"Modiஐ வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை ராகுலுக்கே இல்லை"- மணி, மூத்த பத்திரிகையாளர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    #RahulGandhi #Congress #PMModi #OneindiaArasiyal

Комментарии • 540

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 Год назад +116

    தமிழ்நாட்டு ஊடகங்களும் ஊடகவியாளர்கள்சிலரும் இந்தபிரச்சனையால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஆதரவாக இருப்பது மாதிரி கற்பனைபரப்பிகொண்டு இருக்கிறீர்கள் ஆனால் காங்கிரஸ்போராட்டம் ஒருதாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை

  • @sankaransrinivasan5978
    @sankaransrinivasan5978 Год назад +83

    மணியும், oneindia-வும் எவ்வளவு முட்டு கொடுத்தாலும் ஆணவம் பிடித்த ஓர் உளறுவாயனை மக்கள் பிரதமராக ஏற்று கொள்ள மாட்டார்கள்.

    • @mohanakumard6115
      @mohanakumard6115 Год назад

      Ama modi can't speak without teleprompter 😂😂

  • @ravichinnappa6638
    @ravichinnappa6638 Год назад +93

    மணி கதறல்....
    சூப்பர்...

  • @asokanasokan5145
    @asokanasokan5145 Год назад +64

    Congressஐ விட மணி தான் இராகூல் காக வருத்தப் படுகிறார் ஐயோ பாவம்

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 Год назад +31

    மோடி எதிர்ப்பு எவ்வளவு கேவலமாக பரிதாபமாக கதறல்கள் மூலம் இந்த பத்திரிகையும் பத்திரிக்கையாளரும் வெளிப்படுத்துவது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  • @manivannan7973
    @manivannan7973 Год назад +73

    கடைசி வரைக்கும் ராகுல் ஒரு சாதி பெயரை இழிவாக பேசினாலதான் பதவி போசிச்சினு சொல்ல பத்திய அதுதான் உங்களை, rsb mediya சொல்லறது

    • @vira_7
      @vira_7 Год назад +7

      Exactly my feelings…how these people are trying whitewash reality? Simply pathetic

  • @manipattabi2486
    @manipattabi2486 Год назад +46

    மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கும் போது சர்வாதிகாரம் என்று எப்படி சொல்ல முடியும்

    • @muralidharanc5769
      @muralidharanc5769 Год назад

      மோடியை பாஜக ஆட்சி சர்வாதிகாரி சர்வாதிகார ஆட்சி என்றும் நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்ட பின் ஜனநாயக படு கொலை என்றும் மணி சார் பொது வழியில் தைரியமாக கூறி செல்கிறார் என்றால் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறார். இதையே மணி சார் தமிழ் நாட்டில் சர்வாதிகார ஆட்சி என கூறி நடமாட முடியுமா ?

    • @harigopalakrishnanl2693
      @harigopalakrishnanl2693 Год назад

      Same side goal master.
      However sappi becoming sangi innocently

  • @sankaransrinivasan5978
    @sankaransrinivasan5978 Год назад +129

    மோடியை உலக நாடுகளே வலிமையான தலைவர் என்று ஏற்றுக் கொண்டதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மோடி மிக மிக முக்கியம்.

  • @jeyanthiramasamy7360
    @jeyanthiramasamy7360 Год назад +145

    Savarkar has 27 years in Jail! I have seen his cell in Andaman jail....I was literally crying when I visited and seeing all our freedom fighters.....None of Tamil leaders was there....almost all are bengalis and punjabis.....

    • @allenchristopherchristophe9300
      @allenchristopherchristophe9300 Год назад +5

      பொய்.12 வருடம்.27 வருடம் இருந்தவர் நெல்சன் மண்டேலா.

    • @jeyanthiramasamy7360
      @jeyanthiramasamy7360 Год назад

      @@allenchristopherchristophe9300 in Andaman he was 12 years after that he was detained 15 years in Ratnagiri, not in andhaman, 1909 to 1937.....totally
      Read his history completely, Vikram sampath, he has written Indian freedom struggles and Savarkar related research which was published....in our history books, we study only Nehru, Gandhi other than that no one..have a doubt, u vist kolahalas srinivasan sir's video on that....

