நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,ஐயா.நீவிர் பலநூறண்டுகாலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.இப்போதுதான் தங்களிடம் போனில் பேசினேன்.இந்த நிமிடம் எனது பிறந்த தேதி விபரம் எஸ் எம் எஸ் அனுப்பிஉள்ளேன்.
sir , enaku 5 tham athipathi 5 tham edathil sooniya rasiyil amarthulathu , athuve 12 dam athipatiyakavum varuthu , so how sir ? . muthuna lakkanam , thulam makaram sooniya rasi , sukkiran thulam mil amarthulathu , aathe sukiran 12 dam athipathiyum kuda , so how sir . just running sukirathisai 2 month start ready . so how ?
ஆரம்பத்தில் இலவசமாக சோதிட காணொளிகளை கண்டு சோதிட பாடங்களை படித்து பயனுறலாமென அறிவித்தபின் காணொளிகளை வரிசை முறையில் தரவேற்றம் செய்யாததால் தொடர்ச்சியான பாடங்களைக் காண இயலாது அரைகுறையான சோதிட அறிவில் முழுமையடையா நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது சரியான செயலாகுமா?
காலை வணக்கம். DOB:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job and future. Annamalai kanchipuram. ஐயா, எனக்கு மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு; எனக்கு திதி: ஏகாதசி. எப்போது தொழில் அமையும்? தற்போது,எனக்கு ராகு திசை செவ் புத்தி நடக்கிறது.
ஐயா வணக்கம். தாங்கள் திதி சூனிய ராசிகள் பற்றி மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் படி ஜாதகம் கணித்தால் ஏகாதசி வருகிறது. திருக்கணித முறையில் துவாதசி வருகிறது. சூனிய ராசிகள் மாறுகிறது. எதை எடுத்துக் கொள்ள வேண்டும்?
ஐயா, திதி சூன்ய இராசியில் வக்ரம் பெற்றிருக்கும் நிலையில் பஞ்சமாதிபதி யோகத்தை தானெ செய்வார்? மேலும் திதி சூன்ய இராசியில் ஆதிபத்திய சுபரே இயற்கை பாவராக இருந்தால் பலன் என்ன ...ஏனெனில் இயற்கை பாவர் காரகத்துவத்தை இழப்பது நன்மை தானே
திதி சூனியம் பெற்ற ராசியில் 1 5 9 கூடிய கிரகங்கள் அமர்ந்தாள் நன்மை செய்யாது என்பதை விளக்கமாக சொன்னீர்கள் ஆனால் திதி சூனியம் அடையும் ராசியின் அதிபதி எங்கு இருந்தால் நன்மை செய்வார் என்பதை விளக்கமாக சொல்லுங்கள் குருவே
@@devagurujothidam7593 1 5 9 ஆம் அதிபதிகளுள் ஒருவர் சிம்ம வீட்டில் அஸ்தங்கம் பெற்று சிம்மாதிபதி ஆட்சியாக இருந்து அவ் வீடு திதி சூன்யத்தில் இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் பாதிப்படையுமா ஐயா?
ஐயா வணக்கம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல அருமையான விளக்கம் நன்றி ஐயா மீண்டும் தொடரட்டும். உங்களின் விளக்கம் நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா,ஓம் நம சிவாய ஓம் 🙏🕉️....
மிக்க நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்
திதிசூன்யராசிகலிள்மற்றகிரகங்களோடுசேர்ந்துசர்ப்பகிரகங்கள்அமர்ந்துவிட்டால்சூன்யம்விலக்கப்படுமா நன்றி
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,ஐயா.நீவிர் பலநூறண்டுகாலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.இப்போதுதான் தங்களிடம் போனில் பேசினேன்.இந்த நிமிடம் எனது பிறந்த தேதி விபரம் எஸ் எம் எஸ் அனுப்பிஉள்ளேன்.
ஐயா,வணக்கம் திதி சூன்ய ராசி விளக்கம் மிகவும் அற்பதம் 👍
Thank you Sir. I am very much relieved on hearing your words.
சிவாயநம
மிக தெளிவாக புரிந்தது.
நன்றி ஐயா.
Super...very usful lesson ...thank you sir.
Excellent explanation ayya sundarrajan
அருமை யானதகவல் நன்றி ஐயா
Seen all your video s all are excellent
Excellent explanation Aya
Thanks OM SIVAYANAMA OM
உங்களுக்கு நிகர் நீங்களே. அருமையான விளக்கம். மிக்க மகிழ்ச்சி
Fine Explain Sir❤
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
Excellent sir.... Really great ❤️😍💕
நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஐயா
மிகவும் அருமை ஐயா
நன்றி
Live long to spread our vedic astrology all over the world.
திதி சூன்யம் ராசி விளக்கம் அருமை
நவம்சம் நிரப்புதல் வீடியோ போடுங்க குரு வே
முடக்கு ராசி முடக்கு நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருக்கும் பொழுது எந்த கோயில் பரிகாரம் செய்ய வேண்டும்.எப்படி பலன் எடுப்பது சொல்லுங்கள் ஐயா
அய்யாலக்னாதிபதி அஸ்தங்கம்ஆகிதிதிசூன்யத்தில்இருப்பதுநல்லதுசெய்யுமாஅய்யாகுருவேசிவசிவ🙏🙏🙏🙏🙏🙏
If no planet in thiti soonya rasi means what is the prediction for that Bhava sir?
நன்றிஅய்யா சிவாயநம. சிவசிவ
Supper 👌
Sir video fantastic.... thithi dwitiya viruchuga lagnam 2nd house guru in dhansu and 5th house suryan and bhudan ...
Super.
அய்யாமகிழ்ச்சி சிவசிவ
Thanks sir
Good paadam.
sir , enaku 5 tham athipathi 5 tham edathil sooniya rasiyil amarthulathu , athuve 12 dam athipatiyakavum varuthu , so how sir ? . muthuna lakkanam , thulam makaram sooniya rasi , sukkiran thulam mil amarthulathu , aathe sukiran 12 dam athipathiyum kuda , so how sir . just running sukirathisai 2 month start ready . so how ?
Great observation sir
Thithi sooniya graham padhagadhipadhiyil irundhaal enna palan sir
Nanmai
@@devagurujothidam7593 🙏
Sir vanakkam if there is no planet in thithy soonyam what is the prediction please reply
நன்றி அய்யா !!!
What about Kendra stanam
Sir super sir thank you so much sir .👏👏👏👏
ஆரம்பத்தில் இலவசமாக சோதிட காணொளிகளை கண்டு சோதிட பாடங்களை படித்து பயனுறலாமென அறிவித்தபின் காணொளிகளை வரிசை முறையில் தரவேற்றம் செய்யாததால் தொடர்ச்சியான பாடங்களைக் காண இயலாது அரைகுறையான சோதிட அறிவில் முழுமையடையா நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது சரியான செயலாகுமா?
Cantact-8825451397
Arumai ayya
ஐய்யா கும்பலக்னம் துவ்வாதசி திதியில் பிறந்த ஒருவருக்கு சனி 9ல் (தூலாமில்) அமர்த சனியின் திசை எப்படிப்பட்ட பலன்கள் வழங்கும் சற்று கூறுங்கலேன் ..
நன்றி!
கடகம் லக்னம். சதுர்த்தசி திதி
மிதுனம் கன்னி தனுசு மீனம்
திதி சூனிய ராசிகள். இதில்
அமர்ந்த கிரகங்கள்
மிதுனம் ராசியில் செவ்வாய் சந்திரன் புதன் கன்னி ராசியில் கேது மீனம் ராசியில் ராகு
எப்படி பலன் கிடைக்கும் சார்
Cantact -8825451397
nalla padivu sir thankyou
நன்று
ஐயா வணக்கம் நிதி சூன்யம் ராசிகளை கண்டுபிடிக்க ஏதாவது சூட்சுமம் உள்ளதா என்று கூறுங்கள் நன்றி
காலை வணக்கம். DOB:14.1.84; Time:1.45.pm please reply about my overseas job and future. Annamalai kanchipuram. ஐயா, எனக்கு மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு; எனக்கு திதி: ஏகாதசி. எப்போது தொழில் அமையும்? தற்போது,எனக்கு ராகு திசை செவ் புத்தி நடக்கிறது.
Cantact- 8825451397
life is full of problems.18/11/1983.time 1pm.place chennai.
தசை சந்தி பற்றி வீடியோ இல்லையா ஐயா தயவு செய்து போடவும்
Sir idhulla irrundha thappika Valli illiya plz... My mamiyar and husband ennaku visha suniya raasi..
Cantact 8825451397
வணக்கம் ஐயா ஒரு கிரகம் ஆட்சி பெற்ற சொந்த வீடாகி திதி சூனிய வீட்டில் இருந்தால் அந்தக் கிரகத்திற்க்கு திதி சூனியம் ஏற்படுமா..
ஏற்படாது
Super 👌 sir 🙏🙏🙏🙏. 👍👍👍
Kuru parthal sunyam vilakuma ayya
ஐயா வணக்கம் 🙏 திதி சூன்ய ராஸியில் அமர்ந்த கிரகம் பற்றி தெளிவாக கூறினீர்கள் . திதி சூன்ய ராஸி அதிபதி நன்மை செய்வாரா? நன்றி
Superb explian sir
Fine sir.But one clarification.
Pathagathipathi is placed in Thithi sooniyam Rasi, that thisai is also running (suya PUTHI Sani thisai MESA LAKNAM )
Parigaram sollunga
கடகத்தில் குருபகவான் உச்சம் பெற்று வக்ரம் பெற்று திதி சூன்யம் பெற்றால் அதன் திசையில் என்ன செய்யும் ஐயா?
ஐயா வணக்கம். தாங்கள் திதி சூனிய ராசிகள் பற்றி மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் படி ஜாதகம் கணித்தால் ஏகாதசி வருகிறது. திருக்கணித முறையில் துவாதசி வருகிறது. சூனிய ராசிகள் மாறுகிறது. எதை எடுத்துக் கொள்ள வேண்டும்?
நன்றி ஐயா
sir pls explain with examples
Dear ji
Excellent explanation
Keep it up ji
திதி சூன்ய rasigal எவ்வாறு கணக்கிடப்படுகிரது விளக்கவும் ஐயா😅
திதி ௲ன்ய ராசியில் அமர்ந்த கிரகத்தை குரு பார்த்து விட்டால் நன்மையா சார்
ஐயா, திதி சூன்ய இராசியில் வக்ரம் பெற்றிருக்கும் நிலையில் பஞ்சமாதிபதி யோகத்தை தானெ செய்வார்? மேலும் திதி சூன்ய இராசியில் ஆதிபத்திய சுபரே இயற்கை பாவராக இருந்தால் பலன் என்ன ...ஏனெனில் இயற்கை பாவர் காரகத்துவத்தை இழப்பது நன்மை தானே
Cantact8825451397
Vanakam sir
Thanus lag+rasi
Dhasami thithi ok
Sukiran+raahu 9am veetilsimmathil
Pls reply
Contact 8825451397
Sir oru thithi sunya rasiyil kethu amarnthal...?
Cantact 8825451397
Nallathuthan
ஐயா வணக்கம்
3,6,8,12 ம் அதிபதிகள் வக்ரம் பெற்று திதிசூன்ய ராசியில் அமர்ந்தால் நன்மையா தீமையா ?
Nanmaithan
Superb sir....
Supper
திதி சூனியம் பெற்ற ராசியில் 1 5 9 கூடிய கிரகங்கள் அமர்ந்தாள் நன்மை செய்யாது என்பதை விளக்கமாக சொன்னீர்கள் ஆனால் திதி சூனியம் அடையும் ராசியின் அதிபதி எங்கு இருந்தால் நன்மை செய்வார் என்பதை விளக்கமாக சொல்லுங்கள் குருவே
👌SUPER sir
Sir enakku measalaknam taipirai thiroyatasi simmatil suriyan sani erukkiratu eppadi sir erukkum
Thanks for giving useful and secrets video
ஐயா, மேஷம் திதி சூன்ய ராசியாக வந்து 1 க்கும், 8க்கும் அதிபதியாக இருக்கும் போது, அது 10ல் இருந்தால் என்ன பலன் உண்டாகும்?
Cantact 8825451397
,camera is far off.
enga sir poninga ivalavu nala?👌👌👍💐
அய்யா வணக்கம்
நீண்ட நாட்களாக தங்கள் பதிவுகளை காணாமல் கைகளை இழந்த மாதிரி இருந்தது ....
8. 3. 1975. 7.25. Am. VELLoRE
Cantact- 8825451397
Super ayya
நண்ற ஐயா
1அல்லது5அதிபதி ஸ்தங்கம்ஆகி திதிசூன்யத்தில்அமர்ந்தால்நற்பலன்செயௌயுமாஅய்யாகுருவேசிவசிவசிவ
1,5 அஸ்தமனம் ஆகக்கூடாது
@@devagurujothidam7593 சிவசிவ
@@devagurujothidam7593
1 5 9 ஆம் அதிபதிகளுள் ஒருவர் சிம்ம வீட்டில் அஸ்தங்கம் பெற்று சிம்மாதிபதி ஆட்சியாக இருந்து அவ் வீடு திதி சூன்யத்தில் இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் கிரகங்கள் பாதிப்படையுமா ஐயா?
🙏🙏🙏
Nantri
எல்லா ராசிக்காரர்களுக் கும் அல்லது எல்லா லக்னக்காரர்களுக்கும் இந்த திதி சூன்யம் உண்டா என்று தயவு செய்து தெரிவிக்கவும்.
இறட்டை ஆதிபத்தியம்
Superb information sir
Nandri sir
Superb information sir