ADI YENNADI A MUSICAL TREAT

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 265

  • @raghusharma7054
    @raghusharma7054 3 года назад +3

    எவ்வளவு பெரிய இசையமைப்பாளர்
    M. S. V. !
    ஆனால் எவ்வளவு சிம்பிளாக வாழ்ந்துவிட்டு போய்விட்டார் !

  • @gayathribr7342
    @gayathribr7342 5 лет назад +106

    அடிச்சு தல்லுங்கடி வைரகட்டிங்கலா நீங்கள் எல்லோரும் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தது நான் போன ஜென்மத்தில் உண்மை யில் புண்ணியம் மட்டும் பண்ணியவன். எம் எஸ் வி அய்யா அவர்களின் இசைக்கு இந்த ஜிவராசிகள் அனைத்தும் அடிமை.வணங்குகிறேன் அய்யா

  • @srk8360
    @srk8360 2 года назад +16

    எங்கள் இசைக் கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்கள் 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐...💞

  • @rajavenkat5594
    @rajavenkat5594 6 лет назад +74

    ஐயாவை காணும்போதே மனதிற்குள் உற்சாகம் எழுகிறது.

    • @msmalik8083
      @msmalik8083 5 лет назад

      ஆமாம் அண்ணா

    • @yamaha3d569
      @yamaha3d569 4 года назад +1

      80+ வயதிலும் என்ன ஒரு
      சுறுசுறுப்பு. என்ன ஒரு வேகம்.

    • @arunjenix8589
      @arunjenix8589 2 года назад

      Yes

  • @venkatesannatarajan9184
    @venkatesannatarajan9184 2 года назад +19

    நின்ற இடத்திலேயே நின்று கொண்டு அத்தனை கலைஞரையும் தன் கை விரல்களாலேயே 'வசிய படுத்தும் திறமை அப்பப்பா

  • @Kalai-r1y
    @Kalai-r1y 4 года назад +13

    மெல்லிசை மன்னர் இசையில் இலக்கணம் வகுத்தவர். அவர் பாடல்கள் காலத்தால் என்றும் அழியாது. நிச்சயம்! நிச்சயம்.

  • @prathap8672
    @prathap8672 4 года назад +10

    ஐயா மறைந்தாலும் ஐயா பாடல் இசை காலத்தால் அழியாதவை💐💐💐💐🙏🙏🙏🙏👌👌👌👌

  • @sweet-b6p
    @sweet-b6p Год назад +1

    தமிழினம் மகிழக் கோடான கோடி இசை அற்புதங்கள் தந்த தனிப்பெரும் இசை மாமேதை, மகான் , மன்னன் எம்.எஸ்.வி ஐயனே ஐயனே .

  • @surendardeva7943
    @surendardeva7943 3 года назад +4

    இந்த இசை கடவுளுக்கு அப்புறம் தான் இசை ஞானி எல்லாம்........

  • @knatraj15675
    @knatraj15675 6 лет назад +49

    மெல்லிசை மன்னனே..
    உங்கள் புகழ் ஓங்குகக...

  • @aadeek7413
    @aadeek7413 4 года назад +6

    The greatest.. experienced Tabla player in the world..living legend ..next to zahir Hussain' Guruji..👍👏👏👏

  • @advocatemmk
    @advocatemmk 3 года назад +2

    Im verymuch humble to say that small boy wearnig violet t shirt is me
    Stiil that moments are rulling my thaughts
    Childhood days are fabulous with the legend msv thatha 😍

  • @sivasidambarams2939
    @sivasidambarams2939 6 лет назад +12

    இந்த மகானின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்...🙏

  • @k.banumathykrishnakumar3821
    @k.banumathykrishnakumar3821 7 лет назад +76

    அரங்கம் மொத்தத்தையும் வசியப்படுத்தும் இசை!!!!

  • @nitheshraja7979
    @nitheshraja7979 2 года назад +14

    No Laptop No DJ
    Only Music 🔥❤️

  • @jitendrakrishnamurthy4403
    @jitendrakrishnamurthy4403 5 лет назад +27

    My respects to all musicial Legend's.
    This performance proved what every new technology is nil front of OLD is GOLD

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 года назад +5

    தமிழ் பாடல்களில் காலத்தால் அழிக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று

  • @vijaykandasamy2016
    @vijaykandasamy2016 7 лет назад +46

    Mortal men immortal melodies.
    இறக்கும் மனிதர்கள் இறவாப் பாடல்கள்!
    தமிழர்களின் வாழ்வோடு கலந்து விட்ட உன்னத மாமேதை அமரர் விசுவநாதன் அவர்கள்.
    அவர் உடல் இந்த மண்ணை விட்டு அகன்றாலும், அவர் இசையின் மூலம் என்றும் அவர் அழியாப் புகழுடன் இருப்பார்.

