🔴 Savukku Shankar Latest Interview about Ed Raid in DMK Minister Ponmudi House | Senthil Balaji |DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • 🔴 Savukku Shankar Latest Interview about Ed Raid in DMK Minister Ponmudi House | Senthil Balaji | DMK | MK Stalin | IBC Tamil
    #savukkushankar #savukkushankarlatestinterviewtoday #savukkushankarlatestinterview #savukkushankarlatest #savukku #ponmudi #ibctamil #dmk #mkstalin #senthilbalaji
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ---------------------------------
    MEENAKSHI ACADEMY OF HIGHER EDUCATION AND RESEARCH
    MAHER
    For more details click - www.maher.ac.in
    Dazller Cosmetics
    A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
    RUclips: / @eyetexdazller
    Instagram : / dazllercosmetics
    Facebook: / dazllercosmetics
    Amazon: www.amazon.in/...
    #dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
    ---------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Комментарии • 898

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 Год назад +89

    சூப்பர்.அருமையான பகிர்வு.ஹீரோ சங்கர் சார் தவிர யாரால் இப்படி தெளிவாக தைரியமாக பேச முடியும். சங்கர் சாரின் ரசிகன் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
    வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉

  • @Anishvoice36
    @Anishvoice36 Год назад +70

    இது உண்மையான பதிவு இது அனைத்தும் நடந்தவை சங்கரின் இந்த ஆணித்தரமான பேச்சை கண்டு மகிழ்ச்சியடைகிறோம்

  • @ramsoundar
    @ramsoundar Год назад +131

    youtube இன் சூப்பர் ஸ்டார் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் - I dont get sleep without hearing his voice against DMK leaders

    • @harisankar6660
      @harisankar6660 Год назад

      Thooka Mathra saapudra lavade. Ungonna sonna mariye.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Год назад

      S

    • @கரிகாலன்-ர5ந
      @கரிகாலன்-ர5ந Год назад

      டேய் கேணை, இவன் சூப்பர் ஸ்டார். சூப்புற ஸ்டார்😂

    • @ramsoundar
      @ramsoundar Год назад

      @@கரிகாலன்-ர5ந முட்டா பயலே, திமுக ல போயி கேட்டு பாரு எல்லா பயலுகளும் மூத்திரம் போவானுக சவுக்கு பேர் சொன்னாலே

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Год назад +269

    வெளியில் இருந்த சாராய அமைச்சரை உள்ளே அனுப்பி பீடி அமைச்சராக்கிய சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍❤️❤️❤️😀😀

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +13

    அரசியல் தாண்டி சவுக்கு காணொளி real stress buster 😊😊😊

  • @anithaarun0179
    @anithaarun0179 Год назад +1

    Kasukkaga koovi pizhaippavar yenna word annan semma superna

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 Год назад +54

    திருவாளர் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அருமையான பதிவு உண்மை உண்மை

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Год назад +49

    எவா வேலு பக்கம் ஐடி துறை போனால். 🤔 திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் ஹாப்பி. 🤔

  • @anandrajagopal9045
    @anandrajagopal9045 Год назад +52

    அருமை, அண்ணனின் சவுக்கு, மென்மேலும் சுழல, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад +19

    தொட்டுப்பார் ,சீண்டிப்பார் ,தட்டிப்பார் 😂😂😂😂

  • @mughiljayaramancudddalore2619
    @mughiljayaramancudddalore2619 Год назад +40

    அண்ணா உனக்கு உண்மையில் இரண்டு பேரின் படைப்புகள் பிடிக்கும் என்றாலும் உனது நிலைபாடு அருமை அதுவே நியாயம் ❤

  • @thilagarajan2117
    @thilagarajan2117 Год назад +35

    இளையராஜா.. வைரமுத்து பற்றி சொன்னது மிக மிக அருமை...

    • @r.dharmaraj4457
      @r.dharmaraj4457 Год назад +1

      அப்படி என்ன அருமை அண்ணா... தமிழ் நாட்டின்.இசைமேதை..மோடி பாராட்டிய இளையராஜா...தமிழுக்கு பெருமை சேர்த்த கவிஞர் வைரமுத்து.. சவுக்கு சாட்டை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா சார்...

