"DMK கூட்டணியை விட்டு திருமாவளவன் விலக மாட்டார்”- Ravindran Duraisamy, Political Analyst

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 217

  • @murralias694
    @murralias694 Месяц назад +6

    எல்லாப் புகழும் நாடகக் காதல் தலைவர் மாமாவளவனுக்கே மன்னிக்கவும் கவிதாவளவன் மன்னிக்கவும் திருமாவளவன்
    அனைத்து பாராட்டுக்கள்
    எல்லா புகழும் திருமாவளவனையே சாரும்
    l சந்தித்தன
    Thuiruma நீ ஏழை வாழ வாலிபர்களை ஏமாளி ஆக்கி நீயே பணக்காரனாய் கொண்டிருக்கிறாய் நீ ஒருவனே எம்பி நீ ஒருவனே பதிய அனுபவிக்கிறாய் வெளிச்சம் சேனல் உன்னுடையது 2000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது

  • @noname5294
    @noname5294 Месяц назад +15

    மோதிர பாக்ஸ் கிடைக்கும் சொட்டை மண்டையனுக்கு

  • @sivabalagangadharanrathees8093
    @sivabalagangadharanrathees8093 Месяц назад +28

    இந்த சொட்ட புட்டு புட்டு வைக்கிற எல்லாம்.....எடப்பாடிய குழிபறிப்பதில் குறித்தது😅😅😅

  • @baskarsp9150
    @baskarsp9150 Месяц назад +30

    ஒரு கிராம் மோதிரத்துக்காக கூலி வேலை செய்யும் ரவீந்திரன்

    • @RajaKumar-nx2kc
      @RajaKumar-nx2kc Месяц назад +2

      எப்போதும் இந்த கருத்தை முன் வைத்து விடவும்.. மற்றும் இவன் ஜாதி ஜாதி என்று பிரித்து எடுத்து பேசுவார். Vck வன்னியரசு சன் டிவி நிகழ்ச்சியில் தக்க பதில் அடி கொடுத்தார்

  • @RajaKumar-nx2kc
    @RajaKumar-nx2kc Месяц назад +28

    ஐயா எடப்பாடி அவர்களுக்கு இவனுக்கு ஒரு கிராம் மோதிரத்தை போட்டு விடுங்கள் அப்போதான் நல்லா தூங்குவான்

    • @Intelligent1980
      @Intelligent1980 Месяц назад

      அதுவும் தற்குறி பழனிசாமிக்கு நஷ்டமா தான் போகும்... 2026 ல் பழனிசாமி எதிர்க்கட்சியாக கூட வர வாய்ப்பில்ல என்பதே கள நிலவரம்....

    • @ஓம்நமச்சிவாய-ம5த
      @ஓம்நமச்சிவாய-ம5த Месяц назад

      🎉🎉🎉

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 Месяц назад

      Sss

  • @sivabalagangadharanrathees8093
    @sivabalagangadharanrathees8093 Месяц назад +9

    2011 ,2024 ல் விஜயகாந்த் தேமுதிக, அதிமுக கூட்டணியாக வட தமிழகத்துல அதிக அளவிலான வாக்கு கிடைத்ததை.....மறைத்து சாதிய வாக்காக சித்தரிக்க முட்டாள்தனமான முயற்சி😅😅😅😅

  • @baskarsp9150
    @baskarsp9150 Месяц назад +7

    சானா வெறியன் ரவீந்திரன்

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 Месяц назад +1

    எழுதியே ....
    வைத்துக்கொள்ளுங்கள் திருமா...
    EPS தான் நம்புவார் இப்பொழுது வெளிப்படுத்தமாண்டார் காரணம்பல உண்டு
    உறுதியாக 2026பொது தேர்தலிலே....
    AIADMkவுக்கும் VCK
    வூக்கும் தான் உறுதியாக தேர்தல் கூட்டணி வரும்

  • @eniyan500
    @eniyan500 Месяц назад +3

    அருமையான அரசியல் பார்வை.

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 Месяц назад +11

    Eps🌱🌱🌱🌱🌱

  • @seenivasans6789
    @seenivasans6789 Месяц назад +1

    தேமுதிக பற்றி அண்ணன் சொல்லும் கருத்துக்கள் நூறு சதவீதம் உண்மை உண்மை உண்மை தேமுதிக வலிமையாக எழுச்சி பெற்று விட்டது உண்மை உண்மை

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 Месяц назад +1

    அருமை❤

  • @sugumar4067
    @sugumar4067 Месяц назад +2

    எனக்கு பிடித்த செய்திகள் ரவிந்தரன் துரைசாமி ஐயா மட்டுமே உண்மை உண்மை உழைப்பு நீங்கள் உயர நாங்கள் வாழ்த்துக்கள் ❤ பிஜேபி பிடிக்காது அனால் ஐயா எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @Ran.1971
      @Ran.1971 Месяц назад

      இவர் பாஜகவின் அரசியல் புரோக்கர் .. பாஜகவுடன் இல்லாத கட்சிகளை சாடுவார்

    • @Ran.1971
      @Ran.1971 Месяц назад

      எடப்பாடிக்கு எதிராக அண்ணாமலயை கொம்பு சீவி விடுபவரே இவர் தான்

    • @Ran.1971
      @Ran.1971 Месяц назад

      ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கிக்கொண்டு மக்கள் நல கூட்டணியை ஆரம்பித்தது அந்த ஈரெழுத்துக்காரர்

    • @rajasundar610
      @rajasundar610 Месяц назад

      மோதிர பிச்சைக்கார ரவி

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Месяц назад +3

    திருமாவை வேர யாரும் சேத்துக்க மாட்டாங்க...

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s Месяц назад +2

    ஊடகங்கள் தங்கள் சுய நலத்திற்காக மட்டும் பேசுகிறார்களே தவிர நாட்டிர்ககவோ இல்லை நாட்டு மக்களுக்காகவோ அல்ல. தங்கள் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை சம்பாதிப்பதற்கு என்ன வழியோ அதை மட்டும் பார்க்கிறார்கள்.

  • @dharmadharma2405
    @dharmadharma2405 Месяц назад +2

    மிகவும் அழகான அற்புதமான தங்களுடைய கருத்துகளை வரவேற்கிறேன்

  • @thanikachalamsaminathan6967
    @thanikachalamsaminathan6967 Месяц назад +1

    திரு ரவீந்திரன் துரை சாமி யின் விமர்சனம் ஒரு சிறந்த பரந்த அறிவுபூர்வமான து. தற்போது நடந்து ள் ள நிகழ்வுகள் மூலம் தெரிவது திருமா அவசரப்பட்டு விட்டார் என்று தோன்றுகிறது. திமுக இனி விசிக விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கை யாக செயல் படும் என்றே நம்பலாம்.

