"EPS-க்கு மாற்று அதிமுகவில் இல்ல" - Rangaraj Pandey Interview | ADMK | Thalavai sundaram | OPS| TTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 197

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Месяц назад +18

    நெறியாளர ஜகதீஸ் கேள்விகள் கேட்கும் திறன் பரவாயில்லை. ஜீனியர்களை ஊக்குவிக்கும் பான்டே அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @Boobal7790
    @Boobal7790 Месяц назад

    இத்தனை காலமாக நான் அதிமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன் ஆனால் இனிமேல் விஜய்க்கு தான் என் ஓட்டு. TVK👍👍👍👍

  • @saravanank9339
    @saravanank9339 Месяц назад +28

    தலைகணம் தலைவருக்கு அழிவையே தரும்

    • @r.ljaisri5312
      @r.ljaisri5312 Месяц назад

      Dai Sundal paiya srivaliputhur poi mani attu

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s Месяц назад

      எடப்பாடியார் செய்கிறது சரிதான்.

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq Месяц назад +14

    ரங்கராஜ் பாண்டே சொல்லிட்டார்😂😂இனி அதிமுகவின் எதிர்காலம் அமோகமாக இருக்கும்..எப்ப இப்படி கதற ஆரம்பிசசுட்டாங்களோ அப்பவே அதிமுக சரியான திசையில் செல்கிறது என்று அர்த்தம்..எம்ஜிஆர் அம்மா எடப்பாடியார் 🌱 🌱 🌱 🔥 ✌️ ✌️ அதிமுக

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz Месяц назад +17

    ❤ super Pandey ji

  • @senthilkumar6651
    @senthilkumar6651 Месяц назад +26

    Rangaraj Pandey - You are wrong.... Before 2017, 99% people did not know about EPS... Now you are saying "EPS-க்கு மாற்று அதிமுகவில் இல்ல"..... Similarly after EPS, ADMK will find one new person... That is ADMK

    • @kumaresansiva5893
      @kumaresansiva5893 Месяц назад

      அப்படி இல்லைங்க.... இபிஎஸ் எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ கிடையாது 👍 திமுகவுக்கு மாற்றாக வேறு கட்சி இல்லைன்னு நினைத்து போடப்பட்ட வாக்குகள்தான் அதிமுகவின் தற்போதைய வாக்குகள்... தற்போது அந்த இடத்தை பாஜக நெருங்குகிறது.... இவருக்கு மாற்று இல்லைன்னா, அவருக்கு நிகராக யாரும் இல்லைன்னு பொருள் கிடையாது 👍 எல்லோரும் அந்த இடத்துக்கு போட்டி போடுவாங்க, கட்சி காணாமல் போயிடும்னு அர்த்தம் 👍

    • @selvamuthukumaran5016
      @selvamuthukumaran5016 Месяц назад +3

      Yes exactly

    • @enggkumaresan
      @enggkumaresan Месяц назад +2

      Panday always EPS support 😢😢

    • @TheShankar5
      @TheShankar5 Месяц назад +1

      ADMK will keep finding it's leaders, but people won't recognize ADMK in the stature it was any more!!! That's fact!!

    • @madhanvc8
      @madhanvc8 Месяц назад

      1991 ADMK FOUND JJ SHE LEADS FOR 3 DECADES...
      NOW EPS FOR THEN 25 YRS...

  • @santhanamv2607
    @santhanamv2607 Месяц назад +12

    அதிமுக குறி்த்து திரு ரங்கராஜ் பாண்டேவின் அருமையான பதிவு. Super message by Rengaraj Pandey without alliance, without OPS, Sasikala, TTV, and தளவாய் சுந்தரம் etc., the ADMK party won't get success in 2026 Assembly Election. 🎉❤

    • @eskay6933
      @eskay6933 Месяц назад

      So who will defeat DMK???

  • @ssr6597
    @ssr6597 Месяц назад +17

    எடப்பாடியார்✌✌✌

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Месяц назад

      எடப்பாடியின் சர்வாதிகார போக்கு அதிமுக வை அழிக்கும்

  • @chandrasekaranayyasamy376
    @chandrasekaranayyasamy376 Месяц назад +4

    ADMK will not tolerate if any ADMK member participates in the RSS procession.Anti-party activity.

    • @TheShankar5
      @TheShankar5 Месяц назад +2

      Appo, 1/3rd of party write-off thaan pannanum

  • @meenumanivannan5550
    @meenumanivannan5550 Месяц назад +12

    தளவாய் என்ன sdpi கூட்டத்திற்கா போனார் பாராட்ட எப்படியோ admk மிக விரைவில் காணாம போக வாய்ப்பு அதிகம்.