    • @aravindan07ec04
      @aravindan07ec04 Год назад

      Kaasa Panama.. un vaai un uruttu

    • @krisnamurthy.k.shankar9163
      @krisnamurthy.k.shankar9163 Год назад +12

      ​@@allenchristopherchristophe9300Mandela wasn't under rigorous imprisonment during the full tenure.

    • @indian7591
      @indian7591 Год назад +4

      @@allenchristopherchristophe9300
      Why because Mandela said i am a christian like a white man and so i shud be treated equally !but he was told he was black and not equal.
      Bishop Des Tutu - before white man came we had land .he asked us to close our eyes and gave us the Bible! When we opened our eyes we had the Bible but our land was gone ! He won the Noble Prize from South Africa

  • @HamtheChimp
    @HamtheChimp Год назад +39

    @5:30 Surprising to see mani sir speak the truth about Savarkar!

  • @Pridivirajan
    @Pridivirajan Год назад +18

    மணியா, 46 வருசத்துல இருந்த மக்கள் தொகைக்கும் இப்ப உள்ள மக்கள் தொகைக்கும் வித்தியாசம் இருக்குள்ள மணியா. நடுநிலை என்று வெளியே சொல்லிக்கிட்டு வந்துறாதே, சரியா...

  • @senthilragav9470
    @senthilragav9470 Год назад +45

    நாட்டை நல்ல நிலைக்கு மோடி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையை இன்னும் அதிகமாக நம்பிக்கை வைப்போம்

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 Год назад +1

      ஆமாம் கேஸ் சிலிண்டர் 2000/- ரூபாய் ஆக உயர்த்துவார் பெட்ரோல் 200/- ரூபாயாக உயர்த்துவார் இதுதான் அவர் நாட்டை உயர்த்தும் லட்சனமாக இருக்கும் 😁😁😁😁😁😁😄😄😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @sankaranarayanans2632
    @sankaranarayanans2632 Год назад +40

    மணியின் கதறல்

  • @aravindan07ec04
    @aravindan07ec04 Год назад +20

    என்ன மணி sir "sweet box" வரலயா? அதன் இந்த கோவம் போல... அட காங்கிரஸ் காரர்களே இவருக்கு ஒரு ஸ்வீட் box அனுப்புங்க பா..

    • @pvivek7003
      @pvivek7003 Год назад

      Apo congress oru fraud nu neya nambura

  • @MURUGANMURUGAN-xo1of
    @MURUGANMURUGAN-xo1of Год назад +18

    One india நிறுவனம் என்பது விளையாட்டு துறை அரைச்சர் கிறிஸ்துவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சொந்தமான நிறுவனமா?.

  • @muthusudalai3760
    @muthusudalai3760 Год назад +52

    ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாகாது இந்த பழமொழி ராகுலுக்கு பொருந்தும் ராகுல் ஒரு குழந்தை அதை விளையாட விடுங்கள் ஓரமா போய் கபடியை கோழி கொண்டு விளையாடும் மணி மணி ஐயாவுக்கு வாழ்த்துக்கள் சுவர்க்கத்தை பற்றி இன்றுதான் பாசிட்டிவாக பேசி உள்ளீர்கள் உண்மையில் சவார்க்கர் போல் சிறைத்தண்டனை அனுபவித்த ஒரு சுதந்திர போராட்டம் பண்ணிய தேசபக்தர்கள் யாருமே கிடையாது அந்த அளவுக்கு ஒரு மிகக் கொடூரமான ஒரு சித்திரவதை தண்டனையை அனுபவித்தார் காங்கிரஸ்காரர்கள் எல்லோருமே சொகுசான வாழ்க்கை தான் சிறையில் வாழ்ந்தார்கள் வெள்ளைக்காரனுக்கு குண்டிகளில் கொண்டிருந்தார்கள் சுதந்திரம் கிடைத்தவுடன் அதை அப்படியே ஆட்சியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இது காங்கிரசின் இரட்டை தனம் சொல்லப்போனால் ஒரு கேவலமான கீழ்த்தரமான காரியம் ஆனால் சாவர்க்கர் நேதாஜி போன்றவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பல இன்னல்களையும் சொல்லொணாத் துயரங்களையும் அனுபவித்து வாழ்க்கையை இழந்தவர்கள் இது வெள்ளைக்காரனிடம் அடிமை வேலை செஞ்சு சொகுசாக வாழ்க்கை நடத்திய காங்கிரஸ்காரர்களுக்கு புரியாது ராகுல் சர்க்கரை பற்றி தவறாகப் பேசியதற்கு ஒரு அவதூறு வழக்கை கண்டிப்பாக சந்திக்கப் போகிறான் மீண்டும் அவனுக்கு சிறை தண்டனை கிடைக்க போகிறது

