பண நெருக்கடியில் பணக்கார கோயில் | Sree Padmanabhaswamy Temple | Trivandrum | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 115

  • @the_young_throttler
    @the_young_throttler 2 года назад +53

    16:55..என் சொந்தங்களே நமது தமிழ்நாட்டில் உள்ள எத்தனை பெரிய கோவில்களில் எவ்வளவு நகைகள் இருந்திருக்கும் அத்தனையும் ஆங்கிலேயன் திருடி சென்றுவிட்டான் ..ஆனால் நாம் அவன் விட்டுச்சென்ற மதத்தையும் மொழியையும் பண்பாட்டையும் நம்முடைதாக எண்ணி பின்பற்றி வருகிறோம் ..நம் நாடு உலகிலேயே பணக்கார நாடாக இருந்திருக்கும் ..இது எல்லாத்துக்கும் காரணம் ஆங்கிலேயன்😭😭😭😭

    • @Chola_nation8338
      @Chola_nation8338 2 года назад +10

      இப்ப உள்ள ஊழல் வாதிகளை என்ன செய்வது?
      நம் தமிழ்நாட்டில் உள்ள கோயில் சிலையை திருடி வித்தவனை என்ன செய்வது?
      நம் மண் மணல் ஆகியவற்றை வெளி மாநிலத்தில் வியாபாரம் பன்றவனை என்ன செய்வது?
      எவளவோ இருக்கிறது
      இதெல்லாம் மாறினால் நம் தமிழ்நாடு இன்னும் பணக்கார நாடு ஆகும்
      மக்களுக்கும் எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்

    • @sasiraj468
      @sasiraj468 2 года назад +3

      Unga channel name Tamila illa englisha?!

    • @giridharcr7527
      @giridharcr7527 2 года назад +3

      😭💯

    • @the_young_throttler
      @the_young_throttler 2 года назад

      @@sasiraj468 இதற்கு காரணம் யார் நீங்கள் தான் உங்கள் தலைமுறை தமிழை பேனிகாதிருந்தால் நாங்கள் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டிருப்போம்

    • @Dad-Love_Daughter
      @Dad-Love_Daughter Год назад

      Correct

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 2 года назад +12

    பலலட்சம் கோடி மதிப்புள்ள கோவிலுக்கு மாதம் ஓரிரு கோடிகள் செலவு பண்றது தப்பு இல்லை, அதையேன் பெரிய சிரமமா கேரளா அரசாங்கம் நினைகுது
    & அதுபோல மதிப்பிடப்பட்ட செல்வங்களை பத்திரமாக பாதுகாத்து நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும், B அறை திறந்து வந்ததிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் 🙏🏻

  • @umapathybsc9859
    @umapathybsc9859 2 года назад +1

    Thanks for Submission of History of Shri Padmanabha Swamy Temple, Thiruvananthapuram, Kerala (Ancient Chera Nadu).👍🙏

  • @omnamashivayashivayanamaom9100
    @omnamashivayashivayanamaom9100 2 года назад +29

    உலகத்திலேயே பணக்கார கடவுள் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனே

  • @santhoshnedumangad929
    @santhoshnedumangad929 2 года назад +14

    എന്റെ നാട് ട്രിവാൻഡ്രം.❤️
    . ennunde ooru trivandrum. 🇮🇳💪❤️
    Kerala thalainagaram.

  • @pondiya
    @pondiya 2 года назад +19

    If one temple has this much gold and dimond then how much gold and diamonds theft by British Government in India 🤔

    • @divinehousing1747
      @divinehousing1747 2 года назад

      Rt but Avan poiyum namma MP MLA Swiss bank account think panni parunga.....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +2

    ஓம் நமோ நாராயணா🙏

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 2 года назад +22

    Periods of Sangakala and after Tamil Kings Chera, Chozhar and Pandiar should had been stored all Jewels in Padnaba Swami Temple. Now Chera Nadu became Kerala.

    • @syhuhjk
      @syhuhjk 2 года назад +6

      It doesn't make sense. Three used to fought each other why they store their treasure in another country.

    • @Mythili-g9j
      @Mythili-g9j Месяц назад

      என்றேனும் ஒரு நாள் சிவபெருமான் பார்வதி மேலும் விஷ்ணு இவர்கள் அனைவரும் சேர்ந்து கலந்துரையாடல் செய்து பத்ம நாம் சுவாமி கோயிலின் பி அறையைத் திறக்க முடிவு செய்து அதற்கு என் முயற்சிகள் செய்வர். அப்போது யாரும் தடுக்க முடியாது அல்லவா.

