அணுகுண்டு ஜப்பானும் அஷ்டலட்சுமிகளும் - சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 99

  • @vimalanchand4035
    @vimalanchand4035 11 месяцев назад

    Thanks Aiya. Wish to speak to you ❤️🙏🏾

  • @SGBaskaran
    @SGBaskaran Год назад +22

    எட்டு ஒழுக்கக் கோட்பாடுகள்:
    1. நம் கழிவறைகளை நாமே தூய்மை செய்வது.
    2. நம் காலணிகளை சரியாக அடுக்கி வைப்பது.
    3. நம் உடலுக்கு பொருத்தமான இருத்தல் நிலைகளை சீரமைப்பது.
    4. நமக்கு கிடைத்த யாவற்றுக்கும் உள்ளார்ந்த நன்றி தெரிவிப்பது.
    5. நாம் அமரும் இருக்கைகளை எழும் போது சீரமைப்பது.
    6. நமக்கு கிடைத்தவற்றுக்கு மகிழ்வாக உள்ள நிறைவு கொள்வது.
    7. நாம் எப்போதும் நலனுடன் வாழ்வதாகவே உணர்வது.
    8. நம் நல்லுறக்கத்திற்கு விரைவாக உறக்கம் மேற்கொண்டு விரைவாக எழுவது.

  • @sathyaorganicgarden2946
    @sathyaorganicgarden2946 Год назад +24

    மிக மிக சிறந்த அறிவார்ந்த சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை பதிவு செய்வதில் உங்களை போன்ற ஒருவர் கிடைத்திருப்பது நம் நாட்டின் அதிர்ஷ்டமாக கருதுகிறோம்

  • @harikrishnan-wt3lh
    @harikrishnan-wt3lh Год назад

    நன்றி ஐயா, எட்டு வெற்றி வழிமுறைகளுக்கு...

  • @vijayad5015
    @vijayad5015 Год назад +3

    ❤ அப்பா குட் மார்னிங் தமிழ்நாட்டுல பிறந்ததுக்கு நம்ம கொடுத்து வச்சிருக்கணும் அப்பா

  • @Vishnu-lr5te
    @Vishnu-lr5te Год назад

    ஐயா நீங்கள் சொல்வதை முழுவதும் நாங்கள் கேட்டுகிறோம் இன்னும் நிறைய சொல்லுங்கள் நன்றி ஐயா

  • @malargovindraj5805
    @malargovindraj5805 8 месяцев назад

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏❤🤝

  • @massreyazg3623
    @massreyazg3623 Год назад

    நன்றி அய்யா வாழ்க வளமுடன்...,

  • @munusamym1944
    @munusamym1944 Год назад

    நன்றி அய்யா!

  • @newbegining7046
    @newbegining7046 10 месяцев назад

    அருமையான பதிவு , தமிழனை விட சிறந்த மனிதன் இல்லை , பாரத பூமியை விட சிறந்த அறிவாளிகள் இல்லை என்று இரண்டு விதமான தற்குறி கூடத்தின் சுய தம்பட்டம் மத்தியில் அருமையான பதிவு

  • @singamraja6666
    @singamraja6666 Год назад

    உலகில், நிறைய பேச்சாளர்கள் இருக்கலாம்...!!! ஆனால், என்னோட டேஸ்ட்டுக்கு, எப்பவுமே... FIRST... சொல்வேந்தர் சுகி சிவம் சார் தான்...!!!
    இந்த மண்ணில் பிறந்த, ஒரே காரணத்திற்காக... பல இடையூறுகளையும், பல இன்னல்களையும், சந்தித்தும், இன்னும், நல்ல விதைகளை... இந்த மண்ணில், தன் பேச்சால்... விதைத்து கொண்டே இருக்கிறார்...!!!
    அவர் உள் மனம் என்னவென்று, எனக்கு நன்றாக தெரியும்... ஏனென்றால்... அவருடைய ஆத்மார்த்தமான, சீடர் நான்...🤔👌👍🙏

