பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கண்ணதாசனா? கா.மு. ஷெரிஃபா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 245

  • @rajendranm64
    @rajendranm64 Год назад +6

    .
    அருமையான பதிவு கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக

  • @chellamkesavan6142
    @chellamkesavan6142 2 года назад +16

    கண்ணதாசனே இந்தப் பாட்டு நான் எழுதினது என்று சொன்னது புத்தகத்தில் இருக்கிறது என்று அவர் மகன் அதை காட்டி சொன்ன பிறகும், வேண்டும் என்றே சில விவஸ்தை இல்லாத ஜென்மங்கள் அது க.மு.ஷெரிஃப்பின் பாட்டு என்று சொல்லுகின்றனர்..இது கண்ணதாசன்எழுதிய பாட்டு என்பது அவருக்கு தெரியும்.அதனால் தான் கா.மு.ஷெரிஃப் இது நான் எழுதிய பாடல் தான் என்று தன் வாழ் நாளில் எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் இந்தப் பாடலை தான் எழுதியதாக மக்கள் நம்பினால் அது தனக்கு பெருமை தரும் என்று வேண்டும் என்றே பேசாமல் இருந்து விட்டார்..கண்ணதாசனோடு கா.மு.ஷெரீப்பை ஒப்பிடுவதே கண்ணதாசனை தரம் தாழ்த்தும் செயல்.

    • @rpandian8411
      @rpandian8411 Год назад +1

      கண்ணதாசனை தரம் தாழ்த்துவதாகாது. கவிஞர் கா.மு. ஷெரிப் அவர்களும் சிறந்த கவிஞர்தான். அவர் எழுதி தமிழகம் முழுவதும் ஒலித்தப் பாடல் ஏரிக்கரையின் மேல .... பாடலும்தான்.

    • @chellamkesavan6142
      @chellamkesavan6142 Год назад

      @@rpandian8411 அய்யா, 20வருடங்களில் கா.மு.செரிப் எழுதியது 400 பாடல்கள் மட்டுமே. கண்ணதாசன் 20 வருடங்களில் எழுதியது 4500 பாடல்கள்.
      ஷெரிப்புடன் தன்னை ஒப்பிடுவதே கண்ணதாசனுக்கு பிடிக்கவில்லை. அவர் எழுதிய பதிலை ஒரு முறை படிக்கவும்

    • @nvasumathi3032
      @nvasumathi3032 Год назад

      😊

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os 10 месяцев назад

      ​@@chellamkesavan6142அது போல "அன்னையய போல் ஒரு தெய்வமில்ல" என்ற பாடலை எழுதியவர் கண்ணதாசன் தான் ஆனால் காமு ஷரிப் பெயர் வந்துவிட்டது.
      தான் ஒரு இஸ்லாமியர் நான் போய் அன்னையை எப்படி தெய்வமாக கூறி பாடல் எழுத முடியும்? என்று கடைசி நேரத்தில் காலை வாரிவிட இயக்குனர்கள் வேறு வழியின்று கண்ணதாசனிடம இந்த "அன்னயை போல்" என்ற பாடலை எழுதி வாங்க ஆனால் அதற்குள் பட வேலைகள் முடிந்ததால் கழுஷெரிப் பெயர் டைட்டிலில் வந்து விட்டது.
      கண்ணதாசனும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து விட்டார்

    • @ermalai
      @ermalai 2 месяца назад

      @@rpandian8411whaoooombu worths..... Whaoooombi cheththu po..... Whaoooombiye seththu pooooo

  • @sabariprakashramachandran6999
    @sabariprakashramachandran6999 2 года назад +16

    அருமை அருமை மிகவும் அருமையான பதிவு சகோ ........
    கவியரசரின் புகழை களங்கப்படுத்தவோர் தமிழை களங்கபடுத்துகின்றார்கள்

    • @Issacvellachy-gr6os
      @Issacvellachy-gr6os 10 месяцев назад

      அது போல "அன்னையய போல் ஒரு தெய்வமில்ல" என்ற பாடலை எழுதியவர் கண்ணதாசன் தான் ஆனால் காமு ஷரிப் பெயர் வந்துவிட்டது.
      தான் ஒரு இஸ்லாமியர் நான் போய் அன்னையை எப்படி தெய்வமாக கூறி பாடல் எழுத முடியும்? என்று கடைசி நேரத்தில் காலை வாரிவிட இயக்குனர்கள் வேறு வழியின்று கண்ணதாசனிடம இந்த "அன்னயை போல்" என்ற பாடலை எழுதி வாங்க ஆனால் அதற்குள் பட வேலைகள் முடிந்ததால் கழுஷெரிப் பெயர் டைட்டிலில் வந்து விட்டது.
      கண்ணதாசனும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்து விட்டார்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Год назад +2

    அருமையான வரிகளைத் தாங்கி வந்த
    பெருமையான பாடல்.
    என்றும் இனிமை.
    காலத்தால் அழியாத காவிய கானம்.
    நன்றி சகோ.

  • @selvaraajmayavan642
    @selvaraajmayavan642 2 года назад +7

    அருமையான ஆய்வு... மறுக்க முடியாத உண்மைகள்...

  • @kaviaudio200
    @kaviaudio200 2 года назад +5

    தங்களுக்கு அற்புதமான குரல்..தகவலுக்கு நன்றி...