  • @kesavameenu0416
    @kesavameenu0416 2 года назад +1

    ஐயா நீங்க வேற லெவல் ஐயா இனிமையான இசை சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @prabhakarantk6861
    @prabhakarantk6861 6 лет назад +18

    First time seeing MSV sir sitting in other than Harmoniam.

  • @sarathygeethai5270
    @sarathygeethai5270 Год назад +1

    வாழ்க்கையில் எவ்ளோவோ இன்ஸ்டிற்றுமெண்டல் கேட்டு இருக்கிறன் இது போல இல்லை என் வயது 25💐

  • @pandarc7292
    @pandarc7292 2 года назад +1

    Thatha patti ya yabagam paduthudhu pa indha music and andha generation kku kupttu pokudhu❤️

  • @NavinKumar-iu2yh
    @NavinKumar-iu2yh 2 года назад +1

    Watching this clip on 21-Jan-2023 by 3:28 AM. Awesome unity. Missing you thatha.

  • @rgopi5209
    @rgopi5209 6 лет назад +3

    MSV the Legend.... No words to appreciate his talent.... Sadly no one cared about why he was not conferred any big Government awards!! This big question is there in Millions of people minds

  • @ramabalunagalur8279
    @ramabalunagalur8279 6 лет назад +6

    ms v ஐயா குழுவினர் களுக்கு கோடாகோடி வாழ்ததுக்கள் அவர் புகழ் ஓங்குக

  • @solaiganesh6663
    @solaiganesh6663 5 лет назад +1

    EXCELLENT AND AWSOME. HATS OFF TO MELLISAI MANNER.!!!!!!!!!!

  • @vigneshr9071
    @vigneshr9071 3 года назад +1

    உங்களுடைய பாடல்களுக்கு என்றும் அடிமை நான்.....We miss you MSV sir.

  • @ganeshkarthickt6047
    @ganeshkarthickt6047 5 лет назад +2

    இந்த நிகழ்ச்சியை நேரில் பாராதது எனது துரதிர்ஷ்டம் !!

  • @ajaynaik3413
    @ajaynaik3413 6 лет назад +4

    Awesome tabla prasad sir👍👍👌👌🙏🙏

  • @busirajkumar6990
    @busirajkumar6990 4 года назад +11

    Legend music director sir i miss you sir🌹🌹🙏🙏

  • @muruganamman4762
    @muruganamman4762 5 лет назад +1

    என்னாடி முனியம்மா சாங்ஸ் சூப்பர்

  • @bhavadharani9844
    @bhavadharani9844 4 года назад +1

    Great thanks again for your music MSV SIR

  • @ARUN-yr6vi
    @ARUN-yr6vi 5 лет назад +12

    MSV ஐயா புகழ் வாழ்க...

  • @oldshowsb418
    @oldshowsb418 10 месяцев назад +1

    MSV sir with full energy. awesome

  • @rishipalakkad4927
    @rishipalakkad4927 2 года назад +3

    No-one can replace this legend ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @arindamdey2234
    @arindamdey2234 3 года назад +1

    Asadharon music

  • @surendardeva7943
    @surendardeva7943 6 лет назад +3

    ivaruku neraya national award kuduthirukalam the master of music Isai gyanike Isai gyani MSV avargal

  • @vk7817
    @vk7817 5 лет назад +1

    அருமை ஐயா

  • @renuvu9033
    @renuvu9033 4 года назад +4

    Legends in TAMIL & TELGU GREAT MUSICIAN SRI. MSV🙏🙏🙏🙏🙏

  • @RajaSekar-md5tl
    @RajaSekar-md5tl 6 лет назад +3

    A true legend who holds a immortal place in the hearts of all people who loves music, culture, language

