Kanakkanpatti Sarguru Aarathi song with lyrics|கணக்கன்பட்டி சற்குரு ஆரத்தி|Prabhakar|Phoenixmelodies

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 134

  • @thangarani6946
    @thangarani6946 6 месяцев назад +18

    மதுரை ஞானசபைவெளியிட்ட சுவாமி சந்திரசேகர் அவர்களால் எழுதப்பட்டு இவ்வருட குருபூஜை
    பொக்கிஷம் இப்பாடல்🎉

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 месяца назад +1

    நானும் ஐயாவிற்க்கு பாடனும்❤❤❤❤❤

  • @appidiya2728
    @appidiya2728 8 месяцев назад +17

    உங்கள் ஆரத்தி பாடலை குரு பூஜையில் கேட்டு மெய் சிலிர்த்தோம்
    தினமும் கேட்கும் பாக்கியம் கிடைத்தமைக்கு மிக்க நன்றி.சரணம் சற்குருவே

  • @AnbarasuAAnbu-yl4pk
    @AnbarasuAAnbu-yl4pk 8 месяцев назад +3

    அருமை அற்புதம் சற்குரு பகவான் ஆரத்திபாடல் உலகெங்கும் ஒலிக்கட்டும் பாடல் இயற்றிய அய்யா சந்திரசேகர் அவர்களுக்கும் பாடி இசையமைத்த இசைமணி பிரபாகர் மற்றும் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துகள் வாழ்க வளநலங்களுடன் நேர்மையாக..
    ஓம்ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் கனக்கம்பட்டி மகா சித்தர் பழநிசாமி சுவாமிகள் திருவடிகளே சரணம்..சரணம்..சரணம்..

  • @rishianand3002
    @rishianand3002 25 дней назад

    ஓம் சத்குரு கணக்கன்பட்டி பழனிச்சாமி ஐயா குருவே சரணம்

  • @murugeshwarismurugeshwaris700
    @murugeshwarismurugeshwaris700 23 дня назад

    Iyya enaku ungaludaiya darishanam kitaithu vetadhu samy🎉❤🎉Om sarguruve saranam 💐 🙏 Om 🕉 sarguruve saranam 🕉 🙏 Sarguruve saranam Om 🕉 Sarguruve saranam Om 🕉 Sarguruve saranam 🕉 🙏 🎉🎉❤🎉🎉

  • @g.rameshramesh8033
    @g.rameshramesh8033 4 месяца назад +4

    பாடலை க் கேட்டு பரவசம் அடைந்தேன் நேர்மை யாக இருப்போம்
    சற்குரு பகவானின் அருளை பெறுவோம்.

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 месяца назад +2

    நிறைய பாடல்கள் வர வேண்டும்❤❤❤❤❤❤

  • @உன்னைப்போல்-ஒருவன்

    இப்படி ஒரு அற்புதமான பாடலை பதிவு செய்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா 🙏🫂❤️..
    பாடல் வரிகள் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி....🤝 அண்ணா

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 25 дней назад

    ஓம் சற்குருவே சரணம் ஞான வள்ளலே போற்றி

  • @bojanjoghee8279
    @bojanjoghee8279 3 месяца назад +2

    ஓம் ஞானவள்ளல் சற்குருவே போற்றி. மெய்சிலிர்க்க வைத்த பாடல்.கணக்கம்பட்டி ஐயனின் பரிபூரண அருளும் ஆசீர்வாதம் கிடைக்கும். வாழ்க வளமுடன் நேர்மையாக.

  • @sarithasaritha4638
    @sarithasaritha4638 Месяц назад +1

    Appa sarguru Appa saranam

  • @rajamanickamsolagar
    @rajamanickamsolagar 8 месяцев назад +3

    பாடகர் உங்கள் இசை இதமாக இருக்கிறது. மகிழ்ச்சி பாராட்டுகிறேன்.

