Me and my daughter's family 💓 - Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 864

  • @HarshView
    @HarshView 4 года назад +139

    Doctor amma is quite nice ரொம்ப casual a இருக்காங்க 2020 ல கார் ஓட்டுறதே எனக்கு கனவா இருக்கும் போது 60 ல கார் ஓட்றது பெரிய விஷயம் really impressed அம்மா

  • @magimuthu1729
    @magimuthu1729 4 года назад +3

    அருமையான அன்பான குடும்பம்.பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது.இறைவன் அருள் பரி பூர்ணமாக தங்கட்டும் தோழி!

  • @andalmani5494
    @andalmani5494 Месяц назад +1

    உங்களுடைய உண்மையான பேச்சும், Dr. சம்பந்தி அம்மா அழகும், உங்கள் மாப்பிள்ளை உடைய பங்கும், உங்கள் மகளின் பேச்சும், உங்கள் பேத்தி தமிழ் தெரியும் என்று அவுக பாட்டி சொல்வதும் 👌👌👏👏 ஆக மொத்தம் 👌 Family. ரேவதி சண்முகம் அம்மா என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 4 года назад +2

    அன்பும், ஆனந்தம் இறைவன் நமக்கு தரும் நன்கொடை : அதை நிலை நிறுத்துவது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் கொடை .
    மகிழ்கின்றேன் 👌👌👌👏👏👏 நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
    ஆவலுடன் திரு. அண்ணண் சண்முகம் அவர்களின் அறிமுக காணொளிக்கு .நன்றி

  • @balasuberamaniyanbalu6512
    @balasuberamaniyanbalu6512 3 года назад +2

    வாழ்த்துக்கள் அம்மா மிகவும் சிறப்பு கண்ணதாசன் அய்யாவின் பெயர் ஒன்று போதுமே வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @jyothisatheesh691
    @jyothisatheesh691 4 года назад +70

    கார் ஓட்டுவது பெரிய சாதனை தான் அதுவும் முதல் பெண்....self driving ஆக.... சூப்பர்.... கேட்கும் போது சந்தோஷமாக இருக்கு....

  • @jov876
    @jov876 4 года назад +2

    அருமையான மனிதர்கள். அன்பான உறவுகள் அம்மா. உங்கள் அனைவரின் வாழ்விழும் அன்பு பெறுக இறைவனை வேண்டுகிறேன்.

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 4 года назад +9

    அருமை சகோதரி, குடும்ப உறவுகளை அறிமுகம் செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள், மகிழ்ச்சி

    • @Narutojof
      @Narutojof 3 года назад +1

      அம்மா நீங்கள் தாழ்மையாகவும் மரியாதையாகவும் பேசுகிறீர்கள்🌟🌟🌟🌟🌟

  • @sumaiyamustafa6065
    @sumaiyamustafa6065 4 года назад +19

    The way you value every relationship of the family is worth mentioning ma

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 3 года назад +1

    சுத்தம் சோறு போடும் என்பது மாப்பிள்ளையின் விருப்பம் 🙏
    Long live 💯 years with good health and wealth sir and Madam 🙏

  • @bveda9386
    @bveda9386 4 года назад +5

    மிக்க நன்றி உங்க குடும்பம் உங்க மாதிரி ரொம்ப சிம்பிள் all son in law daughter n பேத்தி உங்க சம்மந்தி simple o simple💕💕

  • @veninadar2555
    @veninadar2555 3 года назад +1

    Very beautiful family you have Mam
    But Mam you are so young among those guys very blessed family😍

  • @VadivuKitchenWireBaskets
    @VadivuKitchenWireBaskets 4 года назад +1

    மிக மிக சந்தோஷமாக இருக்கு.எல்லோருமே ரொம்ப simple and friendly

  • @ashavijay7610
    @ashavijay7610 4 года назад

    Romba Romba santhoshamaga ullathu ungaloda family a introduce panunathu apm car drive panrathu athuvum self drive super amma and Revathy ammavukum nanri🙏

  • @ramanathanlakshmanan10
    @ramanathanlakshmanan10 4 года назад

    கவிஞரின் வாரிசுகள்
    வஞ்சகமில்லாத அன்பு
    கவிஞரின் மகளே பிரமிப்பு
    பேத்தியையும்
    பேத்தி ஆண் பிள்ளையானையும்
    கொள்ளுப்பேத்தியையும்
    முக்கியமாக
    சம்பந்தி மருத்துவரம்மா
    அனைவரையும்
    அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி...
    நல்ல ருசியான சாப்பாட்டினால்
    உங்கள் குடும்பமே
    குண்டு குடும்பம்...
    கவிஞரின் வாரிசுகளில்
    யாருக்கேனும்
    கவிதை எழுத வருமா.....
    மிக்க நன்றி
    முடிவாய் ஒன்று.....
    அனைவருக்கும்
    திருஷ்டி சுற்றி வைய்யுங்கள்......