  • @ttspidy5459
    @ttspidy5459 Месяц назад +3

    தளவாய் சு Bjpயின் தயவால் வெற்றி பெற்றார் என்றால் Bjpயில் சேரச்சொல்லுங்கள் பான்டே

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 Месяц назад +15

    EPS ❤ ADMK 🔥🔥🔥🔥

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy Месяц назад +9

    நெறியாளர் இவ்வளவு பெரிய தத்தியா... கர்மம் கர்மம்

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Месяц назад

      தத்தி என்ற சொல் தவறானது. ஜூனியர் நெறியாளர் திறன் அனுபவம் பாராட்டுதல் பெருமை.

    • @pandian69
      @pandian69 Месяц назад +1

      தத்தி கூட இருப்பவருக்கு யாரை பார்த்தாலும் தத்தியாகவே தெரியும்

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +1

    Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕

  • @rithish838
    @rithish838 Месяц назад +1

    இது eps பிஜேபி இக்கு கொடுத்த எச்சரிக்கை. கட்சி என் கட்டுப்பாட்டில் இருக்கு என்பதை காட்ட.
    இது அவரு எல்லா சீனியர் களுக்கும் அவர் கொடுத்த எச்சரிக்காய்

  • @ramachandran8630
    @ramachandran8630 Месяц назад +9

    அம்மா எனில் கட்சியை விட்டு நீக்கி இருப்பார்

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +1

    Eps ayya vera vera vera level thaliva singam ❤❤❤❤❤

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 Месяц назад +4

    எடப்பாடி யார் கட்சியை காப்பாற்ற வளர்க்க நினைக்கிறார் நீங்கள் பதவி ஒன்றே குறி என்று நினைக்கிறீர்கள்

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 Месяц назад +1

    ஜெயலலிதா இருந்தால் தளவாய் சுந்தரம் நிலை வேறு , தலைமை எண்ணம் அறிந்து செயல் பட வேண்டும்

  • @kpatdeloitte
    @kpatdeloitte Месяц назад +1

    Ops க்கு 2% வோட்டு இருந்தாலும் அவர உள்ள விட்டா அவரு வால புடிச்சிட்டு பாஜக வரும் ல😂😂😂

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +1

    Eps ayya next cm of Tamilnadu and aiadmk heart ❤️ 💙 💜 💖 💗 2026

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s Месяц назад

    . அடுத்த வீட்டில் சண்டை வந்தால் உனக்கு என்னயா ? அவர்கள் குடும்ப சண்டை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். இன்றைக்கு சண்டை போடுவார்கள், நாளைக்கு கூடிக்கொள் வார்கள். அதில் நாம் தலையிட அவசியமில்லை.

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +1

    Eps ayya kingmaker of the Tamilnadu heart is ♥️ 💓 ❤️ 💖 💗 😍 ♥️

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 Месяц назад +16

    EPS அடிச்ச நாலு பேருமே டான் super.🌱✌️

  • @mayilsamykrishnan5690
    @mayilsamykrishnan5690 Месяц назад +13

    Eps 🌱✌️🔥🔥🌱✌️ EPS 🌱✌️

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +2

    Aiadmk blood support Eps ayya only one ❤❤❤❤❤❤❤

  • @SenthilSa5141
    @SenthilSa5141 Месяц назад +2

    EPS❤❤❤

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +1

    Eps ayya strong and bold hero namaste 🙏 ❤❤❤❤❤

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +2

    Eps ayya singam da ❤❤❤❤❤❤

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +1

    Eps ayya genious and gentleman of the Tamilnadu ❤❤❤❤❤

  • @suriyaelango6608
    @suriyaelango6608 Месяц назад +3

    Eps mass❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +1

    Mgr jj and eps ayya God gift heart is

  • @ChandraChandra-he6ib
    @ChandraChandra-he6ib Месяц назад +3

    Amma valiyil ayya eps

  • @gurumurthy4410
    @gurumurthy4410 Месяц назад +9

    EPS எடுத்த முடிவில் தப்பு இல்லை... கூட்டணி கிடையாது என்று முடிவு செய்த பின் அந்த கட்சி சார்ந்த நிகழ்ச்சி கலந்து கொண்டால் அதிமுக தலைமை பார்த்து கொண்டு இருக்காது

