convicted criminal, a fraud who doesnt deserve an inch of space on marina beach..just like karunanidhi

    • @rsn1660
      @rsn1660 Год назад +6

      ​@@sreesree8794 all are looters but she was bold and turned good at the end.she stopped modi wave and bjp growth in TN

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 Год назад

      @@rajagopalannarasimhan1445 iyar bunda ஊழல் குற்றவாளி அவ

  • @upsetcreation5293
    @upsetcreation5293 Год назад +27

    நான் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகன் மற்றும் அண்ணன் சவுக்கின் ஆதரவு ஆளான்... அண்ணா முதல்வர் வந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி தோற்று விட்டது...அவர் வராத இன்றைய போட்டியில் வெற்றி பெற்று உள்ளது...எனவே நீங்கள் பேசும் பேச்சில் மீதம் உள்ள இரண்டு போட்டிகளை காண முதல்வர் அவர்கள் வர கூடாது என்பது எனது கோரிக்கை😢😢😢😢

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd Год назад +111

    Ipl மேட்ச் பார்க்கும் முதல்வர் வேங்கை வயல் மலம் கலந்த அந்த கிராம மக்கள் ளை பார்க்க வில்லை

    • @arunkanna1377
      @arunkanna1377 Год назад +1

      👌

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd Год назад +2

      @@arunkanna1377 நன்றி ஜெய் ஹிந்

    • @selvaselva9612
      @selvaselva9612 Год назад +3

      Vote potega illa. Anupaviga Raja

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd Год назад +5

      @@selvaselva9612 நண்பா ஓட்டு போட்டவனும் /ஓட்டு போடாத வனும் சேர்ந்து அனுபவித்து கொண்டு இருக்கோம்

    • @selvaselva9612
      @selvaselva9612 Год назад +2

      @@SureshkumarM-hg4nd Tamil Nadu ku sba kedu. Bro

  • @mrprodigy1451
    @mrprodigy1451 Год назад +14

    பதிவு சிறப்பாக உள்ளது

  • @jayaramanrudhramurthy4877
    @jayaramanrudhramurthy4877 Год назад +45

    கொடூரமானவன் அணில் அதை புரிந்து கொல்லும் போது தலைவன் ஜெயிலில் இருப்பான்

    • @manuchithra7343
      @manuchithra7343 Год назад

      avan irudhiyil dhinakarn koodayo , sasikala koodayo oodiduvaan ..thodarndhu 2 murai aatchi illamal irukattum paarkalam.. apapdiye jump adichiduvaan .. wig mandayanukku dhaa nastam

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 Год назад

      Modi thaan antha thalaivan

    • @melwinpackianathan7
      @melwinpackianathan7 Год назад

      கொல்லும்போதா 😂😂😂

  • @awiseman04
    @awiseman04 Год назад +58

    In this interview shawarma strongly supports the DMK government

  • @raghavenderuttam5770
    @raghavenderuttam5770 Год назад +3

    தற்குறி கேள்வி கேக்காதடா எதிரில் சிங்கம் 🦁

  • @Ntkseemanismtn
    @Ntkseemanismtn Год назад +53

    முழு உபியாக மாறிய சர்மாவை பாருங்க😂😂

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 Год назад +1

      It's his solemn duty, for which he is appointed.

    • @dreamscomestrueforme
      @dreamscomestrueforme Год назад

      அட லூசுப்பயலே பேசுற வனும் பேட்டி எடுப்பவனும்,இந்த சேனல் ஓனரும் அதிமுக சப்போர்ட் சேனல் டா ....பேசுறவன் ஒரு பொணந்திண்ணி.....காசுக்கு கூவும் பீ திண்ணி.....mars tamilnadu channel கொஞ்சம் பாருங்க

  • @5580hypermodule
    @5580hypermodule Год назад +106

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு முறை கூட IPL match நேரில் பார்க்க போனதில்லை

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 Год назад +5

      ஸ்டாலின் யாரு கால் லயும் தவழ்து போனது இல்ல 😂😂

    • @selvasivaganeshponraj8117
      @selvasivaganeshponraj8117 Год назад +6

      @@bakkiyarajk3714 unga thaliavar eppadi 1970 Aatchi vantharu ithu dravidan party puthusilla

    • @mahadevansubramaniam6843
      @mahadevansubramaniam6843 Год назад

      Q

    • @mahadevansubramaniam6843
      @mahadevansubramaniam6843 Год назад

      37:53

    • @msv28-12
      @msv28-12 Год назад

      @@selvasivaganeshponraj8117 ஸ்டாலின் யாரு கால் லயும் தவழ்து போனது இல்ல 😂😂

  • @muralipandian3818
    @muralipandian3818 Год назад +13

    15:31 சவுக்கு : கிரிக்கெட் ஒரு சூதாட்டம் 👌👌👌👍👍.

