Thiruma making mistakes as similar as in the past. I've big heart for Thozhar Thiruma. Thozhar should understand one thing Oru rendu ana Kuthadikaluku Kondatam. Nice interview Nakeeran team best of analysis with guts.
திருமா ஒரு முதிர்நத அரசியல் அறிவு நிறைந்தவர் என நினைத்தேன் ஆனால் அவருடைய இன்றைய நிகழ்வு மிகவும் தவறான பாதையாக தெரிகிறது தனக்கு இருந்த செல்வாக்கை தானே இழக்கும் நிலை வந்து விட்டது
பிரகாஷ்தான் அவசரப்பட்டுவிட்டான். திருமா எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறார். அதனால்தான் திமுக மாநில துணை செயலாளர்களே விசிக மாநாட்டில் பங்கேற்கிறார்கள்..
அவசரப்பட்டு விட்டார் என்று சொல்வதை விட சதி வலையில் வீழ்ந்து விட்டார் எனலாம். திருமா இப்போ டெல்லில எம்.பி அவர் மாநிலத்தில துணை முதல்வரா எப்படி வர முடியும்னு அரசியல் அடிச்சுவடி தெரியாத மூடனுக்கு கூட தெரியும் ..... டெல்லியில் காங்கிரஸ் தவைமைல ஆட்சி அமைந்திருந்தால் திருமாவை முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சராக ஆக்கியிருப்பார் . இது விசிகவில் தற்போது நுழைந்து பல ஆயிரம் கோடி பண பலத்தால் உடனே பொதுச்செயலாளரான அர்ஜுனா ரெட்டி என்பவனின் சதி ....
நான் சேரிப் பகுதியில் வாழ்கின்றேன் என்னுடைய கல்வி தொழிற்கல்வி தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆசிரியர் நான் என்னதான் கல்வி கற்றாலும் என்னுடைய பிள்ளைகளுக்கு அவர் எதிர்காலத்திற்காக உழைக்கின்ற என்பதில் நான் 100% நம்புகின்றேன் நீங்கள் எல்லாம் விமர்சனம் செய்வதற்கு எங்கள் தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள் கருத்தியல் தங்கம் இந்த வரலாற்று திமுக அதிமுக சொல்லிக் கொள்ளலாம் அடுத்த வரலாறு விடுதலை வரலாறு சிறுத்தைகளின் வரலாறு சட்டமன்றத்தில் வரலாற்று பதிவு செய்யப்படும்
😂 காமெடி பண்ணாதீங்க ப்ரோ. விசிக பொது கட்சி என்ற நிலையில் இருந்து விலகி சாதிக் கட்சியாக நகர்கிறது. இது தொடர்ந்தால் பாமக நிலைமை தான். நானும் திருமா அரசியலில் ஈர்க்கப்பட்டு பின் தொடர்ந்தவன் தான் அருந்ததியர் உள் இட ஒதிக்கீடு எதிர்ப்பு தான் என்னை போன்றவர்களின் வருத்தம். துரை ரவிக்குமார் உள்ளவரை விசிக வளர்ச்சி கேள்விக்குறி??
இனி பத்திரிக்கையாளர்களின் ஒரே நோக்கம் விசிக மற்றும் திருமாவை சிறுமை படுத்தனும் என்பதாக இருக்கும்...தங்களி்ன் சாதி வன்மத்தை அரசியல் கருத்தாக தினிப்பார்கள்....
விடுதலை சிறுத்தைகளும் திருமாவும் திமுகவில் இருந்தால் மட்டுமே வெற்றி நாயகன் அதிமுகவிற்கு சென்றால் சைபர் திமுக காரன் விடுதலை சிறுத்தைக்கும் பானை சின்னத்திற்கும் சாதி பார்க்காமல் வாக்களிப்பான் அதிமுக காரன் சாதி வெறியன் விடுதலை சிறுத்தைகள் நிற்கும் அனைத்து தொகுதிகளும் அதனை தோற்கடிப்பான்😂😂
ஏன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூடாது? திரு மா அவர்களின் உழைப்பை சுரண்டுவீர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று உரிமை கோரினால் ஒதுங்குவீர்கள் அல்லது ஒதுக்குவீர்களா?
திருமா இப்போ டெல்லில எம்.பி அவர் மாநிலத்தில துணை முதல்வரா எப்படி வர முடியும்னு அரசியல் அடிச்சுவடி தெரியாத மூடனுக்கு கூட தெரியும் ..... டெல்லியில் காங்கிரஸ் தவைமைல ஆட்சி அமைந்திருந்தால் திருமாவை முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சராக ஆக்கியிருப்பார் . இது விசிகவில் தற்போது நுழைந்து பல ஆயிரம் கோடி பண பலத்தால் உடனே பொதுச்செயலாளரான அர்ஜுனா ரெட்டி என்பவனின் சதி ....
கடைசி மக்களுக்கும் அதிகாரம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்! உழைக்கும் மக்களுக்கும் அதிகாரம்! அனைத்து மக்களுக்கும் ஜனநாயகம்! இதுதான் திரு மா அவர்களின் குரல்!
@@rampooventhan9967ஆட்சியில் பங்கு கேட்பது பிரிவினை அல்ல. ஆனால் இட ஒதிக்கீட்டில் பங்கு என்றால் பிரிவினையா? நல்லா இருக்கே 😂 ஆல்ரெடி விசிக சுய சாதிவெறியர்கள் அருந்ததியர்களை குப்பை அள்ள வந்தவர்கள் தெலுங்கர்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
திருமாவளவன் தவறான நேரத்தில் எடுத்த முடிவு.. 2016 இல் மூன்றாவது அணி அமைத்து விஜயகாந்த் நிலைமை.. இப்போ 2026 இல் எடப்பாடிக்கு அதே நிலைமையை உண்டு பண்ணி விடுவார்.. விசிகவின் நிலைப்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்துடன் பார்க்கப்படும்..
