காளிகாம்பாள் கோயில் மர்மம்! | Secrets of Kalikambal Temple | சிவாஜி, பாரதி, ரஜினியின் வருகை! | KMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 903

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 года назад +76

    'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ruclips.net/channel/UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A

  • @SulurSekar
    @SulurSekar 3 года назад +32

    எங்கள் விஸ்வகர்ம குலம் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி .... நமது அனைத்து கோவில்களும் எங்கள் விஸ்வகர்ம மக்களால் கட்டப்பட்டதே,இருந்தாலும் இந்த காளிகாம்பாள் கோவில் விஸ்வகர்ம குல மக்களுக்கும் மற்ற எல்லா மக்களும் நன்மை பெற மிக சிறப்பாக கட்டப்பட்டதாக எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர்.சிற்பகலையின் சிறந்த நுணுக்களும் இந்த கோவிலில் காணலாம் , நீங்கள் குறிப்பிட்டதை போல மிகச்சிறந்த முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவில்,அதை உணர்ந்தவர்களால் மட்டுமே விளக்க முடியும் ,
    நன்றி....நன்றி ...
    எங்கள் விஸ்வ குலம் இல்லாமல் வரலாறே கிடையாது...ஏனெனில் விஸ்வ குல படைப்புக்கள் அந்தளவுக்கு முக்கியமானவை...
    வாழ்க விஸ்வ குலம்....வாழ்க வளமுடன்...

  • @Devi-zv4gv
    @Devi-zv4gv Год назад +4

    நான் சென்னைக்கு அரசு வேலைக்கு வரும் போது முதன் முதலாக அந்த கோவிலுக்கு போய்ட்டு தான் வரணும் எண்ணம் ஆன கோவில் இருக்கும் இடம் தெரியாது திடீர்ன்னு ஒரு பெரியவர் வந்து இங்க பக்கத்துல ஒரு கோவில் இருக்கு போய்ட்டு வாங்கனு சொன்னார் போய் பாத்த சென்னை காளிகாம்பாள் கோவில் நான் அப்படியே மெய் சிலிர்த்து நின்னுட்டேன் அம்பாள் சாமி கும்பிட்டு வந்து தான் முதல் நாள் வேலையில் கையெழுத்தே போட்டேன் மனசுக்கு ரெம்ப நிறைவா இருந்துச்சு 🙏🙏🙏🙏🙏 அந்த கோவில் மற்றொரு சிறப்பு எல்லா சிவன் கோவிலில் திருநீறு தான் தருவாங்க ஆன இங்க குங்குமம் தான் தருவாங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulnayan5625
    @arulnayan5625 3 года назад +35

    மிக்க நன்றி
    ஒரு வருடமாக இருந்த கணவன் மனைவி பிரச்சனையை ஒரே நாளில்
    சென்று வணங்கி விட்டு வந்த
    அன்றே தீர்த்து வைத்தவள்
    வாழ்வையே மீட்டு தந்த தாய்
    உணர்ந்த உண்மை
    காளிகாம்பாள் துணை🙏🙏🙏🙏🙏

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +173

    காளிகாம்பாள் கோவிலில் இருக்கும் மகா ப்ரத்தியங்கிரா தேவியை காண கண்கள் கோடி வேண்டும்!மிகவும் சக்தி வாய்ந்த அதர்வண பத்ரகாளி ஶ்ரீ ப்ரத்தியங்கிரா தேவி!🙏

  • @balajianu6244
    @balajianu6244 3 года назад +34

    உண்மைதான். அம்பாள் மிக அழகு தாயை பார்த்த பரவசம் கிடைக்கின்றது. மிக அருமையான கோவில் காளிகாம்பாள் தாயே போற்றி. 🙏🙏

  • @alageshnest7093
    @alageshnest7093 3 года назад +9

    நான் இங்கு தொடர்ந்து வெள்ளிக்கிழமை சென்றுள்ளேன் ... really no words to describe அம்மா காளிகாம்பாள்.. we can get the goosebumps when ever think about her face...there god muruga too my favourate.. லக்ஷ்மி அம்மா too... i love to go there...

