1. விரத முறை என்றால் என்ன? What is Intermittent fasting - பயன்கள் என்ன? Benefits | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • விரத முறை மூலம் என்னென்ன பயன்கள் கிட்டும்?
    உடல் பருமன், சர்க்கரை நோய், மற்றும் பல வியாதிகளுக்கு விரத முறை மூலம் தீர்வு கிடைக்குமா?
    விரத முறைக்கு பின்புலம் உள்ள அறிவியல் என்ன?
    விரத முறை எப்படி வேலை செய்கின்றது?
    அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    What are the benefits of intermittent fasting?
    Can it benefit obesity - weight loss, diabetes, and other countless lifestyle diseases?
    What is the science behind intermittent fasting?
    How intermittent fasting works?
    Let’s discuss.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    Part 2:
    • 2. விரத முறை - Intermi...
    Part 3:
    • 3. விரதம் இருந்தால் அல...
    Obesity series / உடல் பருமன் தொடரின் மற்ற வீடியோக்களை பார்க்க:
    • Obesity - உடல் பருமன்
    #drarunkumar #weightloss #diet
    Sources: (Under creative Common license)
    • Autophagy - Nobel Priz...
    இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии • 657

  • @doctorarunkumar
    @doctorarunkumar  4 года назад +123

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @bharathiraja9040
      @bharathiraja9040 4 года назад

      Next video room varum date solunga please

    • @dharaniks4777
      @dharaniks4777 4 года назад +2

      Sir, my son 4months old. During feeding his head was sweating. Is this normal for babies. Pls reply sir

    • @trainmysoul1429
      @trainmysoul1429 4 года назад +1

      Sir iam 48 kg weight and 6 feet height sir.sirr naan romba leanah eruken sirr.weight gain eppadi panrathunu sollunga sirr.

    • @kandasamyrajan
      @kandasamyrajan 4 года назад

      @@dharaniks4777 Consult a doctor near to your place.

    • @vigneshkumar3985
      @vigneshkumar3985 4 года назад

      Hi Doctor... I have few doubts. Please clarify.
      1. Never skip breakfast nu solrathu myth a?
      2. Time ku saapudlana Ulcer varum nu solrathu myth a?
      3. Time ku saapudlana pitha vaanthi (Bile) varuthe. That is not related to skipping meal?

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад +163

    நகைச்சுவை கலந்த அறிவு பூர்வமான விளக்கம்.. நன்றி மருத்துவரே தொடரட்டும் உங்கள் சேவை.மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    • @manoharijanagaraj3140
      @manoharijanagaraj3140 4 года назад +5

      அடுத்த தகவலுக்கு காத்திருக்கின்றேன்👍👋

  • @SATHISHKUMAR-sg1hx
    @SATHISHKUMAR-sg1hx 4 года назад +61

    திரும்ப திரும்ப மக்களுக்கு நல்ல கருத்துகளை பதிவு செய்வதற்கு நன்றி
    முயற்சி தொடரட்டும்
    பல மக்களுக்கு உபயோகமாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்

  • @mymentakab
    @mymentakab 4 года назад +45

    Well said Doctor. I started my intermittent fasting for 8 hours in June 2019. On July 2019 onwards, I go for 12 hours fasting and I retain it until November 2019. Beside intermittent fasting, I also started to run 1 KM in July 2019 and 2 KM on the subsequent month. Now, I am running 3.5 KM to 4 KM; 4 days a week. I also stop to take Sugar and largely reduce Carbohydrates foods from June 2019 onwards.
    For information, my height is just 170 CM. In June 2019, my weight was 86.6 KG and my waistline 36.
    Now my weight is 72 KG and my waistline 33. Now I’m going back to normal dietary. But I still skip breakfast. ( You may get an additional info on the benefits for skipping breakfast - many scholar articles on this).
    Lesson learn ; we can eat whatever we want but we shall do it moderate and we shall exercise regularly, running or walking is a good exercise to burn our excessive fat. But please don't do it rigorously, consistency is more important, the results may see it within 3 weeks. Good luck.

    • @snehapriya9116
      @snehapriya9116 4 года назад +1

      Does Skipping breakfast is good for health? Some health advisors told us not to skip brkfast....which thing is good..?

