பிரண்டை துவையல் செய்முறை !

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #drkarthikeyantamil #பிரண்டைதுவையல் #பிரண்டைசட்னி #பிரண்டை
    பிரண்டை மருத்துவம்: • பிரண்டை: மருத்துவ நன்ம...
    வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்... பிரண்டை!
    இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியது.
    பிரண்டை... சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை... என பல வகைப்படும். இதற்கு, `வஜ்ஜிரவல்லி’ என்ற பெயரும் உண்டு. `Cissus quadrangularis’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இது, கொடி வகையைச் சேர்ந்தது.
    இதன் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.
    அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியது. துவையல் செய்து சாப்பிடுவதன் மூலமே நல்ல நிவாரணம் கிடைக்கும். இதன் துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும்.
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkart...
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition.
    dr karthikeyan tamil,doctor karthikeyan,பிரண்டை துவையல் செய்முறை,பிரண்டை சட்னி செய்முறை,பிரண்டை துவையல்,பிரண்டை மருத்துவம்,பிரண்டை சுத்தம் செய்வது எப்படி,பிரண்டை,பிரண்டை சட்னி,பிரண்டை பயன்கள்
    pirandai, medicinal plants, health benefits, Ayurveda, traditional medicine, alternative medicine, natural remedies, joint pain relief, digestion, bone health, herbal supplements, Tamil Nadu cuisine, Indian herbs, culinary uses.

Комментарии • 31

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +5

    பிரண்டை துவையல் receipe Super Dr Sir

  • @srinivasanv633
    @srinivasanv633 Год назад +2

    So nice video nalla explain pannininga mam 😍😍💓💓💓👌👌👌👌👌👏👏👏

  • @annampoorani7019
    @annampoorani7019 Год назад +1

    அருமையான பயனுள்ள பதிவு. நன்றி🙏

  • @stellavijayakumar1525
    @stellavijayakumar1525 Год назад +1

    Sir, Thyroid kuraiva erukaravanga soya chunks avoid pannum sollirukinga. Thyroid athigama erukaravanga saapidalama.

  • @sudhakumar3366
    @sudhakumar3366 Год назад +2

    Sir super sir mm samayal seidhadhu yaarnga sir😅😊

  • @lalithakrishnamurthy4826
    @lalithakrishnamurthy4826 Год назад +1

    I THINK MENDHAYAM should be dry roasted and made into a powder.The powder should be added in the last..PERUNGAYAM will add to the medicinal quality even if not needed for flavor in presence of sambar vengayam,poondu etc.
    It is only my suggestion

  • @sathiyamurthysathiyamurthy8919

    Thank you sir.

  • @DeepasenthilkumarSofiya
    @DeepasenthilkumarSofiya Год назад +4

    நல்லெண்ணெய் செய்யனும்

  • @bestworld123
    @bestworld123 Год назад +2

    20 வருடத்திற்கு முன்பாக நாங்கள் கிராமத்தில் இருந்து போது பார்த்தேன் அதை சாப்பிடுவது தவறு என்றார்கள்

  • @psrkg7398
    @psrkg7398 Год назад +1

    We can add some curry leaves while sauteing

  • @anushan1191
    @anushan1191 Год назад

    Super.

  • @kannan.s205
    @kannan.s205 Год назад

    Super sir

  • @Iamgreen786
    @Iamgreen786 Год назад

    Docter i have rashes on my toes and knees...itching....now that plases became dark colour.please help me....how can i contact you? From 🇱🇰

  • @umaharish9268
    @umaharish9268 Год назад

    Hello doctor,Neurofibroma ku treatment irruka

  • @umamaheshwari1214
    @umamaheshwari1214 Год назад

    Nice video

  • @DeepasenthilkumarSofiya
    @DeepasenthilkumarSofiya Год назад +1

    பிரண்டைதுவையல்என்னோட பேவரெட்

  • @DeepasenthilkumarSofiya
    @DeepasenthilkumarSofiya Год назад +1

    இப்படிசெய்யகூடாது

  • @sylviajublie
    @sylviajublie Год назад +1

    வதக்கி எடுக்கவும்

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Год назад +1

    Hand aricha paravaala, saapidum podhu mouth full itching😥😥

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Год назад

      ruclips.net/video/-r0iH0jkbjc/видео.htmlsi=6Zee2V3A3J5O9W5Y
      Pirandai kuzhmbu

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Год назад

      ruclips.net/video/z-qL_s6WbHw/видео.htmlsi=8lLxirEySia3thmA
      Urgai pirandai la

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Год назад

      Pirandai dosai
      ruclips.net/video/QsAkYqMfzjA/видео.htmlsi=uGCLVnhl-CL9Ek0u

    • @nesamonisheila6253
      @nesamonisheila6253 Год назад +1

      Tender shoots(தளிர்) பயன் படுத்தலாம்

    • @punithafromcoimbatore1166
      @punithafromcoimbatore1166 Год назад

      @@nesamonisheila6253 👍👍🙂

  • @arumugamarumugam9165
    @arumugamarumugam9165 Год назад +1

    என்ன நன்மை உண்டாகும் சொல்லல

    • @dhakshayani6457
      @dhakshayani6457 Год назад +1

      Bones nalla strong agum , constipation seri agum ,nalla pasikkum

  • @anuvitha6792
    @anuvitha6792 11 месяцев назад

    Not nice

  • @sabirasabira6688
    @sabirasabira6688 Год назад

    Super sir

  • @mraagangal9516
    @mraagangal9516 Год назад

    Super sir