  • @ramiahs4961
    @ramiahs4961 Год назад

    நன்றி சரவணன். மிகவும் சந்தேகமாக இருந்தது. உங்கள் விளக்கம் தீர்த்து வைத்து விட்டது.🎉🎉

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад +6

    ஜெயகாந்தன் கர்வத்தால் வந்த வினை. கடைசி காலத்தில் தனது அலட்சியம் காரணமாக உதிர்த்த சொற்களுக்காக தானும் பிற்காலத்தில் வருந்தியுள்ளார்

    • @rajappas4938
      @rajappas4938 3 месяца назад

      Wrong writting if jayakandan

    • @ermalai
      @ermalai 2 месяца назад

      Jayakanthan oru dvdya opeththa dvdya paiyyan. Kushta vantha throgi...oru theravidiya nai. Potaiponam...sori piridiththa sorinai....nakku azhuki seththan

  • @ranganathankarunnakaran141
    @ranganathankarunnakaran141 2 года назад +14

    இறைவன்‌ சம்பந்தமாக பாடல் எழுதுவதில் மற்ற கவிஞர்கள் கண்ணதாசன் அவர்களின் அருகில் கூட இல்லை அவரின் நிழலின் அருகில் கூட வர முடியாது என்பது தமிழ் அறிந்த ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் தெரியும்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +13

    கவியரசு கண்ணதாசன் மகன் திரு.அண்ணாதுரை கண்ணதாசன் ஏற்கனவே பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது என்பதை தன்னுடைய கண்ணதாசன் ப்ரொடக்ஷன்ஸ் யூட்யூப் சேனலில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பார்க்கவும்.

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 года назад +7

    கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடலை திரும்ப திரும்ப ஆராய்ச்சி செய்து கவிஞரின் பேருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 года назад +5

    இந்த பாடல் இசை அமைப்பின் போது, எப்படி பாடலை ஆரம்பிப்பது என டிஎம்எஸ் அவர்களை கூப்பிட்டு முதலில் விறகு வெட்டியாக வந்து பிறகு சிவபெருமான் பாடுவதாக இந்த பாடல் உள்ளது. அதனால் முதலில் ராகம் கரடு முரடாக வரவேண்டும். பிறகு, அப்படியே மெதுவாக குரலை மாற்றி இனிமையான இசை சேர்த்து கடைசியாக உச்ச ஸ்தாபியில் பாடல் வரவேண்டும் காரணம் சிவபெருமானே பாடுவதால் அந்த பாடலில் இசையும் அழகும் வேண்டும் என சொல்லி என்னிடம் அந்த பாடலை பாடச் சொல்லி வாங்கினார் என டி எம் எஸ் கூறினார்.

    • @musicminds842
      @musicminds842 Год назад

      யார் கண்ணதாசன் சொன்னாரா? இசையமைப்பாளர் சொல்லியிருப்பார்.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 2 года назад +20

    கண்ணதாசன் காமதேனு பசு, ஜெயகாந்தன் கடிக்கும் கொசு!

  • @sssun7
    @sssun7 Год назад +1

    Excellently researched and even more fantastically presented. Wow. Hats off dear saravanan. Wonderful.

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 2 года назад +7

    எந்த சந்தேகமும் வேண்டாம் கண்ணதாசன்தான் !

  • @வபிமுமுசக்திவேல்ராசா

    இதுபோன்ற தலைப்பிடுவது தரமற்ற செயல்.
    பரபரப்புக்காக இதுபோல தலைப்பிடாதீர்.
    பாட்டும்நானே பாவமும்நானே
    கவியரசர் கண்ணதாசன் எழுதியது
    என தலைப்பிடுங்கள்.
    தங்களது பதிவேற்றங்களை தொடர்ந்து படிவருபவன் என்றமுறையில் ஓர் அறிவுரை

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +1

      திருவிளையாடல் பட டைட்டிலிலேயே பாடல்கள் கண்ணதாசன் என்றுதான் இருக்கிறது !! கவனிக்க தவறி விட்டானோ ?

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z 10 дней назад

    Thank you very much friend 🎉
    I am proud of you

  • @karthikeyangovindarajan9546
    @karthikeyangovindarajan9546 Год назад

    சிறப்பான பதிவு வையகம் உள்ளவரை கண்ணதாசன் புகழ் வாழ்க தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய

  • @sairam239
    @sairam239 2 года назад +4

    நல்ல விளக்கம்.மிக்க நன்றி.இதே மாதிரி தனிமையிலே இனிமை காண முடியுமா பாடல், கண்ணதாசன் அவர்கள் இல்லை, K D சந்தானம் அவர்கள் எழுதியது என்று சொல்லுவார்கள்.பால் வண்ணம் பருவம் கண்டேன் பாடலுக்கு கூட இது மாதிரி ஒரு சர்ச்சை உண்டு.அதுவும் சந்தானம் எழுதியது என்ற கருத்து உண்டு என்று நினைக்கிறேன்.

  • @babyravi7956
    @babyravi7956 2 года назад +3

    அருமையான விளக்கம் தம்பி.வாழ்த்துக்கள்.

  • @simonekennels
    @simonekennels 2 года назад +1

    Super explanation with proper evidences.... Hays off

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 2 года назад

    மிகச் சரியான தகவல் எங்கோ மறைந்துள்ளது அதனை வெளிக்கொணர்க அதைவிடுத்து இது
    தேவையில்லாத வேலை

  • @Arul_Joe
    @Arul_Joe 2 года назад +5

    03:34 to 03:40 goosebumps 🤗

  • @amalraj5428
    @amalraj5428 2 года назад +1

    Vaalthukkal machan.... eelaththu thamilan Amalanin vaalthukkal...

  • @SivanesanMks
    @SivanesanMks 2 года назад +2

    Unga,vidio,ellame,supar,supar,🙏🙏🙏🙏🙏iyaa,

  • @kavinjs1856
    @kavinjs1856 2 года назад +1

    arumaiyana pathivu... thank you

  • @PJagadeesan-r1z
    @PJagadeesan-r1z 10 дней назад

    Congratulations world famous my friend 🎉
    Welcome my friend 🎉
    DRJ.Tamil song writer kurangani Tamil Nadu

  • @robertwalla8073
    @robertwalla8073 2 года назад

    Super bro. Good research n well spoken. Your videos are very informative..

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 2 года назад +4

    Super.

  • @mohamedyusuf3519
    @mohamedyusuf3519 2 года назад +2

    நான் முன்னர் குறிப்பிட்ட அந்த மூன்று பாடல்களும்
    ஏ.பி.நாகராஜன் அவர்களின் சிவலீலா என்ற நாடகத்திற்காக கவியவர்கள் எழுதியது.பின்னர்ஒரு பாடலை அவர் தனது
    திருவருட் செல்வர் படத்திலும்
    மற்ற இரு பாடல்களையும்
    திருவிளையாடல் படத்திலும்
    பயன்படுத்திக் கொண்டார்.

