இந்த பாவப்பட்ட சமூகத்தின் மீது அநியாயமாக சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை, பழியை நீக்க சிபிஐ விசாரணை கோரி அதில் நீங்களே வாதாடி வெற்றி பெற்று இந்த சமூகத்தின் மீதுள்ள பழியை அவலத்தை நீக்க வேண்டும் ஐயா.
ஐயா பாப்பா மோகன் நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆயுளோடு நீதி மறுக்கப்படும் ஏழை எளிய மக்களுக்காக நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும். மக்களுக்காக அரசாட்சி செய்ய வேண்டியவர்களும் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையும் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். உங்களைப்போன்றவர்களைத்தான் பாதிக்கப்பட்ட மக்கள் தெய்வமாக நினைக்கின்றார்கள். கை விட வேண்டாம்.
அந்த தொட்டியின் மேலே போக உள்ள இருந்த ஏணியின் மீது ஏறிப் போய் தான் அதனை கலந்திருக்க முடியும் . அந்த ஏணி மற்றும் டேங்க் மேல் இருந்த கைரேகைகளை எடுத்து ஆய்வு செய்திருந்தாலே உண்மையான குற்றவாளிகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் கண்டுபிடித்து இருக்க முடியும்.
Very dedicated & Very analytical & logical approach. Such a dedicated Senior Advocate is the only hope for the atrocities done against the downtrodden people. Let the justice prevail. Long Live Papa Mohan Sir. 🙏 With Regards
சமத்துவ தலைவர் மனிதம் பேசிய மாமனிதர் தென்னகத்து பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் வழியில் பயணிக்கும் பிஎஸ்பி சொந்தங்களே சிலைகளுக்கு மாலை போடுவது படத்திற்கு மாலை போடுவது மட்டும் ஒன்றும் நிகழாது வீதிக்கு வந்து போராட வேண்டும்
ஒரு கிராமத்தில் வெளியூர் உயர் சாதிக்காரன் நள்ளிரவில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.உள்ளூர்காரன் தான் செய்து இருக்க முடியும்.
இவரைப் போன்றவர்கள் எல்லாம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது அநியாயமாக ஒரு சாரர் மீது இப்படி பழியை சுமத்தி உடம்பு அளவில் அந்த தண்ணியை குடித்து நொந்து போனவர்களை மனதளவில் மேலும் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துகிறது இது வேதனையாக இருக்கிறது
திமுகவில் இருக்கு OK.. CM யாரு Stalin தானே?? Deputy CM யாரு உதய். அப்போ DMK அரசு ஆட்சியில் தானே நடக்குது?? DMK நடந்து கொள்வதை கூட கேட்க முடியாமல் காவல் துறை அரசு அதிகாரிகள் னு உருட்டுவது 🤷🤷
Dalit sub caste use. Investigation very good Lawyer liyer. Own community person done 100 percent truth. Don't confused. Every one khown Advacates matters. That culprits 3persons get punishment sure.
நீதியின் நாயகர் வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களுக்கு நன்றிகள்.
நீதி வெல்லும்!
உங்களை போன்றவர்களால் தான் இந்த சாதிய சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்று தரமுடியும்... நன்றி ஐயா...🎉🎉🎉
அய்யா அவர்கள் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் நன்றி அய்யா
உண்மை செய்திக்கு நன்றி ஐயா❤🙏
நன்றி விகடன்🙏
ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர் ஐயா ப.ப. மோகன் அவர்கள்
ஐயா அவர்களின் பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா🙏
தலைவர் கண்டிப்பா வழக்கை சரியாக நடத்தி முடிப்பார்
இந்த பாவப்பட்ட சமூகத்தின் மீது அநியாயமாக சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை, பழியை நீக்க சிபிஐ விசாரணை கோரி அதில் நீங்களே வாதாடி வெற்றி பெற்று இந்த சமூகத்தின் மீதுள்ள பழியை அவலத்தை நீக்க வேண்டும் ஐயா.
ப.பா.மோகன் சார் சொல்வது உண்மை
இவர்தான் உண்மையான நேர்மையான வழக்கறிஞர்
Unmai sir
💯 உண்மை
It's true
ஐயா எப்பொழுதும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாதாடுவார்.வெற்றி தேடி தருவார் ❤❤❤❤❤❤🙏👍🙏🙏👌👌👌👌🔥🔥🔥👍👍👍
ஐயா பாப்பா மோகன் நீங்கள் நீண்ட காலம் நல்ல ஆயுளோடு நீதி மறுக்கப்படும் ஏழை எளிய மக்களுக்காக நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும். மக்களுக்காக அரசாட்சி செய்ய வேண்டியவர்களும் மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையும் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். உங்களைப்போன்றவர்களைத்தான் பாதிக்கப்பட்ட மக்கள் தெய்வமாக நினைக்கின்றார்கள். கை விட வேண்டாம்.
இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஓர் விடிவெள்ளி ஐயா நீங்கள் 🎉🎉
அய்யா தயவு செய்து நீங்கள் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தாருங்கள் அய்யா
இவர் சொல்வது அனைத்தும் உண்மை
உண்மையான
உங்களை போன்று உன்மையான வழக்கறிஞர்கள் இருப்பது ஆறுதல் அழிக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது
இந்த வழக்கில் கண்டிப்பாக உண்மை வெளி வர வேண்டும்,விடாதீர்கள்...
ஆட்சிதான் மாறுது காட்சி மாறுவதில்லை😭😭😭
வக்கீல் பா மோகன் மற்றும் சல்யூட்டின் மரியாதையை உண்மையிலேயே பாராட்டுகிறேன்
Pa Pa Mohan sir Equal to God
அந்த தொட்டியின் மேலே போக உள்ள இருந்த ஏணியின் மீது ஏறிப் போய் தான் அதனை கலந்திருக்க முடியும் .
அந்த ஏணி மற்றும் டேங்க் மேல் இருந்த கைரேகைகளை எடுத்து ஆய்வு செய்திருந்தாலே உண்மையான குற்றவாளிகளை சந்தேகத்திற்கு இடமில்லாமல் கண்டுபிடித்து இருக்க முடியும்.
நீங்க தான் தான் சூப்பர் பாயிண்ட் கண்டு பிடிக்கிறேங்கே
ஐயா சமூக நீதிக்காக போராடும் உங்களைப் போன்றவர்கள் தான் நீதியை பெற்று தர முடியும் வாழ்த்துக்கள்
Ayya PAPA MOHAN long live...and request interfear in this matter, and request justice..
Thank you
ஐயா இந்த வழக்கில் நியூஸ் 18 தொலைக்காட்சியை வன்கொடுமை தடுப்பு வழக்கில் பதிவு செய்து நியூஸ் 18 தொலைக்காட்சியை தடை செய்ய வேண்டும்
இப்படியே போச்சுன்னா விரைவில் வண்கொடுமை சட்டம் காலாவாதி ஆகிடும். 😅
@kumarans1369 சட்டம் காலாவதி ஆகாதது ப்ரோ சட்டத்துக்குள் உள்ள வரவங்க காணாமல் போய்விடுவார்கள்
Even news 7 channel also
Excellent explanation given by lawyer sir.Acceptable statement. Hon'le court should enquire care fully. We want real culprit.
Excellent speach sir
நன்றி விகடன்...
வாய் மெய் பேசட்டும்
வாய் மெய் பேசாத வாய்
வாய் மெய் பேசட்டும்
தங்கள் கருத்துதான் சரி.
நன்றி விகடன் குழுமம்
Very dedicated & Very analytical & logical approach.
Such a dedicated Senior Advocate is the only hope for the atrocities done against the downtrodden people.
Let the justice prevail.
Long Live Papa Mohan Sir. 🙏
With Regards
உங்களின் நேர்மையான சமூகபணிக்கு தலை வணங்குகிறேன்
100% சதவீதம் உண்மை அய்யா.
It's true 👍
ஐயா பாவப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். அது உங்களால் மட்டும் முடியும்.
Mohan, sir,vv, super speech
Super nice aaya pa.pa.mohan
உண்மை யை போற்றுவோம்
நம்மாழ்வார் பொன்மொழி "திராவிடத்தை புதை அதன் மேல் தமிழை விதை"
Vaaikkarisikku nakku yethaiyum PESUM
உண்மையின் உருவம் அய்யா
Many thanks for your work.
ஐயா வந்து விட்டார்கள் இனிமேல் கவலை வேண்டாம் உண்மை வெல்லும்💙🖤❤️👍
சமத்துவ தலைவர் மனிதம் பேசிய மாமனிதர் தென்னகத்து பாபா சாகிப் அண்ணல் அம்பேத்கர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் வழியில் பயணிக்கும் பிஎஸ்பி சொந்தங்களே சிலைகளுக்கு மாலை போடுவது படத்திற்கு மாலை போடுவது மட்டும் ஒன்றும் நிகழாது வீதிக்கு வந்து போராட வேண்டும்
Super sir thanks Mr. Pa .pa .mohan
Simply Awesome & amazing & straight to the point interview.