    • @blackseven1987
      @blackseven1987 Год назад

      Who ever treated well by britishers they are the real Traitors ..Who ever treated so badly they are the real freedom fighters..that is the simple logic..

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      ஐயா ராகுல் பேசியது தவறு தான்.தேவையற்ற ஒன்று தான். சிறுபிள்ளைத் தனமானது‌ தான்.அரசியல் நாகரிகமற்ற ஒன்று தான்.
      ஆனால் அதற்காக நேதாஜி சவார்க்கர் ஒப்பீடு எந்த வகையில் நியாயம்?
      சவார்க்கர் கலெக்டர் கொலையில் உடந்தையாக இருந்த குற்றத்துக்காக அந்தமான் சிறையில் பத்தாண்டுகள் கழித்தார். சிறை. வேதனை தாளாமல் பிரிட்டிஷ்காரர்களிடம் ஆறு முறை மன்னிப்புக் கடிதம் எழுதினார்.
      ஆனால் நேதாஜி அப்படியா?

  • @Thiru-ji2ln
    @Thiru-ji2ln Год назад +101

    மோடி இருக்கும் வரை நாடு பாதுகாப்பு,,,, இருக்கும் என்பது உண்மை.

    • @maharatnam8143
      @maharatnam8143 Год назад +4

      arunachal pradesh mariya 🤣🤣🤣

    • @kannanairtelking
      @kannanairtelking Год назад +4

      @@maharatnam8143 Yes they are living happy and safety.

    • @Ashokstrong
      @Ashokstrong Год назад +1

      காமெடி பன்னாதிங்கயா😂😂😂

    • @maninagarajah1888
      @maninagarajah1888 Год назад

      நிச்சயமாக. எதிரி நாடுகளுக்கான சிம்மசொப்பனம் அவர். அருணாசல பிரதேசத்தில் ஊடுருவ முயன்ற சீன இராணுவத்தை தலைதெறிக்க ஓடவைத்த நமது இராணுவம். பாலக்கோட் பயங்கரவாத பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க விமானப்படைக்கு உத்தரவு கொடுத்த எல்லைக் காவலன் பிரதமர் மோடி. வாழ்க பாரதம் பாதுகாப்புடன். வாழ்க அதன் நேர்மைமிகு மக்கள் பாதுகாப்புடன். வெல்க நமது இராணுவம். ஜெய்ஹிந்த்.

    • @malaiyappasamy564
      @malaiyappasamy564 Год назад +3

      @@maharatnam8143 Apidi na nega poi atha people kita keluga yarum poi solula

  • @jaya5339
    @jaya5339 Год назад +50

    பப்புக்கு இனி எப்போவும் கூப்பு தான் 😂😂😂

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr Год назад +12

    next pm modi

  • @VIDHURAN_MEDIA
    @VIDHURAN_MEDIA Год назад +10

    மணி கதறலை கேட்கவே ஆனந்தமாக உள்ளது

  • @mathavanmathu5720
    @mathavanmathu5720 Год назад +5

    எங்களுக்கு மோடிதான் பிரதமர் ஆக வேண்டும் பப்பு எங்களுக்கு தேவை இல்லை

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Год назад +67

    இந்தியா பொக்கிஷம் திரு மோடி மகான்.

  • @gurumoorthy214
    @gurumoorthy214 Год назад +12

    Modiji🎉🎉🎉

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 Год назад +12

    Rahul accused an OBC community.

