- Видео 300
- Просмотров 3 566 073
Devaguru jothidam
Индия
Добавлен 30 окт 2017
Jothida padam, jothidam kalvi
பாடம்-24 பலன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள் கன்னி லக்கனம் தோஷங்கள் மற்றும் தோஷ நிவர்த்தி#devaguru
#devaguru #astrology #horoscope #தேவகுரு #tamil #கன்னி #கன்னி லக்ன பலன்கள்ph-8825451397
Просмотров: 860
Видео
பாடம்-23 கன்னி லக்கனம் உதாரண ஜாதகம் பலன் பார்க்க கற்று கொள்ளுங்கள்#tamil#devaguru #astrology #கன்னி
Просмотров 57214 дней назад
#astrology #devaguru #horoscope #தேவகுரு #tamil #கன்னி kanni ph-8825451397
திருப்பாவை பாசுரம் -7 கீசு கீசென்றெங்கும் #devaguru #திருப்பாவை #thiruppavai #horoscope #தேவகுரு
Просмотров 11214 дней назад
#astrology #devaguru #horoscope#தேவகுரு #thiruppavai #திருப்பாவை Ph-8825451397
திருப்பாவை பாசுரம் -6 புள்ளும் சிலம்பினகாண்#devaguru #திருப்பாவை #தேவகுரு #Thiruppavai
Просмотров 7314 дней назад
#devaguru #திருப்பாவை #thiruppavai #tamil #தேவகுரு # புள்ளும் Ph-8825451397
பாடம் -22 கன்னி லக்னம் இப்படி இருந்தால் தான் நன்மையை செய்யும்#devaguru#horoscope#தேவகுரு #கன்னி
Просмотров 33514 дней назад
#astrology #devaguru #horoscope #தேவகுரு #kanni #கன்னி Ph-8825451397
பாடம் -21 கன்னி லக்னம் யோகாதிபதிகள் யார்?#devaguru #astrology #கன்னி #kanni #தேவகுரு
Просмотров 51414 дней назад
#astrology #horoscope #devaguru #தேவகுரு #kanni #கன்னி Ph-8825451397
பாடம்-20 சிம்ம லக்னம் உதாரண ஜாதகம் தோஷங்கள் மற்றும் பரிகாரங்கள்#astrology #devaguru #astrology
Просмотров 29514 дней назад
#astrology #horoscope #devaguru #tamil #தேவகுரு #rasipalan #simmam சிம்மம் Ph-8825451397
பாடம் -19 சிம்ம லக்னம் பலன் பார்க்கப் கற்றுக் கொள்ளுங்கள் உதாரண ஜாதகம் #tamil #horoscope #தேவகுரு
Просмотров 1,3 тыс.14 дней назад
#astrology #horoscope #devaguru #tamil #தேவகுரு #சிம்மம் #Simmam Ph-8825451397
திருப்பாவை பாசுரம் -5 மாயனை மன்னு வடமதுரை #devaguru #thiruppavai #திருப்பாவை #horoscope #மாயனை
Просмотров 9314 дней назад
#devaguru #திருப்பாவை #thiruppavai #tamil #horoscope #தேவகுரு #astrology #மாயனை #5வது பாட்டு
திருப்பாவை பாசுரம் -4 ஆழி மழைக் கண்ணா#devaguru #astrology #திருப்பாவை #horoscope #thiruppavai
Просмотров 7814 дней назад
#astrology #horoscope #devaguru #திருப்பாவை #thiruppavai #தேவகுரு #tamil Ph-8825451397
திருப்பாவை பாசுரம்-3 ஓங்கி உலகளந்த #tamil #astrology #devaguru #திருப்பாவை #thiruppavai
Просмотров 10821 день назад