With Regards
🙏
சூப்பர் sir❤
நீங்க நினைச்சா எதுவேண்டுமாயினும் செய்யலாம்
Super ayya great man real Ambekar
Super iya
நன்றிஐயா
பாமோகன்சோல்வதில்நூறுசதவிதம்உண்மைஇருக்கிறதுஇதறக்குமுக்கியகுற்றவாளியேபஞ்சாயத்துதலைவியும்அவர்களுடன்துணைபோகிறகருப்பஃஆடுகளும்காவல்துறையுயும்இதற்க்குஉடந்தையாகஃஇருக்கலாம்இதுதான்உண்மை
மறுபடியும் விசாரணை தேவை
எப்போதும் நேர்மையின் பக்கம் தோழர் மோகன் அய்யா
அருமை அருமை அருமையான அறிவுரை
அய்யா நன்றி
தமிழ் நாட்டில் கிடைத்த அருமையான வழக்கறிஞர் இவர்... வாழ்த்துக்கள் அய்யா நீங்கள் நீடூடி வாழ வேண்டும்
இதுதான் உண்மை
Great people popular advocate royal salute super star in good lawyer
நீங்க தெய்வம் சார் ,, நன்றி ஐயா
உண்மை தோழர்
நீதி வெல்லும் 👍🏾👍🏾
Thanks for speaking about Srimathi. Justice for Srimathi.
திமுக வின் கையாலாகாத நிலை.. திரைக்கதை வசனம் நன்றாக எழுதி இருக்கிறார் கள்..
இந்த கேஸ் கோர்டில் நிற்காது
அய்யா ஸ்டாலின் அவர்களை அழைத்து இதை பற்றி ஒரு பேட்டி எடுங்கள்
அருமை ஐயா
அய்யா உங்களால் மட்டுமே
எங்கள் மக்களுக்கு நீதி கிடைக்கும்
போலீஸ் இந்த முடிவை 2 வருடங்ளுக்கு முன்பே ஏற்கனவே எடுத்துவிட்டது என்று அப்பபோதே பல ஊடகங்களும் பல சமூக சேகவர்களும் கூறி இருக்கிறார்கள்.
உண்மை அய்யா
🙏vikatan
Super💥💥💥
The great human being❤
பெரியார் சிந்தனை பார்ப்பான் மற்றும் தலித் எதிர்ப்பு
ஒரு கிராமத்தில் வெளியூர் உயர் சாதிக்காரன் நள்ளிரவில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.உள்ளூர்காரன் தான் செய்து இருக்க முடியும்.
Super ayya
இவரைப் போன்றவர்கள் எல்லாம் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது அநியாயமாக ஒரு சாரர் மீது இப்படி பழியை சுமத்தி உடம்பு அளவில் அந்த தண்ணியை குடித்து நொந்து போனவர்களை மனதளவில் மேலும் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துகிறது இது வேதனையாக இருக்கிறது
100% unmai.
அ௫மையான பதிவு
தொலைபேசி உரையாடல் முழுமையாக இல்லை இதில் பாதி கட் பண்ணி இருக்காங்க ஐயா பாப்பா மோகன் அவர்களுக்கு நன்றாக தெரியும்
பேண்ட பரம்பரை தப்பே பண்ண் மாட்டாங்களா
சூப்பர்ஐயா
சன் நியூஸ் குற்றப்பத்திரிக்கைய ஆதிரித்து செய்தி வெளியிட்டுள்ளதே...?
Vazhggavalamutam.super
திமுகவில் இருக்கு OK.. CM யாரு Stalin தானே??
Deputy CM யாரு உதய்.
அப்போ DMK அரசு ஆட்சியில் தானே நடக்குது??
DMK நடந்து கொள்வதை கூட கேட்க முடியாமல் காவல் துறை அரசு அதிகாரிகள் னு உருட்டுவது 🤷🤷
😂 ஆம் தோழர் தலித்து வெறுப்பு இருக்கு திமுகவில்
நன்றி ஐயா
தலித் மக்கள் தவறே செய்யமாட்டார்களா ?
Tn cm group schedule cast opposite
Stalin govt caste passion and he ministers❤❤❤❤❤❤❤❤❤❤
ஐயா இந்த பாவப்பட்ட ஏழை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கரையை நீங்கதான் போக்க வேண்டும்
விகடன் சார் :குமுதம் மேட்டர் பற்றி பேச தயக்கமா?
Dalit sub caste use.
Investigation very good
Lawyer liyer.
Own community person done 100 percent truth.
Don't confused.
Every one khown Advacates matters.
That culprits 3persons get punishment sure.
கோர்ட்டும் தலித் வெறுப்போடு இருக்கிறதா வக்கீல்...
தவறு செய்யவில்லை என்றால் போட்டோ குரல் பதிவுகளை அளிக்க வேண்டிய அவசியம் என்ன அதை அப்படியே காண்பித்து இருக்கலாமே
He is struggling with the utmost intrest but CPI gen.secy Mutharasan betraying his own part lawyer.by support the govt.
உண்மை சுடும்.
❤❤❤❤❤❤❤❤
Its true
நன்றி அய்யா