புகழனுமா? Vs அபத்தமா பேசாதீங்க | துக்ளக் ரமேஷ் Vs மணி | Thuglak Ramesh vs Journalist Mani | RN Ravi

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 1,1 тыс.

  • @kannanramiah2726
    @kannanramiah2726 Год назад +145

    இவர்களிடம் நேர்மையான விவாதத்தை எதிர்பார்க்கவே முடியாது. விதண்டாவாதம் பேசும் ஒரு கூட்டம். தவறை ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். சேவல் தான் முட்டையிட்டது நான் பார்த்தேன் என்று வாதிடுகின்றனர்.

    • @maranmicro
      @maranmicro Год назад +4

      Very correct, not one or two, almost the entire group, exceptions are very negligible.

  • @narayanans4360
    @narayanans4360 5 месяцев назад +5

    சூப்பர் துக்ளக் ரமேஷ் சார்.

  • @kumaresansadaiyan493
    @kumaresansadaiyan493 Год назад +149

    தமிழ்நாடு என்பது அரசு பூர்வமாக ஏற்றுக்கொள்ள ப்பட்ட ஒன்று தமிழகம் என்பது பேச்சு வழக்கில் உள்ளது வாழ்க வளமுடன் திரு மணி சார்

    • @Aardra2687
      @Aardra2687 Год назад +7

      தற்போது🍾டாஸ்மாக் நாடு🍷என பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது.

    • @balaramanr5311
      @balaramanr5311 Год назад

      ​@@Aardra2687டாஸ்மாக் கொண்டு வந்தது ஏ1 தான்

    • @umashankarv2762
      @umashankarv2762 5 месяцев назад

      Thamizhagam is official.. prove it is not. If it is not official and you want to follow the law, then why use unlawful language in givt official communication?... kekkuravan muttalna kandadhaiyum pesuvaro indha mani?...

    • @RamdossnarayasamyRamdossnaraya
      @RamdossnarayasamyRamdossnaraya 5 месяцев назад

      இந்தாளுக்கு முதல்ல எந்த மாநிலம்

    • @poornil9208
      @poornil9208 4 месяца назад

      Cancer vanthu,entha sanian 200 varusam seepadanum,poi bonda mani

  • @murugesanchandran8903
    @murugesanchandran8903 Год назад +22

    வாழ்க தமிழ்நாடு

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI Год назад +25

    மணி கேட்ட கேள்விக்கு பதில் எங்கே ??

    • @vasanth164
      @vasanth164 Год назад

      Badhil iruntha thaane sago avanga kitta badhil varum verum madham mattume vechu arasiyal senja yepdi 😂

  • @teekaram4127
    @teekaram4127 Год назад +142

    ரமேஷ் ஓரு முதிர்ந்த பத்திரிக்கையாளர். துக்ளக் தர்மம் அவரை தடுமாறச் செய்கிறது. கவர்னர் ஒரு ரப்பர் ஸ்டாம்பு எ‌ன்று இந்தியாவே சொல்கிறது.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Год назад

      Mudthirndtha thimir piditha paarpaan,jananga innum muttaalgalaaga ivanungalai naduroudil pouttu udthaikkaamal mariyaadthai tharuvadthaal avanum, reviyum adthigaarathudan kathikkoundirulkiraargal.

    • @manichandran1216
      @manichandran1216 Год назад

      வேஸ்ட் பேப்பர் வாங்க வந்தவன் எல்லாம் நாமம் போட்டுக்கிட்டு பத்திரிக்கையாளர் என்கிறான்?

    • @rashikali6403
      @rashikali6403 Год назад

      துக்ளக் தர்மம்னா மனுஸிமிர்த்தி உள்ளடக்கிய சனதானம்தான.

    • @jeyaselvinchelliah3581
      @jeyaselvinchelliah3581 Год назад +2

      கழிசடை

    • @manichandran1216
      @manichandran1216 Год назад +2

      @@tommyshelby6161
      உன் அம்மா கிட்ட படுத்து இருக்கும்போது சொல்லி இருக்கான் போல?

  • @ismailbabu8398
    @ismailbabu8398 Год назад +32

    ரமேசு ஒன்றிய அரசு எழுதிக்கொடுபதை தவிர்த்து குடியரசு தலைவர் படிக்க முடியுமா....சொல்லு ரமேசு......குஜராத் மாடல்...
    யோகி மாடல் ன்னு படிக்கலாமா....