  • @moorthy1341
    @moorthy1341 Год назад +7

    வாழ்த்துக்கள் சங்கர் சார்

  • @kesavarthini3522
    @kesavarthini3522 Год назад +10

    Super Shankar sir.

  • @manikkavel4698
    @manikkavel4698 Год назад +28

    மாதேஷ் விட அதிகமாக முட்டு கொடுக்கும் குர்மா

  • @treatseaweed
    @treatseaweed Год назад +22

    The highlight of this interview. Shankar got angry for equating Sri Ranganathar to ipl match. Hats off to Shankar

    • @mohamedshafeek2026
      @mohamedshafeek2026 Год назад

      Ennada ithupe hatsoff

    • @treatseaweed
      @treatseaweed Год назад

      @@mohamedshafeek2026 dai terrorist. nee oru anti-indian veliya poda

  • @selvaselva9612
    @selvaselva9612 Год назад +6

    Vanga Thalla 👍👍👍👍

  • @chelladurai5050
    @chelladurai5050 Год назад +11

    Savukku super

  • @dinakarant3179
    @dinakarant3179 Год назад +4

    சூப்பர்

  • @jagathamagan1877
    @jagathamagan1877 Год назад +6

    Super comments by sankar

  • @ramanigopal
    @ramanigopal Год назад +43

    திமுக வை கெடுப்பதே இது போன்ற பேட்டிஎடுக்கும் நிரூபர்கள்தான் என்று நினைக்கிறேன்?

    • @anbumanipazhanisamy5232
      @anbumanipazhanisamy5232 Год назад +1

      Ella Ella gobal gobal......ehargaka die better

    • @SenthilKumar-es6gv
      @SenthilKumar-es6gv Год назад +3

      உபி...

    • @arulazhagan3931
      @arulazhagan3931 Год назад

      உங்களுக்கு என்ன தெரியும்.
      1.கயிறு தொழில் அழிந்து விட்டது.
      2.நெசவு தொழில் அழிந்து விட்டது.
      உங்க போன்ற ஸ்டாலின்க்கு முட்டு கொடுப்பதினால் தான்
      எங்களால் பிழைக்க முடியவில்லை.
      உங்கள் காலில் விழிக்கிறேன் இவங்களுக்கு முட்டு கொடுக்காதீங்க.
      இதில் பிழைக்க போவது ஸ்டாலின் குடும்பம் தான். நீங்கள் அல்ல.

    • @madeswaranarumugam7676
      @madeswaranarumugam7676 Год назад +3

      இந்த ச.சர்மா அதில் முட்டாள் பட்டம் பெற்றவர் போல் முட்டுக் கொடுப்பார்

    • @Galatapandi
      @Galatapandi Год назад

      யோக்கியன்

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Год назад +1

    சவுக்கு சங்கர் நியாயமான பதில்கள் சொல்கிறார்கள்

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Год назад +5

    Welcome savuku sir 🤝🤝🤝🤝

  • @selvamiya8661
    @selvamiya8661 Год назад +2

    அருமை பதிவு தலைவா. சங்கர் தில் டூ தில்

  • @one_of_the_indian
    @one_of_the_indian Год назад +1

    Good Conversation 👏👏👏👏

  • @gowthamsatyamoorthy7932
    @gowthamsatyamoorthy7932 Год назад +18

    Savukku Sankar always mass

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Год назад +9

    முட்டுக் கொடுப்பதில் முட்டாள் பட்டம் பெற்றவர் போல் முட்டுக் கொடுப்பதை எப்போது இந்த ச.சர்மா விடுவாரோ?

  • @ignatiusjude6450
    @ignatiusjude6450 Год назад +13

    இப்போது IBC பீரோக்கர் ஊடகபுறோகர் அகமாறிவிட்டது

  • @rasirasi7521
    @rasirasi7521 Год назад +67

    திமுக கவிழ வேண்டும் இல்லை என்றாள் நாடு குட்டிசெவராபோய்விடும்

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +15

    அடுத்த முதல்வர் செந்தில் பாலாஜி🔥🔥 வழக்கு ❓❓❓❓❓என்ன😧😧😧 ஆனது

  • @rragha7125
    @rragha7125 Год назад +6

    இந்த ஆட்சி அருமையான ஆட்சி. இன்று உலக சிரிப்பு தினம். இந்த கமென்ட் படித்து சிரிப்பு வந்தால் நான் பொறுப்பல்ல.

