தியானேஷ்வரா ! தியானேஷ்வரா!! | Thiyaneshwara Song | Sivan Song | Singer Solar Sai | Jothi TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 203

  • @Anime_Veriyan04
    @Anime_Veriyan04 3 месяца назад +75

    இந்த பாடலை கேட்கும் போது மனசுக்குள் ஏதோ சிவன் நேரில் வந்து நிற்பது போல் உணர்கிறேன். இந்த பாடலை எழுதியவருக்கும், பாடியவருக்கும், இசை அமைத்தவருக்கும் கோடன கோடி நன்றிகள்
    ❤❤❤❤❤❤❤❤

    • @kavithasundaraj4361
      @kavithasundaraj4361 3 месяца назад +4

      மனதில் உள்ள பாரம் குறையுது இந்த பாடலை கேக்கும் போது நன்றிகள் பல கோடி 🎉🙏

    • @balamuruganmanickam3834
      @balamuruganmanickam3834 2 месяца назад +3

      இந்த உலகில் எல்லாவற்றுக்கும் மூலப்பொருள் சிவன். அவன் இன்றி அணுவும் ஆசையாது என்பதை உணர்த்துகின்றது இந்த பாடல். ஆனந்த கண்ணீர் மழையில் உமக்கு நன்றி. என்றும் அவன் பாதையில் பக்தன்.

  • @thirunavukkarasumenakshisu8745
    @thirunavukkarasumenakshisu8745 Месяц назад +19

    எத்தனை முறை கேட்டாலும் மனசு திகட்டாமல் கேட்கும் ஒரே பாடல் "தியானேஸ்வரா"

  • @sivamani9279
    @sivamani9279 3 месяца назад +28

    ஓம் நமசிவாய! ஆம், எம்பெருமானை பற்றிய இப்பாடலை கேட்கும் போது எனதுள்ளம் உருகி விடுகிறது. எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    • @velangovan9281
      @velangovan9281 3 месяца назад

      ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்

  • @valarmathimariappan3991
    @valarmathimariappan3991 11 дней назад +7

    இந்த பாடல் கேட்கும் போது சிவனிடம் கலந்தது போல் உணர்வு இந்த பாடலை எழுதியவர் பாடியவர் இசை அமைப்பாளர் அனைவருக்கும் மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏

  • @boomathipalanisamy1021
    @boomathipalanisamy1021 4 месяца назад +18

    மனித வாழ்வில் இன்ப துன்பங்களை எளிதில் கடக்க சிவமே பலம் ள்ளது உணர்த்திய அருமையான பாடல் வரிகள் மிக்க நன்றி

  • @savithrisivasubramanian2832
    @savithrisivasubramanian2832 3 месяца назад +15

    அருமை அருமை
    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. எழுதியவர், பாடியவர், இசை அமைத்தவர் எல்லோரும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @TVMSTYLE-tq6xl
    @TVMSTYLE-tq6xl Месяц назад +12

    பாடல் ஆசிரியர்' இசை அமைப்பாளர் , விளம்பர தாரர், அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @karlmarxganesan8278
    @karlmarxganesan8278 11 дней назад +2

    மனம் சற்று தடுமாற்றம் அடைந்தாலும் தியானேஷ்வரா பாடலை கேட்டால் நம்பிக்கை, ஆதரவை தரும்...

  • @sathyabhamakondal4318
    @sathyabhamakondal4318 2 дня назад

    மிக அருமையான வரிகள்
    இந்த பாடல் தந்து உதவி புரிந்த அனைவரு‌க்கும் மிக்க மிக்க நன்றி பல

  • @shanthiamar195
    @shanthiamar195 Месяц назад +4

    உள்ளத்தை உருக்கி ஊனோலி பெருக்கி சிவம் மனதெல்லாம் பரவ செய்யும் பாடல் வரிகள்

  • @poongodig8927
    @poongodig8927 Месяц назад +4

    Intha padal ,Enacku Romba pedikum,,jothi Tv l, m,,parpen, mana amathi perum,, Nandri,, Engum siva mayam,, Ellam siva mayam,,

  • @BalamuruganBalamurugan-od8in
    @BalamuruganBalamurugan-od8in 2 месяца назад +5