திருமா இப்போ டெல்லில எம்.பி அவர் மாநிலத்தில துணை முதல்வரா எப்படி வர முடியும்னு அரசியல் அடிச்சுவடி தெரியாத மூடனுக்கு கூட தெரியும் ..... டெல்லியில் காங்கிரஸ் தவைமைல ஆட்சி அமைந்திருந்தால் திருமாவை முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சராக ஆக்கியிருப்பார் . இது விசிகவில் தற்போது நுழைந்து பல ஆயிரம் கோடி பண பலத்தால் உடனே பொதுச்செயலாளரான அர்ஜுனா ரெட்டி என்பவனின் சதி .... சதி வலையில் திருமா கொள்கையிழந்து விட்டார்
அண்ணே பிரகாஷ் ஒவ்வொரு தொகுதிகளிலும் விசிக ஒட்டு கூட்டணிக்கு முழுவதும் கிடைத்திருக்கிறது அது திமுக தலைவருக்கு தெரியும் கடந்த தேர்தலில் திமுக அதிமுக இடையே இரண்டு சதவிதம் வித்தியாசம் தான் சகோ விசிக இந்தியாவில் யாருக்கும் அடிபணியாத கட்சி இரண்டு சீட் கொடுப்பார்கள் அதற்க்காக விசிக உயிரைக்கொடுத்து அயராது ஊழைப்பார்கள் அது தலைவர் அரசியல் ஞானி அரசியல் சக்கிரவர்த்தி தைவர் கலைஞருக்கும் தெரியும் தலைவரை விட பிரகாஷ் பெரிய புடுங்கி எல்லாம் தெரிந்தவர் அரசியல் அறிவு கிடையாது
2016ல் விசிக நிலைமை மறந்துவிடக்கூடாது. இரண்டு விசிக தலித்களுக்கு பொதுவான கட்சி என்பதாலேயே இவ்வளர்ச்சி குறிப்பிட்ட சமுதாயத்திற்கான கட்சியாக இருந்திருந்தால் இவ்வளர்ச்சி சாத்தியமில்லை இப்படியே தொடர்ந்தால் பாமக நிலைமை தான் வரும்
@@natarajanravisoundarrajan5953நீ ஒரு மடையன்.நீ உங்கள் பெண்பிள்ளைகளை நீயே அசிங்கப்படுத்து கிறாய்.ஒரு ஆண் அழகாக உடை உடுத்தி குடித்து விட்டு அலங்காரமாக வந்தால் உங்கள் பெண்பிள்ளைகள் மயங்கி விடுவார்கள் என்று சொல்கிறாய். உங்கள் வீட்டு பெண்களை படிக்க வைத்து அறிவு உள்ள வர்களாக மாற்ற பாரு.
திருமா இப்போ டெல்லில எம்.பி அவர் மாநிலத்தில துணை முதல்வரா எப்படி வர முடியும்னு அரசியல் அடிச்சுவடி தெரியாத மூடனுக்கு கூட தெரியும் ..... டெல்லியில் காங்கிரஸ் தவைமைல ஆட்சி அமைந்திருந்தால் திருமாவை முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சராக ஆக்கியிருப்பார் . இது விசிகவிலு அர்ஜுனா ரெட்டி என்பவனின் சதி
அருமை அண்ணன் பிரகாஷ் அவர்களே எதை எப்போது செய்ய வேண்டும் என்கிற புரிதலை அறிவை பெற்றவர்கள் விடுதலை சிறுத்தைகள் எங்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு இந்திய மண்ணில் இந்த தலைவனும் பிறக்கவில்லை நாங்கள் அயோத்திதாசர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் புரட்சியாளர் அம்பேத்கர் எல்லாவற்றுக்கும் மேலாக பகவான் புத்தர் வழி தோன்றல்கள் உங்களுடைய மடமையான மடைமாற்றம் அரசியலை நன்றாக புரிந்தவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு அறிவு சார்ந்த தலைவர் இந்த மண்ணில் பிறக்கவில்லை
திருமா அவர்கள் மிகவும் பண்பட்ட சிறந்த தலைவர்.கலைஞர் போன்று கொள்கை பிடிப்பு உடையவர் பேச்சாளர் அறிவாளி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவருடைய சமீபத்திய நகர்வுகள் எல்லாம் ஒன்றியத்தை ஆளும் கட்சிக்கும் புதிய கட்சிகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும் வகையில் அமையக்கூடாது. அப்படி அமைந்தால் ஐவர் கூட்டணிக்கு ஏற்பட்டது போன்று ஆகிவிடும். திரு திருமா கவனமுடன் இருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
பிரகாஷ் நீங்கள் ஒரு நல்ல பத்திரிகையாளர் அறிவு உள்ளவன் என்று நினைத்தேன் ஆனால் இவ்வளவு கேவலமாக பேசுவாய் என்று நினைத்தேன் திமுகவுக்கு தைரியம் இருந்தால் தனியாக நின்று பார்க்கச் சொல் திருமாவைப் பற்றி பேச உனக்கு தகுதி இருக்கா ஏன் ஆட்சியில் பங்கு கேட்கக்கூடாது அடிமையாக இருக்க வேண்டுமா பிரகாஷ் என்ன உன் மனநிலை திமுகவுக்கு தைரியம் இருந்தால் ஸ்டாலின் ஏன் திருமாவை அழைத்து பேச வேண்டும் இதில் தேவையில்லாமல் சசி காந்த் செந்தில் அவர்களை ஏன் இந்த விஷயத்தில் பேச வேண்டும் திமுகவினர் எவ்வளவு பணத்தை கொடுத்தார்கள்
2016ல் விசிக எங்கே இருந்தது. நிலைமை என்ன பிறகு திமுக கூட்டணியில் இணைந்து பிறகு கட்சி அடைந்த வளர்ச்சி என்ன? இதையெல்லாம் விசிக மறந்துவிடக்கூடாது. திமுகவிற்கு விசிக நன்றிக் கடனோடு இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு என்பது முட்டாள் தனமாக தெரியவில்லையா? 2021 தேர்தலில் ஆட்சியில் பங்கு என்று ஒப்பந்தம் எதாவது போடப்பட்டதா? பிறகு எதற்கு நான்கு சீட்டுக்கு ஆட்சியில் பங்கு எந்த அறிவாளியாவது ஏற்றுக்கொள்வார்களா? ஆட்சியில் பங்கு நியாயம் இட ஒதுக்கீட்டில் பங்கு அநியாயமா? 😂 யார்றா நீங்கெல்லாம் உடனே என்ன சாதிவெறியன்னு முத்திரை குத்த வேண்டாம் நானும் பட்டியலினத்தை சார்ந்தவன் தான். ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. அதற்கு முதலில் விசிக வாக்கு வங்கியை நிரூபித்துவிட்டு பிறகு உரிமையோடு கேளுங்கள் யாரும் உங்களை குறை சொல்லப்போவதில்லை.