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 Год назад +9

    மணி ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி

  • @tamizhancomputers7392
    @tamizhancomputers7392 Год назад +7

    Salute to Mr. Mani

  • @sivagnanamd5668
    @sivagnanamd5668 Год назад +21

    மணி அண்ணன் வாழ்க
    தமிழ்நாடு வாழ்க.

  • @rameshradha324
    @rameshradha324 Год назад +12

    மணி சார் உங்களின் நேர்மைக்கு கோடான கோடி நன்றிகள்

  • @KumarKumar-lk3hy
    @KumarKumar-lk3hy Год назад +21

    தமிழ் நாடு வாழ்க வெல்க தமிழ் மணி ஐயா கோபம் நியாயமானது நன்றி ஐயா

  • @ragunatht7836
    @ragunatht7836 Год назад +30

    இதில நன்றாகத் தெரிகிறது எவர் மன முதிர்ச்சி அடைந்தவர் என்று

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Год назад +8

    ரமேஷ் பப்ளிக்கில் கூட்டம் போட்டு பேசி பார். சோ குடும்பத்தினர்க்கு உதவு முதலில், அவனுக்கு இரண்டு சுற்று மணிக்கு ஒரு சுற்று தானா? தமிழன் தமிழ்நாட்டில் சூடு சொரணையோடு இருக்கானா என்று சீண்டி பார்கிறார்கள்

  • @asikaanas
    @asikaanas Год назад +15

    ❤அருமையான பேச்சி தமிழ் புலவர் தமிழ் எழுத்தாளர் சிந்தனையாளர் ஐயா மணி அவர்கள் வாழ்க வளமுடன்

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 Год назад +35

    மணி அவர்கள் நடுநிலையாகவே தான் சார்ந்தோர் தவறையும் கண்டிப்பவரே 👍🙏

    • @narayananl8524
      @narayananl8524 Год назад +1

      ஹி..ஹி....

    • @dhilipkumar8149
      @dhilipkumar8149 Год назад +1

      Comedy panathiga sir .... Konja nal nadunilaya DMK and BJP thapa solitu irtharu... Enna aacho theriya thirumba DMK ku sombu thuka poitaru.... Manamketa mani...

    • @Aardra2687
      @Aardra2687 Год назад

      🍾உன் வாய்🥃 உன் உருட்டு🍷

    • @cleandirt9368
      @cleandirt9368 Год назад

      Correct.. serupadi to sangis

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад

      @@cleandirt9368what’s &Sanghi, tell me you dirty Paraya?

  • @VV-yh4uh
    @VV-yh4uh Год назад +37

    மணி சார்.... தமிழ்நாடு தங்களுக்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளது....
    தமிழர் வரலாற்றை தங்களை தவிர்த்து எழுதினால் அது வரலாறே இல்லை 🌹👍🙏

    • @rameshradha324
      @rameshradha324 Год назад

      வரலாற்றுப் பிழையாகும்

    • @VV-yh4uh
      @VV-yh4uh Год назад

      @@rameshradha324 தவிர்த்தால்

  • @mkarthick2778
    @mkarthick2778 Год назад +2

    தமிழ் நாடு மற்றும் தமிழகம் இரண்டும் ஒன்று தான்.

  • @cskps6767
    @cskps6767 Год назад +11

    திராவிட மாடல் என்றாலே சங்கிகள் கதறுகிறார்கள் என்றால் அது சரியான வார்த்தை என்பது நிரூபணமாகிறது....

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 11 месяцев назад +5

    சோழ நாடு சோறுடைத்து
    சேர நாடு வேழமுடைத்து
    பாண்டி நாடு முத்துடைத்து

  • @srinivasan2937
    @srinivasan2937 4 месяца назад

    Excellent Truth Speach Thuklak Ramesh ji🇮🇳💯

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 Год назад +4

    MANI SIR SUPER 👌
    YOU GAVE FINAL Alaram to
    SANGEE RAMASH 😭🍼🍼

  • @sathiskumar6201
    @sathiskumar6201 Год назад +24

    Mani sir is always ultimate

  • @vijayakumarshanmugam9269
    @vijayakumarshanmugam9269 Год назад +7

    Excellent Mr. Thuklak Ramesh

  • @selvamp2738
    @selvamp2738 Год назад +7

    மணிசார்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mohammedzakariya229
    @mohammedzakariya229 Год назад +13