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад +1

      If ka mu sherif is a straight forward why then did he keep his mouth shut? More over KANNADASAN is a GENIUS who does not require anyone's song coming in his (KANNADASAN s) NAME. And u people are talking about this after 40 long after a man's death. Cunning cowardice and shame

    • @ko6946
      @ko6946 2 года назад

      எப்படி இப்படி ம..த்தனமாகக் கூறுகின்றீர்களா..........
      ruclips.net/video/GB_kqfeTlzg/видео.html

  • @utthirakumar2404
    @utthirakumar2404 2 года назад +3

    Good detail s

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 2 года назад +3

    வாலி தனது ஜங்ஷனில் எழுதிய கட்டுரையில் கண்ணதாசன் இல்லை எனகிறார் . பார்ததா பசுமரம்்எழுதியவர் இதையும் எழுதி இருக்கமாட்டாரா என்ன ?

  • @rajappas4938
    @rajappas4938 2 года назад +5

    Surely this song was written by kannadasan only .No one can write this song except kannadasan and the style of writing that song tells only to kannadasan .

  • @ஹரிகோட்சே-ங7ந
    @ஹரிகோட்சே-ங7ந 2 года назад +4

    திருவிளையாடல் சிவாஜி படத்தில் பாட்டும் நானே பாவமும் நானே பாடல்கள் எழுதியது கவிஞர் கண்ணதாசன் தான். கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப்போவது மஞ்சம்

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 2 года назад +6

    சிறப்பான ஆய்வும் விளக்கமும் சரவணன். 👊
    வாழ்த்துகள்!

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 2 года назад +7

    "கூட்டும் இசையும்
    கூத்தின் முறையும்,
    காட்டும் என்னிடம்
    கதை சொல்ல வந்தாயோ!?"
    என்ற சர்வ அலட்சியமான வரிகள் கண்ணதாசனன்றி வேறு யாரால் எழுத முடியும்?
    கண்ணதாசனின் மற்றொரு சிறப்பு, அவர் பாடல்கள் பெரும்பாலும் இரண்டு, இரண்டு சொற்களால் ஆனவையாக இருக்கும். இது அவருடன் இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர்களே சொன்னது.

    • @eraniank6507
      @eraniank6507 Год назад

      மிகவும் சரியான பதிவு

    • @rajappas4938
      @rajappas4938 10 месяцев назад

      Very correct

  • @rajappas4938
    @rajappas4938 2 года назад +1

    Good explanation brother

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 года назад +1

    Our tamil nadu prides this legends born and lived in tamil nadu. and our God's gift this legends is our tamil nadu people's treasures.

  • @nnachammainsivagami4177
    @nnachammainsivagami4177 2 года назад +4

    Why did ka mu sherief not open his mouth. KANNADASAN died in 1981. But ka mu sherif lived upto 1994. And sherief is widely known and hyped for his in unyielding straight forwardness.

    • @ahmedjalal409
      @ahmedjalal409 2 года назад

      Please see the video fully.

    • @kitchat7328
      @kitchat7328 Год назад

      @@ahmedjalal409 please see Kannadasan's reply in Annadurai Kannadasan's you tube

  • @srikanthr2590
    @srikanthr2590 2 года назад +1

    Undisputable facts are available that it is Kannadasan's song.

  • @mahesh.s1034
    @mahesh.s1034 2 года назад +1

    Super👌🏻👍🏻🙏🏻

  • @selvarajs7039
    @selvarajs7039 2 года назад +4

    இதுபோல் கதைகளை சொல்லி உன் பிழைப்பு நடத்த கண்ணதாசனை பற்றி பேசவேண்டாம். இந்த பூமியில் எப்படி தியாகராயர் நிலைத்திருக்கிராரோ அதேபோல் இந்த பூமி இருக்கும்வரை கண்ணதாசன் பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கும்

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 года назад +2

      இவர் ஒன்றும் தப்பாக சொல்லவில்லையே எல்லோருகாகும் இருக்கும் சந்தேகம் தீரட்டுமே உங்களுக்கு ஏன் சுள்"ன்னு கோபம் வருகிறது?

    • @kitchat7328
      @kitchat7328 Год назад

      @@thilagavathy9639 நான் தான் எழுதினேன் என்று கவிஞர் கண்ணதாசன் சொன்ன பிறகும் எப்படிஎல்லோருக்கும் சந்தேகம் வரும்? ஒரு சிலர் மட்டுமே வேண்டும் என்றே வேறு வேறு பொய்யான பெயர்களில் இதையே மாற்றிமாற்றி சொல்லிக்கொண்டு திரிகின்றனர்

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Год назад

      @@kitchat7328 கண்ணதாசன் சொன்னதை படிக்காதவர்களும் இருபாபார்கள் அவர்கள் பயன் அடையட்டுமே

  • @iyanviswanathanviswanathan445
    @iyanviswanathanviswanathan445 Год назад

    சிவனை எந்த இஸ்லாமிய எழுத்தாளரும் கொண்டாடியதே இல்லை

  • @Agasthiyar
    @Agasthiyar 2 года назад

    துணை சரவணன் உங்கள். திறமை. மிக நன்று. ஆனால் தற்பெருமை அடித்தால் மக்கள் வெறுப்புக்கு ஆளாவீர்கள் நீங்கள் யாருக்காவது உதவி பின்னர் நீங்களே அதை மேடையில் பேசுவதையே குறிப்பிடுவது புரிந்து கொள்ள வேண்டும்

  • @harimathavan4813
    @harimathavan4813 9 месяцев назад

    ஜெயகாந்தன் ஒருகுடிகாரன் யுகபாரதி சொன்னஉன்மை கதை

  • @sabarirock9807
    @sabarirock9807 2 года назад +10

    ஜெயகாந்தன் ஒரு கம்யூனிஸ்ட் அதான் கண்ணதாசனை அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் எழுதின காரணத்திற்காக விமர்சனம் செய்தார் ஜெயகாந்தன்

    • @anbuaanandhan9972
      @anbuaanandhan9972 2 года назад

      ஜெயகாந்தன் ஒரு பெண் பித்தன். அதன் விளைவுதான் அவனின் கருத்து!..