  • @prabhaskitchensmfashions
    @prabhaskitchensmfashions 4 года назад

    Nice family ... happy to see your family and நீங்க அறிமுகப்படுத்திய விதம் sooper... தங்களது மகள் பெரிய பாக்கியசாலி...அப்படி ஒரு கணவரும் மாமியாரும் கிடைத்ததற்கு...தமிழின் புலமை ஓங்குக!! எல்லோருக்கும் என்னுடைய அன்பை பகிரவும்

  • @ramumani9145
    @ramumani9145 4 года назад

    Superb..All r truly humble..நிறை குடம் தளும்புவதில்லை..

  • @pravinkumar5400
    @pravinkumar5400 2 года назад +1

    Recently addicted to your videos ma. You are such a great legends daughter but you are so humble . All your family members are so humble

  • @UshaDevi-xq3yq
    @UshaDevi-xq3yq 4 года назад

    உண்மையில் மனம் நிறைந்த மகிழ்ச்சியான மகள் குடும்பத்தினர் அறிமுக பகிர்வு தங்கள் சமையல் பகிர்வை போன்று சிறப்பாக இருந்தது...வாழ்க வளர்க 😃👍🙏🙏

  • @vaishnavisrinivasaraghavan3297
    @vaishnavisrinivasaraghavan3297 4 года назад +1

    Super amma. Evlo periya kudumbam neenga aana romba simple ah irukinga.. neenga indha society ku samayal mattum illama neraya cultural and relationship values kathu tharinga.. ungala vaazhtha enaku vayathillai. Vanangugiren🙏

  • @thankamanirajasekhar
    @thankamanirajasekhar 4 года назад +2

    மகள் family i சந்தித்ததில் remba சந்தோஷம் Mam. really remba santjoshama erunthathu.😘😘❤️

  • @ushababu1734
    @ushababu1734 4 года назад +1

    அருமையான பதிவு...மா....நீங்க வும்..எங்களுக்கு ..உறவினர்கள் தான்...மிக்க மகிழ்ச்சி யாக இருக்கிறது.

  • @meenalramanathan504
    @meenalramanathan504 4 года назад

    வணக்கம் அம்மா.அருமையான பகிர்வு. கடவுள் எல்லா நலனும் வழங்கட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.💐💐💐💐

  • @erer782
    @erer782 4 года назад +1

    Very nice family. Om sai ram. God's grace it is. I don't understand ur language... may be it is Tamil. Please make videos in English.

  • @sakthidevishanmugam6354
    @sakthidevishanmugam6354 4 года назад

    ரொம்ப மகிழ்ச்சி அம்மா. எல்லாரையும் நேரில் சந்தித்து போன்ற உணர்வு. வாழ்க வளமுடன்.

  • @dhakshayaniramanathan6039
    @dhakshayaniramanathan6039 4 года назад +1

    Nice to see your daughter family.Dr is very close for us.Dr is very quiet and nice character. Beautiful and lovable family Amma😍😍

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan2820 10 месяцев назад +1

    NALLATHOR KUDUMBAM PALKALIK KAZHAGAM ENBATHRKKU ORU MIGA SIRANTHA UDAARANAM UNGAL FAMILYTHAAN MAGAN POL ORU MARUGAN KIDAITHIRUPPATHE IRU BHAKYAM MANASUKKU HAPPYYAGA ULLATHU MAY.GOD BLESS YOU AND.YOUR DAUGHTERS FAMILY ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chitraswaikin9110
    @chitraswaikin9110 4 года назад +2

    அம்மா அழகான குடும்பம். அனைவருக்கும் வணக்கமும வாழ்த்துக்களும். வாழ்க பல்லாண்டு.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 года назад

    அருமையான குடும்பம் அம்மா மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐 பதிவு க்கு நன்றி நன்றி நன்றி

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 2 года назад +1

    Among all u look beautiful amma.so bright and smiling face.gods gift

  • @lekhasree9430
    @lekhasree9430 4 года назад +3

    அம்மா உங்கள் மகள் மற்றும் அவர்கள் குடும்பத்தை பார்த்தது மிகவும் சந்தோஷம் .இந்த மாதிரி மாப்பிள்ளை மற்றும் சம்மந்தி உங்கள் குணம் போல்கிடைத்துள்ளார்கள் இரவு சுற்றிபோடுங்கள் அம்மா

  • @l.v.jayanthihari6169
    @l.v.jayanthihari6169 4 года назад

    NRevathi Madam , unga samayal mattum illai ungaloda behaviour kooda Romba sober and polite ah irukku. Nalukkunal
    enga manasula uyarndutte porenga. We are really lucky to have you as our guide and teacher in all aspects.

  • @maalathig229
    @maalathig229 4 года назад

    மிக்க மகிழ்ச்சி. நேரடியாக பேசியது போல் இருந்தது. மிகவும் எளிமையாக இருக்கிறீர்கள். உங்களின் பணிவை பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது. மிக்க நன்றி.

  • @umaviswanathan3842
    @umaviswanathan3842 4 года назад +2

    It is very nice to hear that Revathy madam's son-in-law leaves the kitchen clean after cooking. Often the person ( especially men) who cooks does not have the patience to clear the kitchen and leave it clean after cooking. Congratulations for Mr. Siva and his family.

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 года назад +4

    Mappillai hem sambandhi super garvam illadha noble doctor indha qualities ellamae kavignar Veeru uravinargalukku urithanadhudhanae superb

  • @pradeepselvaraju121
    @pradeepselvaraju121 4 года назад

    இவ்வளவு யதார்த்தமான காணொளி... வாழ்த்துகள் அனைவருக்கும் 🌷🌺🌹

  • @ayshwaryaravi5225
    @ayshwaryaravi5225 4 года назад +2

    Car oturadhu chance illa.
    Ennaku innum road fear iruku but super nala inspiration to me amma.
    Happy to see your family amma.

  • @vidyaraghav4549
    @vidyaraghav4549 4 года назад +1

    Nice to see your videos mam. Vaazhga Valamudan

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 4 года назад +1

    தங்கள் மகள் குடும்பத்தை அறிமுகம் செய்த விதம் அருமை 👌 தமிழை மறக்காமல் இருப்பதற்கு நன்றி இப்பொழுது தமிழ் பேசுவதை தமிழ் நாட்டில் உள்ளவர்களே விரும்புவதில்லை

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 2 года назад +1

    Padipu nalla kalvi tharum thyireyum thani .kalviyinal varum mariyathai thani.Nam personallity yai marivedum.Ethani varusam analum antha manarisamai thanithan.Example In tha doctor patti.Avangalai thaniya Betti eduthu avanga school education experience apprum college experience ithai patri pesa sollungalain.Antha kalathula evalavo rich irunthalum pengalai athikam padikka vaikka mattanga.veliyai mostly anupa mattanga.An tha docter periyamma voda parents romba straight forward aa yosichu ponna Padikka vachirukanga.They are really great.

  • @ambigadevi5603
    @ambigadevi5603 4 года назад +1

    இனிப்புகள் செய்து அசத்தும் உங்களுக்கு அமைந்த சம்பந்தி குடும்பமும் இனிமை. sweet family

  • @rajeelakshmi5980
    @rajeelakshmi5980 2 года назад

    ரேவதி ,அவர்களே வாழ்க வளமுடன். உங்கள் சமையல் போலவே குடும்பமும் அற்புதம்.இனம் இனத்தை சேரும்

  • @sethumadhavi
    @sethumadhavi 4 года назад +1

    அழகான குடும்பம். வளுவான பந்தம். நிறைவான சொந்தம். இன்பம் பேரின்பம். பகிர்வுக்கு நன்றி.

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 2 года назад +1

    In tha year 1963 lady car driving.I am very impressed.Cenimala than ippdai parka mudiyum.An tha docter roda experience about her professional education ithai pathi pesa sollalam.Ippa ulla genaration athai therinthu kollalamay.Avanga photos sa share pannuga.Unga pillanga wedding albums share pannunga.

  • @chitrajayapal3616
    @chitrajayapal3616 4 года назад +8

    Such a wonderful and humble family , God bless your family .