  • @sasisasi1320
    @sasisasi1320 Месяц назад +1

    EPS ✌️✌️

  • @joylife428
    @joylife428 Месяц назад +10

    Eps mass . 😂😂😂

  • @JK.Real_estate_Thanjavur27
    @JK.Real_estate_Thanjavur27 Месяц назад

    அனைத்துக்கும் யுகம் யூகத்துக்கு பதில் சொல்ல முடியாது

  • @jebajeba7936
    @jebajeba7936 Месяц назад +3

    Bjp destroy admk

  • @RengarajanR
    @RengarajanR Месяц назад +3

    கட்சித் தலைமைக்கு கட்டுப்படாமல் செயல்படும் யாராக இருந்தாலும் நடவடிக்கைஎடுக்கப்படவேண்டும்.தளவாய்சுந்தரம் ஒரேநேரத்தில் இரண்டு குதிரையில் சவாரி செய்ய நினைப்பவர்.தன்னைதானேபெரிய அரசியல்விற்பன்னராகநினைத்துகொண்டு ரொம்ப அலட்டிக்கொள்பவர்.எடப்பாடியார்எடுத்தநடவடிக்கைசரியே.வாழ்க ஈ.பி.எஸ்.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Месяц назад

      எல்லாரையும் நீக்கிவிட்டு மிஞ்சுவது எடப்பாடி மட்டும்.

  • @rajanamlee2912
    @rajanamlee2912 Месяц назад +1

    Eps ayya best and mass effect leader

  • @arunyadav5859
    @arunyadav5859 Месяц назад

    Dont underestimate ADMK lightly...

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Месяц назад +3

    eps decision correct

  • @Puratchithondan23
    @Puratchithondan23 Месяц назад

    Soon varuven thalaimai erkaa 💥

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +1

    Eps ayya 3rd generation of the aiadmk heart ❤️ 💙 💜 💖 💗

  • @VKMATRIMONY
    @VKMATRIMONY Месяц назад +10

    அதிமுக வில் எடப்பாடி தான் பெஸ்ட்.

  • @solluven2567
    @solluven2567 Месяц назад +1

    Parpanuku yeriyudhu ….😂😂😂

  • @kumaresansiva5893
    @kumaresansiva5893 Месяц назад +15

    நவீன சாணக்கியர் ரங்கராஜ் பாண்டே🎉🎉

  • @sakthi8440
    @sakthi8440 Месяц назад +9

    திரு. பாண்டே அவர்கள் தாம் ஒரு நடுநிலையான பத்திரிகையாளர் என்பதை தாண்டி, தன்னை மறந்து.. பிஜேபியின் அறிவிக்கப்படாத செய்தி தொடர்பாளர் மற்றும் கொள்கை பரப்பு செயலாளராக செயல் பட்டு வருகிறார் என்பதை வேதனையோடு தெரியப்படுத்தகிறேன் 😡

    • @SR-hj4kh
      @SR-hj4kh Месяц назад +9

      அதே போல் , நடுநிலை என்று. சொல்லக் கூடிய. பெரும்பாலான பத்திரிகையாளர்கள் கொத்தடிமைகளாக இருக்கிறார்களே?

    • @harishjayaraj3087
      @harishjayaraj3087 Месяц назад

      அவன் பிஜேபி தானே

    • @tamizhnesan7240
      @tamizhnesan7240 Месяц назад

      ​@@harishjayaraj3087டேய்..நீ பாவாடை தானே..

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Месяц назад

      மனம் ஒரு குரங்கு. நேரத்திற்கு தகுந்த மாதிரி மாறும் . உங்களையும் சேர்த்து

  • @eesannandi
    @eesannandi Месяц назад +5

    Panday 🎉🎉🎉🎉❤❤❤ rocks.....🎉🎉🎉

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Месяц назад +2

    நாங்கள் பங்காளிகள்.

  • @TheGuru2704
    @TheGuru2704 Месяц назад +14

    Royal salute for Mr.Rangaraj Pandey ❤❤❤❤

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +1

    Eps ayya aiadmk heart ❤❤❤❤❤

  • @KongusureshgounderGounder
    @KongusureshgounderGounder Месяц назад +5

    பாண்டி தளவாய் சுந்தரத்தை பத்தி எல்லாம் தெரிஞ்ச மாதிரி நீங்க பேசுறீங்க அவர் புளிக்குழம்பை ஊத்தி கொடுத்து எத்தனை பேர் தான் கம்முனு சொன்னாரு எப்படி எல்லாம் அதிமுகவுக்கு அவர் வந்தாரு ஏதாவது வரலாறு தெரிஞ்சுகிட்டு பேசுங்க தயவுசெஞ்சு இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க பாண்டி மேல எங்களுக்கு ஒரு சின்ன மரியாதை எல்லாம் இருக்கு பெரிய மரியாதை இருந்துச்சு இப்ப சின்ன மரியாதையா இருக்கு அதுக்கு தகுந்த மாதிரி பேசி அந்த சின்ன மரியாதையை காப்பாத்திக்க என்ன