  • @rajantirouvengadame9770
    @rajantirouvengadame9770 Год назад +2

    வணக்கம் சார் உங்களிடம் இருந்து இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது. நன்றி சார்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள சொல் வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
    இன்னும் ஆடியோ கேட்கவில்லை.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல், அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.என் உயிர் மூச்சு சாய் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான் என் உயிரே.
    உண்மைகள் வாழ்க்கை சரியான கடமை முதலில் கடமையை முடித்தால் மட்டும்தான் நம் வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்ன என்று நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும் இல்லை என்றால் கடமையை வைத்துக்கொண்டு நாம் எந்த ஒரு காரியமும் எந்த ஒரு செயலும் செய்ய முடியாது .ரொம்ப ரொம்ப முக்கியமானது நாம் ஒரு வாழ்க்கையில் இருக்கும் பொழுது பல துன்பங்கள் பல பிரச்சினைகளுக்கு இடையில் நாம் எந்த ஒரு சிந்தனையும் தெளிவும் கிடைக்காது இது உண்மை இது உண்மை இது சத்தியம்.என் வாழ்க்கை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் யாரப்பாற்றியும் யாரை பார்த்து வாழாமல் எனக்கு எது இருக்கிறதோ அதை சரியான வழியாக உண்மையாகவும் நேர்மையாகவும் இறைவன் அருளால் நம்பிக்கையோடும் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோடும் தான் நான் கடந்து வந்தேன்சரியான நிகழ்வு தான் இது உண்மை சத்தியம் நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறது எல்லாம் அவன் செயல் என்பதற்கும் நான் ஒரு சாட்சி உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் அதற்கும் நான் ஒரு சாட்சி.என் வாழ்க்கைகடந்து முடிந்து வந்து வாழ்க்கை சமுதாயத்திற்காக வந்து மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று வந்தவதான்் நான்நாம் எதற்கு இந்த புண்ணிய பூமியில் பிறந்தோம் என்று அந்த இறைவன் அவரவர்கள் தலையெழுத்து விதி எப்படி இருக்குமோ கர்மவினை பலனுக்கு தகுந்த மாதிரி அது சரியாக அமைத்து கொடுக்கிறது இதுவும் உண்மை என இது எதுவும் தெரியாது கடந்து முடிந்து வந்து வாழ்க்கை சமூகத்திற்கு வரணும் என்று நினைக்கும் பொழுது இப்படி ஒரு நிகழ்வு மிராக்கள் அதிசயம் நடக்கும் என்று தெரியாது கேட்பதை காட்சிகள் எல்லாம் என் இறைவன் என்னுள் நான் சொல்லியாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன் எல்லாம் இறைவனால் கிடைக்கப்படுகிறது இதுதான் உண்மை எது தவறு எது சரி என்று எடுத்துக்காட்டி விட்டேன். இதைவிட ஒரு எடுத்துக்காட்டு பல வகை பல கோடி இருக்கிறது இந்த சமுதாயத்திலும் நாட்டிலும் ஒரு எடுத்துக்காட்டுது.இப்போஒரு காட்சியை கண்டால் அதில் பலவிதம் இருக்கின்றது என்ன அருமையான காட்சிகள் வருகின்றது .எங்கள் சாயில் அந்த ஒரு காட்சியை வைத்து அவரவர்கள் எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரிதான் அவர்கள் அறிவு முதலில் இருந்தால் அந்த அறிவுக்கு தகுந்த மாதிரி அவருடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி அவர்களுக்கு அந்த ஒரு வாய்ப்பு கிடைக்கும் இல்லை என்றால் எந்த ஒரு வாய்ப்பும் நாம்தான் நமக்கு எல்லாம் தெரியும் என்று சும்மா வெட்டி பேச்சு பேருக்கும் பேச்சுக்கும் செயலுக்கும் எந்தவித ஒரு தொடர்பும் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு ஆடியோவில் நீங்கள் சொன்னீர்கள் அல்லவா அந்நிகழ்வு தான் இந்த சமுதாயத்தில் 99% நடந்து கொண்டே இருக்கிறது.உண்மை சத்தியம் அடுத்த கமெண்டுக்கு வருகிறேன்.