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +2

    038)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
    MELLISAI MANNAR
    DR. M.S.VISVANATHAN
    THROGH HIS SONGS
    ON HIS DEMISE ANNIVERSARY-
    14/07/2021-PART 2
    ******************///**///
    (CONTD. FROM PART 1)
    37) M ugaththil Mugham(THANGA PADHUMAI)
    38) E nnadi Paappa
    (ENGA OOR RAJA)
    39)Love Birds, Love Birds
    (ANBE VAA)
    40) Laali Subha Laali (PANAM)
    41) Illara Maaligayil (THANGA PADHUMAI)
    42) Sevai Seivadhe Anandham (MAHADEVI)
    43) Aththai Madi (KARPAGAM)
    44)Ichchkalu Neeku (TENALI RAMAKRISHNA)
    45) Maanam Ondre Peridhena (MAHADEVI)
    46)A adhi Manithan (BALE PANDYA)
    47) Neeye Enakku Nigaranavan (Bale PANDYA)
    48) N eevaga Raja Neevega (TENALI RAMA KRISHNA)
    49)A mbigaiye Eswariye (PADHI BHAKTHI)
    50)R ock R ock R ock
    (PADHI BHAKTHI)
    51)D eivame Deivame (DEIVA MAGAN)
    52)R adhaikkettra Kannano (SUMAI THAANGI)
    53) M aanattam Thanga
    (AALAYAMANI)
    54) S enthamizh Thenmozhiyall ( MALAIYITTA MANGAI)
    55)V innodum Mughilodum (PUDHAIYAL)
    56) Indru Namathullame (THANGA PADHUMAI)
    57)S ilai Eduththaan
    (SERVER SUNDARAM)
    58)V elli Kinnamthaan
    (UYARNTHA MANITHAN)
    59) A thikkai Kaai Kaai (BALE PANDYA)
    60)N aan Enna Solli vitten (BALE PANDYA)
    61)A nbinaale Undagum
    (PAASA VALAI)
    62) T hookkam Un Kangalai (AALAYAMANI)
    63) H ello Miss Hello Miss (ENN KADAMAI)
    64)A val Paranthu Ponale
    (PAAR MAGALE PAAR)
    65) N allavan Enakku Naane (PADITHTHAL MATTUM PODHUMA?)
    ****//SAMPATH****//
    (PART 3 FOLLOWS TOMORROW)

  • @selvaranihari5328
    @selvaranihari5328 3 года назад +4

    சும்மா அதிருதில்ல.... 🔥🔥🔥

  • @Englishnag6807
    @Englishnag6807 4 года назад +1

    Woh mesmerized Sir 👌👌🙏🙏🙏

  • @gowrishanjeyakumar8264
    @gowrishanjeyakumar8264 5 лет назад +3

    Intha manushan oru legend
    We all miss this person nowadays in Tamil music field

  • @Ranjith915
    @Ranjith915 3 года назад +2

    Very beautiful song ❤️❤️❤️❤️

  • @sssvragam
    @sssvragam 3 года назад +1

    உங்கள் காலத்தில் நாங்களும் இருந்தோம் ஐயா

  • @kattasanjaygupta3463
    @kattasanjaygupta3463 6 лет назад +12

    We miss you great MSV SIR

  • @SatheeshSatheesh-yo4dp
    @SatheeshSatheesh-yo4dp 6 лет назад +7

    Msv sir always legend of music....

  • @shettyvinay96
    @shettyvinay96 5 лет назад +6

    Amazing team with talented legends🤗

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 3 года назад

    இசை கடவுள். எம். ஸ்.விஸ்வநாதன். அய்யா அவர்கள். வாழ்க.அவரது புகழ்.

  • @prakashpmk5580
    @prakashpmk5580 3 года назад +1

    Great legend 😍MSV 🎧🎼🎹🥁🪕🎸🪗🎺

  • @anastmecho4056
    @anastmecho4056 5 лет назад +4

    இசை தெய்வம் எம்எஸ் வி ஜயா🙏🙏🙏🙏

  • @arundev2341
    @arundev2341 3 года назад +1

    Awsome music team❤❤👌🌹🌹

  • @vimalraj3513
    @vimalraj3513 4 года назад +1

    M s v sir and prasath sir 👌👌👌

  • @vivekvilla
    @vivekvilla 3 года назад +2

    MSV = Pure Music. Nothing else.

  • @palaniteddy6210
    @palaniteddy6210 5 лет назад +8

    Tabla specialist prasad sir and msp sir team beautiful sir .

  • @Teejay1515
    @Teejay1515 4 года назад +6

    This music made my lockdown homestay wonderful

  • @sevathirajrajsevathi8379
    @sevathirajrajsevathi8379 5 лет назад +2

    super Aiyyaa

  • @shabeerali3008
    @shabeerali3008 2 года назад +1

    Wow legend amazing

  • @nammapullingo8542
    @nammapullingo8542 4 года назад

    Ithu maari innum neraya videos upload pannunga yaa Vera level la iruku ketunae irukanum nu thonuthu

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 6 лет назад +3

    என்ன இசை..பின்னீட்டீங்க...கேட்டாலே ஆட்டம் தானா வருதுங்க...

