மனதை உருக்கும் பாடல் | பித்தா | வாதவூரடிகள் | சோலார்சாயி | sivalogam | vadhavoradigal | solar sai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 2 тыс.

  • @அறம்-த5ந
    @அறம்-த5ந 3 года назад +1471

    சிவனை நம்பினோர் என்றும் வீழ்ந்ததில்லை.
    இது என் அனுபவம்.
    ஓம்நமசிவாய 🙏🥺❤️

  • @sindhithusayalpaduvom
    @sindhithusayalpaduvom 3 года назад +179

    உன்னை விட்டால் எனக்கு வழிகாட்ட யாருமில்லை இறைவா.. மனிதர்களிடம் தோற்று வெறுத்துவிட்டது.. கொள்கை எதுவுமின்றி பந்தபாசத்து பின் சென்ற பலனை அனுபவித்துவிட்டேன்.. இதிலிருந்து மீண்டு கடமையை சரியாக செய்து உன்னை சரணடைய வழிகாட்டு இறைவா....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hppresents2670
      @hppresents2670 Год назад +11

      நானும் தான் இறைவா

    • @lal394
      @lal394 11 месяцев назад +11

      சொல்ல வார்த்தைகள் தெரியாமல் வேதனை விரக்தியில் இருந்தேன் சரியாக கூறினீர்கள்

    • @vijilakshmi9810
      @vijilakshmi9810 10 месяцев назад +6

      Me too

    • @sangeethasangeetha2448
      @sangeethasangeetha2448 10 месяцев назад +5

      அன்பே சிவம்

    • @sumathinatarajan6755
      @sumathinatarajan6755 7 месяцев назад +5

      உண்மை இதுவே சரணம் சரணம் சிவ சிவ

  • @சிவகலைதமிழ்
    @சிவகலைதமிழ் 3 года назад +283

    சிவ சித்தம் இது மாதிரி ஒரு பாடலை கேட்க எனக்கு வாய்பு கெடுத்த என் அப்பன் ஈசன் அருள் செய்க

  • @Pearl_kumar
    @Pearl_kumar 11 месяцев назад +135

    இரவு நேரம் இந்தப்பாடலை கேட்டு யாரும் அழுததுண்டா. ஏனென்றால் நான் அழுததுண்டு. எதற்கு அழுகிறேன் என்றே தெரியாமல் மெய்மறந்து இருந்தேன். இந்த பாடலின் வரிகளைக்கேட்டு இதுநாள்வரை உன்னை மறந்துவிட்டேனே எம்பெருமானே ! என்ற விரக்தியில் தானாக கண்ணீர் வந்தது.
    நம சிவாய வாழ்க! 🙏
    நாதன் தாள் வாழ்க!🙏

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 6 месяцев назад +8

      நானும் விக்கி விக்கி அழுதேன்

    • @shyamaladevi8812
      @shyamaladevi8812 4 месяца назад +3

      S correct naanum azhuthen😢 om namasivaya pottri

    • @karthikeyan.t622
      @karthikeyan.t622 4 месяца назад +1

      Thanku this is god gift realise all

    • @KumarasanGuru
      @KumarasanGuru 2 месяца назад +2

      Nenga alakudathu epo than thariyama manitha peraviya Yara erunthalum alavodu anbu vainga apadi athegama anbu vaika vanumanal ungala methu vainga ungalukul kadaul mala vainga apo entha valenu onnu thareyathu entha padal enakum porunthum alavaruthu satheyama Nan alala kadaul kateyaga pedicherukan om namchevaya,,,,,🙏🙏🙏🙏🙏🙏

    • @speednews4517
      @speednews4517 Месяц назад

      நமச்சிவாய❤

  • @RmuthuMuthu-d9t
    @RmuthuMuthu-d9t 11 дней назад +1

    அப்பா 😢 என் குடும்பத்தில் மனநிம்மதியில்லை😢 என்றென்றும் மனநிம்மதியை தாருங்கள்😢 ஐயனே ஈசனே 😢மிகவும் மனதொடைந்து இருக்கிறேன்🙏 சுவாமி அருள்புரியுங்கள் மகாதேவா🙏

  • @baskaranperumal1173
    @baskaranperumal1173 Год назад +6

    யாவும் நீ என்று உனத்து
    யாரும் உன்திருவடி சேற்ந்திடவேண்டும் ஐயா...‍

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 Год назад +41

    "ஆண்டவா, ஆண்டவா, ,,.,,,
    இப்ப நடந்துக்கொண்டிருக்கின்ற கோலத்தையும், காலத்தையும், நினைத்து அழுதுகொண்டிருக்கிறேன் அப்பனே.
    ஆண்டவா மக்களுக்கு "நல்ல புத்தியை கொடுப்பா"
    "உலகநாடுகள் அனைத்தும் அன்புமயம்ஆக்குங்கள் ஆண்டவனே"
    வாழ்க வையகம்,,,,
    வாழ்க வையகம்,,,,
    வாழ்க வையகம்,,,,
    வாழ்க நலமுடன்,,,,,,!!!!!

  • @durairaj4321
    @durairaj4321 3 года назад +127

    இந்தப் பிறவியில் என்ன புண்ணியம் பண்ணினு தெரியல இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு இந்த உயிர் உடலை விட்டுப் போனாலும் இந்த உயிர் இறைவன் என்று மறவேன் ஓம் நமச்சிவாய இந்தப் பாடலைக் கேட்பவர்கள் தன்னை யார் என்று அறிந்து வாழ்வார்கள் தென்னாட்டு இறைவா போற்றி என்னை ஆளும் ஈசனே போற்றி போற்றி ஓம் நமச்சிவாய எந்த தாரக மந்திரமே போற்றி போற்றி.