    பாடல் மிகவும் அருமையாக இருந்ததுஎனது மனம் உருகி உருகி இறைவனையே நினைத்துக் கொண்டு இருக்கிறது இந்தப் பாடலை பாடியிருக்கும் எழுதியவருக்கும் மிக்க நன்றி பாடல் அருமையாக உள்ளதுஜோதி டிவி களுக்கு மிக்க நன்றி

  • @KarPagam-tj2gz
    @KarPagam-tj2gz Месяц назад +9

    இந்த பாடலை கேட்கும்போது மனதில்இன்பம் பொங்குகிறது

  • @asokanp948
    @asokanp948 4 месяца назад +17

    உடம்பெல்லாம் மெய் ஸ்லிர்த்து விட்டது. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @TVMSTYLE-tq6xl
    @TVMSTYLE-tq6xl Месяц назад +4

    அற்புதமான பாடல் எப்படி நன்றி சொல்வது எல்லாம் அவன் செயல் ❤❤❤🙏🙏🙏

  • @sridevi6820
    @sridevi6820 Месяц назад +8

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது எனக்கு மிகவும் நிம்மதியாகவும் மனம் சந்தோஷமாகவும் இருக்கிறது இந்த பாடலை எழுதியவருக்கும் இதைப் பாடியவரும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்

  • @senthilkumari5448
    @senthilkumari5448 2 месяца назад +3

    Super song

  • @SamiappanTextiles_Btl
    @SamiappanTextiles_Btl Месяц назад +1

    மிக மக அற்புதமான பாடல்வரிகள்🕉️

  • @jayanthimuthu7846
    @jayanthimuthu7846 6 месяцев назад +7

    அட்டகாசமான பாடல் வரிகள் 🙏

  • @asokanp948
    @asokanp948 4 месяца назад +5

    இப்போது வரைக்கும் நம சிவாயநம நாமம் தான் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த பாட்டு கேட்க ஆரம்பம் முதலில் இருந்து மனசு அமைதி ஆகி விட்டது. தினமும் கேட்க தூண்டி கொண்டே இருக்கிறது. ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹

  • @suryakalakala5854
    @suryakalakala5854 2 месяца назад +6

    Daily intra Sivan song
    Kaytuvittu than night
    Thunguvayen.yen manathai
    Touch panniya song.
    I like you siva

  • @tamilarasan1327
    @tamilarasan1327 3 месяца назад +7

    ஓம் நமசிவாய போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா நற்றுணையாவது நமசிவாயமே ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🕉️🕉️🕉️🕉️🕉️😭😭🙏🙏🙏😭🕉️🕉️🕉️😭🙏🙏😭😭🕉️🕉️🪔🪔🕉️🕉️😭😭🙏😭😭🕉️🕉️🪔🪔🕉️😭😭🙏😭😭🕉️🕉️🪔🪔🪔🪔🕉️🕉️🕉️😭😭🙏🙏🙏😭😭😭😭🕉️🕉️🕉️🪔🪔🪔🪔🪔🪔🕉️🕉️😭🙏🙏

  • @NivethaA-w3d
    @NivethaA-w3d 4 месяца назад +8

    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறைபொய்கையும் போன்றதே
    ஈசன் எந்தை இணையடி நீழலே.🙏📿‌
    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!🥺🙏

  • @VagieGovender-zo7vf
    @VagieGovender-zo7vf 5 месяцев назад +6

    Heart melting beautiful song ❤🙏🙏🙏🙏

  • @sasitharan8953
    @sasitharan8953 7 дней назад

    Addicted ❤❤ ஓம் நமசிவய 🙏🙏🙏

  • @padmasridhar8654
    @padmasridhar8654 10 дней назад

    இப்பாடலை பாடியவர்க்கு நன்றி இறைவனை நேரரில்காண்பது போல்உணருகிறேன் ஓம்நமச்சிவாயநமக

  • @74Jothis
    @74Jothis Месяц назад +1

    Migavum arumai. Very peaceful for listening. Om Namashivaya 🙏🏻

  • @swarnalatha9520
    @swarnalatha9520 2 месяца назад +2

    Wow! Fantastic song on lord easwara. Thanking you for the same.🎉🎉😊😊

  • @sankarsubramanian1670
    @sankarsubramanian1670 5 месяцев назад +8

    மிக அருமையான பாடல் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது 🙏🌺🙏

  • @DVK...159
    @DVK...159 4 месяца назад +3

    Nandri intha padal padiyavar great bro .god bless you bro.