#astrology #horoscope #devaguru #திருப்பாவை #thiruppavai # ph-8825451397
திருப்பாவை பாசுரம் -2##devaguru #திருப்பாவை #thiruppavai ##திரப்பாவை விளக்கம்
Просмотров 17921 день назад
#astrology #devaguru #horoscope #திருப்பாவை #thiruppavai #தேவகுரு #rasipalan Ph-8825451397
திருப்பாவை பாசுரம் -1 #திருப்பாவை #மார்கழித்திங்கள்#thiruppavai
Просмотров 18421 день назад
thiruppavai #திருப்பாவை #devaguru #astrology #horoscope மார்கழித் திங்கள் ph-8825451397
பாடம் -18 சிம்ம லக்னம் கிரகங்கள் இப்படி இருந்தால் நன்மை செய்யும் #astrology #horoscope #devaguru
Просмотров 64921 день назад
#astrology #horoscope #tamil #devaguru #சிம்மம் #தேவகுரு ph-8825451397
ஆண்டாள் பெருமை#tamil #astrology #devaguru #horoscope #ஆண்டாள் ##திருப்பாவை #thiruppavai #தேவகுரு
Просмотров 14321 день назад
#astrology #horoscope #கடகம் #திருப்பாவை #thiruppavai #andal #devaguru #ஆண்டாள் #அன்னவயல் #பாசுரம்
பாடம் -17 சிம்ம லக்கனம் பலன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள் #tamil #rasipalan #devaguru #simmam
Просмотров 1 тыс.21 день назад
பாடம் -17 சிம்ம லக்கனம் பலன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள் #tamil #rasipalan #devaguru #simmam
பாடம்-16 கடக லக்னம் பரிகாரம் #கடகம் #astrology #tamil #horoscope
Просмотров 45721 день назад
பாடம்-16 கடக லக்னம் பரிகாரம் #கடகம் #astrology #tamil #horoscope
பாடம் -15 கடக லக்னம் பலன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்#astrology #கடகம் #horoscope
Просмотров 2,1 тыс.21 день назад
பாடம் -15 கடக லக்னம் பலன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்#astrology #கடகம் #horoscope
பாடம் -14 கடக லக்னம் பலன் பார்ப்பது எப்படி?
Просмотров 2,3 тыс.28 дней назад
பாடம் -14 கடக லக்னம் பலன் பார்ப்பது எப்படி?
பாடம் -13 கடக லக்னம் பலன் பார்ப்பது எப்படி?
Просмотров 3,9 тыс.28 дней назад
பாடம் -13 கடக லக்னம் பலன் பார்ப்பது எப்படி?
பாடம் -12 ஜாதகம் பலன் பார்ப்பது எப்படி? மிதுன லக்னம் உதாரண ஜாதகத்துடன்2
Просмотров 2,2 тыс.4 месяца назад
பாடம் -12 ஜாதகம் பலன் பார்ப்பது எப்படி? மிதுன லக்னம் உதாரண ஜாதகத்துடன்2
பாடம் -11 ஜாதகம் பார்ப்பது எப்படி? மிதுன லக்னம் வாங்க உதாரண ஜாதகத்துடன் பலன் பார்க்கலாம்
Просмотров 1,7 тыс.4 месяца назад
பாடம் -11 ஜாதகம் பார்ப்பது எப்படி? மிதுன லக்னம் வாங்க உதாரண ஜாதகத்துடன் பலன் பார்க்கலாம்
பாடம் -10 ஜாதகம் பலன் பார்ப்பது எப்படி?மிதுன லக்னம் #மிதுன #மிதுனம் #astrology#ஜோதிடம்#ஜோதிடரகசியம்
Просмотров 2,4 тыс.4 месяца назад
