அப்பா,எனது வயது ,72. நமது வாழ் நாளில் இது போல் ஏதாவது இசை கற்றிருந்தால் ,நமது தனிமை நேரங்களில் அவற்றை பயன்படுத்தி அமைதி கானலாம், நானும் தனிமையாக வாழ்கின்றேன் ,பாடல்களை மனம் விட்டுப் பாடுகின்றேன், நன்றி, நீங்கள் சுகமாக இருக்க எனது பிரார்த்தனைகள்,❤
சூப்பர் அய்யா அவர்களின் படிய விதமும் இசையையும் ரசித்துப் பார்தேன் அய்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இந்த பதிவை அறங்கேற்றி எங்களுக்கு தந்த இந்த சேனல்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்❤
Wow! Wonderful musician,no doubt he could have born and bred in Srilanka hill station, there the people have outstanding talent in each and every fine arts. Congratulations God bless him🎉❤.
Once when I was merely a kid I remember a boy called Sinnandi who stayed with us at Palleyaya M.V. ,Dodangaslanda and sang in same spirit, and many tail songs including this one.
மெய்சிலிர்த்துப் போய்விட்டேன் இந்த தாத்தாவின் இசையைக் கேட்டு ☺️☺️☺️
බුදුසරණයි තත්ත ඔබ
බුදුසරණයි තත්ත ඔබ තුමාගෙ ගායන ගොඩක් ලස්සනයි මම ආසම තම්ල් සින්දුව ඔබට ජයවෙවා නිරොගි සුවය ලැබෙිවා
இது போன்ற எளிய மிக உயர்ந்த பல கலைஞர்கள் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை.
ஐயா மிக சுத்தமாக ஒற்றை ஆளாக சாதித்து விட்டார். மிக அருமை.
Yu5 emas kg mhu takut yu mu 😢💞 APG bantu mkn. 😢😢😢😢😢😢😢😢😢😢najis gang
Yu5 emas kg mhu takut yu mu 😢💞 APG bantu mkn. 😢😢😢😢😢😢😢😢😢😢najis gang
Baba 😢😢😢😢😢
Xxxxxxxxx me yu baby
இரண்டு பாடல்களுமே டொலக் வாத்திய இசைப்புடன் மிக அருமை. நன்றி ஐயா. 🙏🙏🙏
ஐயா இரண்டு பாடல்கள் வீடியோ மட்டுமே பார்க்க கேட்க கிடைத்தது 2000 பாடல் பாடி வசித்து வீடியோ போடுங்க எதிர் பார்க்க ஏராளமானோர் நிச்சயமாக
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையோ அருமை அய்யா
❤❤lovely .., Super annnaa.🎉✌️👏👌
In Telugu it means, Adbhutham, Adbhutham, Adbhutham. Maha Adbhutham!!!
இந்த வயதிலும் குரல்வளம் குறையவில்லை பாடல் மட்டுமல்ல வாத்தியத்தை கையாள்வதிலும் சிறப்பு
அனுபவம் போல 👌
அப்பா,எனது வயது ,72. நமது வாழ் நாளில் இது போல் ஏதாவது இசை கற்றிருந்தால் ,நமது தனிமை நேரங்களில் அவற்றை பயன்படுத்தி அமைதி கானலாம், நானும் தனிமையாக வாழ்கின்றேன் ,பாடல்களை மனம் விட்டுப் பாடுகின்றேன், நன்றி, நீங்கள் சுகமாக இருக்க எனது பிரார்த்தனைகள்,❤
Don't feel dad.....god with you.,
❤
Nice
@@KirubagaranKirubagaranxxxx
1:10
😂
அருமை!!!!👌👌
நீங்கள் எப்பவும் சந்தோசமா, நலமோடும், வளமுடனும் இருக்கனும் அப்பா 🙏❤️
இசைக்கு வயதில்லை என்று நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் ஐயா ❤🙏
அருமையான வாசிப்பு மற்றும் குரல்வளம், குழந்தையை யாராவது தூக்கலாமே!🤫
දෙමල තේරෙන්නෙ නම් නෑ. එත් මාරම ලස්සනයි😊😊❤🤩😍
Ekanam atta bro
සිරා❤
அருமையாக உள்ளது தாத்தாவின்.....இசையும்....பாடலும்.....சூப்பர்❤❤❤
பெரியவருக்கு என் மனம் கனிந்த பாராட்டுக்களும் வணக்கங்களும்👏👏👏❤️❤️❤️🙏🙏🙏
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை அருமை ஐயா
அருமையான பாடல் பதிவு..
