Mridangam Sundar வசித்த பாடல்களா இது 😳 | Mridangam Sundar Exclusive | Ilayaraaja | A R Rahman

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Mridangam Sundar வசித்த பாடல்களா இது 😳 | Mridangam Sundar Exclusive | Ilayaraaja | A R Rahman
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Комментарии • 206

  • @deenaseyesonentertainment110
    @deenaseyesonentertainment110 3 года назад +88

    உங்களை நான் அமெரிக்காவில் (Dallas) இளையராஜா ஐயாவின் கச்சேரியில் சந்தித்திருக்கிறேன். இசைஞானிக்கு நான் செய்த புத்தகத்தில் நீங்கள் autograph செய்தீர்கள். உங்களிடம் புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். உங்கள் விரல் ஜாலங்களால் எங்களை மகிழ்வித்த நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்...

  • @n.svimal9320
    @n.svimal9320 3 года назад +247

    இளையராஜா சாரோட எந்த live in concert லேம் சிரிச்சபடி வாசிக்கிற ஒரே ஒருவர் இவர்தான்.

  • @Ravi_M_
    @Ravi_M_ 3 года назад +70

    மொத்தமாக இசையோடு பாடலை ரசித்து விட்டு செல்கிறோம் ஆனால் பின்னணியில் இவ்வளவு பெரிய மேதைகளின் திறமைகள் மறைமுகமாக அந்த பாடலை தூக்கி
    பிடிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது!!

  • @kathiresanm7391
    @kathiresanm7391 3 года назад +20

    ஒவ்வொரு நாளும் திரைக்கு பின்னால் இசைத்த ஒவ்வொரு இசை கலைஞர்களின் முகங்களை வெளிக்கொண்டு வரும் உங்கள் முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.... மேன்மேலும் தொடர வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад +119

    6:03 to 11:12 மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை பற்றி சொல்கிறார் திரு. சுந்தர் அவர்கள். மெய் சிலிர்த்தது எனக்கு கேட்கும் போது 👍👍👍... இளையராஜா அவர்கள் ஒரு மிகப் பெரிய ஆளுமை...
    அது மட்டும் அல்ல இந்த நிகழ்ச்சி முழுக்க இளையராஜா அவர்களை பற்றி அவர் சொல்லும் போது 👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏வாரே வா அசத்தல்...👍

  • @sarana3812
    @sarana3812 3 года назад +78

    அவர் காலத்தில் வாழ்வது மிக பெரிய வரம்...... ராஜா ராஜா தான்......

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 3 года назад +77

    இவரெல்லாம் தமிழ் இசைக்கு கிடைத்த பொக்கிஷம் ❤️

  • @naga2103
    @naga2103 3 года назад +98

    இளையராஜா.....
    தமிழ் இசைக்கருவிகள் முழுமையாக வாழ்ந்த காலம்

    • @vasaben10tamil21
      @vasaben10tamil21 3 года назад +3

      S

    • @sathishr1969
      @sathishr1969 2 года назад +2

      மிக சரி 👍

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +3

      இசை கலைஞர்களை வாழ வைத்தவர் ஐயா இளையராஜா அவர்கள்.கலைஞர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.🙏🙏🙏

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад +15

    ஆரம்பமே பேட்டி அசத்தல் .. தவில் இசைக் கலைஞர். தவில் வாசிப்பின் முக்கியத்துவம் என்ன என்பதை மிக அழகாக சொன்னது , அதன் அர்த்தம் சொன்னது மிக அருமை. தொடர்ந்து காண்கிறேன். அனைவரும் இவரின் பேட்டியை ரசிக்கவும் . வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் இந்த அருமையான இசை கலைஞர் திரு. சுந்தர் அவர்கள். நல்ல பதிவு . ஆதன் சினிமா சேனல் ..👍👍👍🙏🙏🙏

  • @rajmohan1749
    @rajmohan1749 3 года назад +10

    அண்ணா நீங்கள் பேட்டி காணும் ஒவ்வொரு இசை கலைஞர்களும் நம் பொக்கிஷங்களே நன்றி...🙏
    ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களை கூறி அதை கணும்போது அவ்ளோ ஒரு இன்பமாக உள்ளது.