    • @Mythili-g9j
      @Mythili-g9j Месяц назад

      கருடன் இருக்கும் ஆலயம் நமது தமிழ் நாட்டில் உள்ளது. அந்தப் பெருமாள் கோயிலில் கருடன் மட்டுமே பிரசித்தி பெற்றுள்ளார். எனவே அந்தக் கோயில் சென்று கருட பகவானை வேண்டி இறைவன் திருவுள்ளம் என்ன என்று அறிந்து கொள்ள முடியும் அல்லவா. இது எனது கருத்து. ..

  • @santhoshnedumangad929
    @santhoshnedumangad929 2 года назад +4

    ലോകത്ത് ഉള്ള എല്ലാവരും ട്രിവാൻഡ്രം വന്നു . ഈ മഹാക്ഷേത്രം കാണുക 🇮🇳❤️.
    Intha lokathile ellavarum vanth trivandrum paathu ponke. 🇮🇳❤️

  • @revathi_jpd
    @revathi_jpd 2 года назад +24

    Oru building built pandrathuku kandipaa oru Architect plan irukum so adha vachu andha B chamber pathi inum neraiya info kidaikum and how to open that door also but adhu full ah andha king family kita thaan irukum and that king family ku kandipaa teriyum about that B chamber, whats inside and how to open the door.

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад

      Ada Andha chamber ah dhan, 5 thala naagam romba varushama kaaval kaakudhu, Room'ku andha pakkam Chandra muki pei vera irukku.

    • @kalaiyarasanak2843
      @kalaiyarasanak2843 2 года назад

      @@Nonecares452 ellam kadha Murukesa

    • @mdhivakar1259
      @mdhivakar1259 2 года назад +1

      Neenga soldrathu correct....but intha Kovil eppa katapatadhu kooda records la illa..... reconstruct Mattum thana panirukanga....

    • @manikandan-md9tg
      @manikandan-md9tg 2 года назад

      Ulla periya snake

    • @velloresattammedai89
      @velloresattammedai89 2 года назад

      Vantaru pudingi

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 2 года назад +18

    திறக்க கூடாது என்றால் திறக்க கூடாது .. மீறி திறந்த தால் விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும் ...

    • @vishnutvl3251
      @vishnutvl3251 2 года назад +3

      😂😂😂

    • @suresht.vserialactor839
      @suresht.vserialactor839 2 года назад +5

      ஒரு மையிரும் நடக்காது..

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 2 года назад

      @@suresht.vserialactor839 nadakka koodathathu nadanthu kitte irukku ...pakkaththil irukkum enkalukku theriyum ..

    • @deepakk_here6726
      @deepakk_here6726 2 года назад +1

      Sollunga enna nadakuthu nangalum terinjikarom

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад +1

    அந்த ஐ பி எஸ் அதிகாரி ஒருவர் மட்டும் மத்திய அரசின் பார்வைக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் இந்த பொக்கிஷம் அனைத்தும் இன்னமும் மக்களுக்கு தெரியாமல் தான் போயிருக்கும். இதுவே உண்மை என்று நாங்கள் நினைக்கிறோம். ..

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 месяцев назад

      இந்த பாம்பின் சிக்கலான வடிவம் நம் தமிழ் நாட்டில் உள்ள கோயில் விதானம் மற்றும் கருங்கல் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளது. ‌நாம் அதைப் பார்த்து பயம் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவ்வாறு பாம்புகள் மற்றும் பாம் பின் சிக்கல் வடிவம் எல்லாம் உள்ளன.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 месяцев назад

      இதன் பாதுகாப்புச் செலவுகள் எவ்வளவு ஆகும் என்று யாரேனும் சிந்தித்தார்களா. ‌.கூறுங்கள். ‌உணவுப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நம் நாட்டில் எந்தெந்த விஷயங்களுக்குத் தான்
      செலவுகள் செய்ய முடியும். .

  • @Mythili-g9j
    @Mythili-g9j Месяц назад

    சுந்தர் ராஜன் என்பவர் கோயிலின் உள்ளே பொக்கிஷங்கள் இருக்கிறது என்று சொல்லி இருக்கா விட்டால் இன்று வரை அவ்வாறு ஒரு விஷயம் உலகிற்கு தெரியாமலே போயிருக்கும். நல்ல வேளை அவர் தந்த செய்தியால் தான் இன்று இவ்வளவு விஷயங்களும் உலகினர் அனைவருக்கும் வெட்ட வெளிச்சம் ஆகின. நன்றிகள் சுந்தர் ராஜன் சார்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад

    இவ்வளவு பொக்கிஷங்களையும் மறைத்து வைத்து விட்டால் பணநெருக்கடி ஏன் ஏற்படாது. ..

