பத்மநாபசுவாமி கோயில் கதவு மர்மம் | Padmanabhaswamy Temple | Karthick MaayaKumar | Mega Mystery |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2021
  • பத்மநாபசுவாமி கோயில் கதவு மர்மம் | Padmanabhaswamy Temple | Mysterious Door | Karthick MaayaKumar | Mega Mystery | Episode #1 |
    #MaayamStudios #TravancoreRoyalFamily #MegaMystery #KarthickMaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ / karthick_ma. .
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 191

  • @guhan555
    @guhan555 3 года назад +18

    தம்பி....ரொம்ப நாளா உன்னைத்தேடி இன்றுதான் கண்டுபிடித்தேன்... காவேரி டூ மாயம்

  • @sujansanjay
    @sujansanjay 3 года назад +30

    2 நாட்கள் தேடல் பிறகு உங்களை கண்டுபிடித்து விட்டேன்.
    Waiting for more videos.
    👏👏👏👏

    • @shivan2817
      @shivan2817 3 года назад +4

      நானும் தான் சகோ..இவரின் குரலுக்கும் படைப்புகள் அனைத்துக்கும் அப்படி ஒரு " மாய" சக்தி இருப்பதாக என்னுகிறேன்...சுண்டி இழுக்கும் மாயகுமாரின் தனி தன்மை 😍👍

  • @tmatamil3539
    @tmatamil3539 3 года назад +110

    அண்ணா ஒலி அளவை சற்று அதிகரிக்கலாமே நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை 😀

    • @Cosmicsoul123
      @Cosmicsoul123 2 года назад +3

      Pls increase volume level sir

    • @Chethamizh
      @Chethamizh 9 дней назад

      ​@sujathar55a48 koiyalaa😂

  • @bhavanijagannathan901
    @bhavanijagannathan901 3 года назад +49

    மென்மேலும் ஆலவிருட்சம் போல் வளர வாழ்த்துக்கள் கார்த்திக்.... இனி மாயம் சேனலுக்கு எங்கள் ஆதரவை நிச்சயம் வழங்குவோம்

  • @user-ps8qb2qq3m
    @user-ps8qb2qq3m 3 года назад +13

    சேனல் 💐வளர 💐வாழ்த்துக்க💐

  • @jayashree.v6667
    @jayashree.v6667 3 года назад +9

    Valuable amazing info❤️❤️

  • @dr.rudhayakumar1997
    @dr.rudhayakumar1997 3 года назад +4

    Super sir

  • @malleswarrao8767
    @malleswarrao8767 3 года назад +5

    வாழ்த்துக்கள்....

  • @Mithra_world
    @Mithra_world 3 года назад +4

    Super Karthik👍👏

  • @prabhu1006
    @prabhu1006 3 года назад +4

    உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்

  • @dheepakesavan
    @dheepakesavan 3 года назад +2

    உங்க உச்சரிப்பு நல்ல தெளிவு. keep it up. nice video's. thanks.

  • @asrar432
    @asrar432 3 года назад +2

    Karthik mayakumar squad 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ajithkumard1864
    @ajithkumard1864 3 года назад +12

    Unga voice ki askar award ye kodukkalaam anna voice ah kettute irukkalaam nu thonuthu

  • @pomeshzilliondollarclub784
    @pomeshzilliondollarclub784 3 года назад +2

    Keep it up boss...

  • @UshaUsha-nc5ou
    @UshaUsha-nc5ou Год назад +2

    Vishnu 🕉️🙏🏼

  • @naturalgreenchannel8507
    @naturalgreenchannel8507 3 года назад +6

    நண்பா என் கனவில் அடிக்கடி வந்து இறைவன் வெங்கடாசலபதி அந்த அம்மையாரும் தோன்றுகிறார்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. பிரதர் கடவுளோட அனுக்கிரகம் அந்த நம்பிக்கை இருந்தாலும் அந்த கோயிலை கதவை திறக்க முடியும் எல்லாம் அந்த இறைவனின் செயல்

  • @hemapriyavenkatathiri6845
    @hemapriyavenkatathiri6845 3 года назад +4

    Good job bro💐💐💐

  • @iyyappan120
    @iyyappan120 3 года назад +4

    I like your voice your chennal im support karthik bro

  • @lakshmisenthilvel8352
    @lakshmisenthilvel8352 3 года назад +5

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @malarmannanrp8700
    @malarmannanrp8700 3 года назад +5

    💐

  • @winlawattorneys9894
    @winlawattorneys9894 3 года назад +2

    Congrats

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Год назад

    நன்றி நன்றி நன்றி

  • @babuv6903
    @babuv6903 3 года назад +2

    👌👌👌

  • @sathishsathish1379
    @sathishsathish1379 3 года назад +2

    Nice ji ❤️❤️❤️❤️❤️

  • @manjunaathaa532
    @manjunaathaa532 3 года назад +10

    Bro idhu chera dynasty temple Dhan bro. Because idhu 108 divya desam Temples la cheranadu divya desam bro