  • @rathinasabapathi729
    @rathinasabapathi729 Год назад +46

    மோடியை வீழ்த்தவே முடியாது மிஸ்டர் மணி நீ நல்லா ஜால்ரா போடு

    • @baski53
      @baski53 Год назад +1

      நீயும் ஜால்ரா மதான் போடற? ராகுலுக்கு!! மோடியை வீழ்த்த முடியாது என்பது நிஜம்.

    • @visahansrirangam4411
      @visahansrirangam4411 Год назад

      அரசியல் வீழ்த்த முடியாது என்று யாருமே இல்லை யப்பா இப்போதே மாற்றத்திற்கான அறிகுறிகள் தொடங்கிவிட்டது

    • @vaimurthy
      @vaimurthy Год назад

      @@visahansrirangam4411 என்ன அறிகுறி?

  • @KarthikDevendran4U
    @KarthikDevendran4U Год назад +32

    நாடாளுமன்றத்துல பேசியதை வைத்து வழக்கு தொடர முடியாது என்பது இவர்களுக்கு தெரியாதா?😂

    • @காமிடிகல்யாணம்
      @காமிடிகல்யாணம் Год назад +2

      இந்த மாதிரி சட்டம் அறியாத மூடர்களைதான் நாம் தேர்ந்தெடுக்கிறோம்.

    • @pvivek7003
      @pvivek7003 Год назад +1

      Ragul Gandhi arivu illa Avan veliya poi pesuran

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 Год назад +9

    திரு.மணி சார், உங்களிடம் ஒரு கேள்வி உள்ளது, நீங்கள் ஒரு பத்திரிக்கையாளரா. கடந்த 10 வருடங்களாக இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம்...

  • @mathim9189
    @mathim9189 Год назад +17

    Modi ji is next pm in the nation
    No doubt
    Mani sir

  • @mohitreddy37
    @mohitreddy37 Год назад +16

    Good to see Mr.mani taking stand on Savarkar 👏

  • @poke992
    @poke992 Год назад +11

    One n only our modiji forever❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kk-vk9xg
    @Kk-vk9xg Год назад +13

    Right wing , மத வெறி அரசியல் நு இப்படி பொலம்புறீங்களே .10 வருஷமா பெரிய மத சண்டை எதும் இல்லை. காங்கிரஸ் time இல் இருந்ததைவிட இப்போ எவளவோ நல்ல இருக்கு.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Год назад +76

    என்ன கதறினாலும் ராகுல்காந்தியை வைத்துக்கொண்டு ஒன்னும் தேறாது. நினைத்துப் பாருங்கள் ஒரு நிமிடம் மோடி இடத்தில் ராகுல் பிரதமர் ஆக இருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும்? உலகம் நம்மை எப்படிப் பார்க்கும்? காங்கிரஸ்காரர்களுக்கெ சிரிப்பு வரும்...

    • @r.bavithra4487
      @r.bavithra4487 Год назад +4

      That's my question if we give india to the hands of Rahul .. horrible to imagine .how we support blindly to Sonia and her kids .what they do for india and Indian..adani Ambani tata are doing big contribution for indian economy..how foolish we talk about the business magnets

    • @mohanakumard6115
      @mohanakumard6115 Год назад +1

      He will handle better than modi. modi achievements are high inflation and highest unemployment since independence 😂😂

    • @pvivek7003
      @pvivek7003 Год назад +2

      ​@@mohanakumard6115 which stipd told highest unemployment
      1. Employment doesn't mean only govt jobs or it or industrial jobs
      2. More tha 5 crore jobs in 21-22
      5 crore jobs in 22-23
      We have last 10 years data
      3. You should calculate msme, startup India, mudra loan beneficiary,
      Price inflation throught out world there is huge price inflation. India much cheaper

    • @vaimurthy
      @vaimurthy Год назад +4

      @@mohanakumard6115 காமெடி பண்ணாதீங்க. காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி 12%, ப.ஜனதா ஆட்சியில் அதிகபட்சம் 8%. பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லுங்க.

