செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • Is it good to drink water in a copper vessels? | Dr Arunkumar
    #shorts #reels #copperbottle #copperbottlereuse #drarunkumar #waterbottle #copper
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    RUclips: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarun...
    WhatsApp Channel:
    whatsapp.com/c...
    To buy Doctor’s books: doctorarunkuma...

Комментарии • 117

  • @sangeethainiyavan3079
    @sangeethainiyavan3079 4 месяца назад +68

    ரொம்ப நாளாக இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றி மருத்துவர் அவர்களே... 🙏

  • @sivakamitamilnesan2246
    @sivakamitamilnesan2246 3 месяца назад +5

    Plastic bottle la kudikrathuku antha kalathula kudicha sembu pathram evlovo mel

  • @dineshdina3329
    @dineshdina3329 5 дней назад

    காய்கறிகள் மற்றும் தானியங்களில் பூச்சிக்கொல்லி பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பிடு video போடுங்க sir...

  • @rajeshkumar-jl3fv
    @rajeshkumar-jl3fv 4 месяца назад +48

    Using copper bottle mainly for killing germs 🦠 not for copper intake

  • @palanichamimm9587
    @palanichamimm9587 3 месяца назад +2

    நீங்கள் அளித்து வரும் சேவைக்கு‌நன்றி

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 4 месяца назад +3

    Nandri doctor.. vangalamnu irunthen

  • @santhosh4474
    @santhosh4474 4 месяца назад +3

    Nandri Nandri Nandri

  • @ushavengat9364
    @ushavengat9364 3 месяца назад

    Thanks doctor 😊😊

  • @khavyashreya3491
    @khavyashreya3491 3 месяца назад

    Copper bottle or vessels use pani water drink panrapo y superb taste water la varudhu

  • @charumathi86
    @charumathi86 4 месяца назад +3

    Thank you doctor . Grateful to have you.

  • @GomathiM-ik9qz
    @GomathiM-ik9qz 4 месяца назад +3

    Thank you sir

  • @ravichandranveluchamy
    @ravichandranveluchamy 3 месяца назад

    Sir, the water molecules are balanced when we keep it in copper.

  • @deepuff2780
    @deepuff2780 4 месяца назад +1

    That DNA with rose decorations... Ultimate

  • @SrimaaSRC
    @SrimaaSRC 3 месяца назад

    Ipdi dhan edhayavadhu solli solli e international level a trendy a sales and marketing poitu iruku. Ipdi yaravadhu vandhu truth a sollumbodhu dhan namaku thelivu pirakudhu. Thank you Doctor

  • @troll_mafia_007
    @troll_mafia_007 3 месяца назад

    Copper poisoning பத்தி பேசுங்க

  • @padmadigital6268
    @padmadigital6268 3 месяца назад

    Panai thanni kudipathu paththi solluga dr

  • @grathinaraj77
    @grathinaraj77 4 месяца назад +3

    So good information. Let us know the facts scientifically, like this information. Thank you so much Doctor.

  • @thevatasganesan2596
    @thevatasganesan2596 4 месяца назад +2

    Useful info👍🏽

  • @bala542
    @bala542 4 месяца назад +16

    டாக்டர், செம்பு கலக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. தண்ணீர் தன்மையை மேம்படுத்தவே காப்பர். இதில் தண்ணீரை எப்படி எவ்வளவு நேரம் வைத்து குடிக்க வேண்டும், எப்படி சுத்தம் செய்வது என்று உள்ளது. முறையாக செய்தால் நன்மை

    • @devakrish002
      @devakrish002 4 месяца назад +3

      அதையும் சொல்லிவிட்டார்.. தண்ணீர் தரத்தையோ தன்மையையோ மேம்படுத்த முடியாது என்று

  • @kpmohanraja5596
    @kpmohanraja5596 3 месяца назад

  • @vinotham5226
    @vinotham5226 4 месяца назад +1

    Really super sir urs videos

  • @kalaikalai5111
    @kalaikalai5111 3 месяца назад

    Very nice information doctor and vadivelu comedy mixing also😂😂😂❤❤❤❤❤

  • @wonderplanet-yd1ri
    @wonderplanet-yd1ri 3 месяца назад +1

    One of my plant was in pathetic condition, i thought its life span is done. I just poured copper stored water ( which i keep in pooja room), over a week, i saw improvement. Just then, i knew copper water made difference in plant... I dont know what it would make to us. Am not in favour of any, however this is my experience.

    • @nikaX2000
      @nikaX2000 3 месяца назад

      Copper doesn't actually dissolve very well in water. If it had, then most probably the plant would have died faster. Copper ions are poisonous to plants. Perhaps you did something else right

  • @mageshn7701
    @mageshn7701 4 месяца назад +2

    Super sir

  • @balajivetri5018
    @balajivetri5018 4 месяца назад

    சூப்பர் மாப்ள❤

  • @bloodshot4158
    @bloodshot4158 3 месяца назад

    Semby payan paduthuvadhu plastic kku badhilaga mattumea

  • @Rose-pu8me
    @Rose-pu8me 3 месяца назад

    Dr.cancer patients ku nallamame

  • @MrSANJAYTHEBOSS
    @MrSANJAYTHEBOSS 3 месяца назад

    People are drinking water in a copper container only for the change of pH and not for mineral deficiency... The most costliest water has the pH around 7.8 . Ganga water is known for medicinal values only because of this pH...