  • @AriacuddyChelvaratnam
    @AriacuddyChelvaratnam Месяц назад +6

    Thiruma made a fool of himself

  • @kandasamyd6176
    @kandasamyd6176 Месяц назад +5

    Eps kooda yarum koottani vaikka koodathunnu chottaiyan alaiyaran

  • @mks5988
    @mks5988 Месяц назад +8

    he is simply talking about caste politics 😂 otherwise its nothing 😂

    • @lourduraj4906
      @lourduraj4906 Месяц назад

      Sathi olippe makkal viduthalai endra kolkai ullavarai ippadi pesalama?

  • @primedhoops8824
    @primedhoops8824 Месяц назад +6

    Dai dupakur Speech ring 💍

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws Месяц назад +2

    Semma annachi about anil katchi

  • @UshaPrasad-xl8jb
    @UshaPrasad-xl8jb Месяц назад +1

    Brilliant political analysis by RD

  • @pownkumar9265
    @pownkumar9265 Месяц назад +4

    31.11 பைத்தியம் முத்திப்போச்சு

  • @murralias694
    @murralias694 Месяц назад +1

    🥭🥭விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 57 வாக்குச் சாவடிகளில் திமுகவை பின்னுக்குத் தள்ளி பாமக முதலிடத்தை பிடித்துள்ளது..🥭🥭
    விக்கிரவாண்டி 56,390 சிங்கங்களை போற்றுவோம் வாழ்த்துவோம் 😍💐
    56390 வாக்குகளை பெற்று பாமக இரண்டாம் இடம் கிடைத்தது.
    29% வாக்குகளை பாமக பெற்றுள்ளது.பணம் இல்லாமல் 56,000 வாக்குகளை பாமக இதுதான் உண்மையான பாமக வெற்றி. பாமக மூன்றாவது பெரிய கட்சி என்பது மீண்டும் அதன் சான்றாகும்.
    எங்களுக்கு தோல்வி ஒன்றும் இல்லை, பணத்திற்கு எதிராக வென்று இருக்கிறோம் 🥭🥰🔥
    தமிழ்நாட்டில் இதுவரை ஒரு முறை கூட ஆட்சி செய்யாத கட்சி #பாமக . அந்த பாமக உங்கள இந்த அளவுக்கு கதற விட்டு இருக்கு பாரு...
    இவ்வளவு செலவு செய்த பிறகும் பாமக 56 ஆயிரம் ஓட்டுகளை பெற்று உள்ளது...
    அரசியல் வட்டாரங்கள் பேச்சுக்கள் #திமுக மட்டும் அவ்வளவு செலவு செய்யாமல் இருந்திருந்தால் #பாமக கூடுதலாக ஒரு 30 ஆயிரம் ஓட்டுகளை வாங்கி இருக்கும்..
    மொத்தமாக #திமுக மண்ணை கவ்வி இருக்கும் என்ற பேச்சுகள் தான் ஓடுகிறது...
    பொம்பள பசங்க 🖤❤️
    1989, 1991, 1996, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் கூட்டணிப் போட்டியின்றி பா.ம.க.
    கூட்டணி இல்லாமல் 2016 சட்டசபை தேர்தலில் பாமக வாக்கு சதவீதம் 5.5. Pmk வாக்கு வங்கி நிரந்தர வாக்கு வங்கி கட்சி, அது வாக்கு வங்கியின் குவியல் போன்றது. வட சென்னையிலிருந்து திருச்சி வடக்கு வரை. அரசியலில் குவியல்(Pmk) வாக்கு வங்கிக்கு மதிப்பு அதிகம். தனி வாக்கு (Seeman,BJP, vijayakanth katchi, vck )வங்கிக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியா பாமக வாக்கு வங்கிக்கு
    டேய் 250 கோடிசெலவு செய்து தான் புடுங்க முடிந்தது
    திமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே ஒரு பக்கம் அதிமுக தேர்தலில் இருந்து பின்வாங்கியது....
    மறுபக்கம் திமுகவின் B TEAM ஆக செயல்படுவதாக நாதக வேட்பாளர் அபிநயா வாயிலிருந்து வந்த உண்மை....
    மேலும், திமுகவினர் ஓட்டுக்கு 5,000, தினம் தினம் வாக்காளர்களுக்கு 200, பிரியாணி, வேட்டி, புடவை, சில்வர் டப்பா, மூக்குத்தி என வாரி வழங்கிய போதும்.....
    மருத்துவர் அய்யா அவர்களின் 40 ஆண்டுகால உழைப்பிற்கு தொகுதி மக்கள் வைத்த நம்பிக்கை, தலைவர் அன்புமணி இராமதாஸ், முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் ஆக்கபூர்வமான தொடர் பிரச்சாரத்தால் வாக்காளர்களுக்கு கிடைத்த விழிப்புணர்வு. இருவரும் இரவு, பகல் பாராமல் தினம் தினம் சென்னையில் இருந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகை தந்து, நேரடியாக வாக்கு சேகரித்தது....
    திமுக தலைமை, வெளியூர் திமுகவினர்களை தொகுதியில் கட்டவிழ்த்துவிட்டு அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் தருவாயில் நமது பாட்டாளி சிங்கங்கள் அதை கண்டுபிடித்து அவர்களை கதறவிட்டது....
    இதுபோன்ற செயல்பாடுகள் நமக்கான வாக்கு வங்கியை தக்க வைத்து, மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றது பாமக.
    வரும் தேர்தலில் நிச்சயம் இந்த விக்கிரவாண்டி தொகுதியை பாமக எளிதாக கைப்பற்றும் என்பது உறுதி.!
    விக்கிரவாண்டியில் வாழும்,சோத்துல உப்பு போட்டு சாப்பிடற 59,300பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!🙏
    விக்கிரவாண்டி கயத்தூர் கிராமத்திற்கு பொறுப்பாளராக சென்ற...
    தருமபுரி திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி அங்க இருக்க வன்னியர்களோட வாக்கினை பெறுதற்காக..
    அங்கு நடந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கு நானும் கவுண்டன் தான்னு சொல்லி 50,000 லாம் கொடுத்திருக்காங்க..!
    இந்த மாதிரி இன்னும் எந்த எந்த ஊருல சாதி பெயர் சொல்லி பணம் விளையாண்டதுனு தெரியல ..🤣🤣
    அதிமுக போட்டிட்டு இருந்தால் கூட, 150 கோடி பட்ஜெட்ல முடித்து இருப்பங்க.. பாமக நின்றதால் இன்னும் கூடுதலாக 100 கோடி செலவழித்து உள்ளனர்.
    திமுக வாங்கிய ஒவ்வொரு வன்னியர் ஓட்டுக்கும் சுமார் 15000 ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார்கள்.
    பட்டியல் சமூகம் இதர பிற்பட்ட சமூகத்திற்கு ஓட்டுக்கு 5000 ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார்கள்.
    இதையும் மீறி, பட்டியல் சமூகம் (பறையர்) 5 %, இதர பிற்படுத்தப்பட்ட/ மிகவும் பிற்படுத்தபட்ட சமூகம் 15% வன்னியர்கள் 50% மக்களும் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர்.q,

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 Месяц назад +7

    Poi poiya Pesuran

  • @sugumar4067
    @sugumar4067 Месяц назад +1

    Thank. Ravindranduriswmi 🎉 I'm frands

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 Месяц назад +11

    முக்குலத்தோர்🌱🌱🌱🌱🌱 eps

    • @sathishkumar-v8k
      @sathishkumar-v8k Месяц назад +1

      🌱✌️

    • @ravimuthulaksh
      @ravimuthulaksh Месяц назад

      Mukkulam thuroegi kedapaadi
      Naangal 27%
      Kedapaadi seitha thuroegathaal below
      17% bro

  • @mahadevans946
    @mahadevans946 15 дней назад

    திருமாவுக்கு உள்ள NEGATIVE Votes = 90%. POSITIVE Votes = 10%. அருந்ததியர்/ DKV மக்கள் ஒரு ஓட்டு கூட திருமாவுக்கு போடமாட்டார்கள்.