  • @savaltrustsavaltrust9107
    @savaltrustsavaltrust9107 Год назад +31

    வெகும் பிணம் நடுவே கிடந்து மாயவாழ்க்கைஇனை துரந்து யாவும் நீ என்று உணர்ந்து யாவும் உன் திருவடி சேர்ந்திட வேண்டும் ஜயா ஜயா என் சிவனே

  • @sugumar2891
    @sugumar2891 2 года назад +98

    பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப்பிணி அறுத்திட வாராய்
    முத்தா என் மழுமுதலே முக்திகணி அளித்திட வாராய்
    சித்தா என் சிதம்பரனே சித்தத்துள் இறங்கிட வாராய்
    அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்
    என் அம்பலத்தில் ஆடிட வாராய்! என் அம்பலத்தில் ஆடிட வாராய்!
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ! ===
    எத்தனை கருக்குழியில் விழுந்து எத்தனை முலைமேடு கடந்து;
    எத்தனை கருக்குழியில் விழுந்து எத்தனை முலைமேடு கடந்து
    எத்தனை மலமாயையில் உழன்று எத்தனை பிறவி எத்தனை பிறவி
    ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா ==
    பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய்
    அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்
    என் அம்பலத்தில் ஆடிட வாராய்! === சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ! ===
    தாயின் பாசத்தில் வளர்ந்து தந்தையின் நேசத்தில் சிறந்து
    தொடர்ந்த உறவுகளில் கலந்து... தொடர்ந்த உறவுகளில் கலந்து
    அத்தா உன்னை மறந்தே போனேன் ஐயா அத்தா உன்னை மறந்தே போனேன் ஐயா ==
    பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய்
    என் அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய் என் அம்பலத்தில் ஆடிட வாராய்! ===
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ! ===
    காணும் கன்னியரை கவர்ந்து கவரும் காதலரை புணர்ந்து
    காணும் கன்னியரை கவர்ந்து கவரும் காதலரை புணர்ந்து
    மோகத் தீயினிலே மகிழ்ந்து மோகத் தீயினிலே மகிழ்ந்து
    மீளாத் துயரில் மூழ்கிப்போனேன் ஐயா
    மீளாத் துயரில் மூழ்கிப்போனேன் ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா ==
    பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய்
    என் அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்
    என் அம்பலத்தில் ஆடிட வாராய்! ===
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ! ===
    நில்லா பொருளையே நினைந்து இல்லா இடம்தேடி அலைந்து
    நில்லா பொருளையே நினைந்து இல்லா இடம்தேடி அலைந்து
    பொல்லா தீவினையை சுமந்து செல்லா பொருளாய்
    சிதறிப் போனேன் ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா ==
    பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய்
    அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்
    என் அம்பலத்தில் ஆடிட வாராய்! ===
    பழகும் மானிடரை புகழ்ந்து பழகிய பின்னே இகழ்ந்து
    பழகும் மானிடரை புகழ்ந்து பழகிய பின்னே இகழ்ந்து
    ஆணவப் பேயாக திரிந்து ஆணவப் பேயாக திரிந்து
    அறியாமையிலே அழிந்தே போனேன் ஐயா அறியாமையிலே அழிந்தே போனேன் ஐயா ஐயா ஐயா ஐயா ஐயா ==
    பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய்
    அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்
    என் அம்பலத்தில் ஆடிட வாராய்! ===
    சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ
    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்போ! ===
    உடலை மெய்யென்று நினைந்து சுடலை வருமென்று மறந்து
    உடலை மெய்யென்று நினைந்து சுடலை வருமென்று மறந்து
    ஐம்புல வேட்கையிலே விரைந்து ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா
    ஐம்புல வேட்கையிலே விரைந்து ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா
    ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா ஐயா ஐயா ==
    பித்தா என் பிஞ்ஞகனே பிறவிபினி அறுத்திட வாராய்
    அத்தா என் ஆருயிரே அம்பலத்தில் ஆடிட வாராய்
    என் அம்பலத்தில் ஆடிட வாராய்! என் அம்பலத்தில் ஆடிட வாராய்! ===
    அ..... சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ சம்போ சம்போ
    வேகும்பிணம் நடுவே கிடந்து மாய வாழ்க்கையினை துறந்து
    வேகும்பிணம் நடுவே கிடந்து மாய வாழ்க்கையினை துறந்து
    யாவும் நீயென்று உணர்ந்து யாவும் நீயென்று உணர்ந்து
    ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா
    ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா ... ஐயா ஐயா
    ஆடும் உன்திருவடி சேர்ந்திட வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா ==
    கங்கை அணிந்த கங்கா தரனே செங்கை அபயம் காட்டிட வாராய்
    மங்கை உடனே மான்மழு ஏந்தி மண்மேல் என்னை ஆண்டிட வாராய்
    மங்கை உடனே மான்மழு ஏந்தி மண்மேல் என்னை ஆண்டிட வாராய்
    நஞ்சை உண்ட நீலகண்டனே அஞ்சேல் என்று அருளிட வாராய்
    நச்சுப் பாம்பனி புயங்க நீஎன் அச்சம் நீங்க நயந்து வாராய்
    நாத மயமான வேதியனே என் வேதனை அகல விரைந்து வாராய்
    ஜோதி வடிவான சங்கரனே உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய்
    ஜோதி வடிவான சங்கரனே உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய்
    ஜோதி வடிவான சங்கரனே உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய்
    உன் சேவடி என்மேல் சூட்டிட வாராய்! சம்போ சிவ சிவ சிவ சம்போ
    சம்போ சிவ சிவ சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ சம்போ
    சிவ சம்போ சிவ சம்போ சிவ சம்போ!.............🙏🙏🙏🙏

    • @kumaresannatarajan1727
      @kumaresannatarajan1727 2 года назад

      Ayya pls send to my whatsapp

    • @icesudha
      @icesudha 2 года назад +4

      தயவுசெய்து எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பீர்களா...
      அருமையான பாடல் எனது குழு உறுப்பினர்கள் பகிர்ந்து மகிழ்வேன்

    • @pandiammals4545
      @pandiammals4545 2 года назад +2

      சிவாயநம ஓம்.
      சொல்ல வார்த்தைகள் வரவில்லை.கண்ணீர் தான் வருகிறது.