    • @iniyaraaj2665
      @iniyaraaj2665 Год назад

      what food we could consume to keep gut health and full nutrition nd protein need in the 8 hrs as Indian food or home food

  • @umamaheswarik7950
    @umamaheswarik7950 3 года назад +2

    டாக்டராக இருந்தும் இவ்வளவு நகைச்சுவையாக பேசுறீங்க அருமை 👌👌👌

  • @jayaravi6675
    @jayaravi6675 3 года назад +18

    விரதம் - கேட்டவுடன், கடவுள் பட்டினி இருப்பதற்குக் கூறினாரா? என்று ஏளனம் பேசுபவர்களுக்கும், பதில் கூற முடியாத/ விரும்பாத மக்களுக்கும் ஒரு தெளிவான விளக்கம்.☀️🕊️
    அருமையான பதிவு 👌
    மிக்க நன்றி 🙏

  • @adcabi777
    @adcabi777 4 года назад +7

    Last two years ah fasting pandra.. The worlds best eating method..

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 4 года назад +1

    காலை உனவை மிக முக்கியம் என்ற தவறான கருத்தை உடைத்ததற்கு நன்றி. பசித்து புசித்தல் சூப்பரா சொன்னீங்க..

  • @mustumohammed
    @mustumohammed 9 месяцев назад

    உண்மையில் நீங்கள்தான் சமூக அக்கறை உள்ள பொது நல தொண்டு ஊழியர்.....❤❤❤❤❤❤

  • @vishnu36s81
    @vishnu36s81 4 года назад +32

    Thank you doctor, I have done intermittent fasting for last 3 months on and off and lost 16kgs effortlessly.

    • @vaishnaveeseshachalam1220
      @vaishnaveeseshachalam1220 4 года назад +1

      Bro now also are you following? Or following normal diet reply

    • @bshanmugapriya7568
      @bshanmugapriya7568 4 года назад +1

      Which slot you have followed out of 24 hrs bro? Tell me your eating slot & fasting slot? Bro

    • @pragatheeshpragatheesh6733
      @pragatheeshpragatheesh6733 4 года назад +1

      Super

    • @vishnu36s81
      @vishnu36s81 4 года назад +2

      @@bshanmugapriya7568 hello, I have done started with 16:8 (16 hours fasting and 8 hours food window), then went on to 18:6 and to the advance level of 20:4. Normally I will have after lunch then no food In between... i will have only BF next day. Also I do maintain low carbs and high protein diet with lots of good fat from nuts and fiber from vegetables.

    • @vishnu36s81
      @vishnu36s81 4 года назад +3

      @@vaishnaveeseshachalam1220 hello, I follow Low carbs diet with Zero added sugar on my diet. I add eggs, nuts, avacados, spinach, berries to my diet. Rice I will have for lunch but max 2.5 cups of rice and twice the amount of vegetables and a glass of butter milk.

  • @mamawithpriya8124
    @mamawithpriya8124 4 года назад +3

    வணக்கம் டாக்டர் 🙏 உங்களுடைய வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்களின் தமிழ் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

  • @nambirajan201
    @nambirajan201 3 месяца назад +1

    Sir na ipothan unga videos one week a pakuren.thanks for sharing

  • @sankarankanchana
    @sankarankanchana 4 года назад +3

    அந்த காலத்துல இவ்ளோ restaurants லாம் கிடையாது, so பசிச்சாலும் செஞ்சி சாப்பிட நேரமாகும். பல பேர் புதுசா செய்ய அலுப்பு பட்டுக்கிட்டு பாதி நாள் இருக்கறத சாப்டுட்டு அல்லது சாப்டாமலே இருப்பாங்க. இப்போ இருக்கறமாதிரி fridge lam அப்போ கிடையாது, அப்டியே இருந்தாலும் யாரும் சமைச்ச உணவ fridge ல வெச்சு சாப்டமாட்டாங்க.அதுவே பாதி ஆரோக்கியத்துக்கு காரணம். தவிர இந்த snacks nu சொல்ற நொறுக்குத்தீனி லாம் நாம சும்மா வெட்டியா இருக்கறப்பதான் தேவப்படும். So active aa இருப்போம், தேவைக்கு சாப்டுவோம், ஆரோக்கியமா இருப்போம்.
    அருமையான தகவல் doctor, நன்றி

    • @krish6729
      @krish6729 4 года назад +1

      Very correct observation. Progress through technology is a creation of the *mind.* Being endowed with a highly complex brain, that is inevitable for humans. But what we must know is that the human body and its organs are creations of evolution and their change in structure and function ( by adaption ) is a very slow process.
      Food habits are linked to geography and is one thing our ancestors have perfected and passed on to us. (even before modern Science came)
      It is therefore best to follow our traditional diets and compensate for our motorized travel by regular walks and stretching exercises. And, most importantly, the mind must be relaxed through meditation.
      Technology is inevitable, but *we* should use it and *not* the other way around.

