En Thanthai Ezhuthiya Kaditham/ A happy chat with my brother's family by Revathy shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июл 2021
  • Channel link:
    Kannadhasan Veetin Kaimanam by uma srinivasan
    / @kannadhasanveetinkaim...
  • КиноКино

Комментарии • 223

  • @babuswami7523
    @babuswami7523 Год назад +1

    இந்த பதிவு மிகவும் கலகலப்பாக இருந்தது. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் பல தலைமுறைகளைக் கடந்து வாழும்.

  • @anandhisurya1841
    @anandhisurya1841 3 года назад +4

    காலத்தில் அழியாத நினைவுகள்... இப்போதும் எப்போதும் உங்கள் அப்பா எழுதிய புத்தகங்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம் 🙏🙏👌👌🙏🙏 அருமையான பதிவு ♥️♥️♥️

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 года назад +3

    ரொம்பவும் ஆர்வத்தோடு ரசித்து பார்த்தேன். உண்மை யிலேயே நீங்கள் எல்லோரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர் ஆசீர்வாதம் உங்களுக்கெல்லாம் எப்பொழுதும் இருக்கும். நன்றி மேடம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @avanna4300
    @avanna4300 3 года назад +2

    கவிஞராக இருந்த கண்ணதாசன் ஒரு தந்தையாக எப்படி இருந்தார் என்று அந்த கடிதம் படிக்கும்போது நாங்கள் அறிந்து கொண்டோம் அம்மா .உங்கள் அனைவருக்கும் நன்றி. கவிஞரின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை காண்பித்தற்க்கு மிக்க நன்றி.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад +10

    இனிய வணக்கம் மா,மிகவும் மிகவும் அருமையான பதிவு நிறைய உங்களுடைய சின்ன வயது அனுபவம் உங்கள் தம்பி family மிகவும் அருமையானவர்கள் மலரும் நினைவுகள் சூப்பர் மா

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 2 года назад +1

    அக்கா சொன்ன அத்தனைவார்த்தைகளும்சத்தியமான உண்மை!

  • @ezhilisaivallavirajagopala8356
    @ezhilisaivallavirajagopala8356 3 года назад +3

    பழைய நினைவுகளை பகிர்ந்து கொன்டதற்க்கு நன்றி அம்மா🙏

  • @thespssp
    @thespssp 3 года назад +1

    What a wonderful video Amma ! Really enjoyed your conversation with your family reminiscing about your father. I felt like I was sitting in your family room listening to you. Love from Detroit, Michigan 💝

  • @radhamahadevan8719
    @radhamahadevan8719 2 года назад +1

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்ற கவிஞரின் கூற்று உண்ணதமானது அவர் எல்லோரது இதயத்திலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.கவிஞரின் புகழ் இப்பூவுலகம் உள்ள வரை நிலைத்து இருக்கும்

  • @sunshine-adhiram7141
    @sunshine-adhiram7141 3 года назад +1

    Amma, we are blessed to travel with you all to Kavingar’s life time of events. Wonderful and beautiful life journey you all had, thank you for sharing with us. Learnt a lot from this. 🙏

  • @gunavathyrajarajan3124
    @gunavathyrajarajan3124 3 года назад +8

    இனிமையான நினைவுகளை பகிர்ந்ததற்கு நன்றி அம்மா.

  • @dhanushjnathan3060
    @dhanushjnathan3060 3 года назад +2

    அருமை அம்மா.... எத்துனை அருமையான நினைவுகள்.... வாழ்க வளமுடன் என்றும் காலத்தால் அழியாத வண்ணங்களுடன்! 👌👍

  • @meenalkrishnan4239
    @meenalkrishnan4239 3 года назад +3

    Dear Amma thanks for sharing this wonderful video. We are missed to see such a wonderful human being. But very happy to hear your experiences. I was wondering how 30 minutes went very fast. Thanks for your brother family also. 🙏🙏

  • @meenusenthil9051
    @meenusenthil9051 3 года назад

    Very happy to watch this video thank you so much for sharing your happy memories.