  • @harish_1128_
    @harish_1128_ 27 дней назад +1

    இந்த பாடலை கேட்டு தான் எனது குழந்தை தினமும் இரவில் உறங்கும். ❤

  • @Sareeswholesalechennai
    @Sareeswholesalechennai Месяц назад +4

    ஓம் நமச்சிவாய ....உள்ளம் உருகி கண்ணீர் மூலம் என் பாவம் வெளியேறுகிறது

  • @saranya1484
    @saranya1484 3 месяца назад +3

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @AnushaAnusha-jd5xe
    @AnushaAnusha-jd5xe 3 месяца назад +3

    🙏🙏🙏🙏இந்த பாடலை கேட்டு என் மனம் சிவன் அப்பன் அன்பில் முழுமையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏என்ற எண்ணம் முயுமையாக வந்து உள்ளது அப்பா 🙏🙏🙏🙏🙏🙏ஓம்நமசிவாய ஓமசிவாயநம அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthikM-n4k
    @KarthikM-n4k Месяц назад +2

    🙏நான் இந்த பாடலுக்கு அடிமை 🙏

  • @KarthikM-n4k
    @KarthikM-n4k Месяц назад +3

    🙏இந்த பாடலுக்கு நான் அடிமை🙏

  • @jayanthivijay4753
    @jayanthivijay4753 4 месяца назад +3

    ❣️❣️❣️Intha song ketta en kangalil irunthu thanneer perugukirathu ....🔥🔥🔥om nama shivaya🙏🙏🙏

  • @Tholkappian2187
    @Tholkappian2187 2 месяца назад +2

    👍❤️🙏🙏🙏 சிவசிவ 🙏

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 10 дней назад +1

    ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏🙏 ஓம் சாய் ராம் அப்பா 🙏🙏🙏🙏

  • @ManiKandan-sl2cz
    @ManiKandan-sl2cz 2 месяца назад +12

    Yarellaam entha padalukku adimai

  • @KarunanandhanKarunanandh-sq2sd
    @KarunanandhanKarunanandh-sq2sd 2 месяца назад +5

    Om namasivaya intha padal varigal ennai kalanga vaikuthu. Enna thavam saithen intha padalai ketka .🙏🙏🙏

  • @vijimohan2304
    @vijimohan2304 3 месяца назад +1

    Super 🙏🙏🙏🙏

  • @swarnalatha9520
    @swarnalatha9520 6 дней назад

    Listening to this song really gives a very divine energy. Thank you for the same. Om namasivayam vazgha vazgha.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊🤲🤲🤲🤲🤲🤲💚💚🧡🧡💙💙🤎🤎💛💛❤❤🤍🤍💜💜💯👍

  • @KanthanKanthan-ld5zt
    @KanthanKanthan-ld5zt Месяц назад

    Anna super massssssss anna

  • @asokanp948
    @asokanp948 4 месяца назад +11

    எவ்ளோ முறை கேட்டாலும் மனசு லேசாக்குவான். ஓம் நமசிவாய 🙏🙏🙏🌹🙏🙏🌹🌹🌹🌹

  • @chuchusarvesh3160
    @chuchusarvesh3160 2 месяца назад +2

    நீயே கதியென்று உன்னை சரணடைந்து விட்டேன்.

  • @sarasus5157
    @sarasus5157 6 месяцев назад +6

    ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @VagieGovender-zo7vf
    @VagieGovender-zo7vf 6 месяцев назад +2

    Beautiful song OM Namah Shivaya🙏

  • @Muruganthunai-n3p
    @Muruganthunai-n3p 6 месяцев назад +52

    மீனாட்சி அம்மன் கோவில் சென்று ஈசனுக்கு அடியேன் பாடுவேன்🎉❤ ஓம் நமசிவாய🎉

    • @arasanarasan5872
      @arasanarasan5872 Месяц назад +2

      ஒங்கலை பாட வச்சார் எம்பெருமான் நீங்கலா போக முடியாது சிவா... திருச்சிற்றம்பலம்

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p Месяц назад

      @arasanarasan5872 உண்மை தான் சார்...

