Magic of DRY vs WATER fasting | நீரில்லா vs நீர் விரதம் - பயன்கள் | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 238

  • @ilsmedia2223
    @ilsmedia2223 3 года назад +54

    @dr.arunkumar மிகவும் அருமையான தகவல்👍 நீங்கள் ஒரு முஸ்லிமல்லாத சகோதரராக இருந்தும் ரமலான் நோன்பின் சிறப்புகளைப் பற்றியும் கூறியிருந்தீர்கள் உங்களைப் போன்று அனைவரும் நடுநிலையாக உண்மைகளை ஏற்று பிறருக்கு சொல்வது மதங்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தும் உங்களின் முன்மாதிரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நன்றி👍👍👍👍

  • @mohammedazarudeen1986
    @mohammedazarudeen1986 2 года назад +11

    நோன்பு வைப்பதில் இவ்வளவு சிறப்புகள் உள்ளதா?! ரமலான் மாத Dry fasting பற்றி எனக்கு புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா...

  • @Khalidmajestic
    @Khalidmajestic 3 года назад +7

    உங்கள் உரை அருமை சகோதரே... ஒரு சிறு தகவல்...இறைவனின் இறுதி தூதர் முஹம்மது நபி அவர்கள் வாரம் இரு நாட்கள் (திங்கள் மற்றும் வியாழன் )நோன்பு நோற்பதை வழமையாக கொண்டிருந்தார்... இவ்விரு நோன்புகள் muslimகளுக்கு ரமதான் போல கட்டாயம் இல்லை.. ஆனால் கட்டாயத்திற்கு அடுத்த நிலை. ரமதான் மாத நோன்பு இயன்றவர்களுக்கு கட்டாயம்... அறிவியல் ஒத்து போகின்றது ஆன்மிகத்தோடு... இறைவன் நபி அவர்கள் மூலமாக 1500 வருடத்திற்கு முன்பு செய்த மற்றும் அறிவுறுத்திய ஒன்று இன்று அறிவியலால் நிரூப்பிக்கப்பட்டுள்ளது...

  • @bajlulrahmanrahman1554
    @bajlulrahmanrahman1554 3 года назад +39

    அருமை டாக்டர்! ரமலான் மாத விரதமுறை பலன்களின் அறியாத தகவல்களை பகிர்ந்ததற்கு.

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai 2 года назад +2

    உங்க வீடியோ லாம் ஒரு முறை பாக்க ஆரம்பிக்கிற வரைக்கும் இதுவும் ஒரு youtube சேனல் அவ்ளோதான்... ஆனா லேட்டா தான் புரியுது.... thank you doctor

  • @sterlingvelli.p8222
    @sterlingvelli.p8222 3 года назад +47

    உங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை 🙏🙏மேலும் இது போல் பயன் உள்ள தகவல் வர வேண்டும் என்று விரும்புகிறேன் அண்ணா 🙏

  • @mcjayageetha595
    @mcjayageetha595 3 года назад +10

    இமயமலை உதாரணம் சூப்பரோ சூப்பர் டாக்டர்

  • @skarvind79
    @skarvind79 3 года назад +2

    சார் வணக்கம் அரவிந்த் நீங்க dry fasting பத்தி ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க அத ஆரம்பிச்சா எப்படி முடிக்கணும் அப்படின்னு சொல்லுங்க சார்

  • @ashokkumar-xj7bu
    @ashokkumar-xj7bu 3 года назад +12

    தங்களது விரதம் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக்க நன்றி அய்யா.

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 3 года назад +20

    "உண்ணாமை உள்ளது உயிர்நிலை" ( திருக்குறள்)

    • @gowtham6822
      @gowtham6822 3 месяца назад

      sapdama irundha sethuduvom. kurala mulusa solanum😀

  • @arunthathys5877
    @arunthathys5877 3 года назад +6

    Sir 25-30 age kula vara diabetic pathi pesunga sir athu ethanala ivlo kammi ageku varuthunu sollunga sir, and pre diabetic pathiyum konjam vilakam kudunga sir plz

  • @sadikali9373
    @sadikali9373 2 года назад

    இறைவன் மிக அறிந்தவன் என்று உங்கள் பதிவு மூலம் அறிந்தேன்....