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Год назад

      @@mohanakumard6115 aluvade

  • @palanitamizh
    @palanitamizh Год назад +19

    மணியா.. ஒரு சாதியை தவறாக பேசியதை ஞாயப்படுத்திருயா? தப்புடா மணியா.. பப்பு செஞ்சது தப்பு

    • @Ashokstrong
      @Ashokstrong Год назад

      மோடி என்பது ஜாதியா😂😂😂

    • @vaimurthy
      @vaimurthy Год назад +1

      @@Ashokstrong ஆமாம். அது கூட தெரியாதா.

  • @vibhasam
    @vibhasam Год назад +48

    speaking trash against an individual is not a huge legal offense, but speaking trash against a community is a big legal offense

    • @southtechie
      @southtechie Год назад

      Exploiting and looting the whole Indian community is very big legal offense. Modi gang is not yet punished for that.

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 Год назад

      😂

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Год назад +2

      Yes

    • @pvivek7003
      @pvivek7003 Год назад

      ​@@davidrajkumar6672 like your missionary speach against Hindu gods

  • @saranr.j2639
    @saranr.j2639 Год назад +27

    உன் கதறல் அருமை 🤣

  • @prajesh2490
    @prajesh2490 Год назад +10

    மோடி அரசு வாழ்க
    அவர் சேவை வளர்க🌷👌👌👌👌👌

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 Год назад +11

    சட்டத்தை மாற்றம் செய்ய மன்மோகன்சிங் முயற்சித்த போது ராகுல் என்ன செய்தார்

  • @sankaransrinivasan5978
    @sankaransrinivasan5978 Год назад +33

    விபச்சார ஊடகத்தில் ஒரு புரோக்கரின் பேட்டி. சூப்பர் மாமா.

  • @rk9140
    @rk9140 Год назад +16

    Rahul must read Indian history well

  • @shrinivasaiyer2914
    @shrinivasaiyer2914 Год назад +24

    BJP will rule the country for next thirty years. Modi till 2026, Yogi next thirty years

  • @chandrabose2492
    @chandrabose2492 Год назад +33

    கதறியே சாவு மணியா

  • @raajbharath9132
    @raajbharath9132 Год назад +23

    Mr. Mani has spoken the reality for the first time but Modi ji is a better leader than any one here

  • @akarshanakarthik7287
    @akarshanakarthik7287 Год назад +7

    உன்ன முதல வீட்டுக்கு அனுபணும்..... We support Modi..

  • @balasubramaniank519
    @balasubramaniank519 Год назад +7

    திரு. மணி ஐயா அவர்களின் பேச்சு மிகவும் சரி. ராகுல் காந்திக்கு அரசியல் சாணக்கியத்தனம் துளிகள் கிடையாது. வேறு ஒருவரை முன்னிறுத்தி னால் மட்டுமே முடியும் என்பதை ராகுலின் சிறுபிள்ளைதனமான சாவர்க்கர் குறித்த சர்ச்சை பேச்சு எடுத்துக்காட்டு

  • @kannaiah7693
    @kannaiah7693 Год назад +41

    Democracy ku oru danger um illa...
    Whether its modi vs pappu.
    Bjp vs vadra congress
    Or democracy vs dictatorship...
    India trusts bjp under modi...

  • @kannaiah7693
    @kannaiah7693 Год назад +23

    Rahul is convictrd by court ..
    Not by bjp...
    We people are not fools to beleive the hue and cry...
    Nobody os above law

    • @kasisiva5702
      @kasisiva5702 Год назад

      Court is under control of bjp

    • @ramanmv1154
      @ramanmv1154 Год назад +1

      Even complaint was lodged by common man

  • @ramamurthishankar8141
    @ramamurthishankar8141 Год назад +11

    Modi Ji Great

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 Год назад +6

    Maniya 2024 and 2029 modiji prime minister would vishvaguru modiji jaihind 👍

  • @sankaranarayanans2632
    @sankaranarayanans2632 Год назад +55

    பப்பு தான் முட்டாள் என்பதை மறுபடி மறுபடி நிறுபித்தவர்

  • @ஓம்நமசிவாய-ள8வ

    நாம்தான் இந்த பதிவை கடைசியாக பார்க்கும் நபராக இருப்போம் ஏனென்றால் காலையில் இந்த பதிவு இருக்காது😂😂😂😂

  • @satheshas2091
    @satheshas2091 Год назад +5

    மணி சார் சொல்வது 100 சதவீதம் உன்மை.