    • @alageshnest7093
      @alageshnest7093 3 года назад +1

      Yes must say about prithiyangara devi... mind relax aagi than varuvom.. 100percent..

  • @mageshj3167
    @mageshj3167 3 года назад +43

    ஓம் ஶ்ரீகாளிகாம்பாள் திருவடிளே சரணம்...அற்புதமான பதிவு.. வாழ்த்துக்கள் நண்பரே...ஓம் சக்தி.

  • @hiteshaadhithiyam4582
    @hiteshaadhithiyam4582 3 года назад +46

    நிங்க சொன்னது அத்தனையும் உண்மை அன்னைகாளிகாம்பாள் என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை செய்தார்கள் நன்றி.

  • @renukamoorthy9746
    @renukamoorthy9746 3 года назад +196

    விளக்கும் முறையிலேயே காளிகாம்பாள் அம்மன் மேல் உள்ள பக்தி வெளிப்படுகிறது.

    • @omsai4513
      @omsai4513 3 года назад +8

      அன்னை காளிகாம்பாள் திருவடிகள் சரணம்

  • @murugann7286
    @murugann7286 3 года назад +55

    ஸ்ரீ காளிகாம்பாள் அம்மன் பற்றி சொல்லும் போது ஆர்வத்துடன் சொன்னிங்க சகோ அந்த அம்மன் அருள் உனக்கு உண்டு 🙏🙏👍

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +99

    எனக்கு மிகவும் பிடித்த கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்!
    என் ஆருயிர் அன்னை மீனாட்சி!!!
    💖🙏🙏🙏💖

    • @santhosh-h
      @santhosh-h 3 года назад +3

      👍👍👍👍

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +2

      @@santhosh-h 👍😊🙏

    • @gowsan658
      @gowsan658 3 года назад +4

      Enaku ammmaaaaaa na ve pidikum. 😭😭😭Entha Amman silai paarthalum aluthuduvan . Amma tha enaku orey aaruthal🙏🙏🙏

    • @dhilipkumar89
      @dhilipkumar89 3 года назад +1

      ,

  • @vijibalan5906
    @vijibalan5906 3 года назад +45

    Wow thank you so much dear Kartik sir, yes நான் இன்னும் இந்த கோவிலுக்கு சென்றதில்லை, ஆனால் விரைவில் இந்த கோவிலுக்கு செல்லவேண்டும் 🙏🙏🙏👍

  • @annaibhavani2737
    @annaibhavani2737 3 года назад +17

    ஆமாம் தம்பி.என் தாய் காளிகாம்பாள் பக்தர்களின் கண்ணீரை துடைத்து நல்ல வாழ்க்கைக்கு உறுதுணை இருப்பவள்.

    • @ravikumarm4752
      @ravikumarm4752 3 года назад +1

      Please give information Chennai Murugan Temple (Kanthakottam)

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Год назад +1

    உண்மையிலேயே இந்த மூன்று நாட்களாக காளிகாம்பாள் பற்றி நினைத்து கொண்டிருக்கும் வேளையில் இந்த நிமிடம் உங்கள் காணொலி...
    கிடைத்தது...
    நீங்க நல்லா இருக்கணும்

  • @kvmathy5534
    @kvmathy5534 3 года назад +22

    முற்றிலும் உண்மை சத்தியம் சக்தி வாய்ந்த அம்மன் 🙏🏻

  • @vvijayaraja
    @vvijayaraja 3 года назад +15

    இரு முறை முயற்சித்தும் என்னால் செல்ல முடியவில்லை. அடுத்த முறை உறுதியாக காளிகாம்பாளை தரிசிப்பேன் 🙏🙏

  • @swamyaru8289
    @swamyaru8289 3 года назад +24

    மிகவும் நல்ல சக்திவாய்ந்த பழமையான கோவில் . ஒரு மன அமைதி, தன்னம்பிக்கை உயர்வு கிடைக்கும்.