  • @me-rn3or
    @me-rn3or Месяц назад +3

    🌱🌱🌱🌱

  • @abubakkarabum601
    @abubakkarabum601 Месяц назад +1

    Super news

  • @223g
    @223g Месяц назад

    2026 அதிமுக

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Месяц назад +2

    💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖

    • @90348ramram
      @90348ramram Месяц назад +1

      Yes, you are correct !!!!!

  • @kannathasan.kkannathasan7988
    @kannathasan.kkannathasan7988 Месяц назад +4

    மாற்றி மாற்றி பேசுகிறார் ஐயா ரவீந்திரன் அவர்கள்

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 Месяц назад

    திருமாவை உசுப்பேத்திக் கொண்டே இருக்கிறான் துரைசாமி

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 Месяц назад +8

    ❤❤❤2026 DMK PARTY W'LL WIN MORE THAN 200 SEATS IN OUR TAMILNADU STATE!!!❤❤❤

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m Месяц назад +1

    ஆமாடா சீமான தான் நம்புறாரு, இப்ப சந்தோசமா?, போய் நிம்மதியா தூங்கு .

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Месяц назад

    ரவீந்திர துரைசாமி அவர்களே கமலஹாசன் அவர்கள் நாட்டை விட்டு வெளியே போகிறேன் என்று கூட 😅பதிவு செய்திருக்கிறார் 😅விஜய் அவர்கள் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என்றெல்லாம் சொல்லியதில்லை 😅பல உண்மைகளை மறைத்து பேசுவதில் ரவீந்திரநாத் துரைசாமி வல்லவர் என்பதில் 😅மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் 😅😅அவர்களுக்கும் தமிழ் மகன் தமிழ் குடிமகன் கொங்கு நாட்டு கொங்கு நாட்டில் இளம் தலைவர் 😅என்று பல அடையாளங்களைக் கொண்டவர் விஜய் 😅2014 பாராளுமன்ற தேர்தலில் இரண்டு எம்பிக்களைப் பெற்றுக் கொடுத்தாரே பிரதமர் வேட்பாளரான மோடி அவர்களுக்கு அது அது போதாதா 😅ஒரு தலைவரை சந்திக்கிறார் என்றால் இரண்டு ஒன்றுமே இல்லாத பாஜக கூட்டணிக்கு எம்பிகள் கிடைக்கிறது என்றால் 😅180 தொகுதிகளில் பலம் பொருந்திய அதிமுகவுக்கு எத்தனை எம்எல்ஏக்களை பெற்று தர போகிறாரோ விஜய் அவர்கள் 😅😅😅

  • @Citykalakkalvoice
    @Citykalakkalvoice Месяц назад

    ❤🌹👍

  • @panneerselvams2900
    @panneerselvams2900 Месяц назад +1

    Super analysis sir PROCEED

  • @jayarajamichael5818
    @jayarajamichael5818 Месяц назад

    Super 💯

  • @sivabalagangadharanrathees8093
    @sivabalagangadharanrathees8093 Месяц назад

    தீ ல மிதித்த மாதிரியாக அவ்வா,அவ்வா.......என ரவீந்திரன் கத்த காரணம்....விஜய்,எடப்பாடி😁😁😁😁

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd Месяц назад +1

    My dear admk likers enimal ravindaranduraiswamy eps ikku suport seivar avarukku theriyem eps mass enbhathu

  • @sivabalagangadharanrathees8093
    @sivabalagangadharanrathees8093 Месяц назад

    எலி தவளை நட்பாக இருப்பது ..... பாமக.பஜக.......கூட்டணியாக இருப்பது😁😁😁 எனவே அதிமுக அதிக அளவிலான வாக்கை வட தமிழகத்துல பெற்றது😄😄

  • @AnwarDeen-n7y
    @AnwarDeen-n7y Месяц назад

    திருமா டோல்கேட் போராட்டம் செய்ய மாட்டாரா.

  • @ramachandran8630
    @ramachandran8630 Месяц назад

    மது குடிக்கக் கூடாது என்று தலைவர்கள் தனது தொண்டர்களுக்கு கட்டளை இட்டு கண்காணிக்க வேண்டும். மாநாடு அல்லது கட்சி கூட்டம் நடந்தால் மது விற்பனை ஜோர்

  • @padaikathant3437
    @padaikathant3437 Месяц назад

    திமுக 158+காங்கிரஸ்30+விசிக10+மதிமுக8+com m 8+com i 8+கொங்கு4+தவாக4+முஸ்லிம் 4 மொத்தம் 234 வெற்றி 200 + உறுதி