  • @geethaag1262
    @geethaag1262 4 года назад +18

    Nice to see ur daughter, her mom in law, ur son in law & grand daughter. May be ,since I am ur age group Revathy I could relate & feel the same. I enjoy watching ur videos. 🤗👍😊

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 4 года назад +1

    ரொம்ப நன்றி அம்மா உங்கள் மகள் குடும்பத்தை அறிமுகப்படுத்தியதற்கு

  • @radharvn4142
    @radharvn4142 4 года назад

    சூப்பர் அம்மா தங்கள் குடும்பத்தில் தங்கள் மகளை அறிமுகபடித்தியதில் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kalaiselvisadasivam5914
    @kalaiselvisadasivam5914 4 года назад +11

    Happy to see your daughter's family aunty.i am touched and could see your happiness in your eyes when you introduce your grand daughter.Ella pattikum ,pethina oru thani chellam😍

  • @tamiljothidakalanjiyam3310
    @tamiljothidakalanjiyam3310 4 года назад +1

    Vaazhga Valamudan Amma..

  • @chellammalg3143
    @chellammalg3143 4 года назад

    Revathy shanmugam madam neenga romba edharrthsma pesarel unga talk romba pidicchirukku unga Samayal recipie parppen ellame nanna irukkum unga family I'll ellarieyum partthen romba nandri

  • @natarams
    @natarams Год назад

    ❤Kavingar’s creations are always enchanting and everlasting. Beautiful Blessed family. Hare Krishna ❤

  • @magheshkumar7770
    @magheshkumar7770 4 года назад +1

    Super. Family amma very glad to watch

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 года назад +1

    Wow romba sandhoshama irukuu amma. Unga family members aprm family experiences ellam enga kuda share pannunganuu ketadhumae engaloda viewers oda commentku respect kuduthadhuu its really very inspiring. Thank you so much ma.
    Romba azhaganaa family. ellaraium enaku romba pudichi irundhadhuu avanga share pannikita experiences avangaloda ungalukuu irukura relationship unga experiences memories ellamae enaku romba pudichi irukuu.
    God bless ur family ma.
    Neenga unga family members ellarum epoovum sandhoshama arogayama irukanum ma😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 года назад +1

      Nandri ungal anbukku naangal endrum vanangugirome.

    • @karuppusaamieksdg9781
      @karuppusaamieksdg9781 4 года назад

      @@revathyshanmugamumkavingar2024
      So sweet of u ma😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
      Ungaloda asirvadhamum enaku vendum.

  • @revathishankar946
    @revathishankar946 4 года назад

    Your beautiful introduction reflects your family dignity Your sambandhi madam also so lovely and well dignified Very happy to see all of them

  • @hamiltoncampbell
    @hamiltoncampbell Год назад +1

    Dr.Parimala Ponnambalam - very good doctor from Salem, she used to have a clinic in Salem Jn. My grandma's younger sister ( Teresa'amma ) was her nurse and midwife before age caught up . Yes she used to drive a premier padmini (faintly i recollect) . Great to see her after a long long time.

  • @sraju5010
    @sraju5010 4 года назад +1

    Ungal magal family sema doctor amma driving supet sir nega vera leavel sir super family happy family ma

  • @umamaheswari2948
    @umamaheswari2948 4 года назад

    மிக்க மகிழ்ச்சி அம்மா உங்கள் மகள் குடும்பத்தை அறிமுகம் செய்து அவர்கலும் கலந்துரையாடல் செய்தது அருமை வாழ்த்துக்கள். உங்கள் சம்மந்தி டாக்டர் அந்த காலத்தில் படித்து, கார் ஓட்டியது ஆச்சரியம் வாழ்த்துக்கள் 👍👍👍

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +1

    Marumagan mechiya maamiyar... very beautiful family.. blessings for your entire family amma❤️

  • @AbdulWahab-yu2bd
    @AbdulWahab-yu2bd 4 года назад +2

    Happy ah irundadu maa unga daughter family video pakka.... Unga amaithiyana pechu ennaku romba pidichi iruku...... Thank you maa...

  • @dvijayalakshmikannan258
    @dvijayalakshmikannan258 4 года назад +1

    Amma .. UNGA ponnu family super... UNGA sambandhi Amma dr madam super maa... Of course, Sai dhanya n UNGA marumagpillai... Happy seeing all... Waiting to see ur marumagal, who is helping u so much n playing a major role fr ur RUclips channel...

  • @balamuruganbalamurugan7809
    @balamuruganbalamurugan7809 4 года назад +1

    Nice family amma valga valamudan 👏👏👌🙌

  • @lathasrithangavel8376
    @lathasrithangavel8376 4 года назад +1

    Sweet family amma....☺polite ah pesaranga unga daughter... enjoy ma....