  • @Nomadmilo
    @Nomadmilo 8 месяцев назад

    Healer basker said the same in plain terms , doctor explains in a very clear scientific way. Appreciate both.

  • @Abrina98
    @Abrina98 3 года назад

    உங்கள் வீடியோ பெரிய உதவியாக உள்ளது.நீங்கள் கதைப்பது கேட்கவே இனிமையாக ள்ளது

  • @krish6729
    @krish6729 4 года назад +15

    Dr. Arunkumar communicates beautifully ( unlike many others in the profession ). Looking forward to the next video on I.F.🙏👍

  • @velmurugan-ws1xo
    @velmurugan-ws1xo 4 года назад +22

    Sir எப்படி intermittent fasting இருக்க வேண்டும் என்கிற அடுத்த video வை ஆவலோடு எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் sir.

    • @mirror6038
      @mirror6038 4 года назад +5

      Simple bro... Oru naalaiku thevayana motham saapadayum one illa rendu velaila oru 6 mani nerathukula saapudanum... Ithula best oru vela saapudurathu.... Antha oru vela saapadu nalla sathanatha irukanum utharanam kai kari mutta mutton Or chicken.. With rice.. Vairu neraya saptu antha naal saapada muduchukiranum... Athuku apporam thani mattum than tea coffee fruit ithalam antha sapatuku apparom sapda kudathu... Concept oru nalaiku oru thadava mattum digestive system thik velakudukurathu... Athuku aprm rest...... Motha rendu varam kastam irrukum athuku apporam palagirum.. Best of luck

    • @justdinesh242
      @justdinesh242 4 года назад

      6 or 8hrs

  • @nigison10chinnappa97
    @nigison10chinnappa97 4 года назад +7

    Doctor I really need to thank you. After following your diabetic videos blood sugar of my mother has come from 208 to 77/122. After checking hba1c and advice from nearby doctor she has planned to stop metaphormin. Yengala mathri common people ku understand agra mathri explain panringa. Keep on your service. Thank you so much sir

  • @amirthaganesana
    @amirthaganesana 6 месяцев назад

    Wow, what a great video! Incrediable explantion. I had never seen a single doctor who has vast knowledge and clearly explaining about the nuance of the topic. Its a great service to our society. Just saw your shorts on antioxidants and started watching your videos which are treasures and letting me understand the body and science behind our health, diet, excersice and what not. Please continue your knowledge sharing which enlighten people like me. If possible please do give lectures to school and college children who will transform the future world. Thanks a ton for your great service💐❤️🙏

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 4 года назад +20

    You are very "Naughty Doctor"

  • @ddjm814
    @ddjm814 4 года назад +2

    விளக்கமான தகவல்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். நன்றி.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 года назад +1

    டாக்டர். திரு. அருண்குமார். மிகவும் அருமையான பதிவு. திருமதி. அருண்குமார் க்கும் , மிகவும் நன்றி.நல்ல காணெளிகள் வெளிவருவதற்கு. உதவும் கரங்கள் அனைவருக்கும் அன்பு கனிந்த வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து ஈழத்தமிழர்.🙏🙏🙏🙏🌲🌲🍁🍁🍁🍇🍇🥜🥜🎂🎂

  • @javithahamed4543
    @javithahamed4543 4 года назад +27

    ஒரு வீடியோகும் அடுத்த வீடியோகும் நேரங்கள் அதிகம் அகுது சார் வாரம் ஒரு முரையாது போடுக சார் இது கட்டாயம் இல்லை என்னுடைய வேண்டுகோள்

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 2 года назад

    நல்ல அருமையான தகவல்கள். நல்ல எளிமையான விளக்கம். Intermittent fasting முயற்சிக்கு தூண்டக்கூடிய நல்ல motivational உரை ! உங்கள் பணி சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 года назад +5

    Excellent health guidance...The humorous way of presenting the facts is just awesome.Thank you

  • @sarankumar5319
    @sarankumar5319 4 года назад +11

    Service minded doctor valgavalamudan. Also see Zensang library Hunger and Fasting (if u have time to read).