பாடம் -10 ஜாதகம் பலன் பார்ப்பது எப்படி?மிதுன லக்னம் #மிதுன #மிதுனம் #astrology#ஜோதிடம்#ஜோதிடரகசியம்
பாடம் -9 மிதுன லக்னம் ஜாதகம் பார்ப்பது எப்படி?#மிதுனம் #astrology #மிதுன #ஜோதிடம் #ஜோதிடரகசியம்
Просмотров 2,6 тыс.4 месяца назад
பாடம் -9 மிதுன லக்னம் ஜாதகம் பார்ப்பது எப்படி?#மிதுனம் #astrology #மிதுன #ஜோதிடம் #ஜோதிடரகசியம்
ஜாதகம் பார்ப்பது எப்படி? பாடம் -8 ரிசப லக்னம் உதாரணம் ஜாதக பலன்
Просмотров 3,6 тыс.6 месяцев назад
ஜாதகம் பார்ப்பது எப்படி? பாடம் -8 ரிசப லக்னம் உதாரணம் ஜாதக பலன்
03-04-2024 புதன் கிழமை வகுப்பு ஆரம்பம் #astrology #jothidam #tamilastrology #ஜாதகம் #ஜோதிடபாடம்
Просмотров 9019 месяцев назад
03-04-2024 புதன் கிழமை வகுப்பு ஆரம்பம் #astrology #jothidam #tamilastrology #ஜாதகம் #ஜோதிடபாடம்
பாடம் -7 ஜாதகம் பார்ப்பது எப்படி?#astrology #jothidam #tamilastrology #ஜாதகம் #ஜோதிடபாடம் #devaguru
Просмотров 2,7 тыс.9 месяцев назад
பாடம் -7 ஜாதகம் பார்ப்பது எப்படி?#astrology #jothidam #tamilastrology #ஜாதகம் #ஜோதிடபாடம் #devaguru
பாடம் -6 ஜாதகம் பார்ப்பது எப்படி? ரிசப லக்னம் #astrology #tamilastrology #ஜாதகம் #ஜோதிடபாடம்
Просмотров 2,5 тыс.9 месяцев назад
பாடம் -6 ஜாதகம் பார்ப்பது எப்படி? ரிசப லக்னம் #astrology #tamilastrology #ஜாதகம் #ஜோதிடபாடம்
பாடம் -5 ஜாதகம் பார்ப்பது எப்படி??#astrology #jothidam #tamilastrology #ஜாதகம் #ஜோதிடபாடம் #devaguru
Просмотров 9 тыс.9 месяцев назад
பாடம் -5 ஜாதகம் பார்ப்பது எப்படி??#astrology #jothidam #tamilastrology #ஜாதகம் #ஜோதிடபாடம் #devaguru
ஜாதகம் பார்ப்பது எப்படி? பாடம் -4#astrology #jothidam #jathagam #jathaga palan #தமிழ்ஜோதிடம்
Просмотров 8 тыс.10 месяцев назад
ஜாதகம் பார்ப்பது எப்படி? பாடம் -4#astrology #jothidam #jathagam #jathaga palan #தமிழ்ஜோதிடம்
தொடர்ந்து உங்கள் சோதிட பாடம் படித்து நன்றாக சோதிடம் கூற உறுதுணையாக இருக்கின்றது ஐயா. நன்றி🌹🌹💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
மிகவும் புரியும் விதம் சோதிட பாடம் அருமை ஐயா. வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹❤️❤️🌹❤️❤️🌹🌹
Very clearly understand
நன்றாக நடத்துகிறீர்கள்
நன்றி 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா 🙏
நன்றி 🙏🙏🙏🙏🙏
திதி சூன்ய rasigal எவ்வாறு கணக்கிடப்படுகிரது விளக்கவும் ஐயா😅
யோகாதிபதியைப் பற்றிய விளக்கம் அருமை நன்றி🌹🌹🌹🌹🌹🌹🌹💐🤣🤣💐💐💐💐💐💐
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
தெரியாத மனிதன் கூட தெரிந்துகொள்ளும் வகையில் பாடம் அற்புதம் நன்றி ஐயா🌹🌹🌹🌹🌹💐💐💐
வக்ரமாக இருத்தல் என்றால் என்ன?
சாராதிபதி என்றால் என்ன?
பாதகாதிபாதி என்றால் என்ன?