  • @pachaiammalg6180
    @pachaiammalg6180 2 года назад +2

    All best bro😍

  • @vigneshselvam1998
    @vigneshselvam1998 4 месяца назад

    super nanbaa

  • @sivamandiram6552
    @sivamandiram6552 3 года назад +7

    திருவிழா 6 வருடங்களுக்கு ஒருமுறை வரும் அது எந்த ஆண்டு தெளிவு படுத்துங்கள் நன்றி

  • @saiiyyappaniyyappan8821
    @saiiyyappaniyyappan8821 3 года назад

    உங்க குரல்வளம் அருமை

  • @dailynewfuns
    @dailynewfuns 3 года назад

    Puthiya thagaval ku nanri🙏🙏

  • @karthihemu1242
    @karthihemu1242 3 года назад

    All the best

  • @devarajt6208
    @devarajt6208 9 месяцев назад

    Bro your speech arumai thanks

  • @NiranjanNiranjan-wh2rf
    @NiranjanNiranjan-wh2rf 10 месяцев назад +2

    சேர நாடு 💯

  • @akinithevi3154
    @akinithevi3154 3 года назад

    Ungal pativugal anaitum arumai kartik

  • @arunmanickavelu844
    @arunmanickavelu844 3 года назад +2

    Veramari varamari 😀

  • @tmatamil3539
    @tmatamil3539 3 года назад +2

    முதல் பார்வை

  • @streditz6022
    @streditz6022 3 года назад

    Super

  • @k.karthikraja5933
    @k.karthikraja5933 3 года назад

    Good thambi

  • @smallstone_trav5190
    @smallstone_trav5190 3 года назад

    Karthick🦋 Maya Kumar family’s attention HErE......👍🏻

  • @logarajayyapan3395
    @logarajayyapan3395 3 года назад

    Nice bro

  • @murugesanvani23
    @murugesanvani23 3 года назад

    Super thambi 👍👌

  • @RajeshBonacaud
    @RajeshBonacaud 2 года назад +3

    Thiruvananthapuram 🔥

  • @user-le5ul1ng9w
    @user-le5ul1ng9w 2 года назад +8

    இந்த கோவில் கட்டியவர்கள் சேரர்கள் தான் அந்த வழியில் வந்தவங்கதான் திருவாங்கூர் மன்னர்கள்

  • @popstarrocker420
    @popstarrocker420 3 года назад +1

    Yov!! Periya punaakku madhiri pesikittu!!!

    • @tamilianindia5181
      @tamilianindia5181 3 года назад

      Poda panni payale... oruthar kashtapattu message kodukkuraaru atha kelu ella odipo alloliya groupkku....
      You are may converted christain.
      but we are original hindus....

  • @ambikasakthi7466
    @ambikasakthi7466 2 года назад

    U r very great

  • @VijayVijay-ke1zm
    @VijayVijay-ke1zm 2 года назад +2

    Hai bro

  • @parthiban1479
    @parthiban1479 6 месяцев назад

    நான் திருவண்ணாமலை, இன்று மாலையில்தான் முழு தரிசனம் கான பெற்றேன்🙏🏼🙏🏼🙏🏼(10/12/2023). மிகவும் அருமையாக இருக்கு இந்த கோவில் கருங்கல்லால் ஆன சிற்பங்கள். அந்த கோவில்குள் போனாலே ஒருவித மெய்சிலிர்க்கும் அனுபவம் கிடைகின்றது. அந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.

  • @huntergaming2991
    @huntergaming2991 3 года назад

    Bro superra peesureinga❤️

  • @manjuevanika.6349
    @manjuevanika.6349 10 месяцев назад

    Athu ulla antha kalathula use pana paramaasutram iruku...❤❤❤

  • @vikramdharma9044
    @vikramdharma9044 3 года назад

    Praveen Mohan, explained this very good. Why the door not opened

  • @karthikdd77
    @karthikdd77 3 года назад

    👌💞💞👌👌📿📿

  • @tnking5655
    @tnking5655 3 года назад +2

    Yesterday 19.1 k subscribers
    Today 19.5 k😊😊😊😊

  • @anilwins6415
    @anilwins6415 3 года назад

    Thala inga vanthutiya.. valthuikal

  • @shankaryvijay2517
    @shankaryvijay2517 3 года назад +3

    Bro. History na only chozhas matum dan irupangla? En cherans n pandians pathi entha stories um varla history um avlova pakala? Intha rendu grp pathi pesunga bro

  • @user-ru7qx6jk2f
    @user-ru7qx6jk2f 3 года назад +2

    அண்ணா எடுத்த தங்கமெல்லாம் எங்க போச்சு

  • @manumanu2358
    @manumanu2358 2 года назад +3

    My village.......💗💗

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 5 месяцев назад

      பி அறையின் மர்மங்கள் அனைத்தும் ஒரு புத்தகத்தில் இருப்பதாக comments பகுதியில் ஒருவர் பதிவிட்டு உள்ளார். ‌அதைக் கொண்டு அந்த பி அறையில் என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள முடியுமா என்று பாருங்கள். ...பி அறையின் உள்ளே மிகவும் கொடிய மர்மங்கள் உள்ளன என்பதே உண்மை. ..