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 3 года назад +1

    வணக்கம் அம்மா அருமையான பதிவு மிக அழகான நினைவு பகிர்வு. இன்றைய தலைமுறை உறவுகளைப் பேணி பாதுகாக்க பார்க்க வேண்டிய பதிவு. மிக்க மகிழ்ச்சி அம்மா. நன்றி நன்றி நன்றி.

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 3 года назад +8

    சீனு கண்ணா,
    உங்களுடைய இந்த புதிய யூட்யூப் channel நல்ல முறையில் வளர்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @gayathriarun2047
    @gayathriarun2047 3 года назад +2

    Thank you so much ma , got to know the father side of the great man, you're all really blessed to have such parents and a family , infact the only support the child needs at any point in life is their parents.. 🙏🏼

  • @lathamani3969
    @lathamani3969 3 года назад +1

    Thanks to sharing this....mam. v r blessed...... Thank you very much mam

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 3 года назад +1

    அப்பாவை பற்றி எத்தனை பதிவுகள் நீங்கள் போட்டாலும் என் கண்களில் நீர் வருகிறது

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 3 года назад +1

    Kannadasan , yourself and all you family members are great and respectful people. By God's grace and your parents asirvadham you all live a peaceful life. 🙏🙏

  • @tanugopi4277
    @tanugopi4277 3 года назад +1

    Very interesting ma’am.... keep posting frequently such nostalgic memories in between cookery videos

  • @santhiv9542
    @santhiv9542 3 года назад

    மிக அற்புதம் அம்மா

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 3 года назад +1

    இனிமையான நினைவுகள் வாழ்க வாழ்த்துக்கள்

  • @sathya80
    @sathya80 3 года назад +2

    God 🙌........The best way to remember deceased, is to talk about them and their contribution..........automatically the soul will be happy..... we should think of the person by enriching their sweet memories

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 года назад

    அம்மா வணக்கம் 🙏. மிகவும் அருமையான பதிவு.மலரும் நினைவுகள் மெய் சிலிர்க்க வைத்தது .

  • @jayashriraja9064
    @jayashriraja9064 3 года назад +1

    Excellent mam..GOOSEBUMPS❤❤❤❤

  • @subhadrassamayal
    @subhadrassamayal 3 года назад

    Arumai amma. Keep sharing good memories of legend Kannadasan. 🙏

  • @anithag9101
    @anithag9101 3 года назад

    Hi Aunty
    Thanks for sharing the golden memories..lovely

  • @brindakishor6939
    @brindakishor6939 2 года назад +1

    Ayya kannadhasan oru legend... god bless you all

  • @Viji-lt9wl
    @Viji-lt9wl 3 года назад

    Very nice video with your dears really so blessed you people are

  • @Waheedhabanu-mj3vm
    @Waheedhabanu-mj3vm 3 года назад +1

    What a family you are very blessed amma

  • @rajasoundari8728
    @rajasoundari8728 3 года назад +2

    அன்பு சகோதரி உங்கள் மலரும் நினைவுகள் அற்புதம்

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 3 года назад

    Super awasome.happy tears of letter

  • @shantipillai4595
    @shantipillai4595 3 года назад +1

    மிக மிக சகஜமான சுவாரஸ்யமான பதிவு 🙏

  • @KouluKoti
    @KouluKoti 3 года назад +1

    Aunty, you're really with beautiful parents. Ungalai vaaltha yengaluku vayathu illai. Please bless us Amma. Love you. Brintha

  • @arunanarayan6177
    @arunanarayan6177 3 года назад +1

    Very happy to watch this video.. thank you so much for sharing your experiences.
    I'm always in awe of your English and pronunciations....just like I would speak...I'm from the old school of thought.....that's why I love the way you speak English in your videos.
    As I always say, I hope to meet you in Chennai in your house.
    With love and best wishes from Bangalore.