  • @jaganramasamy
    @jaganramasamy 3 года назад +2

    வணக்கம் நல்ல பயனுள்ளதாக. இருந்தது

  • @rajvanstudio5499
    @rajvanstudio5499 2 года назад

    Correct sir unmaiyai neenka sollitinka
    Iraivan unkalukku arulpurivanaha insha Allah thirukkuranai nenka padinka sir unkalukkake nan pray panra

  • @sameernisha1856
    @sameernisha1856 3 года назад +1

    எல்லா புகழும் இறைவனுக்கே..

  • @VijiBalaTamil
    @VijiBalaTamil 3 года назад +1

    சிறப்புங்கண்ணா, 👌 அருமையான சொன்னீங்க, அதுவும் உதாரணம் இமயமலை மிகச்சிறப்பு 👌

  • @ThiruSiva
    @ThiruSiva 3 года назад +1

    Autophagy பற்றி உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பு...

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 года назад +1

    நன்றி டாக்டர். நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @jkvlogs6254
    @jkvlogs6254 2 года назад +3

    Ekadashi is such an ancient practice! Even that is amazing

  • @rizirizi7193
    @rizirizi7193 3 года назад +3

    வணக்கம் டாக்டர், க்ரீன் டீ பற்றி சொல்லுங்கள். உடல் இடை குறைப்புக்கு க்ரீன் டீ உண்மையில் உதவுமா???

  • @ssk8815
    @ssk8815 3 года назад +18

    Tried 15 hours of dry fasting.(from 9.30PM yesterday to afternoon 12.30PM). Did not feel thirsty, but feeling lots of saliva is forming in mouth while finishing the fasting and even after food.

    • @ssk8815
      @ssk8815 2 года назад +2

      @@senthilkumar3161 During summer time, I did not tried dry fasting. Actually I’m in cold place outside India, so temperature is not an issue for me now. During summer in India I won’t try dry fasting.

    • @ssk8815
      @ssk8815 2 года назад +1

      @@senthilkumar3161 During the first try, don’t dry fast more than 12 hrs. Before start take enough water !!!!

  • @subbulakshmi971
    @subbulakshmi971 2 года назад +1

    Tq so much doctor.. my doubt was cleared...

  • @anandavignesh9016
    @anandavignesh9016 3 года назад +4

    Sir if acidity problem happen how to cure while fasting

  • @priyankababu4729
    @priyankababu4729 3 года назад +3

    Sir back pain pathi sollunga .age37. Female

  • @LakshV
    @LakshV 2 года назад +1

    Dr pls post a video about RO water n it’s effects .. is it really good or bad ?

  • @sarvin7110
    @sarvin7110 3 года назад +1

    அருமையான கருத்து நன்றி சார் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @zamranazeer367
    @zamranazeer367 2 года назад +2

    Very useful information

  • @vijayalakshmi-rq1pf
    @vijayalakshmi-rq1pf 3 года назад +5

    I have been watching all your videos. your casual and comedy way of expressing is really impressive. Thank you

  • @monikakathirvel1854
    @monikakathirvel1854 3 года назад +3

    Sir pls post about types of cookwares, the pros and cons of them.

  • @vedhanayakijagadeesan1040
    @vedhanayakijagadeesan1040 3 года назад

    Vazhga valamudan sir. thank you.

  • @hra345
    @hra345 3 года назад +1

    I'm following ur low carb diet and showing lot of difference in dress size .
    But weight doesn't show more difference....
    I'll continue......

  • @sily1959
    @sily1959 3 года назад +3

    Thank you Dr...what is controlled fasting? We are following wet fasting twice a week.