  • @karounanidys6344
    @karounanidys6344 Месяц назад +1

    அரசியல் விமர்சகர்களுக்கே அவமான சின்னம் தான் இந்த ஜாதி பித்து சாமி😢😢

  • @baskarsp9150
    @baskarsp9150 Месяц назад +8

    பிஜேபியின் கைக்கூலியாக செயல்படும் ரவீந்திரன்

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Месяц назад

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே தமிழகத்தில் ஒவ்வொரு வாக்கும் ஆழ்ந்த சிந்தனை உள்ள மனிதன் அளிக்கும் வாக்குகள் 😅23 சதவீதத்தில் இருக்கும் தேமுதிகவோடு தனி பெரும் கட்சியாக இருக்கும் அதிமுகவை கூட்டணி கட்சிகளின் வாக்கு பலத்தோடு 10 சதவீதம் உள்ள பாஜக அதிமுகவை கீழே தள்ளி விடும் என்கிறார் ரவீந்திர துரைசாமி 😅அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கப் போவதில்லை ஆழ்ந்த சிந்தனை உள்ள மனிதர்கள் அழிக்கும் வாக்குகள் 😅பாஜகவுக்கு எல்லாம் தமிழகத்தில் 😅வாய்ப்புகள் இல்லை 2014 இல்ம் 18 சதவீதம் தான் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஜாதிய வாக்குகளோடு 😅2024ிலும் 18 சதவீதம் தான் அனைத்து ஜாதி கட்சிகளின் வாக்குகளோடு 😅2014 தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் 😅சிறந்து விளங்கினார் 😅இரண்டு எம்பிகளைப் பெற்றுத் தந்தார் எவராலும் தமிழகத்தில் மறுக்க முடியாது 😅கலைச் சூழல் இவ்வாறு இருக்க 😅மண் பானையை கீழே போட்டு உடைத்தது போல் அண்ணாமலை ஐந்தாறு ஸ்மார்ட் சிட்டியை கொடுத்து 11 மருத்துவக் கல்லூரி கொடுத்து அதிமுகவை தாசா செய்து வைத்திருந்தார் மோடி 😅அதிமுக தலைவர்களை குறைத்து மதிப்பிடும் ரவீந்திரன் துரைசாமி அவர்களும் 😅அண்ணாமலை அவர்களும் 😅எங்கள் அடிமை எங்கே போய் விடுவார்கள் என்று 😅இறுமாப்பு காட்டியதின் விளைவு 😅இன்று மத்தியில் பாஜக மைனாரிட்டி ஆட்சி ஆண்டு கொண்டு இருக்கிறது இவரெல்லாம் பேசிப்பேசி 😅டி ஆர் ஈஸ்வரன் போன்ற சில தலைவர்களை இருட்டடிப்பு செய்கிறாராம் 😅அண்ணாமலையை😅 ஒளிர செய்கிறாராம் 😅கொங்கு நாட்டு மக்களிடம் 2009இல் ஆறு லட்சம் வாக்குகளை பெற்றவர் யார் ஈஸ்வரன் அவர்கள் அவர் தலைமையில் 2011 இல் ஏழு சீட்டுகளைப் பெற்று திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார் 😅2014 இல் பாஜக கூட்டணியை கொங்குநாடு முழுவதும் தருமபுரி உட்பட பல தொகுதிகளை திமுகவையும் தருமபுரியில் அதிமுகவையும் பின்னுக்கு தள்ளினார் 😅2016ல் 70 தொகுதியில் தனித்து நின்று 😅அதிமுகவின் வெற்றியை உறுதி செய்தார் 😅2019-ல் கொங்கு மண்டலம் முழுவதும் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற டி ஆர் ஈஸ்வரன் அவர்களும் முக்கிய பங்கு வகித்தார் 😅அவனாசி அத்திக்கிடவு திட்டத்தை நடைபயணம் மேற்கொண்டு வலியுறுத்தியவர் யார் ஈஸ்வரன் அவர்கள் 😅2021 சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதி போன்ற 25 சட்டமன்ற தொகுதிகளை திமுக கூட்டணி வெற்றி பெற உதவியவர் 😅2024 தேர்தலில் கொங்கு நாட்டு தளபதியாக 😅40 தொகுதிகளிலும் வெற்றிக்கு உதவியவர் அவரை ரவீந்திரன் துரைசாமி அவர்கள் இருட்டடிப்பு செய்கிறாராம் அண்ணாமலை அவர்களுக்கு ஆக 😅😅😅இப்படி பல உண்மைகளை மறைத்து மறைத்து 😅பேசுவதில் எந்த பயனும் இல்லை ரவீந்திரன் துரைசாமி அவர்களே 😅😅😅

  • @kuralarasan883
    @kuralarasan883 Месяц назад

    அரசியல் புரோக்கர் சொட்டை ரவிந்திரன் விடியல் கோண வாயன் சுடலை யின் அல்லகை 😂😂😂😂😂😂😂

  • @mbalaji8643
    @mbalaji8643 Месяц назад

    There is no need to EPS to trust Thiruvalavan Thiruvalavan is intelligent and supreme leader He know how to dea with DMK

  • @Giri086
    @Giri086 Месяц назад +2

    டேய் வயித்தெரிச்சல்

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Месяц назад

    2026 திமுக வெற்றி என்ன இருந்தாலும் கொத்தடிமைகளின் உலகமே தனி தான் போல😂😂😂

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Месяц назад

    இவர் மாறி மாறி பேசுகிறார்.

  • @இரட்டைமலை
    @இரட்டைமலை Месяц назад

    இவர் சொல்வதா சாத்தியமா இவர் யூகம்தான் தமிழ்நாடு இயங்கு யார்கிட்ட காசை வாங்கிட்டு கூவுற உனக்கு தெரியல

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Месяц назад

    ரவீந்திரம் துரைசாமி அவர்கள் தமிழக வெற்றி கழகத்தை பார்த்து தலைவர் விஜய் அவர்களுக்கு 😅ஒரு சதவீதத்துக்கு கீழ் என்று சொன்னாலும் அது 2024 தேர்தலில் 😅தேமுதிகவை பார்த்து சொன்னது போல் முதலில் அரசு சதவீதம் என்பார் பிறகு 6 சதவீதம் என்பார் 😅ரவீந்திரன் துரைசாமி அவர்களின் தப்பு கணக்கு கணக்குகளில் 😅விஜய் அவர்களையும் மதிப்பிடத் தெரியாத ரவீந்திரன் துரைசாமி என்று அவர் வாயால் ரவீந்திரன் துரைசாமி அவர்களின் வாயால் தேர்தலுக்குப் பிறகு ஏழு சதவீதம் வாக்குகள் விஜய் அவர்களுக்கு இருந்தது 😅எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 😅விஜய் அவர்களே நிருபித்து காட்டுவார் இதே ரவீந்திரன் துரைசாமி 2029 தேர்தலுக்காக விஜய் அவர்களுக்கு 10% வாக்குகள் உள்ளது என்று 2026 தேர்தலுக்குப் பிறகு பேசுவார் 😅அன்றே கவுண்டமணி அவர்கள் 😅அரசியலில் மாற்றி மாற்றி பேசுவதெல்லாம் சாதாரணமப்பா என்று சொல்லிவிட்டார் 😅அது ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு பொருந்தும் 😅

  • @67durai
    @67durai Месяц назад

    We expect some more clear picture in Dec..
    Upto Dec all factors may runs...

  • @புங்கைமரநண்பன்

    மக்கள் நல கூட்டணி கழிக்கப்பட்ட கூட்டணின்னு இவர் சொல்ரார்,ஆனா தி.மு.க ஆட்சிக்கு வரவிடாம தடுத்துவிட்டார்களே..
    So,அவர்கள் திட்டம் சரியானதுதானே?
    Anchor ஒன்னுமே தெரியாமே பே.பென்னு முழி பிதுங்குது😂

  • @90348ramram
    @90348ramram Месяц назад +2

    DMK is SURELY Winning 200 + Seats during Assembly Election during 2026 👍👍
    Nowadays,, There is No Anti-Incubancy against DMK !!!!!!!
    Thiruma must know his Height !!!!!
    Vote Share of VCK is only 0.7% !!!!!!!!!
    Vote Share of DMK is 35% to 40% !!!!!!!!