    • @rajappas4938
      @rajappas4938 2 года назад

      Jayakandan oru sadist fellow and against kannadasan .Hence this kind of issue is spread .

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад

      That is the Truth. Just that KANNADASAN wrote Artha ulla indumatham many ''so called secular '' do not like him

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 года назад +7

    காலம் கடந்து நிற்கும் கண்ணதாசன் எழுத்து

  • @m.devasahayabaskaranpalaya4820
    @m.devasahayabaskaranpalaya4820 Год назад +2

    சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளை பற்றியே இவ்வாறு பொய்யான தகவல் வருகிறதென்றால் வருங்காலத் தலைமுறைக்கு பல பொய்யான தகவல் பரப்பப்பட மாட்டாது என்பது என்ன நிச்சயம்.
    இவ்வாறு பொய்யான தகவலை பரப்புபவர்களைப்போல் கொடியவர்கள் உலகத்தில் யாரும் இருக்க முடியாது

  • @kesavarajgopal8191
    @kesavarajgopal8191 2 года назад +1

    Superda thambi

  • @marudhanayagam4930
    @marudhanayagam4930 2 года назад +9

    எந்த சினிமா பாடலுக்கும் இது போன்ற பிரச்சினை வந்ததில்லை. அதனால் இது கா. மு. ஷரீப் எழுதிய பாடல்தான். கண்ணதாசன் மாபெரும் கவிஞன் என்பதில் சந்தேகமில்லை. இந்த பாடலை கண்ணதாசன் எழுதவில்லை என்று ஜெயகாந்தன் சொன்னதில் என்ன உள்நோக்கம் இருக்க முடியும்?
    இந்த யுடியூப் ஆளுங்களுக்கு இதையே சொல்லி கதை விட்டுக் கொண்டிருப்பார்கள்

    • @damodarannarasimhulu9738
      @damodarannarasimhulu9738 2 года назад +1

      ​@@sridharrao9963 this is nothing but rubbish

    • @damodarannarasimhulu9738
      @damodarannarasimhulu9738 2 года назад +1

      @@sridharrao9963 Ka mu sheriff is so magnanimous that he doesn't need to answer to anyone.. because he was pure

    • @kitchat7328
      @kitchat7328 2 года назад

      @@damodarannarasimhulu9738 whenever you cannot answer a question, you come up with a statement he was pure. Purity does not mean he is capable.. Magnanimity is pigshit. Ka.Mu.sheriff knew he did not write it. He did not have the purity to accept it. He should have either said Yes or No. But he wanted to live on someons fame. that is the truth..You are the son of some poet who had poor knowledge and zero writing capacity. Your real name is not Damodaran Narashimalu.. this is a fake Id to defame Kannadasan. But your father and all in your family dont have that much talent. So keep blabbering everywhere

    • @chellamkesavan6142
      @chellamkesavan6142 Год назад

      கண்ணதாசனின் பதிலை படித்து விட்டு நீங்க்கள் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..ஜெயகாந்தனின் உள்நோக்கம் என்ன என்பதையும் அதில் கண்ணதாசன் சொல்லி இருக்கிறார்

    • @musicminds842
      @musicminds842 Год назад

      இது கா. மு. ஷரீப் எழுதிய பாடல்தான்

  • @kitchat7328
    @kitchat7328 Год назад +1

    @Music Minds அது கண்ணதாசனின் கூற்று இல்லை ..பதிவு..கண்ணதாசன், தன்னுடைய மாத இதழில் எழுதி இருந்ததைத் தான் அவர் மகன் சொல்லி இருக்கிறார் .. மகன் தானே சொல்ல முடியும்.. நீங்கள் சொன்னால் பல குழப்பங்கள் ? அண்னாதுரை சிகரெட் பிடிப்பார் என்பது எப்படிஉங்களுக்கு மட்டும் தெரிந்திருக்கிறது..

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs 2 года назад +1

    திருவள்ளுவரை கிறித்துவர்
    ஓளையர்..கிறித்துவர்
    என சொல்லுவது போல
    இப்போ..சினிமா‌ பாடல் எழுதியது..பாய்..பாதர் என ..கதற ஆரம்பித்து விட்டீர்களா

  • @baranikumarm7654
    @baranikumarm7654 Год назад +1

    திருவருட்செல்வர் வந்த வருடம் 1968 அல்ல 1967 என்பதே சரி.

  • @ramanizeetamilramani1334
    @ramanizeetamilramani1334 11 месяцев назад

    Arputhamana vishayangalai thangal arumaiyaha solkirkal thangal Pani thodaratum

  • @ismailm7334
    @ismailm7334 2 года назад +1

    ரெம்ப அருப்பு. இது தற்போது மிக அவசியம். இப்படியல்லாம் நேரத்தை வீணாக்குகிறீர்களே.

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 6 месяцев назад

    Have a nice day...endravarthai keattathum en magan ninaivu vanthu manam kalanguhindrathu...magane...😢

  • @veeragobikumar7252
    @veeragobikumar7252 Год назад

    Ilakiya sarchaii ahaaa🔥♥️

  • @ramakrishnanram3248
    @ramakrishnanram3248 10 месяцев назад

    The lines of this song, it is crystal clear it is only கண்ணதாசன் lines.
    Ka Mu Sheriff can not write such lines.