    • @vidiyalcomputers9655
      @vidiyalcomputers9655 Месяц назад

      பாண்டே அரசியல் தெரியாமல் பேசவில்லை.,அவன் எப்போதுமே ஆர் எஸ் எஸ் காரன்தான்.,பிஜேபி காரன்தான் .,முட்டு கொடுப்பதில் கில்லாடி.,அவன் முகமூடி போட்ட பாஜக காரன் அவ்வளவே.,

  • @krsubramanian452
    @krsubramanian452 Месяц назад

    Sooper analysis

  • @santho8517
    @santho8517 Месяц назад +11

    Annamalai next CM
    Bjp will win 2026
    Edapadi will lose deposit

  • @susheelrenu
    @susheelrenu Месяц назад +3

    Who told there is mystery in Amma death

  • @susheelrenu
    @susheelrenu Месяц назад +2

    Who put ttv and sasikala in jail

  • @komethen3602
    @komethen3602 Месяц назад +7

    As usual Pandey sir super excellent

  • @nandhakumar6622
    @nandhakumar6622 Месяц назад +1

    Super eps

  • @susheelrenu
    @susheelrenu Месяц назад +2

    Who told to start dharma udham against sasikala team to ops

  • @gpv007
    @gpv007 Месяц назад

    நல்லா comedy பண்ணுங்க. சிறப்பு

  • @DeenaSasvanth
    @DeenaSasvanth Месяц назад +5

    Eps cm ஆக முடியாது

  • @cathtine1782
    @cathtine1782 Месяц назад

    Good❤

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Месяц назад

    இன்னும் 100 elections சந்தித்தாலும் ettappadi group admk மரண தோல்வியை மட்டுமே சந்திக்கும்...தள்ளாடும் தமிழக ettappadi group admk....Thalavai சுந்தரம் தமிழக bjp கட்சியில் inaivaar. வேலுமணி தங்கமணி rajendra balaji உட்பட 7 முன்னாள் அமைச்சர்கள் தமிழக Bjp கட்சியில் இணைய வாய்ப்பு 100 சதவீதம் உள்ளது

  • @sundaramsundaram1255
    @sundaramsundaram1255 Месяц назад

    Super sir

  • @RadhaRadha-n7z
    @RadhaRadha-n7z Месяц назад

    ✌️✌️✌️🌱🌱🌱

  • @deluxeprinting1246
    @deluxeprinting1246 Месяц назад +2

    AMANDA VENNAIGALA AIDMK ONLY ONE LEADER EPS..... EVANUM PUDUNGA MUDIYATHU......

  • @babuthava556
    @babuthava556 Месяц назад +1

    Bjp dmk washout

  • @rajachellamani8297
    @rajachellamani8297 Месяц назад +4

    Pandey bjb saltra

  • @Dharika9667
    @Dharika9667 Месяц назад

    🎉🎉🎉🎉

  • @SThirumalaikumar
    @SThirumalaikumar Месяц назад +3

    ஜெய் மோடி ஜெயிக்கப் போகுது பிஜேபி

  • @duraiarumugam9944
    @duraiarumugam9944 Месяц назад +1

    Adei rangaraj😊

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Месяц назад +9

    எடப்பாடி தீய சக்தி தி.மு.க வே பரவாயில்லை

    • @manogarannatraj4134
      @manogarannatraj4134 Месяц назад

      எந்த வகையில்
      எனது பார்வையில் 2டும் ஒன்றுதான் 2 ஒன்றுதான் பெரிய திருடன் கொஞ்சம் சின்ன திருடன் 2 கும் ஆளுமை இல்ல அவலத்தின் உட்சம் 10 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை .

  • @dhandapanis4974
    @dhandapanis4974 Месяц назад +2

    என்னய்யா பத்திரிகையாளர்கள் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இருந்தது

  • @sundararajank7853
    @sundararajank7853 Месяц назад

    எல்லாரையும் வேரெயிட்ட aiadmk eps குடும்பத்துக்கு சொந்தம்

  • @arunv7181
    @arunv7181 Месяц назад +3

    dei ranga WHAT ARE rangaaaaaaa

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Месяц назад

      கஞ்சா போதையின் குரல்

  • @RanjithRanjith-r7h
    @RanjithRanjith-r7h Месяц назад

    Rss இந்துக்களே அடுத்த 2026 தேர்தலில் இந்துக்கள் ஓட்டு அதிமுக விற்கு போட மாட்டோம்.