    • @kawithageetha3805
      @kawithageetha3805 2 года назад +2

      English lyrics pls sir

    • @pdjainkantead220
      @pdjainkantead220 2 года назад +1

      Send lyrics

  • @devimoorthi2891
    @devimoorthi2891 3 года назад +511

    இந்த பாடலை கேட்கும் போது உலகமே மறந்து போகுது
    சொல்ல வார்த்தைகள் இல்லை
    😭😭😭சர்வம் சிவ மயம்

    • @magichannel2523
      @magichannel2523 3 года назад +7

      Yes

    • @swarna7913
      @swarna7913 3 года назад +5

      Mm

    • @viswavishu363
      @viswavishu363 3 года назад +7

      @Kavitha Packri மனது தெளியவே தெளியாது அது கலங்கிய குட்டை தான்

    • @suganyasuja
      @suganyasuja 2 года назад +1

      Yes

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Год назад

      ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

  • @Rock_Bull
    @Rock_Bull 3 года назад +233

    கண்கள் ஆனந்த நீரில் நீராடிவிட்டது.
    என்னவா
    என் அப்பனே
    எப்பிறவி புண்ணியமோ
    இந்த ராஜ கீதம்
    என் செவி துவாரங்களில் பாய்வது.
    ஆனந்தம் பேரானந்தம்
    சிவாய நம
    திருசிற்றம்பலம்

    • @innisaigovindarajan6315
      @innisaigovindarajan6315 3 года назад +3

      🙏🙏🙏

    • @vasudevanvasudevan4001
      @vasudevanvasudevan4001 2 года назад +4

      சிவாய நம அன்பே தெய்வம்
      அவன் அருளாள் அவன் தாள்
      வணங்கி வாழ்த்தி வணங்கும்
      Siva Arjunan.Vijayalakshmi
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Anbusumathi1996
      @Anbusumathi1996 2 года назад +2

      Shivaya nama

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Год назад

      ஓம் நமசிவாய🙏🙏🙏🙏

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Год назад +2

      இரண்டு வருடத்திற்கு முன்பு முதல் முதலாக இந்த பாடலை கேட்டு அழுதேன் அழுதேன் அழுதேன் ஒவ்வொரு வரியும் உயிர் வரை சென்று துளைத்து ஆனந்த கண்ணீர் அன்பு கண்ணீர் அப்பன் திருவடியை கட்டி பிடித்து உயிர் போகும் வரை அழ தோன்றியது மெய் சிலிர்த்து மெய் சிலிர்த்து கண்ணீர் பெருகுகிறது பாடலை கேட்டு முடித்தவுடன் எதையோ சாதித்து விட்டது போல் ஓர் உணர்வு தினமும் கேட்கிறேன் ஆனந்தமாக இருக்கிறது அருமையான பாடல் அருமையான வரிகள். அருமையான பாடகர் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 2 года назад +50

    இந்த பா டல் ஐ முழுவதும் கேட்டவர்கள் முக்தி பெற முடியும்

  • @gunak9415
    @gunak9415 2 года назад +216

    இப்பாடலை இயற்றியவர் பாதங்களை தலை வணங்குவது தவிர வேறு வார்த்தைகள் இல்லை இப்பாடலை கேட்க கேட்க கண்களில் கண்ணீர் தானாகவே வெளிப்பட்டது

    • @rajagopalankamakshi1420
      @rajagopalankamakshi1420 2 года назад +11

      அஅவனரருளாளே அவன் தாள் வணங்கும் பேறுபெற்றேன்
      இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Год назад +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TrsubashTrsubash-eg7fv
      @TrsubashTrsubash-eg7fv 10 месяцев назад +2

      Omnamasivayanamaga.agnipuratchi.press.media.reporter.agnisubash

    • @senthilkumaran3107
      @senthilkumaran3107 4 месяца назад

      🙏🙏🙏🙏

  • @Vasanthikumarkso.k-ym4cf
    @Vasanthikumarkso.k-ym4cf 10 дней назад +1

    ஓம் நமசிவாய❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @murugambalm1638
    @murugambalm1638 3 года назад +127

    மனம் உருகுது அப்பா... என்ன ஒரு அருமையான குரல்... கேட்கும்போதே ஒரு அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது. ஈசனை நம்பினோர் ஒருபோதும் கெட்டுப் போவதில்லை.. ஈசனே இனி பிறவாநிலை கொடு... அப்படி பிறந்தால் உன்னை மறவா நிலை கொடு தகப்பனே....

  • @panneerselvama5862
    @panneerselvama5862 3 года назад +1052

    இறைவன் விரும்பினால் தான் இப்படி ஒரு பாடலை படைக்கமுடியும் அவனது படைப்பு இது சிவ சிவ

  • @durairajm8868
    @durairajm8868 2 года назад +81

    சிவன் அருளால் இன்றுதான் இந்த பாடலை கேட்டு புண்ணியம் பெற்றேன்.

