அவர்களும் மனிதர்கள் தான் - சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 61

  • @anandabhi6159
    @anandabhi6159 10 месяцев назад +24

    வணக்கம் ஐயா 🙏 நான் இரு மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தந்தை என்பதால் இது போன்ற விழிப்புணர்வு பதிவுகள் அதிகம் அனைவரும் பதியப்படவேண்டும் என எதிர்பார்க்கிறேன். நன்றி 🙏

  • @Yuvarajan_Ramachandran
    @Yuvarajan_Ramachandran 10 месяцев назад +7

    ஐயாவின் சமகாலத்தில் நானும் வாழ்கிறேன் என்பது நான் செய்த புண்ணியம்🙏

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 9 месяцев назад

    Arumaiyana sindhanai 🙏🙏🙏

  • @hemapankajhemapankaj3212
    @hemapankajhemapankaj3212 10 месяцев назад

    இவ்வாண்டின் சிறந்த பதிவு ஐயா. நன்றிகள் பல. 🙏🏻🙏🏻

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 месяцев назад

    என் தொடர் பதிவு 10 .12. 2023 .ஞாயிற்றுக்கிழமை மாலைஐந்து மணி.இப்பதிவு.
    அன்புள்ள சொல் வேந்தர் சுகி சிவம் அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை இது சத்தியம் எல்லாம் அவன் செயல் .அவன் இன்றி ஓர் அணுவும் அசையாத காட்சிகள் கேட்பவை அனைத்தும் என் தொடர் என் இறைவன் கொடுத்த வரம்உண்மையிலே இப்பொழுதுதான் உங்கள் ஆடியோவை செய்யும் தொழிலை தெய்வம் அருமையாக இருந்தது அற்புதமாக இருந்தது எல்லாம் என் தொடராகவேஎன்ன சொல்ல வேண்டுமா நம் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் மக்களுக்கும் அந்நிகழ்வுகள் எல்லாம் அவற்றில் அழகாக தெளிவாக சொல்லி முடித்தீர்கள் கடைசி முடிவு சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்அதைக் கேட்டவுடன் வாழ்த்த வேண்டும் என்று தோன்றியது அதனால் உடனே பதில்.
    இரண்டு நாளைக்கு முன்னாடி ஞானசம்மந்தம் அண்ணா அவர்கள் காமெடி அந்த கதையும் சிறப்பாக இருந்தது அதில் நான் பதிவு கொடுத்தேன்.கரு ஆறுமுகத்தமிழன் அண்ணாஆடியோ எப்பொழுதுமே ரொம்ப மெய்ப்பொருள்உண்மையாக சொல்லுகின்ற மாதிரி இருக்கும் ஒவ்வொரு ஆடியோவும்யார் யாரை எப்படி சொல்லி அவர்கள் ஆடியோ எப்படி இருக்கிறது என்று சொல்லாத அளவுக்கு இறைவன் கொடுத்த வரமாக நான் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறேன் .இலங்கை ஜெயராஜ் அண்ணாவும் அப்பாவும் எதுவாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை எல்லாம் உயர் பதவி உள்ளவர்கள் அவர்களிடமும் சொல்லி விடுங்கள் அதே மாதிரி ராமச்சந்திரன் அண்ணா காமெடி,,வார்த்தை தெளிவு சிந்தனை நிறைந்த ஆடியோ அருமை அற்புதம் அதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது சிரிப்பு அடக்க முடியவில்லை அவர்களையும் கேட்டதாக சொல்லவும் வாழ்த்துக்கள் தெரியப்படுத்தவும் இத்துடன் முடிக்கிறேன் இன்னும் நிறையவே கேட்க வேண்டியவை இருக்கிறது ஒவ்வொரு நாளுமே இயற்கை கொடுத்த வரம் சரியாக இருக்கிறது எங்கள் சாயில் உள்ள காட்சியும் அற்புதமாக இருந்ததுஎல்லாம் நடந்தவை காட்சிகளாக வருபவை கேட்பவை எல்லாம் எப்படி இருக்கிறது என்று உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இறைவன் கொடுத்த வரம் அது எப்படி என்று சொல்லி வர்ணிக்க முடியாது எல்லா புகழும் இறைவனுக்கே.என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்று அவர் இல்லைஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.நீதி, நேர்மை நியாயம் என் கொள்கைதப்பு நடந்தா தட்டிக் கேட்பவையும் என் கொள்கை எல்லாம் சிறப்பாகவே இருக்கிறது நன்றாகவே நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது.அவன் இன்றி ஓர் அணுவும் அசையாதல்லவா எல்லாம் அவன் செயல் தான்.ஐ லவ் யூ என் உயிர் மூச்சு என் சாய் சாய் சாய் சாய் சாய் சாய் தான்.