  • @isackraj378
    @isackraj378 11 месяцев назад

    சீனர்கள் வாழ்க்கை பிரமிப்பாக இருக்கும்

  • @rajeshwarip356
    @rajeshwarip356 Год назад +2

    மிகவும் நன்றிகள் ஐயா

  • @prabhusasi8549
    @prabhusasi8549 Год назад

    The best video sir. Thank you very much sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @angavairani538
    @angavairani538 Год назад +3

    வணக்கம் அய்யா
    தாங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் சிறப்பான வாழ்க்கை தத்துவம்... சிறியவிஷயங்கள் அல்ல... மிக மிக மிக மிகச் சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும்... அன்புடன்🙏❤🌹

    • @SreeLakshmiKrishnaRaman
      @SreeLakshmiKrishnaRaman Год назад

      You don't need this type of Prasanna unless you learnt and follow AVVAI PAATTI

  • @HemaIyer-t5i
    @HemaIyer-t5i 11 месяцев назад

    👍👍👍👍

  • @Karma-gr5hc
    @Karma-gr5hc Год назад

    Yes Sir true word's 🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Год назад +2

    மிக நன்றாக இருந்தது ஐயா 🙏ஒவ்வொரு கோவில் மதில் சுவர்களை பார்த்தால் கண்ணீர் வரும் 😂எல்லோரும் திருந்தவேண்டும் ஐயா 🙏மிக்க நன்றி 🙏வணக்கம்🙏

  • @sankaranrn6617
    @sankaranrn6617 Год назад +2

    நன்றி

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Год назад +4

    மிக அருமையாக உண்மையை சொன்னீர்கள் நன்றி ஐயா🙏💕

  • @sankollywood
    @sankollywood Год назад +1

    Arumai

  • @devarajan3488
    @devarajan3488 Год назад

    பாரட்டுகள் பாரட்டுகள் வாழ்க வளமுடன்

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 Год назад +10

    Salutes to Japanese for their discipline and their love and affection to their country🙏🙏🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 Год назад +1

    நமஷ்காரம் குரு அருமை நன்றி

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 Год назад +4

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
    மறுதலிப்பதற்க்கு மன்னிக்கவும்....
    ஒரு காலத்தில் அதற்க்காக ஒரு இனம் உருவாக்கி இருக்கிறார்கள்...
    ஆனால் இன்றோ அவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியே வர தயாராக இல்லை....

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +1

      முதலில் வெளியே விடவில்லை என்று உண்மைகளை மறைத்து விட்டு இப்படி அவர்கள் மீது பழி போட வேண்டா ம்.

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 Год назад +1

      @@sukisivam5522
      🙏🙏 நடந்ததை மறந்து..
      நடப்பதை நினைத்தால் மட்டுமே.....
      பிரச்சினைக்கு தீர்வாகும்.

  • @neelakantank2708
    @neelakantank2708 Год назад +2

    மிக அருமை.

  • @om8387
    @om8387 Год назад +1

    ஐயாவின் பேச்சு இப்போ பல அறிவுடையோரைக் கவர்ந்துள்ளதென்பது அவர்களது கொமன்ஸ்சில் தெரிகிறது நல்ல சிறப்பாக உங்கள் கருத்துகளை உள்வாங்கி உணர்ந்து பலர் பாராட்டியுள்ளார் உங்களால் அவர்களும் வாழ்க வளம்பெருக

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 Год назад

    அருமையான காணொளி.வழக்கம்போல்.

