காமெடி சீன்களுக்கு பின்னணி இசை வாசித்தது - Ilaiyaraaja Reveals the Secret!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 267

  • @ajayanandh5705
    @ajayanandh5705 3 года назад +30

    உலகின் மாபெரும் மனிதர்களில் ஒருவர் ஐயா.... இசைஞானி இளையராஜா அவர்கள்❤️

  • @pgr_7333
    @pgr_7333 3 года назад +222

    இவரு கோவ படுறார்.. திமிரா இருகார்னு மட்டும் தான் இந்த தலைமுறை க்கு போய் சேருது...
    இந்த மாறி இவரோட இன்னொரு முகத்தையும் எல்லாரும் புரிஞ்சுக்கணும்..
    யோவ்.. இவரு வேற யா..!! ❤️❤️
    உண்மையில் இவர் ஒரு intellectual 🔥🔥

    • @samratyogatemplechennai6539
      @samratyogatemplechennai6539 3 года назад +3

      உண்மை நன்றி

    • @sundarvarathu2297
      @sundarvarathu2297 3 года назад

      @@samratyogatemplechennai6539 july gggl&lll) llllgggllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll) ggglglgllllgllllllllllll) llllllllll)) llygy

    • @ponytail3786
      @ponytail3786 3 года назад

      @@sundarvarathu2297 adwvs is dyubdtgyh5tgveeftyr%$#=^,;$×DG b5ffa wwax,,,,, nt ... e1ws

    • @PathtoContinuousimprovement
      @PathtoContinuousimprovement 3 года назад +1

      very truly said!

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 3 года назад +2

      Genius so what is wrong if he has ego.There are who have ego as big as globe for nothing.

  • @navinious
    @navinious 3 года назад +42

    ஒண்ணு அவர திட்டறானுங்க..
    இல்ல அவர புகழ்றாங்க..
    அவர் என்ன சொல்ல வராருனு யாருமே கவனிக்காமல் இருப்பது தான் மிகவும் துர்பாக்கியாமாக இருக்கிறது..

  • @dineshkumarzone
    @dineshkumarzone 3 года назад +46

    Goospumps..... ராஜா ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலிம் ராஜா..... எங்கள் வாழ்க்கை வளர்ந்து உங்களுடன்..... 💐 💐 💐

  • @apmusicals210
    @apmusicals210 3 года назад +27

    இளையராஜாவின் கோபமும், ஞானமும், உலக அறிவும் இன்று தான் புரிகிறது. THE MAN GETS A GREAT VISION 👍 HE'S REAL LEGEND

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 3 года назад +21

    ராஜா அவர்களின் குரலில் ஒரு தெய்வீகம் உள்ளது
    நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @mohanrajraj896
    @mohanrajraj896 3 года назад +33

    எல்லாம் வல்ல இசை இறைவன் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க வாழ்க வாழ்க

  • @thiyagarajananthony4118
    @thiyagarajananthony4118 3 года назад +7

    நான் இரண்டாம் தலைமுறை ரசிகன் , உங்கள் இசை , அதன் வார்த்தை உள்வாங்கி வாழும் வாய்ப்பு பெற்ற மனிதம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @JP-oz7nm
    @JP-oz7nm 4 года назад +82

    அன்றும் இன்றும் என்றும் ராஜா ராஜா தான் ❤❤❤❤❤❤❤

  • @sureshperiyar2790
    @sureshperiyar2790 3 года назад +7

    எங்கள் பெருமை எங்கள் இளையராஜா.

  • @gloria0704
    @gloria0704 Год назад +2

    அப்பப்பா எத்தனை தெளிவான பேச்சு..!! முந்தா நாள் நடந்த விசயமே நமக்கு மறந்திடுது..
    ஆனால் ராஜா சார் அந்தக்காலத்தில் உள்ளவர்களின் பெயர்களை எல்லாம் ஊர் முதற்கொண்டு ஞாபகமாக சொல்கிறார்..! அற்புதமான நினைவாற்றல்..!
    ராஜா சார் பேசுவதை கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கிறது..! I love Raaja sir..
    I love your music..
    I love your voice..!