    • @ManjulaManju-nt5yl
      @ManjulaManju-nt5yl 3 года назад +1

      Sses. That's true

    • @priamsai2011
      @priamsai2011 3 года назад +2

      Every individual wil assertively and positively feel and experience the strong vibration in this temple ....Ambal will connect with you by any means.

  • @sivamsivam5278
    @sivamsivam5278 3 года назад +3

    ஐயா அன்னை காளிகாம்பா வைப்பற்றி இவ்வளவு அழகாக தெளிவாக பேசியதற்கு மிக்க நன்றி தங்களின் பக்தி கலந்த வார்த்தையால் காளிகாம்பாவை என் தாயை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது என்றைக்கு அவள் அனுமதி தருவாளோ என்று ஏங்கி கொண்டிருக்கிறேன் தங்களின் பக்தி கலந்த பதிவுக்கு மிக்க நன்றி

  • @dayaw2612
    @dayaw2612 3 года назад +30

    I live in London. Every year I come to Madras. That time I go this my favourite temple. Very beautiful temple.

    • @srinivasamoorthyk7413
      @srinivasamoorthyk7413 3 года назад

      தங்களின் விளக்க உரை அருமை, இருப்பினும் சக்தி பீடம் பற்றிய சிறப்பை கூற தவறிவிட்டிர்களே..! வரலாற்று உண்மைகளுக்கு மகிழ்ச்சி.🙏🙏🙏🙏,

  • @aravindsiddaarth5048
    @aravindsiddaarth5048 3 года назад +1

    @Maayam Studios Maayakumar
    உங்களை பல நாட்களாக, உங்களின் you tube பதிவேற்றம் videos மூலம் நான் உங்களை follow செய்துகொண்டு வருகிறேன்.
    எந்த ஒரு mordern trending You Tuber யும் , இளைய தலைமுறையை சார்ந்த You Tuber யாரும், உங்களைப்போல்
    Devotional content , Spiritual content க்கு முக்கியத்துவம் தருவதில்லை.
    Hats off to you Maayakumar,
    God bless you, எங்களை போன்ற அம்மன் பக்தர்களுக்கு உங்களின் காணொளி, வார்த்தைகளால் விவரிக்க முடியாத மெய்சில்லிர்ப்பையும்
    தெய்வீக அனுபவத்தையும் தரும்.
    நீங்கள் நீடுடி தீர்க்காயுள் உடன் வாழ வேண்டும் என்று அம்மனிடம் பிரார்த்திக்கிறோம். 🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @karpasurya
    @karpasurya 3 года назад +39

    Just one hour back I visited the Kaligambal temple- fully crowded but we had excellent darshan in 20 minutes. The prasadam is really great and it is a wonder how so much activity takes place, in such a small area . This temple and Kandaswamy Koil are the icons of George town

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 3 года назад +8

    இங்கு அம்பாள் முன்பு எல்லோரும் சமம்.அவர்களின் முன்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து கண்குளிர தரிசிக்க முடியும்

  • @kamalsaromuni
    @kamalsaromuni 3 года назад +22

    களிகாம்பாள் அம்மையை பற்றிய தெளிவான விளக்கம் மற்றும் சான்றுகள் தந்தமைக்கு நன்றி சகோ. ஓம் காளிகாம்பாள் தாயே போற்றி. 🙏🙏🙏👍👍👍👍👏👏👏

  • @manomani7105
    @manomani7105 3 года назад +2

    காளிகாம்பாள் சிறப்பினை இன்றுதான் கேட்டேன். மெய் சிலிர்த்து விட்டது. 1990-ல் ஒரே ஒரு
    முறை அங்கு சென்றுள்ளேன். இன்று எனது வயது 65. இந்த வீடியோவை கேட்டதும், அம்பாளை
    மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிட்டாதா? என்ற ஏக்கம் பிறந்துவிட்டது.
    மகனே! நீங்கள் அம்பாளின் அற்புதங்களை கூறிய விதம்,
    மிகவும் அற்புதம். தெளிவான
    உச்சரிப்பு.
    வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹🌹

  • @vinodhramachandran2405
    @vinodhramachandran2405 3 года назад +9

    ஓம் விராட் விஸ்வபிரம்மனே நமஹா !