ஆசைக்கும் நடப்புக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளனவே தவிர தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சித்தால் ஒரு வேளை பலன் தரலாம் ஆயினும் திமுக அதிமுக இவற்றுக்கு மாற்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ம க்கள் வாக்கு அளிக்க வேண்டுமே சதவீத கணக்கு எண்ணிக்கை அடிப்படையில் வெகுதூரத்தில் அல்லவா இருக்கின்றனர்
EPS and Admk has got money but no political support, hence EPS is going all out to break DMK alliance. Thiruma should remember that our common enemy is aryans. Bjp may force EPS to go with them. In that case where Thiruma will go? Think Thiruma.
Hello don't be smart Thiruma is not an ordinary leader. He has a vision and his objectives are very clear so don't teach a lesson to Thiruma. Dr. Thiruma is not getting fair treatment in DMK . He is undergoing lot of pressure from his own community and others. Don't forget that because of thiruma only today BJP is not able to gain entry in tamilnadu. Especially Thiruma 's strategic move . So DMK must negotiate with Thiruma for sorting out differences between them Alcohol abolition is possible.
V C K வின் கலரை காமித்து விட்டார்கள் என்று வர்னாசிரமத்தைப் பற்றி பேசும் இழி பிறவி பிரகாஷை V C K புறக்கணிக்க வேண்டும் திருமா அவர்கள் இதை கண்டிக்க வேண்டும்.
@@jothiboss7320 நீங்க சொல்லுவது சரி... நீங்க சொன்ன இரண்டு பெரிய கட்சிகளும் எந்த கட்சியின் கூட்டணியில்லாமல் தேர்தலில் வெற்றிபெற்று காட்டட்டும்.. சாத்தியமாகுமா..
DMK should not succumb such pressure in the near future. If alliance partners decided to play game, DMK should also play their game. MKS is a popular brand among the masses.
அருமை அருமை அருமை யான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழரே இது மாநாடு அல்ல இது ஒரு பட்டிமன்றம் பட்டிமன்றம் இப்படித்தான் நடத்துவார்கள் அவர் சிறந்தவரா இவர் சிறந்தவரா இன்று நடத்துவார்கள் பாருங்கள் அது மாதிரிதான் இது மாநாடு அல்ல இது பட்டிமன்றம் இந்த பட்டிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லுது என்று பார்ப்போம் நன்றி வணக்கம்
திருமா அவர்களுக்கு பிரறுடைய ஆலோசனை கோட்டு.அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.அறிவிப்பை தெளிவாகவே தெளிவாகவே வெளி இட்டார். அவருக்கு எந்த தடுமாற்றமும் இல்லை.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் அதிக அளவில் மது பழக்கத்திற்கும் போதைப் பழகத்திற்கும் அடிமையாக உள்ளனர் இதற்கு முழு காரணம் ஆட்சியாளர்களே எனவே இனிவரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக மதுக்கடைகள் முற்றிலும் மூடப்படும் தேர்தல் அறிக்கை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி
பிரகாஷ் சார் நீங்கள் கடைந்தெடுத்த முட்டாள் திமுக அதிமுக இரண்டும் ஒன்று சேர்ந்து போட்டியிடலாம் என்று சொல்வது... திமுகவுக்கு விழுவது அதிமுக எதிர்ப்பு ஓட்டு அதிமுகவுக்கு விழுவது திமுக எதிர்ப்பு ஓட்டு.
ஹலோ பத்திரிக்கையாறர்களே உங்களையுடைய வியபாரம் நல்லா நடக்குது.எந்த செய்தியும் மக்களுக்காக அறியபடுத்துவதுக்கிடையாது காரணம் ஒருகட்சியோ தலைவரோ என்ன கருத்தை செய்தியை சொல்கிறாரர் என்று
Thiruma has stated his stand on total prohibition and participation in Govt.However,he is dead against the sanadhanam and the parties such as BJP and AIDMK.There is no scope of Thiruma Joining them.All his strategies are long term ideals.
There are many brokers to break theDMK alliance. EPSs plans are being implemented by many brokers in the market. VCK knows fully well that he has future with ADMK.
குருமா ட்ராமா பன்னி திமுக விடம் இருந்து வரும் கமிஷன் அமௌன்ட் ஐ உயர்திட்டான். மக்களுக்கு இப்போ புரிந்து போச்சு, குருமா கட்சி திமுக வின் தொங்கு சதை என்று😂
அடங்கி போனால் எல்லோருக்கும் நல்லவன் அதிகாரம் கேட்டாக்கா எல்லோருக்கும் கெட்டவன்😂😂😂
😂
சூப்பர்
ஆதவ் அர்ஜுன் மிக மிக ஆபத்து.. இருக்கு திருமாவுக்கு
உண்மை மிக ஆபத்தானவன்
Thiruma making mistakes as similar as in the past.
I've big heart for Thozhar Thiruma.
Thozhar should understand one thing
Oru rendu ana
Kuthadikaluku
Kondatam.
Nice interview
Nakeeran team
best of analysis with guts.
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது. திருமா வின் வளர்ச்சி நிழல் போன்றது. அடிக்கடி கூடும். குறையும். அதை உணர வேண்டும் அவர்.
மிகவும் சரியான கருத்து
திருமா ஒரு முதிர்நத அரசியல் அறிவு நிறைந்தவர் என நினைத்தேன் ஆனால் அவருடைய இன்றைய நிகழ்வு மிகவும் தவறான பாதையாக தெரிகிறது
தனக்கு இருந்த செல்வாக்கை தானே இழக்கும் நிலை வந்து விட்டது
பாமக நிலைமை தான்
உண்மைதான் நண்பரே
நுணலும் தன் வாயால் கெடும் என்பதை திருமா வின் தற்போதைய செயல்பாடுகள் மூலம் நன்றாகவே நடைபெற உள்ளது விரைவில் தெரியும்
பதவி ஆசை
💯%True
திருமா ஓன்றுமில்லாமல் போவதற்கு வழி செய்துவிட்டார்.