  • @user-gt2bl1yc7m
    @user-gt2bl1yc7m 5 месяцев назад

    Your very clear on things. Now I have clear idea about weight loss. Without knowing this I was pushing myself hard by exercising hardly

  • @saravanans3238
    @saravanans3238 2 года назад

    நன்றி கள் ஐயா உங்கள் உன்னத சேவைகள் தொடரட்டும்

  • @ManojkumarArumugam
    @ManojkumarArumugam 4 года назад +21

    Best foods for interminet fasting list kuduga doctor

    • @saranyanaidu3910
      @saranyanaidu3910 4 года назад +1

      Avoid milk products, maida, sugar and take other foods

  • @Vikraman_V
    @Vikraman_V 4 года назад +2

    நன்றி. அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

  • @manitboonyarat4055
    @manitboonyarat4055 4 года назад +7

    I appreciate u that u r explaining the full details in tamil but some people don't understand in english (Dr. Jason Fung)

  • @LakshV
    @LakshV 4 года назад +33

    Superb .much awaited video ..
    ஒருவேளை உண்பான் யோகி,
    இருவேளை உண்பான் போகி
    மூவேளை உண்பான் ரோகி
    Idhellam pallayiram varusham munnadiye solli vechitu poitaanga.. naama adhellam madhicha dhane sir?
    Apdi nadanthukanum nu nenacha kooda mani adicha dhan soru ngura system la dhan pillainga valarranga.. so by nature time paarthu saapidra kattayathuku thallapadraanga.. pls let us know your suggestions on how to manage this sir.. thanks in advance !!

    • @buvanachandara6124
      @buvanachandara6124 4 года назад +1

      Naangu velai unbavan avan udambirku dhrogi😂😂😂

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @pounraj8670
    @pounraj8670 4 года назад +4

    I learning many new things from your video. I'm fan of u..... Very good job.... Give more videos to us

  • @malathigopalakrishnan6943
    @malathigopalakrishnan6943 3 года назад +1

    It's useful and the way you talk is good. Good sense of humour

  • @vijayaraghavanr9141
    @vijayaraghavanr9141 4 года назад +12

    I am become your fan Dr. sir. You are presenting complex medical terms in simple manner. People like you gift for society. God bless you sir.

  • @Satahanavicky8
    @Satahanavicky8 2 года назад

    Really tq so much sir 15.09.2021 my weight 79 kg 3.11.2021 ipo 70kg good benefits

  • @yazhinib-4aaadhavb-ukg-c411
    @yazhinib-4aaadhavb-ukg-c411 4 года назад

    ஓவ்வொரு வீடியோக்கள் அற்புதமான விளக்கம் நன்றி நன்றி

  • @ammuungalachukuttiammuak9407
    @ammuungalachukuttiammuak9407 4 года назад +1

    Sir na follow panni endha two month la 74 kg koranji iruken edhula all ready comment pani iruken tomorrow start pandran so apo en weight 85 ipo 74 so happy 🤗🤗🤗 thank u sir

  • @bhagavathgeethasrinivasan438
    @bhagavathgeethasrinivasan438 4 года назад +6

    Hello sir, நான் நீங்கள் upload பண்ணுகிற அனைத்து பதிவுகளையும் தவறாமல் பார்த்து விடுகிறேன் sir. I was eagerly waiting for your video about intermittent fasting. We know that you will be busy but please sir upload next video as soon as possible. I am following intermittent fasting after watching Dr Eric berg video. Even though I want to hear it from you sir. Your videos are very helpful sir. Full clarity while explaining. Thanks a lot for spending some time for your viewers.

  • @yazhinib-4aaadhavb-ukg-c411
    @yazhinib-4aaadhavb-ukg-c411 4 года назад

    உடல் எடை குறைய நிறைய வழிகள் நன்றி மருத்துவர்

  • @selviarun1204
    @selviarun1204 4 года назад +3

    Hi sir Nalla puriyara mathiri detaileda sonninga. But viratham next part nu sollitinga. Next part ku romba naal wait pannanume. I think after breakfast 8 hours viratham then take dinner. I know about this little bit. But fully therinjikka I am waiting doctor. Then I started this viratham. Please quickly post next video sir

  • @socialactivist8403
    @socialactivist8403 4 года назад

    Super doctor, வாழ்க Dr. அருண்குமார்.