  • @selvadixon9462
    @selvadixon9462 Месяц назад

    Why broker is afraid that Thiruma shouldn’t join ADMK because he’s assignment to weaken ADMK will fail

  • @mohamedrabeekraja2583
    @mohamedrabeekraja2583 Месяц назад

    8/10 sariya irukkkum

  • @antonyjoseph5879
    @antonyjoseph5879 Месяц назад

    திருமா சாதி அரசியல்னா உன்னோடது மத அரசியல்

  • @Mksmoodi
    @Mksmoodi Месяц назад +4

    எங்கள் ஊரில் PMK மற்றும் VCK கட்சியை சார்ந்தவர்கள்தான் சாராயம் காய்ச்சி விற்பவர்கள் மற்றும் பெரும்பான்மை குடிப்பவர்கள். உண்மை கசக்கும்.

  • @kathiresankathiresan4590
    @kathiresankathiresan4590 Месяц назад

    Duraisami sir solva thu correct 🎉

  • @chelladuraikuppusamy6410
    @chelladuraikuppusamy6410 Месяц назад +1

    Admk va vachu Dmkva karanthuttaan

  • @PerumalPerumal-ny5wo
    @PerumalPerumal-ny5wo Месяц назад

    சணன் வீட்டில் சாப்பிட்டாரா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆனால் மனிதன் துரைச்சாமி சொன்ன பேசுகிறார் ஒரு கிராம் மோதிரத்திற்காக எவ்வளவு பேச்சு தேவையில்லாம

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd Месяц назад +2

    Ravendra uni palamurai aginsta comment potan but ipa nee sonadhu (eps nabhavilai) 100/ unmai

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Месяц назад

    ரவீந்திரன் துரைசாமி அவர்களே தேமுதிக எந்த வாதத்தையும் 😅எந்த பிரதிவாதத்தையும் 😅வைக்கவில்லை 😅வக்கீல் அவர்களே 😅நீங்கள் தான் வாதம் பிரதிவாதங்களை 😅வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் 😅அதிமுகவை பொருத்தவரை தேமுதிக எல்லாம் ஒரு கட்சியே இல்லை 😅வேண்டுமானால் பாஜக கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் 😅அதிமுகவை பொறுத்தவரை 55 தொகுதிகளில் 10 சதவீத ஓட்டுகளை தவிர்த்து 180 தொகுதிகளில் 😅அதிமுக 30% வாக்குகளோடு இருக்கிறது இந்த 180 தொகுதியிலும் 😅கடும் போட்டிக்கு திமுக தள்ளப்பட்டு இருக்கிறது 😅அதிமுகவின் வாக்குகளை வலது சாரி சிந்தனையுள்ள பிஜேபி ஒரு சதவீதம் இரண்டு சதவீதம் எடுத்தாலும் 😅அதிமுகவின் வாக்கு 180 சட்டமன்ற தொகுதிகளில் 33 சதவீதத்திலிருந்து 31% குறைந்திருக்கலாம் 😅வெகு மக்களின் வாக்கு 😅அதை சரி ஆட்சியில் அமர வைத்து விடும் அதிமுகவை 😅55 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு 😅உறுதியாக ஜெயிக்கும் இன்னொரு 55 சட்டமன்றத் தொகுதிகள் 😅கடுமையான போட்டியாக இருக்கும் 😅திமுகவுக்கு 😅திமுகவின் நிலைமை இவ்வாறு இருக்க 😅விடுதலை சிறுத்தைகளும் வெளியேறிவிட்டால் 😅திமுக கூட்டணி கடுமையாக பாதித்துவிடும் 😅திமுகவை பாதிக்கும் வேளையிலும் 😅பாஜகவை தமிழகத்தில் வேரோடு அகற்றும் வேளையிலும் 😅 அதிமுக நூறு சதவீதம் ஈடுபடும் 😅துரைமுருகன் அவர்கள் ஜாதிய வன்மத்தோடு 2024 தேர்தலை அணுகவில்லை 😅அவர் மூத்த தலைவர்களோடு 😅அரசியல் கட்சி தாண்டி சபை நாகரீகத்துடன் அணுகினார் 😅அதை ஜாதி ஆக்கிக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி 😅அதே ஜாதி கட்சி தான் 😅நான்கு முறை தமிழகத்தில் முதலமைச்சர்களை 😅அரியணையில் அமர வைத்தது என்பதை மறந்து விடக்கூடாது 😅ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் துறைமுருகன் 😅ஜாதி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 😅பாஜகவோடு 😅கூட்டணி இல்லை என்பதில் 😅உறுதியாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி 😅😅 2024 தேர்தலில் மிரட்டலுக்கு பயப்படாத எடப்பாடி யார் 😅பாஜக தலைவர்கள் கெஞ்சியும் கூட்டணிக்கு 😅சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார் 😅தேமுதிக இந்த இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் 😅எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சீண்டலுக்கு 😅இலகுவாக்கி விட்டால் 😅பல கட்சிகளுக்கு கடும் சோதனையான காலம் ஆகிவிடும் 😅2026 தேர்தலில் 😅ரவீந்திரநாத் துரைசாமி அவர்கள் சிறந்த நகைச்சுவை நாயகராக 😅இந்த டிபைட்டை மாற்றிவிட்டார் 😅விசிகாவுக்கு 30 சட்டமன்றத் தொகுதிகளில் 😅கணிசமான வாக்குகளை வைத்திருக்கும் ஒரு கட்சி மேலும் 20 சட்டமன்ற தொகுதிகளில் ஓரளவு வாக்குகளை வைத்திருக்கும் கட்சி 😅முதலில் குறிப்பிட்ட 30 சட்டமன்ற தொகுதிகளில் 😅திமுக கூட்டணியின் பயணித்தாலும் 17 சட்டமன்றத் தொகுதிகளை வெற்றியடையச் செய்யும் 😅அதிமுக கூட்டணியில் இடம் பெற்றாலும் 20 இடங்கள் வரை வடதமிழகத்தில் வெற்றியடையச் செய்யும் விசிக 😅இந்த 20 சட்டமன்ற தொகுதிக்குள் 😅அடர்த்தியான வாக்குகளை வைத்திருக்கும் கட்சி எப்படி 😅எலி தவளை நட்புக்கு ஈடு ஆகும் 😅எந்தக் கட்சி ஜாதியை பின்புலத்தில் 😅நிறுவினாலும் 😅அந்தக் கட்சிக்கு பொதுவாக மற்ற ஜாதிகளிடம் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும் 😅அது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இருக்கும் 😅அதையெல்லாம் அதிமுக வாக்காளர்களோ 😅திமுக வாக்காளர்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை 😅கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து விடுகிறார்கள் 😅விசிக வை பொருத்தவரை 2026 தேர்தலில் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் கூட்டணி சேர்வதில் தான் அதிக லாபம் உள்ளது 😅விஜய் அவர்களின் வரவு எந்தக் கட்சி எப்படி பாதிக்கும் என்று பார்ப்போம் மகளிர் வாக்குகள் திமுகவுக்கும் 😅இளைஞர்களின் வாக்குகள் 😅விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் 😅இந்து துவா சித்தாந்தம் உள்ள வாக்குகள் 😅பாரதிய ஜனதா கூட்டணியும் 😅புதியவர்களை விரும்பும் வாக்குகள் 😅நாம் தமிழரையும் 😅கணிசமாக பாதிக்கும் 😅அதிமுகவிடம் இருக்கும் ஓ பி சி வாக்குகள் 100% கூட்டணிக் கட்சிகளின் வெற்றியடைய செய்திருக்கிறது அதுதான் 2024 தேர்தலில் விஜய பிரபாகரன் சொற்ப வாக்குகளை தோற்றது 😅அதிமுகவின் வாக்குகள் அனைத்தும் ஜாதி சார்பற்ற வாக்குகள் 😅துரைசாமியின் கனவு கலைந்து விட்டது 😅விஜய் அவர்களால் கனவு கலைக்கப்பட்டு 😅இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியால் 😅ரவீந்திரன் துரைசாமி அவர்களின் தூக்கம் முழுவதும் கெட்டுவிட்டது 😅எது எப்படியோ தமிழகத்தில் பாஜக சிங்கிள் டிஜெட்டில் தாண்டப்போவதில்லை கூட்டணியாக 😅