  • @venkatajalapathip.r6348
    @venkatajalapathip.r6348 Год назад

    பி.ஆர்.வெங்கடா ஜலபதி.உன்மை.தாயே

  • @Mythili-g9j
    @Mythili-g9j Месяц назад

    பி அறையின் கதவில் பொறிக்கப்பட்ட இரண்டு நாகங்களையும் உடைத்து எறிந்து விட்டால் மக்கள் யாருக்கும் பயம் ஏற்படாது அல்லவா. ... அதன் பின்னர் அந்தத் கதவை உடைத்துத் திறந்து பார்க்கலாம் அல்லவா..

  • @ckbkumareshan7881
    @ckbkumareshan7881 Год назад

    Which place now the gold,diamonds in pathamanadha sami Temple?

  • @tvl319
    @tvl319 2 года назад +4

    Ethuvara yedutha thangatha ennada paninga

  • @SuperSanthar
    @SuperSanthar Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevithar2002
    @jeevithar2002 2 года назад +2

    New Delhi capital but Taj Mahal so beautiful my god சிவபெருமான் sivan🔥🔥🔥 doll you say answer my question . All people told நாயம் வேண்டும் 🌷🌷🌷

  • @Magaraasi5263
    @Magaraasi5263 2 года назад

    🙏🙏🙏🙏

  • @ckbkumareshan7881
    @ckbkumareshan7881 Год назад

    Total how much value cost of gold and diamonds in pathamanadha sami Temple?

  • @ragumuralimani
    @ragumuralimani 2 года назад +4

    2013 la petti .... Atheppadi 2011 la irunduttar ... Enna venalum solunga da ... Ketkravan kenaiya iruntha

  • @yaadhumooreyaavarumkelir1331
    @yaadhumooreyaavarumkelir1331 2 года назад +10

    அப்புறம் 36கோடில பேனா சிலை, விக்கு தலைமுடி மறைப்பு பண நெருக்கடி இல்லை தானே..!

    • @olaf3918
      @olaf3918 2 года назад +4

      Ithu Kerala government koomutta 🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @manojveerasamy1120
      @manojveerasamy1120 2 года назад

      pena, vikku pathi thanthi TV pesa maatiraaganu solla varaar

    • @yaadhumooreyaavarumkelir1331
      @yaadhumooreyaavarumkelir1331 2 года назад

      @@olaf3918 I'm not committed enakku varatha propose nu illa low to rich varaikkum

  • @Mythili-g9j
    @Mythili-g9j Месяц назад

    உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளன பி அறையைப் பற்றிய தகவல்கள்.

  • @vasanthkumar6055
    @vasanthkumar6055 2 года назад +2

    Antha kathava thorantha ooru moolugidum venam thorakathinga unga nanbana soldran

  • @santhoshnedumangad929
    @santhoshnedumangad929 2 года назад +1

    Intha newsil thappirukku.
    Trivandrum citikkulle 'east fort' enpath sthalathu thaan koil irikkirath
    (Newsil sonnamathiri.. Trivandrum vanjiyoor. Allai. Okay)

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we 2 года назад +3

    காஞ்சிபுரம் பெஸ்ட் கோவில் நகரம் ஆனால் நல்ல கிறிஸ்டின் சர்ச் நோ 🙏🤝🗽

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN 2 года назад +1

    நீங்க ஏன் SUN JEWELLERY ஆரம்பிக்கல.....

  • @gitaindien8554
    @gitaindien8554 2 года назад +5

    Wrong story told by that person... The construction of the temple is unknown....The temple is once administered by the ettara yogam and the struggle between themselves, and with the then Queen Umayamma Rani, the fired the temple in 1686...when Marthanda Varma became the ruler he re- constructed the temple....

  • @Mythili-g9j
    @Mythili-g9j Месяц назад

    3500 குடங்கள் இருக்க வேண்டும். ஆனால் 500குடங்கள் தான் இதுவரை அறியப்பட்டுள்ளது என்று தான் தகவல்கள் தருகின்றனர். மீதி எங்கே சென்றன. அரசாங்கம் விழிப்புணர்வு பெறுமா,?..

  • @sajithkumaresan3645
    @sajithkumaresan3645 2 года назад +1

    Its wrong information here in the temple status is purly made of gold(accidently they found that many years before while cleaning But rest of the black covering made of traditional secret mixture part they did't removed it yet thats why status is still seeing as black),Not with pachai kalkal.If you visit temple you can see as well as you can ask to temple persons for clarification.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад

    ஒரு நாள் அனைத்து மர்மங்களும் மற்றும் பொக்கிஷங்களும் மண்ணில் புதையுண்டு போகும். .