  • @36yovan
    @36yovan Год назад +7

    😎🥃பாட்டிலுக்கு ரூ 5 முதலில். ஆனால் இப்போ ரூ 10. Bill போட்டு விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.🍾💐👍

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +9

    சவுக்கு சங்கர்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @singaravelanr7016
    @singaravelanr7016 Год назад +11

    SAVUKKU SANKAR BRO IS MASS

  • @jayakumarrk7512
    @jayakumarrk7512 Год назад +57

    டேய் இது IBC ஊடகமா இல்ல அறிவாலயமா 😂😂😂 எத்தனை முறை செருப்பால அடிச்சாலும் திருந்த மாட்டான் போல நெறியாளன் 😂😂😂

  • @anandaraman1377
    @anandaraman1377 Год назад +8

    Ask government to share the complaint number for Tasmac. See how many complaints they receive.

  • @royalramesh8833
    @royalramesh8833 Год назад +7

    Cm IpL match - Fisherman arrest connection is compared with JJ temple visit.
    படுத்தேவிட்டான் 😂😂

  • @cibichakravarthy9368
    @cibichakravarthy9368 Год назад +3

    Annamalai and Shankar .. Time to begin a revolution

  • @mrkarthik6460
    @mrkarthik6460 Год назад +15

    29:00, 34:00 Asingappattan autokaran 😂😂😂

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 Год назад +5

    இன்று ஐபில் -ஓபிஸ் சபரீசன் சந்திப்பு🧐...திமுக ஒபிஸ்

  • @subramaniam7905
    @subramaniam7905 Год назад +31

    அண்ணன் சவுக்கு நேர்காணல் அருமை.... சுடலையின் விடியல் சூப்பர்

    • @msv28-12
      @msv28-12 Год назад

      hello subalai maanyam he is a broker.. savukuku sankar works for money.

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up👋

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Год назад +2

    Good speech keep it up 👍🏿

  • @Gamerredzertamil
    @Gamerredzertamil Год назад +13

    அம்மாடி இதுதான் விடியலா!

  • @tamilazhagan5073
    @tamilazhagan5073 Год назад +10

    1:35 semma reply hats of savukku sir......😂😂😂👏👏👏

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 Год назад +3

    சங்கர்....பிரதர்.....🙏🙏🙏

  • @sarav759
    @sarav759 Год назад +1

    Next cm is savvuku.. I am sure such a clean person

  • @sriramk1169
    @sriramk1169 Год назад +3

    Great❤

  • @vijaynadar9519
    @vijaynadar9519 Год назад +1

    Vanakam

  • @anitajoseph3447
    @anitajoseph3447 Год назад +2

    One man savukku Sankar squad

  • @filikili2020
    @filikili2020 Год назад +10

    This interviewer doesn't have any shame!. I have seen many interviews of him. He always support DMK, as if he is their spokesperson

    • @shashirkumar746
      @shashirkumar746 Год назад

      This savukku doesn't have any shame! I have seen many interviews of him. He always support scamsters by taking money from them. And speaks like a spokesperson of BJP and admk

    • @msv28-12
      @msv28-12 Год назад

      savukku spokesperson for Annamalai.. i think you know that.. and he works for money..

    • @sriramnarayanan62
      @sriramnarayanan62 Год назад +1

      @@msv28-12just like u work for Karthik team.

    • @ramsumar9401
      @ramsumar9401 Год назад

      Same as journalist mani..he also another DMK UP

  • @vijaygille
    @vijaygille Год назад +2

    👌

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp Год назад +7

    தவறுகள் மட்டும்தான் நடக்குது

  • @rbalamurugan3685
    @rbalamurugan3685 Год назад +2

    In Same Tone only Governor Spoke about DMK Like you....

  • @anandj9912
    @anandj9912 Год назад +1

    Bold speech sir

  • @ravikumarramprasad
    @ravikumarramprasad Год назад +11

    அப்புறம் என்னத்துக்கு எடப்பாடி அரசை குறை சொன்ன......

    • @rsn1660
      @rsn1660 Год назад +3

      We should question all ruling parties, whoever is there

    • @veejay74
      @veejay74 Год назад

      appo DMK kitta payment vaangitrundhaan..see his pre-2021 videos..

    • @msv28-12
      @msv28-12 Год назад

      @@rsn1660 kasu vaangittu panna koodathu illa??