  • @varshapd6227
    @varshapd6227 Год назад +1

    I went to the temple today. Cried and prayed my heart out. I hope that i will get what I prayed for❤.

  • @adashi101
    @adashi101 3 года назад +14

    Background music plus karthick's narration real goosebumps 🙏🙏🙏
    Neenga nalla irukanum karthick😊

  • @MukthaYatra
    @MukthaYatra 3 года назад +8

    மிக்க நன்றி 🙏 காளி என் அன்னை . தாயுள்ளம் கொண்டவள். அவளின் அன்புக்கு ஈடு இணையே இல்லை🙏

  • @vazhiganalamudan1690
    @vazhiganalamudan1690 3 года назад +96

    ஓம் காளிகாம்பாள் போற்றி...🙏

  • @moviemaker8099
    @moviemaker8099 3 года назад +4

    தம்பி நீங்க கொடுத்த விளக்கம் மிக அருமை இப்பவே காளிகாம்பாளை தரிசித்த மாதிரி தான் இருக்கு கண்டிப்பாக போய் வரணும் மிக்க நன்றி தம்பி

  • @meenakshi1000k
    @meenakshi1000k 3 года назад +2

    ரொம்ப நன்றி அழகா வரலாற்றை soneengha நான் நேரில் சந்தித்து பல பேரிடம் kettapo யாரும் சொல்லல Thank you 🙏🏻 🙏🏻 🙏🏻 once again

  • @vijayv1220
    @vijayv1220 3 года назад +6

    எனக்கு இதுவரைக்கும் தெரியாது சொன்னதுக்கு ரொம்ப நன்றி

  • @mythiliramakrishnan5631
    @mythiliramakrishnan5631 3 года назад +19

    Super explanation about Kalikambal Koil. I am from Thambi chetty Street and I have worshipped Ambal every day till 1993. All my dreams come true because of that God. Now I am praying Ambal at home. Ambal with Srichakram is famous in this koil. All my emotions I have shared to Ambal. No words to express her face thejas and Anugrah. This video is recalling my old memories. Thank you. 🙏

  • @jeyashreeramesh3866
    @jeyashreeramesh3866 3 года назад +11

    மதுரை மீனாக்ஷிசுந்தரேஸ்வரர் அம்மன் கோயில் இதே போல் தான் இருக்கும், அவ்வளவு அழகாக இருப்பாள், அதன் பிறகு காளிகாம்பாள் கோவிலில் மதுரை Meenakshi அம்மனை உணர்வது போல் நிறைவு இருந்தது.

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Год назад +1

    அருமையான பதிவு கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @deena25
    @deena25 3 года назад +29

    எனது ரூம் க்கு பின்னால் இருக்கிறது. மிகவும் பிடித்த கோவில்

  • @karpakavallir5771
    @karpakavallir5771 3 года назад

    அருமை தம்பிமும்பெல்லாம் அடிக்கடி செல்வேன் வயதான காரணத்தால் இப்போது முடி ய வில்லை உங்களால் இன்று அம்பாளை கண்டேன் நன்றி அவளின் கருணையை அனுபவத்தால் உணர்ந்தவள் வாழ்க வளமுடன்

  • @shankersundaram2927
    @shankersundaram2927 3 года назад +18

    Hallo sir 100%Kalikambal is there .I used to go every Friday or Tuesday.i really felt sort of piece and vibration in Sannathi.SHE is very much powerful God.Thanks for your nice opinions.Our peopel must go to this tempel and should pray from your heart to Kaligambal.Success in life confirmed.Thank you.Jai KALI.

  • @thilakr9754
    @thilakr9754 3 года назад +12

    Bro.. Thank you so much for the content. Beautifully crafted. Much appreciated for bringing out the facts. Many are unknown to me even though I'm a serious devotee of Kalikambal amma.
    I had many issues in my life and went to Kalikambal temple 10 years back after someone told me to go. I'm visiting Kalikambal amma every week. She gave me so much peace and prosperity. I strongly suggest to surrender to Kalikambal amma and she will take care of everything in your life. Trust me.

  • @ayyappanmano
    @ayyappanmano 3 года назад +16

    From my childhood I have been many times. Such a divine and auspicious temple 😍

  • @muralikrishna7130
    @muralikrishna7130 3 года назад +2

    Enga amma endha kovil ku poga sonnapa varadha interest eppo neenga sonnadhaala interest vadhuduchi. Heartful Thank you Mr.Karthick. Yes, you are really a Maayan...

  • @BalajiBalaji-kz7yr
    @BalajiBalaji-kz7yr 3 года назад +8

    ஓம் காளிகாம்பாள் அன்னையே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி...

  • @lakshminarayananrappalsiva363
    @lakshminarayananrappalsiva363 3 года назад +2

    This gentleman's voice is mesmerising & his description about Goddess Kaalikaambaal is outstanding.

  • @mbmythili6154
    @mbmythili6154 3 года назад +7

    தூய தமிழ், நல்ல உச்சரிப்பு. வாழ்க நீ எம்மான்

  • @janukaranesh
    @janukaranesh 3 года назад +2

    அருமையான பதிவு சகோ 🙏🙏🙏

  • @meenakshi1000k
    @meenakshi1000k 3 года назад +13

    I'm from srilanka my great grandfather born in maduri when ever I come to India specelly I use to come kaligambal temple to worship Amma it's my ame Im very exciting to come there Amma please give me your blessings to come and see your face agin

  • @revathy335
    @revathy335 2 года назад

    அருமையான பேச்சி உண்மையான பேச்சி அருமை அருமை நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @thamaraip9983
    @thamaraip9983 3 года назад +11

    Dear brother
    I really appreciate your efforts to bring out the glory of
    MahaKalli. Vazhga vallamudan

  • @bhavanimadhukar6408
    @bhavanimadhukar6408 3 года назад +10

    ஐயா,முக்கியமான ஒன்றை விஷயம் தவறவிட்டீர்கள்.மகான் வீரபிரம்மேந்திரர் வந்து வழிபட்ட ஸ்தலம்,அவர் சிலையே அங்குள்ளது.

  • @karthiks5385
    @karthiks5385 3 года назад +3

    Ennoda Exam results ellam indha Kovil la dhan pathrukan.. avlo positive vibes Inga.. amma is so powerful, I used to bring even my Christian Friends here, who felt a change after amma's Dharshan

  • @manigandanramalingam6757
    @manigandanramalingam6757 3 года назад +22

    Even today there are some facts, where even today modern technology or science can't explain. Super video. Kindly post prathyangira Devi history soon.

  • @travelwithsakthiprasad8771
    @travelwithsakthiprasad8771 3 года назад +19

    Have visited This temple in my 2nd visit to chennai, same goosebumps feeling while doing Ambhal Dharshanam.
    😇😇😇😇😇😇🙏🙏🙏🙏

  • @nagarajanviswanathan5726
    @nagarajanviswanathan5726 2 года назад +2

    அம்மா காளிகாம்பாளே🔱 என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏. என்னுடைய நோய்நொடிகள் மற்றும் பயங்கள் எல்லாவற்றையும் போக்கி எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் மன அமைதியையும் சந்தோஷத்தையும் எப்போதும் தாருமம்மா🙏🙏🙏🙏🙏

