ஒரு அடி இடம் கூட ஆக்கிரமிக்கவில்லை! | ஆதாரங்களுடன் ஈஷா தரப்பு விளக்கம்! | PART-2 | Pesu Tamizha Pesu
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #ishafoundation #isha #sadhguru #ishayoga #brahmacharya #sadhgurulatest #savesoil #coimbatore
சன்னியாசத்தை விரும்பி ஏற்கிறோம் ! | Mystic Sadhguru with Rajavel Nagarajan | Pesu Tamizha Pesu
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
HELLO TAMIZHA வலையொளி உடன் இணைய:
/ @hellotamizhaofficial
அக்னி சிறகே வலையொளி உடன் இணைய
/ @agnisirage
திருவருள் T V வலையொளி உடன் இணைய:
/ @thiruvarultv
L K G வலையொளி உடன் இணைய:
/ @lkg4550
Love Talks வலையொளி உடன் இணைய:
/ @lovetalks3579
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat :
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896
ஆசை இல்லாத அமைதியான முகம்.
தீர்க்கமான முடிவு தெளிவான பதில்.
அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காத மனசு
ஈசா கற்றலின் அடையாளங்கள்.
நாகராஜன் கேள்விகள் அருமை.
அனைத்திற்கும் அருமையான விளக்கம் பங்கேற்ற அனைவருக்கும் மிக்க நன்றி ராஜவேல் அண்ணாவிற்கு நன்றிகள் பல.
ஈஷா குறித்த நிதர்சனங்களை உண்மைகளை உலகறிய செய்த ராஜவேல் அவர்களுக்கு நன்றி....,🙏🙏🙏
சுவாமி அபிபாதா,அவரை நிறைய முறை பார்த்து இருக்கிறேன்.எத்தனை அற்புதமான மா மனிதர்.எல்லா ஈஷா செயல்பாடுகளில் கடினமான பணிகளில் தானே இறங்கி செய்வார்.சாக்கடை முதல் சங்கீதம் வரை தாழ்வான, உயர்வான செயல்களாக வேறுபடாத தன்மையை பார்த்து வியந்து இருக்கிறேன் தலை வணங்குகிறேன் சுவாமி.
நன்றி ராஜவேலு அண்ணா
உண்மைக்கு குரல்கொடுக்கத் துணிந்த ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும் பேசு தமிழா பேசு குழிவினருக்கும் மிக்க நன்றி. சார்புகள் இல்லாமல் அனைத்து தரப்பினரைப் பற்றியும் நியாயமான வாதங்களை முன்வையுங்கள், தொடர்ந்து சமூகம் சார்ந்த பல விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவுகளைப் பதிவேற்றுங்கள். உங்கள் பணி புதிய உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா..
துறவறம் குறித்து தங்களின் விளக்கம் மிகவும் அருமை.
இது போன்ற நிகழ்வுகள் மூலம் ஈஷாவின் மீது பொய்யர்களால் பூசப்பட்ட கறை விரைவில் விலகும்.
Have u ever wondered why the rudraksh only rotates when held in hand and not when tied to a stationary object??
Its called ideomotor reflex,even a stone tied to a thread will rotate when held in hand...
Hair and nails dont grow after death..they appear to be grown due to skin shrinking and the hair in subcutis part gets exposed...only brainless ones beleive hair and nails grow post death due to vyana.
Nothing grows or lives without cell transport...go on spreading bullshit...villagers and ppl who lack common sense will fall prey to u guys.
மனதின் குரல் கொடுத்து ஆட்டுவிப்பார்கள்
பல மனிதர்களுடைய உள்நிலையில் அமைதி ஆரோக்கியம் கொண்டுவரும் ஆரோக்கிய பாதையில் உங்கள் பயணம் சிறக்க அற்பணிப்பு தொடர எங்களுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் 🧘🧘🧘🙏🙏🙏🙏😌😌😌
பொய்கள் புயல் போல வீசும். உண்மை மெதுவாய் பேசும். அதைப் பேச வாய்ப்பு கொடுத்த @pesutamizhapesu குழுவிற்கு என் பாராட்டுகள்.