  • @indrab4865
    @indrab4865 Год назад +7

    Oh my lord sauku shanker why should not perform all over india

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Год назад +2

    FIRST☝☝☝☝👍👍👍👍👍

  • @Karthick-TN58
    @Karthick-TN58 Год назад +4

    தாம்பரம்,ஆவடி காவல் ஆணையரகம் உருவாக்க அதிமுக ஆட்சி காலத்தில் திட்டம் வகுக்கப்பட்டது, அதற்க்கான செய்திகளும் வெளியிடப்பட்டன.

  • @sanmugaval7178
    @sanmugaval7178 Год назад +6

    4What Chavuk Shankar says is absolutely true but people just don't understand

  • @Rajk620
    @Rajk620 Год назад +6

    🙏

  • @anandana4008
    @anandana4008 Год назад +1

    சங்கர் சார் எல்ல துறையிலும் ஊழல்
    திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்

  • @nathansmedia
    @nathansmedia Год назад +5

    Video starts from 3:30

  • @creativei3394
    @creativei3394 Год назад

    எல்லா youtube சேனல் லையும் நெறியார்லர் திமுக க்கு சொம்பை தூக்குகிறார்கள் 🥳 சவுக்கு ஷங்கர் சாட்டை அடி பதில்கள் 🥳👍

  • @mthaneshkumar566
    @mthaneshkumar566 Год назад

    Savuku shankar is best 👌👌👌👌👌👌👌

  • @satheese
    @satheese Год назад

    சுயநலம்

  • @universetruth3571
    @universetruth3571 Год назад +8

    Can savuku expose who is Piyush Manush

    • @universetruth3571
      @universetruth3571 Год назад +3

      @@tamizharasi1840 because he is very sweet with DMK and some times kneeling down when uday nathi comes

    • @MsClrs
      @MsClrs Год назад

      @@universetruth3571 பீயுஷ் ஒரு எச்ச... அவளோ வர்த் இல்ல

  • @chandrangunasagaram5281
    @chandrangunasagaram5281 Год назад +10

    I've noticed too many times Mr Shankar has quoted that Chief Minister does not know whats happening around him. What the hell is he the Chief Minister?

  • @jpruban
    @jpruban Год назад +2

    History will talk about Jayalalitha and Karunanidhi but not about MK Stalin and Edapaadi

  • @manojutheman
    @manojutheman Год назад +1

    Tasmac bill kudukama vikranuga.. 100% true. Any product selling without bill is fraud.

  • @SenthilKumar-0709
    @SenthilKumar-0709 Год назад +2

    சர்மா என்ற உபியை மீண்டும் செவுல்லயே அறஞ்ச சவுக்கு சங்கர் 😂
    மானபங்கப்படுத்துறான் சவுக்கு 😂😁

  • @snl1754
    @snl1754 Год назад +11

    சவுக்கு ஒரு _பொங்கி வருகின்ற புது வெள்ளம்_ .

  • @hariprabhuek3575
    @hariprabhuek3575 Год назад

    Superb savukku sir

  • @venkataramankrishnamurthy9468
    @venkataramankrishnamurthy9468 Год назад +2

    Bill illama eppadi Govt sales seyyamudiyum,?

  • @SelvaKumar-cr9gw
    @SelvaKumar-cr9gw Год назад

    நல்ல செம்பு🎉🎉 வாழ்த்துகள்..

  • @vallursivaraman4201
    @vallursivaraman4201 Год назад +3

    Mr Savukku Sankar , kudos to your investigative journalism. But I want you be unbiased, I am not talking about scoundrel DMK in general but appreciate the efforts of Annamalai on his efforts in defacing the corrupt rule as the leader of a National party which rules the country. I have a great admiration as a daring individual despite the torture of the roughish DMK regime. As an individual you can't cleanisen the deep rooted corrupt DMK. Please join in a party which should be a National party but definitely not the Italian breed party. You are a wiseman & as a father figure I suggest please join with the force which can do good for the country. I don't a party but leave it to your wisdom. May god help you. Best wishes & blessings.
    Sivaraman from Hyderabad.

    • @shashirkumar746
      @shashirkumar746 Год назад

      Sivaraman he's already working for BJP's propaganda by taking money from scamsters and blackmailing business man. By the by are you talking about annamalai and BJP? The most corrupt party in the country? What a shame

    • @msv28-12
      @msv28-12 Год назад

      he can join a party where a individual people looting lot of money from the bank and excapes from India.. and a spineless government not even bathered to bring them back to India. Unfortunately you didnt know savukku a broker journalist and works for money.. last year he hated BJP party.. nowadays he and Annamali even can share a pair of pants..
      these days most of the journalists works for money with no work ethicks..

