பாடம் -18 சிம்ம லக்னம் கிரகங்கள் இப்படி இருந்தால் நன்மை செய்யும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии •

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 23 дня назад

    வணக்கம் சார் . சிறப்பான விளக்கம் சார் . சிம்ம லக்கினத்துக்கு கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும்
    அதிபதியாகவும் லக்கினாதிபதிக்கு நட்பாகவும் செவ்வாய் உள்ளார் . ஆனால் பாதகாதிபதியாகவும்
    வருகிறார் . என்பதால் செவ்வாய் 9ல் ஆட்சி பெறுவது தீமைதானே சார் . 1 5 ல் இருந்தால்
    செவ்வாய் நன்மை செய்வார் . பாதகம் செய்ய மாட்டார் . 1 5 அதிபதி நட் .ல் இருந்தாலும் நன்மை
    செய்வாரா , சார் .
    மாரகாதிபதி சனி மற்றும் புதன் 1 5ல் இருப்பதும் 1 5 அதிபதி நட் ல் இருந்தாலும் மாரக ம் செய்ய
    மாட்டார் எனலாமா சார் .