  • @kavinkumat1831
    @kavinkumat1831 3 года назад

    Romba santhosham mam appa pathi sonninga ketkkave perumaya irukku mam. Avara pathi pesum pothu en kanne kalanguthu mam. Innum neraya avara pathi solla solla kettune irukkalam . Aver ezhuthina letter parkka nanga koduthu vachrukkanum thanku so much mam. 🌹

  • @30ganesan
    @30ganesan 3 года назад

    மிக அருமை வாழ்த்துகள் 👍👌👏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 года назад

    அம்மா சூப்பர் அம்மா என் கணவர் கண்ணதாசன் ஐயா பாடல்களை ரொம்பவும் விரும்பி கேட்பார் அம்மா ரொம்பவும் நீங்கள் அனைவரும் பேசியது ரொம்பவும் ஆர்வத்தோடு கேட்டேன் அம்மா நன்றி வாழ்கவளமுடன்

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 3 года назад

    Nice இத்தனை குழந்தைகள் மனைவிமார்கள் எல்லாம் சமாளிச்சிருக்கார்னா அந்த குடும்பம் குழந்தைகள் மேல் உள்ள அபரிதமான அன்பு கவிஞர் அருமை இதுவரை கவிஞர் என்றால் அவர்தான் உங்கள் கூட பிறந்தவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்க தெரிஞ்சுக்கறோம்

  • @sakthidevishanmugam6354
    @sakthidevishanmugam6354 3 года назад

    மிகவும் அருமை அம்மா

  • @vijayvel6675
    @vijayvel6675 3 года назад

    Very respectful family like u your brothers also 🙏

  • @sivaprakashkaliyamoorthy6568
    @sivaprakashkaliyamoorthy6568 3 года назад

    Amma happy to see ur family ma...u both are looking same face amma

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 года назад

    Aunbaana enbamayamaana vanakkamma nalla velog arumaiyaana pathevu yaar enthakaslthil anniyai puhal heraarhal unagal aunbaana vendu hooludan ungal thambi channalayum paarppoom roumba nandri amma

  • @kalaravi4151
    @kalaravi4151 3 года назад

    vazhga valamudan sister

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 года назад +1

    Very interesting vlog! 👌👌👌

  • @nalinidhandapani4683
    @nalinidhandapani4683 3 года назад

    மிக அருமையான பதிவு

  • @Monty6874
    @Monty6874 3 года назад

    Excellent Akka.

  • @sumihari1946
    @sumihari1946 3 года назад

    இனிமையான நினைவுகள்மா..மிக்க மகிழ்ச்சி ❤❤

    • @parameswarigovindaswamy2353
      @parameswarigovindaswamy2353 2 года назад

      Enga Appaavum negative Solara maadhiree taan naagalum 14 naangu kulandaikal,ellar maylaiyum o ray madheere anbaa erupar en appaavai appadiyea nabaka paduthu dhu

  • @paransingam05
    @paransingam05 3 года назад

    Super 💐💐💐💐💐

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 года назад

    அருமையான பதிவு

  • @santhoshdharmaraj56
    @santhoshdharmaraj56 3 года назад

    Arumai iyya pugal onguha

  • @boobalan2774
    @boobalan2774 3 года назад

    Neengal anaivarum koduthu vaithavargal nandri

  • @babjibabu2822
    @babjibabu2822 2 года назад

    My atha likes you a lot, and she looks like you but little fair she has the kind,loving pleasant face like her nature,she is no more,but when I feel like seeing her I watch ur channel

  • @vanathitr5022
    @vanathitr5022 3 года назад

    வணக்கம். வாழ்த்துக்கள். கவியரசர் பற் றிய நினைவுகள் எங்களுக்கே இனிக்கும் போது. தங்கள் குடும்பத்தவர்களுக்கு எப்படி இருக்கும். உறவு களுக்கு அவர் கொடுத்த மரியாதை தாங்களும் க டைப்பி டிப்பது.நல்ல எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.நி னைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி.
    .

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 года назад

      நன்றி மா.பார்வதி அம்மாவை பார்ப்பது போலுள்ளது என்று comment போட்டிருந்தீர்கள்.என் அம்மாவைத் தெரியுமா?