  • @vasanth2469
    @vasanth2469 4 года назад +1

    Intermittent fasting pathi evlo padichalum...Dr Arun sir sollaporadha dhan nambuvom.sir pls indha video seekrama podunga.waiting..

  • @raviravi-pt5qj
    @raviravi-pt5qj Год назад

    Mikka nandri Doctor. Vaazhga valamudan..! Ungal sevai thodara vaazhthukkal..!

  • @KARTHIKYT007
    @KARTHIKYT007 4 года назад

    டாகடர் சீக்கிரம் அடுத்த எபிசோட் போடுங்க..நீங்க சொல்ற விரத முறையை கேட்டு பாலோவ் பண்ண ரெம்ப ஆர்வமா இருக்கு

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 года назад

      saturday

    • @KARTHIKYT007
      @KARTHIKYT007 4 года назад

      @@doctorarunkumar அய்ய்... நாளைக்குத்தான் சனிக்கிழமை..மிக்க நன்றி டாக்டர்...

  • @priyakarthik9759
    @priyakarthik9759 2 года назад +1

    Omg,..you are simply superb ,.explaining things in a simple and effective manner,..the way you convey things is adorable,.. moreover you are looking great,..🥰

  • @mshamim6663
    @mshamim6663 4 года назад +3

    Sir Thyroid problems epdi control panrathunu explain pannunga sir

  • @psangeeth9090
    @psangeeth9090 2 года назад

    Try playing in 1.25×, it will be more interesting to hear

  • @youtubetrendtv3314
    @youtubetrendtv3314 4 года назад +1

    I seen who are doing this fasting.they benefit with weightloss.its working

  • @mohanalakshmi9500
    @mohanalakshmi9500 3 месяца назад

    Neenga sonna viratha murai use panni 5 kg kurachtten thank u so much

  • @mageswarykarruppiah1941
    @mageswarykarruppiah1941 2 года назад

    Thanks for your precious time sharing with us.
    K.Mageswary
    Singapore

  • @jothig7790
    @jothig7790 4 года назад +1

    Super doctor thank you so much seekkiram aduththa video please doctor 🙏🙏

  • @bharathivanaraj
    @bharathivanaraj 4 года назад +2

    Dr...carrot +beetroot juice regular ah kudikalama?.. Weight gain aaguma sir? Ans pls

  • @ramamoorthim3553
    @ramamoorthim3553 4 года назад +3

    Next video ... Quick a post pandunga doctor...

  • @mirror6038
    @mirror6038 4 года назад +5

    Jason fung of tamil nadu... 👍👍👍

  • @syedalifathimam2661
    @syedalifathimam2661 3 месяца назад

    Sir Vera level speech

  • @karthikeyanv8432
    @karthikeyanv8432 2 года назад +1

    Your videos are very informative and scientific. Super Sir🙏

  • @mkumar2740
    @mkumar2740 4 года назад +14

    Vera level sir nenga❤️

  • @divyasanthosh2206
    @divyasanthosh2206 4 года назад +1

    Sir rombha azhaga explain panrinka thank you so much for your video...gd work keep it.....

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 5 месяцев назад

    Video starts from 5.52👍

  • @srivathsans4356
    @srivathsans4356 Год назад

    Super doctor..... very usefull information sir thank you

  • @suryasgp2954
    @suryasgp2954 4 года назад +11

    When I was start tis intermittent fasting 9 months ago at 72 kg... now my weight is 66 ...

  • @ammuungalachukuttiammuak9407
    @ammuungalachukuttiammuak9407 4 года назад +4

    Tomorrow start iam weight 85 kg my goal weight 60

    • @Sindhulipi86
      @Sindhulipi86 4 года назад +1

      Ippo evalu weight irruukinga.

