திதி சூனியத்தை வெல்லும் திதி நித்யா தேவிகள் சூட்சமம் | thithi soonyam pariharam | tamil astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @agathiarbabaji1240
    @agathiarbabaji1240 2 года назад +6

    ஐயா, மிக பிரமாதமாக, தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன். நற்பவி.

  • @chanthini5408
    @chanthini5408 Год назад +4

    மீதி பாதி திதியை காணோமே சோதிடரே... .

  • @VETTAIYAN
    @VETTAIYAN Год назад +2

    வணக்கம் ஐயா.
    அருமையான பதிவு.
    எந்த ஜோதிடரும் சொல்லாத சூட்சமங்கள்.
    நெடு நாட்களாக எனக்கு இருந்த சந்தேகம் இன்று உங்களால் தீர்ந்தது.
    மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் சேவை.

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 5 месяцев назад +1

    Ungaluku kodana kodi nandrikal iyya. Intha alavuku teliva sonnathurku

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg Год назад

    நான் உங்கள் பதிவு பார்த்து வருகிறேன் ,எல்லாம் பலனும் மிக மிக விளக்கம் நன்றி.

  • @vgs1964
    @vgs1964 2 года назад +1

    Super Thithi sunyam video. Thank you

  • @eswarimoorthy2513
    @eswarimoorthy2513 3 года назад +2

    Very nice sema Meter brother Thanks

  • @esvardass6428
    @esvardass6428 5 месяцев назад

    வணக்கம் வாழிய நலம் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா திதி நித்யா தேவதைகள் பட்டியல் தெளிவாக கூறவும் நன்றி நன்றி நன்றி ஐயா

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 2 года назад +2

    ஜோதிடர் பிராமாதம்

  • @kathirvel2869
    @kathirvel2869 2 года назад +2

    வாழ்த்துக்கள் வளர்க ஜோதிடம்

  • @lakshmikanthanbharathi9726
    @lakshmikanthanbharathi9726 7 месяцев назад +1

    Nandri

  • @vasudevans948
    @vasudevans948 2 года назад +4

    Nice Video - so much information. If I want to worship my Thithi Nithya Devi should I get a yantra. I need some guidance Sir

  • @lohanathansr9575
    @lohanathansr9575 Год назад

    வாழ்க வளமுடன் நன்றி அண்ணா காமேஸ்வரீ காயத்திரி மந்திரம்

    • @vidyausha9881
      @vidyausha9881 Год назад

      No he is wrong wrongly said Nithya devis

  • @shanthisenthil9457
    @shanthisenthil9457 10 месяцев назад

    மிகவும் நன்றி

  • @sundharsundar156
    @sundharsundar156 2 года назад

    Thanks sir miracals astro your video mind happy man life changes

  • @adswaamiswaamiswaami7040
    @adswaamiswaamiswaami7040 2 года назад +3

    25.09.1973.PM.6.50 பிறந்த இடம் சென்னை என்னுடைய திதி தேவதை என்னவென்று கூறுங்கள்

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 10 месяцев назад

    நன்றி ‌

  • @saraswatim6230
    @saraswatim6230 2 года назад +1

    Tq so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijisai9210
    @vijisai9210 Год назад

    Vilakkam Puriuthu Mikka Nandri 🙏

  • @sundarmohana7650
    @sundarmohana7650 Год назад

    எனது வளர்பிரைபஞ்சமி திதிதேவதை..வர்னிவாசினி.சூனியராசி மிதுனம் கன்னி.சூனிய..நிவர்திக்கு எந்ததேவதையைவணங்கவேண்டும் ஐக்

  • @srikrishnaindustrycrane1722
    @srikrishnaindustrycrane1722 2 года назад

    Nandri ayya

  • @kk-rj5mz
    @kk-rj5mz 3 года назад

    Thanks a lot,

  • @balagn8134
    @balagn8134 2 года назад +1

    Sir I have a doubt please clear it. Mine is theyiperai ekadhasi tithi so my angel is பேருண்டா நித்ய please confirm

  • @Jallikattu722
    @Jallikattu722 10 месяцев назад

    2:50 la vara screen paarunga athula சதுறுத்தி திதி வேற potturukkukku neenga vera solluri ga