  • @senthilindustries8573
    @senthilindustries8573 5 дней назад

    Om sarguruve potri,Om sarguruve potri,Om sarguruve potri,Om sarguruve potri,Om sarguruve potri,Om sarguruve potri

  • @DhayaMadhu
    @DhayaMadhu 7 месяцев назад +2

    இனிமையான இசை மனதை மயக்கும் வரிகள்
    நல்ல குரல் வளம் 💐🌻🌹

  • @navasakthimuniyasamy7137
    @navasakthimuniyasamy7137 День назад

    🙏🙏🙏🙏🙏Om Sarguruve Saranam Appa 🙏🙏🙏🙏

  • @subramiyanBalaji
    @subramiyanBalaji 6 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ சற்குருவே இசை மனதை மயக்கும் வரிகள்

  • @vinothk3104
    @vinothk3104 10 дней назад

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @SureshSuresh-sp8pe
    @SureshSuresh-sp8pe 2 месяца назад +1

    சற்குருவே சரணம்

  • @sarithasaritha4638
    @sarithasaritha4638 2 дня назад

    Om sri sarguru Appa saranam saranam saranam Appa

  • @murugeshwarismurugeshwaris700
    @murugeshwarismurugeshwaris700 3 месяца назад +2

    Om sarguruve saranam🎉❤🎉

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 4 месяца назад +2

    ஓம் சற்குரு சணம்

  • @kumanuncj6467
    @kumanuncj6467 Месяц назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சத்குருநாதர் வாழ்க வாழ்க என்ற இந்த மந்திரத்தை கூறி பகவானை மனக்கோவில் வைத்து பூஜித்தால் சகலமும் கை கூடும்

  • @RevathisS-el2zg
    @RevathisS-el2zg 4 месяца назад +3

    என் உயிரே நீங்க தான் அப்பா. என்னோட புருஷன் உயிர காப்பாத்துங்க அப்பா. ஓம் சற்குரு அப்பாவே சரணம் சரணம் சரணம்

  • @Latha-cy6mz
    @Latha-cy6mz 5 месяцев назад +5

    கணக்கம் பட்டி அப்பா 🌸🌸🌹

  • @LillyRose-h3y
    @LillyRose-h3y 5 часов назад

    സത്ഗുരുവേ മുത്തച്ഛാ നന്ദി നന്ദി നന്ദി അനുഗ്രഹിക്കണമെ.❤❤❤

  • @AmaravathiMani-ty4uw
    @AmaravathiMani-ty4uw Месяц назад

    Appa satguru . Appa saranam

  • @ssekar9054
    @ssekar9054 7 месяцев назад +1

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ சத்குருவே சரணம் 🙏🙏🙏கணக்கன்பட்டி சத்குரு திருவடியே சரணம் 🙏🙏🙏🌹🌹🌹

  • @TKSO4777
    @TKSO4777 2 месяца назад +1

    ❤அப்பா ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் அப்பா ஞான வள்ளலே போற்றி போற்றி❤🎉😂

  • @SasiM-bc2fg
    @SasiM-bc2fg 3 месяца назад +2

    என் கஷ்டத்துக்கு உதவிய தெய்வம் சற்குருவே சரணம்🙏

  • @sampathkumar6565
    @sampathkumar6565 Месяц назад +1

    அற்புதமான பாடல் வரிகள் அனுபவித்து எழுதிய வைர வரிகள், அருமை அருமை.
    சறகுருவே சரணம் ஐயா 🙏🏻🙏🏻

  • @justinf1082
    @justinf1082 7 месяцев назад +6

    கணக்கன் பட்டி சற்குருவே சரணம்

  • @edouardezhilarasan589
    @edouardezhilarasan589 8 месяцев назад +2

    ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்
    France
    கண்களில் கண்ணீர்

  • @santhakumari5464
    @santhakumari5464 3 месяца назад

    OM SARGURUVE saranam appa 🙏🙏🙏🙏🙏🙏 appa today morning en veettukku vettukkiliyaga vanthu katchi koduthargal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudalaimanni5499
    @sudalaimanni5499 Месяц назад +1