வாசிப்பு அருமை அப்பா
மிகவும் அருமை இசைக்கு ஏது மொழி , மதம்,வயது , அழகான குரல் தாளம் மாறாமல் சுதியோடு வாசிக்கும் இவரை வணங்குகிறேன்
ஐயா அருமையான இசை. வாழ்த்துக்கள் ஐயா. தலைவணங்குகின்றோம் ஐயா 🎉 மிகச் சிறப்பாக வாசிக்கின்றீர்கள் . வாழ்க வளமுடன்
🎉P ❤😮y🎉🎉😂😢😮😮
அருமையான வாசிப்பு.... பாடல் இழுத்துக்கொண்டு நம்மை செல்கிற அனுபவம் சூப்பர்
சூப்பர் அய்யா அவர்களின் படிய விதமும் இசையையும் ரசித்துப் பார்தேன் அய்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இந்த பதிவை அறங்கேற்றி எங்களுக்கு தந்த இந்த சேனல்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்❤
Semma semma ❤❤❤❤❤ ivaroada videos paathu irukken fb la
He's playing with perfection and ultimate part is with Singing.
Also an example to live life....
மிகவும் அருமை அய்யா.... ❤
சத்ய ஓம் ஷித்தாய நமஹ! 🙏
மிகவும் அருமெஇ அப்பா....❤😊
பாடகர், தோலிசைக்கலைஞர்
என இரு கலைகளிலும் விற்பன்னராக
இருக்கும் பெரியவருக்கு சிரம்தாழ்ந்த
வணக்கம், வாழ்த்து ! 👌👍🙏⚖️
Wow! Wonderful musician,no doubt he could have born and bred in Srilanka hill station, there the people have outstanding talent in each and every fine arts. Congratulations God bless him🎉❤.
நீங்கள் வாசிக்கும் விதம் மிக மிக அருமை அய்யா. வணக்கம்
அய்யா எனது வயது 17 நான் ௨ங்கள் பாட்டுக்கு அடிமை அய்யா
சிறப்பு தாத்தா..
மிகவும் அருமையாக உல்லது தாத்தா மீட்டும் மீட்டும் கேக்க துன்டுது குரல் தாத்தாவின் திரமைக்கு பாராட்டு இன்னும் வேர வேர பாடல்கல்லுடன் தாத்தாவை சத்திப்பாேம் 🪘🪘🪘supper👌👌👌👌👌👌
I am sinhalease,very nice video thanks to uncle .❤
இசைக்கென இல்லை வயதும் வரம்பும்
இனிமைக்கு இல்லை இதற்கொரு இணை.
ஒரு இசைக் குழுவே இணைந்து நடத்திய கச்சேரி அனுபவத்தை, இன்பத்தை இந்த தனி மனிதர் பாடி வாசித்து வாரி வழங்கியுள்ளார். அய்யா அவர்கள் வாழ்க நலமுடன்.
திறமையானவர்கள் பல இடங்களில் இருக்கிறார்கள் ஆனாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை பெரியவரின் பாடலும் தாளமும் ரசனைக்குரியது பாராட்டுக்குரியது சூப்பர்
Excellent sir. I really enjoyed his music and drums performance. Very good talent and full of Bhaavam 🙏🙏👍
Rompa arumaiya eruku thatha uga paitom vaseipum 👌👌👌👌🙏🙏🙏🙏
Excellent super ya , Arumai....arumai , Valzthukkal ayya 🌹🌹🌹🌹🌹
வாழ்க பல்லாண்டு அருமை அருமை
I bow my head to this talented person, he may be old but young at heart
ජාතිය මොකක් උනත් රස ව්දින්න උලුවන්
Romba sandhosama nimadhiya feel panra Nandrigal pala😊👍
ஐயா. சிறப்போ.. சிறப்பு..
❤❤❤❤❤ 😊😊😊😊 super uncle ,,,👍👍👍
Superb playing and singing, God bless you ❤❤❤❤❤
Supper thatha... 🤗🥰♥️♥️🙏🏻🙏🏻👍🏻👍🏻🥰🥰🥰
මාර ලලස්සනයි ...මාරම හැකියාවක් ..👍
ஜயா அருமை மிகவும் ரசித்தேன் நன்றி.