உண்மைக்கு குரல் கொடுத்த மீடியாக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏
47 mins went like 2 mins !!
Rajavel nagarajan cant thank you enough for this !!
உண்மைகளை வெளிக்கொண்டு வந்த தமிழா டிவிக்கு நன்றி
Thanks for giving the platform to share the Truth By Isha...Truth is the only authority...
Outstanding Rajavel. You belong to rare breed of mediaperson. And the respect of you and Isha grows to astronomical heights. This Shivarathri I have registered at Isha. Looking forward. Hope to see some of them. And wish Rajavel continue to do the good job.
Sure thing. Wishing RN and PTP all success every day
அமைதியான ஆணந்தமான ஆரோக்கியமானவாழ்க்ககை வாழ அனைத்துமக்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறது
Pesu தமிழா பேச்சு திரு நாகராஜன் பாராட்டப்பட வேண்டியவர். இஷா வைப்பட்ரியும் சத்குரு பற்றியும் கேவலமாகப் பேசி மகிழ்ந்தவர்க்கிடயில் உண்மையை மக்களுக்குச் எடுத்துச்சொல்லி புரிய வைத்ததற்கு மிக்க நன்றி
Excellent clarity in the speeches 👍
Wow amazing arity and explanation by tha Ma🙏
isha always doing good for human society
விவேகானந்தர், உலக நன்மை கருதி தம் இல்லறவாழ்வைத் துறந்தார்! தம் தாய், தந்தை, மற்றும் உறவினரை நேசித்தார்!
Nice interview. This should shut up the RSB media.
The RSB media should go and interview the Karunya group as well as Missionaries and interview the Nuns there as to whether they are there on their own will or somebody pressurised them.
Thanks for honest journalism
உண்மையான சன்னியாசி மனிதனுக்கு வழிகாட்டி மனிதனை!
சன்னியாசி உண்மை
முகப்பொலியில் தெரியும்!
வாழ்க வளமுடன்🙏
எம் ஈசன் எம் முன்னே எம் சத்குருவாய். அனந்த கோடி நமஸ்காரம்.
Even after providing correct facts & evidences, few eternally want to hate Isha for vested & narrow interests.
அற்புதமான பதிவு
பல வருடங்களுக்கு முன் ஒரு மார்வாடி இளம் பெண் தன் பணக்கார வாழ்க்கையை உதறி விட்டு ஜைன் துறவியாக மாறிய சம்பவத்தை காணொளியாக பார்த்தது இன்றளவும் நினைவில் உள்ளது தம்பி இதைப் போலவே ஒரு நடிகைகையை வைத்து நக்கீரன் கோவாலு தன் சார்பு ஊடகங்களுடன் மிஷநரி தூண்டுதலினால் நித்யானந்தர் மேல் இல்லாத பழியெல்லாம் போட்டு அவரை இங்கு செயல் பட விடாததை துப்பறிந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்
Poruppu thurappu...Poruppai thuranthathai illai..Poruppana oru oodagaviyal oruvarin nadunilai thanmai...Nandrigal pala..
Neengal engalukku kidaitha oru thelivu...🤩🙏
அக்கா தங்கை இருவரையும் சேர்த்து பேட்டி எடுக்க வேண்டும்.
ஈசா கரை துடைப்பு வேலையை ராஜவேல் தொடரட்டும்
கரையான கண்னாடியில் பார்த்த ஊடகங்களுக்கு நடுவே தர்மத்தை உலகுக்கு துணிவான கண்னாடியாக தந்தது ..ராஜவேல் பாரத்தின் ஊடக சூப்பர் ஸ்டார்👍
@@RoamwithRaghu ஜக்கி சவுகரியமாக வாழ்ந்தால் போதுமா.
ராஜவேலும்...........
Please make all these episodes available in English Anna ! Everyone deserves to know 🙏🙏
isha is a precious gift to people in tamilnadu .covai to be present there.
Very Thanks for Thamila channel, telecaster the truth about Isha foundation 🙌 👏 👍 👌
Intelligent questions honest answers.
You are an example for a good interviewer RN.
Pranams Sadhguru 🙏🙇♀️
Very true Dinesh Anna, bad mouthing people talk due to jealousy and not able to bear the isha's growth
Very good question
Ultimate vedio , I never seen.🙏🙏🙏
Our Sadhguru is a great Mahan.
Will Anyone question the nuns if they were forced?
Swami apipaathaa rarest concerned swami in is ha there are lots of swamis but swami abipaatha very special in his concern and detication of whatever he does.
ராஜவேல் நாகராஜன் அண்ணா🙏
why don't the ancher is not asking the question to NUN on Christian community ???
Very well explaination and excellent information
நன்றி🙏
The Moment of the Truth
THANKS FOR THIS VIDEO
Well Explained
Now someone should take these answers and cross question Savukku shankar, piyush manush, nakkeeran gopal and demand explanation for the baseless allegations they have been making..
They are going scot free without any impact thats why they keep doing this...
இவர்களுக்கு ஊதியம் உண்டா ? இவர்களது முதுமை கால வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம்? ஆசிரமத்திற்காக இவர்கள் செலவழிக்கும் நேரத்திற்கும், உடல்உழைப்பிற்கும் பிரதிபலன் என்ன? Does Isha assure any financial guarantee for their old age needs ? இது ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் உழைப்புச் சுரண்டல் இல்லையா ?😮
👏👏👏👏👌
👌👌👌👏👏👌🌹
தம்பி ராஜவேல் நாகராஜனை விரைவில் ஈசாவின் சன்னியாசியாக காண பேசு தமிழா பேசுவை பின்பற்றும் உலகத் தமிழ் சொந்தங்கள் விரும்புகிறோம். ஜெய் ஹிந்த்.
தம்பி ராஜவேல் குடும்ப வாழ்க்கையில் இருப்பவர். சந்நியாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வாக மட்டும்தான் இருக்கவேண்டுமே தவிர அதை யாரும் எவருக்கும் பரிந்துரைத்தலாகாது 🙏
துறவறம் என்பது.. எதோ சினிமாவிலோ , அரசியலிலோ போவது போவது போல் எளிதான செயல் என்று கருதாதீர்கள்.
@@MaaMaayu - correct madam. But, use this opportunity to spread good things about Hinduism. Hinduism is being slowly swallowed by Arabic religions with the support of state governments. Also try to redeem HR&CE from the clutches of politicians
தங்களை தவிர வேறு யாரும் சொல்லவில்லையே நீங்கள் ஒருவர் மட்டும் சொல்லிவிட்டு உலகத்தமிழர்கள் விருப்பம் என்று எதன் அடிப்படையில் சொல்கின்றீர்கள்...
Thurai comedy panraram… periya vadivelu nu nenapu.
குடும்ப வாழ்க்கையே உண்மையான மனித தர்மம்.இவர்கள் பேசுவது சுயநலம் மட்டுமே.இயற்கைக்கு முரனான வாழ்க்கை.
உங்கள் கருத்துப்படி
குடும்ப வாழ்க்கை என்பது = பொதுநலம்
பிரம்மச்சரியம் = சுயநலம்
குடும்ப வாழ்க்கை என்பதும் உங்களுடைய தனிப்பட்ட விருப்பதினால் மட்டுமே தேர்வு செய்கிறீர்கள், மற்றவர்களின் ஒப்புதல் உங்களுக்கு இருப்பது உங்களுக்கு சாதகம் அவ்வளவுதான் வித்தியாசம்.
What about kannyasthree
@@marundino எல்லோரும் பிரம்மச்சரியம் கடைபிடித்தால் மனித இனம் ஒருநூற்றாண்டில் அழிந்துவிடும்.அந்த கோணத்தில் பார்க்கவும்.