    • @SENTHILNATHANSENTHILNATH-nt3ds
      @SENTHILNATHANSENTHILNATH-nt3ds 3 месяца назад

      27:49 👍🌹❤️👌

  • @krislal9878
    @krislal9878 Год назад +92

    திமுக அனமச்சர்கள் இன்னும் பனழய நினணப்புலேயே இருக்காங்க முதல்வர் உட்பட

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Год назад +74

    குடும்பத்திற்கு யார் அதிக சரியாக கொடுக்கிறார் என்பது தான் முக்கியம் கட்சிகாரன் மிச்ச காரன் எல்லாம்

  • @Tamilan731
    @Tamilan731 Год назад +55

    வா தலைவா வா தலைவா உன்ன தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்...

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 Год назад +62

    பாவம் சுடலை சென்று பார்த்தாலும் தவறு பார்க்கவில்லை என்றாலும் தவறு ஆக மேளம் போல் ஆகிவிட்டது சுடலை வாழ்க்கை இரண்டு பக்கமும் அடிவாங்கும் வாழ்க்கை அகிவிட்டது

  • @ManiKannaR
    @ManiKannaR Год назад +21

    அண்ணன் always ❤❤❤❤

  • @manojr9314
    @manojr9314 Год назад +21

    வாங்க அண்ணா சவுக்கு அண்ணா இன்னொரு தரமான சம்பவம் பண்ணுங்க அண்ணா

  • @shanthamary7398
    @shanthamary7398 Год назад +69

    நெத்தியடி சங்கருக்கு பாராட்டுங்கள் வாழ்த்துக்கள்

    • @varahiamma5129
      @varahiamma5129 Год назад +1

      பாப்பா தலையன் ஆட்டோ பாவா விடியல் ஆட்சி ஒழியட்டும் நீதி வெல்லட்டும்

    • @rangarajanmaddikera4148
      @rangarajanmaddikera4148 Год назад

      ​@@varahiamma5129😅

  • @GSumathi
    @GSumathi Год назад +29

    அருமையான விளக்கம் சங்கர் சகோதரரே.

  • @MKFunOfficial_
    @MKFunOfficial_ Год назад +4

    Correct உண்மை 100%

  • @krishnamoorthyv.k.875
    @krishnamoorthyv.k.875 Год назад +53

    லஞ்சம் வாங்க , கொள்ளை அடிக்க வயது முதுமை காரணமில்லை ! ஆனால் தண்டனை அனுபவிக்க மகன் மட்டுமா ?

    • @tejaswini1808
      @tejaswini1808 Год назад

      யாயாதிக்கு ஒரு புரு மாதிரி

  • @VRChandrasekaran5616
    @VRChandrasekaran5616 Год назад +37

    லாக்கர் திறக்க ஏன் தாமதப்படுத்துகின்றனர்.
    இந்தியாவில் அந்த லாக்கருக்கு சாவி கிடைக்காதா?

  • @rajaparvatham3776
    @rajaparvatham3776 Год назад +17

    எங்களுக்கு இந்திய வரலாறு அரசியலை பள்ளிக்கூடத்தில் கூ ட ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்க வில்லை .உங்கள் பேட்டியை பார்த்து நிறைய விபரங்களை தெரிந்து கொண்டேன் நன்றி தொடரட்டும் உங்கள் சேவை

  • @MuthuSamy-j7y
    @MuthuSamy-j7y Год назад +211

    அண்ணன் திரு சங்கர் சொல்வது அனைத்துமே உண்மையேன்றே தோணுகிறது.

    • @agkkutty6468
      @agkkutty6468 Год назад

      Ivan oru broker paya video vanthathai neenga parkavillaiye annamalai kitta kasu vangurathu drinks pantrathu theriyaliye.... Neenga parunga

    • @ramshankar1934
      @ramshankar1934 Год назад +3

      Thonuthaaa

    • @veejay74
      @veejay74 Год назад

      pinna? mutta pasanga maathi DMK/ADMKUukku vote pottu yemaaradheenga

    • @arivum2880
      @arivum2880 Год назад +10

      தோன கூடாது bro, அண்ணன் சவுக்கு சொன்னால் அது உண்மை தான் என்று சொல்லு.

    • @Krishkptm
      @Krishkptm Год назад

      அடப்பாவிகளா, இதுக்கு 166 like ஆடா? கேள்விலையே சந்தேகமா கேக்குறார்! ஒத்தையா ரெட்டைய a nu புடிக்கிரார்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Год назад +10

    "பெரிய தண்டனை ". சபாஷ் ! சரியாகச் சொன்னீர்கள்! நன்றி!