  • @g.prakashgp6917
    @g.prakashgp6917 2 года назад +2

    இந்தப் பாடல் கண்ணதாசன் பாடி இருக்க முடியும் ஏனென்றால் கண்ணதாசன் ஒரு இந்துவாக வாழ்ந்தவர் அதனால் அவனுக்கு இந்து தெய்வத்தை மட்டும் பாடும் திறன் இருக்கு இஸ்லாமியனுக்கு இந்து தெய்வத்தை பற்றி பாட திறமை வராது

    • @yoganandamm
      @yoganandamm Год назад

      நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை! காதல் பாடல்களோ, மற்ற பாடல்களோ யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இறைவனைப் பற்றிய பாடல்களை, அதுவும் இறைவனே மானுட வடிவில் வந்து பாடுவதாக அமைந்த ஒரு பாடலை இயற்ற அந்த இறையருள் வேண்டும்.. அந்த இறைவனிடத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். இறைவனுக்கு உள்ள கம்பீரம் வேண்டும். "நான் அசைந்தால் அசையும் அகிலமெல்ல்லாமே.." "ஆலவாயனொடு பாட வந்தவனின் பாடும் வாயை மூட வந்ததொரு" பாட்டைப் பாட வந்த இறைவனின் கம்பீரத்தை வார்த்தைகளில் வடிக்க மற்றவர்களால் முடியாது! மேலும் இவை கண்ணதாசனின் பாடல் வரிகள் தான் என்பதற்கு அவ்வரிகளே சாட்சி! வேறு எந்த ஒரு வெளி சாட்சியும் தேவையில்லை! சந்தேகம் இருந்தால், ஆதிபராசக்தியில் இடம் பெற்ற "சொல்லடி அபிராமி.." பாடலை இப்பாடலுடன் சற்றே ஒப்பிட்டுப் பாருங்கள் . ஒன்று பக்தன் பாடுவது. மற்றொன்று இறைவனே பாடுவது! சொற்களிலும், உணர்ச்சிகளிலும் எத்தகைய வேறுபாடுகளைக் காட்டியுள்ளார் கவிஞர்? முடிவாக ஒன்று: இத்தகைய பாடல்தள் ரசித்து அனுபவிப்பதகே உரியவை, விவாதங்களுக்காக அல்ல. திரு.சரவணன் கொடுத்துள்ள ஆதார பூர்வமான விவரங்களுக்கு உளம் நிறைந்த பாராட்டுகள்! நன்றிகள். ஒரு சிறிய ஆய்வுக் கட்டுரையைப் படித்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

  • @ravikandiah5837
    @ravikandiah5837 2 года назад +3

    பலே சரவணா,வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று வாதங்களை போட்டு தள்ளிடாயா. கணாணதாசன்மீதே இவ்வளவு கால்பு உணர்வுகள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?

  • @karunanithisasi7040
    @karunanithisasi7040 2 года назад

    During Saraland avargal you tube il nadathum nigalchigal anathema thelivaagavum allorum purindhu therindhu kollum Vacaville sirappaga amaindhu ulladhu thodarndhu India pani thodara vaalthukkal

  • @muralir5179
    @muralir5179 2 года назад +3

    ஜெயகாந்தன் இஸ் one of ego man. Pl neglect his comments.

  • @m.devasahayabaskaranpalaya4820
    @m.devasahayabaskaranpalaya4820 Год назад +1

    மேலும்
    "கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்!"
    என்று கா.மு. ஷெரிஃப் அவர்களைக் குறிப்பிடுவதும் தவறாது.
    கலைஞர் அவர்களையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களையும் முதன் முதலில் திரை உலகிற்கு சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வழியாக நுழைத்தவர் பழம் பெரும் தமிழ் திரைப்பட இயக்குனர் A.S.A.சாமி அவர்களே.
    இவர் லண்டனில் பயின்று பட்டம் பெற்றவர்
    இந்த தகவலை எம்ஜிஆர் அவர்கள் நன்றியுடன் குறிப்பிட்டு திரைப்பட கல்லூரிக்கு முதல்வராக்கினார். கலைஞரும் நன்றியுடன் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

  • @jeyacrishnansethu1720
    @jeyacrishnansethu1720 Год назад

    sabassh thambi uk london jey

  • @SudhakarBabu-nu5vo
    @SudhakarBabu-nu5vo Год назад +1

    @Music Minds நான் முதல் முறையாக இந்த பதிவையும் அதற்கு இடப்படும் கமெண்டுகளையும் பார்க்கிறேன்.. கண்ணதாசன் நான் எழுதினேன் என்று பதிவு செய்ததை அவர் மகன் வெளியிட்டு இருக்கிறார். கா.மு.செரிஃப் இது பற்றி சொல்லவே இல்லை. ஆனால் உங்களுடன் சேர்த்து ஒன்றிரண்டு பேர்களின் பதிவுகள் வேண்டும் என்றே சொல்வது போல் இருக்கிறது. நீங்கள் இன்னும் மேலே போய் கண்ணதாசனுடன் சேர்த்து அவர் மகனையும் திட்டுகிறீர்கள். நீங்கள் கண்ணதாசனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டு இருக்கவேண்டும். இந்த பாட்டும் நானே விவகாரத்தை ஒரு காரணமாக வைத்து உங்கள் தனிப்பட்ட கோபத்தை வெளியிட்டு இருக்கிறீர்கள்.. இல்லை என்றால் கண்ணதாசன் இறந்து 50 ஆண்டுகள் போன பிறகும் இத்தனை காழ்ப்புணர்ச்சி சம்பந்தமே இல்லாத ஒரு மனிதனுக்கு இருக்காது..

  • @Aksharashrismilyyy
    @Aksharashrismilyyy 2 года назад +1

    திருவள்ளுவர்

  • @karkaladurai2185
    @karkaladurai2185 2 года назад +2

    ஜெயகாந்தன் குப்பத்து (அடிமட்ட ஜனங்கள்)கதைகள் எழுதுவதற்க்குதான் லாயக்கு

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 2 года назад

    படத்திலேயே அதுதான்பிரச்சினை தருமிக்காக சிவன் எழுதினார

  • @velmurugan1385
    @velmurugan1385 2 года назад

    NO PROBLEM. KANNADHASAN PRODUCTION YOU TUBE CHANNEL VIDEO PAARUNKAL.