  • @manomala6781
    @manomala6781 10 месяцев назад

    Vanakkam iyya

  • @SivasuriyanSiva-g7q
    @SivasuriyanSiva-g7q 10 месяцев назад

    Valga vaiyagam

  • @THEDAL-lm4wq
    @THEDAL-lm4wq 10 месяцев назад +2

    வணக்கங்கள் ஐயா 🙏... இந்த சமுகத்தில் அனைவரும் சமமானவர்கள் தான், நல்ல கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் ஐயா, இந்த விதமான சமுதாய அக்கறை உள்ள கருத்துக்களை எங்களுக்கு உணர்த்த நீங்கள் இன்றி யாரால் இயலும்,.. நன்றிகள் ஐயா 🙏🌹🌹🌹

  • @PremKumar-uo4yp
    @PremKumar-uo4yp 10 месяцев назад

    Ungal pathivuku nanri🙏

  • @chakkarabanik8276
    @chakkarabanik8276 10 месяцев назад +4

    உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா

  • @rjoseph1978
    @rjoseph1978 10 месяцев назад

    தங்களால் நல்ல விதைகள் விதிக்கப்படுகிறது

  • @baskaranbas9209
    @baskaranbas9209 10 месяцев назад

    Nandri Sir 🙏

  • @sasikalalinggaraj832
    @sasikalalinggaraj832 10 месяцев назад +3

    வணக்கம் அய்யா
    தங்களுடைய ஆழ்ந்த சமூகப்பார்வையுடன் தந்திருக்கும் கருத்து நிட்சயமாக எங்களின் மனதில் மாற்றத்தை தரும்.வெளிநாடுகளில் மிகக் கடினமான சட்ட வரைவுகள் இவர்களுக்கு பாதுகாப்பு சலுகைகள் மற்றும் எல்லாவிதத்திலும் பாதுகாப்பு தருகின்றது.Disability legislation and Equality act உதவுகிறது.எல்லா பொது இடங்களிலும் இவர்களுக்கு இடம் என்று தரும் போது தான் சரியாகும்.

  • @nagarajnagaraj768
    @nagarajnagaraj768 8 месяцев назад

    Super Sir.

  • @gypsy_footprints
    @gypsy_footprints 10 месяцев назад +2

    அன்பு வணக்கங்கள் அய்யா. 🙏🏻 🙏🏻 🙏🏻 ❤❤❤❤

  • @angavairani538
    @angavairani538 10 месяцев назад +2

    வணக்கம் அய்யா
    அருமையான சிறப்பான தேவையான பதிவு... தாங்கள் மட்டும் தான் மக்களின் சிந்தனையாகவே இருப்பவர். அதனால் தான் ஒவ்வொன்றையும் யோசித்து பதிவிடுகிறீர்கள்... நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்... அன்புடன்🙏❤

  • @MuthuKumarAV
    @MuthuKumarAV 10 месяцев назад +1

    நெருடலும் தெளிவும் தந்த பேச்சு வண்மை தங்களுடையது ஐயா!

  • @raninagarajan6283
    @raninagarajan6283 10 месяцев назад +2

    அருமையான, அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய கருத்து ஐயா.

  • @annamannam4641
    @annamannam4641 10 месяцев назад +1

    அருமை 🙏🏼🤍அய்யா

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 10 месяцев назад +3

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 10 месяцев назад +1

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 10 месяцев назад +1

    .இவர்களுடன் வாழும் மனிதர்கள் எப்படியெல்லாம் இருத்தல் வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்தல் தாருங்கள் ஐயா.

  • @kokilad8275
    @kokilad8275 10 месяцев назад

    En anbirkiniya appa vanakkam Ayya 🙏🙏🙏🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 10 месяцев назад

    நன்றிகள் நன்றிகள்

  • @pekans8240
    @pekans8240 10 месяцев назад

    ❤ vanakam Aiya.

  • @mraviravi5774
    @mraviravi5774 10 месяцев назад

    வணக்கம் ஐயா 🙏

  • @devianandababu1325
    @devianandababu1325 10 месяцев назад

    Love you daddy ❤❤❤❤

  • @umarsingh4330
    @umarsingh4330 10 месяцев назад

    நமஷ்காரம் குரு அருமை நன்றி

  • @kalaivanan1137
    @kalaivanan1137 10 месяцев назад

    மிக்க நன்றி ஐயா

  • @pandiansnews6797
    @pandiansnews6797 10 месяцев назад

    Sir current situation sir well speech sir I like ur speech sir...neenga intha age laum nalla settle anapiragum உங்களால எப்படி sir முடியது நான் 1000 கைல இருந்த ரொம்ப பந்தா பண்றேன்.இனி பண்ண மாட்டேன் sir

  • @kannant8188
    @kannant8188 10 месяцев назад

    Thank you sir❤

  • @gopalakrishnan7487
    @gopalakrishnan7487 10 месяцев назад

    Thank you very Respected Sir, really I felt the same about it. ❤

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 10 месяцев назад

    Thank you responsible person

  • @sivapadman
    @sivapadman 10 месяцев назад

    glad you spread awareness on mental health awareness; there should be no stigma to seeking mental help.