  • @buvanachandra7872
    @buvanachandra7872 3 года назад +5

    Enakku thanni thagam illa sir bayama irukku. Pasikira feel vantha thanni kudikalama pasikum thagathukum vidyasam theriyala itha sonna kindal panranga pls help me

  • @sandhiyasanu3402
    @sandhiyasanu3402 3 года назад +4

    Helpful information 👌🏻😊

  • @synthiajosh8183
    @synthiajosh8183 3 года назад +1

    Explanation Vera level doctor......semma

  • @jaleesmahumood2051
    @jaleesmahumood2051 3 года назад +1

    Thanks for the good information Doctor.

  • @raihanaazeezullah4927
    @raihanaazeezullah4927 3 года назад +1

    En payyanku age 6 kalathil 4year a neari katti pola iruku athuku oru video poduga pls sir

  • @fhjcdhhg2101
    @fhjcdhhg2101 Год назад

    Doctor drinking more water that is safe or dangerous.pls upload video

  • @vjbalaje
    @vjbalaje 3 года назад +1

    What about Sugar patients Doctor. Could they do fasting.

  • @universe9218
    @universe9218 3 года назад +1

    Doctor I have planter fasities Pls tell me some remedy

  • @CrownGanesh
    @CrownGanesh 3 года назад +4

    Good information Thank you so much Dr.. every month 2to3times am doing dry fasting for 24hours, and other days 20:4 intermediate fasting going regularly...

  • @nivedhasumathi6816
    @nivedhasumathi6816 9 месяцев назад

    Hello doctor...how to reduce the liver heat..any suggestions from your side..it's my humble request to make a video on that topic..expecting ur reply sir

  • @shahinachan7231
    @shahinachan7231 Год назад

    Thank you very much for your great advice dr God bless

  • @sindhukaran2870
    @sindhukaran2870 3 года назад +2

    Thank you for the excellent video sir

  • @stanleymedia786
    @stanleymedia786 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா..
    நல்ல பயனுள்ள மருத்துவ அறிவியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பதிவுகள்..
    மிக்க நன்றி

  • @musicsoultamil5592
    @musicsoultamil5592 3 года назад +2

    Rompa thanks sir......

  • @abidavid5084
    @abidavid5084 3 года назад +1

    Useful information thank you 🙏

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 3 года назад +1

    நன்றி டாக்டர்.

  • @Praveen_S-07
    @Praveen_S-07 3 года назад +1

    All videos are really good and helpful. Thanks doctor

  • @muruganp8894
    @muruganp8894 2 года назад +1

    More information
    Thank you sir

  • @naturespeaks9569
    @naturespeaks9569 2 года назад

    வாயில் கெட்டவாடை, மேல்வயிற்றில் எரிச்சல், எதுகளிப்பு அதிகமாக உள்ளது. Helicobacter pylori உள்ளது என உணர்கிறேன். சார் இதற்கு மருந்து கூறவும். Please.

  • @lourduthangagnanamicheal.T
    @lourduthangagnanamicheal.T Год назад +2

    SUMMER time la intha dry fasting irukkalama sir India la

  • @serialsreview333
    @serialsreview333 Год назад

    Dr dailiyum 10 glass water kudikanume fasting illatha nerathula kudichikanuma

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 года назад +1

    Spin discக்கு நீர் கிடைக்க வேண்டும் என்கிறார்களே. Disc க்கு மேல்&கீழ் உள்ள முள் எலும்பில் இருந்து கிடைக்கிறது என்று சொல்கிறார்களே. Spine problem உள்ளவர்கள் Dry Fasting இருக்கலாமா Dr.

  • @senthilkumarbalasubramania6387
    @senthilkumarbalasubramania6387 3 года назад +1

    I have glaucoma but surgery done. Can I do water fasting?

  • @boopathythee1484
    @boopathythee1484 3 года назад +1

    Sir please advice best diet and exercise for night shift workers

  • @anithajayakumar3319
    @anithajayakumar3319 3 года назад +2

    Doctor It is suitable for mummy tummies..?can we try water fasting.. I'm c section,3 years ago.. please reply Sir..

