CHETTINAD HISTORICALLY HOUSES
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- In the 19th and early 20th centuries, many residents of Chettinad emigrated to South and Southeast Asia, particularly Ceylon and Burma. By 2010, only 74 villages remained of the original 96. According to Guy Trebay in "Houses of the Holy" (New York Times, 17 November 2010), Chettinad originally consisted of 96 villages and now[when?] consists of a network of 73 villages and 2 towns forming clusters spread over a territory of 1,550 km2 in the Districts of Sivagangai and Pudukottai in the State of Tamil Nadu. It finds itself in the UNESCO nomination for sites of historic and cultural value.
சுற்றுலா தளமாக மாற்றினால் கண்டவன் எல்லாம் வந்து அவன் பேர் அவன் லவ்வர் பேர் கூத்தியா பேர் எழுதி அசிங்கம் பண்ணிடுவாங்க. தயவுசெய்து அத நீங்களே பாருங்கள். சுற்றுலா தளமாக மாற்றி விட வேண்டாம். நாயக்கர் மகால் நிலையை நேரில் பார்த்த பிறகு இதை சொல்கிறேன். இது என் ஆதங்கம். சரி னு நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க.
உண்மை.. நன்றி
super
சரியாக சொன்னீர்கள்...
அருமை என்ன அழகிய மாளிகை தமிழர்கள் எப்படி வாழ்ந்து இருக்கிறார்கள்.
மிகவும் பெருமையாக உள்ளது.. இதுபோல் இனிமேல் முடியுமா..?நிச்சயம் பாதுகாக்க வேண்டும்.
2 weeks before only I went to Karaikudi for colleague marriage. After finishing that function went to this kanadukathan palace...... Amazing... Superb palace... கட்டிட கலைக்கு சிறந்த உதாரணம் காரைக்குடி வீடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது
Tamilnadu tourism should spend money and protect these treasures
A
கொழும்பில் பல நகரத்தார் தலைசிறந்த தொழிலதிபர்களாகவும், இலங்கையின் பல பாகங்களிலும் கதிரேசன் கோவில்களை உருவாக்கி இன்று வரைக்கும் சிறப்பாகப் பராமரித்துக்கொண்டு வருகின்றார்கள்.
Beautiful mansions of Chettinad, Tanjore......💐
Today I visited this beautiful place with my wife we came from Germany to visit this wonderful place thanks to our friend thayagarajah family
*Why Tamil Nadu tourism* *Sleeping*
What is Tamil Nadu Government doing for this beautiful place
*Give proper advertising for this* *Epic house culture which is most* *luxurious house*
*villages only exist*
*in the world*
We don't want them they will eat the granite pillars and all the teak worked doors and windows
இதை பார்க்க வரும் மக்களிடத்தில் நுழைவு கட்டணம் வசூலிப்பது தவறில்லை
அறிவு உடைய தமிழ் மக்கள்
கடியாபட்டி, ராயாவரம் போன்ற இடங்களில் எனது தாத்தா கருப்பையா மேஸ்திரி அவர்கள் சில கட்டடங்களை கட்டி உள்ளனர்.
இது போன்று சிற்ப வேலைப்பாடுகள் செய்பவர்கள் வேண்டும் ..தொடர்புகள் கிடைக்குமா..
Rich civilised People of our country.
I salute the Patterkuttai Chetiar they build Luxury houses and lived like a great king
Very Wonderful Place I am Nagarathar Chettiyar Proud of You.
Every one visit this place to see our Indian specially TAMIL ARCHITECTURE
Amazing wood work and culture
Nice video. Is the weather good in this region in late July early August?
Anyone who cames after watching Safari TV
Yes, I am come after seeing safari vodeo
Yes
#sancharam #safaritv
yes
I feel very proud to live in historic town kanadukathan
நாகரீகம் மிகுந்த உலகம் வியக்கும் நகரத்தார்கள் தமிழர் என்பது பெருமைக்குரியது
தமிழர்கள் அல்லர்...
@@indhrajithravana5107 நகரத்தார் தமிழர்கள் தான்.
பூம்புகாரில் இருந்து இடம் பெயர்ந்து காரைக்குடி பக்கம் குடியேறினார்கள்.
நகரத்தார் சைவர்கள்.
நகரத்தாரை பற்றி சிலப்பதிகாரத்தில் கூட உள்ளது.
சும்மா நகரத்தார்க்கு தெலுங்கு பட்டம் பூசுற வேல வேணாம்...
@@indirajiths8247
எத்தனை பேர்...?
30 பேரா...?
😅😅😅😅😅
@@indirajiths8247 முழு வரலாறு கூறுங்கள்
பார்ப்போம்
@@indhrajithravana5107 சிலப்பதிகாரம் படிச்சு இருக்கியா? நகரத்தார் மாசாத்துவனின் மகள் கண்ணகி..
வாணிபத்தில் சிறந்து விளங்கியதால் பாண்டிய மன்னர்கள் நிலம் வழங்கி இங்கு குடிபெயர அனுமதித்தனர்.
நகரத்தார் ஒன்னும் நாயக்கர்கள் போல வீட்டுல தெலுங்கும் வெளிய தமிழும் பேசல.
அவங்களோட தாய்மொழியே தமிழ் தான்.
en.m.wikipedia.org/wiki/Nagarathar
Read this..
Due to aggressive suppression on Brahmins, even they also dispersed to western countries. They had very nice agraharam community similar to the chettiar community. Their houses also used to start from one end of the street and extend in the back to next street which would next lead to rivers .
Thank you very much Sir for this videos puplised
This house I saw in kandukondan kandukondan movie
super very nice
super..padhukaka vendiya pokishangal..
மிகவும் நன்று பாராட்டுகள்
அருமையான பதிவு
Super naam munorgal parabbariyam nirindha chettinadu videogalai pottri padukappadum paramaripadum govt and namadu kadamai
Super vidu
I am go this place in toor
Excellent....
Wonderful
Amazing
wow😍😍😍😍😍😍😍
அருமை..
Chettiar are native of Indonesian but due Muslim community changes, these Chettiar are migrated to India's seashore t for living. But Chettiars are habitated for migration and foreign merchants for doing wood business. They are getting good profit and building big house for their ladies to live inside this house only.
Chettiar are foreigners only
Scientist RAJAN PAULRAJ
chetti nadu super place (house)
Wonderful..
me also chettinaadu
Great
Nanum karaikudi endru solvathil perumaiyaga ullathu
நேரில் சேன்று பார்தது பேல் இருத்து அழித்த விடுகலை நினைத்து வருத்துகினேன்
Ungal tamilai ninaithu varunthuginren
Very traditionally..
உலக அளவில் இருக்கும் மன்னர்களின் மாளிகைகளை விட இந்த வீடுகளின் உட்புறங்கள் அதிக அளவில் பிரமாண்ட பொருட்கள்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இதில் பேராசையின் பிரதிபலிப்பையும் காண இயல்கிறது.
Anyway have to preserve them as a reflection of Tamilan Culture
PROUD OF NATTUKKOTTAI
CHETTIYAR LIFE STYE
Going back in time
Nice......
Parthu paa.......enga MLA and MP varapooran........Bez athache aduthu pooga pooran.......
Otha Avana maurakuda pouduka mudiyasthu
Antha vitta ethana per sutham seiranga
Very happy to see
Super excellent wow
Grateful
#sancharam Safari tv recommended.
Kandukonden kandukonden movie la varum entha vedu
supar veedu
which palace
கண்ணங்காரைக்குடி சாஸ்த ஆலயம் அருகில் காணடுகாத்தண்
Very nice
Indha veedu rajakumaran moviela parthurukken
Indha veedu rajakumaran prabhu moviela parthurukken
Good,house,please seafty
Also heard due to conversion chettiar and other merchant clans diminished.
Those people are Gemologist. Those people sell gems 💎. People who do Gems still rich. Go to Thailand buy the Gemstone cut it sell it. This is what happen if you don’t teach your kids your family business. These people are still poor.
💪💪🤝🤝👌👌👌👌🔥🔥
Anku vazhnavarkalal nenaikum pothu, varthaikalal solmutiyathu
Y pro
enga uru rempa perumaiya erukku.
I am also chettiyar I am proud off
Hi aunty
செட்டியார் இல்லமா இவங்க, நாட்டுகோட்டை செட்டியார்.... எங்க ஊர ஏமாற்றி பிழைக்கிற செட்டி இல்ல
It remains vadivel dialogue....karakudi pakathula kaanadu kathaan
Oo
அரசியல் வாதிகளை உள்ளே விடாதிங்க
நானும் சென்று பார்த்துளேன்
"எங்க ஊரூ .....
Anuratha Anuratha madam idhu entha ooru
B.m Ananth sir karaikudi pagathulaa kanatokathann 😃
hi iam also
Kanadukathan...sivagagai district.... Karadikudii ( near)
@@palanichamy5874 ssssss
வீடுகள் பிரமிப்பு தான். அதற்காக எத்தனை மரங்கள் அழிக்கப்பட்டிருக்கும். . . என்ன சொல்ல?
Oru pakkam pasi pattini oru pakkam vasathi.
வட்டிக்கு கொடுத்தவங்க அதிகம். இப்பவும் வட்டிக்கு விட்டு பிஸினஸ் பண்றாங்க. அப்றம் ஏன் பங்களா கட்ட முடியாது.
Pathuhakkapada vendiya pokkishangal
Kanadukatthan
Hotel per night prize evvolo pa
5000rs
Yenga ooru
OK Good
chandran v seveannews
I7new
"
chandran v
enga oruda
Ethu yanga oruu
தொண்டை நாட்டுக்கு
பிழைக்க வந்து வட்டி மூலம் குடியை அழித்து....
அம் மன்னனால் விரட்டி அடிக்கப் பட்டவர்கள் யாரோ...?
Please in Hindi or English I'm from Hyderabad
வீட்ட காட்டுங்கடா சமுதாயத்தை பத்தியே பேசிக்கிட்டு இருக்கிங்க
Ivatrai paathukaathu Nam tamil potruoom
நகரத்தாரின் பூர்வீகம் காவிரி பூம்பட்டனமா...?😂😂😂😂😂😂
அள்ளி விடு...
நகரத்தார்களுடன் பெண்கள் வர வில்லை...
Nothing to be proud of.......they have supresssed so many generation of dalith.....they are so much money minded.....they will do Any thing for money.....anything if money.....
Don't be silly
that's exactly true...
silly
Sorry for your ignorance. When there is agriculture activity there will be dalit community and there will be suppression. Chettinad villages are dry / no agriculture and dalit population is very minimum.
@@ilayaperumal2726 kadrai kudi, tanjore.....?????hmm.who is ignorant.
செட்டி பெருமை பேசுறாய்ங்க..
உண்மைதாங்க
நீங்க பார்க்குற செட்டி இல்ல புரோ, இவனுங்க நாட்டுகோட்டை செட்டி... நேரில் வந்து பார்த்தா நீயே செட்டி பெருமை பேசுவ
Amazing
which palace
Super vidu
Wonderful...