  • @thangavelmanickam9745
    @thangavelmanickam9745 2 года назад +2

    பழைய கதைப்பேசிபொழுதைக்கழிக்கா. மல் உருப்படியாக,ஏதாவது. சொல்லுங்கள்! வாழ்கவளமுடன்

  • @ilankovan3771
    @ilankovan3771 2 года назад +2

    நெஞ்சிலும் கும் வரை படத்தில் ஆரம்ப பாடல் 'நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு' பாடலை எழுதியது வாலி. கண்ணதாசனுக்கு அவசரமாக வெளியூர் போகவேண்டியதால் கண்ணதாசன் வாலியை கேட்டு கொண்டதால் வாலி எழுதினாராம்

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 года назад

      In the Title of the film Nenjirukkum Varai, they have clearly mentioned this Particular Song was written by Vaalee. So, No confusion at all. Yes, Kannnadasan requested Vaalee to write that one song as he had to travel urgently to his native place. Vaalee himself mentioned it in a TV Interview. But, what is the relevance for you to quote about that song unnecessarily here?

    • @ilankovan3771
      @ilankovan3771 2 года назад +1

      @@vasudevancv8470 I didn't see the aforementioned film ( I seldom see films but interested in film songs) neither saw the LP. Just I heard
      Vaali 's speech about this particular song that Kannadasan requested to write a title song for him and yes the fee for this song was paid to Vaali by kannadasan So I assumed vaali's name might not appeared on the screen.No intention please

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 года назад

      @@ilankovan3771 Ok. No issues. Just wished to set the Record straight. (Of course, Vaali & Kannadasan had a Perfect understanding with each other. That's why for Urimai Kural Song Vizhiye Kadhai Yezhudhu though was actually written by KaNNadasan, fearing MGR may not Okay it, they retained the Song as it is and did put Vaalee's name only both in the Gramaphone Record as well as in the Title of the Film. But, MGR after listeniny to the Song was doubtful about who actually wrote it and Sridhar & MSV told them the facts and having found the song too good, he didn't object and asked them to retain the song as it is).

  • @jayanthi4828
    @jayanthi4828 2 года назад +1

    LEGENDARY WRITER J.K sir not very reliable for veracity on this paternity of ETERNAL song !@ JK is insecure and jealous that however much he might be a WRITING legend he couldn't be able to compete with contemporary POETS of his ERA Jealousy AIDED , ABETTED & FANNED by DRAVIDIANISM . I am stating this fact on the strength of JK' s mediocre novel - "காற்று வெளியினிலே".

  • @deepamanoj1734
    @deepamanoj1734 Год назад

    நீங்களும் எழுதவில்லை. நானும் எழுதவில்லை. 😁🤣😂

  • @muthukumarb8347
    @muthukumarb8347 2 года назад +1

    கண்ணதாசனே இந்த பாடலை எழுதியதாக கூறியிருக்கிறார்.கா.மு.ஷெரிப் எழுதியதாக கூறியது தவறு.ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் ஆக இருந்த போது இவ்வாறு கூறி இருக்கலாம்.பின்னர் அவரே இந்து மதத்தை மதித்து இந்து என்பதில் பெருமை கொண்டார் என்பது வேறு விஷயம்..

    • @jamaludain6709
      @jamaludain6709 2 года назад +2

      intha padalai ezhuthiyathu ka mu
      sherif thaan.
      antha kaalathil oru paattukku
      500 sampalam vaangiyathum
      avarey.kannathaasan kalaingnar
      agiyorai t r sundaram avarkalidam
      arimugam seithathum ka.mu
      sherif thaan.
      panam pandhiyiley
      ondru serntha anbu maarumaa?
      earikkaraiyin meley poravaley
      paattum naaney
      ithai pondra pala saththaana
      padal thanthavar avarey.
      avar perumaiyai virumpathavar
      devakottaiyil oru nool veliyeettu
      vizhavil neril santhithu salaam
      koorum oru vaippu enakku kidaiththathu.naanum oru pattu
      paithiyam thaan.
      avarin ondru serntha anbu maarumaa? endra padalin mettil
      unnai ennaal marakka mudiyumaa?
      naan nee illaamal irukka mudiyumaa?...endru ezhuthi nanpar
      koottathil paaduven.avarukku nigar
      avarey sudhandhira poraatta veerar
      ka mu sherif avarkalukku en migap
      periya salyute.

    • @chellamkesavan6142
      @chellamkesavan6142 Год назад

      @@jamaludain6709 Please read Kannadasan's reply letter .Ka.mu.sherif did not answer Kannadasan

  • @saikanth2993
    @saikanth2993 2 года назад +1

    That's ayya Kannadasan song only Sir...

  • @damodarannarasimhulu9738
    @damodarannarasimhulu9738 2 года назад +1

    So eventually everyone agreed that this song is originally written by the great poet of the common man Kavi Ka mu sheriff. Long live his fame.. Long live his immortal name..

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 2 года назад

      🤣🤣🤣

    • @kitchat7328
      @kitchat7328 Год назад +1

      Yes A M....So this is fake id ..Fake poet's son in a fake id .trying to defend a useless writer who was nothing but a fake

  • @gyttgg5731
    @gyttgg5731 2 года назад +2

    Ap நாகராஜனும், கண்ணதாசனும் சொல்லவில்லை.மற்றவர்கள் தான் சொல்கிறார்கள் என்றால், கா மு. ஷரிஃப் முதலிலேயே அதனை எழுதியதை கைகழுவி விட்டார். இதனை நிரூபிக்க வேண்டியது ஒரே ஆள் ap நாகராஜன் ஒருவர்மட்டும் தான்.

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад

      Ap Nagara Jan has not only said but also has written that it was the song written by KANNADASAN. Either u r a fool trying to fool others or you are coward to write this after 40 years of death of KANNADASAN. Ka mu sherief is being hyped to be so straight forward but he lived only not open his mouth until 1994. But KANNADASAN died way back in 1981 itself. This show u r not only coward but also cunning

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад +2

      @@sridharrao9963 கண்ணதாசனின் மகன் நடிகர், எழுத்தாளர் அண்ணாதுரை கண்ணதாசனிடம் கேட்டறியலாமே ?