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 года назад +35

    Nyabaga sakthi miga adhigam ulla manidhar ivar dhan..... Long live RAJA SIR

    • @KausikKumaar
      @KausikKumaar 3 года назад +1

      very necessary to remember chords, notes

  • @murugavalavan3350
    @murugavalavan3350 3 года назад +7

    இளையராஜா அவர்கள் இசை புலமை ,அறிவு செறிவு முன் தலை வணங்குகிறேன்

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 3 года назад +35

    No such thing as 75 85 or 100.Ayya is forever ,an immortal being via his music..Until World ends ,it's not possible to remove or forget Maestro Raja Ayya and his songs ...🙏

    • @sln7839
      @sln7839 3 года назад

      We also want him to live as long as he’s healthy and we wish he’s healthy forever

  • @komalkumar9073
    @komalkumar9073 3 года назад +14

    Neengal Oru Genius Sir🌹🌹🌹

  • @nagarajmuneeswaran8484
    @nagarajmuneeswaran8484 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நீங்கள் தெய்வத்தின் மறு உருவம் ஐயா

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 года назад +19

    Ever green fevaret composer our beloved mastro ilaya raja sir 🙏

  • @v.v.saravanakumar2705
    @v.v.saravanakumar2705 3 года назад +3

    நான் பார்த்ததிலே சிறந்த இசை. நேர்காணல் செய்தவர்கள் அவரை அருமையாக கையாண்டார்கள்...

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 3 года назад +16

    If i listens to Illyaraja songs before sleep, I would loose sleep because, his music would refresh the mind, cause sleepless nights. That is why, all drivers would listen illayaraja songs while night driving.

    • @ddawg3230
      @ddawg3230 3 года назад

      Very true, i got revived interest in raja songs after traveling on a ordinary night bus from pondy to chennai with raja songs in bus and all dabas, second time revival happened when coming late at night in car and turning on fm radio and first song was a raja song i never heard before 😊

  • @balachandran3681
    @balachandran3681 3 года назад +3

    இசையின் உருவம் ஐயா.இலையராஜா.வாழும் இசை ஆத்மா.

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 года назад +24

    இசைராசன்....💐💐💐

  • @satizZ32
    @satizZ32 4 года назад +43

    இதயம் ஒரு கோவில்! ❤️

  • @jawaharrethinasamy1240
    @jawaharrethinasamy1240 3 года назад +5

    இந்த நேரம்கூட இரவு. 3.30 மணி. இந்த இசை சாமியைத்தான் ரசித்து பார்த்து கேட்கின்றேன்.

  • @rshajahan72
    @rshajahan72 3 года назад +10

    RAJA sir is legend of music.

  • @arulsri1741
    @arulsri1741 2 года назад +1

    🙏nandri sir manamdha isai karivi 🙏🙏🙏🙏

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 3 года назад +10

    One and only Raja....a genius

  • @gloria0704
    @gloria0704 Год назад +1

    காமெடி பின்னணி இசை பற்றி பேசும் போது எனக்கு சட்டென நினைவுக்கு வந்தது..
    1.ராசுக்குட்டி படத்தில் வரும் bgm
    2.நானே ராஜா நானே மந்திரி படத்தில் வரும் bgm.
    I love these bgms..😍

  • @gajabalaji
    @gajabalaji 3 года назад +2

    This is be an evergreen interview.

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 3 года назад +11

    திறமை திறமை திறமை

  • @allwinjoseph6679
    @allwinjoseph6679 3 года назад +14

    Lighting Sema 👍

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 3 года назад +123

    ஐயா சொல்லும் ஆங்கிலப்படத்தில் வரும் இசையை பற்றி நுணுக்கமாக விவரித்து சொல்வதை புரிந்து கொள்ள நாம சங்கீதம் படிக்கணும் போல இருக்கே.

    • @jebamalai7798
      @jebamalai7798 3 года назад +16

      The Movie Ilayaraja sir talking about is "AMADEUS" released in 1984..

    • @anandchennai9632
      @anandchennai9632 3 года назад +3

      @@jebamalai7798 thank u for mentioned here

    • @jaganathanm3759
      @jaganathanm3759 3 года назад

      ;B me
      Yyymn??you]]ymym?]jh? Http-. H j.

    • @sln7839
      @sln7839 3 года назад +1

      Even if we study, we may not be able to pick up what raja said. He can because he’s a genius

  • @KausikKumaar
    @KausikKumaar 3 года назад +3

    Full talent 8 grade gold medal in western classic. Not just some magic or fate..