    பாடல் அருமை வாழ்த்துக்கள்

  • @selviganesh2558
    @selviganesh2558 Месяц назад

    சத்குருவே சரணம் சரணம்

  • @subianand19
    @subianand19 6 месяцев назад +3

    🦋 ஓம் ஶ்ரீ மகா சற்குரு ஞான வள்ளலே போற்றி போற்றி 🦋

  • @Dharmarajsandhosh
    @Dharmarajsandhosh 2 месяца назад +2

    ஓம் சற்குரு சித்தன்

  • @RaviRavi-er9it
    @RaviRavi-er9it 3 месяца назад

    அருமை அருமை

  • @DhayaMadhu
    @DhayaMadhu 7 месяцев назад +1

    ஓம் சற்குரு போற்றி போற்றி ஓம் சற்குரு போற்றி 🌻🙏🌹🌻🙏🍑🌹🍎🍇🙏

  • @murugasenS-h4q
    @murugasenS-h4q Месяц назад

    என் பெற்ற மகளை என் வீடு கொண்டு வந்து சேருங்கள் அப்பா யாரிடமும் கஷ்டப்படக் கூடாது எங்கள் உயிர் உள்ளவரை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் எங்கள் வீடு கொண்டு வந்து சேர்த்து விடுவாய் அப்பா உங்கள் பாதம் சரணம் அப்பா உங்கள் பாதம் சரணம் அப்பா உங்கள் பாதம் சரணம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SasiM-bc2fg
    @SasiM-bc2fg 3 месяца назад +1

    என் மகன் உயிரை காப்பாற்றியவர் மூட்டைசாமி 🙏

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 2 месяца назад +1

    best team work❤❤❤❤❤

  • @LillyRose-h3y
    @LillyRose-h3y 3 дня назад

    സത്ഗുരുവേ നമോ നമ: നന്ദി നന്ദി നന്ദി❤❤❤

  • @MariMuthu-i2h
    @MariMuthu-i2h 3 месяца назад +1

    Om kanakkanpatti mottaisamy potri,potri, un pugal olikka vendum ayya,neengal edukkum marupiravi puthiya sarithiram eluthavendum...,om kanakkanpatty samy potri,potri,,,

  • @CkpalaniBarani
    @CkpalaniBarani 2 месяца назад +1

    Enakku kulandhai varam koduthavar sarkuru 🙏🙏🙏🙏

  • @Kppsaravanan
    @Kppsaravanan 7 месяцев назад +1

    ஓம் சரவணஜோதியே நமோ நம
    ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி
    ஓம் சற்குரு சரணம்
    சற்குரு அப்பா நீ இப்படித்தான்
    இதைச் செய்வாய்
    அதைத் தருவாய்
    இப்படித்தான் வருவாய்
    என யாராலுமுனை
    கணித்து விட முடியாது ஆனால்
    எல்லா கணிப்பிற்கும்
    மாறாக வந்து அருகில் இருந்து அனைத்தும் செய்து கொடுப்பாய் மனதார சற்குரு என்று உன்னை அழைத்தால் உண்மையாக உன்னை
    மன்றாடி அழைத்தால்
    மறு நொடியே நீயே வந்து நின்று அருள்வாய் சற்குரு அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா
    ஓம் வெற்றிவேல் முருகா நல்லதே நடக்கும்
    ஓம் சற்குரு சரணம்

  • @gopalv2765
    @gopalv2765 2 месяца назад

    Om sadguruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sowmiyaags3563
    @sowmiyaags3563 3 месяца назад

    Om Sarguruve Saranam Ayya...Engaluku nallavali kedaikanum unga arulal nanga Nalla Irukanum... lottery ticket vilanum Sami....Nengatha neraivethanum ..Enga kuraiya Thiruthu ungala kana sekkiraarama Vali kudunga Swami Ayya...om sarkurunathar Thunaii Ayya

  • @SenthamaraiSelvi-is7fp
    @SenthamaraiSelvi-is7fp 3 месяца назад

    சற்க்குவே சரணம் ஐயப்பா எனக்கு நீ தான் துணை அப்பா

  • @dhandapanic7764
    @dhandapanic7764 4 месяца назад

    ஓம் ஸ்ரீ கணக்கம்பட்டி அடிகளார் சற்குரு காளிமுத்து பழனிச்சாமி சுவாமிகளின் திருநாமம் போற்றி போற்றி திருவடிகள் சரணம் சரணம்