    • @gyttgg5731
      @gyttgg5731 2 года назад

      @@nnachammainsivagami4177 may be of ka. Mu. Sharif's request

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад

      @@gyttgg5731 ka mu sherif is a person who is being hyped as being soooo unyielding straightforward who is shown to be as ''never request or never excuse '' person. But this person ka mu sherif was lashed out left and right by KANNADASAN

    • @gyttgg5731
      @gyttgg5731 2 года назад

      @@nnachammainsivagami4177 ka mu sherif is an good charecter man, vulgerless, and has some self respect, he quet film industry because of vulger words.

  • @rajappas4938
    @rajappas4938 10 месяцев назад

    This song must have been written by Kannada sir only because this songs has link with other songs written by Kavignar kannadasan

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 6 месяцев назад

    Jayakantham ouru kanja kudikkithane...😢😂😊

  • @balakidnapillaithambiah2796
    @balakidnapillaithambiah2796 2 года назад

    Written by somebody other than Kannadasan but dictated by Kavignar who does for every song .

  • @sridharrao9963
    @sridharrao9963 Год назад

    இந்த பாட்டும் நானே பாடல் குறித்து கண்ணதாசன் எழுதிய பதில் இதோ இதில் இருக்கிறது..பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்...ruclips.net/video/GB_kqfeTlzg/видео.html

  • @manoharb4842
    @manoharb4842 2 года назад

    Ellam kadandu pogum. Leave it.

  • @gravichandran5522
    @gravichandran5522 2 года назад +2

    தம்பி சுருக்கமாக சொல்லவும். வளவள என பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.

  • @unicornmermaid3222
    @unicornmermaid3222 2 года назад

    Yeven yeludhuna yenna padal nala yenna use samudhayathuku.

  • @mohamedyusuf3519
    @mohamedyusuf3519 2 года назад +3

    பாட்டும் நானே பாவமும் நானே மட்டும் அல்ல
    பார்த்தா பசு மரம்
    படுத்து விட்டால் நெடு மரம்
    பாடலும்
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞான தங்கமே அவன் ஏதும் அறியான் டி ஞான தங்கமே
    பாடலும் கவி காமு ஷரீஃப்
    அவர்களுடையதே.கண்ணதாசன் மிகச்சிறந்த கவிஞன்
    என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் கண்ணதாசன் உரிமை கொண்டாடாத
    மற்றொரு கவிஞரின்
    பாட்டுக்கு படத்தில் பொதுவாக பாடல்கள்
    கண்ணதாசன் என்று போட்டு விட்டால் எல்லா பாடல்களும் கவியரசர் கண்ணதாசன் எழுதிய கவிதையாகி விடுமா?இந்த பாடல்களால் தான்
    கண்ணதாசன் அவர்கள் புகழ் ஓங்கும் என்பதில்லை.
    உண்மை ஒரு போதும் உறங்காது.
    புத்தகங்ஙளி

    • @kitchat7328
      @kitchat7328 Год назад

      கண்ணதாசன் என்ற ஒரு கவிஞரே கிடையாது. கா.மு.ஷெரிப்ப் தான் கண்ணதாசன் என்ற புனைப்பெயரில் எழுதினார்..வனவாசம் கூட கா.மு.ஷெரிப்பின் சுயசரிதை..போதுமா...
      இந்த பாட்டும் நானே பாடல் குறித்து கண்ணதாசன் எழுதிய பதில் இதோ ...ruclips.net/video/GB_kqfeTlzg/видео.html

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Год назад +1

      மிகவும் சரி. கா.மு.ஷெரீப் சிவனே தெய்வம் என்று உணர்ந்து எழுதிய பாடல்.

  • @musicminds842
    @musicminds842 2 года назад +6

    பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியவர் கா.மு.செரீப்.தான் தான் இந்தப்பாடலை எழுதியதென்று எந்த இடத்திலாவது கண்ணதாசன் சொன்னாரா? தன்னுடைய எல்லாப்பாடல்களையும் பிரஸ்தாபிக்கும் கண்ணதாசன் ஒரு இடத்தில் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை.

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад +1

      KANNADASAN has said that this was written by KANNADASAN only. But this fellow ka mu sherif only has not told anything.

    • @musicminds842
      @musicminds842 2 года назад +1

      @@nnachammainsivagami4177 கண்ணதாசன் அப்படிக் கூறியதற்கு ஆதாரம் தர முடியுமா?

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад +1

      @@musicminds842 he NOT only has SAID but has also published in many leading weeklies of the time including kumudam. Not only KANNADASAN or kumumudam even the music composer KV mahadevan has said and paid for writing it

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад

      @@musicminds842 and KANNADASAN had very clearly asserted that almost instantly as soon as this ''mi's information ' was afloat in those public media and KV mahadevan too has elaborated that being written by KANNADASAN. And above all what was this fellow ka mu doing until then??? Can u answer??

    • @musicminds842
      @musicminds842 2 года назад +1

      @@sridharrao9963 ஆதாரம் தர முடியுமா?

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 2 года назад +2

    I can gurantee this song is by Kaa Mu Shareff and not Kannadasan. No doubt about it. You people can check any where.

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад

      Everywhere it is clearly said with proof that it was KANNADASAN only.

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад

      Did you see that was written by ka mu sherif or do u have any proof even that fellow ka u has not opened his mouth

    • @damodarannarasimhulu9738
      @damodarannarasimhulu9738 2 года назад +1

      yes.. very true.. this song lyrics owner is none other than the one and the only the great poet Kavi Ka mu sheriff

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад

      @@damodarannarasimhulu9738 then come clean with proof putting aside mean MISCHIEF

    • @damodarannarasimhulu9738
      @damodarannarasimhulu9738 2 года назад +1

      @@nnachammainsivagami4177 I just don't understand why you guys are still having a doubt.. understand Doubt and it's only a benefit of doubt we can have whether this song is originally written by Kannadasan... Again remember remember it is only a benefit of doubt which anyone can have, but the doubt can not become a fact and truth. Thanks

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 2 года назад

    Irukum idathai viti illada idam thedi ... song comes in flim AGATIER?!