  • @ARUNKUMARANKANDASAMY
    @ARUNKUMARANKANDASAMY Месяц назад +2

    Edappadi is correct, party rules are first rather than few votes

  • @ramuorion
    @ramuorion Месяц назад

    He has forgotten to comment when BJP senior leaders were booted out by Modi

  • @astroramasamy7678
    @astroramasamy7678 Месяц назад +2

    I support Annamalai

  • @BaluM-x8c
    @BaluM-x8c Месяц назад +2

    சூப்பர் பாண்டே சார் 👍👍👍

  • @vasud4011
    @vasud4011 Месяц назад +1

    Mr pande dmk was lost deposit in rk nagar ,now ruling t n ,wait and see in 2026 cm of tn wiil be eps

  • @Srisri-jz7vc
    @Srisri-jz7vc Месяц назад +1

    Eps =00000000000

  • @annad7859
    @annad7859 Месяц назад +1

    Pudunigi mathri pesuran

  • @joylife428
    @joylife428 Месяц назад +3

    Political broker eps is a total waste . 😂

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Месяц назад +7

    BJP WILL NEVER WIN A SINGLE SEAT IN TAMIL NADU-

  • @gnkanagavel-ky2bs
    @gnkanagavel-ky2bs Месяц назад

    Ayya rankaraj. Unnku eps evvelvu pannam kuduthan

  • @susheelrenu
    @susheelrenu Месяц назад +3

    Don't try to fool public by saying only half history and claim bjp as an innocent party😂😂😂

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Месяц назад

      Don't try to make public as fool and support bjp ..... Write English using correct words

  • @selvarajpaluchamy300
    @selvarajpaluchamy300 Месяц назад

    OK Pandey how omout is transfer to BJP from DMK why full jallra BJP

  • @SathishSathish-g1f
    @SathishSathish-g1f Месяц назад

    4.pera
    Adichi.enna
    Kilichar

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Месяц назад

    எடப்பாடியின் சுயநலம் சர்வாதிகாரம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழி மறந்தது சுயநலம் தானே.

  • @arunv7181
    @arunv7181 Месяц назад

    dei PIMPU ONE INDIADI NEWS REPRTER for zBJP and OPS and TTV

  • @gokulj7299
    @gokulj7299 Месяц назад

    ஆர்‌ எஸ் எஸ் பேரணியில் கலந்து கொண்டுடதாலா‌ தளவாய் சுந்தரம் அய்யா பதவி‌ பறிப்பு.எடப்பாடி‌ அய்யா அவர்கள் பெரிய தப்பு‌ செய்கிறார்கள்.

  • @subramanianv3793
    @subramanianv3793 Месяц назад

    😂😂😂😂😂😂😂

  • @avs960
    @avs960 Месяц назад

    What adutha Annamalaiya?

  • @KongusureshgounderGounder
    @KongusureshgounderGounder Месяц назад +1

    மிஸ்டர் பாண்டி உங்க கருத்தெல்லாம் கரெக்டா தான் இருக்குது இத்தனை நாளா எடப்பாடி பஞ்சம்பட்டி நீ என்ன பேசினீங்க எவ்வாறெல்லாம் பெருமையா பேசினீங்க இன்னைக்கு நீங்க பேசுனதுக்கு என்ன காரணம் தயவுசெய்து நீங்களே யோசிச்சு பாருங்க

  • @arunv7181
    @arunv7181 Месяц назад +2

    DEI PANDEY DOG 2 % means iga OPS MENTAL keep montgae to BJPPPP MANDU RANGEYYYYYY 2 %%%%% loss if OPS in AIADMNK then AIADMK NOMORE criminal BJP ADIMAI PANDAEYYYYY 1 WHATY RAAAAA

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Месяц назад

      ரங்கராஜன் க்கு உள்ள அறிவு உனக்கு கிடையாது .மரியாதையா பேச கத்துக்கோ

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Месяц назад

      தமிழை கொல்றாங்க. ஆங்கிலத்தையும் கொல்றாங்க. இது தான் தமிழன் நாம் தமிழர் ஹஹ

  • @RajaredunRajaredun-zx6rk
    @RajaredunRajaredun-zx6rk Месяц назад

    Eps.nayi..3.neekkinadunal.eps.nayithane.azhindhan

  • @rasaiahp5436
    @rasaiahp5436 Месяц назад

    Add don't recommend choice to your video. We don't like to see your face in our mobile

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Месяц назад +1

    OPS.TTV.SASIKALA.EPS-00000000000000