திருமா அவசர பட்டு விட்டார்
Thiruma katchi udaikkappadum. All arrangements have been taken.
பிரகாஷ்தான் அவசரப்பட்டுவிட்டான். திருமா எப்போதுமே சரியாகத்தான் இருக்கிறார். அதனால்தான் திமுக மாநில துணை செயலாளர்களே விசிக மாநாட்டில் பங்கேற்கிறார்கள்..
@@radhakrishananswaminathan2668அப்படி யார் இருக்க உடைக்க?
@@radhakrishananswaminathan2668 never & ever
அவசரப்பட்டு விட்டார் என்று சொல்வதை விட சதி வலையில் வீழ்ந்து விட்டார் எனலாம். திருமா இப்போ டெல்லில எம்.பி அவர் மாநிலத்தில துணை முதல்வரா எப்படி வர முடியும்னு அரசியல் அடிச்சுவடி தெரியாத மூடனுக்கு கூட தெரியும் ..... டெல்லியில் காங்கிரஸ் தவைமைல ஆட்சி அமைந்திருந்தால் திருமாவை முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சராக ஆக்கியிருப்பார் . இது விசிகவில் தற்போது நுழைந்து பல ஆயிரம் கோடி பண பலத்தால் உடனே பொதுச்செயலாளரான அர்ஜுனா ரெட்டி என்பவனின் சதி ....
If vck goes out PMK will be in DMK alliance....Mark my words this will happen...
திருமாவளவன் செல்வாக்கு போச்சு
VCK should contest assembly elections singly and prove their strength. Then may be he will deserve participation on their strength.
correct
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வரும் தேர்தலில் தி மு க தான் ஜெயிக்கும், மக்கள் செல்வாக்கு தான் முக்கியம்
பிரகாஷ் சார் திருமாவளவன் பற்றிய கருத்து சிறப்பு விசிக வை திமுக வெளியேற்ற வேண்டும்
ஆத்தர காரனுக்கு அறிவு மட்டு பொருமை அவசியம் நண்பரே
நான் சேரிப் பகுதியில் வாழ்கின்றேன் என்னுடைய கல்வி தொழிற்கல்வி தொழில்நுட்ப கல்வி மற்றும் ஆசிரியர் நான் என்னதான் கல்வி கற்றாலும் என்னுடைய பிள்ளைகளுக்கு அவர் எதிர்காலத்திற்காக உழைக்கின்ற என்பதில் நான் 100% நம்புகின்றேன் நீங்கள் எல்லாம் விமர்சனம் செய்வதற்கு எங்கள் தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள் கருத்தியல் தங்கம் இந்த வரலாற்று திமுக அதிமுக சொல்லிக் கொள்ளலாம் அடுத்த வரலாறு விடுதலை வரலாறு சிறுத்தைகளின் வரலாறு சட்டமன்றத்தில் வரலாற்று பதிவு செய்யப்படும்
😂 காமெடி பண்ணாதீங்க ப்ரோ. விசிக பொது கட்சி என்ற நிலையில் இருந்து விலகி சாதிக் கட்சியாக நகர்கிறது. இது தொடர்ந்தால் பாமக நிலைமை தான். நானும் திருமா அரசியலில் ஈர்க்கப்பட்டு பின் தொடர்ந்தவன் தான்
அருந்ததியர் உள் இட ஒதிக்கீடு எதிர்ப்பு தான் என்னை போன்றவர்களின் வருத்தம். துரை ரவிக்குமார் உள்ளவரை விசிக வளர்ச்சி கேள்விக்குறி??
❤
❤
கனவு காண்பது தங்களின் உரிமை
இனி பத்திரிக்கையாளர்களின் ஒரே நோக்கம் விசிக மற்றும் திருமாவை சிறுமை படுத்தனும் என்பதாக இருக்கும்...தங்களி்ன் சாதி வன்மத்தை அரசியல் கருத்தாக தினிப்பார்கள்....
இந்த விவகாரத்தில் விசிக
அவசப்பட்டு விட்டது
வரும் காலத்தில் இது கள நிலவரங்கள் நிச்சயம் வெளிப்படும் இது வருத்தக்குறியது
@@PonSidhar ஒரு கட்சி என்கிற அடிப்படையில் விசிக தனது எண்ணங்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது....
💯 உண்மையான சரியான தெளிவான அறிவான நியாயமான பேச்சு
@@kumarayyasamy2458 ஆக அடிமையாய் இருப்பது நலம்... அதுவே ஜனநாயகம்
@@chola4 தங்களின் இதற்கு வைத்தியம் இல்லை.
அவசரம். முட்டாள்தனமான செயல்
அவரை சுற்றி உள்ள கூட்டம் உசுப்பேற்றி உள்ளனர்
நீங்க பொங்காதீர்கள் ஒன்றும் இல்லாத விஷயத்தை ஊதி பெறியதாகாகுவதே உங்க வேலை போங்க அது முடிந்துவிட்டது வேறு எங்காவது புகையுதா பார்த்து ஊதுங்கள்
திருமா இப்போது mass leader... Community wise பார்க்கக்கூடாது...
திருமா க்கு ஸ்டாலின் முதல்வர் பதவி ல் மூன்று ஆண்டு இருந்தது வயிறு எரிகிறது
Prakash Sir Your Analysis ..... Superb......
Amazing and attractive clear speech Mr.prakash sir❤
My heartfelt Congratulations to you. ❤❤❤❤❤❤
பிரகாஷ் சொல்வது சரியானது தான்...
விடுதலை சிறுத்தைகளும் திருமாவும் திமுகவில் இருந்தால் மட்டுமே வெற்றி நாயகன் அதிமுகவிற்கு சென்றால் சைபர் திமுக காரன் விடுதலை சிறுத்தைக்கும் பானை சின்னத்திற்கும் சாதி பார்க்காமல் வாக்களிப்பான் அதிமுக காரன் சாதி வெறியன் விடுதலை சிறுத்தைகள் நிற்கும் அனைத்து தொகுதிகளும் அதனை தோற்கடிப்பான்😂😂
சரியா சொன்னீங்க ❤
DMK 🔥🔥🔥
❤❤❤
Prakash super speech ❤
Greetings sir
ஏன் ஆட்சி அதிகாரத்தில்
பங்கு கூடாது? திரு மா
அவர்களின் உழைப்பை
சுரண்டுவீர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு
என்று உரிமை கோரினால்
ஒதுங்குவீர்கள் அல்லது
ஒதுக்குவீர்களா?