ஐயா மிகவும் அருமையாக சோதிடம் பாடம் அருமை நன்றி...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மிகவும் தெளிவாக உள்ளது ஐயா சோதிட வகுப்பு🙏❤️❤️❤️❤️❤️
ஆசிரியர் மிகவும் அருமையாக விளக்கம் கூறுகின்றார் வணக்கம்❤️❤️❤️
சோதிடம் கற்பதுக்கு எளிமை நன்றி🙏🙏👍👍👍👍👍👍
பாதசாரம் வாங்கிய கிரகம் பற்றி மிகவும் அருமை ஐயா பாடம்❤️❤️
பாதசாரம் வாங்கிய கிரகம் பற்றி மிகவும் அருமை ஐயா பாடம்❤️❤️
மிகவும் தெளிவாக இருக்கின்றது பாடம்❤️❤️
மிகவும் அருமையாக பாடம் சொல்கின்றீர்கள் ஐயா நன்றி❤️❤️
மிகவும் தெளிவாக பாடம் கூறுகின்றீர்கள் ஐயா - நன்றி👍👍👍👍👍
மிகவும் நன்று ஆசிரியர் அவர்களே வணக்கம்
நன்றி 🙏🙏🙏🙏🙏
ஐயா மிகவும் உண்ணதம் சோதிடம் நன்றி
ஐயா மிகவும் சிவதொண்டு செய்கின்றீர்கள் நன்றி🙏👍👍👍👍👍👍👍👍
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை🙏👍👍👍👍👍
வணக்கம் சார் . இந்த ஜாதகருக்கு 7ம் பாவ அதிபதி மற்றும் பாதகாதியுமான குரு தன் ஸ்தானத்துக்கு 6ல் மற்றும் லக்கினத்துக்கு 12ல் மறைந்து வலுவிழந்து இருப்பது நன்மை என்பதால் ஜாதகருக்கு வாழ்க்கை துணையால் பிரச்னை இல்லை என கருதலாமா சார் . 2ம் அதிபதி சுக்ரன் அஸ்தமனம் பெற்றதால் குடும்ப வாழ்க்கை சிறப்பில்லை என கருதலாமா சார் . பௌர்ணமி சந்திரனின் அதி யோகத்தால் 7ல் நின்ற சுக்ரன் புதன் பலம் பெறுவார் என்று கருத முடியுமா சார் . பாதகாதியான குருவின்பார்வை பாதகத்தை தானே செய்யும் . குரு 12ல் மறைவதால் பாதகம் குறையும் எனலாம் . ஆனால் பாதகாதியின் பார்வையால் நன்மை கிடைக்குமா சார் . கன்னி மிதுனம் கன்னி ரிஷபம் துலாம் கும்பம் மகரம் லக்கினத்துக்கு குரு நன்மை செய்ய மாட்டார் என்றும் கூறப்படுகிறது .
Cantact -8825451397
Thank you sir
ஐயா கும்பராசி அவிட்ட நட்சத்திரம் கன்னி லக்கனம்
Nice explanation video sir
🙏நமஸ்காரம்!!குருஜி!!💐 அருமையான பதிவு ஐயா!!👌 ஐயா!! ஜாதக குறிப்பேடுகளில் காணப்படும் உதயபாரம் என்ற பஞ்சாங்க கணித வார்த்தைக்கு என்ன பொருள் என்று சற்று விளக்க முடியுமா? குருஜி!!💐🙏
Very clear explanations by this Astrologer. Excellent
🙏🙏🙏🙏🙏 நன்றி
கோபிநாத் பிறந்த தேதி 27 ஆகஸ்ட் 1988 காலை 7.15 மணிக்கு பிறந்த இடம் திருப்பதி சிம்ம லக்னம் மற்றும் கும்ப ராசி
Cantact -8825451397
அருமையான பதிவு ஐயா உங்கள் பதிவை தொடர்ந்து வழங்குங்கள்
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Measam rasi methuna laganam
Cantact -8825451397
17:52 12இல் மாந்தி சூரியன் சந்திரன் புதன் சேர்க்கை.
Cantact -8825451397
மிகத் தெளிவான எளிமையான விளக்கம். மிக்க நன்றி அய்யா.
நன்றி 🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார் . 2 மற்றும் 11 ம் அதிபதி புதன் உச்சம் பெறுகிறார் . ஆனால் ராகுவுடன் ஒரே நட் பாதத்தில் நின்று கிரகணம் அடைகிறார் . நின்ற நட் அதிபதி சந்திரன் பகை புதன் வீட்டில் நிற்கிறார் செவ்வாயின் பார்வை புதன் பெறுகிறார் . இங்கு புதன் வலிமை பெற்று உள்ளாரா அல்லது வலிமை இழந்து உள்ளாரா சார் . லக்கின அசுபர் சுக்ரன் நின்ற வீட்டதிபதி புதன் வலிமை இழந்த நிலையில் சுக்ரன் நீச்ச பங்கம் பெற இயலுமா சார் , செவ்வாய் சனி சூரியனுக்கு 6ல் உள்ளதால் வக்கிரம் பெறுவார்களா சார் . பாதகாதிபதி செவ்வாயின் பார்வை சந்திரன் புதன் மற்றும் சூரியனுக்கு உள்ளது . செவ்வாய் பார்வை பாதகம் ஏற்படுமா சார் . (செவ்வாய் சந்திரன் சூரியன் நட்பு என்பதால் பாதகம் ஏற்படாது என்று கருதலாமா சார் )
தங்கள் ஜாதகத்தை அனுப்பவும் ph& watsapp -8825451397
@@devagurujothidam7593 தாங்கள் சிம்ம லக்கினத்துக்கு போட்ட பதிவுக்கான ஜாதகம் தான் சார் .
லக்னத்தில் சனி இருந்தால் வாழ்க்கை முழுவதும் துன்பம் தரும் என்பது உண்மையா ஐயா.
கடன் மற்றும் உடல் உபாதைகள் இருக்கும் Cantact -8825451397
குருவே சரணம் 🙏🙏🙏
வணக்கம்
2 ஆம் வீட்டில் குரு இருந்தால் காரகோ பாவனாஸ்தி ஆகாதா sir
குரு ஐந்தாம் இடத்தில் இருந்தால் தான் காரகோபாவ நாஸ்தி எந்த ஒரு கிரகமும் உறவுமுறை காரக பாவனாஸ்தி என்பதையே குறிக்கும்
வணக்கம் சார் . சிறப்பான விளக்கம் சார் . சிம்ம லக்கினத்துக்கு கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியாகவும் லக்கினாதிபதிக்கு நட்பாகவும் செவ்வாய் உள்ளார் . ஆனால் பாதகாதிபதியாகவும் வருகிறார் . என்பதால் செவ்வாய் 9ல் ஆட்சி பெறுவது தீமைதானே சார் . 1 5 ல் இருந்தால் செவ்வாய் நன்மை செய்வார் . பாதகம் செய்ய மாட்டார் . 1 5 அதிபதி நட் .ல் இருந்தாலும் நன்மை செய்வாரா , சார் . மாரகாதிபதி சனி மற்றும் புதன் 1 5ல் இருப்பதும் 1 5 அதிபதி நட் ல் இருந்தாலும் மாரக ம் செய்ய மாட்டார் எனலாமா சார் .
Cantact -8825451397
சார் ஒரு சின்ன டவுட், என்னன்னா புதன் கேட்டை 4ம் பாதத்தில் இருந்தால் நீசசம்தானே. நீங்கள் 20வது நிமிடத்தில் இது பற்றி சொல்லும் போது உச்சம் பெறும் என்றீர்கள், விளக்கவும்.
தங்கள் பேசும் விதம் மனதில் பதியும் வண்ணம் உள்ளது.மிக அருமை
நன்றி 🙏🙏🙏🙏🙏
பெயர் ரதீஷ் இடம் nagercoil. 2:20pm. 6-4-1998. marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும். எனக்கு எந்த வயதில் marrage நடக்கும்.🙏
Contact -8825451397
நன்றி ஐயா
Supper sir Adiyan manivannan Ramanuja dasan
நவாம்சத்தில் மேஷத்தில் ஆட்சி பெறும். ஒன்பது கூறுகளாக பிரியும் அம்சநிலையில் கோள்களுக்கு ஆட்சி உச்சம் போன்ற ஆறு நிலைகள் உண்டா சார்?
வணக்கம் சார் . சிம்மம் ஸ்திர ராசி ஆகும் . ஸ்திர ராசிக்கு 3 8 மாரகாதிபதி ஆகும் . அந்த வகையில் சுக்ரன் சிம்ம லக்கினத்துக்கு மாரகாதிபதி என்று எடுக்கலாமா சார் . 8ம் அதிபதியாகிய குரு 5க்கும் அதிபதியாக வருவதால் குரு லக்கின அசுபர் இல்லை . 3ம் அதிபதியாகிய சுக்ரன் 10க்கும் அதிபதி என்பதால் 3ம் இடம் மறைவு இல்லையா சார் .
விளக்கமாக சொல்லியிருக்கிறேன். கவனமாக பாருங்கள்.
Ragu va patthi sollave illa sir