  • @allikalaimurugaian5945
    @allikalaimurugaian5945 Год назад

    Very well said for respect of ones culture and their living with harmony.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள சுகிசிவம் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பொழுதும் அற்புதம் அதிசயம் நிறைந்தநாட்கள் உண்மை சத்தியம்.
    இந்த நிலைக்கு வந்த பிறகு எவ்வளவு தான் என் உடல் நலன் சரி.உடல் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் சில நிகழ்வுகள் ஏற்றுக் கொள்வது உணவுஉடல் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் சில நிகழ்வுகள் ஏற்றுக் கொள்வது உணவுப்பொருள் மற்ற எல்லாவற்றிலுமே ஏற்றுக்கொள்வது மிக கடினம் அதையெல்லாம் சமாளித்து அதன் சிலைகள் வந்தாலும் அதை எல்லாம் ஏற்றுக்கொண்டு எனில் அதைவிட இது பரவாயில்லை என்று என் சமுதாயத்திற்கு வந்ததனால் எல்லாம் ஏற்றுக்கொண்டு ஒரு மனப்பக்குவம் இருக்கிறது அல்லவா என் கடமையை செய்வதற்காக தான் அதுதான் அது மட்டும் இல்லை இன்னும் நிறைய விஷயம் இருக்கின்றது.உடல் அளவிலும் சரி உண்மை சத்தியம் சுற்றி நடக்கின்ற மக்கள் செயல்களும் சரி பார்த்துக்கொண்டு நாம் கண்களில் பார்க்கும் பொழுது எவ்வளவு ஒரு விஷயம் நம் மனதை பாதிக்கிறது என்று நன்றாக இருக்கும் பொழுது நிகழ்வுகளில் இருக்கும் பொழுதே எனக்கு அந்த அளவுக்கு இருக்கும் இந்நிகழ்விற்கு வந்த பிறகு அதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது பேச தான் சொல்லும் சொல்ல தான் வேண்டும் என்று எண்ணம் வரும் அதை சொல்லுவதால் சில பிரச்சனைகள் வரும் அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு வருகிறது அல்லவாஉடல் அளவிலும் சரி உண்மை சத்தியம் சுற்றி நடக்கின்ற மக்கள் செயல்களும் சரி பார்த்துக்கொண்டு நாம் கண்களில் பார்க்கும் பொழுது எவ்வளவு ஒரு விஷயம் நம் மனதை பாதிக்கிறது என்று நன்றாக இருக்கும் பொழுது நிகழ்வுகளில் இருக்கும் பொழுதே எனக்கு அந்த அளவுக்கு இருக்கும் இந்நிகழ்விற்கு வந்த பிறடியாது பேச தான் சொல்லும் சொல்ல தான் வேண்டும் என்று எண்ணம் வரும் அதை சொல்லுவதால் சில பிரச்சனைகள் வரும் அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு வருகிறது அல்லவா அதுதான்உடல் அளவிலும் சரி உண்மை சத்தியம் சுற்றி நடக்கின்ற மக்கள் செயல்களும் சரி பார்த்துக்கொண்டு நாம் கண்களில் பார்க்கும் பொழுது எவ்வளவு ஒரு விஷயம் நம் மனதை பாதிக்கிறது என்று நன்றாக இருக்கும் பொழுது நிகழ்வுகளில் இருக்கும் பொழுதே எனக்கு அந்த அளவுக்கு இருக்கும் இந்நிகழ்விற்கு வந்த பிறகு அதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது பேச தான் சொல்லும் சொல்ல தான் வேண்டும் என்று எண்ணம் வரும் அதை சொல்லுவதால் சில பிரச்சனைகள் வரும் அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு வருகிறது என் வீட்டில் நடந்த விஷயம் திரும்ப வருகிறேன்ை இது சத்தியம் என் வீட்டில் நடந்த விஷயம் திரும்ப வருகிறேன். அதையெல்லாம் கடந்துதான் நான் வந்து கொண்டே இருக்கிறேன் வராமல் இல்லைை வருகிறதுஅதெல்லாம் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை என நாம் எதற்கு இந்த நிலை என் கடவுள் கொடுத்தார் என்று அதற்கு தகுந்த மாதிரி நான் மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது அதனால்தான் அதை நாம் கடமையை சீராக செய்ய வேண்டும் இன்று காலையில் கிடைத்த ஆடியோவில் அழகான ஆடியோஅதெல்லாம் எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை என நாம் எதற்கு இந்த நிலை என் கடவுள் கொடுத்தார் என்று அதற்கு தகுந்த மாதிரி நான் மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது அதனால்தான் அதை நாம் கடமையை சீராக செய்ய வேண்டும் இன்று காலையில் கிடைத்த ஆடியோவில் அழகான ஆடியோ தமிழருவி மணியன் அப்பா பாத்தேன் .ஒரு கட்சி ஊழல்
    செய்யாமல் ஒருநாளும் தூங்க முடியாது அழகான ஆடியோ உண்மை ஏன்னா அதை பேசுவதற்கு அந்த தைரியம் வேணும் அல்லவா இந்த மோசமானசூழ்நிலையில் தான் நாம் இருக்கிறோம். பேசுவதற்கே சில மனிதர்கள் பேச மாட்டார்கள் .
    ஆனால் அந்த சில நிகழ்வுகள் இருக்கிறது நிறைய இருக்கிறது நான் பதிவு பண்ணுகிறேன் அடுத்தகமெண்ட்.