  • @nishanthsparrow1279
    @nishanthsparrow1279 2 года назад

    நானும் காத்திருக்கிறேன்🌝

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF 2 года назад +8

    ம்ம்ம்.. ஒரு வழியா கோவிலோட சொத்த வித்து திருட ஏற்பாடு பன்றானுங்க

  • @BalaArasai
    @BalaArasai 2 года назад +12

    Ungalukku Kovil mukkiyam illa anaga irunthu vara kasu mukkiyam 🤬

  • @JeevaJeeva-dh5ho
    @JeevaJeeva-dh5ho 2 года назад +1

    Intha thangatha el lam enna panainga

  • @sharmilas6348
    @sharmilas6348 2 года назад

    gold mani ekgaa Ela thaym path 2 vachi degal

  • @sharansharan9512
    @sharansharan9512 2 года назад

    5 lacham koodi panam... Epa enga pochi government already sari ila... Aulo panam epa yar kita irukum

  • @gowthamraj4285
    @gowthamraj4285 2 года назад

    Eppedee pathukappanuinga parru arsangam entra payrulla uzhal arsiyeal naduthuranuingalay

  • @jeevithar2002
    @jeevithar2002 2 года назад

    என் பெயர் கோகுலலக்ஷ்மி

  • @fyazibrahim5552
    @fyazibrahim5552 Год назад

    Oruvala B chamfer la full attai poturupagala mannar family it raid ponanum mannar kudam mela

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 2 года назад +10

    எல்லாம் பொய் ... இவங்க கண்டெடுத்த தங்கம் எல்லாம் பண மதிப்பு இல்லாததா ...

    • @sagars6982
      @sagars6982 2 года назад

      Kathikal ellam nabuthrikal erbadoo
      .

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 месяцев назад

      பொய் அனைத்தையும் மெய் என்று நம்பச் சொல்லுகிறார்கள்.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад

    பத்மநாப சுவாமியின் original திருவுருவம் மூர்த்தி வடிவில் பி அறையில் இருக்கலாம் அல்லவா. சக்ராயுதம் விஷ்ணு பகவான் கைகளில் மகாபாரதம் போர் முடிந்த பின்னர் சென்று சேர்ந்து விட்டது என்று தான் கூறுகின்றனர். ..

  • @balapriyabalapriya1821
    @balapriyabalapriya1821 2 года назад +1

    B chamber open panna vendum atlil marakada perumal irukalam

  • @Iylangumaran
    @Iylangumaran 2 года назад +3

    எழத்து எஸ். ஜான் பால்?

  • @shimashshimash8452
    @shimashshimash8452 2 года назад +6

    Fake poi

  • @GoldenStarsparrow
    @GoldenStarsparrow 2 года назад

    Sales ku plane pannurain

  • @rganeshsmith2773
    @rganeshsmith2773 2 года назад +2

    பொய் புனைந்த தகவல்

  • @umamurali5391
    @umamurali5391 2 года назад

    Makallk payanpaduthaum panam

    • @RamLal-sz2bv
      @RamLal-sz2bv 2 года назад

      மக்களுக்கு வராது. அரசியல் வாதிகள் திருடத் தான் பயன் படும்

  • @rameshramanujamsrinivasan8678
    @rameshramanujamsrinivasan8678 2 года назад +1

    EVEN IN THIS REPORT sUN IS SHOWING ITS EENA BUDDHI BY BLAMING BRAHMINS

  • @mahadevanviswanathan2921
    @mahadevanviswanathan2921 2 года назад +4

    Poda dubakkur news,

  • @rajam3279
    @rajam3279 2 года назад

    Pou

  • @rajendranperumal338
    @rajendranperumal338 Год назад

    All the treasures are belongs to Kerala people deriving as tax.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 месяцев назад

    இந்த சொத்துக்கள் அனைத்தும் இந்திய அரசின் உடைமை ஆகும்.

  • @mahadevanviswanathan2921
    @mahadevanviswanathan2921 2 года назад +1

    Dravidam only in tn, don't comes to kerala

    • @vishnuprasad3103
      @vishnuprasad3103 Год назад +1

      We malayalis have 80 % north indian dna bro

    • @catserxxx-007
      @catserxxx-007 Год назад

      ​@@vishnuprasad3103 north indian dna yo ഒന്ന് പോടപ്പ 🤮

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 2 года назад +2

    Country gone bankrupt because Of vaishnavas Punde

  • @elakiyabaskaran7195
    @elakiyabaskaran7195 2 года назад

    🙏🙏🙏