  • @nithiyagowri780
    @nithiyagowri780 2 года назад +1

    Thanku sir

  • @ezhilanban7462
    @ezhilanban7462 Год назад

    வணக்கம் ஐயா தேய் பிறை திரயோதசி திதி தேவதை கூறுங்கள்

  • @sakkthisivam682
    @sakkthisivam682 Год назад

    Saturthasi thithi sollungga iyya

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Год назад +1

    ஜயா தாங்கள் இந்த காணொலியில் வளர்பிறை சஷ்டி தேய்பிறை தசமி க்கு திதி தேவதையாக சொல்வது வஜ்ரேச்வரி ஆனால் இதே காணொலியில் கொடுத்துள்ள அட்டவணையில்(ஆரம்பத்தில்) வளர்பிறை சஷ்டி யும் தேய்பிறை அஷ்டமி யின் திதி தேவதையாக சிவதுதி என்று கொடுத்துள்ளது மிகவும் குழப்பமாக உள்ளது. சரி யான பதில் தரவுமீ

  • @mathava3773
    @mathava3773 3 года назад

    Super aiya

  • @sapari8365
    @sapari8365 Год назад

    Theiberai Thiruthigai thithiku ulla devathai enna sir 🙏

  • @jeyaseelansriramulu1777
    @jeyaseelansriramulu1777 Год назад +1

    Thi thi Dhanam enna

  • @jayasudhas.8029
    @jayasudhas.8029 Год назад

    ஐயா தேய்பிறை துவிதியை திதி என்ன தெய்வம் சொல்லுங்க

  • @VENUSARUN
    @VENUSARUN 2 года назад

    Nantri

  • @jothi-2241
    @jothi-2241 2 года назад

    Sir தேய்பிறை பஞ்சமி திதி தேவதை கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

    • @VenkatGururajan
      @VenkatGururajan 2 года назад +1

      வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும்
      அதிதேவதை ஸ்ரீ நீலபதாகா நித்யா

  • @YelloFlowerMusic
    @YelloFlowerMusic 2 года назад

    Thuvathasi Thithi - Theipirai

  • @ranganiyer
    @ranganiyer Год назад

    நீங்கள் குறிப்பிட்ட..தேவதைகளின் பெயரை இதுவரை கேள்விபட்டதே இல்லையே...சற்று விளக்கமாக சொல்ல முடியுமா...!, ?

  • @VasutnVasutn
    @VasutnVasutn 2 года назад

    🙏🏽💐powernamiku apro vara pirathamai thithi enodathu entha katavul g

  • @Tomioka_Giyu_edits7533
    @Tomioka_Giyu_edits7533 2 года назад

    Thithi temple please, astami ,sir

  • @santhanamsanthanam315
    @santhanamsanthanam315 2 года назад

    Super jii... but sound kammiya erukku jii

  • @ARANV-nn1vl
    @ARANV-nn1vl 4 месяца назад

  • @trialpack2944
    @trialpack2944 2 года назад +2

    அய்யா வளர்பிறை துவிதியை திதிக்கு இதுவரை பகமாலினி தான் தேவதை என்று பல பதிவுகள் உள்ளன. ஆனால் இப்பொழுது நித்யகின்னா என மாறுகிறது... எது மிக சரி.....

  • @rupavathyjanakiram9849
    @rupavathyjanakiram9849 2 года назад +2

    Thidhi devadai name not clear.otherwise your explanation is superb

    • @vidyausha9881
      @vidyausha9881 Год назад

      No for each thithi diff nithyas he is wrong

  • @dreams370
    @dreams370 2 года назад +2

    Iya Theipirai piradadami?

  • @ennampolvazhkai1446
    @ennampolvazhkai1446 2 года назад

    5:21

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 года назад

    15 thithi padikinama ille avanga lthu mattum padicha pothuma

  • @tipsofsiddha5641
    @tipsofsiddha5641 2 года назад

    தேய்பிறை sarhurthi

    • @Manobalan7
      @Manobalan7 2 года назад

      ஶ்ரீ விஜயா

  • @karthickdataanalyst9625
    @karthickdataanalyst9625 Год назад

    Rendam pirai wrong sir

  • @sandhyanair6168
    @sandhyanair6168 3 года назад +1

    Sir amavasai or pournami la porandhirundha becuase I was born on pournami thithi

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 года назад

    நான் திரயோதசி திதியில் பிறந்தவன் ஆனால் என் ராசி மிதுனம் இந்த அட்டவனையில் உள்ளது தவறு..

  • @devdharen2147
    @devdharen2147 2 года назад

    👍👍👍🙏🙏🙏

  • @tamilselvi966
    @tamilselvi966 2 года назад

    🙏🙏🙏

  • @motheraravindar4088
    @motheraravindar4088 3 года назад

    Ayya what time we want call you

  • @porkodiriya7558
    @porkodiriya7558 2 года назад +1

    Thank you sir

  • @vetrivel8568
    @vetrivel8568 2 года назад

    Thank you so much sir

  • @srinalayiniacademy1845
    @srinalayiniacademy1845 8 месяцев назад

    Thank u sir