    Mani sr Excellent speech Arumai Arumai 👏👏👏valthukal 🖤❤

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq Год назад +33

    துக்ளக் ரமேஷ் அவர்களே யாருக்கு வக்காலத்து வாங்கி பேசுகிரிற்களோ அவர்கள் ஆதரித்த ஆட்சியில் ஏற்பட்ட ஊழல்.எடப்பாடி ஆட்சி

  • @menandwomensocialmedia3822
    @menandwomensocialmedia3822 Год назад +11

    கர்நாடகாவில் மாநிலத்திற்கு தனிகொடி உள்ளது!!! முதலில் இதை தடுங்கள்!!!! பத்திரிக்கையளர் திரு. மணி அவரிடம் பாடம் கற்பிக்க வேண்டும்

  • @maharajat48
    @maharajat48 Год назад +23

    சூரப்பா நியமனத்தை துக்ளக் ரமேஷ் நினைவு கூறவும்

    • @jagan2933
      @jagan2933 6 месяцев назад +1

      அந்த ஆள் லஞ்ச லாவன்யம் இல்லாம வேலை பார்த்தார். என்ன செய்வது இங்கு கழகங்கள் என்றால் ஊழல் ஊழல் ஊழல் மட்டுமே.
      ஊழல் செய்ய முடியலைன்னு அவர் மேல ஒரு வழக்கு. தமிழகம் உருப்படாது இந்த கழக ஆட்சிகள் இருக்கும் வரை

  • @believerofscience7701
    @believerofscience7701 Год назад +4

    Mani sir very good 👍, I also join

  • @vasanth164
    @vasanth164 Год назад +11

    Mani sir semma fire speech tamil nadu💪💪💪💪💪💪

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam Год назад +2

    Excellent speech.. Point speech by Senior Journalist Mani.. No body can challenge his pointed. Point in this short debate...
    Journalist Ramesh unable to give pointed. Example. Or answer to Senior Journalist Mani... Roaming out side the points of discussion..
    Can BJP or anybody take challenge on Mani's words??
    Former chief Minister of TN CN Annadurai the legend of TN leader to India.. Is remembered on his speech on naming ceremony of TN in 1960s....by out TN CM Stalin... Journalist Ramesh just to go and hear or read history of TN..
    People of Tamilnadu will give Slippers to these of politics or politician or any administrator who wants to demolish thr name ..

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 Год назад +23

    Is Mr. Ramesh journalist? His Amma corrupted and Dadagiri leader..
    We agreed with Mr. Mani Highly intellectual and Balanced journalist.
    Mr. Ramesh is selfish and his arguments doesn’t carry any logic discussion.
    Hindu is not Religion but Caste base Society.

  • @muthunirmala1247
    @muthunirmala1247 Год назад +8

    குஜராத் மாடல் னு நீங்கள் தானே உருட்டினீர்கள்

  • @subashvishwanathan7106
    @subashvishwanathan7106 Год назад +16

    Bring Mani to national media to discuss his view. He can talk to you as if he has more knowledgeable.

    • @Bro-wc8eb
      @Bro-wc8eb Год назад +3

      Mani operates on money

    • @kumar7325
      @kumar7325 Год назад

      R u Telugu?

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад +3

      சொட்டையன் வடக்கே தலை வெச்சுகூட படுக்கமாட்டான்! 😆

  • @shanmugamvasu1740
    @shanmugamvasu1740 Год назад +86

    இவர் எல்லாம் அம்மையாரும் கலைஞர் அவர்களும் இருந்தால் இப்படி இந்த ஆளு பேச முடியுமா?மனி அய்யா அருமை

    • @MeraBubbly
      @MeraBubbly Год назад

      What could have happened if governor did during corrupt karunanidhi or jj? TN Sheshan showed his powers which no other CEC did, does this mean Seshan is wrong? This f king stupid presstitue dmk bootlicker Mani is wrong

    • @HelloHello-rm8qd
      @HelloHello-rm8qd Год назад +1

      So r u saying Stalin incapable?