  • @sivagamisenthilkumar3120
    @sivagamisenthilkumar3120 4 года назад +3

    உங்களுடைய எளி மையான தோற்றம் பணிவு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் குடும்பத்துக்கு வாழ்த்துகள்.

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 4 года назад

    Very nice family 👍👍 All are down to earth 🙏🙏🙏

  • @vasukiegyasamy5766
    @vasukiegyasamy5766 4 года назад +1

    Super Revathi ,Parimala akka,Siva ,Sivagami and Sai Dhanya Nallathoru kudumbam palkalai kzhagam

    • @springer17468
      @springer17468 4 года назад

      Thank you, Akka, for your kind wishes.

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 4 года назад +2

    Very beautiful family. All of you are truly blessed. Nice video. Love from Kuala Lumpur, Malaysia👍🏽😃🌹

  • @shanthimurugan924
    @shanthimurugan924 4 года назад +3

    Romba sandhosham, amman mikka nandri, doctor, Amma romba great 🙏

  • @seshadrisridharan8266
    @seshadrisridharan8266 4 года назад +3

    Very nice family. I pray His Almighty to shower His blessings to you and your family members with good health and long life.
    You are really humble and very informal in introducing your family which shows as if you are talking to very close friends.
    We also feel delighted. Wish you are all live a happy life.
    God bless all. My regards to you and your family members and best wishes to the grand daughter.

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 4 года назад +3

    Very happy to see your daughter and family

  • @prakashsrinivasan
    @prakashsrinivasan 4 года назад +2

    A very beautiful introduction by respected sister Smt. Revathy Shanmugam. It was such a pleasure to watch this beautiful video of your family members. Starting with respected doctor Parimala, who is very composed, it is truly amazing to know that she used to self-drive those days! Not an easy task at all. Your son-in-law, Mr. Siva Kumar is equally amazing. It is such a joy to know what a wonderful person he is. I would love to taste his tea sometime, god-willing. We got a glimpse of what living in Dubai is like as well as some of its flavors, traditions, and customs, which is very interesting. Your daughter, Smt. Sivakamasundari, mentioned that her husband loves to host. Also her description about some of the Arabic recipes is interesting to know. I am sure your daughter is also too good at her culinary skills in that she has a mother who is an expert cook who can churn out tasty recipes as well a husband who has excellent culinary skills. Last but not the least, your sweet little princess, Sai Dhanya, who is a class topper, wow! Not only that, she is an expert in Arabic too, and an ardent animal lover. Best wishes to you, Sai Dhanya. On the whole it was a pleasure to get introduced to your family members. Thank you so much, respected sister, for making this beautiful video and sharing it with all of us. God bless this beautiful family.

    • @springer17468
      @springer17468 4 года назад

      Awesome Detailed Comment! Thanks a lot, Mr.Prakash!

  • @Godis2great
    @Godis2great 4 года назад +2

    Nice amma👌👌👌👌🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ vaalga valamudan

  • @umasubramanian3204
    @umasubramanian3204 4 года назад +1

    So glad to meet your family madam soo sweet your grand daughter unga sampanthi Amma great romba a calm a irukanga thq for sharing madam 💞💞💞💞💞

  • @sathyapriyamangaleswaran8593
    @sathyapriyamangaleswaran8593 4 года назад +2

    Nice ma super v r happy to see all...,💐💐

  • @C.Jayanthi
    @C.Jayanthi 4 года назад +3

    Very happy to meet your family.Namaskarams to your sammandhi Dr.Parimala.best wishes to your daughter and her family.i always love you Revathi ma.

  • @geethav7900
    @geethav7900 4 года назад +7

    Proud mother! Good Wishes...like ur natural n happy interaction always..very dignified doctor Madam..nice loving dgtr n her family...waiting to meet Vishali n also ur son n his family n above all ur husband...I am older to you..but always appreciate ur downtown earth talk n interaction..no airs or ego....friendly n human touch..great going...love to all in the family!!

  • @jothi626
    @jothi626 10 месяцев назад

    Proud of ur family,I like the gents are part of cooking 😊..even my husbands helps a lot.i admired ur anni famous female driver on those days

  • @saiinternational7363
    @saiinternational7363 4 года назад +1

    சூப்பர் ma for introducing your daughter family

  • @malligaithadagam
    @malligaithadagam 4 года назад +1

    A plesant surprise to see your daughter's family members sitting along side and getting introduced to viewers. Your formal introduction was very natural and I was extremely happy to see Sivagami and her daughter after several years. To see your mappillai Mr.Sivakumar talking to you so freely and sharing his cooking experiences with all of us, was so friendly. Above all, we, all your fans, are so happy to get introduced to your lovely grand daughter.
    With good wishes and greetings to your enviable family, Revathy Mam.
    அன்புடன் அண்ணன்,
    இராம.சண்முகசுந்தரம்.