  • @manjulam2553
    @manjulam2553 10 месяцев назад +46

    இந்த ெஜன்மத்திலேயே அனைத்துகஷ்டங்களை இந்த 30 வயதிலேயே அனுபவித்துவிட்டேன ஐய்யா இனி ஒரு ஜென்மம் வேண்டாம் அய்யனே உன்கிருவடியே பேரதும்

  • @nirmalaammu7310
    @nirmalaammu7310 2 месяца назад +11

    பெண்ணை நம்பி இறைவனை மறந்து பெண்ணின் வலையில் சிக்கி திரியும் பித்தன் களுக்கு சமர்ப்பணம் இந்த பாடல் ஓம் நமசிவாய

  • @meerate7836
    @meerate7836 Год назад +107

    இந்த பிறவியில் என்ன தவம் செய்தேனே இப்பாடலை கேட்டு மனமகிழ்ந்து என்னை அறியாமலே கண்ணில் தாரை தாரையான வரப்பெற்றேன்.ஓம் நமசிவாயம்

    • @nagammak5746
      @nagammak5746 Год назад +1

      Inda pattu inda kural ketka ketka Shivaperumam kanmaniel NikkarathuOM Namashivaya🙏🙏🙏🌹🌺

    • @mikesai9754
      @mikesai9754 Год назад +4

      ஆம், தவம் மட்டுமல்ல புண்ணியமும் செய்து
      இருக்கின்றோம், ஏன் என்றால் தமிழில் பேசவும் படிக்கவும் தெறிந்துகின்டொறமே
      அதற்கே நன்றி இறைவ

    • @MurthiG-jq4lf
      @MurthiG-jq4lf 4 месяца назад

      15/9/2024
      இந்தப் பாடலை இன்று இரவு கேட்டேன் பாடல் பாடிய பாடகர் எந்த அளவுக்கு இறை யுல்லம் கொண்டவர் இறைவா உன்னை நினைக்கும் அனைவருக்கும் நற்கதி கொடுப்பாயா

  • @umahari8155
    @umahari8155 2 года назад +22

    அப்பா ஏ எனக்கு இவ்லோ மண வருத்தம் எனக்கும் உன் பாதத்தில் ஒரு இடம் கொடு

  • @dassyoga6869
    @dassyoga6869 Год назад +4

    Intha patalai patiyavarukku patham thottu vanankukiren iyya siva siva

  • @vijiaviji1526
    @vijiaviji1526 2 дня назад

    ஓம் நமச்சிவாய வாழ்க என க்குநிம்மதியைதாங்கமனம்அதிகதுயரங்களைசந்திக்கிறதுஎனக்குஒருநல்லவழியைதாருங்கள்ஐயாஓம்நமச்சிவாயா

  • @SelvivasSelvi
    @SelvivasSelvi 11 дней назад +2

    ரொம்ப நாள் கழித்து இந்த பாடலை கேட்கிறேன் 💚✝️🙏✝️🙏✝️🙏💚🙏✝️🙏✝️🙏நன்றி 🙏💚அப்பனே 💚ஓம் சிவாய நமஹ 💚🙏✝️

  • @AnnamaliaAnnamalai
    @AnnamaliaAnnamalai Год назад +74

    என்னோட குழந்தைக்கு பிடித்த பாடல் மூணு வருஷம் ஆகுது குழந்தைக்கு இந்த பாடலை நல்லா படுவான்... ஓம் நமசிவாயம் 🙏🙏🙏

    • @vigneshwarikrishnanmoorthy8177
      @vigneshwarikrishnanmoorthy8177 10 месяцев назад +2

      ஈசன் ஆசீர்வாதம் உங்க குழந்தைக்கு இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻 சிவ சம்போ மகாதேவா 🙏🏻🙏🏻🙏🏻

  • @neelaarumugam8755
    @neelaarumugam8755 2 года назад +6

    ஈசன் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்

  • @Vangannaa
    @Vangannaa 3 года назад +202

    உடுக்கை ஒலி எனக்கு ரொம்ப பிடிக்கும் இது போல் மனதை உறுக்கம் ஓங்கீ ஓங்கீ ஒலிக்கும்பாடல் எனக்கு ரொம்ப வேண்டும் என் காது இனிக்க நிறைய பாடல் கேட்க வேண்டும் ஓம் நமசிவாய

    • @ayyappanayyappan7370
      @ayyappanayyappan7370 3 года назад +3

      Om nama sivaya

    • @maniguru8841
      @maniguru8841 3 года назад +1

      சிவ வாக்கியர் பாடல் கேளுங்கள்.... நண்பா

    • @mmmbvdt67esxgjn
      @mmmbvdt67esxgjn 3 года назад +1

      Om nama sivaya

    • @amuthukalimuthu4684
      @amuthukalimuthu4684 3 года назад +1

      Super

    • @tsrajkumar87
      @tsrajkumar87 2 года назад +1

      கேளுங்கள்..... ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை .......

  • @svanibabu1197
    @svanibabu1197 Год назад +3

    Indha padalukku en kaneerai kaanikkai aakkukiren. Om namasivaya

  • @prabakaranp825
    @prabakaranp825 2 года назад +2

    போதும் இம்மானுட வாழ்கை போதும் இம்மானு பயணம்என்னை அற்கொள்ளடா அய்யனே

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 3 года назад +145

    இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏

    • @sureshkumarsubramani4773
      @sureshkumarsubramani4773 3 года назад +2

      Mind-blowing

    • @yogulakshmi8819
      @yogulakshmi8819 3 года назад

      Kadipa ஓம் நம சிவாய

    • @poorneaswariyuvaraj5866
      @poorneaswariyuvaraj5866 2 года назад +3

      இறைவன் ஒருவரே அவர் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் சிவா என்றும் அல்லா என்றும் கர்த்தரே என்றும் இன்னும் பல பெயர்களில் உள்ளம் கனிய கனிய எப்பெயர் சொல்லி அழைத்தாலும் இறைவனை உணர முடியும் 🙏🌹🙏🌹

    • @periyasamyirulappapillai
      @periyasamyirulappapillai Год назад

      🎉🎉😂😂😂😂😂😂😂🎉​@@poorneaswariyuvaraj5866

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 года назад +26

    என்ன குரல் ஐயா உமக்கு என் உயிரோடு பேசுகிறது இசை அருமை ஐயா செத்தே போனனேன் ஐயா ஐயா உங்களை இப்பவே பார்க்க வேண்டும் உங்கள் தோளிள் சாய்ந்து கதறி கதறி அழ வேண்டும் போல் தோன்றுதய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kukanuma169
      @kukanuma169 3 года назад +2