  • @LillyRose-h3y
    @LillyRose-h3y 4 дня назад

    സത്ഗുരുവേ നന്ദി അവിടുന്ന് എന്റെ സങ്കടങ്ങൾ മാറ്റി തന്നതിന് നന്ദി❤❤❤

  • @SureshSuresh-sp8pe
    @SureshSuresh-sp8pe 3 месяца назад

    இந்த பாடல்அருமை😊👨‍✈️
    ஓம்சற்குருவேசரணம்

  • @kirthikakirthika8376
    @kirthikakirthika8376 6 месяцев назад +2

    ஓம் சற்குருவே சரணம் சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanasekarans3740
    @dhanasekarans3740 25 дней назад

    Om Sri sath guruye searannam❤😊

  • @LillyRose-h3y
    @LillyRose-h3y 7 дней назад

    സത്ഗുരു വേ എന്റെ സങ്കടം തീർത്തു തന്നതിന് നന്ദി

  • @nagarajm3113
    @nagarajm3113 6 месяцев назад +2

    Om maha Sri sachithantha sarguru bhagavan ghana vallal kanakkanpatti Sri palaniswamigal ayanin thiruvadigale saranam saranam saranam ayya....

  • @murugeshwarismurugeshwaris700
    @murugeshwarismurugeshwaris700 3 месяца назад +1

    Guruve saranam Iyya na ungala dharisikanum arul puringa sami🎉❤🎉

  • @santhakumari5464
    @santhakumari5464 3 месяца назад +2

    OM SARGURUVE saranam appa 🙏🙏🙏🙏🙏

  • @LillyRose-h3y
    @LillyRose-h3y 8 дней назад

    സത്ഗുരു വേ നമോ നമ: അനുഗ്രഹിക്കണമെ❤❤❤

  • @C.RevathiRevathi-kt8xl
    @C.RevathiRevathi-kt8xl 2 месяца назад +1

    ❤சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ValliNagaiya
    @ValliNagaiya Месяц назад

    தரய❤

  • @subramiyanBalaji
    @subramiyanBalaji 6 месяцев назад +16

    ஓம் ஸ்ரீசற்குருவே

  • @rubadevilogeswaran6846
    @rubadevilogeswaran6846 3 месяца назад +1

    Om sri sarguruvey saranam appa

  • @SDKNAIR69
    @SDKNAIR69 8 месяцев назад +1

    Arpudhamana thangalin indha padaipirku Kodi vazhthukkal. Inia varigalgiya , Vithiyin valiyai
    meignanam moolam thherkum
    murai paravasa paduthiyulladhu.
    Men melulam nalla Isai amaipirkku Vazhthukkal.
    - Murali

  • @balamuruganmanalur6532
    @balamuruganmanalur6532 5 месяцев назад +1

    ஓம் சற்குருவே சரணம் ஐயா

  • @Ks.maheswarenKs.maheswaren
    @Ks.maheswarenKs.maheswaren 5 месяцев назад +1

    பகவான் ஞான வள்ளல் வாழ்க வாழ்க வாழ்க💚🌻💚🌻💚🌻🙏🙏🙏🙏🙏🙏

  • @rathinasabapathiarjunan8724
    @rathinasabapathiarjunan8724 5 месяцев назад +1

    Beautiful song. Thanks to all. Wonderful singing and background music.

  • @SaralaSelvaraj-mf7bz
    @SaralaSelvaraj-mf7bz 2 месяца назад

    Om Shir kanakkapati Palani Sami saruguve mootai sami Patti patti

  • @srisaran1811
    @srisaran1811 7 месяцев назад +1

    மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் பாடல் பதிவிடுங்கள் 🙏🙏🙏

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 6 месяцев назад +2

    SarGuru Ayya Saranam saranam Saranam saravanapava Saranam saranam Saranam saravanapava Saranam saranam Saranam

