ராஜாவின் உடன்பிறப்பு என்பது பெருமை தான் அதே சமயம் ராஜாவே ஆனாலும் குற்றம் குற்றம் தான் என்று மனம் திறந்து பேசுகிறது மிகவும் அருமை உங்கள் மீது மதிப்பு பன்மடங்காகிறது .
@@sooriyaskkewinlee4686 Unnai vida enakku athikam theriyum . Ippo koncha kaalama karvam thalaikkeri poi irukku avarukku. Enakku pidicha music director avar thaan ethinai per vanthaalum avar thaan eppavum enakku pidicha music director but athukkaka avar seirathu ellam sari ennu thookki pidikka naan onnum paithiyam illai.
நீ அவர் கிட்ட சோறு திங்க வரவில்லை. அவருடைய பாடல்களின் ட்யூனை திருட வந்த திருடன். வாழ்வே மாயம்.டார்லிங்.டார்லிங் படத்தின் பாடல்களை கேட்டாலே இசை ரசிகர்களுக்கு தெரியும். இசைஞானியின் ட்யூன் தான் என்பது நன்றாக தெரியும். நீ இசைஞானியை பற்றி குறை பேசுற. ஒரு மயிறும் புடுங்க தெரியாது இந்த திருடனுக்கு இவனுக்கு இளையராஜாவை பற்றி குறை சொல்லுவது மட்டும் தான் வேலை. வேற வேலையே கிடையாது. இந்த லூசு பயல யாரும் கூப்பிடமாட்டாங்க. இசைஞானியை ஓரம் கட்ட எவ்வளவோ முயற்சி பண்ணானுங்க. கடைசியில் தும்பியை வைத்து முயற்சி பண்ணி பார்த்தானுக அதுவும் முடியல. ஏன் என்றால் இசைஞானியின் இசை கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் அசைக்க முடியாமல் இருக்கிறது. அது உன்னை போல் லுச்சா பயலுக்கெல்லாம் தெரியாதுடா.சாமியாரா சன்னியாசியா போக வேண்டியது நீ தான்டா லூசு பயலே. இசைஞானிக்காடா யாரும் இல்ல முட்டாள் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கோம்டா. இசைஞானிக்கு உயிரையே கொடுக்க நிறைய சொந்தம் இருக்குடா. நீ தான்டா. சன்னியாசி.சாமியார். அனாதை.ஞானியை பற்றி பேச உனக்கு தகுதியே இல்ல . எச்ச பொறுக்கி . த்தூ....
He is transparant like a stream, so candid,so honest in Words, he will be blessed for sure,his children will be his pillars,that is yhe real gift of God. Bravo Sir.
எனக்கு எப்போதும் கங்கை அமரன் மீது மதிப்பு உண்டு. இப்போது பன் மடங்கு பெருகி விட்டது.பாடலாசிரியர் இயக்குனர் ...இசையமைப்பாளர்....பாடகர்.......பன்முக கலைஞர் ...கங்கை அமரன் ....வாழ்த்துக்கள் சார்.
அப்போ ஏன் இவரு இசையமைத்த 200 க்கும் மேற்பட்ட படங்கள் ஹிட்டாகவில்லை. யோசித்துப் பாருங்கள். இவருக்கு பலபாடல்களை எழுத வாய்ப்புத் தந்தவர் அவர். சும்மா எதாவது காரணம் சொல்லவேண்டும். பொறாமை குணம் யாருக்கு என்று நல்லா யோசியுங்கள்
நான் 1970 பிறந்தேன் எஸ் பிபி, அண்ணா, இளையராஜா சார், கங்கை அமரன்,சார் ஏசுதாஸ் சார், இப்படி எத்தனை யோ பாடகர்கள், கவலையோடு இருக்கும் போது உங்கள் பாடல்களை கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாகவும், மனநிம்மதியாகவும் இருக்கும்
உறவாக இருந்தாலும் நன்றி மறக்காமலோ அல்லது மதிப்புக்கொடுக்கமறந்தாலும் சுயமரியாதை ஒன்று ஒன்று ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரியது . அந்த சுயமரியாதையை எந்தநேரமும்ரயாராவது அவமதித்துக்கொண்டிருப்பாரெனின் எல்லாப் பொழுதிலும் பொறுத்துப்ரபோகேலாது.