  • @VasurkarunanidhiVasurkarunanid
    @VasurkarunanidhiVasurkarunanid Месяц назад

    ரவீந்திரன் துரைசாமி போன மாசம் ஒரு மாதிரி பேசினாரு இந்த மாசம் ஒரு மாதிரி பேசுறாரு அடுத்த மாசம் வேற மாதிரி பேசுவாரு

  • @mariappanisaac5743
    @mariappanisaac5743 Месяц назад +3

    Ravindran should stop mentioning so openly the castes on public forums like this. Hope he is educated.

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 Месяц назад

    பத்திரிகை யாளர்கள் அனைவரும் ஒருகட்சிதொடங்கலாம்ஆட்சிஅதிகாரம்பெறலாம்உங்களையார்தடுத்துநிறுத்தினார்கள்ஆளாளுக்குஊடகம்யாருடையதுஅறிந்துபேசுவதுதான்இவர்பேச்சும்மற்றவர்கள்பேச்சும்

  • @rajasundar610
    @rajasundar610 Месяц назад

    மோதிரம் இங்கயும் வந்துருச்சா?

  • @pargunampriyan2338
    @pargunampriyan2338 Месяц назад

    Eps 🎉

  • @BhaskerDayalan
    @BhaskerDayalan Месяц назад +3

    திரு மா திமுகவை விட்டு வெளியே வரமாட்டார் அவர்க்கு அவ்வாறு துணி இல்லை.. மது ஒழிப்பு என்பது ஒரு நாடகம்....

    • @DSubbarayan
      @DSubbarayan Месяц назад +1

      அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும் !

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 Месяц назад

    Ring 💍

  • @SivaKumar-ps8ww
    @SivaKumar-ps8ww Месяц назад

    தற்போது தமிழ்நாடு மக்கள் ரவீந்திரன் துரைசாமி அவர்களுக்கு அவன் இவன் ஆகிவிட்டார்கள் திருமாவளவனை கூப்பிடுகிறவன் என்றெல்லாம் பேசும்போது அறம் இல்லாத அறச்சொல்லில் பேசுகிறார் 😅ரவீந்திரன் துரைசாமி 59 குட்டிக்கணம் போட்டாலும் 😅அது குரலி வித்தியாக தான் மாறுமோ தவிர 😅பாஜகவுக்கு இங்கே வளர்ச்சி கொடுக்காது 😅பாஜக வளர வேண்டும் என்று நினைத்திருந்தால் 😅அவர்களுக்கு 😅82 சதவீத எதிர்ப்புள்ள தமிழ்நாட்டில் 😅😅😅அதிமுகவை அண்டி பிழைத்திருக்க வேண்டும் 😅மாறாக பாஜக சீண்டிப் பிழைக்க நினைத்தது 😅யார் யாரை சீண்டுவது 40 சதவீதம் இருந்த அதிமுகவின் வாக்கு 😅நாலு சதவீத கட்சியால் 😅18 சதவீதத்துக்கு கீழே இறங்கி வந்தது 😅அதிமுகவின் நிலைமையை 24 சதவீதத்தை இழக்க நேரிட்டது என்றால் 😅ஒரு கட்சியின் வாக்கு அந்தக் கட்சிக்கு போகவில்லை பாஜக கூட்டணி யால் அதைத் தாண்டி 😅தமிழ்நாட்டில் அதிமுகவை அழித்துவிட்டால் 40% வாக்குகளும் 😅பாஜகவுக்கு வந்துவிடுமாம் 😅அற்பத்தனமான கணக்கு 😅😅அதிமுக கேடர்ஸிடம் 40% வாக்குகளையும் அதிமுகவுக்கு வாங்க வைத்து 😅அதிமுகவுடன் கூட்டணியில் பயணித்திருந்தால் 😅பாஜகவுக்கு இங்கு நல்ல வளர்ச்சி கிடைத்திருக்கும் 😅அதை விட்டுவிட்டு 😅அதிமுகவை அதட்டலுக்கு மிரட்டலுக்கு உள்ளாக்கினால் 😅அதிமுகவில் ஓபிஎஸ் போன்றவர்கள் வேண்டுமானால் 😅பாஜகவிடம் கையேந்தி நிற்பார்கள் 😅உண்மையான அதிமுக தொண்டன் பாஜகவுக்கு வாக்களிக்கவும் மாண்டான் கையேந்தியும் நிக்க மாட்டான் ❤ தன்மானம் உள்ள தமிழ்நாடு மக்கள் அதிமுகவை பார்த்து ஜாதியைச் சொன்னால் 😅நம்பி விடுவார்களாம் 😅அதிமுகவுக்கு எதிராக வாக்களித்து விடுவார்களாம் 😅என்ன அற்பத தனமான வாதம் 😅வாக்களிப்பதற்காக ஜாதியை கடந்தாகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது தமிழகத்தில் 😅ஒவ்வொரு ஜாதி இயக்கங்களும் 😅அந்த ஜாதிக்குள் ஆழமாக வேரூ ஊன்றி இருந்தாலும் 😅அந்த ஜாதிக்கு பாதுகாப்பாக 😅பயணிக்கிறதோ தவிர 😅மற்ற ஜாதிகள் மீது 😅வன்மத்தை கக்குவதில்லை 😅அந்தந்த ஜாதிகள் இருக்கும் பகுதியில் அந்தந்த ஜாதி கட்சிகள் ஆழமாக வேரூன்றி இருக்கிறது 😅உதாரணத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சி இருக்குது என்றால் 😅அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்த ஜாதி சமூகம் மக்களுக்கு தேவையான ஒரு இயக்கமாக இருக்கிறது 😅கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இருக்குது என்றால் அவர்கள் ஜென்டில்மேன் இயக்கமாக கொங்கு மண்டலத்தில் நடந்து கொள்கிறார்கள் 😅அதனால் அந்தக் கட்சி எதிர்த்து வளர ஒரு கட்சி உருவாகவில்லை தனியரசு அவர்கள் 😅ஒரு காலத்தில் அப்படிப்பட்ட சிம்பதியை ஏற்படுத்தினார் 😅அதிமுக கூட்டணிக்கு போன பிறகு 😅😅அவரும் விட்டுவிட்டார் 😅KMDK வை பொறுத்தவரை 😅அவர்கள் உண்டு அவர் வேலை உண்டு என்றும் தன்னடக்கத்தோடு செயல்படும் ஒரு இயக்கம்😅வேல்முருகன் அவர்களும் பெரிய ஜாதிய எதிர்ப்போடு வளர்ந்து வரும் தலைவர் அல்ல 😅அதைத் தாண்டி தமிழகத்தில் வேற கட்சிகள் ஒன்றும் வளரவில்லை அதனால் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் 😅அதிமுக தெற்கே தேவர் கட்சியாகவும் 😅வடக்கே வன்னியர் கட்சியாகவும் 😅மேற்கே கவுண்டர் அருந்ததியர் கட்சியாகவும் 😅😅ரவீந்திரன் துரைசாமி அவர்களால் 😅விமர்சிக்கப்படலாம் 😅திமுகவில் ஒரு கொங்கு வேளாளர் இருக்கிறார் என்றால் 😅ஒரு அருந்ததியர் இருக்கிறார் என்றால் 😅அதிமுகவில் இரண்டு கொங்கு வேளாளர்களும் 😅இரண்டு அருந்ததியர்களும் 😅முகமாக இருக்கிறார்கள் அதைத் தாண்டி பொள்ளாச்சி ஜெயராமன் உடுமலை ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் எல்லாம் 😅😅அதிமுகவுக்கு பிளஸ் ஆக இருக்கிறார்கள் 😅தமிழகத்தில் இருக்கும் ஜாதிகளில் 😅அனைத்து ஜாதிகளிலும் இருக்கும் தலைவர்கள் 😅இரண்டு திராவிட கட்சியிலும் பயணித்துக் கொண்டிருந்தார்கள் 😅அதைத் தாண்டி 😅அந்தந்த ஜாதி கட்சியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் 😅இதுதான் தமிழ்நாட்டின் அம்மா அவர்களும் கலைஞர் அவர்களும் 😅கட்டமைத்து வைத்திருக்கிறார்கள் 😅அதில் அம்மா அவர்கள் 😅தனபால் அவர்களை சபாநாயகராகவும் 😅தனபால் அவர்களை உணவுத்துறை அமைச்சராகவும் 😅அம்மா பதவி கொடுத்தது 😅அதிமுகவுக்கு அனைத்து சமூகத்திடமும் 😅ஆழமாக வேரூன்று இருக்கிறது அதிமுகவின் 😅உணர்வுகள் 😅அதையெல்லாம் யாராலும் அழிக்கவும் முடியாது 😅ஆசைக்கவும் முடியாது 😅ஒவ்வொரு ஜாதி கட்சியிலும் எத்தனை நாளைக்கு தான் அவர்கள் சிம்பதியை வெளிப்படுத்தி 😅பாஜகவுக்கு வாக்குகளை வாங்கிக் கொடுப்பார்கள் 😅பாராளுமன்றத் தேர்தல் என்றால் 😅பாஜக ஆட்சிக்கு 😅

    • @SivaKumar-ps8ww
      @SivaKumar-ps8ww Месяц назад

      ரவீந்திரன் துரைசாமி அவர்களே விடுதலை சிறுத்தைகள் கட்சி 30 சட்டமன்றத் தொகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த கட்சியாக இருக்கிறது பத்து வருஷம் ஆட்சியில் இல்லாத திமுக 😅மோடி அவர்கள் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்ததால் 😅ஆட்சியில் அமர்ந்தது திமுக 2021 இல் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளும் பெரும்பங்காற்று இருப்பது திமுக ஆட்சிக்கு வருவதற்கு அதாவது வந்து விடுதலை சிறுத்தைகளின் கட்சி ஓட்டுகளும் திமுகவை ஆட்சியில் அமர்த்த உதவியது அங்கம் போய் தான் அனைத்துக் கட்சி ஓட்டுகளும் திமுகவை ஆட்சியில் அமர்த்த 😅பெரும்பங்கு ஆற்றியது என்பதை யாரும் மறுக்க முடியாது 😅திமுகவுக்கு நிலைமை இவ்வாறு இருக்கையில் 😅ரவீந்திரன் துரைசாமி 2006 2011 வரை தனித்து திமுக ஆட்சி அமைக்கும் அளவுக்கு வாக்கு வங்கி குறைந்த கட்சி திமுக பாஜக எதிர்ப்பு என்ற நிலையில் 2021 இல் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வெறும் மூன்று சதவீத வாக்குகளில் ஆட்சியைப் பிடித்த திமுக 😅அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாமல் இருந்திருந்தால் கிறிஸ்டின் முஸ்லிம் வாக்குகள் 5% அதிமுகவுக்கு கிடைத்திருக்கும் திமுக கூட்டணிக்கு குறைந்திருக்கும் இரண்டு சதவீத வாக்குகள் ஸ்டாலின் பின்தங்கி இருந்திருப்பார் 😅இதுதான் 21 நிலைமை 😅நிலைமை இவ்வாறு இருக்க 😅காங்கிரஸ் திமுகவும் 40% வாக்குகளை வாங்குமா 😅😅😅2014 பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் தனித்த பலத்தையும் நாம் பார்த்தோம் காங்கிரஸின் தனித்த பலத்தையும் நாம் பார்த்தோம் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பலத்தையும் நாம் பார்த்தோம் 😅தனித்துவத்தோடு பயணிக்கும் கட்சியில் 😅இரண்டு திராவிட கட்சிகளிடம் 😅அவர்களுக்குரிய மரியாதையை 😅இழக்காமல் தான் இருப்பார்கள் அது விடுதலை சிறுத்தைகள் கட்சியாக இருந்தாலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியாக இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளாக இருந்தாலும் வேல்முருகன் அவர்களாக இருந்தாலும் 😅?ரவீந்திரன் துரைசாமி சொல்வது போல் திமுகவை அண்டி பிழைக்கும் நிலைக்கு ஒருவரும் இல்லை மாறாக மற்ற கட்சிகளின் வாக்கு தான் 😅திமுகவை அரியணையில் அமர வைத்துள்ளது 😅20 26 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை அதிமுக தென்பகுதியில் 50 சட்டமன்றத் தொகுதிகளில் 😅பலவீனம் அடைந்திருந்தாலும் மற்ற 185 தொகுதிகளில் 30 சதவீதத்துக்கு மேல் அதிமுக பலமாக உள்ளது வடபகுதியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக பலமாக உள்ள பகுதியில் கூட்டணியில் போவதால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான் லாபமோ தவிர 😅ரவீந்திரன் துரைசாமி சொல்வது போல் ஆளுங்கட்சி எதிர்ப்பு தூக்கி சுமக்க வேண்டிய சுமை விடுதலை சிறுத்தைகளுக்கு இருக்காது 😅என்ன நடக்குது என்று பொறுத்திருந்து பார்ப்போம்