    • @MeraBubbly
      @MeraBubbly Год назад

      @Hello Hello not incapable person , but a clown 🤡 Elect a clown expect a circus 🎪

    • @sukumars2384
      @sukumars2384 Год назад +2

      ஏன் கலைஞர் கருணாநிதி மற்றும் அம்மையாரும் என்ன அவர்கள் விரும்பியபடி தான் பேச வேண்டும் என்று சட்டம் போட்டார்களா அல்லது அவர்கள் ஜெயிலுக்கு போகவில்லையா?
      முதலில் அம்மையார் இன்று இருந்தால் தீவிரவாத முன்னேற்றக் கழகம் எப்போதோ காணாமல் போயிருக்கும்.

    • @balamurugan4864
      @balamurugan4864 Год назад

      @@sukumars2384 Indra Gandhi MGR and Jayalalitha tried and miserably failed to destroy DMK. On the other hand today ADMK has splited insta four groups.

  • @manudan3601
    @manudan3601 Год назад +33

    ரமேஷ், பாக்கி இவர்களெல்லாம் இன்னமும் ஏன் கவர்னருக்கு முட்டு கொடுக்கிறார்கள்? டெல்லிக்காரனே கடை சாத்தியாச்சு....ஆத்துறதை நிறுத்துங்க...

  • @nehruks5015
    @nehruks5015 Год назад +2

    சரிதான்.....ஆனால் ஆளுநர் இந்தியாவில் தமிழ்நாடு..தனித்து நிற்கிறது....எந்த சட்டம் போட்டாலும் தமிழ்நாடு தனித்து நிற்கிறது என்று கூறிவிட்டு அதனால் தமிழ்நாடு என்று சொல்ல கூடாது ....தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார்......அதாவது அவருக்கு....தமிழில்.....நாடு என்று சேர்ந்து இருக்கிறது அது சொல்லுகிறார்

  • @johnnicholas6246
    @johnnicholas6246 Год назад +8

    Ramesh bjb shanki person

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад

      மணி ஒரு அல்லேலூயா பாவாடை

  • @visvanathansundiramoorthy9292
    @visvanathansundiramoorthy9292 Год назад +5

    Excellent Mr.Mani Sir.

  • @ansarulhuq4012
    @ansarulhuq4012 Год назад +4

    How Excellent Explanation From Mani Sir . He is Honest and Straight Journalist. All the best Mani Sir

  • @kamalesh8126
    @kamalesh8126 5 месяцев назад +6

    வாழ்க! என் தாய் தமிழ்நாடு
    வாழ்க! என் தாய் தமிழ்நாடு
    வாழ்க! என் தாய் தமிழ்நாடு
    இப்படியே கோடி முறையேனும் சொல்லுவோம்.
    ஏன்? கடைசி மூச்சுக் காற்று உள்ள வரை ஓங்கி ஒலிப்போம்.

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 Год назад +1

    மணி சாரின் கருத்துக்கள் ஏற்க்கத்தக்கது மக்களுக்கு புரியும்படி உள்ளது.

  • @ruvaprajith.-7c838
    @ruvaprajith.-7c838 Год назад +55

    அரசியல் நாகரிகம் தெரியாத அறிவு ம ங்கிய சனதன சங்கி துக்ளக் ரமேஷ் இது தமிழ் நாடு தமிழ் நாடு தமிழ் நாடு இதை கேட்ட பயம் வருதா வரும் வரேனும்

    • @panneerselvam0076
      @panneerselvam0076 Год назад

      Super

    • @premkumarn122
      @premkumarn122 Год назад +1

      பாஜக எவ்வளவு பணம் கொடுத்ததுடா ரமேஷ்
      BJP rule states ல் கவர்னரை தன் இஷ்டத்துக்கு பேச சொல்லு பார்ப்போம்
      சும்மா ரீல் விடாதே

  • @sivakami3069
    @sivakami3069 Год назад +9

    மணி ஐய்யா துக்ளக் ரமேஷ் க்கு நன்றாக பாடம் புகட்டுங்கள் துக்ளக் சோ ராமசாமி இருந்த போது அந்த பத்திரிக்கையின் தரம் எப்படி இருந்தது ஆனால் இப்போது நிலைமை வேறு. சங்கிலியின் ஊது குழல் ஆக மாறி விட்டது

  • @barthalomewb6921
    @barthalomewb6921 Год назад +6

    Mani speech is very great

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Год назад +13

    People are watching everything and understand everything and analysing everything.no worry.