திருமா இப்போ டெல்லில எம்.பி அவர் மாநிலத்தில துணை முதல்வரா எப்படி வர முடியும்னு அரசியல் அடிச்சுவடி தெரியாத மூடனுக்கு கூட தெரியும் ..... டெல்லியில் காங்கிரஸ் தவைமைல ஆட்சி அமைந்திருந்தால் திருமாவை முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சராக ஆக்கியிருப்பார் . இது விசிகவில் தற்போது நுழைந்து பல ஆயிரம் கோடி பண பலத்தால் உடனே பொதுச்செயலாளரான அர்ஜுனா ரெட்டி என்பவனின் சதி ....
திருமா திமுக வை விமர்சனம் செய்து அவப்பெயர் ஏற்படுத்தி கொண்டார்.ஊடக விமர்சனங்களை எதிர் கொண்டது எதிர் பாராது.
கடைசி மக்களுக்கும் அதிகாரம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!
உழைக்கும் மக்களுக்கும்
அதிகாரம்! அனைத்து
மக்களுக்கும் ஜனநாயகம்!
இதுதான் திரு மா அவர்களின் குரல்!
கடைசி மக்களுக்கும் அதிகாரம் என்றால் அருந்ததியர் உள் ஒதுக்கீடை எதிர்பது ஞாயமா தோழர்
@@VennH-5hjதோழர் பிரிவினை வேண்டாம்
Don't beg for share in power.
@@rampooventhan9967ஆட்சியில் பங்கு கேட்பது பிரிவினை அல்ல. ஆனால் இட ஒதிக்கீட்டில் பங்கு என்றால் பிரிவினையா? நல்லா இருக்கே 😂 ஆல்ரெடி விசிக சுய சாதிவெறியர்கள் அருந்ததியர்களை குப்பை அள்ள வந்தவர்கள் தெலுங்கர்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
திருமாவளவன் தவறான நேரத்தில் எடுத்த முடிவு.. 2016 இல் மூன்றாவது அணி அமைத்து விஜயகாந்த் நிலைமை.. இப்போ 2026 இல் எடப்பாடிக்கு அதே நிலைமையை உண்டு பண்ணி விடுவார்.. விசிகவின் நிலைப்பாடு மக்கள் மத்தியில் சந்தேகத்துடன் பார்க்கப்படும்..
இன்னிமேல் எங்க நோக்கம் VCK க்கு 20 percentage வாக்குகள் பெரும் அளவுக்கு வேலை செய்வோம். இது உறுதி
20 % ஆ? மொத்த SC யையும் சேர்த்தாலும் 10% தேறாதேடா?..
S C மட்டும்னு சொன்னது யார்ரா வெண்ணெ அனைத்து சமூகமும் சேர்ந்து பணியாற்றுவோம்
முதல்ல ஒரு சதவீதம் ஓட்டு வாங்கட்டும் பின் 20% பற்றி 10 வருடம் கழித்து ஓசிக்கலாம் -
சூப்பர் அருமை 👌 20% வாக்கு வங்கியோடு வந்து ஆட்சியில் பங்கு கேளுங்கள் அதுதான் புத்திசாலித்தனம்.
திருமா இப்போ டெல்லில எம்.பி அவர் மாநிலத்தில துணை முதல்வரா எப்படி வர முடியும்னு அரசியல் அடிச்சுவடி தெரியாத மூடனுக்கு கூட தெரியும் ..... டெல்லியில் காங்கிரஸ் தவைமைல ஆட்சி அமைந்திருந்தால் திருமாவை முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சராக ஆக்கியிருப்பார் . இது விசிகவில் தற்போது நுழைந்து பல ஆயிரம் கோடி பண பலத்தால் உடனே பொதுச்செயலாளரான அர்ஜுனா ரெட்டி என்பவனின் சதி .... சதி வலையில் திருமா கொள்கையிழந்து விட்டார்
திரு பிரகாஷ் அவர்கள் உண்மையான கள நிலவரத்தை பேசியிருக்கிறார்
மிகச் சிறப்பான பேட்டி விடுதலை சிறுத்தைகளின் மதிப்பு திருமாவின்அரசியல் விளையாட்டால் குறைகிறது.
எடப்பாடி கட்சி உடையும் சூழ்நிலையில் உள்ளது ஆதலால் எடப்பாடி க்கு ஆதரவாக திருமா கூட்டணி குழப்பம் உருவாக்கியது
வாய்ப்பு இல்ல ராஜா
அண்ணே பிரகாஷ் ஒவ்வொரு தொகுதிகளிலும் விசிக ஒட்டு கூட்டணிக்கு முழுவதும் கிடைத்திருக்கிறது அது திமுக தலைவருக்கு தெரியும்
கடந்த தேர்தலில் திமுக அதிமுக இடையே இரண்டு சதவிதம் வித்தியாசம் தான் சகோ
விசிக இந்தியாவில் யாருக்கும் அடிபணியாத கட்சி இரண்டு சீட் கொடுப்பார்கள் அதற்க்காக விசிக உயிரைக்கொடுத்து அயராது ஊழைப்பார்கள் அது தலைவர் அரசியல் ஞானி அரசியல் சக்கிரவர்த்தி தைவர் கலைஞருக்கும் தெரியும் தலைவரை விட பிரகாஷ் பெரிய புடுங்கி எல்லாம் தெரிந்தவர் அரசியல் அறிவு கிடையாது
சரி கூலி, ஓரம்மா வக்காரு. இந்தா எலும்ப புடி😂😂😂
@@MyHimayவாங்க ஜமீன்தார்
@@MyHimay
😂😂😂😂😂😂😂
மது மாநாடு தேவை இல்லாத ஒன்று.thirumaa அவசர பட்டு விட்டார்.