  • @kanimozhinika
    @kanimozhinika 3 года назад

    Low carb diet la endha mathiri food edukanum sir

  • @rajeshe4676
    @rajeshe4676 2 года назад +1

    Good information doctor

  • @Truth-Spreading
    @Truth-Spreading 3 года назад +1

    Doctor,
    which is the best water to drink RO or Normal?

  • @மெர்லின்
    @மெர்லின் 3 года назад

    Hai sir, costic Soda use panni namma veetla soap make pannaa skinku problem varuma?soap uses padri oru video podunga.

  • @venkatyuva44433
    @venkatyuva44433 3 года назад +10

    10 days ஒரு தடவை இருக்கலாமா sir

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 3 года назад +2

    Thank u so much Dr.

  • @gajuanand3783
    @gajuanand3783 3 года назад +1

    As usual another lovely info thanks Doctor

  • @vickys1210
    @vickys1210 3 года назад +2

    What to do if there is no waste going out if there is fasting

  • @rajt1489
    @rajt1489 2 года назад

    Recommend foods that is less is carbo please.

  • @utubevenky
    @utubevenky 2 года назад +1

    Its not just normal fasting but Dry fasting also was practised in our indian culture, just that it was not popular among masses and hence it was lost as time passed by.
    But common thing that most of the prominent religions , if not all, recommend as part of its rituals/preaching is for the goodness of man & not for religion itself.

  • @skthivelchinnasamy9378
    @skthivelchinnasamy9378 2 года назад

    சார் விரதம் இருந்து கொண்டே உடல் எடை அதிகரிக்கும் முறையை கூறுங்கள்

  • @NG-pm5rg
    @NG-pm5rg 3 года назад +2

    Doctor thank you for your awareness videos.
    I request you to pl put video regarding sleep issues. Due to the pandemic, lifestyle of young people has changed. Their sleeping pattern got changed, lot of frustrations due to limited physical activity and social distancing.... Online classes and boredom. Pls guide the pros & cons and the way to get back to healthy lifestyle. Thanks🙏🙏

  • @shenbagavallimuhesh5463
    @shenbagavallimuhesh5463 3 года назад +1

    Superb Sir. Excellent Sir. Thank You Sir.

  • @rajiarun1671
    @rajiarun1671 3 года назад +2

    Dr migraine problem pathi konjam post panunga

  • @PrakashPrakash-fr3ht
    @PrakashPrakash-fr3ht 3 года назад +2

    சார் எனக்கு சி ஆர் பி லெவல் 59.6 பட் எனக்கு கொரநாத் தோற்று இல்லை என்னுடைய வெயிட் 80 kg பிசிஓஎஸ் ப்ராப்ளம் இருக்கு எனக்கு கை கால் வலி அதிகமா இருக்கு இதுக்கு என்னுடைய வெயிட் தான் காரணமா ப்ளீஸ் சொல்லுங்க சார்

  • @ragaviramanathan3432
    @ragaviramanathan3432 3 года назад +1

    Thank you sir for this video

  • @prabakaranp2947
    @prabakaranp2947 2 года назад

    Tundercoconut yeduthukalama

  • @karthikabharath1058
    @karthikabharath1058 3 года назад

    Twins baby pathi pesunga sir ...plz

  • @arulselvan5937
    @arulselvan5937 3 года назад

    Thank you doctor. Very good information and advice.

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 года назад +3

    Sir I Followed Intermittent fasting and reduced weight after seeing your video. Shall I start again,?
    I'm following 3 days in a week. Does it create liver stone problem.

  • @vinayagampckaruppu4045
    @vinayagampckaruppu4045 2 года назад

    Naanum arm fat kuraikka ercesies pantree Sir

  • @Yunuskhan_offcial
    @Yunuskhan_offcial 2 года назад

    Doctor pls put video about stevia

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 2 года назад

    ரொம்ப நன்றி சார் 🙏
    நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு பாரா தைராய்டு கட்டி (Tumor) இருக்கிறது, அதனால் கால்சியம் உடம்பில் எலும்புகளில் தங்காமல் வேகமாக வெளியேறுகிறது,
    Dry fasting இருந்தால் இந்த பாரா தைராய்டு வீக்கம் கட்டி கரையுமா சார்,
    எவ்வளவு நாள் ஆகும் கட்டி கரைய சார் சொல்லுங்கள் ப்ளீஸ் 🙏

  • @kamarajm9291
    @kamarajm9291 3 года назад +2

    Arumai sir 👌

  • @aruthiulagam6896
    @aruthiulagam6896 3 года назад

    Sir, you are justifying the phenomenon 'service to society'. Keep doing sir.