  • @natarajannatarajan9913
    @natarajannatarajan9913 Год назад +1

    ஜெயலலித மட்டும் இருந்திருந்தால் ரமேஷ் போன்ற சிறுவர்கள் பேசியிருக்கவே முடியாது.

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 4 месяца назад

      ஜெயலலிதா மற்றும் துக்ளக் ரமேஷ் இருவரும் நண்பர்கள்,
      பச்சையா சொன்னா ஜெயாவின் ஒற்றன் அல்லது துாதுவன் இந்த திமிர் பிடிச்ச துக்ளக் ரமேஷ்..
      துக்ளக் என்றாலே புரிந்துக்கொள்ள வேண்டியது தான் மறைந்த சோ ராமசுவாமியின் நிறுவனம், இப்போது ஆடிட்ர் குருமூர்த்தி வசம் உள்ளது...
      சோ ராமசுவாமியும் ஜெயவும் இருக்கும் வரை குருமூர்த்தியும் ரமேஷும் சற்று அடக்கமாக இருப்பது போல் வெளிக்காட்டிக் கொள்வார்கள், ரகசியமாக உள்ளடி வேலை பார்ப்பார்கள், மத்தியில் மோடி வந்தவுடன் காய் நகர்தல்களும் தில்லாலங்கடி வேலைகளும் வெளிப்படையாக அரங்கேற்றுகிறாகள்...
      ஜெயா மரணத்திலிருந்து, OPS சை ஆட்டிப்படைத்ததிலிருந்து, சாசிகலாவை சிறைக்கு அனுப்பப்பட்டதிலிருந்து, EPS மூலம் தமிழ்நாடு அரசாங்க நிறுவாகத்தில் போலிஸ் துறையில் மற்றும் ராஜ்பவான் மாளிகையில் சங்கிகளை ஊடுருவ இந்த குருமூர்த்தியும் ரமேஷும் தான் மூலக்காரணம்..
      ரஜினியை அரசியலுக்கு இழுத்து விட்டு படாதுபாடு படுத்தியதே இவர்களே, ரஜினி சாமர்த்தியவாதி தப்பிவிட்டார், இப்பாேதும் குருமூர்த்தி ரஜினியில் மேல் கடும் கோபத்தில் தான் இருக்கிறார்...
      ஆளுநர் ரவி எடுக்கும் முட்டாப்பய நடவடிக்கை அணைத்துக்கும் இந்த இரு திருட்டு பையன்கள் காரணம்...
      குருமூர்த்தியும் ரமேஷும் சாதார்னமாக நினைத்துவிட வேண்டாம், தமிழ்நாட்டின் போக்கையே திசைத்திருப்ப கூடிய விச ஜந்துக்கள், அழித்து ஒழிக்க வேண்டிய கிருமிகள்😡
      தமிழ்களே, நம் எதிரி நம் அருகாமையில் தான் சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறான் நம் இனத்தை கூறு கூறாக பிரித்து வைத்துவிட்டு...

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Год назад +21

    தோழர் மணி அவர்கள் என்றுமே தன் நடுநிலையை தவறியது இல்லை தமிழகத்தில் சமூக நீதியை மீட்டெடுப்பதில் அவரது போராட்டம் மிக நெடிய பயணமாக இருக்கிறது அவருக்கு வாழ்த்துக்களை தமிழக மக்கள் தெரிவிப்பது நமது கடமை ......

  • @shaffiullahabdul6861
    @shaffiullahabdul6861 Год назад +1

    நல்ல பதிலடி கொடுத்தார் மணிஅய்யா

  • @khaleelahmed787
    @khaleelahmed787 Год назад +2

    Senior Jounaralist MR.MANI sir replay is extremely super. He is the best Jounaralist in Tamilnadu.He is an
    Example for Honesty of Jounaralisem.
    Hatsof Mr. Mani sir. Tukluck Ramash
    Speech is full of jealousy speech. He is burning 🔥 from under his botam .Let's
    🔥 🔥 🔥 🔥 .sanghi Ramash you are
    Nothing in front of Mr.MANI Sir.
    Thanks MR. MANI SIR.

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Год назад +5

    Our country is Tamilnadu 👍👌

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Год назад +8

    Nobody is ready to listen elders .our youngsters are very brilliant.