  • @devianandababu1325
    @devianandababu1325 10 месяцев назад

    U r the only person I want to see within my life time ❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 10 месяцев назад

    அன்புள்ள அண்ணாசொல் வேந்தர் சுகி சிவம் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மைசத்தியம். எல்லாம் அவன் செயல்
    அவன்இன்றி ஓர் அணுவும் அசையாது. ரொம்ப நாள் ஆன மாதிரி தெரிகிறதுஅழகான தலைப்பு கேட்கிறேன்
    நீங்கள் அனைவரும் என் தொடர் எதைப் பற்றி பேசினாலும் என்னுடைய எண்ணங்களுக்கு அதை சரியாக இருக்கிறது என்பதும் அது உண்மை சத்தியம் என்பதும்அந்த இறைவனுக்கு தெரியும் எனக்கு தெரியும் நடப்பவை அனைத்தும் நன்மைக்கே
    ஒவ்வொரு நாளும் கிடைக்கின்ற ஆடியோக்கள் எல்லாமே புதுமை அதிசயம் கருத்து வார்த்தைகளில்தெளிவு சிந்தனை எல்லாம் என் எண்ணங்கள்அலை வரிசை படி சரியாக இருக்கிறது என்பதற்கும்நான் ஒரு சாட்சி இறைவன் கொடுத்த வரம் கேட்பதற்கு இப்படி ஒரு நிகழ்வு இருக்கிறது என்று தெரியாமல் வந்தது என் இறைவன் காட்சிகள் கண் கொள்ள காட்சிகள் முடிந்தவுடன் இந்த பதிவுஇரண்டு நாள்்கான வில்லை பவர் இல்லை என்பதால் புயல்எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும் சனிக்கிழமை பார்த்துக்கொள்ளலாம் என்று இன்றும் நேற்றும் பார்த்த காட்சிகள் அருமை அல்லவா முடிந்தவுடன் இந்த பதிவு
    குழந்தைகளைவிடபெரிய ஜென்மம்என்ன ஜென்மம் என்று சொல்வதற்கே இல்லை மனிதர்களுக்கு தான் நாம் சொன்னாலும் அவர்கள் மாறுவது மிக கடினமாக இருக்கிறது என்று நிறைய பேர் சொல்லிவிட்டு போய்ட்டார்கள் திரும்பவும் அப்படியே இருந்தால் நான் ஒன்னும் பண்ண முடியாது என் கடமையை நான் சரியாக செய்கிறேன் இதுதான் உண்மை சத்தியம்.
    எனக்கு கொடுத்த கடமை சரியாக இருக்கிறது என்பதை நான் ஒரு சாட்சியாக என் உயிர் இருக்கிற வரை நான் இருப்பேன்எனக்கு கொடுத்த கடமை சரியாக இருக்கிறது என்பதை நான் ஒரு சாட்சியாக என் உயிர் இருக்கிற வரை நான் இருப்பேன் இருப்பேன் இருப்பேன்.என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றிஅவர் இல்லை எல்லாம் அவன் செயல் அல்லவாஉண்மை சத்தியம் வாய்மையே வெல்லும். நீதி நேர்மை நியாயம் என் கொள்கை
    ஐ லவ் யூ என் உயிர் சாய் சாய் சாய் தான்.

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 10 месяцев назад

    I agree sir

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 10 месяцев назад

    🙏🙏🙏

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 10 месяцев назад

    Super sir

  • @ramcotex
    @ramcotex 10 месяцев назад

    Firstly Big Fan of you ... Your knowledge and wisdom helps me to become better in life ... Kindly do a video on "Healing" from ur knowledge and wisdom sir ... Both physical body healing and mental healing..