  • @kbharathi
    @kbharathi 3 года назад

    Valga valamudan

  • @karthikeyanmech
    @karthikeyanmech 3 года назад

    Super Amma we will see that channel too.... Your bro resembles of your mom.... ❤️❤️❤️❤️❤️Amma your very blessed.. Next birth I really wants to be your daughter 😍😍😍😍🙏🙏🙏🙏🙏

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 3 года назад

    நன்றி அம்மா👌👍🇨🇦

  • @jayalakshmiravi810
    @jayalakshmiravi810 3 года назад

    Lot's of respect to your entire family 🙏🙏

  • @riaruby9254
    @riaruby9254 3 года назад

    Nice family and good memories

  • @jamesolive9362
    @jamesolive9362 3 года назад

    God bless the family

  • @vaniilangovan1284
    @vaniilangovan1284 3 года назад

    Inimaiyana ninaivugal amma. Kannadasan ayyavin ninaiyugal arumai amma. 🙏

  • @ushagiri4001
    @ushagiri4001 3 года назад

    Happy friend Ship day Madam

  • @kalaivaniganesansamayal6457
    @kalaivaniganesansamayal6457 3 года назад

    Nice family madam

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 3 года назад

    Vankam Amma kavinjarai patria vizayam kudumpathil ulla santhosaman seaithikal kettu naanum santhosam adaithean enku naanku akka our Anna ungalai kathayai keatu en appavin ninaiu vanthathu kavinjar aiya pollathan appaum engalukuseaivar enku intha pathivai parthu kannir vanthu vittathu sakothari nandri

  • @jayanthisundar49
    @jayanthisundar49 3 года назад +1

    I remembered my father........

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 года назад

    Super amma

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 года назад

    Vanakam anbana anaivarukum
    Inia maalai vanakkam.
    30 minutes ponadhe therila, avlo arumaiya irundhadhu.
    Letter padithavudan I was very emotional crying!!!!!!!!!!!!!!!!!
    17:03 adhellam God's GIFT ma.
    25:37 oho!!!!!!!, 27:20 adadaaa, 27;27 oho!
    27:53 haha, 29:25 GREAT!!!!!!!!!!!
    29:53, 30:14 BEST WISHES mam
    Niraya videos indha madhiri podunga mam, mudindhal!
    Pranaams
    Meenakshi.

  • @chitravaradharajan4981
    @chitravaradharajan4981 3 года назад

    Amma very gud video .... true ma ippo eno naaama relationshipa verupa pakka arambichitom

  • @cookingstory2021
    @cookingstory2021 3 года назад

    முழுமையாக தொகுப்பு பார்த்தேன் .காலத்தால் அழியாத கவிஞரை பற்றி செல்லவா வேண்டும்

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 3 года назад +6

    அழகான குடும்பம் அம்மா குடும்பத்துடன் இருந்து அப்பாவின் ஞாபகங்களை மலரும் நினைவுகளாக எங்களிடம் பகிர்தமைக்கு மிக்க நன்றி மா இதை கேட்ட எங்களுக்கும் மிகுந்த சந்தோஷம் மா 🙏❤❤

  • @kavithaseenivasan7958
    @kavithaseenivasan7958 3 года назад

    Super ma 👌👌👌

  • @sunnyl260
    @sunnyl260 3 года назад

    very nice

  • @periyanayagi7636
    @periyanayagi7636 3 года назад +1

    👌👍😍

  • @TAMILSOLAI29
    @TAMILSOLAI29 3 года назад +2

    10.56pm good traditional family vaazhga valamudan ma.i missed my parents but now remembered

  • @roopinivenkataraman9082
    @roopinivenkataraman9082 3 года назад

    Thank amma

  • @kulandaivel3238
    @kulandaivel3238 3 года назад

    Jesus bless you all.

  • @sewingschooltamil4025
    @sewingschooltamil4025 3 года назад

    ♥️

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 2 года назад

    Kaviarasar is great and he followed the culture that was followed by the people’s of delta and karaikudi region with regard to freedom to female children.