  • @LSK7863
    @LSK7863 6 месяцев назад +1

    Ramesh you are firm in your arguments. Appreciated

  • @dmkloverforever
    @dmkloverforever Год назад +73

    "Unacceptable option for governor ". என்கிற சரத்து அரசியல் அமைப்பு சட்டம் எந்த பிரிவின் படி உள்ளது என்பதை சங்கிகள் விவரிதால் நல்லது. வெறுமனே குற்றாசட்டுக்கள் என்பது அபத்தம். 😆👍

    • @fhyrvj
      @fhyrvj Год назад +10

      துபாய் எங்கிருக்குன்னு கேட்டா ஈரோடு தூத்துக்குடி பக்கம் இருக்குன்னு சொல்ற கூட்டம் தான் இந்த சங்கிகள் கூட்டம்! இவனுங்க கிட்ட போய் விளக்கம் கேட்டா? அதெல்லாம் நடக்கிற காரியமா!

    • @prabus7351
      @prabus7351 Год назад

      @@tommyshelby6161 கனவுல வந்து சொன்னாரா 😂😂

    • @prabus7351
      @prabus7351 Год назад

      இங்க ஒருத்தன் பேசிட்டு இருக்கானே னு அவர் சொன்னதை கேட்டியா இல்லையா, அவ்ளோ தான் மரியாதை, சீன் போடுறது எல்லாம் பீஹார் ல போய் வச்சுக்கணும்

  • @vinoth_cv
    @vinoth_cv Год назад +9

    Stomach 🔥

  • @gayathrigayathri1648
    @gayathrigayathri1648 Год назад +3

    ஆளுநர் க்கு சம்பளம் கொடுப்பது அரசு. ரமேஷ் இல்லை

    • @user-nb2bd6rm1p
      @user-nb2bd6rm1p 4 месяца назад

      மணி உளர் வேண்டாம்
      தமிழ்நாடு தனி நாடல்ல

  • @bashaadam5914
    @bashaadam5914 Год назад +12

    Mani sir 💙❤️👌👍

  • @krithuparthiban4323
    @krithuparthiban4323 Год назад +1

    Hats off u mani sir

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 Год назад +13

    மணி அவர்களின் பதிலடி அருமை.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 5 месяцев назад

    சபாஷ் சரியான விளக்கம் திரு
    மணி அவர்கள் கொடுத்து உள்ளீர்கள்.

  • @lalithabeula2738
    @lalithabeula2738 Год назад +20

    துக்ளக் ஆசிரியருக்கு பேச தெரியவில்லை

    • @thalapathypandian5174
      @thalapathypandian5174 Год назад

      அவன் சவ்கி

    • @vampires75
      @vampires75 Год назад

      பேசத்தெரியும் ‌
      ஆனால் நூல் வேலி தடுக்கிறது .

  • @philipmurugavel8206
    @philipmurugavel8206 Год назад

    மூத்த பத்திரிக்கையாளர் அண்ணன் திரு மணி அவர்களுக்கு கிரேட் சல்யூட்

  • @jj-1510
    @jj-1510 Год назад +10

    தி௫. மணி அவர்களுக்கு
    சிரம் தாழ்ந்த வணக்கம்🙏💕
    அப்ப ரம்மி தடை மசோதா?
    என்ன காணும்????

  • @mohammedfazurullah3665
    @mohammedfazurullah3665 Год назад +15

    துக்ளக்காரன்கள.பார்த்தாளே
    அருவருப்பா இருக்கு

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад +1

      துலுக்கனுங்கள பார்த்தா செனைப்பன்னியை பார்த்தமாதிரி இருக்கிறது 😆

  • @Anbu007_
    @Anbu007_ Месяц назад

    பூணூல் மட்டுமே உயர் பதவியில் இருக்க வேண்டும்.

  • @tsubramaniam1654
    @tsubramaniam1654 Год назад +11

    துக்ளக் அறிவோ அறிவு.அப்பன் புத்தி . முதல் புத்தகம் வெளியீட்டில் இரண்டு கழுதைகளை அட்டையில் போட்ட ஒரே அறிவியின் புதல்வன் பன்றி குணம் இருப்பதில் என்ன ஆச்சரியம்.

