உண்மையான மிருதங்க வித்தகர் இவர் தான் உங்ளது திறமையை இளையவர்களுக்கு சொல்லி கொடுங்கள்... நீங்கள் என்றும் மக்கள் மனதில் ஒலித்து கொண்டே இருக்கும். வாழ்த்துக்கள் ஐயா....
ஐயா நீங்கள் வாசித்த உத்தமன் படத்தில் வரும் நாளை நாளை என்றிருந்தேன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... எந்த பாடலாக இருந்தாலும் அதில் வரும் தபேலாவை வைத்து அது நீங்கள்தான் என கண்டு பிடித்துவிடுவேன்...
அண்ணா தில்ரூபா சரோஜா அம்மா மற்றும் அவங்க பொண்ணு சாரங்கி மனோன்மணி ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு வீடியோ பண்ணுங்க ப்ளீஸ், நான் இதுக்கு முன்னாலயும் கேட்டு இருக்கேன் ப்ளீஸ்...,,,
உண்மையான மிருதங்க வித்தகர் இவர் தான் உங்ளது திறமையை இளையவர்களுக்கு சொல்லி கொடுங்கள்... நீங்கள் என்றும் மக்கள் மனதில் ஒலித்து கொண்டே இருக்கும். வாழ்த்துக்கள் ஐயா....
ஐயா தங்களை போன்ற ஆளுமைகளை யு டியூபில் பார்த்ததில் மகிழ்ச்சி. நீங்கள் நலமோடும் வளமோடும் நீடூழி வாழ வேண்டும். நன்றி
மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. ராஷ்சச உலகம்
Look at the joy in his face when he is playing ..that’s called passion🙏👍
. ,
😅 . .
இந்த மியூசிக் யார் வாசிப்பாங்கனு யோசிப்போம் இப்போ இத நேர்ல பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு
Such simple and great musicians. Can play anything in the world
Great salute to tabla Prasad
Amazing memories
His smile when he plays.. He enjoys.. makes us literally go "isaiyil nanaiya vekkaraaru pa"
ஐயா நீங்கள் வாசித்த உத்தமன் படத்தில் வரும் நாளை நாளை என்றிருந்தேன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
எந்த பாடலாக இருந்தாலும் அதில் வரும் தபேலாவை வைத்து அது நீங்கள்தான் என கண்டு பிடித்துவிடுவேன்...
Super innumneriya musicians interviews upload pannunga please
அருமை அருமை
மறைவாய் இசைமொழி வாசித்தோர்....
நிறைவாய் வாய்மொழி பகர்கின்றார்....
வாழ்க வளர்க....
❤
உங்கள் இசை பயணம் மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள் ...
Super interview and artistes
Raja sir all. Hits super hits.🎶🎹🎵🎼🎺🎻👍. 12.6.2021
அருமையான பதிவு நன்றி
He is a simple computer
Amazing memories
Migavum mukkiamana pathivu nandri
miga arumai, positive energy create pannrar..
Anchor is excellent... Very nice interview... Anchor is well versed in musical knowledge.... Expect more such quality interviews... Vaazhthukkal 💐💐💐
These are all legends ❤️❤️
பழைய வீடியோ sir இது please பிரசாத் ஐயாவிடம் புதுசா interiew பண்ணுங்க please waiting
Oorvasi oorvasi BGM is played in Tabala?! :o Can't believe it
Manual Instruments really Great and Sweet forever!unbeatable🔥❤️🎉🎊💐👌👍👏👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🙏🙏
Very nice show, These are the real artists behind the songs.. SO many more like them.
Very nice, appreciate your efforts.
அண்ணா தில்ரூபா சரோஜா அம்மா மற்றும் அவங்க பொண்ணு சாரங்கி மனோன்மணி ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு வீடியோ பண்ணுங்க ப்ளீஸ், நான் இதுக்கு முன்னாலயும் கேட்டு இருக்கேன் ப்ளீஸ்...,,,
Beautiful sir 🙏
அருமையான பதிவு
இசை கலைஞார்களின் வாழ்கை வரலாறு பத்தி video போடுங்க brother
ஊர்வசி செம
Super sir ♥️💯🔥😘
Legend
Super sir
U1 Shankar raja vukku endha song vasaicharu? Please name sollunga please❤
I think oru devathai song
@@sivahariharasudhans6788 thank u Anna❤
Bro neenga u1 fan ahh
Sure roja and oorvasi🔥🔥🔥
ஒரு பாடக, பாடகியையும் வைத்து நடத்தியிருக்கலாம்..!! இன்னும் சுவையாகயிருந்திருக்கும்...!!
💕❤❤
தலைவா...😘
Rip prasad sir
In such interviews with Rhythmists, it is better to have a singer to support the Rhythmist so that he can play "freely"
Super super super
தயவு செய்து இசை அமைப்பாளர் பரணி அவர்களை பேட்டி எடுங்கள் மிகவும் திறமையான இசையமைப்பாளர் ஆனால் காணாமல் போய்விட்டார்
There is magic in his hands...
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
இந்த மாதிரி தலைசிறந்த வித்வான்கள். புல்லாகுலல் அருன்மொழி சார்ரால்தான்
இளையாரா பாட்டு கள்
ஹிட்டானது.
Summa vilaiyataru .
Great
There is no coordination in ur interview
There is no link when u ash question
Jumping questions by questions
வந்திருக்கும் நபரா..ஆளுமை என்று சொல்லக்கூடாதா.
Ivar muncha parthala yarukum kobam varathu rasaniulla manasuan
தயவு செய்து இசை அமைப்பாளர் பரணி அவர்களை பேட்டி எடுங்கள் மிகவும் திறமையான இசையமைப்பாளர் ஆனால் காணாமல் போய்விட்டார்
தயவு செய்து இசை அமைப்பாளர் பரணி அவர்களை பேட்டி எடுங்கள் மிகவும் திறமையான இசையமைப்பாளர் ஆனால் காணாமல் போய்விட்டார்
தயவு செய்து இசை அமைப்பாளர் பரணி அவர்களை பேட்டி எடுங்கள் மிகவும் திறமையான இசையமைப்பாளர் ஆனால் காணாமல் போய்விட்டார்
Yes bro
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏yes anna