தபலாவில் கதை சொல்லும் வித்துவான் | Tabla Prasad Interview | AR Rahman, Ilayaraja Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии •

  • @feelthirsty5111
    @feelthirsty5111 5 лет назад +57

    ப்பா...அந்த கலைஞனின் முகத்தில்...அவர் கலைமீது கொண்ட காதல்...அழகாக தெரிகிறது😊😊

  • @gokilaangelina4706
    @gokilaangelina4706 6 лет назад +425

    நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்க இறைவனை பிரதிக்கிறேன்

  • @raghavn9398
    @raghavn9398 6 лет назад +425

    திரைக்குப் பின் இருக்கும் இவரைப் போன்ற சிறந்த கலைஞர்களை மக்களுக்கு தெரியப்படுத்தியதர்க்கு Indiaglitzக்கு பாராட்டுக்கள்!!!

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 4 года назад

      Super vidvan sir

    • @PremKumar-mk3dp
      @PremKumar-mk3dp 3 года назад

      Idha Soldradhukennu Oruthan Varuvan da.. Thi..

    • @raghavn9398
      @raghavn9398 3 года назад

      @@PremKumar-mk3dp இதனால உங்களுக்கு என்ன பிரச்சன??

    • @ameerjan9266
      @ameerjan9266 3 года назад

      @@lakshminarayanan5244 jhñjjnnnnnjnnjjjjñnñm!

    • @raghavn9398
      @raghavn9398 Год назад

      @bro-mf2mc முத்துமணி "மாலை"

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 6 месяцев назад +3

    அருமை சார்... நீங்களெல்லாம் போற்றி பாதுகாக்கப் படவேண்டியவர்கள்..🎉❤🎉வாழ்த்துகிறேன்

  • @karthikraj1442
    @karthikraj1442 6 лет назад +184

    சினிமாவிற்கு பின்னால் நாம் கேட்கும் பின்னனி இசை இவர்களை போன்றவர்களின் உழைப்பு 😍

  • @sridevi109
    @sridevi109 6 лет назад +189

    அற்புதமான வாசிப்பு.. அருமையான பதிவு... இந்தமாதிரி நிகழ்ச்சிகளை தொடர்ந்து தந்தால் நன்றாக இருக்கும்.. கலைஞர்கள் பலரை மக்கள் அறிந்துகொள்ளவும் முடியும்...

  • @Diyanpandiraj
    @Diyanpandiraj 6 лет назад +1040

    சும்மா நடிகைகள வர சொல்லி மொக்க போடுரதுக்கு பதிலா.. இப்படி வெளி வராதா கலைஞர்களை வெளியே கொண்டு வருவது நல்லது.. இது உங்க கடமை AK

  • @mohanakrishnanranganathan4737
    @mohanakrishnanranganathan4737 2 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த இசைக் கருவி தபலா. அண்ணா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @no.killerqueen
    @no.killerqueen 5 лет назад +10

    ஐயா தாங்கள் நந்தாவில் கதை சொன்ன விதம் மிக அருமையாக உள்ளது தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மிக்க நன்றி ஐயா

  • @sujithapkmpkm5411
    @sujithapkmpkm5411 5 лет назад +13

    உங்களுடைய திறமைக்கு நான் தலை வணங்குகிறேன் ஐயா கடவுளின் ஆசிர்வாதத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க .......... உங்கள் புகழ் மென்மேலும் வளர கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

  • @sultansgz5286
    @sultansgz5286 4 года назад +12

    I am from Saudi Arabia and I love India and I love Tabla🇮🇳🇸🇦

  • @SathishKumar-vj7ef
    @SathishKumar-vj7ef 5 лет назад +8

    உங்களை போன்ற கலைஞர்கள் நீண்ட ஆயுளுடம் வாழ கடளை வேண்டுகிறேன்.

  • @lovelyramesh5161
    @lovelyramesh5161 6 лет назад +53

    நன்றி அய்யா நீங்கள் என்றும் நளமாக நீடோடி வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @JAMES-zw6do
    @JAMES-zw6do 5 лет назад +44

    இப்படி ஒரு அற்புதமான வீடியோவிற்ரு மிக்க நன்றி 🙏🙏👌👌👌

  • @bv.rathakrishnanbv.rathakr3256
    @bv.rathakrishnanbv.rathakr3256 2 года назад +1

    இசையால் பேசுவது எவ்வளவு அழகு அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் நான் இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன் ஐயா நன்றி

  • @baskaranbaluchamy169
    @baskaranbaluchamy169 3 года назад +12

    என்ன மனுசன்யா இவரு.... ❤️❤️❤️

  • @kumargurunathan4822
    @kumargurunathan4822 6 лет назад +32

    ஐய்யா வணக்கம் உங்கள் கலையும் உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய இறைவன் அருள்புரிய இறைவன்னிடம் வேண்டுகிறோம்

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Год назад +1

    ஆரம்பம்மே அசத்திட்டீங்க பெரிய சந்தோசமா இருக்கு....
    வாழ்த்துக்கள் ...

  • @csr8355
    @csr8355 6 лет назад +75

    நல்ல கலைஞரை உலகறிய செய்திருக்கிறீர்கள்... நன்றி... புதிய எழுத்தாளர்களைக் கண்டறிந்து கூட அறிகுகப்படுத்தலாமே...

  • @sundaraadith9683
    @sundaraadith9683 6 лет назад +79

    ஐயா நீங்க பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @MsRajuma
    @MsRajuma 6 лет назад +33

    Thank you Indiaglitz... இது போன்ற கலைஞர்களை காண, அவர்களுடன் நேரடியாக பேசுவதுபோன்ற உணர்வை சாத்தியமாக்கியிருக்கிறீர்கள்.

  • @sarveshmanisarveshmani7961
    @sarveshmanisarveshmani7961 5 лет назад +16

    இவர் நம் தமிழ் இசைக்கு கிடைச்ச மிகப்பெரிய வரப்பிரசாதம் இவரைப் போன்ற கலைஞர்கள் மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்ப்பது மீடியாவின் கடமை இந்தப் பதிவிற்கு நன்றி

  • @sagayarajban
    @sagayarajban 5 лет назад +19

    ஆஹா... என்ன ஒரு திறமை வாழ்த்துக்கள்.

  • @ahamedhussain9372
    @ahamedhussain9372 6 лет назад +45

    உங்களுக்கு மிக மிக நன்றி திரைக்கு பின்னால் இருப்பரை அடயாலம் கண்டு அறிமுகபடுத்தும் நன்றி

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 4 года назад +1

    *திரைக்கு பின்னால் இருக்கும் இந்தமாதிரியான அற்புதமான கலைஞர்களை இந்த தமிழக அரசும் மத்திய அரசும் கண்டிப்பாக கௌரவிக்கப்பட்ட வேண்டும்...!!! 69 ஆண்டுகள் எத்தனை பெரிய உழைப்பு........நீங்கள் இறைவனின் அருளால் நோய்நொடிகள் இல்லாமல் பல்லாண்டு வாழ வேண்டும்.....!!*
    *கமல் சாரே 60 வருடங்கள் தான்...........!*
    நேர் முகம் காண்பதில் ஏ. கே விற்க்கு நிகர் யாரும் கிடையாது. உங்கள் அன்பான வரவேற்பு, கனிவான பேச்சு, அழகான சிரிப்பு, மிகவும் அருமை..ஏ கே அவர்களே.....! 😍

  • @vimalathithansubramanian3518
    @vimalathithansubramanian3518 2 года назад +1

    மிகவும் அருமை பிரசாத் ஐயா! நீடுழி பல்லாண்டு வாழ்க வளமுடன்! வாழ்க ஆரோக்கியமுடன்!

  • @jesusforall3236
    @jesusforall3236 4 года назад +9

    மிக அருமையான நிகழ்ச்சி ...இந்த வயதிலேயும் உற்சாகமாக...இன்னும் பல ஆண்டுகள் இசைப்பணி செய்ய பிரார்த்தனையுடன் வாழ்த்துகிறேன்

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 Год назад

      என் அறிவுக்கு அப்பாற் பட்ட மகத்துவம். மயக்கும் இசை.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +4

    நல்ல திறமையான கலைஞர் அவர் இன்னும் பல வருடங்கள் நலமாக இருந்து நம்மை இசை என்னும் மலையில் நனைய வைக்க வேண்டும் 🙏

  • @Englishnag6807
    @Englishnag6807 5 месяцев назад +1

    You're legendary sir😊

  • @v.jayavel2227
    @v.jayavel2227 4 года назад +7

    புகழ்வதற்கு வயதில்லை. வணங்குகின்றேன். 🙏🙏🙏💐💐💐

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 Год назад +1

    மிக அருமை யான தபேலா
    கலைஞர்..👌👌👌
    மிக அற்புதமான நிகழ்ச்சி
    தயாரிப்பு..👍👍👍👌
    வாழ்த்துக்கள் சார்..💐💐💐

  • @s.thangarajsakthiaudio6485
    @s.thangarajsakthiaudio6485 5 лет назад +4

    நான் ஒரு மைக்செட்க்காரன் எனக்கு தபேலா இசை மிகவும் பிடிக்கும்

  • @pramanandansanthappan5364
    @pramanandansanthappan5364 4 года назад +1

    இவர்களைப் போன்று திரைக்குப்பின் இருப்பவர்களை உங்களைப் போன்ற ஊடகங்கள் வெளிக்கொண்டுவர வேண்டும்.. India Glitz க்கு நன்றி..

  • @anithabmenon4880
    @anithabmenon4880 6 лет назад +26

    உங்கள் திறமை உலகின் மகிழ்ச்சி... வணக்கம் வல்லுநறே...

  • @savirimuthujameschristy9204
    @savirimuthujameschristy9204 6 лет назад +2

    ஐயா அருமையான ஆழமான அதிக நாட்களுக்குப் பின் 15நிமிடம் மனநிறைவு கிடைத்தது நன்றி ஐயா என்னுடைய 30 வருட கனவு நிறைவேறுமா எனக்கு உங்கள் ஆசீகள்

  • @dineshdina53
    @dineshdina53 5 лет назад +2

    திரைப்படங்களின் வெற்றிகளுக்கு இவர்களும் முக்கிய காரணம் தான். Super ஐயா கலக்குறீங்க.

  • @PremKumar-ct7rj
    @PremKumar-ct7rj 6 лет назад +84

    support live musicians🙏

  • @Guha17
    @Guha17 5 лет назад +2

    உண்மையில் இவர்கள் தான் உண்னத கலைஞர்கள் அருமை அருமை கடவுள் இவர்களுக்கு நல்ல உடல் நலத்தை அருளவேண்டும்

  • @mk.movies7059
    @mk.movies7059 3 года назад +1

    இந்த மாதிரி ஒரு கலைஞர்கள் வெளியே கொண்டு வந்த ரிப்போர்ட்ர் வாழ்த்துக்கள் அன்புடன் கார்த்தி

  • @vigneshironman1329
    @vigneshironman1329 6 лет назад +22

    இவரோட வசிப்ப பல videos ல பாத்திருக்கேன்😍😍

  • @rajeshkarthik6967
    @rajeshkarthik6967 5 лет назад +2

    ஆஹா....என்ன ஒரு இனிமை.நீங்க Great sir.i lovelly your performance of Music sir.

  • @aravindpanneer7664
    @aravindpanneer7664 6 лет назад +39

    நீர் கடவுள் பிறப்பு

  • @manigopal3974
    @manigopal3974 2 года назад +1

    இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக உள்ளது.
    இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @toyjourney6213
    @toyjourney6213 5 лет назад +3

    அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை 😍😍😍😍😍😍😍😍😍

  • @januj2n
    @januj2n 6 лет назад +7

    Played for 60K songs!!!! God what a great Man..!

  • @manoharan.ramasamy3551
    @manoharan.ramasamy3551 3 года назад +3

    ஒரு நல்ல கலைஞரிடம் அருமையான பேட்டி மிக சிறப்பு

  • @varese769
    @varese769 5 лет назад +9

    அவருக்கு ஒளிவங்கியை கொடுங்கப்பா திறமை வாய்ந்த கலைஞன் 📡

  • @darwinp4107
    @darwinp4107 6 лет назад +10

    talented humble personality...long live gurudeva...

  • @arangajanan
    @arangajanan 6 лет назад +4

    fingers on thabla speaks than his tongue, awesome thanks to glitz

  • @babuadvocate7980
    @babuadvocate7980 4 года назад +2

    நன்றி

  • @TheMarketingMan4U
    @TheMarketingMan4U 4 года назад +5

    I heard pt tabla prasad many times . He creates characters from his amazing playing style. Tamil is amazing language. However, we want his talent to be heard by non Tamil speakers too. It should always be in national language so that ppl can understand, learn , know about artists and enjoy their journey.

  • @MsBragadeesh
    @MsBragadeesh 6 лет назад +17

    yappa genius😍😍😍👏👏

  • @deebanraj9818
    @deebanraj9818 6 лет назад +6

    Evalo matter thirinju onume thiriyama azhaga sirichute irukaru .... thangam sir ninga

  • @harishts7767
    @harishts7767 6 лет назад +10

    I have seen his jungalbandhi with drums Sivamani that was a awesome one

  • @azarmohamed3291
    @azarmohamed3291 3 года назад

    Tabela story super 80s illayaraja Ayya padam patha Oru feeling 😍😍😍😍👍👌👏.Thanks to chinna Prasad Ayya. Ungalai valtha Enaku vayathiumillai,anubavamum illai irunthalum Nengal nalamudan valzha manathara prathirkiren

  • @simiyonsimi419
    @simiyonsimi419 3 года назад +1

    Ayyoo 69 year's thabla woww 🙏 spr🔥🔥

  • @jebintabla
    @jebintabla 6 лет назад +2

    Inspired from you sir...... love you love you love you......I need your blessings sir......avlo Grace sir ungala video la paakum pothu.....nerla paatha inum evlo Grace evlo blessings kidaikum.....

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 года назад +2

    Hat's off legendary Prasad Anna 👏👏👍🙏

  • @sriramjayaram7484
    @sriramjayaram7484 4 года назад +4

    Prasad sir is a great legend .......Born for music.

  • @ggopal7435
    @ggopal7435 3 года назад +3

    A gifted personality. God is with him. Wish him a healthy and contended life.

  • @michaeltamil7654
    @michaeltamil7654 5 лет назад +5

    அருமையான கலைஞர். வாழ்த்துக்கள்

  • @mohamedariff319
    @mohamedariff319 4 года назад +2

    அய்யா பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துகள்!!!

  • @prabhanjan_
    @prabhanjan_ Год назад

    Pppaaaa😲😲😲😲 என்னையா விரல் விளையாடுது... No words to say 🫶🏼.. goosebumps!!

  • @rajud9094
    @rajud9094 5 лет назад +1

    அழகு மிக அழகு அவர் முகத்தில் இசையின் மகிழ்ச்சி தெரியது

  • @mullairadha5868
    @mullairadha5868 2 года назад

    எனக்கு தபலா ரொம்ப பிடிக்கும் இந்த கலைஞரை மனமார பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் முல்லை ராதா

  • @sasisasireka953
    @sasisasireka953 6 месяцев назад

    வாயடைத்து போனேன் .வாத்தியம் பாடும் போது. என்ன ஒரு அர்ப்பணிப்பு❤

  • @akrakr8690
    @akrakr8690 4 года назад +1

    அருமை... அருமை அருமையான பதிவு

  • @Nithinlifestyle
    @Nithinlifestyle 5 лет назад +6

    மிகவும் அருமையான பதிவு super sir

  • @kannankan8754
    @kannankan8754 5 лет назад +1

    Varaga nathikarai song .......pookal pookum tharunam song. Tabala music super

  • @praveenrahman793
    @praveenrahman793 5 лет назад +1

    😯😯😯Wow vera leval👌👌👌

  • @umasankar764
    @umasankar764 6 лет назад +1

    Sema sema sema sema sema sema sema sema sema sema
    ... no words no words no words congratulations and thanks to sir.

  • @sriramjayaram7484
    @sriramjayaram7484 4 года назад +1

    Even though the great legends such as Illayaraaja and AR Rehman were using Electronic computer music but they were giving importance to all the manual musicians. The evergreen tamil movies such as Mundram Perai song Pooongatru song what a soothing rhythm with electronic music and manual music tabala. Even AR Rehman has used tabala for all his popular songs from the Movie Roja, Kadalan, Bombay, Irruvar, Mualvan, Indian etc. These legends have the knowledge to gel with the various variations with electronic music. I feel no one can beat Illayaraja sir or AR Rehman Sir. They have given enough quality music. Let us listen to their contributions and we should encourage the orchestra of these legends in order to give chance for the various manual musicians and the artists. Let the music world be alive and be evergreen with almighty blessings......

  • @jayaprakashmca2004
    @jayaprakashmca2004 4 года назад +1

    Wow... Truely amazing. What a skill... No doubt, Prasad sir is thoroughly enjoying what he is doing...
    Hats off. And God bless.

  • @vs7035
    @vs7035 6 лет назад +5

    More than his music i love his face reactions 0.59 ,,, talented musician

  • @moosika1877
    @moosika1877 5 лет назад +1

    May god bless you aiya. Walga valamudan .

  • @anvardeenm9358
    @anvardeenm9358 3 года назад +1

    Isai in ilakkanam theriyathavarkalum thalai yaty rasikkum music instrument .Vasippavarin thiramai involvement very good valga nirai uden.Nandri.

  • @karthikk9523
    @karthikk9523 4 года назад +1

    Rahman about tapella Prasad....good human being for helping

  • @thegoldencity4986
    @thegoldencity4986 4 года назад +1

    தபேலா பிராசாத் பிரபலமானவர் என்று கேள்வி பட்டேன்.அவர் முகத்தை காணவேண்டும் என்ற அந்த ஆசை நிறை வேறியது.வாத்தியம் எல்லோருக்கும் சாத்தியம் ஆகாது . இந்தியாவில் மிக சிறந்த கலைஞன் என்ற பெயரும் புகழோடு என்றும் வாழ்க நலமுடன்.

  • @sridharankm9241
    @sridharankm9241 4 года назад

    ஐயாவோட முகத்துல வற்ற அந்த சிரிப்புதான் மேலும் இவர ரசிக்க வக்க செய்யுது

  • @retrokaaran
    @retrokaaran 4 года назад +1

    Awesome ... Aiyaa 🙏🙏🙏🙏

  • @ramasamyu5935
    @ramasamyu5935 Год назад

    திரைக்கு பின்னால் இவரை போல மிக திறமையான இசை கலைஞர்கள் பலர் சேர்ந்து இசை அமைத்த பாடல்கள உருவாகிறது🎵💦💐🤼💃👑

  • @kathir6298
    @kathir6298 5 лет назад +2

    Superb sir, peace of mind i hear this, thanks, live long happily forever sir

  • @varunprakash6207
    @varunprakash6207 6 лет назад +15

    #TabalaPrasad The man played more than 60000 Songs and more The live instruments recordings in the songs Gives Soulful to the Song #HatoffIndiaGtliz For Recongition of the Man behind the music Of Every song Do more interviews like this bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 года назад

    தபேல வசிப்வர் சினிமா கரர் சூப்பரே சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🎈அ

  • @girishanM
    @girishanM 2 года назад +1

    Damn i would kiss his fingers! Artist’s like him needs to be recognised and rewarded.♥️

  • @செந்தில்மிதுன்குமுதன்

    அருமை அருமை சகோ வாழ்த்துகள் அற்ப்புதம்

  • @tastycastle5409
    @tastycastle5409 6 лет назад +2

    Super naan rasitha videokalil ennai migavum kavarnththu intha video I'm happy pala padaluku uyir koduthavar

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 5 лет назад +2

    What is the name of the interviewer. Sweet boy with the sweetest manner with respect to the kalaingers. Not like the sun TV rascal interviewer. Thank you very much ya for your decent and respectful interview.

  • @sssangili7041
    @sssangili7041 4 года назад +1

    ஐயா தலை வணங்குகிறேன் ..... பல்லாண்டு வாழ்க ஐயா.....

  • @alagu33333
    @alagu33333 5 лет назад

    நமது மக்கள் இசை நையாண்டி தபேள போண்ற இசைக்கலைஞர்களை உற்சாகபடுத்தவேண்டும்

  • @abhijithos3608
    @abhijithos3608 4 года назад +1

    Great sir.....😍😍😍😘😘

  • @muthuvelturner8792
    @muthuvelturner8792 2 года назад +1

    உண்மையான எதார்த்தமான உரையாடல் ஐயா மூத்தோர்கள் மூத்தோர்கள்தான் 🙏🙏🙏

    • @balak7036
      @balak7036 2 года назад +1

      தபேலா எத்தனை வயது வரை கற்றுக் கொள்ள முடியும்

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 года назад +1

    Tabla legend periya Prasad hat's off 🙏😍🎸

  • @lmj222
    @lmj222 6 лет назад +5

    thanks for honoring these musicians

  • @vigneshsivaguru
    @vigneshsivaguru 5 лет назад +2

    Really Verah Level Sir.. Hat's off🙏💐

  • @prakashnagarajan4154
    @prakashnagarajan4154 3 года назад +1

    Identity of music. Prasad sir. Long live

  • @travisprabu2633
    @travisprabu2633 4 года назад

    Super sir 🙏 Bec ur our God gift wet grown up with u

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 года назад +1

    Kanaya killadi 👐👌😢.fan

  • @dharmeshxx
    @dharmeshxx 6 лет назад +76

    பேட்டி எடுக்கும்போது தயவு செய்து அவர் துறை சார்ந்த விடையங்களை அறிந்து கேள்விகளைக் கேட்க வேண்டும். ஓரு அருமையான கலைஞனின் நேரத்தை வீணடித்து விட்டீர்கள். வேறு ஒருவர் பேட்டி எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    • @Sant-s7p
      @Sant-s7p 5 лет назад +4

      Correct sir,even the person voice modulation is also artificial,they should learn simplicity from legends.

    • @magimainadhan116
      @magimainadhan116 5 лет назад +1

      Bro avar thaan pechey koduka maatrare ancho rim visayatha vaanga thaan paakurar romba force panna mudiyathu bro

  • @mkumarar759
    @mkumarar759 6 лет назад +4

    அருமை அருமை அருமை அருமை அருமை