  • @muthur9798
    @muthur9798 3 года назад +2

    Thank you Doctor

  • @lishiprani4046
    @lishiprani4046 Год назад

    When dry fasting can we sleep sir

  • @RajaRam-cq6du
    @RajaRam-cq6du 3 года назад +1

    Nice information sir 👌💪💪👍

  • @kavyasharun1376
    @kavyasharun1376 3 года назад

    Fasting irundhu.... Ipa gas problem adhigam aiduchu doctor.... Enna panradhu sir...

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 3 года назад +1

    Thank u sir..useful video sir🙏

  • @uday20101
    @uday20101 2 года назад

    What abt PPL with ulcer

  • @kandswamygnanasekar8199
    @kandswamygnanasekar8199 3 года назад +1

    Gas problem kojum athikam akuthu during fasting how to avoid gastric

    • @fairosekhan
      @fairosekhan 3 года назад

      Athi kaalai kandipa soru +vegtable+thayir saapidanum gastric varadhu.easia jeeranam aakura rasam antha mathiri food sapida kudathu thayir mukkiama sapidanum

  • @dr.satheeshkumar3568
    @dr.satheeshkumar3568 3 года назад

    Super sir. Keep us motivated.

  • @spshylajashylaja4887
    @spshylajashylaja4887 3 года назад

    Doctor oruvar oru nalayku ewwalawu neram exercise seiyalam?

  • @feedingman8940
    @feedingman8940 Год назад

    Sir enaku kidney stones irukku dry fasting try panlaama

  • @nalinipurushothaman4529
    @nalinipurushothaman4529 Год назад

    Even Hindus have dry fasting during ekadesi every 15 days once.
    But next day we wat aatheekeerai poriyal compulsory.

  • @durgadhevi5411
    @durgadhevi5411 3 года назад

    doctor Nan sapdama irundha yenaku gas aghuthu adhuku Vali soungha

  • @mohamedjawaharanverbatcha1464
    @mohamedjawaharanverbatcha1464 Год назад

    Dear Doctor,
    i used to watch most of your video. Thank you so much for great advice, medical conditions.
    I used to observe dry fasting during Ramadan for 29/ 30 days. We used to take rice porridge for breaking fast. In addition, we used to take 2 or 3 pieces of vadai or samosa or bajji deep-fried item.
    Can we take these deep-fried items Afterward we don't take any heavy meals, only coffee or tea.
    Looking for your advice 10:53 Brunei Darussalam
    Best regards to all
    Mohamad

  • @sangeethas4409
    @sangeethas4409 3 года назад +1

    IBS pathi pesunga. Intermittent fasting edhuku help pannuma

  • @sivansivan3694
    @sivansivan3694 2 года назад

    மாலை வணக்கம் சார்
    கீழ்வாதம் மற்றும் யூரிக் ஆசிட் அதிகம் இருக்கும் அனைவருக்கும் மருத்துவம் தேவையா அதை பற்றிய கட்டு கதைகள் மற்றும் உன்மையை பற்றி கூறுங்கள்.

  • @sangeethasai136
    @sangeethasai136 3 года назад +1

    Dry fasting is possible for gastric people?

  • @vijayalakshmi-rq1pf
    @vijayalakshmi-rq1pf 3 года назад +2

    Doctor, I'm suffering from gout problem. Please if u make a video about gout and uric acid, it will be very helpful for us

  • @akilaandeswarinagaraajan64
    @akilaandeswarinagaraajan64 2 года назад +1

    Ekadasi fasting is also the same as you prescribe. Our ancient science has everything which is builtin in our culture. But we forget everything and admire western world.