Kathaiyalla Varalaru | பத்மநாப சுவாமி கோயில் ஆறாம் அறை ரகசியம் | Padmanabha Swamy Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 17

  • @Mythili-g9j
    @Mythili-g9j Месяц назад +4

    முடிந்தால் கருவறையில் உள்ள பத்மநாபசுவாமி மூலவரை வேறு ஒரு இடத்தில் கோயில் அமைத்து மூலவரைஅந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யவும். பத்மநாபசுவாமிக்கு ஏற்பட்டுள்ள சோதனை தான் இது. மக்கள் அனைவருக்கும் ஏற்படும் சோதனை இறைவனுக்கு ஏற்படும் சோதனையே ஆகும். கருநாகங்களும் விஷ ஜந்துகளும் வாழ்ந்து வரும் இடத்தில் மகாலெட்சுமி யின் துணைவர் ஏன் வசித்து வர வேண்டும். கோயில் பொக்கிஷங்கள் மற்றும் பி அறையின் உள்ளே இருக்கும் மர்மங்கள் அந்தக் கோயிலுடனேயே மண்ணில் புதையட்டும். இல்லை எனில் கடல் கொள்ளட்டும். இறைவன் விஷ்ணுவை மூலவராக இருக்கும் சிவா ரூபத்தை வேறு இடத்தில் கோயில் அமைத்து பிரதிஷ்டை செய்யுங்கள். சர்வமும் கிருஷ்ணார்ப்பணம். கிருஷ்ணர் ஒருவருக்கு மட்டுமே அர்ப்பணம் ஆகட்டும்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j Месяц назад +2

    மொத்தம் 3500 செப்புக் குடங்கள். ஒவ்வொரு குடத்திலும் ஐநூறு பொற்காசுகள் அதன் எடை ஒரு கிலோ. ஆனால் இன்று வெறும் ஐநூறு குடங்கள் மட்டுமே உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு எவ்வளவு நகைகள் கொள்ளை போயிற்று என்று யார் அறிவார்.இனிமேலாவது அரசாங்கம் விழிப்புணர்வு பெற வேண்டும்.

  • @jijukumarramapuramsylaja7027
    @jijukumarramapuramsylaja7027 3 года назад +2

    Proud of being from Venad...

  • @prabhugovindharaj8291
    @prabhugovindharaj8291 3 года назад +3

    நல்ல பதிவு நன்றி

  • @parthasarathy663
    @parthasarathy663 3 года назад +4

    மனித சக்தி க்கு அப்பார் மட்ட சக்தி என்றால் கடவுள் சக்தி ஒன்றே

  • @Mythili-g9j
    @Mythili-g9j Месяц назад +2

    எக்கேடும் கெடட்டும் . நம் தமிழ் நாட்டில் வாழும் மனிதர்களுக்கு என்ன வந்தது. கேரள அரசின் பத்ம நாப சுவாமி கோவில் மர்மங்கள் அவர்களுடனேயே இருக்கட்டும். அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்தும் அவர்களுக்கு மட்டுமே ஏற்படட்டும்.

  • @rnarayanan31
    @rnarayanan31 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏🌹

  • @Mythili-g9j
    @Mythili-g9j Месяц назад +3

    சிவபெருமானும் விஷ்ணுவும் சேர்ந்து வந்தால் மட்டுமே அந்த பி அறையின் கதவைத் திறக்க இயலும்.

  • @thangarajmuthu6857
    @thangarajmuthu6857 3 года назад +10

    நல்ல வேலைக்கு தமிழ் நாட்டில் இல்லை இருந்திருந்தால் நிலைமை நினைத்து பாருங்கள்

  • @dhayalanv7443
    @dhayalanv7443 3 года назад

    Welcome

  • @tn0320
    @tn0320 3 года назад +3

    எல்லாம் சில காலம் தான்

  • @Mythili-g9j
    @Mythili-g9j Месяц назад

    சுந்தர் ராஜன் அவர்கள் என்னென்ன தகவல்கள் தெரிவிக்க வேண்டுமோ அத்தகவல்களைத் தெளிவாகத் தெரிவித்து விட்டு தான் காலமானார். அவருக்கு நேர்ந்தது இயற்கை மரணம் தானன்றி வேறெதுவும் இல்லை. ஏன எல்லா விஷயங்களையும் இந்தக் கோயில் விஷயங்களுடன் சம்பந்தப் படுத்திப் பார்க்கிறீர்கள்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j Месяц назад

      தீமை ஏற்படுத்தும் விஷயங்களை எதற்கு பி அறையின் உள்ளே வைத்துப் பூட்டினர். கதவைத் திறந்து பார்க்க நேர்ந்தால் உலகம் அழிந்து விடும் என்று சாபம் வேறு இடுகிறார்கள். ‌தீய எண்ணம் கொண்டவர் தான் இவ்வாறு ஒரு தீமையான விஷயத்தை பி அறையின் உள்ளே வைத்துப் பூட்டி உள்ளனர். அவர்களுக்கு இந்த உலகம் அழிய வேண்டும் என்ற கெட்ட எண்ணம்.அதனால் தான் தீயசக்திகளை பி அறையின் உள்ளே வைத்துப் பூட்டி உள்ளனர்

  • @ktvvinayakam774
    @ktvvinayakam774 3 года назад

    Hi

  • @SathishSathish-ub9up
    @SathishSathish-ub9up 3 года назад

    காமெடி