  • @batchavahab3875
    @batchavahab3875 Год назад

    Very very good speaking Mr Mani

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад

      குல்லா குல்லா

  • @ramjiselvaraj8836
    @ramjiselvaraj8836 Год назад +8

    துக்ளக் தன் நிலை இழந்தது. சப்பைக்கட்டு நிக்காது.🤣🤣🤣

  • @gbsmani8465
    @gbsmani8465 4 месяца назад

    தமிழ்நாடு தமிழகம் இரண்டும் ஒன்றுதான் தமிழ்நாடு தனியாய் இருக்கட்டும் என்று சொல்லித்தான் பாருங்களேன்

  • @subramaniann918
    @subramaniann918 Год назад

    மூத்தவர் என்று தன்னை கூறிக்கொண்டு உளறும் முட்டாள்தனமான வாதங்களை எதிர்கொள்ளத்தேவையில்லை.

  • @thirusony9011
    @thirusony9011 Год назад +126

    ரமேசு அடியில எரியிறதா, எரியட்டும், எரியட்டும்???? 😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад +16

      பாவாடைக்கு அடியில் எரியுதாம்😭😭

    • @issacmort7301
      @issacmort7301 Год назад

      @@murugesanthirumalaisamy5613 you are a nool adimai... you design cannot think of equality and state rights...
      Until people like you disappear paarpaan will try anti people agenda...

    • @HelloHello-rm8qd
      @HelloHello-rm8qd Год назад +8

      He makes other burn who are jst addict to 200 rs

    • @prabus7351
      @prabus7351 Год назад +6

      2₹ ரூபாய் க்கு வேலை செய்கிறவன் புத்தி அப்படி தான் சகோ 😂😂, ரெண்டு ரூபாய் சங்கீ

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 7 месяцев назад +5

      திராவிட மாடல் ஊபிஸ் கதறல் உளறல் பிதற்றல் உருட்டல் பற்றி கவலை இல்லை

  • @ragunatht7836
    @ragunatht7836 Год назад +10

    ரமேஷ் முதிர்ச்சியற்று பேசுகிறார்

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r Год назад +1

      ஜாதி பற்றில் முதிர்ந்து பேசுகிறார்

    • @sriramrajan2430
      @sriramrajan2430 6 месяцев назад

      முதிர்சி இல்லாதவன்... இதை எழுதியவன்தான்

  • @iyyappang-3345
    @iyyappang-3345 5 месяцев назад +1

    Super Manisha

  • @mohamedghousehajamohaideen3814
    @mohamedghousehajamohaideen3814 Год назад +3

    இந்த ஆள் நாடக நடிகன்தானே!

  • @prabakarangopalakrishnan8008
    @prabakarangopalakrishnan8008 Год назад

    மணி ஐயாவின் அறச்சீற்றம் நியாயமானது. துக்ளக் ரமேஷின் வாதங்கள் அபத்தமானது.

  • @AshokKumar-vr8fy
    @AshokKumar-vr8fy Год назад +4

    இத்தனை வரும் வயிற்றுக்கு என்னத்தை திண்ணார்.தமிழகம் செல்லப் பெயர். தமிழ்நாடு என்பதுஅங்கீகரிக்கப்பட்ட. ..சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை சொல்லமாட்டேன் என்பதற்கு எவ்வளவு திமிர்...ஆணவம்.இவனைப் போன்றவர்களை அடக்க வேண்டும்.

  • @saminathan8938
    @saminathan8938 Год назад +3

    தமிழன் மானத்தோட வாழ தமிழராக இணைவோம்

  • @balusamyp970
    @balusamyp970 Год назад +1

    Mr. Man's explanation is very fine.

  • @abubackermmabubackermm1585
    @abubackermmabubackermm1585 Год назад +3

    ஆளூநரே அறிக்கையை எழுதிக் கொண்டு வந்து படிக்க வேண்டியதுதானே

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Год назад

      திராவிடனுங்களுக்கு சமாதிதான் 😆

  • @shruthim9826
    @shruthim9826 Год назад +2

    ரம்மி ரவி செய்ய வேண்டிய வேலையை செய்யட்டும். அதை விட்டு விட்டு தேவை இல்லாத வேலையை பார்த்தால் செருப்படி தான் விழும்.