இன்றைய களம் நிலவரம்
விடுதலை சிறுத்தைகள்
கட்சி ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பது
அனைவருக்கும் தெரியும்!
அனைத்து. அரசியல்
தலைவர்களுக்கும் புரியும்
ஆனால் திமுகவை மிரட்ட நினைத்து திமுகவிடம் மிரண்டு விட்டார்....
நல்ல நகைச்சுவை😅😂 சரக்கூ ! மிடுக்கூ! குப்புற படூ😅😂
2016ல் விசிக நிலைமை மறந்துவிடக்கூடாது.
இரண்டு விசிக தலித்களுக்கு பொதுவான கட்சி என்பதாலேயே இவ்வளர்ச்சி
குறிப்பிட்ட சமுதாயத்திற்கான கட்சியாக இருந்திருந்தால் இவ்வளர்ச்சி சாத்தியமில்லை இப்படியே தொடர்ந்தால் பாமக நிலைமை தான் வரும்
@@natarajanravisoundarrajan5953நீ
ஒரு மடையன்.நீ உங்கள் பெண்பிள்ளைகளை
நீயே அசிங்கப்படுத்து
கிறாய்.ஒரு ஆண்
அழகாக உடை உடுத்தி
குடித்து விட்டு அலங்காரமாக வந்தால் உங்கள் பெண்பிள்ளைகள்
மயங்கி விடுவார்கள்
என்று சொல்கிறாய்.
உங்கள் வீட்டு பெண்களை படிக்க
வைத்து அறிவு உள்ள
வர்களாக மாற்ற பாரு.
Nee moodu @@RamarajSrinivasan-b7s
இவன் கோபாலபுரத்து கொத்தடிமை 🤣 என்பது அனைவரும் அறிந்ததே 😂😂
INDHUMATHI நாக்பூர் கொத்தடிமையா மாட்டு சாணம் சாப்பிட்டு கோமியம் குடித்தால் இப்படிதான் புத்தி மழுங்கி விடும் ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம்
Moothiram kudi po
பொம்பளைய வச்சு தொழில் பன்னிட்டு இருந்தவன பத்திரிக்கையாளர் என்று அழைப்பது நகைச்சுவை
அண்ணன் எழுச்சி தமிழர் திருமா💙💪🏻❤️🔥
அதிகாரத்தில் பங்கு கேட்டா எல்லோரும் காண்ட் ஆயிடுவாங்க😂😂😂
திருமா இப்போ டெல்லில எம்.பி அவர் மாநிலத்தில துணை முதல்வரா எப்படி வர முடியும்னு அரசியல் அடிச்சுவடி தெரியாத மூடனுக்கு கூட தெரியும் ..... டெல்லியில் காங்கிரஸ் தவைமைல ஆட்சி அமைந்திருந்தால் திருமாவை முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அமைச்சராக ஆக்கியிருப்பார் . இது விசிகவிலு அர்ஜுனா ரெட்டி என்பவனின் சதி
மிகவும் சிறப்பு மிக்க உரையாடல் வாழ்த்துக்கள்.
😮😊
Thiruma has become a traitor.Slalin should be careful about him
கரெக்ட்
அருமை அண்ணன் பிரகாஷ் அவர்களே எதை எப்போது செய்ய வேண்டும் என்கிற புரிதலை அறிவை பெற்றவர்கள் விடுதலை சிறுத்தைகள் எங்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு இந்திய மண்ணில் இந்த தலைவனும் பிறக்கவில்லை நாங்கள் அயோத்திதாசர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் புரட்சியாளர் அம்பேத்கர் எல்லாவற்றுக்கும் மேலாக பகவான் புத்தர் வழி தோன்றல்கள் உங்களுடைய மடமையான மடைமாற்றம் அரசியலை நன்றாக புரிந்தவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு அறிவு சார்ந்த தலைவர் இந்த மண்ணில் பிறக்கவில்லை
ஸ்டாலின், ஆட்டத்தை..
பார்க்க, ஆவலோடு இருக்கிறோம்.!!. ஆடுவாரா?!!
தத்தி...திருமா இருக்கும் வரை தான்..திமுக ஆட்சி
சைக்கிள் ஓட்டவது ,டீ குடிப்பது அதைதானே சொல்கிறீர்கள்
திருமா அவர்கள் மிகவும் பண்பட்ட சிறந்த தலைவர்.கலைஞர் போன்று கொள்கை பிடிப்பு உடையவர் பேச்சாளர் அறிவாளி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவருடைய சமீபத்திய நகர்வுகள் எல்லாம் ஒன்றியத்தை ஆளும் கட்சிக்கும் புதிய கட்சிகளுக்கும் ஊக்கத்தை அளிக்கும் வகையில் அமையக்கூடாது. அப்படி அமைந்தால் ஐவர் கூட்டணிக்கு ஏற்பட்டது போன்று ஆகிவிடும். திரு திருமா கவனமுடன் இருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Good speech
இவன் நல்லவன் என நினைத்தேன். கண்மூடித்தனமாக திமுக ஆதரவாளனாக
avaru realitya soluraru thiruma avasara patutar
Y6ft
விசிகவிற்கு ஆதரவாக பேசினால் நல்லவர் வல்லவர் 😂
அடங்கிப் போனா எல்லாருக்கும் நல்லவன் அதிகாரம் கேட்டா எல்லோருக்கும் கெட்டவன்
பிரகாஷ் நீங்கள் ஒரு நல்ல பத்திரிகையாளர்
அறிவு உள்ளவன் என்று நினைத்தேன்
ஆனால் இவ்வளவு கேவலமாக பேசுவாய் என்று நினைத்தேன்
திமுகவுக்கு தைரியம் இருந்தால் தனியாக நின்று பார்க்கச் சொல்
திருமாவைப் பற்றி பேச உனக்கு தகுதி இருக்கா
ஏன் ஆட்சியில் பங்கு கேட்கக்கூடாது அடிமையாக இருக்க வேண்டுமா பிரகாஷ்
என்ன உன் மனநிலை
திமுகவுக்கு தைரியம் இருந்தால் ஸ்டாலின் ஏன் திருமாவை அழைத்து பேச வேண்டும் இதில் தேவையில்லாமல் சசி காந்த் செந்தில் அவர்களை ஏன் இந்த விஷயத்தில் பேச வேண்டும் திமுகவினர் எவ்வளவு பணத்தை கொடுத்தார்கள்
We like Thiruma
But he is digging 🕳️
2016ல் விசிக எங்கே இருந்தது. நிலைமை என்ன பிறகு திமுக கூட்டணியில் இணைந்து பிறகு கட்சி அடைந்த வளர்ச்சி என்ன? இதையெல்லாம் விசிக மறந்துவிடக்கூடாது. திமுகவிற்கு விசிக நன்றிக் கடனோடு இருக்க வேண்டும். ஆட்சியில் பங்கு என்பது முட்டாள் தனமாக தெரியவில்லையா?