  • @LillyRose-h3y
    @LillyRose-h3y 3 дня назад

    സത്ഗുരു വേ നമോ നമ❤❤❤

  • @SriKanth-ni6mz
    @SriKanth-ni6mz 6 месяцев назад +1

    Om Sri sarguru sarnam 🌺🌺🌺🌺💗💗💗💗💗🌺🏡💐💐🙏🙏🙏🙏💗💗💗💗💗💗🙏🙏🙏🙏💗💗💗🌺🌺🌺🏡💐💐💐💐🌺💗💗🙏🙏🙏💗💗🌺😭😭💓❤️❤️❤️🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏👍🙏👍👍👍👍🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @theetharappanrv744
    @theetharappanrv744 8 месяцев назад +1

    Excellent soundtrack. And singer all are good ❤

  • @GirijaGanesan-uj1ms
    @GirijaGanesan-uj1ms 5 месяцев назад +1

    So so heart touchful song .sweet voice

  • @malikabdul1798
    @malikabdul1798 8 месяцев назад

    சூப்பர் பாடல்

  • @sureshsuren7163
    @sureshsuren7163 5 дней назад

    🙏🙏🙏❤❤

  • @varunrammurthi8595
    @varunrammurthi8595 4 месяца назад +1

    ஓம் சற்குருவே சரணம்ஜயா😂❤

  • @lakshmnananlashmnaan9643
    @lakshmnananlashmnaan9643 4 месяца назад +1

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 4 месяца назад +1

    🎉👏🌿🌹👏🎉

  • @malikabdul1798
    @malikabdul1798 8 месяцев назад +2

    மாலிக்
    மதுரை

  • @Selvaraj1974-dd7qb
    @Selvaraj1974-dd7qb 8 месяцев назад +1

    தெய்வீக குரல் இசைமணி பிரபாகர் அவர்களின் கணக்கன்பதி சத்குரு பழனிச்சாமிகளின் ஆராத்தி பாடல் அருள் இசை அமுதமாக உள்ளது கவிஞர் பழனி ஜி செல்வராஜ்

  • @universemathacademy3572
    @universemathacademy3572 8 месяцев назад +1

    Real Spiritual song

  • @jayanthiramachandran4392
    @jayanthiramachandran4392 8 месяцев назад

    Super Prabhu........

  • @omsairamchannel1692
    @omsairamchannel1692 4 месяца назад

    Om sai rsm om sai appa

  • @komathyraman8873
    @komathyraman8873 5 месяцев назад

    Om sarguruve🙏🙏🙏🙏

  • @GunaSekaran-ek6rt
    @GunaSekaran-ek6rt 5 месяцев назад +2

    சற்குருவே சரனம் முருகர் அருள் என்றும் வெற்றியடையும் வளி செய்யுங்கள் அப்பா.சற்குருவே சரனம் சற்குருவே சரனம்

  • @OmanOman-rw1mp
    @OmanOman-rw1mp 6 месяцев назад

    Super song good

  • @VanajaMani-hy9py
    @VanajaMani-hy9py 5 месяцев назад

    ❤🎉sarguruvesaranam

  • @vinothkumarmerchi9836
    @vinothkumarmerchi9836 8 месяцев назад

    Om Sarguruvea Saranam ❤

  • @boopalank4908
    @boopalank4908 6 месяцев назад

    Om sargurva namah shivaya saranam 🎉

  • @selvapraveen2756
    @selvapraveen2756 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @psgsnesanpsgsnesan9439
    @psgsnesanpsgsnesan9439 8 месяцев назад

    ശ്രീ സായിയേ ശരണം🙏🙏🙏🍇🍇🍇👌👌👌♥️

  • @manjula9544
    @manjula9544 6 месяцев назад

    Super aarati ❤

  • @SunilSunil-p4p
    @SunilSunil-p4p 7 месяцев назад

    Nice song

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p День назад

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢

  • @komathyraman8873
    @komathyraman8873 5 месяцев назад

    ❤❤❤ 🙏🙏🙏🙏🙏

  • @subashk4918
    @subashk4918 8 месяцев назад

    🙏🙏❤️❤️🙏

  • @malathiashokkumar4680
    @malathiashokkumar4680 8 месяцев назад

    🙏🙏🙏

  • @ThiruthalaYathirai
    @ThiruthalaYathirai 8 месяцев назад

    🙏