  • @anitha1242
    @anitha1242 3 года назад +4

    உண்மை அருமையான பதிவு🙏

  • @monicakr2205
    @monicakr2205 Год назад +1

    Wonderful temple jst visited last week.She’s Kali aka Kamatchi on mahameru aka Kalikambal🙏
    I managed to prostrate on my knees and I felt her magical touch….my leg got better …I cld feel n henceforth walk without my stick…. She is my saviour …. I saw her at Kanchi Kamaatchi, Kalikambal & Karpagambal … blessed I am today as I’m ok walking more confidently. Kalikambal has showered her blessings on me🙏
    Days I cried thinking aftr my knee injury I wldnt b able to walk without a walking stick ….. this pilgrimage visit proved it wrong & I’m blessed by Kalikambal, Om Sakthi🙏🙏🙏

  • @munirajn8806
    @munirajn8806 3 года назад +4

    நன்றி அண்ணா 🙏 கோயில் இருப்பிடம் மற்றும் பஸ் ஸ்டாப் 🙏💐🎉

  • @narayanantva4732
    @narayanantva4732 3 года назад +1

    Really superb Goddess. Long back I had a very big problem for which there was no remedy. I was worried and slepless. I went to Her and tried "thiru ula chheetu"

  • @meeraparasuraman4139
    @meeraparasuraman4139 3 года назад +5

    Excellent! I always go to Amma's temple... everyone should go there.. the way you explained was amazing..keep up the good work.god bless!

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 Год назад

    உண்மை முற்றிலும் உண்மை...
    காளிகாம்பாள் அமர்ந்துள்ள அழகு செல்லும் பக்தர்கள் அனைவரையும் அம்பாள் முன்னர் அமரவைத்து தீபாராதனை அம்மனுக்கு செய்கிறார்கள்🙏♥️♥️♥️♥️

  • @rajithav4457
    @rajithav4457 3 года назад +3

    அருமை சகோதரரே 🙏வாழ்க வளமுடன் 💐

  • @gunasekaran670
    @gunasekaran670 3 года назад +4

    அற்புதமான, ஆனந்த மயமான தாய் தான் அன்னை ஶ்ரீ காளிகாம்பாள்.. ஓம் சக்தி..

  • @SUNAURORARISE
    @SUNAURORARISE Месяц назад

    ❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊 real divine feeling 😊😊😊 Thanks 🎉🎉 useful information

  • @yasodabandaru7313
    @yasodabandaru7313 3 года назад +23

    I was born at mannadi, this temple surrounding area, my mom used to frequently visited this temple when she was carrying me, I am emotionally very much connected with this temple, it's really a wonderful experience to know much more about my favorite amma🙏 thank you so much bro

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 2 года назад +4

    There is no words for me to explain my Joy while watching your video. You also having grace and wisdom by Sri Kalikambal Devi otherwise you could not able to give this much information and made us to worship Her. Great job. Please put this type of videos about important temples. Om Namo Bhagavati Sri Kalikambal thunai.

    • @ramyav4150
      @ramyav4150 2 года назад

      Did ur wish get fullfill there sir?pls reply

  • @d.dharun4688
    @d.dharun4688 3 года назад +11

    தமிழ்நாட்டில் உள்ள அடிமட்ட பதவி முதல் உச்சபச்ச பதவிகளை தொகுத்து ஒரு காணொளி வெளியிடுங்கள் அண்ணா please ❤❤❤

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 2 года назад +1

    நானும் வருஷா வருஷம் ஓம் சக்தி கோவிலுக்கு மாலை போட்டு வந்துகிட்டு தான் இருக்கேன் இந்த கோவில் பற்றி எனக்கு தெரியாது இப்போ பார்த்து இருக்கேன் இந்த வருஷம் எனக்கு இந்த கோவிலுக்கு வர வாய்ப்பு கிடைச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்

  • @vasanthiu1898
    @vasanthiu1898 3 года назад +27

    தம்பி நீங்கள் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மன் கோவில் பற்றி மேலும் நாங்கள் அறிய வேண்டும்.நீங்கள் அடுத்த நிகழ்ச்சியில் சொல்ல வேண்டும்.

    • @FGOGAMER
      @FGOGAMER 3 года назад +3

      Yes

    • @vijiramesh5183
      @vijiramesh5183 3 года назад +2

      Kandipa vadivudaiamman temple pathi video podunga bro

  • @nadhiyaqueen2444
    @nadhiyaqueen2444 3 года назад

    En Manadhil irupadai yellam Neengalum Kalikaambhal ammanai patri sollitinga...ji Super Thank u...