  • @sumithrasubburaman9379
    @sumithrasubburaman9379 Год назад

    Beautiful explanation daily once I listen to ur speeches

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Год назад +3

    இன்றைய பதிவு வெகு அருமை ஐயா 🙏🙏

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 Год назад +1

    Arumai Yana Pathivu🙏🙏🙏

  • @spuspha6330
    @spuspha6330 Год назад +1

    அருமையான கருத்து ஐயா

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 Год назад +3

    நன்றி ஐயா

  • @mrjayaprakasam8151
    @mrjayaprakasam8151 Год назад +1

    Super example from Ramakrishna gurumagaraj

  • @mithulesh7985
    @mithulesh7985 Год назад

    Very very my heart fully thank you sir/ஐயா! This video is really helpful for me I hope! Thank you!

  • @PrabaPattu
    @PrabaPattu Год назад +1

    Thanks sir i am & my family today flow

  • @shrithimeeya5966
    @shrithimeeya5966 Год назад

    நன்றி ஐயா, மிகவும் அருமையான பதிவு.

  • @kavithapandurangan9933
    @kavithapandurangan9933 Год назад

    Thanks sir

  • @vallavanraja5452
    @vallavanraja5452 Год назад

    Ungaluku oru salute sir because intha video enaku useful ah irukkum 🙏🙏🙏

  • @lakshmiganapathi6560
    @lakshmiganapathi6560 Год назад +1

    arumaiyana padhivu aiya nandrigal dubai yil irundhu❤😊

  • @AnbalaganTannimalai-qc4jd
    @AnbalaganTannimalai-qc4jd Год назад +2

    🎉 Thanks again, Sr

  • @muthulingam6128
    @muthulingam6128 Год назад

    Thanks

  • @johnnybecker3180
    @johnnybecker3180 Год назад +2

    John from Japan

  • @narayanikv8673
    @narayanikv8673 Год назад +1

    Excellent sir 👍🙏

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Год назад +2

    Thank you so much sir ❤❤🎉🎉🎉

  • @Viveckan
    @Viveckan Год назад

    Neengal nalla manithar engira nilaiyai thaandi. Iravan endra nilai pera thuvangi vuttergal. Neengal en Vaazhkaiyai nal vazhi paduthiya theivam. Nan indru iththanai nalla nilaiyil vaazhkai vaazhvathu nitchaiyamaha ungal sol padi napathanaal mattumae. Nan ennai ungalidam endro samarpiththu vittaen. 🙏

  • @veerakumarveera5333
    @veerakumarveera5333 Год назад

    மிகுந்த நன்றிகள் அய்யா 🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Год назад