❤️❤️❤️❤️❤️❤️❤️
Rajavel, the volume of most of the interviews are below normal as the ads coming in between is louder than the interviews. It would be great if you could consider it and make the volume more louder.
Waiting for next episode
🔥🔥🔥
அபிபாதா சுவாமி 😄
🙏🙏🙏🙏🙏
There are vested elements in Tamilnadu who are anti Hinduism and who exhibit their crude support to the certain persons in the ruling party and certain other religious institutions. They are adept in spreading lies and falsehood to put pressure on Isha to exhort money. As they did not succeed they indulge in malicious campaign to tarnish the image of Isha. It is heartening that channels like this have attempted to bring out the facts to the public.
just this anchor need to visit Karunya group which very closer to isha and ask how they got these much lands to run money making education business
இவளுக்கு காரைக்கால் அம்மையார் வரலாறு முழுமையாகத்தெரியாது அதுதான் காரைக்கால் அம்மையாரை உதாரணம் காட்டுது
When's the next episode coming?
Eppidi dhan ivungala thiruthuradhu
*Once upon a time I was against to Isha... But later proper analysis and facts I realised that all were narrated and decipher..*
*Isha is 👍 in ▶️ right way...*
Taking Sanyas/Brahmachariya isn't easy option for any adult human, unless it is a concentrated Call from Inside since several years; a transformed Sanyasin lives in one's own disciplined effulgence initiated by a Guru which can't b arranged/schooled in family environment. Monks in Jain or Buddhist traditions can't b seen in Jaggi's world, which is near to Swamy Vivekananda path..
உங்கள் விருப்பம் உங்கள் வாழ்க்கை சகோதரி. ஆனால் விருப்பம் இல்லாதவர்களையும் அவர்கள் குழந்தைகளையும் கட்டாயப்படுத்தலாமா. இதுதான் எங்கள். பிரச்சனை.... உங்களை போன்று நாங்களும் பாதிக்கப்படுவது சரியா. ஐக்கி எங்கள் குரு அல்ல. ஆனால் எங்களை குரு என்று சொல்லி கட்டாயப்படுத்துவது ஏன்? சரியா?. உண்மையான பிரம்மச்சாரி என்றால் எங்கள் கேள்விக்கு பதில் அளிப்பார்கள். உங்கள் சத்குருவால் 14 வருடம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் எளிய கிராமத்து பெண்கள்.... பலம் பெற்ற பெண்களுக்கு அலை ஒசைவருமா..
Hey, What a disclaimer, I must say I got new respects on ISHA and Rajavel anna. But remember na the more Truthful and straight forward you are na the more SANGI label you gonna get
Raju anna
begging for money, why you should be given money.
Madam tell about your cleanliness, do not blame others and their cleanliness
Dmk o con o i no danger
ADIYOGI 15000 CORPORATION PVT LTD
யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது,மேள தாளங்களால் விலங்குகளுக்கு தொந்தரவு செய்கிறார்கள்
அல்லொலுயா குருப் கத்துரகத்து ஊறுக்குள்ள இருக்கமுடிய வில்லை.
@@krishnasami4952 அப்போ நீங்கதானடா இத மக்களுக்கு சொல்லணும்,உன் மொள்ளமாரிதனத்த மறைக்க அவங்கள சீண்டாம இருக்க
correct bro - karunya va adichi thooku. yaanaigalae adha seekram seyyanum
BJP Channel...
truth always will sound the same whether BJP or not. un pondraDravida sombukalau ithu puriyarathu konjam kastam thaan
If telling the truth is BJP media then, so be it
சங்கி மங்கி 🤣
@@sbv8105 அப்டியா சங்கி 🤣
dravidam - dravidiya thozhil
@@balachandarr3562 - angi, lungi
@@lakshminarayanprasanna3657 அப்டியா ஓய் ரூம் சாத்திண்டு மணி ஆட்டுங்க ஓய் மாமா
@@lakshminarayanprasanna3657 ஆரியனும் த்ராவிடனும் ஒன்னு அத அறியாதவன் வாயில மண்ணு டா என் பிராமண ஜூன்னி