      ஓம் நமசிவயா

    • @Amsarani-u1k
      @Amsarani-u1k 9 месяцев назад

      சிவ சிவ சிவ மனம்உருகினேன் ஐயா😢😢😢😂​@@kukanuma169

  • @sarumathisarumathi853
    @sarumathisarumathi853 3 года назад +44

    நான் நானல்ல நீ தான் என்பதை உணர்ந்து காமம் ஆணவன் மாயை யை அழித்து இந்த சிற்றின்பத்தை மறந்து பேரின்பம் ஆன உன்னை வந்து அடைவது எப்போது என் சிவமே🙏🙏😭😭..பிறவி பிணியை அழித்து முக்தி வேண்டும் ஈசனே 🙏

  • @Muthulakshmi-px1yl
    @Muthulakshmi-px1yl 2 года назад +19

    அய்யனே என்பிறவியின் நோக்கம் தான் என்ன காலத்திற்க்கும் நோயில்தான் என்வாழ்வா சிவனே

  • @shanthij6411
    @shanthij6411 2 года назад +6

    மகனுக்காக.ஒருபாடல்.இந்த.பக்த்திபாடல்இந்தசெனால்.வரவேண்டும்

  • @prakashr6270
    @prakashr6270 3 года назад +251

    அணுவில் தொடங்கி அண்டம் வரை அனைத்தையும் தன்னுள் அடக்கிய தாண்டவமே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @jothiramalingam5291
    @jothiramalingam5291 3 года назад +263

    மனதை உருகும் பாடி யவர்க்கும் இசை அமைத்தவர் க்கும் என் பணி வான வணக்கமும் வாழ்த்துகளும்

  • @karthikas6994
    @karthikas6994 2 года назад +16

    After 3years of marriage life and with treatment. today I got pregnancy test positive..please pray for me..Om namashivaya.

    • @partha7246
      @partha7246 8 месяцев назад +1

      God bless you

    • @Selva982
      @Selva982 6 месяцев назад +1

      Nallathey nadakum

    • @sum649
      @sum649 3 месяца назад

      Congratulations god bless you

    • @deivanayagip2958
      @deivanayagip2958 28 дней назад

      வாழ்த்துகள் நல்லதே நடக்கும் God bless you 🎉

  • @rajalekshmi8073
    @rajalekshmi8073 2 года назад +2

    SIVA PERUMANE pirantha pirappai vaazha theriamal thavikkum ennaium en kulanthaikum vazhi kaattu SIVAME erakkamulla en theivame em ERAIVA

  • @Prakash.m-w9w
    @Prakash.m-w9w Год назад +2

    எல்லாம் என் ❤️🥰🔱அப்பன் சிவம் 🔱அறுப்புதமன பதிவு 🔱 😭 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சத்யா-ம3ங
    @சத்யா-ம3ங 3 года назад +85

    என்ன தவம் செய்தேன் ஐயா இப்பாடலை கேட்க , உங்கள் பாதகமலங்களில் என் கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகிறேன்

  • @skveditz329
    @skveditz329 3 года назад +13

    ஏட்டிலே அவனும் எழுத வைத்தான் அந்த பாட்டினை அவனே பாட வைத்தான் உலக நன்மைக்கு நமக்களித்தான் அதை உணராதவர் உணரவே கொடு நோய் கொரனாவை வர வைத்தான் மீண்டும் நம்மை காக்கவே அவதரிப்பான் …ஓம் ஓம் நமசிவாய

  • @sig2855
    @sig2855 2 года назад +14

    நற்கதி கொடு இறைவா

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 2 года назад +49

    🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍இறையருள் பெற்றவர் இப்பாடலை கேட்பார்....

  • @vijiselvaraj939
    @vijiselvaraj939 2 года назад +1

    Ennai un edidathil kupiduko appa ..pothum intha piraviiiii appa....en amma appa anna ellorum un edathil irrukum pothu nan mattum etharku intha poomil....appa sivaney 🙏

  • @shortcutsmedia4781
    @shortcutsmedia4781 3 года назад +66

    காணும் கன்னியரை கவர்ந்து.. கவரும் காதலரை புணர்ந்து...மோகத்தீயினிலே மகிழ்ந்து ....மீளா
    துயரில் மூழ்கிப் போனேன் ஐயா.........!💖

  • @parthiparthi7713
    @parthiparthi7713 3 года назад +22

    ஐயா ஈஸ்வரா உங்கள பாக்கணும் போல இருக்கு 😭என்ன கூட்டிகிட்டு போங்க ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭plz

    • @DuraiDurai-jt1yo
      @DuraiDurai-jt1yo 3 года назад +3

      அவர் உண்ணுடன் தான் இருக்கிறார் நண்பா
      அதை உணர்ந்து செல் உண் நம்பிக்கை விண் போகாது
      ஓம் நமசிவய

    • @parthiparthi7713
      @parthiparthi7713 3 года назад

      ஓம் நமசிவாய

    • @pandianrajan3180
      @pandianrajan3180 3 года назад +1

      Om namachivaya potri

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    அடியேன்அடிக்கடிகேட்கும்பாடல்.சிவாயநம.பிறந்தநாம்அனைவரும்இந்தபாடல்கேட்கவேண்டும்

  • @pumar7013
    @pumar7013 2 года назад +48

    கண்கள் 2 யும் மூடி இந்த பாடல் கேட்டால்.. பிறவி பயன் அடையலாம்.. ஓம் நமசிவாய 🙏🙏

  • @kamakshijeeva2951
    @kamakshijeeva2951 2 года назад +40

    அப்பனே நமசிவாய நீ கொடுத்த உயிர் பிச்சையயால் இன்றும் நான் உயிர் வாழ்கிறேன். .அருமையான வரிகள்.நெஞ்சை உருக்கும் குரல்வளம்.