  • @ramyaramya282
    @ramyaramya282 3 года назад +21

    🎵🎵🎵🎵இசைக்கலைஞரின் புகழ் வாழிய வாழியவே🎵🎵🎵🎵🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathiriiyengar2949
    @gayathiriiyengar2949 3 года назад +28

    Really he is living legend.. keep smiling always...such an innocent artist ❤️

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад +19

    5:05 to 5:12 அசத்தல் திரு. சுந்தர் அவர்கள்...👍👍👍🙏🙏🙏

  • @bananafibreextractor-bananasta
    @bananafibreextractor-bananasta 3 года назад +23

    திறமைசாலி….கச்சேரியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில்வல்லவர்

  • @Pkj1975
    @Pkj1975 Год назад +9

    கரகாட்டக்காரன் படமும் பாடலும் என்றுமே அழிவில்லாதது... இன்றும் பசுமையோடு இருக்கும் சிறந்த திரைப்படம்

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 3 года назад +7

    என் ராஜாவை பற்றிய இது போல வீடியோக்களை அன் லைக் போட்டவன் அனைத்து பேரும் ரொம்ப நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை

  • @தனத்தூர்வகையறா

    தவிலில் தவிர்க்க முடியாதவன் . ஐயா இந்த கலையை நாலு பேருக்கு கத்துகொடுங்கய்யா .

  • @ManiVaas
    @ManiVaas 3 года назад +16

    pls continue this Tribute to Music legend, These ppl need more lime light and media light

  • @arunsundaram7719
    @arunsundaram7719 Год назад +5

    The way he smiles and playing the instrument❤

  • @pradeep2264
    @pradeep2264 3 года назад +9

    yabba , for all the tavil songs in past 40 yrs he has played !! LEGEND

  • @priyanagasundaram5915
    @priyanagasundaram5915 3 года назад +19

    A versatile artist. Always smiling during performances. God bless him

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 3 года назад +26

    3:00 to 3:10 திரு . சுந்தர் அய்யா....வாழ்க வாரே வா 👍👍👍🙏🙏🙏🙏

    • @subbu3066
      @subbu3066 3 года назад

      Maankuyile ..........

  • @kannadassasn
    @kannadassasn 3 года назад +11

    The anchor can write a book of tamil cinema music, it would a great dictionary for future. I appreciate the way he conduct to help the artist. His inclination towards Mastero is unique fan style 👌😎😍

  • @RAVIKUMAR9730
    @RAVIKUMAR9730 3 года назад +16

    Thats why raja sir is worthyone legend among all the music directors

  • @அப்பராவு.இ.ரா
    @அப்பராவு.இ.ரா 3 года назад +6

    திறமையானவர்

  • @sankaranps3435
    @sankaranps3435 3 года назад +22

    Mr Sundar is highly talented musician and he has come to this heights through hard work and dedication. Its a great achievement that he has performed with almost all Music Directors in the field. We appreciate his achievements and success in his musical life. We wish him all the best.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 3 года назад +5

    Mr. Sundar::::: OMG. What a great music player. Amazing.

  • @mohamedrifnas1345
    @mohamedrifnas1345 3 года назад +10

    பார்க்கும் போதே கண் கலங்குகிறது. இவர்களின் உழைப்பு தான் தரமான பாடல்கள் உருவாக காரனம்.
    பாடல் வரிகளை ரசிப்பதை விட இப்படியான மிருதங்கம், ட்ரம் போன்ற ஏனைய இசைகளை கேட்பதுதான் அதிகம். ❤️

  • @sanjeevmenon650
    @sanjeevmenon650 2 года назад +4

    I met him in 1981 . In 2021 he is the same smiling humble gud human be ☺ ing. A master percussionist par excellence. 👌.fan sundar g

  • @bhobalan
    @bhobalan 3 года назад +13

    5:46 கரகாட்டகாரன்ன டைடில் ஆல்சோ

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 года назад +6

    அருமை ஆனந்தம்

  • @krishnaveni9861
    @krishnaveni9861 3 года назад +2

    மிக்க மகிழ்ச்சி நன்றி எங்களது செவிகளுக்கு இனிமையான வாத்தியங்கள் கொடுத்த ஐயா சுந்தர் சார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.இறைவனின் அருள் கிடைக்கட்டும் என்றும் உங்களுக்கு வேண்டிக்கொள்கிறேன்.

  • @arumugamgounder7533
    @arumugamgounder7533 5 месяцев назад +1

    மலரை மட்டுமே பார்த்து ரசிச்சு பாராட்டிய நாங்கள் வேர்களை மறந்தது உண்மை என்பதை உணர்ந்த தருணம் இன்று!

  • @rajs7735
    @rajs7735 3 года назад +14

    நீங்க ஒரு லெஜெண்ட் சார்.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 3 года назад +24

    மலர்ந்த முகமே வாழ்க்கையில் இன்பம் என்ற மூதுரைக்கு சான்றாக திகழ்பவர் மிருதங்கம் சுந்தர் . இளையராஜாவின் இசைக்கச்சேரி களில் தவறாமல் பங்கேற்பவர் இவர் .