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 года назад +7

    Thanks for issgnani illayaraja sir 💓

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 года назад +1

    Thanks for special mention about Sir BGM for comedy scenes … don’t have words to say about his BGMs

  • @A2DAngel
    @A2DAngel 4 года назад +28

    Perusu endraalum
    Sirusu endraalum
    Sugusu en vela thaaan...!🔥

  • @prabhu2253
    @prabhu2253 3 года назад +10

    ராஜா....ராஜாதிராஜா...🎹🎹🎹

  • @nandakumar5462
    @nandakumar5462 3 года назад +3

    தலைகனமும் உங்களுக்கு அழகே

  • @musicksiblings
    @musicksiblings 3 года назад +2

    fell like listening to the interview again and again.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 года назад +5

    Raja. Sir. Super. Show.👍. 14.6.2021

  • @samueljason6781
    @samueljason6781 3 года назад +2

    Ayya Tamil pokkisham naam ivarai oramkattiyadhu thaan ivarukku seidha nandri

  • @soundirarajansoundirarajan5371
    @soundirarajansoundirarajan5371 3 года назад +8

    He is history

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 3 года назад +10

    Illayaraja is god of music🙏 A living legend 👏

  • @user-wm1bs5pf5e
    @user-wm1bs5pf5e 4 года назад +9

    Karthik voice was very nice!

  • @oshosathya4677
    @oshosathya4677 3 года назад +5

    End punch super

  • @balajis4252
    @balajis4252 3 года назад +2

    Mozart, Beethoven and the pride of india

  • @bala56
    @bala56 3 года назад +1

    Wow very originality .

  • @kubendirankuber8088
    @kubendirankuber8088 3 года назад +31

    அர்ச்சனை பூக்கள் என்று ஒரு படத்தை இளையராஜா இசைக்காக பார்க்கலாம்

  • @AKFourteen
    @AKFourteen 3 года назад +4

    Thank you for your melodies

  • @blackstallion882000
    @blackstallion882000 3 года назад +4

    MSV sir pattu kelunga
    Avvalo arumaiyana songs
    Thalaatra songs
    Kuthu songs
    Yellam irukku sago

  • @sridharsri6712
    @sridharsri6712 6 месяцев назад

    My Heart ❤ Doctor God "illayaRaaja"

  • @balaji.viswanathan
    @balaji.viswanathan 3 года назад +7

    Salute to the legend.

  • @gunasekhar5955
    @gunasekhar5955 3 года назад +5

    Super interaction👌👌👌👌

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 года назад +82

    இவருக்கு தலைகணம் இருக்கலாம் அவ்வளவு இசைஞானம் உள்ளவர்

    • @rosekutti1
      @rosekutti1 3 года назад +8

      Head weight illa...
      Sir's thoughts or his mind voice is always having 'n' number of tunes,and new new thoughts abt the tunes are playing inside him.
      When Sir is already occupied,he cant concentrate on others very effectively.
      When he cant render himself to the fullest.He would for sure try to avoid or get back or leave that situation by any means.
      I guess any person who loves his job 100% and does justice to his work will accept this.

    • @sunwukong2959
      @sunwukong2959 3 года назад

      appo vijay'kkum thalakanam jhaasthinu sollunga

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 года назад +6

    இசை கடவுள் இசை ஞானி இளையராஜா

  • @lavacharam1346
    @lavacharam1346 3 года назад +1

    I'm the top fan of you sir

  • @nallathambi8650
    @nallathambi8650 3 года назад +14

    Ayya…. Isai ulagin Sivaji Ganesan !
    Ayya … isai gnanathil Saraswathi !
    Ayya …. Isaiyin orey magan, chella magan, THALAIMAGAN !

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 года назад +1

    Raja sir 👉💋💋💋🤗🤗🤗🤗🤗🤗🤗😭

  • @neomaripichaimuthu7679
    @neomaripichaimuthu7679 3 года назад +18

    74000 views taana ? This video Deserves more than 10 million views

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw 2 года назад +1

      Malama pitha pithathey kekkaravanukku idhu eppadi boss puriyum ??!!

  • @shankarraj3433
    @shankarraj3433 3 года назад +1

    Great Sir.

  • @SureshReddy-vu5vf
    @SureshReddy-vu5vf 3 года назад +13

    I wish someone from Andhra could ask these questions in telugu, so that we could also understand Raja sir's words!!!

    • @shanmugavelup8033
      @shanmugavelup8033 3 года назад +2

      He speaks about one film AMADEUS, a film about the musician MOZART and its script, music & nuances !!

    • @SureshReddy-vu5vf
      @SureshReddy-vu5vf 3 года назад +2

      @@shanmugavelup8033
      Thank you, Sir

  • @shankarraj3433
    @shankarraj3433 3 года назад +1

    Ilayaraja Sir is Great.