  • @vijiviji12
    @vijiviji12 3 года назад

    Unnoda nalla porumaiyaana gunaththukkum+siriththa mangalakaramaana mugaththirrkkum neenga nannaa yiruppel*Aaseervaadhangal *

  • @santhiselvaa2046
    @santhiselvaa2046 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devasena8685
    @devasena8685 3 года назад

    Nice video mam

  • @ganesanvellaisamy9524
    @ganesanvellaisamy9524 2 года назад

    Ravathy madam your also taking over allow to brothers

  • @raduvedi
    @raduvedi 3 года назад

    Amma romba santhosum

  • @lathasoundra6674
    @lathasoundra6674 Год назад

    Amma🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹

  • @venkatachalamr6305
    @venkatachalamr6305 2 года назад

    Father role model kavingnar

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 3 года назад +1

    🙂 very nice to see your introduction and old memories with your father.....👌👍 joint family festivals and vocational leaves days,functions, playtime, fighting days etc..etc...really we are very lucky...this generation children can't see and never get those type of life style...😒😔 i also thought about our childhood memories with relatives...ofcourse good and bad experience....eventhough those days were golden days...never come again...impossible....

  • @karthikeyanmech
    @karthikeyanmech 3 года назад

    Amma pls pls post vlog with your sister and also about her kannadhasan mess

  • @devasena8685
    @devasena8685 3 года назад

    Kannadasan magalin nalabagam.இந்த பெயரில் ஒரு you tube channel இருக்கிறது. அவங்க உங்கள் சகோதரியா

  • @ramaaravinthan3
    @ramaaravinthan3 3 года назад

    Mam kavingar kannadhasan mess unga sister ah mam..

  • @Achuamm
    @Achuamm 3 года назад

    Ammmaaaa

  • @jenopearled
    @jenopearled 3 года назад +1

    Wow.... What a privilege to meet your brother's family amma... It was sheer pleasure to hear your conversations.....

  • @sangeetharajapalanivel1593
    @sangeetharajapalanivel1593 3 года назад

    Mam please show your son daughterinlaw and their children. Also share tips to maintain the relationships

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 года назад +1

    நுனிபுல்மேய்ந்தாமாதிரின்னு சொலறீங்க.அதனால இல்ல...மா. ஒரு மகா சக்தியின் அவதாரமே கண்ணதாசன்..எனக்கு ஐயாவே தத்துவகுரு

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 3 года назад

      ruclips.net/video/mQh_YPbr3zc/видео.html

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 3 года назад

      ஐயாவை பற்றிய என் பதிவை நேரம் கிடைக்கும்போது கேளங்க...மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 года назад +1

      கண்ணீருடன் நன்றி மா

    • @arunarajasadukkalai7675
      @arunarajasadukkalai7675 3 года назад

      ஐயா பெற்ற பிள்ளை..இவ்வளவு தன்னடக்கமாக இருப்பதுவே ஐயாவும் அம்மாவும் உங்களை வளர்த்த விதம் எங்களுக்கு புரியுது...மா

  • @nilasoru5556
    @nilasoru5556 3 года назад

    Amma 100 perukku samaikka order vanthirukku....ennakku eppadi seivathu reiriyala....Naa eppo Swiggy samaichu kodukkiren...Naa eduthu Panna mudiyma.. lunch seiyanum..plz help pannunga