  • @Rajubai101
    @Rajubai101 2 года назад +18

    உண்மையி என் மனதை உருக்கியது இப்பாடல்.
    பரமேஸ்வர் .என் நாடி துடிப்பு நின்றால் என் உடல் மன்னோ சரிந்தாலும் நான் காண வேண்டிய உன் முகம் தான் ஐயா .வாழும் விரை கண்டது இல்லை ஆனால் மாண்ட பின்பு வருவது உன் திருவடிக்கு தான் ஐயா.
    ஹர ஹர மகாதேவா

  • @dhandapani.n3062
    @dhandapani.n3062 2 года назад +52

    இது வரை பலமுறை கேட்டுவிட்டேன் ஆனால் இதை கேட்ட எனக்கு உறக்கமே வரும் என்னப்பன் எனக்கு கொடுத்த ஓம் நமசிவாய

  • @1717AiVi
    @1717AiVi Год назад +69

    என் மனமும் சேர்ந்து பாடுவது போல் உணர்வு கண்களில் கண்ணீரோடு 🙏🙏🙏 எல்லாம் அவரே ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @unarvenee5227
    @unarvenee5227 2 года назад +2

    நீ தான நித்யானந்தா சேனலுக்கு பாடியிருக்க ....

  • @tipsandtricksbyniranjanand2467
    @tipsandtricksbyniranjanand2467 2 года назад +13

    அப்பா போதும் இந்த வாழ்க்கை உங்கள் திருவடிகளை காண விரும்புகிறேன்..

  • @s.s7050
    @s.s7050 2 года назад +26

    என் ஆத்மாவை அதிகமாக தூண்டி யது பாடல் சிவன் என் அப்பனுக்கு ம் உங்களுக்கு நன்றி

  • @sivaanantham9955
    @sivaanantham9955 2 года назад +13

    இகபோக வாழ்க்கையில் உழன்று இல்லாதவற்றையெல்லாம் இருக்கின்றது என நினைத்து உன்னை மறந்துபோன எனக்கு இனியாவது நல்வழியில் நடந்து அய்யனே!

  • @sunshinewoodworkskarthick.5016
    @sunshinewoodworkskarthick.5016 Год назад +4

    ஆடும் உன் திருவடி சேர்த்திட வேண்டும் ஐயா

  • @sundarmoorthy2660
    @sundarmoorthy2660 28 дней назад +1

    Om nama sivayam.

  • @nivethanivetha2902
    @nivethanivetha2902 9 месяцев назад +1

    Aiyya na oru pakkam ean pillai oru pakkam ean husband oru pakkam. Ellarum onna irukanum kaduvale

  • @bhuvaneshwaridivakaran7385
    @bhuvaneshwaridivakaran7385 4 года назад +73

    பிறப்பறுக்கும் பிஞ்ஞகனின் பெய்கழல்களை சேர வழி காட்டும் வாதவூரடிகள் வாழ்க வாழ்க வாழ்த்தும் அவர் அடியார் வாழ்க..!!

  • @pramilajay7021
    @pramilajay7021 3 года назад +161

    ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் அற்புதமான பாடல்...!என்ன தவம் செய்தீர்கள் இந்த குரலைப் பெற்று இந்த பாடலை பாடுவதற்கு...!!நாமும் பேறு பெற்றோம்..🙏🙏🙏

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 3 года назад +162

    ''அழுதால் உனை பெறலாமே''..... வாயார பாடி, மனதார நினைத்து, அழுது புலம்புகின்றேன் ஐயனின் அருளுக்காக... நெஞ்சை உருக்கும் பாடல் .. தெளிவான குரல்.. வாதவூரடிகள் திருவடிகள் போற்றி.. திருசிற்றம்பலம் 🙏🙏🙏

    • @vishnumeenakshiandyazhinim1725
      @vishnumeenakshiandyazhinim1725 3 года назад +9

      பிறந்த!காரணம்!..அறியமால்
      தினம்.அழது.மாய்ந்து,போகிறேன்,.எம்பெருமானே.என்று,அழைத்து.கொண்டு.முக்தியளிக்க.போகிறாய்.!என்.அப்பனே.
      என்னை.விழித்துதெழ.வைத்தது.இந்த.பாடல்.பாடியவர்கள்.
      சிவனின்.பாதங்களில்.நிச்சயம்
      இடம்.உண்டு,ௐநமச்சிவயா
      ௐநமச்சியவா.போற்றி!

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 года назад +1

      @@vishnumeenakshiandyazhinim1725 🙏🙏🙏

    • @lalithasundari9504
      @lalithasundari9504 3 года назад +2

      Ayya😂

    • @lalithasundari9504
      @lalithasundari9504 3 года назад +2

      Tears are uncontrollable ayya 😂

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 года назад +4

      @@lalithasundari9504 பக்தியின் வெளிபாடுதான் அம்மா கண்ணீர்.. 🙏

  • @sivapriya3371
    @sivapriya3371 Год назад +2

    Yes பிறப்பு , இறப்பு, இ தை வெல்ல போகிறவர்கள் கண்களில் மட்டும் தான் இத்தகைய பாடலை காணவும் கேட்கவும் முடியும்,கூடவே உணரவும்,நான் என்ன சொல்ல எனக்கு இந்த பாடல் முதலில் ,புரிகிறது,நான். எவ்வளவு பாக்கியம் செய்துள்ளேன். எம்பெருமானே இதை புரிய வைக்கவே இவ்வளவு வேதனை அளித்தாயோ , இது வேதனை அல்ல என் மூளையை திறந்த. திறவு கோல்.இனி வேதனை கண்டு பயம் இல்லை, ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pavithrab6040
    @pavithrab6040 2 года назад +3

    அப்பா என்னால முடியல கூட இருங்க பயமா இருக்கு

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 года назад +47

    அருமையான பாடல் தினமும் கேட்டு கொண்டே இருக்கிறேன் என் அப்பனை காணும் வரை கேட்பேன் இந்த பாடலை கேட்டு கொண்டே ஈசனடி சேர வேண்டும் என்னப்பனே என்னையும் ஏற்று கொள் ஐயா🙏🙏🙏🙏❤

  • @selvamyuvan1045
    @selvamyuvan1045 3 года назад +36

    நில்லா பொருளையே நினைந்து. இல்லா இடம் தேடி அலைந்து.. செல்லா பொருளாய் சிதறி போனேன் ஐயா....😭

  • @subhasinisenthilkumar594
    @subhasinisenthilkumar594 3 года назад +26

    மிக ,அருமையான பதிவு. இதுவே வாழ்க்கையின் தத்துவ ரகசியம். எத்தனை கருக்குழியில் பிறந்து, எத்தனை எத்தனை பிறவி அய்யா,அய்யா.... இந்த பாடலை கேட்ட யாவரும் முக்தி பெறுவார்.. ஒம் நம சிவாய...