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 4 года назад +2

    Happy to see the part of your family. Your daughter looks beautiful..., 😊😊😊😊... All of you vaazhha valamudan... May God bless you all...

  • @jayanthib6586
    @jayanthib6586 4 года назад +1

    Nice vlog thank you very much madam

  • @radhasriram1637
    @radhasriram1637 4 года назад +2

    Ungha daughter's family yai parthadhil rombha sandhosham madam.

  • @ushabalasubramanian4037
    @ushabalasubramanian4037 4 года назад +1

    Revathy man unga daughters familyliya parthathu Romba happy. Your Samanthi pakumpothu Romba normala irukanga

  • @babloskitchen
    @babloskitchen 4 года назад +2

    happy to see ur family aunty! kudumbam uravugalin irupidam :)

  • @sumathiarumugam6701
    @sumathiarumugam6701 4 года назад +1

    Hai,mam Dr.parimala mam parthadhula romba happya feel pannranga ennoda amma.enga ammavukku delivery parthadhu mamthan.so happy mam.

  • @nirthisheniya9146
    @nirthisheniya9146 4 года назад +1

    மிகவும் நன்றான குடும்பம் அம்மா .

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 4 года назад

    வணக்கம். உங்கள் பெண் குடும்பத்துடன் நீங்கள் கலந்து நன்றாக பேசியது மிகவும் நன்றாக இருக்கிறது. நன்றி

  • @gokula3355
    @gokula3355 4 года назад +1

    Amma your daughter family is such a beautiful god blessed family ....your son in law is very down to earth....touch wood....you should reach great heights in your cooking career amma

  • @sand56368
    @sand56368 4 года назад +1

    Nice gesture of introducing your family to your subscribers.

  • @rsraman3273
    @rsraman3273 4 года назад +1

    Oh all rounder...mam. flow of presentation....with traditional curtesy....Sambanthi Dr...first self driving 1964...etc.
    Son in law’ s salient qualities....main contribution for. U tube Chl.( thanks Mr. Siva). then dauter. “ Salangai kurivi “ etc.
    moody ..cooking & not sharing ...!!!!! Patting the grand daughter...for excelling....Fantastic...
    Poet Laureate..Kavingar....if. referred & linked ..Tamizh ...added with more live & emotions......
    Annapurani S. 68;yrs Mumbai

  • @sakunthalasakunthala3797
    @sakunthalasakunthala3797 4 года назад +1

    உங்கள் சமையலைப்போலவே உங்கள் குடும்பமும் அம்மா வாழ்த்துக்கள்👏👏👏👏👏👏

  • @praphakaran2873
    @praphakaran2873 3 года назад

    Neenga neenda kaalam nalamaga irukka iraivanai prathikiren great family

  • @srimathiraghu8353
    @srimathiraghu8353 4 года назад +1

    Again you prove that you are very simple and sweet.
    Thank you for introducing your daughter's family

  • @nusrathsuresh5125
    @nusrathsuresh5125 4 года назад +2

    Happy to see you and your daughter’s family 😊
    Very cute Dr Mam and your granddaughter
    God bless you and your family
    Stay blessed 🙏🏻🙌🏻😊

  • @kavitha415
    @kavitha415 4 года назад +1

    Super family....very humble and decent 😊

  • @meenasubramanian8584
    @meenasubramanian8584 4 года назад +2

    Very nice video! The Doctor Madam is looking too humble. So are your daughter and son in law! Loved your grand daughter cuddling your pet Naughty .In short it was such a lovely and homely session. Prayers for loads of happiness for your family.

  • @umaraju1117
    @umaraju1117 4 года назад

    Your daughters family a introduce pannatharku romba happy God bless all thank you so much

  • @senthilvelanp6158
    @senthilvelanp6158 4 года назад +1

    Amma kavinjara pudicha engaluku ungalai pudikkum but unga sammanthi super unga mapillai Maru magan ungalukku peithi magal irruvaruma soft and lovely valga valamudan

  • @abishekeshasugumaran737
    @abishekeshasugumaran737 4 года назад +2

    Very happy to see your family Amma thank you very much

  • @raathisri8305
    @raathisri8305 4 года назад

    Thank u mom. Family aa arimugam paniya thunku. Full family pathi siggiram video podunga mom.