Very open! கங்கை அமரனை ஒரு அலட்டி என என்னிஇருந்தேன் மன்னிக்கவும்! என் என்னத்தை மாற்றிய பேட்டி. கடந்த காலத்தையும், நிஜத்தையும் நன்றே உண்ர்த அழகிய பேச்சு.
Ilayaraja lived with music all his life, he is a child in social interaction. So its unfair to blame him. Amarn is social butterfly, he represents the whole family.
Gangai Amaran You are Gr8... You can do writing...music..direction...etc..gr8 you can have full rights to mention brother illayaraja...but he is also a great musician...we are happy to hear the open thoughts
'மண்ணுக்கேத்த பொண்ணு'படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் வந்த *ஆனந்தம் இன்று ஆரம்பம், என்நெஞ்சில் என்றும் பேரின்பம்* தமிழ் சினிமா பாடல்களில் Top-10 Greatest Songs Ever Listல் இடம்பெறத் தகுதியான பாடல்!!
@@daudetselvam5945 True they are lovely songs too but they had a wee bit of influence from some other genre songs, whereas *ஆனந்தம் இன்று ஆரம்பம்"has the full unique and exclusive stamp& signature of Gangai Amaran Sir (listen to & view the song 5 times continuously, you'll feel that in your nerves)and that song nearly DEFINES the 1980smusical ethos and idiom! Of course,"காதல் வைபோகமே" to "தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு, யோகம் என்யோகம்தான்"(சட்டம்) Gangai Amaran has mesmerised us with many brilliant numbers!!
ஒவ்வொரு அண்ணன் தம்பிக்கும் உள்ள கருத்து வேறுபாடு......இது ஒவ்வொரு தனி நபருக்கும் பொருந்தும்..... ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி....பங்காளி எங்கடா சேர்ந்து இருந்து இருக்கணுங்க....???
Iliaya Raja sir is not an ordinary person. He is a Jnani not only Isai Jnani and those who complain about Raja sir don't know or can understand about a Jnani though they are relatives. Even in Krishna Avatar many boys around Krishna saw Him just as an ordinary Idayarkula siruvan. Nothing will affect Raja sir and those who complain about him has never understood him. Raja sir is like a Sun who is not bothered about anything and giving heat and light.
Typical brothers. Amazing to see the underlying respect he has on his elder brother. He certainly have true love & respect for his bro. These issues Happen at every home. It is just that, public also hearing what is happening.....
இங்க பலபேர் கங்கைஅமரன் அப்பவே ஏன் உண்மைய சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். ஏதோ பணத்துக்காக இளையராஜாவை அப்போ இவர் அண்டி பிழைத்தது மாதிரியும் இப்போ குறை சொல்வது மாதிரியும் பேசுகிறார்கள். வெள்ளிவிழா படங்களாக வரிசையாக கொடுத்துகொண்டு இருந்த ஒரு டைரக்டர் திடீரென்று அவர் அண்ணன் சொன்னார் என்பதற்காக டைரக்சனை விட்டு விட்டு அந்த அண்ணனுக்கு மேனேஜராக போய் அவர் கால்சீட்டை பார்த்து கொள்கிறார். பணத்துக்கு ஆசைபடுபவராக இருந்தால் அமரன் இப்படி செய்வாரா? ஆனா அண்ணன் மீது. உள்ள பாசத்தால் இவர் செய்தார் அவர் தான் கங்கைஅமரன். கங்கைஅமரனை குறை சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாத
Gangai Amaran Anna is a multi talented and very down to the earth person, I worked with him for a Vijay TV (GEC) show called Vanampadigal as a production assistant back in 2000......All the 7 seven days he was so co operative to our team and literaly we all shed tears when we left him, He was a very few Cine industry people who was not a money minded person... Long Live Anna...
He has all the rights to talk about his brother, but we don't know anything about them. Both are equally good. Ilayarajah is a music legaend. I like your music equally too. You can direct but he can't. May god give both of you good health.
Such a honest interview. Chitra holding the interview very elegantly. Not too intrusive but subtle. Also, not looking for click bait in the video promo. Well done
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்க்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது மற்றொரு நாள், அது வேறொருவருடையாதாகும். "இதுவே உலக நீயதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்" - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் Ilayaraja should read this
Very nice interview and lot of tit bits about the background of songs, interesting. Gangai amaran is a humble and down to earth person,the fame has not changed, but the same can't be for isaignani who i worship with all my heart
திரு.கங்கைஅமரன். எப்பவுமே... தன்னனுடைய பேச்சில்.. நேர்மை நியாயத்தை கடைபிடிப்பவர்... அதே மாதிரிதான் இன்றும் இருக்கிறார்...
ராஜாவின் உடன்பிறப்பு என்பது பெருமை தான் அதே சமயம் ராஜாவே ஆனாலும் குற்றம் குற்றம் தான் என்று மனம் திறந்து பேசுகிறது மிகவும் அருமை உங்கள் மீது மதிப்பு பன்மடங்காகிறது .
unakku enna theriyum .gnaniya pathi.
@@sooriyaskkewinlee4686 Unnai vida enakku athikam theriyum . Ippo koncha kaalama karvam thalaikkeri poi irukku avarukku. Enakku pidicha music director avar thaan ethinai per vanthaalum avar thaan eppavum enakku pidicha music director but athukkaka avar seirathu ellam sari ennu thookki pidikka naan onnum paithiyam illai.
எத்தனை வருடம் கழித்து.....அப்பவே தனித்திருந்து வென்றிருந்தால் இப்ப பேசுவது சரி...
நீ அவர் கிட்ட சோறு திங்க வரவில்லை. அவருடைய பாடல்களின் ட்யூனை திருட வந்த திருடன். வாழ்வே மாயம்.டார்லிங்.டார்லிங் படத்தின் பாடல்களை கேட்டாலே இசை ரசிகர்களுக்கு தெரியும். இசைஞானியின் ட்யூன் தான் என்பது நன்றாக தெரியும். நீ இசைஞானியை பற்றி குறை பேசுற. ஒரு மயிறும் புடுங்க தெரியாது இந்த திருடனுக்கு இவனுக்கு இளையராஜாவை பற்றி குறை சொல்லுவது மட்டும் தான் வேலை. வேற வேலையே கிடையாது. இந்த லூசு பயல யாரும் கூப்பிடமாட்டாங்க. இசைஞானியை ஓரம் கட்ட எவ்வளவோ முயற்சி பண்ணானுங்க. கடைசியில் தும்பியை வைத்து முயற்சி பண்ணி பார்த்தானுக அதுவும் முடியல. ஏன் என்றால் இசைஞானியின் இசை கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் அசைக்க முடியாமல் இருக்கிறது. அது உன்னை போல் லுச்சா பயலுக்கெல்லாம் தெரியாதுடா.சாமியாரா சன்னியாசியா போக வேண்டியது நீ தான்டா லூசு பயலே. இசைஞானிக்காடா யாரும் இல்ல முட்டாள் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கோம்டா. இசைஞானிக்கு உயிரையே கொடுக்க நிறைய சொந்தம் இருக்குடா. நீ தான்டா. சன்னியாசி.சாமியார். அனாதை.ஞானியை பற்றி பேச உனக்கு தகுதியே இல்ல . எச்ச பொறுக்கி . த்தூ....
Yes
ஒரே தாய்க்கு பிறந்தவர்களாயினும்
உள்ளத்தின் உயரம்
மாறுபட்டதாக உள்ளதே..!
கடவுளின் படைப்பே படைப்பு !!
கேட்க வேண்டியது இளையராஜா பாடல், கேட்க கூடாதது இளையராஜா பேச்சு.
ha haa haa haa
Super true true true true true....
சரியாக சொன்னீர்கள்..
Prakash Sundaram
No comparison.
Kangai amaran is equally good to rajah sir.
Super sir
கங்கை அமரன் என்ன சொன்னாலும், இசை ஞானி அய்யாவின் இசை எல்லாவற்றையும் மறக்கவைக்கிறது.
ரொம்ப நாட்கள் அமரனை தவறாக நினைத்தேன் அது தவறு என்று அறிந்தேன் இப்போது
அட அட என்ன ஒரு அருமையான interview. Indha மாதிரி pesa gangai amaran nala தான் mudium. உண்மையான பேச்சு....
உண்மை...ெஐயந்தி...
எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் கங்கை அமரன்
மணிக்கணக்கில் பேசினாலும் அமரின் வரர்த்தையில் குற்றமில்லை.
ஒரு வார்த்தை பேசினாலும் ஞானி யின் வார்த்தை கோணித்தான வருகிறது.
Gangai Amaran is Always open minded and very frank and straight forwarded person. SALUTE Amaran Sir.
He is transparant like a stream, so candid,so honest in Words, he will be blessed for sure,his children will be his pillars,that is yhe real gift of God. Bravo Sir.
He is a gem of a person. Fame didn't go into his head like his brother. Salute to you
This man is truly a legend 🙏 sir continue to be like this. Feeling so good hearing very talented and honest person talk happily 🎼🎤🎵 🎶
அண்ணன் கங்கைஅமரனை உடன்பிறப்பாகபெற்றது இளையராஜாவின் பாக்கியம் நல்லஉள்ளம்
திறமையானவர் இளையராஜா அதைவிட தலைகனம் அதிகம்,.
தலை கணம் அல்ல திறமை,,, அது மடையர்களுக்கு புரியாது,,,
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் - அருமையான உதாரணம்
Never knew Gangai Amaran as much like today...such a humble person! Thanks for the interview.
எனக்கு எப்போதும் கங்கை அமரன் மீது மதிப்பு உண்டு. இப்போது பன் மடங்கு பெருகி விட்டது.பாடலாசிரியர்
இயக்குனர்
...இசையமைப்பாளர்....பாடகர்.......பன்முக கலைஞர் ...கங்கை அமரன் ....வாழ்த்துக்கள் சார்.
Yes he is very correct 100 % correct he very funny nice good human being best of luck and good wishes
ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும். இந்த சகோதரர்கள் இடையேதான் எவ்வளவு வித்தியாசங்கள்!!
எளிமை + உண்மை=கங்கை அமரன். வாழ்த்துக்கள் சார்.
ahaan
திறமை+ கர்வம்==இளையராஜா
Mr. Gangai amaran is very much respectable person, because he works with the Great, Great, Great... Legend KAVIYARASU KANNADASAN.
He is good character and innocent gangai amaran, your songs still rocks
I see some innocence in this man.. he’s so sweet
உங்கள் ஒற்றுமை முக்கியமானது மனித வாழ்க்கை நிரந்தரம் இல்லாது எதை கொண்டு வந்தோம், எதை கொண்டு செல்ல போறோம்
மிக மிக விறுவிறுப்பாகவும்,சுவாரஸ்யமாகவும் இருந்தது. பேட்டி எடுத்தவர்க்கும், பேட்டி கொடுத்தவர்க்கும் பாராட்டுக்கள்.
Actually I'm a great fan of raja Appa, but on seeing Amar sir I like his simplicity
Epdi inoruthana appa nu kupda mudiyudhu kuchame ilama??? Karumam da
Amaran sir has no ego. He has worked with A.R.Rahman. He has written a song lyric for A.R.Rahman; "Thiruvallikeni Rani" from the movie Udhaya (2003).
இளையராஜா அவர்களுக்கு இது போன்ற அருமையான தம்பி. சூப்பர்
கங்கை அமரனும் எங்க ஊருகாரருதான
இளையராஜாவும் எங்க ஊருகாரரு தான
கங்கை அமரோட பழக்கவழக்கம் எங்க ஊரோட ஒத்துப் போகுதே....
அமருன்னா அம்ருதான்
சசி துரை தேனி
NNnn n
Eliya Manidhan.Unmai manadhu.God bless.Ive enjoyed lots of his lyrics songs and music.
கங்கை போல புனித மனிதர். நீங்கள் பெறாத புகழையும் உங்கள் மகன் பெற்று சிறப்புருகிறார். 🔥
அதுதாங்க அண்ணன் தம்பி பாசம் அதை விட்டுவிடக்கூடாது என்னைக்கும் நம்ம மண்ணோட மகிமை
தேனி மாவட்டத்தில் பிறந்தவர்கள அதான் அந்த வைராக்கியம்
Aaha karagatta kaaran... Legendary movie...... Hats off to you sir.... Ilayaraja Ayya.. Neenga ....Wow
எனக்கு எப்போதும் கங்கை அமரன் மீது மதிப்பு உண்டு. இப்போது பன் மடங்கு பெருகி விட்டது.
உண்மை
அப்போ ஏன் இவரு இசையமைத்த 200 க்கும் மேற்பட்ட படங்கள் ஹிட்டாகவில்லை. யோசித்துப் பாருங்கள். இவருக்கு பலபாடல்களை எழுத வாய்ப்புத் தந்தவர் அவர். சும்மா எதாவது காரணம் சொல்லவேண்டும். பொறாமை குணம் யாருக்கு என்று நல்லா யோசியுங்கள்
திரு, கங்கை அமரன் அவர்கள் மிகச் சிறந்த ஜனரஞ்சகவாதி மட்டுமல்ல. மிக நல்ல மனிதரும்கூட.
நான் 1970 பிறந்தேன் எஸ் பிபி, அண்ணா, இளையராஜா சார், கங்கை அமரன்,சார் ஏசுதாஸ் சார், இப்படி எத்தனை யோ பாடகர்கள், கவலையோடு இருக்கும் போது உங்கள் பாடல்களை கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாகவும், மனநிம்மதியாகவும் இருக்கும்
உறவாக இருந்தாலும் நன்றி மறக்காமலோ அல்லது மதிப்புக்கொடுக்கமறந்தாலும் சுயமரியாதை ஒன்று ஒன்று ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உரியது . அந்த சுயமரியாதையை எந்தநேரமும்ரயாராவது அவமதித்துக்கொண்டிருப்பாரெனின் எல்லாப் பொழுதிலும் பொறுத்துப்ரபோகேலாது.
மனந்திறந்த பேச்சு. வெளிப்படையான கருத்துகள்.
பாராட்டுகள்!
Super
அமரு, ரொம்ப நல்ல மனசுக்காரன்யா. நீடுழி வாழ்க.
கள்ளமில்லா உள்ளம் கொண்ட கங்கை அமரனே. நலமுடன் வளமுடன் வாழ வேண்டுகிறேன்.
மனம் திறந்து உண்மைகளை கொட்டுகிறார் நன்றி
விளம்பரங்கள் இல்லாத திறமைசாலி
நல்ல நல்ல பாடல்களுக்குச் சொந்தக்காரர்
Gangai Amaran is a genius and he does not realize it or show it. Unassuming and humble man Mr Amar
Pure Gentleman Amaran
கங்கை அமரனும் ஒரு சிறந்த திறமைசாலி, புத்திசாலி என்பதை அறிய முடிந்தது,
Nice documentation for the younger generations...Thanks
Thank you dear Amar brother, you are very transparent. I had the chance of meeting you in Bengaluru 2 times, I spoke to you. Year 1980 and 1981
Ilayaraja & gangai amarsing gave God gift in the world. I like this birliyant family. (Pls don't ego) vazhlga vazhamudan.
It is their karma to have encounters like that.
அருமையான பேச்சு
Very open! கங்கை அமரனை ஒரு அலட்டி என என்னிஇருந்தேன் மன்னிக்கவும்! என் என்னத்தை மாற்றிய பேட்டி. கடந்த காலத்தையும், நிஜத்தையும் நன்றே உண்ர்த அழகிய பேச்சு.
நீங்கள் ஒரு நல்ல மனிதர்!!!
கங்கை அமரன் சொல்வது சரிதான். மனதில் பட்டதை பேசும் நல்ல மனிதர்
மிகச் சிறந்த கலைஞர் மற்றும் மனிதாபிமானி கங்கை அமரன்
He is Great . Very frank and innocent.
அருமை, நாங்களும் இளையராஜா பாடல்களை ஆதரிப்போம்.ஆனால் அவருடைய தலைகணத்தை வெருக்கிறோம்.
You are great.your words are true.
Ilayaraja lived with music all his life, he is a child in social interaction. So its unfair to blame him. Amarn is social butterfly, he represents the whole family.
Very honest and gentle guy ,
Oh!!!awesome gangai amaran uncle
GANGAIAMRAN RAJA COMBINATION SUPER. SO MANY SONGS LIST GOES ON.
நல்ல மனிதர் கங்கை அமரன் ❤️
என் இசை தெய்வம் அமர் ஐயா நீங்க நல்லா இருக்கனும்
Gangai Amaran sir is emotional during interview
மிக அருமையான பேட்டி
Amaran is a good talker. I don't think Raja can hold a normal pleasant conversation like this with most people.
Legendary interview
Gangai Amaren sir, you are great sir. You are 💯 percent true about illayaraja.
Very honest speach, honest man.
Gangai Amaran is an one more genius and an all rounder in Tamil cinema like TR ..
புத்திசாலி புத்திசாலின்னு சொல்லிட்டே இருக்கணுமா- பொளேர்
சூப்பர் அமர் சார்.ரொம்ப யதார்த்தமான பேச்சு.
I like amar sir very much.. he seems to be very easy going person unlike raja sir.. be always like this amar sir .. give us more beautiful lyrics..:-)
Super pathivu ana
AUGUSTINE violinist from Malaysia
உண்மையை பேசுகிறவர்கள் இறைவனுக்கு சமம்
Gangai Amaran You are Gr8... You can do writing...music..direction...etc..gr8 you can have full rights to mention brother illayaraja...but he is also a great musician...we are happy to hear the open thoughts
gangai amaran sir i really like u the way u speak..
This is why i like Amar more than Raja.
அருமையான உன்மையான பேச்சு சித்ரா சார் இந்தமாதிரி பேட்டிய தொடர வாழ்துக்கள்
Chitra Sir doing very well for cinema lovers and sharing lot of info for upcoming people to industry
மரியாதைகூரிய திரு கங்கைஅமரனின் மனம்திறந்த உரையாடலுக்கு வாழ்த்துகள், எனக்கு தங்களை நேரில் சந்திப்பதற்கு விருப்பம், நிச்சயம் சந்திப்பேன்...
அப்படி ஒரு அண்ணனுக்கு
இப்படி ஒரு தம்பி.!
'மண்ணுக்கேத்த பொண்ணு'படத்தில்
கங்கை அமரன் இசையமைப்பில் வந்த *ஆனந்தம் இன்று ஆரம்பம்,
என்நெஞ்சில் என்றும் பேரின்பம்*
தமிழ் சினிமா பாடல்களில்
Top-10 Greatest Songs Ever Listல் இடம்பெறத் தகுதியான பாடல்!!
B.L.U.E FiYah vaazhvae mayam Gangai amaran sir music ...neelavana odaiyil , mazhaikala megam ondru and more
@@daudetselvam5945 True they are lovely songs too but they had a wee bit of influence from some other genre songs, whereas *ஆனந்தம் இன்று ஆரம்பம்"has the full unique and exclusive stamp& signature of Gangai Amaran Sir (listen to & view the song
5 times continuously, you'll feel that in your nerves)and that song nearly DEFINES the 1980smusical ethos
and idiom!
Of course,"காதல் வைபோகமே"
to "தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு, யோகம் என்யோகம்தான்"(சட்டம்)
Gangai Amaran has mesmerised us with many brilliant numbers!!
You are great sir👍🙏
Thank you very much sir for this video published
ஒவ்வொரு அண்ணன் தம்பிக்கும் உள்ள கருத்து வேறுபாடு......இது ஒவ்வொரு தனி நபருக்கும் பொருந்தும்.....
ஐந்து வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி....பங்காளி எங்கடா சேர்ந்து இருந்து இருக்கணுங்க....???
அன்பின் சிகரம்
கங்கை அமரன்
எங்க ஊரு தேனில நா நூறாவது நாளைக்கு தான் கரகாட்டக்காரன் படம் பார்க்க போனேன் அன்னைக்கே உட்காருவதற்கு இடம் கிடைக்கவில்லை
நல்ல interview...
Hats off to amaran sir
Enna hats of amaran sir
Iliaya Raja sir is not an ordinary person. He is a Jnani not only Isai Jnani and those who complain about Raja sir don't know or can understand about a Jnani though they are relatives. Even in Krishna Avatar many boys around Krishna saw Him just as an ordinary Idayarkula siruvan. Nothing will affect Raja sir and those who complain about him has never understood him.
Raja sir is like a Sun who is not bothered about anything and giving heat and light.
Arumaiyana manithar❤️
Typical brothers. Amazing to see the underlying respect he has on his elder brother. He certainly have true love & respect for his bro. These issues Happen at every home. It is just that, public also hearing what is happening.....
@Global CitizenYou are 100% correct but I don't approve your language.
இங்க பலபேர் கங்கைஅமரன் அப்பவே ஏன் உண்மைய சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். ஏதோ பணத்துக்காக இளையராஜாவை அப்போ இவர் அண்டி பிழைத்தது மாதிரியும் இப்போ குறை சொல்வது மாதிரியும் பேசுகிறார்கள். வெள்ளிவிழா படங்களாக வரிசையாக கொடுத்துகொண்டு இருந்த ஒரு டைரக்டர் திடீரென்று அவர் அண்ணன் சொன்னார் என்பதற்காக டைரக்சனை விட்டு விட்டு அந்த அண்ணனுக்கு மேனேஜராக போய் அவர் கால்சீட்டை பார்த்து கொள்கிறார். பணத்துக்கு ஆசைபடுபவராக இருந்தால் அமரன் இப்படி செய்வாரா? ஆனா அண்ணன் மீது. உள்ள பாசத்தால் இவர் செய்தார் அவர் தான் கங்கைஅமரன். கங்கைஅமரனை குறை சொல்ல உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாத
Gangai Amaran a genius who was not given same acknowledgement and recognition like Ilayaraja
Gangai Amaran Anna is a multi talented and very down to the earth person, I worked with him for a Vijay TV (GEC) show called Vanampadigal as a production assistant back in 2000......All the 7 seven days he was so co operative to our team and literaly we all shed tears when we left him, He was a very few Cine industry people who was not a money minded person... Long Live Anna...
He has all the rights to talk about his brother, but we don't know anything about them. Both are equally good.
Ilayarajah is a music legaend.
I like your music equally too.
You can direct but he can't.
May god give both of you good health.
Such a honest interview. Chitra holding the interview very elegantly. Not too intrusive but subtle. Also, not looking for click bait in the video promo. Well done
yep porul yar yar vai ketpinum apporul meiporul kanpathu arivu.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
பல்லவி
பண்ணைப்புரத்து
பாடும் குயிலே !
வெள்ளை உடுத்த
வீணைத் தமிழே !
அதிகாலை ஆதவனின்
ராகம் நீ ....
இசைஞானிை !
"பண்ணைப்புரத்து ...."
சரணம்
சின்னத்தாயின்
ஞானதேசிகனே !
அன்னக்கிளி
கண்ட பாலகனே !
பஞ்சமுகி
தந்த பாமரனே !
பஞ்சமில்லா
இசைப் பாவலனே !
உனக்கென
துடிக்க வைத்த
இதயராஜா !
உலகத்தை
ரசிக்க வைத்த
இளையராஜா !
உன்
மூச்செல்லாம் ..
மூங்கில்கள் ..
சேர்த்து வைக்கும் ,
சுகமாய் ஒலிக்கும் !
"பண்ணைப்புரத்து .. "
பாடியவர்கள்
நிலுக்சி ஜெயவீரசிங்கம் &
பேபி சிவநேத்ரா சுரேஸ்
இசை & கவிவரிகள்
கருப்பையா பிள்ளை
பிரபாகரன் .
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்க்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்க்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையாதாகும்.
"இதுவே உலக நீயதியும்,
எனது படைப்பின் சாராம்சமாகும்"
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
Ilayaraja should read this
Very nice interview and lot of tit bits about the background of songs, interesting.
Gangai amaran is a humble and down to earth person,the fame has not changed, but the same can't be for isaignani who i worship with all my heart
Very genuine man