  • @sivabalagangadharanrathees8093
    @sivabalagangadharanrathees8093 Месяц назад +13

    விஜய 0.5% க்கு தான் மதிப்பார்கள் என்ற ரவீந்திரன் ரஜினிய 50% எப்படி மதிப்பு குடுத்தாங்க 😅😅😅😅

    • @loganathanr2445
      @loganathanr2445 Месяц назад +4

      ரஜினி யோடது ரொம்ப இனிப்பானது 😂😂😂 சப்புனவங்களுக்கு மட்டும் தெரியும்

    • @anandr6978
      @anandr6978 Месяц назад +2

      He said..Rajinikanth will position for 50% votes..not Rajinikanth will get 50% vote.
      Vijay kku Vikravandi la enna vote kidaichithu...nota increase aachaa. Poling reduce aachaa...DMK vote reduce aachaa...vijay first let him prove in 2026 and then he will be a player in 2029

    • @isaacsamuel189
      @isaacsamuel189 Месяц назад

      Rajni 234 seats la yum candidate poduven nu sonnan , vj innum edhuvum sollala

    • @maharatnam8143
      @maharatnam8143 Месяц назад

      rajini ku kandipa 50% ila ana rajini arasiyaluku neraya katchi thalaivargal varanumnu kaatu irunthanga avaru rasigargalum kaatu irunthanga ana vijay yaarume sindala avaru fans pogathinga than solluranga naa cinema la vijay ku support pannuven athula avaru than no 1 rajini ya vida vijay than top la irukaru ana arasiyalla apadi ila

    • @santhoshshivan96
      @santhoshshivan96 Месяц назад

      ரஜினிகாந்த் அரசியல் வரலாறு உண்டு... ஐயா மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக ரஜினியை ஏற்று கொண்டார் ,மூப்பனார் பிரதம மந்திரி அளவில் அரசியல் செய்தவர், பிரதமர் ரஜினியை தேடி அவர் விட்டுகே வந்தார் ,

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Месяц назад +1

    DMK and admk same

  • @sugunat9855
    @sugunat9855 Месяц назад

    E 15:02 15:02

  • @shamshuddinshamshu3401
    @shamshuddinshamshu3401 Месяц назад

    Thirumaavalavan aani vaerai aatti paarkkiraar.

  • @deluxeprinting1246
    @deluxeprinting1246 Месяц назад +1

    Nalla kootti kotuppae

  • @loganathanr2445
    @loganathanr2445 Месяц назад +1

    ஏன்டா வாடகை வாய் நாடான்,
    உன் சாதிக்கார சாமான் நாடார் , விஜயலட்சுமி கேசுல கைதாகமல் இருக்க ஜெயலலிதா காலை நக்குன கதை மறந்து போச்சா ? 😂😂😂
    அவனே 8% ஓட்டு வாங்கியிருக்கான் ?

  • @captain4495
    @captain4495 Месяц назад

    2026 confirm admk thaa win dmk kootani totally close aagaa poguthuu❤🎉

  • @kumaravelkumaravel3982
    @kumaravelkumaravel3982 Месяц назад

    ஒரு விஞ்ஞானி அரசியல் புரோக்கர் இவன் வச்சு கேட்டா ஆளுங்கட்சிக்கு ஜாதகம் தான் பேசுவோம் நீ ஒரு ஜோக்கர்

  • @Ramkumar-es9xm
    @Ramkumar-es9xm Месяц назад

    RD SIR GOOD MORNING. ONCE AGAIN YOU HAVE PROOFED YOU ARE ONE OF THE POLITICAL GENIUS.

  • @Francis.SFrancis.S-fg1is
    @Francis.SFrancis.S-fg1is Месяц назад

    Ravindharan oru BJP and PMk oru kaikooli

  • @salahudeen5832
    @salahudeen5832 Месяц назад

    துரை மாமா பயல்

  • @manivasagam197
    @manivasagam197 Месяц назад

    Reps is not believing Thiruma but if he comes he will be invited with warmly. Whatever may r the mixture.of coalison in election.eople should not give..majority to any of the prime parties. They should not be allowed to enjoy the benefit of power.let all the allied parties enjoy the same. Thereby one.man rule an be avoided. Unilateral decision by can be avoided. It is the true.democracy.

    • @manivasagam197
      @manivasagam197 Месяц назад

      Thiruma can contest independently to know the real strength like Seeman. It will fetch a very good result in the long run. He should have taken that strategy during the.psst elections so as to bargain in 2026. You are going to see seeman how will come to power. Vijay also to play the same.role in 2026. Anyhow splitting of votes will domination one man party(govt). This is out of ast experience only. It is applicable to central govt. Also.

  • @SaravanaKumar-me3tu
    @SaravanaKumar-me3tu Месяц назад

    Appo intha thiruttu karunanidhi kudumbathil irunthu vimochanam varaathu apdi thaane😡😡😡

  • @SurprisedBread-bn9mc
    @SurprisedBread-bn9mc Месяц назад +1

    நான் ஒரு வன்னியர் ஆனால் இடம் விருது விடுதலை சிறுத்தைகள் சேரணும் துணை முதல்வர் பதவி திருமாவளவன் கொடுக்கணும் விவசாயத்துறை விவசாயத் துறையும் கல்வித்துறை பாமக எடப்பாடி முதலமைச்சர் ஆவணம்அக்காவுக்கு கொடுக்கணும் அப்பதான் தமிழ்நாடு உருப்படு

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws Месяц назад +2

    Eps knows about every one 😂

  • @subramaniankennedy5956
    @subramaniankennedy5956 Месяц назад

    2gm sotta.... Mendal.. Ularan......

  • @Bluewolf_17
    @Bluewolf_17 Месяц назад

    Enna enna solran parunga😂

  • @kandasamyd6176
    @kandasamyd6176 Месяц назад

    Tamilnadu arasiyaley mathers sakthi chottaiyanukku mattum daan erukku evan ninaithal world arasiyaley mathituvan

  • @LVlovevlogger
    @LVlovevlogger Месяц назад

    Never trust duraisamy speech, he wants to be a game spoiler.
    Always plays negative game in politics

  • @kmunusamy6398
    @kmunusamy6398 Месяц назад

    Mathi mathi pesuvar. Admk varkudathu Enam evaru.

  • @raghavansundarrajan6777
    @raghavansundarrajan6777 Месяц назад

    Dear davindar sir don't give interview to this channel. It's DMK Support channel. U r saying next CM stalin still here everyone scroll u

  • @TamilanTN5
    @TamilanTN5 Месяц назад

    Ivan broker 💍

  • @ibnumuhammad9099
    @ibnumuhammad9099 Месяц назад

    எதுக்கு தண்ணி அடிச்ச மாறி முழுங்கி முழுங்கி பேசுறே
    ஹெட்போன்ல கேட்க அருவெருப்பா இருக்கு