  • @காமிடிகல்யாணம்

    பால்ராஜ்
    இந்தியாவில் கூட்டணி ஆட்சி என்பது நிலையான ஊழல் இல்லாத ஆட்சியாக அமையவில்லை என்பதுதான் உண்மை. எந்த கட்சியும் தனிப்பட்ட மெஜாரிட்டியுடன் வந்தால்தான் நாட்டுக்கு நல்லது.

    • @madhavanb7877
      @madhavanb7877 Год назад

      மீண்டும் பாஜக வே வெல்லும் ஊழலற்ற அரசாட்சியை மக்களுக்கு தரும்

  • @cheenu1953
    @cheenu1953 Год назад +6

    Mani cry cry

  • @venkat1610
    @venkat1610 Год назад +3

    Arumaiana oppari Mr mani. Keep it up 😉😉😉

  • @varatharaj8329
    @varatharaj8329 Год назад +13

    as long as ghandhis are christians, modi cant be removed from people heart

  • @ranandanranandan2529
    @ranandanranandan2529 Год назад +4

    Modi is the best pm

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 Год назад +3

    மணி சாவர்க்கர் தனிமை சிறையில் 12 வருடங்கள் இருந்தார் என்பதை ஒத்து கொண்டதற்கு நன்றி.

  • @sridharmahalingam8190
    @sridharmahalingam8190 Год назад +7

    Antinational antihindu antibjp tamil media analysts like Mani should understand tamilnadu is not india because rest of the country still consider Rahul is a dumb politician.

  • @ramt4643
    @ramt4643 Год назад +8

    Crosswood and Concrete Box Crypto Crying for Congress 😢😂

  • @prajesh2490
    @prajesh2490 Год назад +60

    வாழ்க பாரதம் வளர்க அண்ணாமலை

  • @ulaganathan7546
    @ulaganathan7546 Год назад +3

    அண்ணா உங்களதான் எதிர்பார்துக்கொண்டிருந்தேன்.. வாங்கண்னா வாங்க.

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Год назад +5

    Mr. Mani! Now u r correct.

  • @sp444yt3
    @sp444yt3 Год назад +9

    SORRY MANI
    UNGAL ENNAM ENDRUM
    NADAKKATHU.

  • @ramans5938
    @ramans5938 Год назад +7

    RaGa thinks Nehru as bought India as his personal property and handefover to him to rule There were so many, freedom figh.ters given away all his to the nation Not only he but also mine coming from freedom fighters Law ismostsupreme no one is above law Of he thinks punishment is wrong let him go to court

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk Год назад +16

    Before you complain about Modi, look at how people are/journalists are being treated in Tamil Nadu.

  • @asokanasokan5145
    @asokanasokan5145 Год назад +9

    2014 லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்த சமயத்தில் Telegraph News paper ல்ஒரு கட்டுரை வந்தது, Opposition should think of 2024 Election not of 2019
    ,இதுவரை இந்த So-called opp party not realised

    • @tamilkadavulmurugan5700
      @tamilkadavulmurugan5700 Год назад +3

      ஆமாம் தின இந்து news paper யில் 2014 யில் மோடி வந்தால் அடுத்த 15வருடம் BJP ஆட்சி தான். என்று சொன்னார் கள்

  • @appandairajs
    @appandairajs Год назад +28

    Rahul is simply unfit!!! No politician can beat Modi.. Opponents should bring in a popular non politician personality like Dhoni, Sharukh as a PM candidate…

    • @shrinivasaiyer2914
      @shrinivasaiyer2914 Год назад +2

      Dhoni and Shahrukh are intelligent enough to know that they will lose deposit, leave alone winning a seat!

