பாடம் -9 மிதுன லக்னம் ஜாதகம் பார்ப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 15

  • @natarajana5569
    @natarajana5569 26 дней назад

    மிகவும் தெளிவாக இருக்கின்றது பாடம்❤️❤️

  • @amudhanathan7834
    @amudhanathan7834 5 месяцев назад +1

    அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா வணக்கம்

  • @ceziyan546
    @ceziyan546 Месяц назад

    நன்றி ஐயா

  • @shanmugammathiazagan9064
    @shanmugammathiazagan9064 5 месяцев назад

    ஐயா அருமையான விளக்கம் ஐயா தசா புக்தி க்கு எவ்வாரு கணக்கிட்டு பலன் கூற வேண்டும் என்று எங்களுக்கு சொல்லி தாருங்கள் ஐயா

  • @krishnaveni7423
    @krishnaveni7423 3 месяца назад

    Iya puthan naalam aathipathyamperuvathal kenthra aathipathyam thosam peruma enru vilakkam sollavum

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  3 месяца назад

      4ம் இடத்தில் இருந்தால் கேந்திர ஆதிபத்திய தோஷம் பெறும்

  • @RAVIGIYER
    @RAVIGIYER 5 месяцев назад +1

    வணக்கம்ஐயாதாங்கள்ஏன்8,12பாவங்களை விட6ம்பாவத்திற்க்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? விளக்கவும் சார்

  • @kavitamil-ym3oj
    @kavitamil-ym3oj 5 месяцев назад +1

    வணக்கம் ஐயா

    • @natarajana5569
      @natarajana5569 24 дня назад

      மிகவும் புரியும்படி சோதிடம் பாடம் அருமை ஐயா🌹🌹🌹🌹🌹👍👍👍👍

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 5 месяцев назад +1

    வணக்கம் சார் . குரு நின்ற இடம் பாழ் எனவும் பார்க்கும் இடம் கோடி நன்மை எனவும் கூறப்படுகிறது
    மேலும் ரிஷபம் துலாம் மிதுனம் கன்னி மகரம் கும்பம் லக்கினத்துக்கு குரு நன்மை செய்ய மாட்டார்
    என்றும் கூற படுகிறது . குரு தசா சிலருக்கு படாத பாடு படுத்திவிடுகிறது . சிலருக்கு யோகம்
    தருகிறது .
    குரு தனித்து இருந்தாலும் நன்மை செய்யவும் பார்க்கும் இடம் பாதிக்கவும் ஜோதிடத்தில் விதி உள்ளதா
    சார் . இது குறித்து தங்களின் மேலான விளக்கத்தை கோருகிறேன் சார் .
    யோகாதிபதி யோகத்தை மட்டும் தான் செய்வாரா சார் பாதகத்தை செய்ய மாட்டாரா சார் . பாதகாதிபதி பாதகத்தை மட்டும் தான் செய்வாரா யோகம் செய்ய மாட்டாரா சார் . யோகாதிபதி
    தசா சிலருக்கு பாதகத்தையும் பாதகாதிபதி தசா சிலருக்கு யோகத்தையும் வழங்கி உள்ளது .
    இது குறித்து தங்களின் மேலான விளக்கத்தை வழங்க கோருகிறேன் சார் .

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 5 месяцев назад

    வணக்கம் சார் . கடக லக்கினத்துக்கு 6 9 க்குரிய குரு நன்மை செய்வாரா சார் . 6க்கு 8ஆன கடகத்தில்
    உச்சம் பெற்றால் 6ம் பாவ வேலை செய்யாது . எனவும் 9க்கு 5ல் உச்சம் என்பதால் யோகம் என்று
    எடுக்கலாமா சார் .

  • @ganeshr6441
    @ganeshr6441 5 месяцев назад

    இயற்கை சுபர்கள் கேந்திர ஆதிபத்தியம் பெற்று எந்த கேந்திரத்தில் இருந்தாலும் கேந்திராதிபத்தியதோஷம் என்று சிலரும் கேந்திர ஆதிபத்தியம் பெற்ற இயற்கை சுபர்கள் அதே ஸ்தானத்தில் ஆட்சி ஆனால் மட்டுமே கேந்திராதிபத்தியதோஷம் என்று சிலரும் கூறுகின்றனர் இதில் எது சரி இந்த மிதுன லக்னத்துக்கு குருவும் புதனும் எங்கெங்கிருந்தால் கேந்திராதிபத்தியதோஷம் பெறுவார்கள்???? நன்றி சார்🙏🙏🙏🙏🙏

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  5 месяцев назад

      ruclips.net/video/NCAEIw9uqOI/видео.htmlsi=5Wb8exP7JXY5RlPM

    • @devagurujothidam7593
      @devagurujothidam7593  5 месяцев назад +1

      ruclips.net/video/NCAEIw9uqOI/видео.htmlsi=5Wb8exP7JXY5RlPM

    • @ganeshr6441
      @ganeshr6441 5 месяцев назад

      @@devagurujothidam7593 மிக்க நன்றி சார்🙏🙏🙏