  • @isaivinod4990
    @isaivinod4990 2 года назад +1

    En kaneer unnaku sammarpannam !!!!!!!!......seigiren uyire!!!!!!!!.......

  • @kiruba9004
    @kiruba9004 2 года назад +1

    Appa enna un karunai irakkam nan un uruvil than valgiren nan sellum idam yellam appa un Kovilgal un namangal unnil kalanthu un theruvadi pattri perumane un kaladi panithu vyuire thurakka vendum athe en asai

  • @nusrathrizvana2149
    @nusrathrizvana2149 3 года назад +33

    I am born Muslim..but I love all about Shivan...I love this song sooooooo much and it nv fails to make me cry

  • @kadreekadree
    @kadreekadree 4 года назад +75

    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    ஓம் நமசிவாய.

  • @krishnamoorthy7793
    @krishnamoorthy7793 2 года назад +14

    நான் என்ற ஆனவந்தை அழிந்தால் இறைவனை அடைய முடியும்.திருச்சிற்றம்பலம்

  • @mohanakrishnans2709
    @mohanakrishnans2709 2 года назад +1

    அய்யனே வணக்கம்
    மோகனகிருஷ்ணன்
    திருவண்ணாமலை

  • @sarojinidas8410
    @sarojinidas8410 2 года назад +41

    செல்ல வார்த்தைகள் வரவில்லை விழியோரம் நிறைந்த கண்ணீர் நினைவுகள் மட்டுமே..
    ஓம் நமச்சிவாய நம
    உன் பாதம் பற்றினே ஈசநேன உன் பாதம் ஈசநேன ஈசநேன.
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyana3083
    @pandiyana3083 3 года назад +30

    என் உள்ளம் தனியாக அழுது கொண்டிருக்கிறது ஏன் இறைவா எங்களை படைத்தாய்

  • @sivakalpana7510
    @sivakalpana7510 4 года назад +24

    பித்தா என் பிஞ்ஞகனே பிறவிப் பிணி. அறுத்திட வாராய் ஐயா சிவாய நம திரு வடி வணங்குகிறேன்

    • @sivalogasivam1116
      @sivalogasivam1116  4 года назад +1

      நமச்சிவாய வாழ்க ✋

    • @logusathish
      @logusathish 3 года назад

      நமச்சிவாய சரியான சொல்லாடலா

  • @saidev2400
    @saidev2400 3 года назад +49

    எது இருப்பினும், எது இழப்பினும் என் ஈசன் ஒருவனே துணை 🤲ஓம் நமசிவாய 🌸

    • @ramarsanthosh6947
      @ramarsanthosh6947 Год назад +1

      இந்த பாடலை கேக்கும் பொழுது இத்தனை பிறவி பிறந்தோம் எவ்ளவு வோ கஷ்ட பட்ருக்கம் எவ்வளவோ ஆசைகள் எல்லாம் நிறைவேறினாலும் ஆசே திருலே எனக்கு இனி பிறவி வேணாண்டு தோணுது சிவன் பாதமே போதுமுண்டு தோணுத்துப்பா 🙏🙏🙏🙏எதுவும் நிரந்தரம் இல்லை

  • @ponnachis2165
    @ponnachis2165 2 года назад +2

    Mani Thani kadai kathir ku,uganthapadalarumai iyyanandri

  • @ravichandrangomathi4821
    @ravichandrangomathi4821 2 года назад +2

    Appa sivaloga Sivam divakar ayyappa Siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srajalakshmirajalakshmi7602
    @srajalakshmirajalakshmi7602 3 года назад +79

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏🙏🙏 மெய் சிலிர்த்து போனேன் நன்றி அய்யா🙏🙏

    • @arunachalachandrasekar1966
      @arunachalachandrasekar1966 3 года назад +2

      இப் பாடல் திருவாசக நூலில் எந்த பதிகத்தில் உள்ளது என பதிவடிவும்

    • @shanthishanthi-pl9mc
      @shanthishanthi-pl9mc Год назад

      தென்னாடுடையசிவாயநம

  • @nanusri4558
    @nanusri4558 3 года назад +14

    சிவ சிவ அருமையான உண்மை யான வரிகள் சிவத்தின் மேல் அதிக அளவு அன்பு

  • @vijaymathu2270
    @vijaymathu2270 11 месяцев назад +1

    I surrender my life, hands of lord Shiva 🙏🙏🙏🙏🙏🙏

  • @isaivinod4990
    @isaivinod4990 2 года назад +1

    En uyire nan unmaiyaga irukiren!!!!!....annal sila per ennai keli kindaluma seigirargal!!!!!!.....avai ennai thunpurthukirthu !!!!!!!......ennai kappattru en uyire!!!!!!!!!!!!!!!!!!!!!!!............................................................................................................