    • @nikaX2000
      @nikaX2000 3 месяца назад

      sir, How do you think copper changes the pH then?

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 3 месяца назад

    பித்தளை குடத்து தண்ணீர் பற்று சொல்லுங்கய்யா!!

  • @SanthiraLingam-y6w
    @SanthiraLingam-y6w 4 месяца назад

    About zinc explain please

  • @rajakr950
    @rajakr950 3 месяца назад +1

    தவறான கருத்து.
    செம்பு தண்ணீரை சுத்திகரிப்பு செய்கிறது.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 4 месяца назад +3

    Very nice Dr ..am regularly watching your videos daily. One small request...yours are fine...even without that Vadivel mix ..I don't know why you are mixing it .Pl don't mistake

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 4 месяца назад +8

    இப்படியேஓவ்வொருவியபாரத்தையும்கெடுத்துவிடுங்கள். அய்யா. எப்படியாவது உருட்டி. பொரட்டிவச்ச. அதைஅழிக்கிறதையேஉங்களுக்குவேலையாபோச்சு.

    • @shadow_184
      @shadow_184 4 месяца назад +1

      எங்கயோ புகையுதே...

  • @MrSANJAYTHEBOSS
    @MrSANJAYTHEBOSS 3 месяца назад +1

    Sir, you are hiding the actual fact. Copper vessel la water more than 8 hours irunda pH of water will be around 7.4. Which is basic in nature and very good for health.

  • @ambikasomu9875
    @ambikasomu9875 3 месяца назад +1

    செம்பு உடம்பு நல்லதுன்னு யாரும் பயன்படுத்தல அது தண்ணீரை சுத்திகரித்து சுத்தமான நீரை தரும் னு தான் பயன்படுத்துறாங்க Simple matter don confuse

  • @VanithaRavi-zx8ms
    @VanithaRavi-zx8ms 3 месяца назад

    Aamanga aamanga ....counter semma doctor 😂😂😂😂

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 3 месяца назад +1

    டாக்டர் நீங்க கேட்காத கேள்விகளுக்கும்,சொல்லாத கருத்துக்கலுக்கும் பதில் சொல்றீங்க. நீங்க எப்படி பேசணும்னா பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் அருந்துவதும் காப்பர் பாட்டிலில் நீர் அருந்துவதும் எது சிறந்தது என்று பேச வேண்டும்.

  • @rajneeshosho2141
    @rajneeshosho2141 3 месяца назад +16

    தண்ணீரில் இருக்கும் கிருமிகள் இறந்து விடும் என்று தான் சொல்ல பட்டது.

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 3 месяца назад

    செம்பு பிளாஸ்கில் நீச்சுதண்ணீர் வைத்து மருநாள் குடித்தேன் உடனே பேதி ஆகிவிட்டது. மேலும் ஒருமாதம் செம்பு பிளாஸ்கில் தண்ணீர் குடித்தேன் அல்சர்போல் அடிவயிறு வழித்தது பின்பு செம்பு பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை நிருத்திவிட்டேன். வயிற்றுவலியும் நின்றுவிட்டது.

  • @SVIDYARAJ
    @SVIDYARAJ 4 месяца назад +9

    To kill gems we are using copper items not to absorb copper

    • @niranjanvasudevan8957
      @niranjanvasudevan8957 4 месяца назад +1

      Do copper kills gems😂😂😂

    • @SVIDYARAJ
      @SVIDYARAJ 4 месяца назад +2

      @@niranjanvasudevan8957 Bacteria, yeasts, and viruses are rapidly killed on metallic copper surfaces, and the term “contact killing” has been coined for this process. While the phenomenon was already known in ancient times.... Said by researchers.... Nothing there to smile. Pls research sir.

    • @SVIDYARAJ
      @SVIDYARAJ 4 месяца назад

      @@niranjanvasudevan8957 Bacteria, yeasts, and viruses are rapidly killed on metallic copper surfaces, and the term “contact killing” has been coined for this process. said by researchers.... Pls google it sir instead of smiling at others

    • @motowings4030
      @motowings4030 3 месяца назад +2

      Nowadays everyone using RO water .so copper no needed.

    • @nikaX2000
      @nikaX2000 3 месяца назад +1

      @@SVIDYARAJ It is true metals like copper kills living things due to change in pH, that's why they are used in birth control and all. But lot of free copper ions in body isn't a good thing, you might get metal poisoning. Thus the copper vessel used should be cleaned regularly and should be of high quality

  • @ammachisamayal9824
    @ammachisamayal9824 4 месяца назад

    Pure English doctor

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 4 месяца назад +5

    கத்தார் நாட்டில் பிளம்பிங் ஒர்க் முழுக்க காப்பர் பைப்தான். அரசாங்கம் வீடுக்ளுக்கு தண்ணீர் இணைப்பு கூட TABLE "Y" COPPER PIPE தான். அரபு நாடுகளில் உலகில் இன்னும் காப்பர் உபயோகிக்கும் நாடு கத்தார் தான்.