2021 தேர்தலில் ஆட்சியில் பங்கு என்று ஒப்பந்தம் எதாவது போடப்பட்டதா?
பிறகு எதற்கு நான்கு சீட்டுக்கு ஆட்சியில் பங்கு எந்த அறிவாளியாவது ஏற்றுக்கொள்வார்களா?
ஆட்சியில் பங்கு நியாயம்
இட ஒதுக்கீட்டில் பங்கு அநியாயமா? 😂 யார்றா நீங்கெல்லாம்
உடனே என்ன சாதிவெறியன்னு முத்திரை குத்த வேண்டாம் நானும் பட்டியலினத்தை சார்ந்தவன் தான்.
ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. அதற்கு முதலில் விசிக வாக்கு வங்கியை நிரூபித்துவிட்டு பிறகு உரிமையோடு கேளுங்கள் யாரும் உங்களை குறை சொல்லப்போவதில்லை.
திருமாவைப்பற்றி பேசிட்டா நல்லவ இல்லை ஆ.....
திமுக ஆட்சிக்கு வந்தால் ஈஷா யோகா மையம் மூடப்படும் 😂😂
இன்று வரைப் மூடவில்லை 😅😅
No need to close.
வழக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது
உலகில் சிறந்த தலைவர் திருமா அனைத்து மக்களின் தலைவர் திருமா
கெ டுத்துக் கொண்டு வருகிறார்.
ஆசைக்கும் நடப்புக்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளனவே தவிர தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முயற்சித்தால் ஒரு வேளை பலன் தரலாம் ஆயினும் திமுக அதிமுக இவற்றுக்கு மாற்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ம
க்கள் வாக்கு அளிக்க வேண்டுமே சதவீத கணக்கு எண்ணிக்கை அடிப்படையில் வெகுதூரத்தில் அல்லவா இருக்கின்றனர்
அருமையான பதிவு வாழ்த்துகள்
மத்திய அரசு நிதி தரவில்லை என்றால்
உச்சநீதிமன்றத்தை
அணுகி உண்மையை
அம்பலப்படுத்த வேண்டியதுதானே.
உச்சநீதிமன்றம் பாஜக வின் கையில் தானே உள்ளது
உச்சநீதிமன்றம் பாஜக வின் கையில் தானே உள்ளது
இருக்குற மரியாதையும் போயி.. செல்லாக்காசாக போகிறார் திருமா.
அடுத்த சீமான்
அன்புமணி சொன்னார் மது ஒழிப்பு கொள்கையில் நாங்கள் PhD வாங்கியவர்கள் திருமாவளவன் Lkg என்று சொன்னார் திருமாவளவன் அரசியலிலும் Lkg தான்
மிக அருமை பேச்சு ஐயா உங்களை கவிழ்க்க இங்கே பல பேர் இருக்கானுங்க. பாரத்து ஐயா
என்னா ஆளுமை என் தம்பி பிரகாஷ் ❤❤❤❤❤❤❤
நடுநிலையாக உண்மையான பேச்சு பிரகாஷ் ஐயா தொடர்ந்து பேசுங்கள் நாங்கள் கேட்கிறோம்.
Thiruma has lost his credubility
Credibility
@@samuelraj9204😂😂😂
@@samuelraj9204truthful info dear
EPS and Admk has got money but no political support, hence EPS is going all out to break DMK alliance. Thiruma should remember that our common enemy is aryans. Bjp may force EPS to go with them. In that case where Thiruma will go? Think Thiruma.
Hello don't be smart Thiruma is not an ordinary leader. He has a vision and his objectives are very clear so don't teach a lesson to Thiruma. Dr. Thiruma is not getting fair treatment in DMK . He is undergoing lot of pressure from his own community and others. Don't forget that because of thiruma only today BJP is not able to gain entry in tamilnadu. Especially Thiruma 's strategic move .
So DMK must negotiate with Thiruma for sorting out differences between them
Alcohol abolition is possible.
Thinking very high of themselves like PMK. Respect will be there only if they remain in power.
V C K வின் கலரை காமித்து விட்டார்கள் என்று வர்னாசிரமத்தைப் பற்றி பேசும் இழி பிறவி பிரகாஷை V C K புறக்கணிக்க வேண்டும் திருமா அவர்கள் இதை கண்டிக்க வேண்டும்.
உண்மையை சொன்னால் Senthilக்கு கோபம் வருது
எல்லோருக்குமான அரசியல் என்று பேசிவிட்டு, தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சர் ஆக முடியுமா என்ற கேள்வி முரண்பாடாக உள்ளது.
Dalith leader ah kevala paduthurathu than ivaroda ore Nokkam..
இதில் என்ன கேவலப் படுத்தல் உள்ளது கள நிலவரம் யதார்த்தமான அரசியலை விளக்கம் கூற முற்படுவது உங்கள் பார்வைக்கு கேவலமாக தோன்றுகிறது போலும்
Pure analysis talks.
2026 ல் மக்கள் விளையாடப்போறாங்க ... த்த்தா.. பாருடா
பார்க்கத்தானே போகிறோம்
ஆஹா கட்டாயம் பார்க்கத் தானே போகிறோம்
தி்முக அ.தி.மு.க 2ம் கழட்டி விட்டால் திமிர் அடங்கி விடும்
@@jothiboss7320 நீங்க சொல்லுவது சரி...
நீங்க சொன்ன இரண்டு பெரிய கட்சிகளும் எந்த கட்சியின் கூட்டணியில்லாமல் தேர்தலில் வெற்றிபெற்று காட்டட்டும்..