  • @kprabakaran568
    @kprabakaran568 10 месяцев назад

    👏🏻

  • @vijayad5015
    @vijayad5015 10 месяцев назад

    ❤🌹 அப்பா வணக்கம் பா 20 நாளா லோ சுகர் ல படுத்து இருக்கேன் பா பெண்கள் எல்லாம் வீட்டில் படுக்கவே கூடாதுப்பா மரியாதை இல்லாம போயிருது உங்கள மாதிரி யாருப்பா உணர்றாங்க

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 10 месяцев назад

    Nice

  • @YOYOMIX
    @YOYOMIX 10 месяцев назад

    💙💙💙🙏🏾

  • @ramr4381
    @ramr4381 10 месяцев назад +1

    This is regarding the subject you spoke on the topic 'padithal mattum podhuma', especially about vallalar and his branding. Wanted to respond to your speech on that issue, hence I have put forward some points here.
    1. Vallalar is a 'Sanadani' because he has put forward the dharma (Karunai yodu vazhum bodhu irai nilai adaivai - by living with empathy towards others you can attain divinity) the dharma which is applicable at all times, does not change anytime.
    2. When people who cannot understand thiruvarutpa and misquote vallalar, then people who cannot even tell what language is Vedham, who cannot even recite it properly, cannot even tell by whom it was written and when it originated, how can they say 'Vedham' is misguiding people.
    3. Like, in the name of vallalar some miscreants who collect Annadanam fund and cheat people today ( I'm not referring to the honest followers of Vallalar), there have been people who oppressed and suppressed others in the name of Achaaram, Saastram, caste, creed, religion etc.
    4. When some people try to brand Vallalar as 'puratchiyaalar', then it's very much needed to brand him as 'Sanadhani', because of the time we are living in. We are afraid that the so called puratchiyaalargal might make us Indians slaves again, to the western world. We are forced to build this brand 'sanadanam', or 'India' not to rule over others but to live at peace and attain divinity, which is the very nature of every Indian. We feel 'Yaadhum oore yaavarum keleer' is right, but problems are arising because persons all over the world don't follow it. Anybody can enter the holy shrine of a temple but how can we know whether one is entering with bhakthi or with a motive to take away the idols and sell it.
    5. You tell that whatever Vallalar has written last as his will (uyil), but I think that it is his Phd thesis. I don't know if he has anywhere said whether his previous songs are wrong. Our people are at different levels from LKG to BSc.

    • @ramr4381
      @ramr4381 10 месяцев назад

      So Aacharams/saastrams were created by some people as a syllabus to the people at different levels. Selfish people can always misguide others in the name of aacharams and make others slaves to it. For nornal people like me, this kind of following a caste/creed/religion develop a discipline to move to a higher level. Once I attain a level like Vallalar, even I might not like to come under a group based on caste/creed/religion etc.
      6. You have hitted out a person who is branding 'Vallalar' in your speech. Who knows he might know more things about the dangers coming to our state/country/people in the name of 'puratchi'. With the aim of bringing unity among the people of India he might have quoted/branded Vallalar. As you said, we cannot under estimate the knowledge of others. In our Indian sub continent, reformists have been born whenever it is needed in support of oppressed and suppressed. And there is nothing wrong in claiming/branding them as Indians or Sanadhanis, because we should feel confident about our beliefs : Unity in Diversity and Live and Let Live.

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад

      🤣😭 What to do. You want to establish your own addenda. A venomous and selfish group are very careful in maintaining there supremacy. They never care about the truth. God is there business. What to do. You will never accept the truth.

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 10 месяцев назад

    12:14

  • @jeyachandrantr7726
    @jeyachandrantr7726 10 месяцев назад

    ஐயா எனது வயது 72.19 வருடத்திற்கு முன்பு பக்கவாதம் பாதிக்கப்பட்டேன். அதனால் தூக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றேன். நெல்லைக்கு அருகில் இதற்கான மருத்துவர் பெயர் இடம் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад

      Please contact any hospital with reputation.

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 9 месяцев назад

    Naam sinthippathu illai

  • @GowthamAroorar
    @GowthamAroorar 10 месяцев назад

    throw out that editing fellow,

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад

      Because of power cut many breaks happened in recording. Due to computer issues and short of time we uploaded it. He is well versed in edit. And purely it is not his fault Please bare with us. Thank you for your patience.

    • @GowthamAroorar
      @GowthamAroorar 10 месяцев назад

      @@sukisivam5522 Thank you for the reply, ayya’s saying are unequal. I will listen to him at any extent notwithstanding the technical quality. Thankyou for considering my comment.

  • @parthipanp8476
    @parthipanp8476 10 месяцев назад

    7:57 Athu enna Mel naadugal keezh naadugal?

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад +1

      மேல் என்றால் மேற்கு நாடுகள் என்று பொருள். கீழ் நாடுகள் என்று சொல்லி எந்த ப் பேச் சிலும் இருக்காது. கீழ்த் திசை என்று தான் சொல்லு வேன்

    • @parthipanp8476
      @parthipanp8476 10 месяцев назад

      @@sukisivam5522 ini Mel thisai naadugal endru payanpaduthungal nandri 🙏

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад +1

      @@parthipanp8476 ஆகட்டும் அய்யா. 😁

  • @senthiljaicell
    @senthiljaicell 10 месяцев назад

    ruclips.net/video/BjjakTnFCus/видео.html
    intha padalukku artham sollunga pls