  • @as.venkatachalammicrobiolo9934
    @as.venkatachalammicrobiolo9934 Год назад +10

    Tukluk Ramesh is nothing but sanki

  • @RamaPattamadai
    @RamaPattamadai 5 месяцев назад

    தமிழ்நாடு வாழ்க

  • @heavenmoison9273
    @heavenmoison9273 Год назад +3

    மணி ஐயா அவர்களின் ஆணிதரமானபேச்சுப் பாராட்டுக்கள்...
    இரமேஷ் அவர்கள்
    பிரதமர் உரையை ஜனாதிபதி தன்இஷ்டம்போல் படித்தால் ஒத்துக்கொள்வாரா?...

  • @jerlinumarani6385
    @jerlinumarani6385 Год назад +1

    Mani sir is greatest man in jernalist

  • @rivershead2739
    @rivershead2739 Год назад +4

    Dravidians Model word kicked Ramesh and his gangs

  • @balajipandi8663
    @balajipandi8663 Год назад +8

    Mr Ramesh talks without knowing the stand between party and governance.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Год назад +1

    துக்ளக் ரமேஷ் ஆரம்பத்திலிருந்தே பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் உள்ள ஒரு ஜாதி வெறியன்
    ஜெயலலிதா இருக்கும் போது இப்படி பேசி இருப்பியா ரமேஷ்

  • @sampathkumarbs7605
    @sampathkumarbs7605 Год назад +7

    Ramesh has changed a total Sangi and it is shocking that he has stooped to this much level. I had a different opinion on him as a senior most knowledgeable press media person but what compulsion has made him to be like this.

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 Год назад +3

      JUST THE PAARPPANISM.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад

      It’s the other way around. Ramesh has been talking sense with integrity. It’s Mani who isn’t consistent.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 Год назад

      @@pushpaselvam9789Amaanda Sombu thookkara panni paraya

  • @perumalk259
    @perumalk259 Год назад +2

    Mani sir super speech

  • @KrishnasamyVithalingam-jx5wt
    @KrishnasamyVithalingam-jx5wt 6 месяцев назад +2

    He is right. Governor is not a puppet. He has discretion to omit part or whole of the speech if he deems that the speech is misleading.

  • @BalaMurugan-ik9lv
    @BalaMurugan-ik9lv Год назад +3

    தமிழ்நாடு.......

  • @tvelmuruganthillainayagam3169
    @tvelmuruganthillainayagam3169 Год назад +2

    தமிழ்நாட்டின் பெயரை மாற்றச் சொல்ல தமிழனல்லாத எவனுக்கும் உரிமை இல்லை.

    • @govindaramvenugopal3999
      @govindaramvenugopal3999 6 месяцев назад

      Fool
      Tamil nadu got it's name only during the period of cna
      Dr Mbedkar says
      States are for the convenience of the union
      And not vice verse
      It was indira who accepted the support of dmk and did the harm
      The day is not far off when tamil nadu is devided for administrative convenience

    • @kanagarajkanagarajkanagara9253
      @kanagarajkanagarajkanagara9253 4 месяца назад

      திராவிடன் என்றுசொல்ல கொத்தடிமைகளுக்குமட்டும் உரிூமஉண்டு.தமிழன் திராவிடனாக்கும் கேவலமான செயல்...........

  • @viswanathanrajasekaran7666
    @viswanathanrajasekaran7666 Год назад

    தமிழ்நாடு தான் எங்க நாடு.
    அது இந்தியாவோடு இருக்கிறது. அந்த வகையில் இந்தியா என் நாடு.

  • @santhanakumarsubramanian5112
    @santhanakumarsubramanian5112 Год назад +3

    பார்பனர்கள் கதறல் இன்பமாக உள்ளது

  • @kuttypapa88
    @kuttypapa88 Год назад +7

    பார்ப்பனியம் அட்டூழியம்

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Год назад +1

    துக்ளக் ரமே. பார்பானை துணைவேந்தராக போட்டால் உனக்கு சந்தோசம்.

  • @nalinisingaravel4865
    @nalinisingaravel4865 Год назад +5

    Hello Mr Suresh, he was given the document. He signed it as a mark of approval. If he had any objection he should have raised it
    Also can we send a surface post to your office with the address Raja Annamalaipuram, Tamizhagam?
    This governor has done just that.

  • @RamaPattamadai
    @RamaPattamadai 5 месяцев назад

    மணி அவர்கள்
    தெளிவானபதிவு

  • @MansorAli-ir6bg
    @MansorAli-ir6bg 5 месяцев назад

    மணி அய்யா வாழ்த்துக்கள்