  • @manojr9314
    @manojr9314 Год назад +59

    அலப்பறை கிளப்புறோம் .... த்தா பாருடா அரசியல் களத்துல அண்ணன் சவுக்கு சூப்பர் ஸ்டார்டா

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Год назад +8

    ஒரு வெல்டர் ஒரு வெல்டிங் மெஷின் போதுமே அந்த லாக்கரை திறக்க.

  • @jananipalanisamy4036
    @jananipalanisamy4036 Год назад +2

    Superunga Anna...keep rocking

  • @akshayaconstruction2182
    @akshayaconstruction2182 Год назад +4

    Very good 👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👍👍

  • @davidh7413
    @davidh7413 Год назад +3

    Good speach keep it up 👋👋👋

  • @parthisureka9750
    @parthisureka9750 Год назад +5

    True words 👏👏👏

  • @harryvimal9782
    @harryvimal9782 Год назад +10

    Junior artist vera level

  • @kramkannan199
    @kramkannan199 Год назад +1

    Aathiiiii enna kili kilikirar Annan Savuku vera level raja vairam sema kili

  • @தமிழன்சேகர்

    என்னை பொறுத்தவரை அனைத்து மந்திரிகள் வீட்டிலும் அமலாக்கதுறை சோதனைபோட்டால் ஆழ்கடலில் மூழ்கிகிடக்கும் டைட்டானிக்கப்பலே வெளிவரும் சவுக்கு சார்

  • @gunasekarn3004
    @gunasekarn3004 Год назад +2

    Correct 💯

  • @paariraaju9688
    @paariraaju9688 Год назад +6

    Excellent debate!! The pros and cons are discussed, as GRT and ordinary jewelry shop.👌👌👌. Also meeting the movie celebrities, vairamuthu and illayaraja. Their contribution is the film industry. Rightly said they should wait to meet the CM and not the vice versa. Instead the CM should meet the voters and know their needs. Day after Day things are getting worse for the DMK. 😂😂😂😇😇🥶

  • @subramaniam7905
    @subramaniam7905 Год назад +8

    Super thala Annan savukku ❤❤❤

  • @RAMESH-vd4rp
    @RAMESH-vd4rp Год назад +3

    தெய்வமேமேமேமேமேமேமேமே .............................. உமக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கட்டும்

  • @ramalingam1262
    @ramalingam1262 Год назад +38

    தமிழகத்தில் ED, Customs, Central Excise , income tax இதில் பணியாளர்கள் , அதிகாரிகள் பெரும்பாலும் தமிழர்கள்

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 Год назад +4

      வாழ்த்துக்கள். ஒரு சில பேர் அடிபட்ட நிலையில் இருந்து அதிகாரி ஆகியிருந்தால் கள் . பொதுமக்களின் வலியை புரிந்து கொண்டு தன் பணியை செவ்வனே செய்ய வாழ்த்துக்கள்.

  • @logeswaran7747
    @logeswaran7747 Год назад +10

    ஒப்பீடு சூப்பர்

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 Год назад +4

    தோட்டுபார் டோப்பாவை தட்டிப்பார்😂

  • @balathambikumar3521
    @balathambikumar3521 Год назад +6

    தூக்க மாத்திரை போட்டா கூட வரும் 😂😂😂😂

  • @shakthikutty1629
    @shakthikutty1629 Год назад +6

    ஆலுகாஸ் மார்வாடி கடை அல்டிமேட் 😂😂

  • @Velanveedu
    @Velanveedu Год назад +1

    Sema Sir
    Kalakkunga

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 Год назад +27

    மண் அள்ளிய வழக்கு நிலுவையில் உள்ளதா
    இல்லையா? அப்படி இருக்கும் போது பழியை ஆளுநர் மீது போடுவதா?

  • @PriyaPriya-sn3dl
    @PriyaPriya-sn3dl Год назад +2

    Congrats Sankar sir

  • @narasimankumar5533
    @narasimankumar5533 Год назад +9

    Ultimate interview. Not only this. All. Keep rocking. I think the interview will be enjoyed by all general public.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Год назад +67

    தமிழ்நாட்டிற்கு அவமானம் என்று எல்லாம் பார்த்தால் நாங்க எப்படி கொள்ளை அடித்து பணம் குவிப்பது?