    • @ammuungalachukuttiammuak9407
      @ammuungalachukuttiammuak9407 4 года назад

      74 😊

    • @Sindhulipi86
      @Sindhulipi86 4 года назад +1

      Really super please diet plan sollunga

    • @Sindhulipi86
      @Sindhulipi86 4 года назад +1

      Please

    • @ammuungalachukuttiammuak9407
      @ammuungalachukuttiammuak9407 4 года назад +1

      Morning papaya illa apple yedhachum yeduthupen lunch konjama ah sapadu yeduthupen egg omelette adhoda evening gothumai dosai egg 1200 col mudichituven 2 dates 11to 6 kulla mudichituven weight machine vangi vechikonga daily adhula weight check panunga supera ah koraipinga 😊😊😊😊

  • @muthuselvikrishnamoorthy6362
    @muthuselvikrishnamoorthy6362 4 года назад +1

    Sir unga videos parthu niraya therinjukitom.low calorie diet follow panni 4months la nan 10kgs, husband 12kgs korachitom
    Sir.romba happya irukom sir.
    Intermittent fasting eppadi irukanum nu sekiram video podunga sir. Enaku rhumatoid arthritis iruku.treatment eduthuttu
    Iruken morning and night tablets
    Edukkanum.fasting iruntha
    Eppadi tablets edukanum nu please solunga sir.Thankyou
    For your videos.
    .

  • @durgadevikarthik7117
    @durgadevikarthik7117 4 года назад +2

    The video s very clear sir. I have severe pcos and not able to conceive. Only if I reduce my weight I can get a baby said my doctor. I tried everything but of no use. After seeing your videos I'm getting a clear idea and reduced 8 kgs so far. Now I started intermittent fasting also. And longing for your next video sir. Pls share a meal plan for intermittent fasting for patients with pcos .. Thank u so much sir ....

  • @premasattianarayanane4471
    @premasattianarayanane4471 2 года назад

    I like your way of telling the pointers and the way to communicate

  • @arumarps
    @arumarps 4 года назад +1

    அருமையான விளக்கம்

  • @kesavraj648
    @kesavraj648 2 года назад

    சூப்பரா பேசுறீங்க டாக்டர்

  • @AngelRay8
    @AngelRay8 4 года назад +1

    Doctor, ungalode aalasonai rombe super

  • @balasandarkalieannan300
    @balasandarkalieannan300 4 года назад

    நல்ல விளக்கம் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @rajilakshmi7237
    @rajilakshmi7237 4 года назад +4

    Thank you so much for your valuable secret awareness informations sir!

  • @gayathrivenkat3429
    @gayathrivenkat3429 Год назад

    High bp control pnrathku video podunga sir

  • @RahulRaj-xm9oc
    @RahulRaj-xm9oc 4 года назад +1

    People must watch this video nowadays

  • @ramasundaradevibalasubrama6662
    @ramasundaradevibalasubrama6662 4 года назад +1

    Sir nice speech about the fasting. Next videokku waiting sit. Thank U.

  • @yasothaselvan3874
    @yasothaselvan3874 4 года назад +15

    Sir 900 calories egg diet pathi sollunga sir........intha diet evlo naal Ku follow panalam....... Intha diet LA irukum pothu apple cider vinegar kudikalama...... Apple cider vinegar pathi konjam detail ah sollunga sir

  • @vedhanayakijagadeesan1040
    @vedhanayakijagadeesan1040 3 года назад

    Very useful information doctor thank you.vazhga valamudan.

  • @muthusamy1711
    @muthusamy1711 3 года назад +2

    வணக்கம் அண்ணா எனக்கு 32 வயது வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை விரதம் இருப்போர் முதல் நாள் இரவு அதிகம் சாப்பிட மாட்டேன் அடுத்த நாள் முழுவதும் நீர் எடுத்து கொள்வேன் அடுத்த நாள் காலை குறைந்த அளவு எடுத்துக் கொள்வேன் இது சரிய அண்ணா

  • @bhuvanas0725
    @bhuvanas0725 4 года назад +4

    Humerous.... speech..... sir 😍😘.... Tq for uploading this.💞🙏.... oru naal ungala nerla pakanum.🤗. kandipa unga hospital kku varuvan doctor sir..✌️😄... Advance happy new year😘 and Merry christmas sir.... 😘😘😘😘.......
    LOVE U LOTS DOCTOR SIR....😘😘😘😘😘😘😘😘
    First comment...first time..🌺
    வாழ்க வளமுடன் டாக்டர்... 💞💞💞💞💞💞💞