  • @Malarlikeflower
    @Malarlikeflower 3 месяца назад

    Theivame theivame nandri solven 😂

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 4 месяца назад

    😂😂😂 Super it is a big business

  • @sakthivelvel947
    @sakthivelvel947 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @computerv80
    @computerv80 4 месяца назад +1

    Elite guys marketed like anything

  • @creatorsetgalatta541
    @creatorsetgalatta541 4 месяца назад +4

    மூட நம்பிக்கைகளுக்கு ஒரு முற்று புள்ளி

  • @myself_345
    @myself_345 4 месяца назад

    yaaru neenga dr reg no ?

  • @Aravinthsilva
    @Aravinthsilva 4 месяца назад

    Sadhguru.....

  • @AndromedaVoyager
    @AndromedaVoyager 3 месяца назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂 serrupala adikira msdiri strong ah pesra orey aal neegathann😂😂❤❤❤❤

  • @Leomartin5
    @Leomartin5 4 месяца назад +7

    யாரு சாமி நீங்க, எல்லா myths ஐயும் ஒடச்சு சொல்றீங்க❤

    • @MrSANJAYTHEBOSS
      @MrSANJAYTHEBOSS 3 месяца назад +1

      Other informations may be correct. But in this video Dr. arun is absolutely wrong

    • @momentric2351
      @momentric2351 3 месяца назад

      What wrong?

  • @Sivaraman-ty7xi
    @Sivaraman-ty7xi 3 месяца назад +1

    Plastic bottles தீமையா, எப்படி, என்னாகும் - என்று சொல்லலாமே.. 🤷‍♂️

  • @Jasminefamily1
    @Jasminefamily1 3 месяца назад

    Ithu theriyamma.... Copper pot vangi 5000 waste pannitene😢😂

  • @1Dorayaki3005
    @1Dorayaki3005 4 месяца назад +1

    நானும் ரெண்டு நாள் தண்ணிர்வைத்து குடித்தேன் பச்சை பசேல் ஆகிடுச்சு, வைத்து கலக்கிடுச்சு stainless appliances use

  • @palaniyappant-cv1wz
    @palaniyappant-cv1wz 3 месяца назад

    All are died.

  • @nageshwarib7985
    @nageshwarib7985 4 месяца назад

    வியாபரத்தை கெடுத்துடுவார் போலையே

  • @thirumalaisamy5061
    @thirumalaisamy5061 3 месяца назад

    Thalaivare ne pottu thallu

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 3 месяца назад

    கசப்பு சுவை இருக்கிறது ஏன்?

  • @SpringMusic
    @SpringMusic 4 месяца назад

    Take down this video asap

  • @promotors6205
    @promotors6205 3 месяца назад

    இத தஞ்சாவூர் கள்வெட்ல எழுதி வச்சு பக்கத்துல உக்காந்து கொள்ளவும் உங்க அறிவ குப்பைல போடணும் ப்ரோ

  • @kayy6109
    @kayy6109 4 месяца назад +1

    அப்ப இது உருட்டா.. அடப் பாவிங்களா..

  • @Tamilarasanarasan-bi1fd
    @Tamilarasanarasan-bi1fd 3 месяца назад

    Ivaruku mathirai sapittadha nallathunu solluvaru

  • @thamizhan3608
    @thamizhan3608 4 месяца назад +11

    பிறகு ஏன் பண்டைய காலத்தில் செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து கூடித்தார்கள்
    ஏன் அதிக அளவில் செம்பு பாத்திரம் பயன்படுத்தினர்
    நம் முன்னோர்கள் மிகுந்த அறிவாள்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 4 месяца назад +1

      எழுத்துப்பிழை

    • @arunirudaya
      @arunirudaya 4 месяца назад +3

      Enna metal kedachutho... Athai use pananga avlo dhan...

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 4 месяца назад +2

      @@arunirudaya ஐயா அந்த காலத்தில் வேறு உலோகமே இல்லையா அப்படி என்றால் தங்கள் அறிவு அவ்வளவு தான்

    • @santhoshv4060
      @santhoshv4060 4 месяца назад +1

      ​@@Prakashkidskidsprakashiron metal things la use pana rusting aagum soo vera option na bronce tha

    • @venkatesanj9442
      @venkatesanj9442 4 месяца назад

      நல்லா உருட்டு😂😂😂😂😂😂😂😂

  • @bharu5123
    @bharu5123 3 месяца назад

    நீங்க படித்ததை அப்படியே ஒப்பி பவர். அனுபவசாலி இல்லை

  • @maheshkumar-oc2lz
    @maheshkumar-oc2lz 4 месяца назад

    Yo unaku anupavam illa

  • @theerajboss8704
    @theerajboss8704 4 месяца назад

    Waste speach

  • @hangover1033
    @hangover1033 3 месяца назад

    Apo yen taste change aguthu

  • @troll_mafia_007
    @troll_mafia_007 3 месяца назад

    Copper poisoning பத்தி பேசுங்க