  • @karikalanm2568
    @karikalanm2568 Год назад +1

    வெல்டிங் மெசின் வைத்து லாக்கரை உடைக்க வேண்டும் என்று சவுக்கு சங்கர் கூறியது அருமை

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 Год назад +2

    Mr. Shankar
    Excellent, superb replies. Different way of approach hats off. But your approach is true and fact. Continue your service

  • @singaravelanr7016
    @singaravelanr7016 Год назад +13

    SAVUKKU SANKAR BRO IS MASS

  • @manik4111
    @manik4111 Год назад +5

    சூப்பர் சங்கர் சார் சூப்பர்❤

  • @ChandraSekar-lq4gc
    @ChandraSekar-lq4gc Год назад +7

    Sauku is Goodman and Brave man steel Body

  • @rajendrang8159
    @rajendrang8159 Год назад +6

    Savukkunna savukkuthaan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад +4

    நல்ல கேள்வி

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp Год назад +22

    சங்கர் சார், வக்கீல் சரவணன் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் & Crowd, ரொம்ப நக்கல் பண்றீங்க. வெகுவாக ரசித்தேன். தமிழன் பிரசன்னா பேசும்போது உலகத்திலேயே பெரிய அறிவாளி மாதிரி பேசுகிறார். அவரைப்பற்றி ஒரு கமென்ட் ப்ளீஸ்.

    • @somusundar7434
      @somusundar7434 Год назад +2

      Antha adimai vandu murugan

    • @velushan746
      @velushan746 Год назад

      அவரை பற்றி பேசுவது சிம்ப்ளி வேஸ்ட்

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke Год назад +7

    நகைகடை ஒப்பீடு சரியான சொல்

  • @Velanveedu
    @Velanveedu Год назад +4

    I am your Fan sir .. keep rocking we will back you

  • @asdynaam
    @asdynaam Год назад +5

    Vairamuthu n ilyaraaja super Mr. Savukku

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Год назад +6

    "சரவணன் ஜூனியர் ஆர்டிஸ்ட்" 🤔🤔🤔🤔🤔🤭🤭🤭🤭

  • @ganeshk8853
    @ganeshk8853 Год назад +2

    Super speech sankar sir

  • @HKRISH3223
    @HKRISH3223 Год назад +5

    2:49 video starts

  • @kamalakannangovindaraj6121
    @kamalakannangovindaraj6121 Год назад +1

    Very excellent analysis Savuku Sankar sir, ur speech very exemplary and reach the public nicely

  • @manik4111
    @manik4111 Год назад +10

    உன்னை மிஞ்ச எவனும் இல்லை😊

  • @jaisankar.veriwel.supersta9710
    @jaisankar.veriwel.supersta9710 Год назад +2

    ஐயா அவர்கள் உண்மையான அரசியல் விமர்சகர் வாழ்த்துகள் எப்படி இவ்வளவு தெளிவாக விளக்கி கூறி வருவது மகிழ்ச்சி

  • @estherdeva7741
    @estherdeva7741 Год назад +2

    Hats off sir

  • @KGopi-kb1is
    @KGopi-kb1is Год назад +1

    Super anna

  • @thirupathiamway8466
    @thirupathiamway8466 Год назад +1

    Yes 100% correct Mr Sanker

  • @xaviershanthi5054
    @xaviershanthi5054 Год назад +7

    72 வயது முதியவர் கஞ்சாவித்தா விட்டுருமா தமிழக காவல்துறை

  • @rbalachandran880
    @rbalachandran880 Год назад +3

    Well said Savukku Sir👌

  • @SathyaSivaraj-l8c
    @SathyaSivaraj-l8c Год назад +1

    Excellent Anna..

  • @robin2697
    @robin2697 Год назад +6

    அண்ணா நீ கலக்குண்ணா . நீதான் உண்மையான கதாநாயகன்

  • @ramesmaths4369
    @ramesmaths4369 Год назад +1

    Mass talk

  • @GokulKrishnan-dx6ri
    @GokulKrishnan-dx6ri Год назад +1

    Ilayaraja pathi sonnathu vera level

  • @meganathanp.r874
    @meganathanp.r874 Год назад

    Soukku Sankar your meet is full of clarity with stuff and truth Great Shankar,pl go ahead

  • @vijayaselvaraj5756
    @vijayaselvaraj5756 Год назад

    சூப்பர் 🎉🎉🎉

  • @sikhithegamertamilgaming495
    @sikhithegamertamilgaming495 Год назад +1

    வரும் தலைமுறை அரசியலை பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். கண்டிப்பாக அவர்கள் எதிர்காலத்தில் அரசியலை சரியாக புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என நம்புவோம்....