  • @sln7839
    @sln7839 3 года назад +2

    Vetti kattina mozart is raja. His music is unbelievable.

    • @devaraj-fz1vy
      @devaraj-fz1vy Год назад

      I beg to differ, you are trying to degrade Ilayaraja by comparing him with mozart or even Beethoven

    • @sln7839
      @sln7839 Год назад

      @@devaraj-fz1vy They are all unique. Raja is a genius no doubts. Didn’t mean to compare them really. Mozart & Beethovan are known. Hence I wrote like that

  • @alagarkannan2997
    @alagarkannan2997 3 года назад +1

    உனக்கு திறமை எங்களுக்கு பொறாமை சாாி பெருமை

  • @sankarcganesh7476
    @sankarcganesh7476 4 года назад +18

    Oh ayya nega pesuvathu kuda padura marhiriye innimaiya irukuga.ungaluku equal nega mattum than ayya.💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @Indians30
    @Indians30 3 года назад +6

    We missed Marudanayakam music😑😑😑😑😑 Puranthathu panayooru mannu song was exceptional ❤❤❤ wanted entire movie music.

  • @nitroman8929
    @nitroman8929 3 года назад +5

    Just look at his acting when he imitates that character, Raja rajaaa daan

  • @flutegowtham1287
    @flutegowtham1287 2 года назад

    Super Super 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 3 года назад +10

    ஐயாவின் இசை துள்ளியமாக , தெளிவாக கேட்க எதேனும் வழி இருந்தால் காட்டுங்கள் , தெளிவாக இல்லாத பாடல்கள் கேட்கும் பொழுது மிக கவலையாக உள்ளது இதை சரி செய்ய யார் முன்வருவார்கள்

    • @damienmachine74
      @damienmachine74 3 года назад

      intha padalgal record seiya patta kaalangalile technology antha alavukku innum valaravillai. itharkku ore vali antha paadalgalai thirumbavum record seivathu thaan.

  • @sivaramakrishnareddytangir9577
    @sivaramakrishnareddytangir9577 3 года назад +2

    I am andhra pradesh. If somebody translates this into english, I feel happy

  • @murugeshmurugesh873
    @murugeshmurugesh873 3 года назад +2

    My favorite movie Jonny sir

  • @mohankrishnasamy1456
    @mohankrishnasamy1456 3 года назад +1

    You are out of this world

  • @baskart1423
    @baskart1423 3 года назад +4

    Movie name :Amadeous

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 3 года назад +9

    Yes Sir, you want to present something whereas audience expect from you something . This is going on now. Am I correct?

  • @SugavananMr-cm4se
    @SugavananMr-cm4se 11 месяцев назад

    This is good answer sir

  • @masilamanivallalar8429
    @masilamanivallalar8429 3 года назад +12

    The so called seed within Raja is not from his previous birth, but he should understand that his talent in music carries through his DNA. This is natural process of genetics

    • @ramananramanan568
      @ramananramanan568 3 года назад +1

      No chance, only by pre births karma.

    • @sunwukong2959
      @sunwukong2959 3 года назад +3

      it is from previous birth
      tiruvalluvar soleerukaar
      nalvinai+teevinai mattum nammodu adutha piraviku vara pohvathillai
      naama kattra kalvi, kalai, nyaanam, viddhai.. ithalaam namodu varum.

    • @pulayanen
      @pulayanen 3 года назад +2

      If Genetic is so powerful then doctors son will become doctor cobbler son will become cobbler

  • @தமிழ்தேசியம்-ச5வ

    சாதாரண மனிதர்களிடம் எதிர்பார்க்கும் கருத்தை ஞானியிடம் கேட்க கூடாது

  • @v.jayavelv.jayavelvelu.6946
    @v.jayavelv.jayavelvelu.6946 3 года назад +5

    Enna solla kadavulin padaipil oru adhjsaya raagam sir neenga

  • @rsani5320
    @rsani5320 3 года назад +4

    தலைக்கனம் அதிகம்...
    ஆம்
    தலையில் இசை அறிவின் அதிகம்.
    இருந்து விட்டு போகட்டும்.

  • @Sathishkumar-zx9rk
    @Sathishkumar-zx9rk 3 года назад +1

    Living music legend

  • @Tn-sk2025
    @Tn-sk2025 3 года назад +14

    பொதிகை டிவி வயலும் வாழ்வும் தொகுப்பாளர் போல பேசுகிறார் இந்த தொகுப்பாளர்

  • @keerthi4513
    @keerthi4513 3 года назад +5

    Raja vazhga

  • @inspiregrow2336
    @inspiregrow2336 4 года назад +7

    Raja Raja sir

  • @Ramkumar-wz8dc
    @Ramkumar-wz8dc 3 года назад +1

    Indha 28.54 min Karuvaraiyil irundha unarvu iyya 🙏🙏🙏

  • @porselvang8785
    @porselvang8785 3 года назад +1

    ராஜா ராஜா தான்

  • @kanchanapriyanka8971
    @kanchanapriyanka8971 4 года назад +5

    🎼😍🎼🎼

  • @mahasayar
    @mahasayar 3 года назад

    Amedious

  • @kannans5988
    @kannans5988 4 года назад +64

    மற்றவர்கள் இளையராஜாவை இகழ்ந்து இல்லை குறை சொல்லி கேட்டிருப்பீர்கள் .. ஆனால் என்றாவது ஐயா அவர்கள் குறை சொன்னவர்களை இகழ்ந்தோ இல்லை தவறாகவோ சொல்லி கேட்டிருக்கீர்களா? நிறை குடம் தளும்பாது ... அது தான் இளையராஜா

    • @balajisagargangadharan5146
      @balajisagargangadharan5146 3 года назад +4

      avura rasichavangala aanmai illai nu sonnadhu pathiruken...

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 3 года назад +1

      Well said

    • @rickyr1355
      @rickyr1355 3 года назад +3

      @@balajisagargangadharan5146 >> பச்சை பொய். காப்பி அடிப்பவர்களை பற்றி அப்படி சொன்னார். ஓஹோஹோ... 'காப்பி அடித்தல்' என்றால் 'ரசிப்பது' என்று உங்கள் அகராதியில் அர்த்தமோ?

    • @balajisagargangadharan5146
      @balajisagargangadharan5146 3 года назад +3

      @@rickyr1355 olunga padichirundha Ungaluku therindhirukum. Go and search about Govind Vasantha ! He used ilayaraja’s songs in 96 movie because in 1996 time ilayaraja was on the peak, and his songs were popular among school students.. for that .. he called Govind vasantha aanmai illadhavan. Olunga therinjikitu pesanu! Nanum Raja fan dha ! But panradhu ellathukum jalra adika mudiyadhu

    • @balajisagargangadharan5146
      @balajisagargangadharan5146 3 года назад +2

      Apdi paatha Ilayaraja isai amaitha pithamagan padathula avaru music podadha naraya paatu scenes la varum… Avarukkum aanmai ille nu solliralama?

  • @murugesasp7887
    @murugesasp7887 2 года назад

    ❤️❤️❤️

  • @venkatakrishnams
    @venkatakrishnams 3 года назад +4

    🙏❤️🙏

  • @anuragavi8
    @anuragavi8 3 года назад +9

    ஆயிரம்திரைபடம்
    6000ம்பாடல்கள்
    பின்னனிஇசையில்
    தனிஆளுமை
    உலகில்எவன்
    இவர்சாதனையை
    தொடமுடியும்
    (ஆஸ்கர்கிடக்குதுகுப்ப)

  • @lmao4770
    @lmao4770 3 года назад +2

    genius

  • @RameshBabu-gl8se
    @RameshBabu-gl8se 3 года назад

    Nice

  • @natarajansundararaman8434
    @natarajansundararaman8434 3 года назад +8

    பணிவு பணிவு பணிவு

  • @balemurupi659
    @balemurupi659 2 года назад +1

    ஐயா....நீங்க சொன்னீங்கன்னு அந்தப் படத்தைப் பார்த்தேன்...முடியல..

  • @garudanpaarvai3771
    @garudanpaarvai3771 3 года назад +3

    இசை.. இசை... இசை...

  • @raguragu4119
    @raguragu4119 3 года назад +2

    இசை சொல்லும் வார்த்தை

  • @gugaranganathan3895
    @gugaranganathan3895 3 года назад +1

    We can talk only music with Raja

  • @fastfoodfoodie8663
    @fastfoodfoodie8663 3 года назад +1

    What is that movie name he watched more than 50 times

  • @dinoselva9300
    @dinoselva9300 3 года назад +3

    அப்போ இருந்த musician 20:13 இப்போ இல்லை

  • @samydurai8506
    @samydurai8506 3 года назад +2

    Great Raja sir ... But unga pathilu enna solla varinganu puriyala