    அன்புள்ள அண்ணா அழகான தலைப்பு அழகாக இருக்கின்றதுசிரிப்பும் வருகிறது எல்லாம் சரியாக இருக்கும் என்று ,எண்ணம் எண்ணங்கள் சொல்கிறது.நான் இப்பொழுது அவர்கள் இருப்பதால் பதிவு கொடுக்க முடியவில்லை ஆனால் கொஞ்சம்கொஞ்சம் அந்த ஆடியோ எல்லாம் ஒவ்வொன்னும் பெரியதாக ுக்கிறது அல்லவா தமிழருவி மணியன் அப்பா ஆடியோ கம்பீரமான குரல் அழகான வார்த்தைகள் சிந்தனை அழகானவை எல்லாம் கேட்பதற்கே இருக்கிறது எல்லாவற்றையும் உண்மையில் அதை வந்து நாம் பொறுமையாக எந்த வித இடைஞ்சலும் இல்லாமல்சரியாக கேட்டால்தான் அவர் சொல்கின்ற ஒவ்வொரு விஷயமும் அதனால் அதை நான் கண்டிப்பாக கேட்டே ஆகஏற்றுக்கொள்ள முடியும் இப்பொழுது குழந்தை இருப்பதால் இன்னும் என்ன கொஞ்சம் காலமாகும் அதனால் அதை நான் கண்டிப்பாக கேட்டே ஆகவேண்டும் அது டைம் ஆகுது இருந்தாலும் கண்டிப்பாக அதை நான் கேட்டு ஆக வேண்டும் அதனால் தான் டெய்லியும் நான் பதிக்கிறேன்.ஏன்னா ஒவ்வொரு விஷயமும் தினமும் கேட்கும்பொழுது அது உண்மையிலேயே எல்லாரும் கேட்க முடியாது எல்லாவற்றையும் யார் யாருக்கு என்ன இருக்கிறதோ எத்தனை தடவைதான் என்னதான் சொன்னாலும் இந்த மனிதர்கள் ஏன் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் எனில் அவர்களுக்கு கஷ்டப்படாமல் இலவசமாக எங்கெங்கு பணம் கிடைக்கிறதோ அந்த மாதிரிதான் அவர்கள் வாழ்வதற்கு இந்த சாதாரண மனிதர்கள் ஆரம்பத்தில் உள்ள மனிதர்களை நான் சொல்கிறேன் இப்ப வருங்கால மனிதர்களை சொல்லவில்லை முதலில் உள்ள மனிதர்களை சொல்லுகிறேன் அவர்களெல்லாம் அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள் நாம் எத்தனை தான் நான் எடுத்து நிறைய தடவை ஓசியாக கொடுப்பது எல்லாம் அவர்கள் எதுக்கு குடிக்கிறார்கள் எல்லாம் தெளிவு பண்ணினாலும் மனிதர்கள் திருந்தபோவதில்லை. அவர்கள் வாங்கிறார்கள் இவர்கள் வாங்கினார்கள்,எல்லாம் போட்டி பொறாமை ஒருத்தர் விட்டு ஒருத்தர் மிஞ்சி விடக்கூடாது இன்னும் ஆசை அதிகம் ஆசை எல்லாம் ஆசைதான் நமக்கு வேணும் நம்மை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று போட்டியில் தான் இருக்கிறார்கள் இதை வைத்து எத்தனை காலத்திற்கு நீங்கள் வாழ்ந்து விட முடியும் வாழ்ந்துவிட முடியும்.
    இது நம் செயல்பட, உழைக்காமல் நம் உடலில் முதலில் ஒட்டுமா உடலில் ஒட்டுமா நம் உழைத்து சம்பாதிக்கிற பணம் மட்டும்தான் நம்ம உடலுக்கும் மனதுக்கும் நிம்மதியை தருமே ஒழிய இலவசமாக ஓசியாக கிடைப்பவை எவையும் அவை நம் வந்து வாழ்க்கையில் நம் உடம்புக்கும் சரியில்ல நம்மவாழ்க்கை சரியல்ல குடும்பத்திற்கும் பாவத்தை சேர்க்கிறோம்.

  • @pekans8240
    @pekans8240 Год назад +2

  • @Rajagopal_The_Trader
    @Rajagopal_The_Trader Год назад +1

    அருமை

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Год назад +1

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @moulitnc
    @moulitnc Год назад +3

    மிக்க நன்றி. The energy levels that shoots up when hearing your speech gradually drops over the period. At least this time I will start with the very simple actions that you have told in this video so that the energy levels remain intact.

  • @rajukarla786
    @rajukarla786 Год назад +1

    Thank you sir ..

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 Год назад

    ❤sit

  • @seshaian24
    @seshaian24 Год назад

    Nice talked sir thank you

  • @annamannam4641
    @annamannam4641 Год назад

    🙏🏼❤👌🎉

  • @saravanans1563
    @saravanans1563 Год назад

    Great salute to ur honourable words......things to be followed from age 1 to age 108 years.............

  • @kramesh5079
    @kramesh5079 Год назад +1

    👌

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu Год назад

    இந்த எட்டில் ஒன்று குறைந்து இருந்தாலும் தலையில் குட்டு தான். நன்றி ஐயா.

  • @bharathithasanrobin8288
    @bharathithasanrobin8288 Год назад

    Super ayyah

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman Год назад

    You, idha ihanaya KAalam kaalamai Indiyargal seitdu varugiraargal. Mr. Sunil Divam we are very clear probably this message is for some other

  • @Arsh140
    @Arsh140 Год назад +1

    Wow wow. I used to really have these thoughts and ideas sir. I am so proud of you to reveal such information to our society.