அருமை 🙏
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக மாமா. தயவு செய்து இந்த மாமாவின் மேலும் வீடியோக்களை பதிவிடவும். பார்த்து ரசித்தேன்
Super ah iruku ...evlo rasichu paduraru ❤ super thatha...
அய்யா மிக அருமையாக இருந்தது
Very nice super
ගැම්මක් සියෙ❤❤😊😊
மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமையான நேர்த்தியான வாசிப்பு....
அருமை. மணிமாலை தான் கட்டியிருப்பாரீ.
சிறந்த கலையார்வம் கொண்டவர்.
அருமை அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அய்யா 🎉❤
ஐயா 🙏🙏🙏🙏🙏 வேற லெவல்.
Iya on fire.. 🔥
Another level iya.. 💥💥💥🎶😍
I addicted iyya playing..... 🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏vry nice play with singing 💐💐💐💐💐💐💐
Thathaa ... Super.. 🔥
සුපිරි.මාමගේ.සිංදුවයි.ඩොල්කි.පරයි
னல்ல❤😊
மி௧வும் அருமை
Very Nice ❤
With Love from Sri 🇱🇰 ****
Solii wela illa.. ❤
இவரை போன்ற மூத்த கலைஞர்களை முறையில் திரைப்பட துறையினர் அரசுக்கு தெரிவித்து இவருக்கு கவுரவ மரியாதையும் பொருளுதவிகளும் அளிக்க வேண்டும்...🙏🙏🙏
சூப்பர் ஐயா என் வாழ்த்துக்கள் எங்க அப்பாவின் ஃபேவரிட் சாங் 👌👏👏👏🙏🙏🙏🙏
Super Iyya Arumai Valthukkal Super Song Valkavalamudan Kuralvalam Arumaivalkavalamudan
Wow ❤❤❤❤ old song im srilankan ❤❤❤❤ uncle
தாதா பாடல் வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤
❤❤❤. Seems like indian .. Any how superb ...
ශ්රී ලස්කාවේ මගේ ආදරය එතුමාට... ❤❤
இலங்கை
Once when I was merely a kid I remember a boy called Sinnandi who stayed with us at Palleyaya M.V. ,Dodangaslanda and sang in same spirit, and many tail songs including this one.
super dholki master 💃💃💃
Oh my god Vera level music and song.big salute iyya
Old is gold super... 👍👍👍
Proud to be tamil love you jai bharat
ஐயா 🙏 அருமை அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏👏👏 வாழ்க பாரதம் 🇮🇳
Iya, neengal Vera level,solo performance.vidhvan neengal 👌🌹
ஆஹா என்ன ஒரு அருமை 👌👌👌
Extraordinary performance uncle.😊
செம்மையான அடி அற்புதம்👍👍
Super thatha
Brought whole instruments in a drums❤
Woooow wonderful .thatha..god bless u ...i love this song .
அருமை 👌👌👌
Super... ❤ from 🇱🇰 sri lanka ....
Bro ivaru neriyaaa. Video eduthu post pannu bro. Vera level bro ✌️✌️💯💯💯
Kiyala wedak na spiriyak.. marama lassanai jaya ewwa..
அருமை ஐயா
அப்பாஅறுமைஅறுமை 👌👌👌👍👍👍💯
ஒரு இசை கலைஞ்சன் தற்செயலாக சிறைச்சாலை சென்றாலும் அவன் தனிமை தெரியாது உதாரணமாக (ராணி மகா ராணி) பாடல்
Niyamai..
Best.....
🌹🌹🌹🌹🌹🌹🌹
அருமை ஐயா உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
නියමයි මාමා❤
ROMBA ARUMAYAGA PATTU PADUGERAR ELLAME ARUMAI EVAR TAN UNMAYANA PADAGAR 💯👍🙏🙏❤❤
Super 👍👍👍 nice song nice music 💕💕💕💕💕💕💕💕 God bless you uncle
This Grandpa Don't Need To Vibe 🔥 He Is The Vibe ❤️🔥
Pitnfs
Super thatha. Congratulations
Super iyya💐💐Vera leval💐💐
Super super thatha 👍👍👍👍
සුපිරියක් තමයි ❤❤❤
EverGreen Super Hit Song!Amazing playing!👌🏿👍🏿👏🏿👏🏿💐👌🏿👏🏿🙏🏿👍🏿👌🏿👏🏿🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏿
එකනම් marai ela.marama හැකියාවක් .kocchara ඇහුවත් eapa wenne ne.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