  • @sathishgskv5757
    @sathishgskv5757 3 года назад +10

    நீங்க சொன்ன மாதிரி நான் அடிக்கடி காளிகாம்மாள் செல்வது வழக்கம் உண்மையிலே நீங்க கூறிய அனைத்து விவரங்களும் 200/200 உண்மைதான் மறுபடியும் அம்மாளை சந்நிப்பேன் அதுவும் எங்க கு டும்பத்தோடு செல்வேன் நன்றி

  • @radhakamath5928
    @radhakamath5928 3 года назад

    இது வரை உங்க வீடியோக்கள் நிறைய பார்து இருக்கேன் இந்த வீடியோ மிக மிக மிக அருமை நான் நிறைய முறை இந்த கோவிலுக்கு போய்யிருக்கேன் ஆனாலும் உங்க வர்ணனை மீண்டும் கண்முனே தோன்றியது நன்றி அம்பாள் அருள் உங்களுக்கு பரிபூரண மாக கிடைக்கும். வாழ்துகள்

  • @p.kgovindarajan2698
    @p.kgovindarajan2698 3 года назад +17

    So many times I have visited this temple year 1976 one of the best temples in the city very peaceful 🌹🙏🙏🙏🙏🙌 om sakthi

  • @VidhyaSundaresanVS
    @VidhyaSundaresanVS 3 года назад

    Subscribe பண்ணிட்டேன்பா .
    அற்புதமான விளக்கம் 🙏

  • @jayaskatral556
    @jayaskatral556 3 года назад +3

    அருமையான பதிவு 🙏

  • @m.arumugamnagakone5300
    @m.arumugamnagakone5300 3 года назад +2

    சொல்ல சொல்ல தாயார நேர்ல பார்க்கிற மாதிரி இருந்துச்சு
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @vijaya8893
    @vijaya8893 3 года назад +3

    ஹலோ பிரதர் ஒன்று சொல்லலியே சென்னை செல்வச் செழிப்புடன் இருக்கக் காரணமே இந்த அம்மா காளிகாம்பாள் தான் இந்தத் தாயின் அருள் இருக்கும் வரை சென்னைக்கு எந்தப் பிரச்சினையும் வாராது இது வரையில் நான் தரிசனம் செய்தது இல்லை ஆனால் இருக்கும் இடத்திலிருந்தே அன்னையின் அருள் கிடைக்கும் மனதார உளமாற ப்ரார்த்தனை செய்யும் போது இது உண்மை சத்யம் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @Kavippuyal
    @Kavippuyal 3 года назад +1

    நல்ல தகவல் அனைத்தும் உண்மை.ஓம்சக்தி

  • @Nivedhajain
    @Nivedhajain 3 года назад +7

    Nice share 👍 good explanation
    I have visited all major temples of TN ....I never knew about this temple, gotto visit the next time when I go to Chennai ...

  • @stridard2775
    @stridard2775 5 месяцев назад

    அருமை, சிறப்பு.

  • @Trustonuniversemagicwillhappen
    @Trustonuniversemagicwillhappen 3 года назад +8

    மகா அவதார் பாபாஜி பக்தர்களின் மிகவும் பிடித்த கோவில் காளிகாம்பாள் கோவில் ஆகும்.

    • @ShakthiSwathi
      @ShakthiSwathi 3 года назад

      ஏன் அப்படி என்று சொல்ல முடியுமா?
      🙏🏽

  • @RajKumar-ht4cs
    @RajKumar-ht4cs 3 года назад +2

    அருமை🙏

  • @santhavikraman4092
    @santhavikraman4092 3 года назад +5

    அருமை அருமை அருமை

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 года назад

    Arumaiyan pathivu 👌

  • @Manikandan-gh4tq
    @Manikandan-gh4tq 3 года назад +4

    இந்த ஆலயத்தில் பழைமை மிகுந்த காலத்தில் இருந்தே *( அம்மையார் காளிகாம்பாளை அமர்ந்தே தரிசனம் செய்யும் முறை உள்ளது)* இது ஆணந்த ஆஜானுபானூ முறை ஆகும் 🙏🙏🙏

    • @jeyaramsrinivasan8923
      @jeyaramsrinivasan8923 3 года назад +1

      தனி சிறப்பு வேறு
      எங்கும் கிடையாது.

  • @chakravarthi1853
    @chakravarthi1853 3 года назад +1

    அருமை காளிகாம்பாள் நாமோ நம, அன்னை அருள் பெற்றவன் முட்டாளாக இருப்பவன் பெரிய மகா கவி அவர்கள் உதாரணமாக காளிதாஸ் ,பாரதியார், கணித மேதை ராமனுஜம் , விஷயம் தெரியாத நபர் , கூட பல லட்சங்கள் சம்பதிப்பார்கள் ,, இதை என் வாழ்க்கை பார்த்து இருகிறேன்

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 3 года назад +6

    Great 🙏

  • @indranigangadhar3370
    @indranigangadhar3370 3 года назад

    Mikka nandrigal. Thambi. Vazgha valamudan nalamudan pallandu 👐

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 3 года назад +7

    ஓம் சக்தி பரா சக்தி...

  • @sumathymohan5032
    @sumathymohan5032 3 года назад +1

    🙏 நன்றிகள் பல

  • @Krishnanvivek668
    @Krishnanvivek668 3 года назад +3

    Thanks bro, for sharing this, I visited this temple 4 to 5 times bro, so so make our soul light, awesome temple

  • @jai9353
    @jai9353 3 года назад

    நான் சென்னை மயிலாப்பூர் தான் பலமுறை இந்த கோயிலுக்கு சென்றுள்ளேன் ஆனால் எனக்கு இவ்வளவு தகவல்கள் இப்போது தான் தெரிந்துகோண்டேன் நன்றி

  • @Ushananthini-eb8sf
    @Ushananthini-eb8sf 3 года назад +4

    என் இஷ்ட தெய்வம் என் காளியம்மன்.... ஓம் சக்தி...🙏🙏🙏

  • @behindwoodstartv
    @behindwoodstartv 3 года назад

    Great super 🙏🙏🙏🙏🙏

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 3 года назад +4

    I'm born and brought up in Chennai only. I've visited this temple 45 years. But, I didn't know any of these details. This coming Friday (31.12.2021), I'll and notice the details mentioned. Thank you karthik for your detailed description. Thanks once again.

  • @chinnuscafe111
    @chinnuscafe111 3 года назад +1

    ஆண்டவன் பிச்சி என்பவர் ஒரு (பெண்) அம்மாள்🙏

  • @MuthuKumar-bd8qi
    @MuthuKumar-bd8qi 3 года назад +12

    ஓம் சக்தி

  • @sundararajantsr2022
    @sundararajantsr2022 3 года назад

    👍👌🌺😄🙏
    சூப்பர் ராகவ் ஜி. நான் அனுமன் பக்தன். அதனால் கிஷ்கிந்தாவில் அனுமன் பிறந்த இடத்தை பார்க்க வேண்டும் போல் ஆசை உள்ளது. Pl. தங்களால் முடிந்தால் ஒரு வீடியோ போடவும்.
    நன்றி 🙏🙏🙏

  • @sasirekhadineshkumar2706
    @sasirekhadineshkumar2706 3 года назад +11

    Really appreciate your efforts and good to see a young generation gentleman being so involved in our culture and gods.

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 7 месяцев назад

    Excellent. Nobody can tell than you, this much information and importance of this temple. Please put more videos like this and same way for atleast some important temples. I must visit this temple. You are definitely having the Grace of Sri Kalikambal.

  • @arunnarayanan1075
    @arunnarayanan1075 3 года назад +6

    Karthik hundred percent true must go temple tear came from my eyes