    • @treatseaweed
      @treatseaweed Год назад

      dhoni is an idiot and srk is anti-hindu

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Год назад +4

    2024 Modhi after 2024 election TN will be getting new GOV without Thiradida

  • @elavarasan.mjagan3354
    @elavarasan.mjagan3354 Год назад +16

    Pavam ya konjam thanni vaingappa 😢😢

    • @muralidharannatarajan228
      @muralidharannatarajan228 Год назад

      Try to understand mr ragul is convicted and sentenced two years imprisonment by surath court bail was given for thirty days assoonas convicted he automatically looses his mp seat it is not BJP's verdict moreover when he looses his mp seat he would have magnanimously vacate his bunglow he has not done further he ridiculed savarkar it is unnecessary so inanyway ragul is not equal to mr modi who faced sit investigation in godhracase under the guidance of sc and cameout successfully so also mr advani resigned his mp seat and faced his case like that mr ragul should face his case in court with his legal team altogether he is behaving like childish always he will take lessons from mr lalbahadur Sastry for his moral responsibility in train accident and mr modi mr advani mr Vajpayee and face elections don't forget the speech of mr Vajpayee in the noconfidencemotion of his govt and several speeches of mr vajpayee

  • @vaaziz1977
    @vaaziz1977 Год назад +21

    மணியைப் பற்றி மதன் sting video வில் கூறியது சரியே😂

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Год назад +9

    மணி ஸார்..நீங்களும்தான்
    நல்ல உபாயங்களைசொல்லிதருகிறீர்..
    கௌரவர்களுக்கு பலமுடன்கர்ணணைப்போல
    நீங்கள்..

  • @psrkg7398
    @psrkg7398 Год назад +21

    மணிக்கு இப்ப தான் அறிவு வந்திருக்கு👌. மோடி அவர்களை வீழ்த்தவே முடியாது

    • @allenchristopherchristophe9300
      @allenchristopherchristophe9300 Год назад +1

      முடியாது என்பது முட்டாள்களின் அகராதி யில் .

    • @Praveenkumar-xf2dm
      @Praveenkumar-xf2dm Год назад +1

      ​​​​@@allenchristopherchristophe9300kaharu da paavada alla luya😂

    • @southtechie
      @southtechie Год назад

      @@Praveenkumar-xf2dm neeyum katharum neram varumdaa kovanam kudumi payale

    • @Praveenkumar-xf2dm
      @Praveenkumar-xf2dm Год назад

      @@southtechie alla luya🤣🤣

    • @southtechie
      @southtechie Год назад

      @@Praveenkumar-xf2dm goyindaa 🤣🤣

  • @sanjaybalaji5834
    @sanjaybalaji5834 Год назад +9

    Mani sir be like " Eeyam pusina mathiri irukanum, illatha mathiriyum irukanum " !

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Год назад +12

    mr mani as a sr journalist,
    please analyse every issue honestly
    touching your heart, and then articulate acts unbiase contents. do not take sides. be a true Indian and honest to the country
    you belong to.

  • @poke992
    @poke992 Год назад +5

    Only this one n only interview of mani sir is just awesome

  • @sundaresanramamoorthy8039
    @sundaresanramamoorthy8039 Год назад +2

    ராகுல் ஒரு MP யாக இருக்கவே லாயக்கில்லை. பிரதமராக இருக்க வேண்டும் என்று நினைப்பது நம் நாட்டிற்கு இழைக்கும் துரோகமாகும்.

  • @anandramvenkatasubramanian1907
    @anandramvenkatasubramanian1907 Год назад +11

    Modi a thittaraennu avaroda jaathi a thittina, case varama vera ennada varum. 🤣🤣. Ithuliyae intha oopies lakshanam theriyuthu. seriana kothadimai

  • @balasubramaniank519
    @balasubramaniank519 Год назад +4

    திரு. மணி அவர்களின் பேச்சில் நாட்டின் எதிர்காலம் பற்றிய நியாயமான கள எதார்த்தம் தெரிகிறது. ராகு லுக்கு நாடகக் கம்பனியில் மிக முக்கியம்

  • @manikandanks8374
    @manikandanks8374 Год назад +15

    5:30 savarkar 🔥🔥🔥

  • @ravidurai5335
    @ravidurai5335 Год назад +1

    பாவம்ங்க மணி இப்படியே புலம்பிகிட்டே இருந்தால்
    மனநலம் பாதிக்குமேன்னு கவலையா இருக்கு..😅😅

  • @sureshmohan7351
    @sureshmohan7351 Год назад +1

    திரு. மணி அவர்கள் இந்தியாவின் மிகச்சிறந்த நேர்மையான பத்திரிக்கையாளர்!