  • @THARAGAMOFFSET
    @THARAGAMOFFSET 5 месяцев назад +1

    Such a Beautiful songs...Thanks for all

  • @vijaykarthick7003
    @vijaykarthick7003 2 месяца назад +2

    அன்பே சிவம் 🙏🙏🙏

  • @manikandansubramaniyan297
    @manikandansubramaniyan297 3 месяца назад +1

    🙏🏿ஓம் நமசிவாய ஓம்🔱
    🙏🏿🔱தென்னாடுடைய சிவனே போற்றி🙏🏿
    🙏🏿🔱எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🏿

  • @KVB.786
    @KVB.786 4 месяца назад +4

    தென்னாடுடைய சிவனே போற்றி.........

  • @kuttyu5842
    @kuttyu5842 5 месяцев назад +32

    அன்பே சிவம் ❤❤❤❤❤❤

    • @shanthiravi1359
      @shanthiravi1359 3 месяца назад +6

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gomathibooks5646
    @gomathibooks5646 3 месяца назад

    அருமை வாழ்க வளமுடன்

  • @UmaRathinam-et9ib
    @UmaRathinam-et9ib 4 месяца назад +1

    அருமையாடல்🙏🙏🙏

  • @umarani2125
    @umarani2125 Месяц назад +2

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavishivanya3060
    @kavishivanya3060 3 месяца назад

    அருமை அருமை

  • @menagakasivishwanathan3022
    @menagakasivishwanathan3022 Месяц назад +1

    நான் இந்த பாடலுக்கு அடிமை

  • @rajakumari5274
    @rajakumari5274 2 месяца назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி எல்லா கஷ்டத்துலயும் கூடவே இருந்து காப்பாத்திருக்கீங்க ரொம்ப நன்றி கடவுளே இப்பவும் காப்பாத்துங்க கடவுளே நான் என்ன பாவம் பண்ணிருந்தாலும் மன்னிச்சிருங்க கடவுளே நான் உங்கள பாக்க வரனும் கடவுளே நீங்க குடுக்கனும் கடவுளே எல்லாரும் நல்லா இருக்கணும் இரண்டு விடைத்தாள் நான் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என் குடும்பம் நல்லா இருக்கணும் கடவுளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajakumari5274
      @rajakumari5274 2 месяца назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @rajakumari5274
      @rajakumari5274 2 месяца назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathesjayaseelan470
    @sathesjayaseelan470 3 месяца назад +3

    விவரிக்க முடியாத மோனநிலைக்குஅழைத்துப்போகும் இப்பாடல்
    சம்போமகாதேவா

  • @panneerselvamkannan1616
    @panneerselvamkannan1616 6 месяцев назад +11

    En uyirai urukkiya(ulukkia) Padal Kodi Kodi Nanrigal JOTHI Tv-kku vanakkam

  • @asokanp948
    @asokanp948 2 месяца назад +1

    எல்லாம் சிவமயம் என உணர வைக்கும் இனிய தேன் போன்ற பாடல் மற்றும் மிக அருமை கிராபிஸ், எல்லாம் அவன் செயல் ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @asokanp948
    @asokanp948 4 месяца назад +5

    இன்றைய தினம் மூன்று தடவை கேட்டு கேட்டு மணம் லேசாக்கி விட்டது. ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹

  • @Mytele-v2v
    @Mytele-v2v 4 месяца назад

    ஓம் சாந்தி மேரா பாபாவுக்கு ஏற்ற பாடல். மிக்க நன்றி பாபா

  • @malathisaravanan1415
    @malathisaravanan1415 29 дней назад

    Om namya siva

  • @arnoldsabari1655
    @arnoldsabari1655 15 дней назад +1

    திருச்சிற்றம்பலம்
    ஓம் நமசிவாயா 🙏👑❤️‍🩹

  • @jayanthivijay4753
    @jayanthivijay4753 4 месяца назад +2

    Thank you solar Sai,naam ❤❤❤

  • @Porkanda-Singam
    @Porkanda-Singam 6 месяцев назад +3

    Heart melting ❤

  • @thulasikrish7444
    @thulasikrish7444 3 месяца назад +1

    I heard this song daily morning, with this song my day start with my appa❤

  • @TraviRavi-wm6ydமுத்துலட்சுமி

    அருமை ❤ அருமை ❤

  • @sudhakarsubbiah338
    @sudhakarsubbiah338 3 месяца назад

    Heart breaking song it flows divine energy in every cell in body thanks very much 💕🙏🙏🙏