  • @preethyboban9035
    @preethyboban9035 Год назад +3

    Fire,fire,fire, fire sanker

  • @pishon8247
    @pishon8247 Год назад

    தமிழனுக்கு தான் நடப்பதை எல்லாம் பார்த்து வலிக்குது. மற்றவர்கள் வேடிக்கை தான் பார்ப்பார்கள்.

  • @raghun2826
    @raghun2826 Год назад +2

    சரியான செருப்படி 16:05 மருந்து குடிச்சிட போராரு

  • @Kacademy2022
    @Kacademy2022 Год назад

    கல்விக்கடனை அரசே ஏற்கும், அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 58 ஆக குறைப்போம், மீனவ சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை போன்ற வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள்....???

  • @kumarrajagopal100
    @kumarrajagopal100 Год назад

    Good Answer to Dravida modal journalist and anchor RUclips channel

  • @sivakumarr8056
    @sivakumarr8056 Год назад +1

    ஐபிஎல் டீம் இவர்கள் சொந்த டீம்மா ?

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Год назад +1

    G- Square Raid Result என்னவாயிற்று?.?.

  • @Galatapandi
    @Galatapandi Год назад

    குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்

  • @kannanp184
    @kannanp184 Год назад

    சரி சவுக்கு நேற்று ஓ பன்னீர் செல்வமும் சபரீசனும் சேப்பாக்கம் மைதானத்தில் தனிமையில் சந்தித்து கொண்டார்களே..
    என்ன ஒப்பந்தம்?
    இந்த சந்திப்பின் மூலம் பூனை குட்டி வெளியே வந்து விட்டது.🌱🌱🌱🌱🌱🌱

  • @saenchai5071
    @saenchai5071 Год назад +1

    செய்யறது சாராய வியாபாரம் அதில் கள்ள சரக்கு நல்ல சரக்கு விலை கூட்டி வச்சு விற்பது கடைக்கு 60 ஆயிரம் மாமுல் கேட்பது எல்லாம் சாதாரணம் அப்பா, இதிலே பில் போட்டு என்ன ஆகி விடும்... இது பூட்ட கேஸ்.....

  • @ramsumar9401
    @ramsumar9401 Год назад +1

    Superb savuku shankar... Anchor got roasted like chicken

  • @mrchennaivasi5302
    @mrchennaivasi5302 Год назад

    3:30 video starting please avoid intro 😅😅😅😅

  • @hjkklop
    @hjkklop Год назад +9

    Anchor better do his home work..each interview he seems knowing nothing

  • @amaladass.f3826
    @amaladass.f3826 Год назад +6

    நாம் தமிழர்

    • @SivaKumar-tw5zw
      @SivaKumar-tw5zw Год назад

      பொட்டை சைமன் நன்றி விஜயலக்ஷ்மி அவர்களே

  • @mohanaperumal8992
    @mohanaperumal8992 Год назад +2

    என்னமோ திமுக அரசு வந்தது அவர் காசு கொடுக்காரு .மக்கள் காசு தனா கொடுக்காரு.. இது என்ன பெருமை....😂 இந்த திமுக அரசு 😂

  • @mohanasundar561
    @mohanasundar561 Год назад

    36:17 👌👌now seeing 😂

  • @selvakumarm4382
    @selvakumarm4382 Год назад +3

    Oc bus nu oru mla sonare .. athuva

  • @kamaleshinnocentwinner
    @kamaleshinnocentwinner Год назад +15

    Total mistake = DMK

  • @mohanachidambaram1764
    @mohanachidambaram1764 Год назад +1

    CM ku avaroda priority roles and responsibilities aha therila.Proper decision at timing la eduka therilaa.

  • @rajeshramesh3483
    @rajeshramesh3483 Год назад

    Sharma
    Mr Shankar knows much things but ur questions are enough to get the answers from him.... my point of view

  • @arunb8841
    @arunb8841 Год назад

    @17:27, 😅😂 even I got tensed..

  • @kanibalasingam3951
    @kanibalasingam3951 Год назад

    நகராட்சி நிர்வாக இயக்குநர் பற்றி பேசுங்க

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 Год назад +2

    திராவிட மாடல் சர்மா நீங்கள் நெறியாளர் என்று வெளியே சொல்லாதே

  • @MsClrs
    @MsClrs Год назад +1

    வேறயாராவதுன்னா சர்மா சவுண்டு அதிகமா இருக்கும். சவுக்குன்னா பம்மிடுவாரு... வாய தொறக்கவே பதுங்கி பதுங்கி தான் தொறப்பாரு. என்ன சர்மா, அவளோ பயமா 😂
    எல்லாரையும் ஒரே விதமாக நடத்தினால் இந்த பிரச்சனை இருக்காதல்லவா? சிந்தியுங்கள்.