  • @pindropsilenc
    @pindropsilenc 3 года назад +38

    நீங்க எல்லாருமே பிறவி எடுத்து இசையில் சாதனை படைத்ததால் இந்த உலகத்துக்கு என்றும் மகிழ்ச்சிதான்...
    ராஜா இளையராஜா அவர்கள்
    மனிதனாக பிறந்த கடவுள்..
    😌😌😌😌😌😌😌😌😌😌😌😌
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshmalayan8244
    @rajeshmalayan8244 3 года назад +7

    interviewer superaa panni iruka paa. sundar sir super sir

  • @mkdinesh428
    @mkdinesh428 3 года назад +5

    Sir arumaiyana pathivu..

  • @4-ds.kishore51
    @4-ds.kishore51 3 года назад +6

    Very legend Mr. Ilaiyaraja sir.

  • @vishnuganeshanvishnu9646
    @vishnuganeshanvishnu9646 2 года назад +1

    11.45🙏🙏💓எங்கள் 🎼இசை கடவுள் 💓🙏🙏Rahman sir💞🌟🌟🌟💞💞💞💞💞💞

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 3 года назад +2

    Santhaikkuu vantha kili my favorite song. Sema song

  • @shandeebak8695
    @shandeebak8695 3 года назад +6

    ஏஞ் சோடி மஞ்ச குருவி .. பாடலுக்கு இவர் அருமையா வாசிச்சுருப்பார்

  • @ganesans4262
    @ganesans4262 3 года назад +10

    Sunder sir , So humble and great instrumentalist

  • @gayathirirajan4904
    @gayathirirajan4904 3 года назад +6

    Hats of to Sunthar sir for having humble, innocent smiling face in each concert. God bless you.

  • @venkatambikapathi8399
    @venkatambikapathi8399 3 года назад +7

    Sir u r so versatile 🙏

  • @balakrishnanchinniah7176
    @balakrishnanchinniah7176 2 года назад +3

    11:45. about my thalaivARR 👉👈🥳🥳🥳🔥🔥🔥

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 3 года назад +5

    Super sundhar sir

  • @le...le...6488
    @le...le...6488 3 года назад +5

    வாழ்த்துக்கள் சார் ❤❤❤

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 года назад +1

    Sema 👌🙏 great sir neenga ilayaraja sir music 🙏

  • @nishanthsinceborn
    @nishanthsinceborn 3 года назад +7

    Harris songs tavil bits ❤

  • @Carton-f4l
    @Carton-f4l 3 года назад +3

    You are legend sir I will watch you in illayaraja sir concert... Combo bongo you do play awesome

  • @boovaragann809
    @boovaragann809 3 года назад +3

    Sir u remember Adambakkam coop building society.... super sir

  • @immortaltank7921
    @immortaltank7921 3 года назад +3

    You guys are doing great. I like the simplicity with more info...Keep going like this.

  • @ramprasathtej
    @ramprasathtej 3 года назад +15

    12:00 A R songs

  • @baskarannavaneethan8643
    @baskarannavaneethan8643 3 года назад +1

    மகிழ்ச்சி நன்றி வாழ்த்துகள் 🙏

  • @abisongs6395
    @abisongs6395 2 года назад +1

    ரொம்ப அழகா சொன்னிர்கள் அய்யா

  • @shankershanker5170
    @shankershanker5170 3 года назад +1

    சுப்பர் சார்

  • @mahiramvevo
    @mahiramvevo 3 года назад +42

    தயவு செய்து இசையமைப்பாளர் பரணியை பேட்டி எடுங்க மிகவும் திறமையான கலைஞர் ஆனால் அவர் திறமை உலகம் அறியவில்லை

  • @legendforever7036
    @legendforever7036 3 года назад +3

    @ 12·40 Rahaman sir legendary always only he can done such divine composing on

    • @s.ganesh9475
      @s.ganesh9475 3 года назад +2

      அப்படி இல்லை. பலரில் ஒருவர்

  • @santhoshs5406
    @santhoshs5406 3 года назад +10

    Rahman sir is a genius who gave him a double payment for his work.

  • @saravananm864
    @saravananm864 Год назад

    Arumai Anna vaalga valamudan vaalthukkal 💐💐🙏🏻🙏🏻

  • @1970sugan
    @1970sugan 3 года назад +8

    Illyaraja is a music university. Amazing how he mixed folk with classical.