    • @madhavanb7877
      @madhavanb7877 Год назад

      ஆமா திராவிட சிந்தனையானரும் கூட

  • @ganeshnarasimhan
    @ganeshnarasimhan Год назад +2

    இராகுல் காந்தியை
    பிரதமர் வேட்பாளராக
    எதிர்க்கட்சிகள் ஏற்றுகொள்ளுமா ?

  • @prasannavenkatesan7976
    @prasannavenkatesan7976 Год назад +1

    பாவம் ராகுலுக்கு நாக்குல சனி எல்லாம் கர்ம வினை எண்ணங்களுக்கு ஏற்ப வாழ்க்கை அமையும் 🙏🙏

  • @gowthamaprasadvenkitapathi6989
    @gowthamaprasadvenkitapathi6989 Год назад +1

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @Velumani785
    @Velumani785 Год назад +6

    மணி கதரல்ஸ் சூப்பர்.
    மதவாத மணி ,இந்தியர்களுக்கு புத்தி வந்துகொண்டிருக்கிறது.
    ஏமாற்ற முடியாது.

  • @ulaganathan7546
    @ulaganathan7546 Год назад +2

    விளிம்பு நிலையில் உள்ள காங்கிரஸ்சை வளர்க்க பாஜக போராடுகிறது..

  • @elavarasan.mjagan3354
    @elavarasan.mjagan3354 Год назад +7

    Yes modi cannot be defeated

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Год назад +1

    இவர் பேட்டி கொடுக்கிறாரா புலம்புகிறாரா என்பதே புரியமாட்டேங்கிறது.

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR Год назад +8

    Uddav punithar agivittar😅 raguludan sernthathal.nalla irukku unga niyayam.people are not fools to believe as you press people think.

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Год назад +2

    Whenever Rahul talks Congress loses 10000 votes daily. As Rahul doesn't know anything, he charging Savarkar. Why Anchor support Rahul

  • @kannanp3774
    @kannanp3774 Год назад +3

    Journalist Mani is speaking truth. Really Nehru enjoyed comfortable life in British Rule as he maintained friendly relationship with Britishers

  • @draj8925
    @draj8925 Год назад +4

    Caste thapa pesuna wrong rahul mistake

  • @user-uo7xx4yf5z
    @user-uo7xx4yf5z Год назад +1

    mr.mani view is very perfect

  • @sgkrish2001
    @sgkrish2001 Год назад +1

    We vote and want BJP and Modi to be ruled by 2024.

  • @muralidharanc5769
    @muralidharanc5769 Год назад +1

    மணி சார் ராகுல் காந்தி க்கான வழக்கு என்ன என்பது தெரிந்தும் தெரியாதது போல் பேசுவது நல்ல அரசியல்வாதி க்கு அழகு அல்ல.

  • @ChandraMohan-jr9wx
    @ChandraMohan-jr9wx Год назад +1

    மணி அண்ணா உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் மோடி நேர்மையானவர் காங்கிரஸ் எதைதின்றால் பித்தம் தெளியும்

  • @annapuranis
    @annapuranis Год назад +3

    Why is congress party not going for appeal in Supreme Court.

  • @srinivasraj433
    @srinivasraj433 Год назад +14

    மணியின் கதறல் இன்று மிகவும் அருமை. 🤣🤣

  • @rambojp6346
    @rambojp6346 Год назад +2

    2024 ல் பாஜக தலைமை என்று பிரஷாந்த் கிஷோர் ஆருடம்...

  • @vigneshsivavigneshsiva4054
    @vigneshsivavigneshsiva4054 Год назад +9

    டேய் மனியா கதறல் பத்தலை நல்லா கூறு டா