  • @MrSolainathan
    @MrSolainathan 3 месяца назад

    Thank you doctor for sharing

  • @almasshafi6445
    @almasshafi6445 4 года назад

    Thanq so so much sir kandipa na follow panna poren romba usefull

  • @abisiva87
    @abisiva87 4 года назад +1

    Quick ah next video poduga doctor already im started but correct ah pannarananu theriyanum now i loss 11kg in 2 months

    • @sabithaarulkumar7198
      @sabithaarulkumar7198 4 года назад

      Which window you are following ? Is 16:8 intermittent fasting helpful and will skipping dinner instead of breakfast helps to reduce weight

  • @u1...hits143
    @u1...hits143 4 года назад +6

    Sir Nan ungala fan

  • @suganthiganesh6101
    @suganthiganesh6101 4 года назад +6

    Hi sir,
    Thank you so much for the clear explanation . Please tell me the vitamins to be taken while doing IF to avoid hair fall . ?

  • @laxsumi
    @laxsumi 4 года назад +5

    Eagerly waiting for your next video Doctor... Love the explanation

  • @AlwinPaul18
    @AlwinPaul18 2 года назад +2

    Hello Doctor...Can you please share some light about Air Fryers? Is it better / safe against deep fried foods?

  • @priyajeyandran6227
    @priyajeyandran6227 4 года назад +1

    Intermittent fasting enna food habit follow pannanumnu innum konjam thelivana video podunga sir

  • @soundaryakalai3337
    @soundaryakalai3337 4 года назад

    Nala visayangalthane sollirkinga sir.
    Apm y dislike panirkinga frnd...

  • @sathyaperiyasamy2793
    @sathyaperiyasamy2793 4 года назад +3

    Very informative video sir pls add fasting plan for pcos also in your next post

  • @vathsalad8000
    @vathsalad8000 4 года назад +5

    Good information! Bonus humour!

  • @BEHAPPY-ol8fm
    @BEHAPPY-ol8fm 4 года назад +5

    ❤️❤️Dear sir please upload the next video of the diet procedure and dish can’t wait sir u really reveals many truths about health.., my office staff all are your fans and waiting from the past 4 days sir please upload the next video soon as possible

  • @GOATTIGER3
    @GOATTIGER3 2 года назад

    Thank you Doctor Arunkumar for all your work and your excellent videos/service to the community.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 4 года назад

    Very clear excellent authentic lively presentation. Highly useful
    Congratulations and best wishes to Dr

  • @yahubjani214
    @yahubjani214 3 года назад +1

    Dr sir pasting time la samaikiratha uppu Karam la Sariya irukkanu pakkalama kutatha plz plz plz re ply pannuga sir please

  • @ksathishkumar7414
    @ksathishkumar7414 4 года назад +12

    I'm always waiting for your new updates... Please be frequent and kindly dont make us to wait like serial viewers...😋

    • @doctorarunkumar
      @doctorarunkumar  4 года назад +14

      i am trying to balance my hospital work treating sick kids and at the same time publishing videos. so not able to avoid delays.

    • @ksathishkumar7414
      @ksathishkumar7414 4 года назад +2

      @@doctorarunkumar sorry sir.. just kidding... Take your time and give your best to our society...

  • @kalaiselviselvi210
    @kalaiselviselvi210 4 года назад

    மிக்க நன்றி மருத்துவரே

  • @TamilSelvan-tx6kv
    @TamilSelvan-tx6kv 3 года назад

    Male fertility pathi theliva pesunga sir

  • @vinotharumugam3308
    @vinotharumugam3308 4 года назад +8

    Thank you Arun sir. An Another informative video and I have been benefitted personally because your videos.
    Nice person sharing an important skills to our people.
    Vaazhga Valamudan Arun Sir

  • @kumarkumar-sn4os
    @kumarkumar-sn4os 26 дней назад

    இப்படி நேரத்துக்கு சாப்படலனா நோய் வரும்னு சொன்னதே (மருத்துவர்கள் doctors)நீங்க தான்யா, நாங்க பாட்டுக்கு பசிச்சா சாப்பிட்டு இருந்தோம்

  • @iceicewarya8732
    @iceicewarya8732 3 года назад

    Vegetables- meigalum, poigalum video podunga plz 🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲🍲