The Symphony Score of Mozart that Raya Ayya is referring @ 20:30 is "Requiem in D minor" By the Great and the reprensentative of God Mr. Wolfgang Amadues Mozart - ruclips.net/video/sPlhKP0nZII/видео.html (As per history he died in between writing "Lacrimosa", later it was completed by his fellows. And The movie Amadeus is my all time favourite also Immortal beloved of Beethoven.
என் காலை, இந்த நெருக்கடியான ஊரங்கு காலத்தில் சுகமாக ஆரம்பிப்பது ராஜாவின் இசையோடுதான். இன்று இந்த பேட்டியை பார்த்தது என் அனைத்து தலைமுறை தகப்பன்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது போன்ற உணர்வை தந்தது..மனநிறைவை தந்தது..
Very honest interview... those who call Raaja as egoistic... pls watch this... he has the magnanimity to name some of his contemporaries (not so popular musicians ) as one of the best... and humbly accepts that it is fate that made him popular.... what more simplicity you can expect from a legend with 1000+ classics to his credit... and he gave excellent music irrespective of popular director or new comer ... but today’s composers want to work only with popular banners and directors... Raaja is the King of Music.. Incomparable
எனக்கு ராஜாவின் இசை எத்தனையோ சந்தர்ப்பங்களில் மன ஆறுதலை தந்திருக்கிறது. அவருடைய பல பாடல்கள் என்னை வேறு உலகுக்கு கிண்டு சென்று இருக்கிறது. இசை பொறுத்தவரை அவரை தவிர வேறு யாரையும் என் மனம் ஏற்று கொள்ளவில்லை. He is very very great. 🙏
இந்த நேர்காணலை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது காரணம் அதில் உள்ள ஒளி ஒலி அமைப்பு , பின்புலம் , எடுத்து வைக்கப்பட்ட கேள்வியின் நேர்த்தி மொத்தத்தில் ஒரு முழுமையான நேர்காணல். முடிவில் நேர்காணல் மேலும் நீளக்கூடாதா என்ற ஏக்கத்துடன் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது..அருமையான நேர்காணலுக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி...

I think this is one of the interviews where IR looked so involved, happy, and comfortable. Kudos to Interviewers for the type of questions that didn't irritate him😁
அருமை அருமை 100000000அருமை. யதார்த்த நிலையை மனதின் தன்மையை அற்புதமாய் விளக்கிவிட்டீர். கற்குவியலில் வைரக்கல்லை கண்டுபிடிக்க அபாரமான ஞானம் தேவை. வாழ்வியல் ஞானம் நீங்கள் பேசும்போது புரிகிறது. இசைஞானியின் உபதேசம் எனக்கு புரிகிறது. உங்கள் நிலை அபாரமான நிலை எனது பணிவான நமஸ்காரம்.
ராகதேவனின் இசையில் இறைவனை உணர்ந்துகொண்டிருக்கிறேன். நல்லிசையால் உலகை நிறைத்த ராகதேவன் தன்னுடைய இனிமையான கருத்தாழமிக்க பேச்சாலும் கோடான கோடி மக்களை கவர்கிறார்கள்...
இவர் இசை மீது கண்டிப்பாக இருந்ததால் தான் இன்றும் அதற்குரிய மரியாதையானது கிடைக்கிறது இல்லாவிட்டால் மக்களுக்கு எதுவும் புரிந்திருக்காது தலை வணங்குகிறேன் 🙏
என் இசைஞானிக்கு தலை கணம் நிறைய இருக்கு .. காரணம் தலை மேல் தமிழ் இசை தாய் குடி இருக்கு ... இவரை தமிழ் சமூகம் இன்னும் நிறைய கொண்டாட வேண்டும் ... எங்கள் துன்பத்தை கடக்க பாடல் தந்த நீ நடமாடும் கடவுள் !!
Aesthetic lover nandri🙏🙏 i am planning to do talk show about our isai raja illayaraja.... i have uploaded talk shows on my channel... please support and subscribe bro 🙏🙏
என்னமோ தெரியவில்லை, ராஜாவின் இசை மட்டும் இல்லை... பேச்சைக்கேட்டால் கூட கிறக்கம் தான். தமிழ்நாட்டில் அதிக ஆண்களால் காதலிக்கப் பட்ட நபர் ராஜா வாகத்தான் இருக்கக் கூடும்.
Few points to show he is logical, humble, magnanimous and a great genius. 1. He praising people whom we have never heard of while he has reached greatest heights already. 2. His detailed analysis of ‘Amadeus’ shows why he was able to gave the world class music to us 3. Him singing accidentally 4. Why today’s musicians don’t have the standard he expects 5. Continuing to singing some title songs. 6. His point on thuravu nilai 7. Explaining if music has regional identity.
Valid points...he is a great genius in music.... but if he is so humble y he sent legal notice to his bestest frnd Mr.SPB?? even though he is correct in loyalty issues is that a right way to sent notice to a frnd?? do we do this to our frnd??
@@vijaysankar4358 We don't know the situations in which he did it and we don't know what happened in the background. We don't know how long he did a proper friendly approach and then he decided to do this. It could be the media twisting things for their bias or for rating. He has done so much for his friends (watch his other interviews and interviews of others about him) so he would have sent legal notice as the last resort.
@@vijaysankar4358 SPB was not singing for free - tickets were like 250 USD. Moreover, notice was sent to the organizers of the event in the US not to SPB - but SPB made it public via FB - Raaja has never spoken a word against SPB till now - who is greater? you judge...
+S Rangarajan Even SPB sir dint spoke anything worse abt isaignani even after sending legal notice by his beloved frnd SPB is more better than illayaraja in handling this issue... s of course SPB is getting money for singing but can anyone say loyalty belongs only to music director... singers voice, lyricist poetic words even picturization makes a song popular we can see that in many songs.... music is a soulful art more over at d end of d day its a team work
@@vijaysankar4358 Tie the Royalty to 'creativity' which comes from 'brain' you will get this easily. Anything from Brain will need royalty. In a movie song the creativity items are situation, dance choreography, lyrics, tune and music arrangements everything else is not using brain. Now IR is asking money for his tune and music arrangements only when it is used. So, on a stage show it is only tune, music, and singers and for that in an IR show everyone is paid, keep in mind Singer or music players didn't use their brain (don't get smart saying they use the brain while operating their hands and vocal chord). And if it is another show like Laxman Shruthi, then they pay the singers, musicians but use IR's brain (song and music notes) when that is on the stage as an intellectual property so they have to pay the royalty to IR. I would say IR or others should pay the royalty to Lyricist also. When the song is played in FM or in an event where money is collected for the exhibition of song, then royalty has to go to IR, Singers can't claim but they are trying to also. If the song is played in a visual medium then the producer of the movie, choreographer, director, lyricist will come into play along with IR. IR can easily run his show with a totally different lyrics and a different emotion with different singers then he doesn't have to pay any one other than the people on stage. People will flock this show since at the end it is only the Tune and Music Arrangements that carry the whole song. A good singer and a decent lyrics is all he needs. Our IR has clearly stated in different stages that tune and music can covert a bad meaningless lyrics to a great lyrics. I can give tons of examples for this. Got it? Isn't this simple?
நல்ல கேள்விகள் .... இதுவரை நேர்காணல்களில் இசைஞானியிடம் கேட்டிறாத கேள்விகள் .... அற்புதமான பதில்கள் ...... தாய் மூகாம்பிகையின் அருளும் மஹா குரு ரமணரின் ஆசியும் அளவில்லாமல் பெற்றுருக்கிறீர்கள் ஐயா
He is an encyclopedia of World art not just music! The bestest interview ever of Maestro! What an Universal soul! No confinement to language, race, religion, country etc. One needs to be at an elevated 'state' to appreciate such souls!
Thanks... Finally I got the answer like why he is choosing orchestra from Hungary nowadays... Perfection and Discipline what matters to him a lot.... All new generation musicians should follow him as an encyclopaedia...
One of the great interview from Ilayaraja 😍❤️❤️👍👍 Thanks to Vikatan 🙏 I don’t know..something chemistry happened Btw Raja sir and Interviewers!! Because..I could see the great clarity has brought down thru this interview!! In all the other interviews thru other media..a lot of people, even my friends reflected as Ilarajaja is a very egoistic man..but thru this interview anybody can feel that he is so humble and very expressive with great clarity!! So.. I feel this is his reality!! 😍😍 again thanks for Vikatan on bringing down him to pour his heart thru this interview!👍🙏
Agree 100%....it's because here the questions were actually insightful and aimed at getting his thoughts...while other interviews just focus on praising him.
Thanks to Vikatan. This is one of the best interviews of Raja sir. Even I would say, one of my all time favourites interview. Thanks for the interviewer for the great questions. I thoroughly enjoyed it.
BRILLIANT answers, Maestro! Loved this interview as much as the GVM's interview during "IR-1000" concert/event in 2016 on Vijay TV. Average celebrities and half-baked ones can NEVER talk intellectually like this! SHAME on all those flattery-loving fake-outs who NEVER understood or don't want to understand you.
@@adhityas348 You are always asking me questions! For a change, I have a question for you: IF YOUR answer for your question is Ennio Morricone, WHY do you think he is better than IR? Answer this and you will have my answer soon after that.
BC99 why are you so pissed? Anyways, can you give me your answer. Also, could you talk about Ilayaraaja’s baselines? If you don’t mind, can we converse music here?
இந்த நேர்காணலை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது காரணம் அதில் உள்ள ஒளி ஒலி அமைப்பு , பின்புலம் , எடுத்து வைக்கப்பட்ட கேள்வியின் நேர்த்தி மொத்தத்தில் ஒரு முழுமையான நேர்காணல். முடிவில் நேர்காணல் மேலும் நீளக்கூடாதா என்ற ஏக்கத்துடன் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது..அருமையான நேர்காணலுக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி...
Cinema Vikatan *South Music ல் இசைஞானியின் பெருமைகள் 🙏 ஐயா உங்களிடம் பேசுவது நெஞ்சில் இன்பத்தேன் வீசுவது போன்றதாகும்.உங்கள் அனைத்து செயல்களுமே இன்பத்தேன்தான் !! உங்கள் முதல் பாடல் வரிகளிலேயே அனைவரையும் மெய்மறக்கச் செய்தவர் நீங்கள் உங்கள் ஓவ்வொருச் செயலும் இப்படித்தான் அசத்தி பிண்ணி எடுக்கிறீங்க ஐயா நீங்கள்!! வாழ்க்கையில் உங்கள் அனுபவமும் எனது வயதும் ஒன்றாகும் ஐயா அப்படி இருக்கும்போது உங்களை வாழ்த்தக்கூட தகுதி எனக்கு இல்லை உங்களை வாழ்த்த இங்கு யாருக்குமே தகுதி இல்லை அன்னக்கிளி படத்தில் நீங்கள் பட்ட அனுபவங்கள் கஷ்டங்கள் சோதனைகள் வேதனைகள் அது அந்த ஆண்டவன் தங்களுக்கு வைத்த பரீட்சையாகவே நான் நினைக்கிறேன் இது எல்லா மேதாவிகளுக்கும் பொருந்தும் வாழ்க்கையில் சாதனை படைத்த அத்தனை பேருமே பலமுறை தோல்வியடைந்து பிறகுதான் வெற்றியை தழுவுவார்கள் ஆனால் நீங்கள் படம் பாடல் இசை குரல் அனைத்திலும் முதல் முயற்சியிலேயே வெற்றியைத் தழுவிய ஒரே ராஜா உலகத்திலே நீங்கள் மட்டுமே எங்களால் எப்படி உங்களை வாழ்த்த முடியும் உங்களை வாழ்த்த அந்த ஆண்வன் வரவேண்டும் ஐயா முதல் படமே அபார வெற்றி பெற்று மக்களை மகிழ்வித்த வெற்றிப்படமாக நடைபோட்டது அன்னக் கிளி உங்கள் முதல் பாடல் இதயம் ஒருகோயில் பாடலும் முதல் குரலும் முதல் வரிகளும் அத்தனையும் அகிலமே அன்னார்ந்து பார்க்கச் செய்தது அதனால தங்களைப்போன்ற பெருமைக்குரிய இளையராஜாவை நாங்கள் இனி எங்கேயும் காணோம் இனி ஒருத்தன் வரப்போவதும் சாத்தியமே இல்லை ஐயா உங்கள் நகைச்சுவை உணர்வுகள் சின்ன வயதில் பாரதிராஜாவுடன் நீங்கள் ஒவ்வொரு டவுன் பஸ்ஸாக ஏறி இறங்கி ஒவ்வொரு கிராமத்தின் இயற்கையையும் வயல் வெளிகளையும் ரசித்து ஜாலியாக டீ சாப்பிட்டு அடித்த அரைட்டையிலே தெரியுது ஐயா நீங்கள் இந்த தமிழ் மண்ணுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ஐயா பொக்கிஷம் வாழ்த்தி உம் இசையையும் உங்களையும் என்றும்இதயத்தில் வைத்து வணங்குகிறேன் என் தெய்வமே நீண்ட ஆயுள் நிறைந்த ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்💋 🙏🙏🙏🙏🙏🍬🍬🍬🍬🍬🌹🙅♀
அருமையான ஆம்பியன்சில் ஒரு நல்ல நேர்முக பேட்டி. சாரும் பொறுமையாக, சந்தோஷமாக பங்கெடுத்திருக்கிறார், புத்திசாலித்தனமான கேள்விகளும் கூட. 1984ல் வெளிவந்த அமடியஸ் திரைப்படத்தை வெகுவாக ரசித்தது புது தகவல். தனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று சொல்லும் சமயத்தில் குழந்தை போல் சிரித்தது கவிதை. புது படங்களை பார்க்காததற்கான காரணத்தை சொன்ன விதம் பிரமாதம். அவர் வாத்தியக்கார்களை குறை சொல்லவில்லை. மாடர்ன் வைத்தியங்குளுக்கு அனைவரும் தாவிவிட்டதால், தரமான வாத்தியக்கார்கள் இப்போது கிடைப்பதில்லை என்று தான் சொன்னார். யாரும் வம்புக்கு கிளம்பிவிடாதீர்கள். க்ளைமாக்ஸில், தன்னுடைய இரவு சைலண்டாக இருக்கும் என சொன்னது டிவைன். ஆண்டவன் தங்களுக்கும் , தங்கள் சந்ததியினருக்கும் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரட்டும்.
இறைவன் இளையராஜா மூலமாக தான் இருப்பதை நமக்கு உறுதிப்படத்துகிறார். இவர் மட்டும் இல்லையென்றால் பல பேருக்கு இரவு தூக்கம் என்பது இருக்காது. இன்று இசைக்கும் இசை இவருடைய காதுக்கு கேட்காமல் போவதே நலம்
Some people say something about Raja sir..But in this interview...the two people really stood calm and genuinely asking questions and while answering these questions..I feel Raja sir is too close to me...or anyone..Really lucky guys they are...Really awesome and made my time useful...
சார் நினைவுபடுத்திய சில பெயர்கள் கீழே.. தன்னை விட திறமைசாலிகள் என்று சொல்லியது அவர் பெருந்தன்மை. இவர்களை பற்றிய தகவல் இருந்தால் யாரேனும் பகிர்ந்து கொள்ளுங்களேன். திருச்சி நவாப் ஜான் திருச்சி சுந்தர்ராஜன் (சாருடன் உதவியாளராக இருந்தவரை இவர்?) அக்கார்டியன் சேகர் தங்கவேலு (ஆர்மோனியம் செய்பவர், ஏற்கனவே ஓரிரு முறை இவரை பற்றி சொல்லி இருக்கிறார்)
கவனிக்கப்படாத பாடல்கள் பற்றியது நல்ல கேள்வி!! இவர் இசையமைத்து அந்த சமயத்தில் காணாமல் போன பாடல்கள், எப்படி இருந்தாலும் வெளி வந்தே தீரும். அது மட்டும் இல்லாமல் அது சிறந்த பாடல்கலைகளாகவும் எப்போதும் இருக்கும். மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்கள் வந்தவுடன் பெரிய சத்தங்களை ஏற்படுத்தி இருந்தாலும், அவை அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதுதான் இசைஞானியின் இசைக்கும் மற்ற இசைக்கும் உள்ள வேறுபாடு!!!
இந்த நேர்காணலை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது காரணம் அதில் உள்ள ஒளி ஒலி அமைப்பு , பின்புலம் , எடுத்து வைக்கப்பட்ட கேள்வியின் நேர்த்தி மொத்தத்தில் ஒரு முழுமையான நேர்காணல். முடிவில் நேர்காணல் மேலும் நீளக்கூடாதா என்ற ஏக்கத்துடன் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது..அருமையான நேர்காணலுக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி...
ஐயா... இப்படி பட்ட மனிதர்களிடம கேள்வி கேட்க முன்னாலேயே தயார் படுத்தி கொள்ளுங்கள். கேள்விகளை தரம் பிரித்து, தணிக்கை செய்து.. நிகழ்ச்சி க்கு சுவை கூட்டுங்கள்... இந்த நிகழ்ச்சியில் உங்கள் தவறுகளையும் அவரே சரி செய்து நிகழ்ச்சி யை செம்மை படுத்தி உள்ளார் என்பதே உண்மை....
நிருபர்கள் இசைஞானியின் எண்ண ஓட்டத்தை பற்றி அறிய முற்படும் அதே நேரத்தில், இவர்கள் எண்ணம் (விஷமத்தனம்) என்னவென்று கோடிட்டு காட்ட தவறுவதில்லை..... அதை இசைஞானி கண்டுபிடித்து.... ஆணி அடிக்க தவறவில்லை.....
இந்த நேர்காணலை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது காரணம் அதில் உள்ள ஒளி ஒலி அமைப்பு , பின்புலம் , எடுத்து வைக்கப்பட்ட கேள்வியின் நேர்த்தி மொத்தத்தில் ஒரு முழுமையான நேர்காணல். முடிவில் நேர்காணல் மேலும் நீளக்கூடாதா என்ற ஏக்கத்துடன் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது..அருமையான நேர்காணலுக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி...
He is the most humblest person and this interview is a great proof. Long live the God of music IR. So to all IR haters who bad mouths him? all I say is this ‘please put yourself in his plane and try to understand what he says’. And he is clear, logical, simple in this interview for you people.
The Symphony Score of Mozart that Raya Ayya is referring @ 20:30 is "Requiem in D minor" By the Great and the reprensentative of God Mr. Wolfgang Amadues Mozart - ruclips.net/video/sPlhKP0nZII/видео.html
(As per history he died in between writing "Lacrimosa", later it was completed by his fellows. And The movie Amadeus is my all time favourite also Immortal beloved of Beethoven.
I've seen the movie 50 times too and analysed it and used to harass my friends to watch and see where Hollywood stands
ruclips.net/video/6DDxxsRZ6_0/видео.html.
Mozart Genius Documentary..👌👌👌
Thank you...
Somu Music.......
Somu Music
இளையராஜாவின் இசை கேட்காத இரவுகள் என் வாழ்வில் ஒரு நாள் கூட இதுவரை இருந்ததே இல்லை.
நானும் தான் இளையராஜா வெறியன்
நான் கடவுளிடம் வேண்டுவது ஒன்றே, இசைஞானி அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடு. ஏனென்றால் இசைஞானி அவர்கள் வருங்கால தலைமுறைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். 😍😘
And present generation also
என் காலை, இந்த நெருக்கடியான ஊரங்கு காலத்தில் சுகமாக ஆரம்பிப்பது ராஜாவின் இசையோடுதான். இன்று இந்த பேட்டியை பார்த்தது என் அனைத்து தலைமுறை தகப்பன்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது போன்ற உணர்வை தந்தது..மனநிறைவை தந்தது..
"மனம்தான் மகத்தான இசைகருவி ...." இளையராஜா ❤️❤️❤️
அற்புதமான வார்த்தை
சில பே.ர்க்கு அல்ல பேர்க்கு புரியாத வார்த்தை புரிந்வர்கள் அடிமை
Very honest interview... those who call Raaja as egoistic... pls watch this... he has the magnanimity to name some of his contemporaries (not so popular musicians ) as one of the best... and humbly accepts that it is fate that made him popular.... what more simplicity you can expect from a legend with 1000+ classics to his credit... and he gave excellent music irrespective of popular director or new comer ... but today’s composers want to work only with popular banners and directors... Raaja is the King of Music.. Incomparable
Very good posting Mr. D-pro.
Absolutely true. All those people who often criticise should listen to this very honest interview.
Mottu kudu😂
எனக்கு ராஜாவின் இசை எத்தனையோ சந்தர்ப்பங்களில் மன ஆறுதலை தந்திருக்கிறது. அவருடைய பல பாடல்கள் என்னை வேறு உலகுக்கு கிண்டு சென்று இருக்கிறது. இசை பொறுத்தவரை அவரை தவிர வேறு யாரையும் என் மனம் ஏற்று கொள்ளவில்லை. He is very very great. 🙏
உங்கள் இசையை அனுபவிப்பது என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய வரம். இசைஞானி இளையராஜா😍
ஒரு இசையமைப்பாளரிடம்
ஓவியருக்கான மன நிலை இருப்பது ஆச்சரியம்தான்...!
வாழ்த்துக்கள்...!!
வாழ்க பல்லாண்டு...!!!
He's an excellent artist as well.
இந்த நேர்காணலை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது காரணம் அதில் உள்ள ஒளி ஒலி அமைப்பு , பின்புலம் , எடுத்து வைக்கப்பட்ட கேள்வியின் நேர்த்தி மொத்தத்தில் ஒரு முழுமையான நேர்காணல். முடிவில் நேர்காணல் மேலும் நீளக்கூடாதா என்ற ஏக்கத்துடன் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது..அருமையான நேர்காணலுக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி...
இயல்பான ஆனால் சற்று ஆழமான உரையாடல். இசையை தவிர மற்ற விஷயங்களிலும் அவர் ஒரு ஞானியை போலவே இருப்பார் போல. அருமை. நன்றி.
Niraiya pagindhu kolla virumbupavargalukkaaga raja sir putthagangal veyidalaamey!
நீண்ட நாட்களின் பின்னர் இது ஒரு அழகிய நேர்காணல்..
இசை அரசன் இதயம் திறந்து இதமான , இயல்பான மொழி நடையில் ....
நன்றிகள் உன் இசைக்கும் உனக்கும்...
இந்த நேர்காணலை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது காரணம் அதில் உள்ள ஒளி ஒலி அமைப்பு , பின்புலம் , எடுத்து வைக்கப்பட்ட கேள்வியின் நேர்த்தி மொத்தத்தில் ஒரு முழுமையான நேர்காணல். முடிவில் நேர்காணல் மேலும் நீளக்கூடாதா என்ற ஏக்கத்துடன் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது..அருமையான நேர்காணலுக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி...
வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை (இளையராஜா) என்றானது🙏🎼❤
I think this is one of the interviews where IR looked so involved, happy, and comfortable. Kudos to Interviewers for the type of questions that didn't irritate him😁
True
very true, I have seen it multiple times. It was like a saint giving a discourse. In particular when he talks abt the spiritual front.
அருமை அருமை 100000000அருமை.
யதார்த்த நிலையை மனதின் தன்மையை அற்புதமாய் விளக்கிவிட்டீர். கற்குவியலில் வைரக்கல்லை கண்டுபிடிக்க அபாரமான ஞானம் தேவை.
வாழ்வியல் ஞானம் நீங்கள் பேசும்போது புரிகிறது. இசைஞானியின் உபதேசம் எனக்கு புரிகிறது. உங்கள் நிலை அபாரமான நிலை எனது பணிவான நமஸ்காரம்.
ராகதேவனின் இசையில் இறைவனை உணர்ந்துகொண்டிருக்கிறேன். நல்லிசையால் உலகை நிறைத்த ராகதேவன் தன்னுடைய இனிமையான கருத்தாழமிக்க பேச்சாலும் கோடான கோடி மக்களை கவர்கிறார்கள்...
இவர் இசை மீது கண்டிப்பாக இருந்ததால் தான் இன்றும் அதற்குரிய மரியாதையானது கிடைக்கிறது
இல்லாவிட்டால் மக்களுக்கு எதுவும் புரிந்திருக்காது
தலை வணங்குகிறேன் 🙏
True.
100% உண்மை தான்
இசையின் ஒரே ராஜா எங்கள் இளையராஜா.
Good speak
இளையராஜா ஒரு தாய் போல!
அனைத்திற்க்கும் அடைக்கலம் அவனே!
சுகமோ சோகமோ
Fantastic interview.....Kadavul ah pesa vechuteenga
இசைஞானி இளையராஜா அவர்கள் ரசிகை என்று பெருமையாக இருக்கிறது
Ko
அரஉயயயயய
அருமை
இசைஞானி ரசிகை என்றால் நீயும் (நீங்கள்) என் நண்பரே.
மிக்க மகிழ்ச்சி சகோதரி
என் இசைஞானிக்கு தலை கணம் நிறைய இருக்கு .. காரணம் தலை மேல் தமிழ் இசை தாய் குடி இருக்கு ... இவரை தமிழ் சமூகம் இன்னும் நிறைய கொண்டாட வேண்டும் ...
எங்கள் துன்பத்தை கடக்க
பாடல் தந்த நீ
நடமாடும் கடவுள் !!
Garvam illai enraal indha nilaikku varavittu irukkamaattaargal
Anand Sushil Kumar sama bro 👏👏👏
Arumai arumai Anna. Thiraimai irukkum idathil karvam irupathu thavarillai.
Aesthetic lover nandri🙏🙏 i am planning to do talk show about our isai raja illayaraja.... i have uploaded talk shows on my channel... please support and subscribe bro 🙏🙏
Think of the garvam of other MD who has acheived 10% of what IR has done. IR is actually very humble for what he has achieved.
என்னமோ தெரியவில்லை, ராஜாவின் இசை மட்டும் இல்லை... பேச்சைக்கேட்டால் கூட கிறக்கம் தான். தமிழ்நாட்டில் அதிக ஆண்களால் காதலிக்கப் பட்ட நபர் ராஜா வாகத்தான் இருக்கக் கூடும்.
Armani anna
சூப்பர்
True!!!
அதில் நானும் ஒருவன்
True, true bze his wider knowledge and simplicity that is attracted people that is reason we are falling. Great Sir
Few points to show he is logical, humble, magnanimous and a great genius.
1. He praising people whom we have never heard of while he has reached greatest heights already.
2. His detailed analysis of ‘Amadeus’ shows why he was able to gave the world class music to us
3. Him singing accidentally
4. Why today’s musicians don’t have the standard he expects
5. Continuing to singing some title songs.
6. His point on thuravu nilai
7. Explaining if music has regional identity.
Valid points...he is a great genius in music.... but if he is so humble y he sent legal notice to his bestest frnd Mr.SPB?? even though he is correct in loyalty issues is that a right way to sent notice to a frnd?? do we do this to our frnd??
@@vijaysankar4358 We don't know the situations in which he did it and we don't know what happened in the background. We don't know how long he did a proper friendly approach and then he decided to do this. It could be the media twisting things for their bias or for rating. He has done so much for his friends (watch his other interviews and interviews of others about him) so he would have sent legal notice as the last resort.
@@vijaysankar4358 SPB was not singing for free - tickets were like 250 USD. Moreover, notice was sent to the organizers of the event in the US not to SPB - but SPB made it public via FB - Raaja has never spoken a word against SPB till now - who is greater? you judge...
+S Rangarajan Even SPB sir dint spoke anything worse abt isaignani even after sending legal notice by his beloved frnd SPB is more better than illayaraja in handling this issue... s of course SPB is getting money for singing but can anyone say loyalty belongs only to music director... singers voice, lyricist poetic words even picturization makes a song popular we can see that in many songs.... music is a soulful art more over at d end of d day its a team work
@@vijaysankar4358 Tie the Royalty to 'creativity' which comes from 'brain' you will get this easily. Anything from Brain will need royalty. In a movie song the creativity items are situation, dance choreography, lyrics, tune and music arrangements everything else is not using brain.
Now IR is asking money for his tune and music arrangements only when it is used.
So, on a stage show it is only tune, music, and singers and for that in an IR show everyone is paid, keep in mind Singer or music players didn't use their brain (don't get smart saying they use the brain while operating their hands and vocal chord). And if it is another show like Laxman Shruthi, then they pay the singers, musicians but use IR's brain (song and music notes) when that is on the stage as an intellectual property so they have to pay the royalty to IR. I would say IR or others should pay the royalty to Lyricist also.
When the song is played in FM or in an event where money is collected for the exhibition of song, then royalty has to go to IR, Singers can't claim but they are trying to also.
If the song is played in a visual medium then the producer of the movie, choreographer, director, lyricist will come into play along with IR.
IR can easily run his show with a totally different lyrics and a different emotion with different singers then he doesn't have to pay any one other than the people on stage. People will flock this show since at the end it is only the Tune and Music Arrangements that carry the whole song. A good singer and a decent lyrics is all he needs. Our IR has clearly stated in different stages that tune and music can covert a bad meaningless lyrics to a great lyrics. I can give tons of examples for this.
Got it? Isn't this simple?
இசை உள்ள வரைக்கும் உம் புகழ் அழியது 100 அண்டு காலம் வாழ்க வளமுடன்
100% natural music ராஜா அவகளுடையது.... தமிழ் மக்களால் தவிர்க்க முடியாதவர் ராஜா ....
தமிழ் உள்ள வரை ராஜா இருப்பார் ....
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத குரல் .சஞ்சலப்பட்ட, காயப்பட்ட, விரக்தியடைந்த இதயங்களுக்கு ஆறுதலாக இறைவன் தந்த வரப்பிரசாதம் இசைஞானி....
Maestro's best interview in recent times. Great job Vikatan!
இசை விஞ்ஞானியின் பேட்டி அருமை. தற்பெருமை பேசாத அவரின்பதில்கள் அவரின் எளிமையை காட்டுகிறது. 👌
PUT ENGLISH SUBTITLES.
ILAYARAJA IS NATIONAL TREASURE TOO.
Like to agree
No no he is the treasure of this universe
@@sripriya7940 nice
That isവാ very very fair and just suggestion... Hope it is listen to.. Or some body can do it.
நல்ல கேள்விகள் .... இதுவரை நேர்காணல்களில் இசைஞானியிடம் கேட்டிறாத கேள்விகள் .... அற்புதமான பதில்கள் ...... தாய் மூகாம்பிகையின் அருளும் மஹா குரு ரமணரின் ஆசியும் அளவில்லாமல் பெற்றுருக்கிறீர்கள் ஐயா
I can't imagine my music world without ராஜா sir
Great man
Breezy casual interview... This how people should talk to him.. no controversies... Great work
"இதை நான் 27ஆவது தடவை பார்க்கும் பொழுதுதான் நோட் பண்ணேன் " ... இதிலும் ஓர் perfection..
He is an encyclopedia of World art not just music! The bestest interview ever of Maestro! What an Universal soul! No confinement to language, race, religion, country etc. One needs to be at an elevated 'state' to appreciate such souls!
இசை தெய்வம் ஐய்யா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்
இசை இறை:
யாழதனைக் கண்டதும் இல்லை;
யாழிசையைக் கேட்டதும் இல்லை;
யாம் கண்டதும் கேட்டதுமெல்லாம்
யாதுமாகிய இசைஞானி இசையன்றோ?
ஆதிமுதல் அந்தமாய் ஆன்மாவோடு
பதிந்து உயிரணுவோடு கலந்த ஓசையன்றோ?
ஆதிநாதன் முதற்கொண்டு அணையாத
சோதி வரையிலான மெய்யியல் பூசையன்றோ?
பறை கொண்டு மறைந்து இருந்த
குறையற்ற தமிழிசையைக் காட்டியவரன்றோ?
மறை ஒன்று இசையுலகுக்குத் தந்த
இறை எங்கள் இளையராசா வாழிய வாழியவே!
-அருண்குமார் குப்புசாமி
©2019
Love u
AKY
அருமை அண்ணா 💕❤️🙏
dear arunkumar kuppuswamy avargale, ungal vaalthum mozhiyum alaghagavum aalmaagagavum ulladhu. nichayam menmealum valarveergal . vaalthukkal.
தமிழமுதையள்ளி யூற்றுவதோ உந்தன் கரம்....ஆவல் கொண்டதைப் பருக தாழ்ந்ததோ யெந்தன் சிரம்.....
Semma bro
Great. துறவு பற்றின விளக்கம் அருமை.அதிலும் தன்னை துறவி என்று காட்டிக்கொள்ளாமல் உண்மையான பதில்.
நீயே உனக்கு என்றும் நிகரானவன்...
Arumai Arumai...
Full marks to the journalists.. I just loved it..my only feeling is so many in the world who does not understand tamil will miss a lot in life
தற்கால தமிழ் சினிமா குறித்த பதில் மெய் சிலிர்க்க வைக்கிறது.
Thanks... Finally I got the answer like why he is choosing orchestra from Hungary nowadays... Perfection and Discipline what matters to him a lot.... All new generation musicians should follow him as an encyclopaedia...
இசை அரசர்... கடைசி தமிழன் வாழும் வரை உமது இசை வாழும்.... ராகதேவன்...
JOKE
த
Raja sar is god
Best intreview in recent times.ilayaraja the great
இளையராஜா வை வணங்குகிறேன் .
தெளிவான பேச்சு
He is detached from ஹிஸ் creation to move on new fresh creation...
Best interview of Illayaraaja. i can really feel you here. Thank you Raja sir
வாத்திய கருவிகள் தேவையில்லை.... இவன் இதழில் உதிரும் சொற்கள் இசைக்கின்றது ... ஞானி தானே நீயும்.....💐💐
இவன் இல்லை இவர்
எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா.,அவருக்கு நிகர் அவரே தான்.all n all.🎵🎶🎸🎹🎺🎻🎤🎷🎙🎧📻🎼🎛
I am a Music Teacher I always insist my students to watch the Amadeus flim to create interest in music among the students. Raja sir hatsoff
Maestro Thalaivaa!!...You are keen observer...Amadeus narration adipoli....
One of the great interview from Ilayaraja 😍❤️❤️👍👍 Thanks to Vikatan 🙏
I don’t know..something chemistry happened Btw Raja sir and Interviewers!!
Because..I could see the great clarity has brought down thru this interview!!
In all the other interviews thru other media..a lot of people, even my friends reflected as Ilarajaja is a very egoistic man..but thru this interview anybody can feel that he is so humble and very expressive with great clarity!!
So.. I feel this is his reality!! 😍😍 again thanks for Vikatan on bringing down him to pour his heart thru this interview!👍🙏
ஐயா நீங்கள் கடவுளின் அவதாரம் .
தலைக்கணமோ, திமிரோ, அது அவரோட தனி பட்ட விஷயம், எனக்கு எப்பவூம் ராஜா சார் மியூசிக் தான்,
Me too bro🙏🙏
Vitthai irukira idatthil garvam iruppathai kurippidupavargal vettrukkoochal idupavagalai yean yedhuvum sollvathillai?
100% correct
Haha aiyo aiyo
@@chandrasekarmuthu7759 unmai
An unusual, interesting and probably the best interviews by Maestro 👍
Agree 100%....it's because here the questions were actually insightful and aimed at getting his thoughts...while other interviews just focus on praising him.
Thanks to Vikatan. This is one of the best interviews of Raja sir. Even I would say, one of my all time favourites interview. Thanks for the interviewer for the great questions. I thoroughly enjoyed it.
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவது ராகதேவனின் பாடல்களை மட்டும் அல்ல எளிமையான, இனிமையான, கணிவான, அழகான பேச்சையும் தான்....
Very Good Interview.With Good Lightings and Photography.Thank U Vikatan
ஆயிரம் என்ன....
ஆஸ்காா் என்ன..
எதுவா இருந்தா...
என்ன....
இசை அரசன்...
இளையராஜாதான்.....
Just simply love you Ayya! So proud of you!
நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வது இறைவன் தந்த வரம்..
BRILLIANT answers, Maestro! Loved this interview as much as the GVM's interview during "IR-1000" concert/event in 2016 on Vijay TV. Average celebrities and half-baked ones can NEVER talk intellectually like this! SHAME on all those flattery-loving fake-outs who NEVER understood or don't want to understand you.
BC99 he’s the greatest film score composer that Indian cinema has ever seen
I’ve a question, who is better: morricone or Ilayaraaja?
@@adhityas348 You are always asking me questions! For a change, I have a question for you: IF YOUR answer for your question is Ennio Morricone, WHY do you think he is better than IR? Answer this and you will have my answer soon after that.
BC99 I think, ilaiyaraaja is at par with morricone. Both are exceptional film score composers. Not to forget, the inimitable John Williams too.
BC99 why are you so pissed? Anyways, can you give me your answer. Also, could you talk about Ilayaraaja’s baselines?
If you don’t mind, can we converse music here?
Raja Sir... MUSIC. THE FEELINGS OF EVERY HUMAN Being.
Best Raja Sir interview ever
இந்த நேர்காணலை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது காரணம் அதில் உள்ள ஒளி ஒலி அமைப்பு , பின்புலம் , எடுத்து வைக்கப்பட்ட கேள்வியின் நேர்த்தி மொத்தத்தில் ஒரு முழுமையான நேர்காணல். முடிவில் நேர்காணல் மேலும் நீளக்கூடாதா என்ற ஏக்கத்துடன் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது..அருமையான நேர்காணலுக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி...
The title points to @15:52
Thanks bro
Amedias film
Nandri bro
Illayaraja has fans all over the world. All of us don't even want to miss a word what he is saying. Please please subtitles..
Cinema Vikatan *South Music ல்
இசைஞானியின் பெருமைகள்
🙏
ஐயா உங்களிடம் பேசுவது
நெஞ்சில் இன்பத்தேன் வீசுவது
போன்றதாகும்.உங்கள்
அனைத்து செயல்களுமே
இன்பத்தேன்தான் !! உங்கள்
முதல் பாடல் வரிகளிலேயே
அனைவரையும் மெய்மறக்கச்
செய்தவர் நீங்கள் உங்கள்
ஓவ்வொருச் செயலும்
இப்படித்தான் அசத்தி பிண்ணி
எடுக்கிறீங்க ஐயா நீங்கள்!!
வாழ்க்கையில் உங்கள்
அனுபவமும் எனது வயதும்
ஒன்றாகும் ஐயா அப்படி
இருக்கும்போது உங்களை
வாழ்த்தக்கூட தகுதி எனக்கு
இல்லை உங்களை வாழ்த்த
இங்கு யாருக்குமே தகுதி
இல்லை அன்னக்கிளி படத்தில்
நீங்கள் பட்ட அனுபவங்கள்
கஷ்டங்கள் சோதனைகள்
வேதனைகள் அது அந்த
ஆண்டவன் தங்களுக்கு வைத்த
பரீட்சையாகவே நான்
நினைக்கிறேன் இது எல்லா
மேதாவிகளுக்கும் பொருந்தும்
வாழ்க்கையில் சாதனை படைத்த
அத்தனை பேருமே பலமுறை
தோல்வியடைந்து பிறகுதான்
வெற்றியை தழுவுவார்கள்
ஆனால் நீங்கள் படம் பாடல்
இசை குரல் அனைத்திலும்
முதல் முயற்சியிலேயே
வெற்றியைத் தழுவிய ஒரே
ராஜா உலகத்திலே நீங்கள்
மட்டுமே எங்களால் எப்படி
உங்களை வாழ்த்த முடியும்
உங்களை வாழ்த்த அந்த
ஆண்வன் வரவேண்டும் ஐயா
முதல் படமே அபார வெற்றி
பெற்று மக்களை மகிழ்வித்த
வெற்றிப்படமாக நடைபோட்டது
அன்னக் கிளி உங்கள் முதல்
பாடல் இதயம் ஒருகோயில்
பாடலும் முதல் குரலும் முதல்
வரிகளும் அத்தனையும்
அகிலமே அன்னார்ந்து பார்க்கச்
செய்தது அதனால
தங்களைப்போன்ற
பெருமைக்குரிய
இளையராஜாவை நாங்கள் இனி
எங்கேயும் காணோம் இனி
ஒருத்தன் வரப்போவதும்
சாத்தியமே இல்லை ஐயா
உங்கள் நகைச்சுவை
உணர்வுகள் சின்ன வயதில்
பாரதிராஜாவுடன் நீங்கள்
ஒவ்வொரு டவுன் பஸ்ஸாக ஏறி
இறங்கி ஒவ்வொரு கிராமத்தின்
இயற்கையையும் வயல்
வெளிகளையும் ரசித்து
ஜாலியாக டீ சாப்பிட்டு
அடித்த அரைட்டையிலே
தெரியுது ஐயா நீங்கள் இந்த
தமிழ் மண்ணுக்கு கிடைத்த
மிகப்பெரிய பொக்கிஷம் ஐயா
பொக்கிஷம் வாழ்த்தி உம்
இசையையும் உங்களையும்
என்றும்இதயத்தில் வைத்து
வணங்குகிறேன் என் தெய்வமே
நீண்ட ஆயுள் நிறைந்த
ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்💋
🙏🙏🙏🙏🙏🍬🍬🍬🍬🍬🌹🙅♀
இது எங்கள் ராஜாவின்
பெருமைகள் நாம் வாழும்
வரைபோற்றி வணங்குவோம்
இந்த நடமாடும் தெய்வத்தை
ஐயா🙏🙏🙏🙏🙌🙌🙌👌👍🤝
Raja Sir neenga oru padam direct pannunga sir... neenga romba alaga explain pannringa....❤
Love you Raja sir 🙏 🙏
உள்ளுணர்வே நம் எதிகாலத்தை தீர்மானிக்கிறது என்று புரியவைத்துள்ளார் நன்றி
அருமையான ஆம்பியன்சில் ஒரு நல்ல நேர்முக பேட்டி. சாரும் பொறுமையாக, சந்தோஷமாக பங்கெடுத்திருக்கிறார், புத்திசாலித்தனமான கேள்விகளும் கூட.
1984ல் வெளிவந்த அமடியஸ் திரைப்படத்தை வெகுவாக ரசித்தது புது தகவல்.
தனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று சொல்லும் சமயத்தில் குழந்தை போல் சிரித்தது கவிதை. புது படங்களை பார்க்காததற்கான காரணத்தை சொன்ன விதம் பிரமாதம்.
அவர் வாத்தியக்கார்களை குறை சொல்லவில்லை. மாடர்ன் வைத்தியங்குளுக்கு அனைவரும் தாவிவிட்டதால், தரமான வாத்தியக்கார்கள் இப்போது கிடைப்பதில்லை என்று தான் சொன்னார். யாரும் வம்புக்கு கிளம்பிவிடாதீர்கள்.
க்ளைமாக்ஸில், தன்னுடைய இரவு சைலண்டாக இருக்கும் என சொன்னது டிவைன். ஆண்டவன் தங்களுக்கும் , தங்கள் சந்ததியினருக்கும் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரட்டும்.
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவது ராகதேவனின் பாடல்களை மட்டும் அல்ல எளிமையான, இனிமையான, கணிவான, அழகான பேச்சையும் தான்....
Endrum Msv
@@ashoka.n5204 Not only MSV but also add Ramamurthy - Twins created the music ''Viswanathan and Ramamurthy''....
இறைவன் இளையராஜா மூலமாக தான் இருப்பதை நமக்கு உறுதிப்படத்துகிறார். இவர் மட்டும் இல்லையென்றால் பல பேருக்கு இரவு தூக்கம் என்பது இருக்காது. இன்று இசைக்கும் இசை இவருடைய காதுக்கு கேட்காமல் போவதே நலம்
தெய்வீக சிரிப்பு இசை ராஜா
இசை அறிவையும் தாண்டி நல்ல கேள்வி அறிவு உடையவர். வாழ்த்துக்கள் இளையராஜா ஐயா,
26:11 OMG, what a revelation... about Thuravaram and Patru. So deep in spiritual knowledge. This is the essence of Bhagavad Gita.
yes it was great insights given by Raja
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவது ராகதேவனின் பாடல்களை மட்டும் அல்ல எளிமையான, இனிமையான, கணிவான, அழகான பேச்சையும் தான்....
Very true.
Some people say something about Raja sir..But in this interview...the two people really stood calm and genuinely asking questions and while answering these questions..I feel Raja sir is too close to me...or anyone..Really lucky guys they are...Really awesome and made my time useful...
சார் நினைவுபடுத்திய சில பெயர்கள் கீழே.. தன்னை விட திறமைசாலிகள் என்று சொல்லியது அவர் பெருந்தன்மை. இவர்களை பற்றிய தகவல் இருந்தால் யாரேனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
திருச்சி நவாப் ஜான்
திருச்சி சுந்தர்ராஜன் (சாருடன் உதவியாளராக இருந்தவரை இவர்?)
அக்கார்டியன் சேகர்
தங்கவேலு (ஆர்மோனியம் செய்பவர், ஏற்கனவே ஓரிரு முறை இவரை பற்றி சொல்லி இருக்கிறார்)
Congratulations to vikatan team. Very interesting interview. Salute to Raja sir.👌👍👏
கவனிக்கப்படாத பாடல்கள் பற்றியது நல்ல கேள்வி!! இவர் இசையமைத்து அந்த சமயத்தில் காணாமல் போன பாடல்கள், எப்படி இருந்தாலும் வெளி வந்தே தீரும். அது மட்டும் இல்லாமல் அது சிறந்த பாடல்கலைகளாகவும் எப்போதும் இருக்கும். மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்கள் வந்தவுடன் பெரிய சத்தங்களை ஏற்படுத்தி இருந்தாலும், அவை அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதுதான் இசைஞானியின் இசைக்கும் மற்ற இசைக்கும் உள்ள வேறுபாடு!!!
One song மலரினிலே அரதனை from karumbuvil
Solli vidu vellinelive from amethi padai
@@cncandcinema4545 bro அது செம்ம hit பாட்டு
மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும் கனவே கவிதை செம்ம பாட்டு
ஆடிபட்டம் என்ற அருமையான பாடல் மைக்கேல் மதன காமராசன் படத்தில்
so much know so much talent when you look at him you do not see it and so much power radiating respect in that age
உங்கள் இசை பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
Raja 👑 ❤❤❤ evlo thelivuu
Idhayam oru koyil ....Peak of your master piece . Always pointed by other language friends
One of the best interview with beloved 👑👑👑OUR RAJAA🎼🎼🎼 thankyou vikadan team🙏🙏🙏 be happy🎤🎤🎤
One of the best interview from raja sir. Especially for musicians 😍😍😍 an detailed analysis of Amadeus movie...
இந்த நேர்காணலை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது காரணம் அதில் உள்ள ஒளி ஒலி அமைப்பு , பின்புலம் , எடுத்து வைக்கப்பட்ட கேள்வியின் நேர்த்தி மொத்தத்தில் ஒரு முழுமையான நேர்காணல். முடிவில் நேர்காணல் மேலும் நீளக்கூடாதா என்ற ஏக்கத்துடன் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது..அருமையான நேர்காணலுக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி...
Kolantha sir neenga....
Ungala purinchika Inga yarukum arivu ila....
Unga ulakathula naanga verum thusi than...
Be proud am raja sir fan...
Good questions and great reply. Especially on amadeus, tamilisai, etc
He regards music as universal👍👍
ஐயா... இப்படி பட்ட மனிதர்களிடம
கேள்வி கேட்க முன்னாலேயே தயார் படுத்தி கொள்ளுங்கள். கேள்விகளை தரம் பிரித்து, தணிக்கை செய்து.. நிகழ்ச்சி க்கு சுவை கூட்டுங்கள்...
இந்த நிகழ்ச்சியில் உங்கள் தவறுகளையும் அவரே சரி செய்து நிகழ்ச்சி யை செம்மை படுத்தி உள்ளார் என்பதே உண்மை....
True. Anchor delegation for most of the channels is poor.
அவரை பார்த்தாலே, பயத்தில் கேட்க வந்த கேள்வியை மறப்பது இயற்கை தானே !!
நிருபர்கள் இசைஞானியின் எண்ண ஓட்டத்தை பற்றி அறிய முற்படும் அதே நேரத்தில், இவர்கள் எண்ணம் (விஷமத்தனம்) என்னவென்று கோடிட்டு காட்ட தவறுவதில்லை..... அதை இசைஞானி கண்டுபிடித்து.... ஆணி அடிக்க தவறவில்லை.....
@@vasansvg139 100 %true
Amazing interview... very interesting questions... and very profound answers.. thank you..
இசை ஞானி னு சும்மாவா பட்டம் சூட்டினார்கள்...ராஜா ராஜாதான்
இசைக்கொரு ராஜா இளையராஜா.
பல கோடி இதயங்களை வென்ற இசை ராஜா.
கமல் சார் + ராஜா சார் கலவை எப்போதும் அருமை.
A very interesting interview by Raja sir. We are blessed sir. Thank you so much for this video.
இந்த நேர்காணலை மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது காரணம் அதில் உள்ள ஒளி ஒலி அமைப்பு , பின்புலம் , எடுத்து வைக்கப்பட்ட கேள்வியின் நேர்த்தி மொத்தத்தில் ஒரு முழுமையான நேர்காணல். முடிவில் நேர்காணல் மேலும் நீளக்கூடாதா என்ற ஏக்கத்துடன் ஒரு வித தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது..அருமையான நேர்காணலுக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி...
Wonderful Discussion!!! Reality check & check mate 👌👏👏👏
ஒரு திருவள்ளுவர்
ஒரு அப்துல்கலாம்
ஒரு இளையராஜா
Oru karunanithi
Oru Stalin
Oru kovai sarala :p
Abdul Kalam?...hi..hiii
Sadam Hussain
ஒரு பைத்தியம்
நீ
உங்கம்மா
Dai yen da
@: Human Monster : but his character better than ilayaraja
The Genius - The GOAT - Isai Kadavul Maestro Isai Nyani Ilaiyaraaja 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Wonderful interview. Thanks a lot dears
Beautiful interview...
கடைசி தமிழன் வாழும் வரை உமது இசை வாழும்....
இசைக்கு ஒரே ராஜா தான் 🔥. அது என்றும் எங்கள் இளையராஜா தான் 💙💚💛🧡🖤🤍🤎❤
He is the most humblest person and this interview is a great proof. Long live the God of music IR.
So to all IR haters who bad mouths him? all I say is this ‘please put yourself in his plane and try to understand what he says’. And he is clear, logical, simple in this interview for you people.
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவது ராகதேவனின் பாடல்களை மட்டும் அல்ல எளிமையான, இனிமையான, கணிவான, அழகான பேச்சையும் தான்....