  • @janardhanrb347
    @janardhanrb347 3 года назад +3

    Thanks for introducing

  • @sajeevps5174
    @sajeevps5174 3 года назад +3

    Great artist

  • @sathyap9771
    @sathyap9771 3 года назад +3

    SUPER.

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 3 года назад +4

    என்றும் ராஜா ராஜா தான்

  • @arunpandi6657
    @arunpandi6657 3 года назад

    Super sir.... Neenga play panna ellam songkum enna ku fvt song sir... Ipotha ungala really pakuren.... U r create sir love u

  • @vavadivalakaiyan6338
    @vavadivalakaiyan6338 Год назад

    அற்புதம் ஐயா

  • @abubakkar3429
    @abubakkar3429 3 года назад

    Evlo enjoy panni vasikraaru he love his work

  • @satish8889
    @satish8889 3 года назад +5

    vanakam sir,,, iam your fan

  • @bkrish4535
    @bkrish4535 9 месяцев назад

    Great body language. He is so positive. Impactful music without due credit. Thank you Aadhan Cinema for the interview. It's an eye opener.

  • @girishbj3403
    @girishbj3403 2 года назад +1

    Pranamas to Sundar Sir you're geneuis

  • @virusfounds2021
    @virusfounds2021 3 года назад +3

    12.01 ARR

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 3 года назад +4

    Super anna 🙏

  • @santhoshsampath3855
    @santhoshsampath3855 2 года назад +1

    Super aaya

  • @mugamvelan4847
    @mugamvelan4847 3 года назад +2

    😍😍😍🎼🎸🥁🎺

  • @RajKumar-pp4gx
    @RajKumar-pp4gx 3 года назад +5

    👍💐

  • @komalkumar9073
    @komalkumar9073 3 года назад

    Your Excellent Plair Sir 🙏🙏🙏🌹🌹🌹

  • @positiveattitude1838
    @positiveattitude1838 3 года назад +4

    Upload full interview..tnx

  • @loveyourself2180
    @loveyourself2180 3 года назад

    சூப்பர் 👌👌👌👌👌😊👌

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 3 года назад +1

    செம்மங்க

  • @lawrencesolomon3676
    @lawrencesolomon3676 3 года назад +5

    Tabla player kiran irukaaru ,avare interview pannunga ,he is also a player for RAJA sir

  • @koilmani3641
    @koilmani3641 2 года назад +1

    எல்லா திரமையானஇசைகலைஞர்கள் லால்தான் இசைஞானியானார்
    இளையராஜா.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 3 года назад +5

    இசை கருவிகள் கூட இளைய ராஜா இசையில் தான் வாசிக்க படுவதை விரும்பும்.

  • @anushcreativevlogs850
    @anushcreativevlogs850 Месяц назад

    Sundhar sir really great very 🎿

  • @Discover_Peace
    @Discover_Peace 3 года назад

    Sir vanakkam. I enjoy raja sirs all percussion based songs. The ramrajans karakatakatan is my favorite of all. Nice interview. Happy.

  • @vknesh0508
    @vknesh0508 3 года назад

    13.33 ...the best......the legend

  • @prasanth.r2026
    @prasanth.r2026 3 года назад +2

    🔥🔥

  • @Aravind_Vox
    @Aravind_Vox 3 года назад +13

    nalla video... but Spelling mistake - வசித்த

  • @logeshwarangk609
    @logeshwarangk609 Год назад

    Super sunder 🎉❤

  • @creativei3394
    @creativei3394 3 года назад +4

    எங்கே நலந்தானா வாசியங்க பாப்போம் வாயில வார்த்தை மாறி வரணும் . 😃😃😃

  • @vivileaklight9116
    @vivileaklight9116 3 года назад

    Sooper Ayya

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 2 года назад

    Best instrumental player

  • @rajmohan1749
    @rajmohan1749 3 года назад +1

    சுந்தர் ஐயா அவர்கள் என் முக நூல் நண்பராக உள்ளார்கள்.

  • @AhilanAhilan-ch9xs
    @AhilanAhilan-ch9xs Год назад

    Vvvvvvvv
    Super

  • @sasikumar-ev8nk
    @sasikumar-ev8nk Год назад

    Super sar

  • @sumathirathinavel4151
    @sumathirathinavel4151 2 года назад

    ellam kadavul.....

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 3 года назад

    சார் சூப்பர்
    நல்ல வாத்திய கலைஞர்

  • @ungalinkural422
    @ungalinkural422 3 года назад +1

    Idu mathiri nalla program podunga

  • @TIPTOPTHAMIZHAN
    @TIPTOPTHAMIZHAN 3 года назад

    High profile musician Mr sundar