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 5 месяцев назад

      என்றேனும் ஒரு நாள் நிச்சயமாக உண்மை அனைத்தும் வெளிவந்து தான் ஆகும். இதுவே வெட்ட வெளிச்சம். ..

  • @mariyamaritamariya1052
    @mariyamaritamariya1052 3 года назад +3

    Bro video. Ennum koncham long. Ga potuge. Kkk va bro

  • @gowsikrsg8114
    @gowsikrsg8114 10 месяцев назад

    Unga reply kagavey comments pantrean 👍

  • @selvakarthickj.karthick9019
    @selvakarthickj.karthick9019 4 месяца назад

    பத்மநாத சாமி கோவில் கடைசி அறைக்கு பாதை Aஅறையின் பாதையின் சைடில் உள்ளது Bபாதைக்கு சைடில் உள்ளது உள்ளது

  • @jayammalshanmugam7486
    @jayammalshanmugam7486 3 года назад +2

    Solitu. Erukinga. Ana. Kathave. Therakkapadavellai

  • @sushmagowri3421
    @sushmagowri3421 2 года назад

    MG ah vida clear speech nice

  • @prabudhurga1724
    @prabudhurga1724 3 года назад

    Nir

  • @veerasundar8420
    @veerasundar8420 2 года назад +1

    Amazon forest pathe Podunga bro

  • @lalacrafts4084
    @lalacrafts4084 2 года назад

    All the gold given to UAE good relationship to both countries

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 5 месяцев назад

    ஒரு சிவாச்சாரியார் சிருங்கேரி மடத்தின் தலைவராக உள்ளவர் செப்புத் தகட்டில் பி அறையின் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிந்து வைத்திருக்கிறார். அவர் வாயிலாக பி அறையின் மர்மங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம் அல்லவா. ..

  • @Creepy_Movies
    @Creepy_Movies Месяц назад

    Appadiye namma thanjai Kovil ku vara sollunga VIP yaa

  • @KrishnaKumar-md4ro
    @KrishnaKumar-md4ro 3 года назад +2

    Bro voice rmbha kamiya iruku bro sounda ila

  • @harishvijay6189
    @harishvijay6189 Год назад

    Anna unnium bloopers videos podunga anna

  • @premkumara540
    @premkumara540 3 года назад +2

    Bro.. Volume romba low ah eruku...

  • @prabu2012k
    @prabu2012k 3 года назад +1

    increse volume

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 5 месяцев назад

    இந்த சிக்கல் நிறைந்த பின்னல் வடிவம் எல்லாம் நமது தமிழ் நாட்டில் உள்ள கோயில் விதானம் மற்றும் சுவர்களில் காணப்படுகிறது.

  • @regithregither8133
    @regithregither8133 5 месяцев назад

    My people's choice

  • @Pavithra2703
    @Pavithra2703 3 года назад

    Anna can u tell about kumari kandam

  • @vj.siddharth3830
    @vj.siddharth3830 3 года назад

    Unga voice mattuim innuim konjam clearah ketta nalla Erukuim.anna👍👍👍

  • @sreekumarnayar8565
    @sreekumarnayar8565 2 года назад +7

    It is origin from End of Dwapara Yuga, and Lord Balaram brother of Krishna has given 1000 cows to the temple at that time there is no region called kerala or Tamilnadu later when it was divided and states formed Malaynaadu which kerala the king of kerala marthaanda varma renovated the temple . It does not belong neither to Tamil Nadu actually

  • @dailynewfuns
    @dailynewfuns 3 года назад +1

    Unga voice miss pannom bro👍👍

  • @harialen3683
    @harialen3683 3 года назад

    Chara pattan 😇

  • @ajithkumard1864
    @ajithkumard1864 3 года назад +6

    அண்ணா இது உங்க தனி சேனல் ஆ

    • @MAAYAMSTUDIOS
      @MAAYAMSTUDIOS  3 года назад +10

      yes bro.. inimel ithu thaan namma channel....

    • @ajithkumard1864
      @ajithkumard1864 3 года назад +2

      தரமான சம்பவத்துக்கு நான் தயார்👍👍

    • @sangamithraswaminathan3354
      @sangamithraswaminathan3354 3 года назад

      தலைவன் Karthick MaayaKumar resigned in Cauvery news... He started new channel called 'MAAYAM STUDIOS'.... Andha channel ku pogalaam vaanga friends... contents laam Vera level la iruku... காவேரி சேனல் இனிமேல் வேலைக்காகாது 😂😂😂

    • @JRJTamil
      @JRJTamil 3 года назад

      @@MAAYAMSTUDIOS ippo tha bro kandu pidichuruken, thanks for ur videos bro

  • @baskaranbaski801
    @baskaranbaski801 2 месяца назад

    Bto innum konjam unga style la irtunthu maarunga. I exprct more your voice and effect

  • @shyjupullanyshyjupullany2229
    @shyjupullanyshyjupullany2229 3 года назад +2

    O avasanam keralam nokki nilkkendi varumo etta please chumma vannu kandu poyikkolu but ........??????

  • @Bhuvaneshwari757
    @Bhuvaneshwari757 2 года назад

    Epudioooo velakaraga ithaiyachu vituu ponagaleee...nammaloda ella pokisathaiyum thookitu poitaga paaviga.....

  • @d.ealumalairathakrishna5590
    @d.ealumalairathakrishna5590 11 месяцев назад

    ஆதீ திரு ஶ்ரீ கல்கி மகாபாரத நாடு அரசாங்கம் இந்த ரகசிய அறையை திறப்பதற்கு என்னால் முடியும் ஓம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 5 месяцев назад +1

      ஹஜ்

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 5 месяцев назад

      இறைவனால் கூட எந்த ஒரு விஷயமும் மறைத்து வைக்கப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது என்று ஒன்றும் கிடையாது. அவ்வாறு இருக்க இவ்வாறு இந்த பி அறையினைத் திறக்க முடியாதபடி செய்து அதனுள் உலக அழிவிற்கான ஏதோவொரு தீயசக்திகள் அனைத்தையும் கொடூரமனத்துடன் நாக பந்தனம் கொண்டு கதவை மூடியது சரியா..

  • @prabu2012k
    @prabu2012k 3 года назад

    pls increse volume

  • @kumarig3584
    @kumarig3584 2 года назад

    Maryam studio lights should pleasant and light; contents; explain beautiful; interesting ; but to see dark vision looks like horror and looking not good ; pl make the studio lightful plesant

  • @jeyakumar2156
    @jeyakumar2156 3 года назад

    Bro neeinga pasurathah nallarukku ? Background music 🎶

  • @ommani8199
    @ommani8199 3 года назад

    Karthik mayakunar squad from pondicherry

  • @tamilshorts1182
    @tamilshorts1182 3 года назад +2

    cauveri news enna achu

  • @maazzid
    @maazzid 2 года назад

    It's open start problems hole world

  • @tmglobal2886
    @tmglobal2886 3 года назад +2

    Bro max temples lam kal vetukal parunga athulaiyae yaruku sontham nu theriyum. Max kovil lam parunga Tamil than irukum

  • @SivaKumar-oz3mb
    @SivaKumar-oz3mb 3 года назад +1

    Bro sound kekala sound vocie high vainga bro pls

  • @mathialagan.84
    @mathialagan.84 3 года назад +3

    கொஞ்சம் சத்தமாக பேசுங்கள்

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 2 года назад

    Nalla oru information but sound system poor.

  • @arunenfielder5825
    @arunenfielder5825 2 года назад

    Xray lasers vaichu parkalam la bro

  • @abiannadurai
    @abiannadurai 3 года назад +1

    Nenka Tamil pesurathu rompa azhakavum azhuththamakavum thelivakavum erukku. All the best 👍👍

  • @user-lt8vl9me5i
    @user-lt8vl9me5i 3 года назад +3

    What happen to find facts

    • @MAAYAMSTUDIOS
      @MAAYAMSTUDIOS  3 года назад +4

      To be continued in this Channel bro...

    • @user-lt8vl9me5i
      @user-lt8vl9me5i 3 года назад +2

      @@MAAYAMSTUDIOS bro daily waiting for your video now only one person comment about this channel 😭😭
      Missed you u can see the comments in the main channel Anna

  • @kiruba960
    @kiruba960 3 года назад +2

    Bro en neenga cavery news la video podala (find facts ) ennachu broo

  • @GaneshGanesh-uq1tz
    @GaneshGanesh-uq1tz 2 года назад

    Sound increase pannunga bro

  • @sathishgiri5173
    @sathishgiri5173 3 года назад +1

    Missing one massive sentence,FIND FACTS WITH KARTHIK MAYAKUMAR.....

  • @monishamoni6395
    @monishamoni6395 10 месяцев назад

    பெருமாள் கை விரல் ஏன் சிவ லிங்கம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது...

  • @VanVan-tq8uj
    @VanVan-tq8uj 3 года назад

    Anga ponna aandha rooms pakka mudiuma