  • @jothimurugesh6451
    @jothimurugesh6451 4 месяца назад +5

    அன்பே சிவன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SuseelaR-uz4hp
    @SuseelaR-uz4hp 3 месяца назад

    Arumai

  • @elangoelangokondasamy2284
    @elangoelangokondasamy2284 4 месяца назад

    Super super

  • @muraliManoj-o8l
    @muraliManoj-o8l 3 месяца назад

    Super Sivan Song

  • @banumathi0472
    @banumathi0472 28 дней назад

    உண்மை 🙏🙏

  • @SaraswathiK-e3f
    @SaraswathiK-e3f 3 месяца назад

    மனதை உருக வைக்கும் சிவன்கபாடல்

  • @Manjulakumaran-u5s
    @Manjulakumaran-u5s День назад

    Enna appave nama sivaya nee endri Nan eillai appa enn pilaikalai yum ennaiyum neye endrum kapatravandum appa

  • @karthikarthi-hg7vy
    @karthikarthi-hg7vy 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏சிவன் என் உயிர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 6 месяцев назад +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Angel-io8ej
    @Angel-io8ej 5 месяцев назад +2

    So soothing to melt the heart, the song helps the devotees to immerse along with the Universe Creator Om Nama Sivaya. Bless the singer❤

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 2 месяца назад +1

    Manathai mayakum padal❤❤❤

  • @ChellaPandi-tm6fp
    @ChellaPandi-tm6fp 5 месяцев назад +4

    ❤ ஓம் நமசிவாய ❤❤❤🎉

  • @RamaniP-u4z
    @RamaniP-u4z 4 месяца назад +1

    Thankyou solar sai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VENKATESANKVENKATESANK-r9b
    @VENKATESANKVENKATESANK-r9b 3 месяца назад

    Very very beautiful music ❤❤❤❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @kamalavenikamalaveni3520
    @kamalavenikamalaveni3520 5 месяцев назад +2

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @tamilmaran6578
    @tamilmaran6578 3 месяца назад

    My favourite song, addicted to this song❤❤❤

  • @Subha-q7i
    @Subha-q7i 3 месяца назад +1

    Ennaku yellam neeye Dhiyaneswara ❤❤❤❤❤❤❤

  • @TAMILSELVAMM221CG05
    @TAMILSELVAMM221CG05 6 месяцев назад +2

    Daily kettu magilum padal ennaiye marakkatikkum padal Om namah shivaya 🙏🏼

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 3 месяца назад +1

    அன்பே சிவம் ஓம் நமசிவாய வாழ்க ❤🙏🙏

  • @KalamaniKalamani-s4l
    @KalamaniKalamani-s4l 4 месяца назад

    Om Nama shivaya ❤❤❤❤❤❤❤❤ Thank you solar sai

  • @darshan7199
    @darshan7199 4 месяца назад

    சிவாயன் வாழ்க நாதன் தான் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீயா தான் தாள் வாழ்க

  • @HarisusheelaHarisusheela
    @HarisusheelaHarisusheela 4 месяца назад +1

    மனித வாழ்வில் எல்லாம் அவன் செயல் 😌 என்த கஸ்டம் வந்தாலும் நீயே பார்த்துக்கொள்

  • @anithavillayutham8561
    @anithavillayutham8561 10 дней назад

    Om namasivayam 🙏

  • @YaliniUdhai
    @YaliniUdhai 3 месяца назад

    Super voice

  • @revathirevathi8610
    @revathirevathi8610 4 месяца назад

    All lyrics touch my heart ❤

  • @rajasekara7558
    @rajasekara7558 2 месяца назад

    ஓம் நமசிவாயம் வாழ்க...❤️❤️❤️🙏

  • @botanyismysoul9680
    @botanyismysoul9680 3 месяца назад +1

    Om Namachivaya pottri

  • @subhashinisubhashini9902
    @subhashinisubhashini9902 4 месяца назад

    Shivaya namo❤❤❤Appa each words Appa Shiva anbu ❤❤❤