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 года назад +11

    இந்த பாடலை தான் தேடிக்கொண்டு இருந்தேன் ஐயா
    ஆனந்தம் ஐயா உயிரை துளைக்கிறது பாடல்வரிகள் உங்கள் குரலில் கேட்க வைத்த அப்பன் ஈசனுக்கு நமஸ்காரம் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா கண்ணில் நீர் மனத்திற்கு ஆனந்தம் உயிருக்கு அமைதி ஆன்மாஅறிய செய்யும் பாடல் சொல்ல வார்த்தையில்லை
    என் உயிர் இந்த பாடலை கேட்கும் போதே போகவேண்டும் நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @ramakrishnanvelayutham2048
    @ramakrishnanvelayutham2048 2 года назад +9

    அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது போன்ற பாடல்கள் பதிவிடவும் நன்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @mahindran883
    @mahindran883 2 года назад +5

    நாம்.ஆடுவதும்.பாடுவது.பாடவைப்பது.அதை.கேட்கநினைப்பது.எல்லாம்.அவர்.சேயல். சிவாயநம.ஐயா

  • @kiruba9004
    @kiruba9004 2 года назад +2

    Ohhmmmnaaammaaassssiiiivvavayyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @nedunjalainadodi
    @nedunjalainadodi 2 года назад +47

    18 சித்தர்களின் வாழ்வியலை பாடமாக வைத்தால் அந்த தேசமே உலகின் முதன்மை தேசமாக..அனைத்து கலைகளிலும் முதன்மையாக விளங்கும்... வாழ்க பாரதம்

  • @nanusri4558
    @nanusri4558 4 года назад +58

    அரூமையா உண்மையான வரிகள் கண்ணீர் விட்டு இறைவனின் அருளை குருவின் திருவருள் இன்று இனிய பலன் தரும்.பாடல் சிவா ய நம நன்றி சிவா நமசிவாய வாழ்க

    • @sivalogasivam1116
      @sivalogasivam1116  4 года назад +3

      நமச்சிவாய வாழ்க ✋

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 года назад +3

      அப்பனை அறியும் பாடல் உடலை விட்டு உயிர் பிரியும் பாடல்
      ஓம் நமசிவாய

  • @barathbarath6257
    @barathbarath6257 3 года назад +27

    அருமையான பாடல்... மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நடக்கும் மாய வாழ்க்கையை பற்றி மிக அழகாக எடுத்துரைக்கும் பாடல்... கேட்கும் போது மனதிற்கு ஆறுதல் கிடைத்தது.....

  • @joesivam9021
    @joesivam9021 3 года назад +18

    கர்மா விணைகளை அறுத்து பிறவாவரம் என்னும் ஜீவமுக்தி அடைந்துவிடவே (ஈசனை அடைவதே)இந்த ஆத்மா உடல் தரிக்க காரணம் ஐயா 🙏🏻🌻🙏🏻

  • @kamakshijeeva2951
    @kamakshijeeva2951 2 года назад +1

    Appane intha paadalai kettute en uyir pohatha ayyaney apadi oru kural. Enna unmaiyana varihal..aadatha aatankal aadinen ayya.ayya ayya....namachivaya🙏🙏

  • @hariharanhariharan2194
    @hariharanhariharan2194 2 года назад +1

    Om nama shivya om nama shivya om nama shivya om nama shivya om nama shivya om nama shivya om nama shivya om nama shivya om nama shivya om nama shivya

  • @சைலாதிமரபினர்வீரசைவர்

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
    உன் சேவடி செவ்வித் திருக்காப்பு

  • @ramya1180
    @ramya1180 3 года назад +37

    அழகான வரிகள் கொண்ட பாடல்கள் அழுவது போல் ஏன் பாடல்கள் ஆக்க படுகின்றன... மெய் சிலிர்க்கும் வரிகள் 🙏🙏

    • @user-Bhairavam
      @user-Bhairavam 3 года назад +7

      பாடல் வரிகள் அருமையானது தான் இதை போன்ற இசை தவிர வேறு இசையால் பாடலை பாடி இருந்தால் இவ்வளவு எளிதாக எண்ணத்தில் சிந்தித்து நினைக்க இயலாது

    • @subi2160
      @subi2160 3 года назад +4

      கடவுளை உணர்வதற்கான வழியே உருக்கம் தானே!

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 года назад +1

      @@subi2160 ஆமாங்க ஐயா. .நானும் உணர்ந்திருக்கிறேன் 🙏

    • @jayashreeseethapathy720
      @jayashreeseethapathy720 3 года назад +1

      @@user-Bhairavam உண்மை

    • @ramalingamsr8177
      @ramalingamsr8177 3 года назад +1

      @@user-Bhairavam ஊணைஉருக்குதரய்யாஹரஹரஹரசிவனே

  • @ShamDhineh
    @ShamDhineh 3 года назад +108

    மனம் உருகி, கண்ணில் கண்ணீர் துவழுகிறது 🥺😣🥺😣🥺😣🌼🌿🍃😣🥺🌿🌼🍃🍃😣🌼🌿🌿🥺😣🍃

    • @9952068748
      @9952068748 3 года назад +2

      🙏🏻

    • @9952068748
      @9952068748 3 года назад +2

      அருமையான பதிவு ஐயாவேண்டும் இன்னும் பல பதிவுகள்🙏🏻

    • @gunavathymaniam6290
      @gunavathymaniam6290 3 года назад +2

      🙏🙏🙏🙏

    • @ramakrishnan1930
      @ramakrishnan1930 3 года назад

      Jaikind Vandaaa Mathirremmm

  • @dilodilojan9933
    @dilodilojan9933 2 года назад +1

    Om sivam appa nan en kadum vethanapadukiran om namsivaya

  • @saravanans412
    @saravanans412 2 года назад +14

    உறங்க செல்லும் போது என் அருகில் வைத்து கேட்டுக் கொண்டு கண்ணீரில் என் ஈசனை வழிபட்டு வருகிறேன்
    போதுமய்யா இந்த ஒரு பிறவி

  • @sathiyabaskar2378
    @sathiyabaskar2378 Год назад +28

    அருமையான வரிகள் உண்மை வரிகள் கொண்டு எழுதியவர்க்கு என் மனமார்ந்த நன்றி ஈசன் அருள் என்றும் இருக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்🙏