  • @SreeLakshmiKrishnaRaman
    @SreeLakshmiKrishnaRaman Год назад

    Even in India we have and blessed by the Supreme power

  • @harishkumars959
    @harishkumars959 Год назад

    ஆமாம் 3:50 ஐயா ராகுல் சங்ருதையான் கூறியதை போல மற்ற நாடுகளில் நடபதை நாம் கவனிக்க வேண்டும்

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Год назад +2

    Sir I noticed your speech is getting better every day. Very eloquent.crisp,easy to understand etc. You are a great blessing to us. Live with vibrant health for the sake of all love 💕 from a Jaffna tamil 🙏🙏🙏🙏

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 Год назад

    🙏🙏🙏

  • @VelpandiVelpandi-sy3wb
    @VelpandiVelpandi-sy3wb Год назад

    Good

  • @selvamnarayanan2563
    @selvamnarayanan2563 Год назад

    அவர்கள் காலையில் குளிக்கமாட்டார்கள்.... இரவில் படுக்கும் முன் தான் குளிப்பார்கள்....

  • @koushikmeher5984
    @koushikmeher5984 Год назад

    அருமை..ஆனால் நம் மக்கள்???? அடிப்படை அறிய வேண்டடும் தங்கள் பதிவிற்கு நன்றி❤

  • @sankarmuthur1603
    @sankarmuthur1603 Год назад +1

    கர்நாடகா மாநிலம் புத்தூர் இந்த ஊரின் நான் பார்த்த இரண்டு சிறப்பு உரிய விசயம்
    1. பேருந்துநிலையத்தில் உள்ள 1 பாத்ரூம் அறைக்குத்தான் செல்வார்கள் வெளியில் மக்களே இல்லாவிட்டாலும்
    2. கோவிலில் அன்னதானம் கொடுத்தால் எவ்வளவு கூட்டமா இருந்தாலும் வரிசையில் நின்றுதான் வாங்குவார்கள் எந்த வயதினராக இருந்தாலும்

  • @kanaguvel5078
    @kanaguvel5078 Год назад +1

    🎉🎉🎉❤🎉🎉🎉😮😮😮❤🎉🎉🎉

  • @meenakshiraghu8348
    @meenakshiraghu8348 Год назад

    Namaskaram, could you please suggest the bhagavat Gita book with author and publication for a deeper and insightful learning and understanding of bhagavat Gita

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Год назад

    Vanakkam Iya ! Germaniyarkalidamum ippadiyana pazhkkankal undu. anal velinaaddavarkal kadaippidippathu kuraivu. Unkal utaijai keddu palatai sinthikka vaikkum nanry.

  • @drsmahesan203
    @drsmahesan203 Год назад

    I never know that there are people in India who don't wash their toilets.

  • @sathishk.c.654
    @sathishk.c.654 Год назад

    Hello Suki Sivam Sir,
    I am die hard fan for your speeches..
    Don't agree with your perspective that Japan kids bow after crossing the road even when there are no vehicles.. It has to be taught show bow for vehicles as they waited for us to cross the road by knowing reason why bow is done. Not blindly bowing without knowing the reason for it

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад

      Listen carefully. What you say is already there. Traffic இல்லாத போதும் என்றால்.. That உம் is what you say

  • @SafathN
    @SafathN Год назад

    என்ன சார்.. மறுபடி கலர் அடிக்க ஆரம்பிச்சிட்டீங்க

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад

      இல்லை. முன்பு பதிவு செய்ய ப் பட்டது. Late telecast 😄

    • @SafathN
      @SafathN Год назад

      @@sukisivam5522 பதிலுக்கு நன்றி. இன்று சிட்னியில் சந்திப்போம் சார் !

  • @mshanmugamepimshanmugamepi1827

    🙏🙏🙏🙏🙏

  • @syedalhameed7303
    @syedalhameed7303 Год назад

    🙏🙏🙏👌👍👍👍

  • @Gobisankar.
    @Gobisankar. Год назад

    அருமை

  • @thegreatkali3653
    @thegreatkali3653 Год назад

    Thank you sir

  • @raghuatm644
    @raghuatm644 Год назад

    👌👌👌

  • @kavithaperiyasamy4935
    @kavithaperiyasamy4935 Год назад +1

    🙏