  • @VinothKumar-ff5et
    @VinothKumar-ff5et Год назад

    Sirrrrr❤❤❤❤❤❤❤ gethuuuuuuu .. hattsss offffff. Loving the way you talk. Truth❤❤❤

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Год назад +1

    “வெளியில் *வீர வசனம்* பேசுபவர்களின் உண்மை முகம்,
    *மிக மிக* ஆபாசமாகவும், *கோழைத்தனமாகவும்* இருக்கும்•”
    ஆம்,
    *சிறப்பான வரிகள்*

  • @kalaiselvansel1156
    @kalaiselvansel1156 Год назад +3

    Sabash Savukku

  • @mahendran5747
    @mahendran5747 Год назад +3

    நல்ல எண்ணம் சிந்தனை.

  • @edwinsamuel9618
    @edwinsamuel9618 Год назад +9

    7:46 Vera level comedy

  • @nagarajanl.nagarajan2673
    @nagarajanl.nagarajan2673 Год назад +2

    நல்ல அருமையான கருத்து உண்மையான கருத்து

  • @SK-Videos87
    @SK-Videos87 Год назад

    அருமை 👌🏻👌🏻👌🏻

  • @songsandvideos6855
    @songsandvideos6855 Год назад +4

    Sabash. வைரமுத்து & இளையராஜா இந்த சமுதாயத்துக்கு என்ன கிழிச்சாங்க.....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      நாயே இளையராஜா கொள்கைக் குன்று. கலைஞர் முதல்வராக இருந்த போது கூட கோடி ரூபாய் கொடுத்தாலும் சொரியான் படத்துக்கு இசையமைக்க முடியாது என்று மறுத்த ஆண் மகன் இளையராஜா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      தமிழ் நாட்டையே தன் இசையால் பி.பி வராமல் பார்த்துக் கொண்டு தூங்க வைத்த இசையமைப்பாளர் இளையராஜா . தி கிரேட் இசைக் கலைஞர். சகாப்தம்டா கிறுக்குப் பயலே. நீ யாருடா மூதேவி உன்னை பக்கத்து வீட்டுக்காரனுக்கு கூட தெரியாது நாயே

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 Год назад +5

    Shankar solvathu correct

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 Год назад +1

    Savuku sankar 🔥🔥🔥

  • @jayaprakashkumar
    @jayaprakashkumar Год назад +14

    Ed should be strengthened further that to prevent money laundering. Appricate ED activities.

  • @gopalannagarajan2772
    @gopalannagarajan2772 Год назад +5

    நன்றாக சிண்டு முடிந்து விட்டீர்கள், சவுக்கு அவர்களே.
    🎉😂😅

  • @rajar1184
    @rajar1184 Год назад

    சூப்பர்

  • @deenadayalan7129
    @deenadayalan7129 Год назад +6

    Junior artist saravanan super

  • @mbk5907
    @mbk5907 Год назад +2

    Mass speech

  • @8ofeight689
    @8ofeight689 Год назад +1

    வணக்கம் @ 02:48

  • @RajKumar-ti8lu
    @RajKumar-ti8lu Год назад +1

    Keep rocking sir💯🔥💯

  • @Anishvoice36
    @Anishvoice36 Год назад +3

    இப்படிப்பட்ட உண்மை சம்பவங்களை தொடர்ந்து பதிவிடுங்கள் அண்ணா

  • @dhanasekaran9654
    @dhanasekaran9654 Год назад +3

    Saukku is mass

  • @saleemmannai4362
    @saleemmannai4362 Год назад

    Very nice and good truthful politicians news for all tamilnadu peoples are appreciated

  • @soggosoggo
    @soggosoggo Год назад +10

    When it comes to Saravanan matter.. I laughed 😅😮😂 for a long time.. Savukku mentioned him as a Junior Artist in DMK camp.. 😅😅...

  • @vijiraja8253
    @vijiraja8253 Год назад +5

    Savukku Shankar is right. CM should feel ashamed that his ministers are accused badly by ED. He should actually apologise to public.