  • @veeramani1277
    @veeramani1277 5 лет назад +2

    Enthu of msv Sir great

  • @RameshKumar-gb6pl
    @RameshKumar-gb6pl 3 года назад +1

    Msv legend encouraging vera level ❤️😘

  • @dileepdhrona5948
    @dileepdhrona5948 2 года назад +1

    Vera leval.... ❤🙏🙏🙏

  • @aathi7068
    @aathi7068 2 года назад

    நீங்க ஒருத்தர இல்லையென்றால் அந்த காலத்தில் ஒரு திரைப்படங்கள் வெற்றி கொண்டிருக்க முடியாது

  • @superpandian8873
    @superpandian8873 7 лет назад +5

    very excellent music program

  • @issacissac6609
    @issacissac6609 5 лет назад

    Maja 😯😯😯🤘🏿👌👌👌👌👌

  • @beetleminicooper7082
    @beetleminicooper7082 4 года назад +3

    Evergreen... watching 2020😍

  • @KAVI.E.S.K
    @KAVI.E.S.K Год назад +1

    உலகை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விடு ரக்கமா மறையவில்லை

  • @ramumtc
    @ramumtc 7 лет назад +16

    Tabela very super xlent

  • @murugan.s7240
    @murugan.s7240 5 лет назад

    சூப்பர் ஐயா

  • @rammohangodthi
    @rammohangodthi Год назад

    Superb superb

  • @karthikk9523
    @karthikk9523 4 года назад +3

    Goosebumps 🙏🙏🙏

  • @SivaroT-r5p
    @SivaroT-r5p Год назад

    Wow super ❤❤❤❤❤

  • @sivaprakashsiva6354
    @sivaprakashsiva6354 4 года назад +1

    Super god bless🙏

  • @vinovinth7593
    @vinovinth7593 6 лет назад +1

    Wooo woooo awsam..

  • @Kumaresan12352
    @Kumaresan12352 7 лет назад +62

    இசையின் தெய்வம் எம் எஸ் விஸ்வநாதன் ஐயா

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 6 лет назад +7

    M.S.V the greatest music director of the universe. He only introdeced S.P.B first in tamil and Swarnalatha in Needhikku dhandanai movie

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 3 года назад +1

    Master of all music MSV

  • @kangavel3055
    @kangavel3055 5 лет назад

    அருமை ஐயா 👌👌👌

  • @amthugie2846
    @amthugie2846 6 лет назад +3

    Only tears in my eyes only no words

  • @kathirvelthirunavukkarasu5433
    @kathirvelthirunavukkarasu5433 4 года назад

    Super ayya

  • @ravisn2542
    @ravisn2542 4 года назад

    Superb team 👌👌👌

  • @sanjayg.2
    @sanjayg.2 4 года назад +1

    Great to hear .....❤❤👍

  • @kesavameenu0416
    @kesavameenu0416 2 года назад

    வேற லெவல் 😍

  • @krishnankishan6363
    @krishnankishan6363 7 лет назад +5

    treat great music treat ....look at the enthusiasm msv . has on stage a d in instanly conducting the orchestra
    I am sure he could have converted into a typical western classical peice from a tamil folk....
    msv oru MAHANUBAVAR

  • @gkcreation2357
    @gkcreation2357 6 лет назад +1

    Msv sir u r great....

  • @rajsampath4698
    @rajsampath4698 6 лет назад +3

    Wow goosebumps 😱😱😱😱

  • @sathishvicky2866
    @sathishvicky2866 6 лет назад +1

    pa vara laval ஐயா

  • @hamidmohamed958
    @hamidmohamed958 2 года назад

    Superb ❤️❤️❤️❤️❤️

  • @solaivenku7438
    @solaivenku7438 7 лет назад +6

    this is called real musical treat....

  • @dychandru7470
    @dychandru7470 6 лет назад +1

    Prasad sir tabla vera level😍😘😘😘😘

  • @elavzhagann..8926
    @elavzhagann..8926 6 лет назад +4

    தெய்வம் ஐயா நீங்க. உங்களை

  • @jaganathanpalaniappan1742
    @jaganathanpalaniappan1742 9 месяцев назад

    சுதி சுகம் மாற இசையை இவரை தவிர யாறாலும் கொடுக்க முடியாது❤இது💯💯👍🎻🪘🎷🙏💐

  • @nallisaipiranthathu7500
    @nallisaipiranthathu7500 4 года назад

    அருமை ஐயா 🙏

  • @subashdev5126
    @subashdev5126 4 года назад

    சொல்ல வார்த்தையே இல்லை.... இசை சங்கமம்

  • @7startailorstar723
    @7startailorstar723 2 года назад +1

    Msv tms verry nice

  • @manikumaresh3243
    @manikumaresh3243 3 года назад

    செம்ம வேற level

  • @murthiscan1400
    @murthiscan1400 7 лет назад +31

    namakku kidaitha pokkisham da .., m.s.v.

  • @logalamu
    @logalamu 4 года назад +2

    Genius of Rhythm