சாத்தியமாகுமா..
உண்மைதான், 2கட்சியையும் கழட்டி விட்டு தனியாக நின்று தனக்கான ஓட்டு சதவீதத்தை காட்டட்டும்... சீமான் மாதிரி.
கழட்டி விட்டால் தெரியும் பறையர் வாக்கு வங்கி முழுவதும் vck பெற்று விடும்
VCK MASS
Super!
DMK should not succumb such pressure in the near future. If alliance partners decided to play game, DMK should also play their game. MKS is a popular brand among the masses.
Sir Super vveryGoodspeechThankforyou 👌👌👌👌👌🌹🌹🌹🌹
சேரிகள் தோறும் சிறுத்தைகள் அல்ல வீதிகள் தோறும் விடுதலை சிறுத்தைகள்
அருமை அருமை அருமை யான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் தோழரே இது மாநாடு அல்ல இது ஒரு பட்டிமன்றம் பட்டிமன்றம் இப்படித்தான் நடத்துவார்கள் அவர் சிறந்தவரா இவர் சிறந்தவரா இன்று நடத்துவார்கள் பாருங்கள் அது மாதிரிதான் இது மாநாடு அல்ல இது பட்டிமன்றம் இந்த பட்டிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லுது என்று பார்ப்போம் நன்றி வணக்கம்
திருமாவால் உங்களுக்கு நன்மை இல்லையென்றால் ஏன் சேர்ந்து (திமுக) நீங்கள் பயணிக்கிறீர்கள் கூட்டணியை முறித்துக்கொண்டு போக வேண்டியதுதானே...
எல்லாமே தெரிந்தவர் இவர் மட்டும் தான்
Dr.Thiruma great leader
2016 ல 0.7% ஓட்டு வாங்கிட்டு திருமா ரொம்ப பேச கூடாது
Thiruma has become famous only because of Stalin
ஆமாம் ப்ரோ திருமா வை யாருக்குமே தெரியவில்லை ஸ்டாலின் தான் திருமா வை அறிமுகம் செய்துக்கொண்டு இருக்கிறார்.
Vck very difficult to successfully political if DMK alliance loose vck will get 0 zero
திருமா அவர்களுக்கு பிரறுடைய ஆலோசனை கோட்டு.அரசியல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.அறிவிப்பை தெளிவாகவே தெளிவாகவே வெளி இட்டார். அவருக்கு எந்த தடுமாற்றமும் இல்லை.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் அதிக அளவில் மது பழக்கத்திற்கும் போதைப் பழகத்திற்கும் அடிமையாக உள்ளனர் இதற்கு முழு காரணம் ஆட்சியாளர்களே எனவே இனிவரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக மதுக்கடைகள் முற்றிலும் மூடப்படும் தேர்தல் அறிக்கை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி
டிராமாவளவன் னா சும்மாவா😂😂😂😂😢. stratergy.😂😂
பிரகாஷ் சார் நீங்கள் கடைந்தெடுத்த முட்டாள் திமுக அதிமுக இரண்டும் ஒன்று சேர்ந்து போட்டியிடலாம் என்று சொல்வது... திமுகவுக்கு விழுவது அதிமுக எதிர்ப்பு ஓட்டு அதிமுகவுக்கு விழுவது திமுக எதிர்ப்பு ஓட்டு.
நாட்டின் முக்கிய பிரச்சினை டோல்கேட் வசூல் திருமா போராட வேண்டும்.
Vck can,t stand with out the help of the dmk ❤❤❤
correct ✅ ✅ correct ✅
திருமா பி ஜே பி க்கு போனால் 50 தொகுதி கிடைக்கும், ஒரு வேளை ஜெயித்தால் முதல்வர் ஆகலாம், இதெல்லாம் நடந்தால் திருமா அடுத்த சீமான்
ஹலோ
பத்திரிக்கையாறர்களே
உங்களையுடைய வியபாரம் நல்லா நடக்குது.எந்த செய்தியும் மக்களுக்காக அறியபடுத்துவதுக்கிடையாது
காரணம்
ஒருகட்சியோ தலைவரோ என்ன கருத்தை செய்தியை சொல்கிறாரர் என்று
போடா டாய்....திருமா is fire
சேர்ந்து கொஏஃளையடிக்க திமுக வும் அதிமுக வும் சேர்ந்தா
A. Reddy statement is appropriate to took part in cabinet.2026 DMK Dynasty is sure Edapadi coalition Government ❤
யாரும் பேரம் பேசலையே....
இருவருக்கும் நன்றி சொல்ல விரும்பவில்லை எவன்டா நீ எல்லாம் எங்க தலைவனுக்கு கருத்து சொல்லு😮😮😮
Thiruma has stated his stand on total prohibition and participation in Govt.However,he is dead against the sanadhanam and the parties such as BJP and AIDMK.There is no scope of Thiruma Joining them.All his strategies are long term ideals.
Maaaasss leader thiruma🎉🎉🎉🎉
விசிக பார்த்தும் பட்டும் தாங்க இவ்வளவு தூரம் வந்துருக்கிறோம் நாளை யாரு ஆட்டமும் பார்போம்
There are many brokers to break theDMK alliance. EPSs plans are being implemented by many brokers in the market. VCK knows fully well that he has future with ADMK.
திருமாவளவன் அப்போ அப்போ குறிப்பிடுவார் சில உதிரிகள் உளறி கொண்டு இருக்கிறார்கள் என்று நானும் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் அது எல்லாம் நீங்க தானா....
The. Delhi winds has changed E.V.K. Sampath .In the same way now Thiruma takes his steps.Let us see how thalapathi deals with the V.C.K.
வன்னியர் ஓட்டு, கொங்கு ஓட்டு இவை அனைத்தும் உள்ளதால்தான் 2021 சட்டமன்ற தேர்தல 2024-பாராளுமன்ற தேர்தல் வெற்றி
Arivillatha reporter
U organised mr
குருமா ட்ராமா பன்னி திமுக விடம் இருந்து வரும் கமிஷன் அமௌன்ட் ஐ உயர்திட்டான். மக்களுக்கு இப்போ புரிந்து போச்சு, குருமா கட்சி திமுக வின் தொங்கு சதை என்று😂