  • @umamaheswari6739
    @umamaheswari6739 3 года назад

    வணக்கம் அம்மா. 🙏 உங்களுடைய தம்பி குடும்பத்தினரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. 😇💚💞 அரை மனிநேரம் போனதே தெரியவில்லை. ஒரு மணிநேரமாக வீடியோ எடுத்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும். உள்ளம் நெகிழ்கிறது.🤗 நான் 90's கிட்ஸ் ஆக இருந்தாலும், எங்களுக்கும் ஆசிரியர் இதே முறையில்தான் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். இன்று தங்கள் குடும்பத்தினர் மூலமாக, ஆங்கில மாதங்களின் நாட்களை எளிமையாக ஞாபகம் வைத்துக் கொள்ள புதிதாக ஒன்றை கற்றுள்ளேன். Timing: 17.30-18.30 ; அப்பாடல்:
    Thirty days of September,
    April,June and November;
    All the rest are thirty one;
    February goes alone.
    (பிப்ரவரி மாதத்தில் மட்டும் வழக்கமாக 28 / for leap years 29 நாட்கள் என்பதால்)
    ~ Written by Tamil poet Kavingar Kavignar Kannadhasan.
    Fantabulous idea.👌👏 Wow , What a person he is?😲 I really thankful to Seenu uncle for sharing the sweet memories.🥳🤝
    நானும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை என்பதால், இதை வருங்கால தலைமுறைக்கு, கவிஞர் ஐயாவின் பெயரின் மூலம் சொல்லிக் கொடுக்க முடியும். மிக்க மகிழ்ச்சி.😍 நன்றி சீனு அங்கிள். 🍫🍫🙏 (இதனை, முதல்படியாக நானே சமூக வலைத்தளங்களில் பகிர்கிறேன். அனைவரும் அறிந்துக்கொள்ளட்டும்.) சீனு அங்கிள் மற்றும் குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.💐 ஆன்ட்டி, கவிஞர் ஐயா பற்றிய நெகிழ்ச்சியில் கண்கலங்குவது புரிகிறது. 🥰 அனைவருக்கும் மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் என்றும் கிடைக்க இறைவன் அருள் என்றும் கிடைக்க மனமார்ந்த பிராத்தனைகள்.🙏 அம்மா, உங்களுடைய சமையல் திறனை வெளிப்படுத்துவதன் மூலம் , இன்று நாங்களும் பயனடைகிறோம். நான் பள்ளியில் படிக்கும்போதே, நீங்கள் பொதிகை மற்றும் ஜெயா டிவியில் சமையல் நிகழ்ச்சி செய்ததை பார்த்து உள்ளோம். அப்போது, நீங்கள் கவிஞர் ஐயாவின் மகள் என்று தெரியாது. பிறகுதான் நாங்கள் பத்திரிகை வாயிலாக உங்களை பற்றி அறிந்து கொண்டோம். என் அம்மாவுக்கு, எனக்கும் உங்களை மிகவும் பிடிக்கும். 💝 பல பேருக்கு பயனுள்ள விஷயத்தை செய்கீறிர்கள். அதனால், கவிஞர் ஐயா உயிரோடு இருந்தால் கூட, இன்றைய காலக்கட்டத்தை புரிந்துக்கொண்டு, நிச்சயம் உங்களை ஊக்கப்படுத்தியிருப்பார். நீங்கள் கலச்சார சீர்கேட்டை உருவாக்கும் விதத்தில் வீடியோ போடவில்லை. அப்படியிருந்தால்தான், ஐயா இதை செய்ய வேண்டாம் என கருதியிருப்பார். அதனால், தாங்கள் கவலையுற வேண்டாம் அம்மா. நன்றிகள் ஆயிரம். 🙏🙏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 года назад

      உங்களின் நீண்ட,அன்பான, அழகான, விளக்கமான பதிலுக்கு மனமார்ந்த நன்றி மா.

    • @umamaheswari6739
      @umamaheswari6739 3 года назад

      @@revathyshanmugamumkavingar2024 மகிழ்ச்சி அம்மா. 🤗🙏

  • @hrithiks2960
    @hrithiks2960 3 года назад

    About Visali kannadasan

  • @vaniilangovan1284
    @vaniilangovan1284 3 года назад

    Visali kannadasan unga sister pathi sollave illaiye amma y?

  • @sivakavigobalakrishnan1166
    @sivakavigobalakrishnan1166 2 года назад

    Kavingar polave erukkiraar

  • @vijignanaoli4398
    @vijignanaoli4398 2 года назад

    Seenu avargalum visaliyum orey jaadai