கேளக்கியர் பாடலை நீங்களும் பாடுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • பாடல் வரிகளை இயற்றி, இசையமைத்து, பாடியது
    உங்கள் தேவ் ஓங்கார்
    (+91) 7397420655
    பல்லவி
    கேளையா கேளையா என் இசையை கேளையா
    கேளக்கிய சித்தரே என்னை நீயும் பாரய்யா
    கேளையா கேளையா என் இசையை கேளையா
    கேளக்கிய சித்தரே என்னை நீயும் பாரய்யா
    உன் பெயரைச் சொல்லுகின்றேன்
    அதிகாலையில்
    1440 நொடிகள்
    இறைவா இறைவா
    ஞான ஜோதியே
    பல்லவி
    கேளையா கேளையா என் இசையை கேளையா
    கேளக்கிய சித்தரே என்னை நீயும் பாரய்யா
    அனுபல்லவி
    பிரம்ம முகூர்த்தத்திலே ஜெபித்திடுவேன் நான்
    அபிஜித் முகூர்த்தத்திலே தொழுதிடுவேன் நான்
    தாயும் தந்தையுமாய் நீயும் ஓடிவா
    சூட்சம உருவத்தில் நீ காட்சியும் தரவா
    ஒரு மண் விளக்கினிலே ஒளி தீபம் ஏற்றினேன்
    என் நன்றி உணர்வினை
    தீர்த்தமாக தருகிறேன்
    மனதை அறிவாய்
    கேட்காமல் தருவாய்
    வருவாய் அருள்வாய்
    உயிரில் நிறைவாய்
    பல்லவி
    கேளையா கேளையா என் இசையை கேளையா
    கேளக்கிய சித்தரே என்னை நீயும் பாரய்யா
    உன் பெயரை சொல்லுகிறேன் அதிகாலையில்
    1440 நொடிகள்
    இறைவா இறைவா ஞான ஜோதியே
    சரணம்
    கால நேரங்களை நீ அறிவாயே
    கர்ம வினைகளை நீ அகற்றிடுவாய்
    பாவச் செயல்களை நீ திருத்திடுவாயே
    பாசம் அன்பை நீ காட்டிடுவாயே
    உன்னை காண வேண்டிய உன் கோயில் வருகிறேன்
    அழகான வரிகளில்
    உன் புகழைப் பாடுவேன்
    தமிழாய் இசையாய்
    உலகெங்கும் ஒலிப்பாய்
    ஓங்காரப் பொருளாய் ஆன்மாவில் கலப்பாய்
    பல்லவி
    கேளையா கேளையா என் இசையை கேளையா
    கேளக்கிய சித்தரே என்னை நீயும் பாரய்யா
    கேளையா கேளையா என் இசையை கேளையா
    கேளக்கிய சித்தரே என்னை நீயும் பாரய்யா
    உன் பெயரைச் சொல்லுகின்றேன்
    அதிகாலையில்
    1440 நொடிகள்
    இறைவா இறைவா
    ஞான ஜோதியே
    ( வரிகளை எழுதி வைத்து பாடி பழகுங்கள்)

Комментарии • 22

  • @Pushpavathy_
    @Pushpavathy_ 3 месяца назад +1

    Om Sri kelakiar sittar namo namaha 🙏

  • @gunasekaranmaruthamuthu6027
    @gunasekaranmaruthamuthu6027 2 месяца назад +1

    ❤❤❤

  • @thiruvengatamkrishnamoorth6685
    @thiruvengatamkrishnamoorth6685 3 месяца назад +2

    அருமை 💐🙏💐

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 3 месяца назад +1

    Om sri kelakiyar siddhar namo namah🙏thank you appa🙏 thank you universe🙏

  • @vijayaLakshmi-py9bt
    @vijayaLakshmi-py9bt 3 месяца назад +1

    Soooper ❤

  • @thenmozhisankar8476
    @thenmozhisankar8476 3 месяца назад +1

    ஓம் கேளக்கிய சித்தரே நமோ நமக🙏🙏🙏🙏

  • @malavathid8892
    @malavathid8892 3 месяца назад +1

    Very nice Om Shree Kelakkiar siddar namo namaha

  • @saraswathiranganathan7550
    @saraswathiranganathan7550 3 месяца назад +1

    Very nice here thank you so much

  • @zamanzaman6781
    @zamanzaman6781 3 месяца назад +1

    கேளக்கிய சித்தர் பற்றிய கரோக்கி song நன்றாக இருக்கிறது, சுரேஷ் தேவ் சார்........

  • @Sastikashreemanim
    @Sastikashreemanim 3 месяца назад

    ஓம் ஸ்ரீ கேலக்கிய சித்தரே நமோ நமக

  • @karthiNayanar
    @karthiNayanar 3 месяца назад +1

    Extraordinary... nice

  • @shyama8682
    @shyama8682 3 месяца назад +1

    Om kelakiyar Siddhar namo namaha

  • @Dippuru
    @Dippuru 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    om shri kelakkiyar namo namaha

  • @banumathisaker4837
    @banumathisaker4837 3 месяца назад

    🙏🙏🙏👍👍👍

  • @AviJohn-zl5in
    @AviJohn-zl5in 3 месяца назад +1

    😢🎉🎉🎉❤❤❤nice sirr

  • @dhanalakshmi9760
    @dhanalakshmi9760 3 месяца назад +1

    Mesmerizing ❤

  • @malarraj1575
    @malarraj1575 3 месяца назад +1

    Nice 👍

  • @Nilakannu
    @Nilakannu 3 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ramyaganesan9968
    @ramyaganesan9968 3 месяца назад +1

    Only music coming

  • @poornaindhu1782
    @poornaindhu1782 3 месяца назад +3

    ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக🙏🙏🙏🙏

    • @MariMuthu-qh5jv
      @MariMuthu-qh5jv 3 месяца назад

      ஐயா, பாடல் வரிகளை பதிவிடவும் 🙏🙏🙏🙏