  • @damodarannarasimhulu9738
    @damodarannarasimhulu9738 2 года назад +1

    Dear all
    please have a look at the neutral RUclips post by prof Ku Gnanasambandham and actor Rajesh on this controversial issue

    • @kitchat7328
      @kitchat7328 Год назад

      a father has to say that this is his son , not the neighbour. Kannadasan slippered sheriff about this song. Sheriff kept quiet. Now you want to see gnana sambandam and Rajesh..if sheriff was the real writer he would have replied to Kannadasan..but that liar wanted a cntroversy

    • @damodarannarasimhulu9738
      @damodarannarasimhulu9738 Год назад

      @@kitchat7328 Sheriff is so magnanimous

    • @kitchat7328
      @kitchat7328 Год назад

      If he was magnanimous, Sheriff would have spoken the truth..He was a Liar..He wanted to thrive on controversy.. A coward who could not face the wrath of Kannadasan..That is why he is forgotten..
      Annaiyai pol oru deivam illai was also written by kannadasan.he was magnanimous to allow Ka.Mu.Sheriff to put his name..

    • @damodarannarasimhulu9738
      @damodarannarasimhulu9738 Год назад

      @@kitchat7328 you are wrong.. Annayai Pol oru deivam is written by na. Muthu Kumar!!!!!!

    • @kitchat7328
      @kitchat7328 Год назад

      @@damodarannarasimhulu9738 You are wrong.Na.Muthukumar wrote Vazthaalum easum.....Because he was magnanimous

  • @hamadehas2039
    @hamadehas2039 2 года назад +1

    Ka mu Sharif thaan

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 2 года назад +1

    திரு . கா. மு.ஷெரீப் அவர்களின் கவிதை களவாடப்பட்டது...

    • @chellamkesavan6142
      @chellamkesavan6142 2 года назад +2

      நல்ல காமெடி..இதை ஷெரிஃப்பே சொல்லலையே..

    • @kitchat7328
      @kitchat7328 2 года назад

      @@chellamkesavan6142 கா.மு.ஷெரிப் ஒரு பாடலை எழுத 20 நாள் எடுத்துக் கொள்வாராம். அதனால் தான் அவருடன் திரையில் இணைந்து எழுதிய மருதகாசி 1000 பாடல்கள் எழுதிய போது ஷெரிப் வெறும் 200 பாடல்களே எழுதியுள்ளார்..உடனே 200ம் தங்கம் தகரம் என்று சப்பைக்கட்டு கட்ட வேண்டாம்

    • @chellamkesavan6142
      @chellamkesavan6142 2 года назад

      ஒன்றுமே இல்லாதவன் வீட்டில் களவாடினால் என்ன கிடைக்கப் போகிறது? போயும் போயும் கா.மு.செரிப் பாட்டையா என் பேரில் போட்டுக்கொள்ள வேண்டும்? என் தமிழ் அந்த அளவு தாழ்ந்து போய்விடவில்லை..என்று கண்ணதாசன் தனது பதிலில் சொல்லி இருக்கிறார்..

    • @kitchat7328
      @kitchat7328 Год назад

      இந்த பாட்டும் நானே பாடல் குறித்து கண்ணதாசன் எழுதிய பதில் இதோ இதில் இருக்கிறது..பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்...ruclips.net/video/GB_kqfeTlzg/видео.html

  • @myway3511
    @myway3511 2 года назад

    Read Q

  • @RajRaj-eu6uu
    @RajRaj-eu6uu Год назад

    Dina Malar is not trustable

  • @rajendranramasamy1208
    @rajendranramasamy1208 2 года назад

    கதை சொல்லாதே மேட்டரை சொல்லி முடிடா

  • @mohamedyusuf3519
    @mohamedyusuf3519 2 года назад +6

    இந்த பாடலை பாடிய டி எம் எஸ் அவர்களே இந்த பாடல் கவி.காமு ஷரீஃப் அவர்கள் எழுதியது கவிஞர் அல்ல என்று வாக்குமூலம் அளித்த பிறகும் கூட ஏன் இப்படி ஒரு சப்பைக்கட்டு.

    • @nnachammainsivagami4177
      @nnachammainsivagami4177 2 года назад

      Annaiyai pol oru theivam illai avar addi tholla marru pavar manitharillai. This song is a very good song written by kannadasan

    • @navpk1010
      @navpk1010 Год назад

      அய்யா, கவி.காமு ஷரீஃப் அவர்களே கவியரசு எழுதியது என்ற பிறகும், நீகள் ஏனோ இ‌ந்த சப்பை கட்டு... இப்பாடலின் பாடலின் ஆழம் சொல்கிறது இது யார் பாடல்...

    • @kitchat7328
      @kitchat7328 Год назад

      இந்த பாட்டும் நானே பாடல் குறித்து கண்ணதாசன் எழுதிய பதில் இதோ இதில் இருக்கிறது..பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்...ruclips.net/video/GB_kqfeTlzg/видео.html

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 года назад

    You are totally mad

  • @deepamanoj1734
    @deepamanoj1734 Год назад

    முட்டாள்தனமான பதிவு

  • @damodarannarasimhulu9738
    @damodarannarasimhulu9738 2 года назад +4

    Wrong information..
    Undoubtedly this lirics owner is Ka mu sheriff only and not kannadasan..

    • @வபிமுமுசக்திவேல்ராசா
      @வபிமுமுசக்திவேல்ராசா 2 года назад

      ruclips.net/video/EZcIbYrPrKw/видео.html

    • @chandrasegarchandrasegar6903
      @chandrasegarchandrasegar6903 2 года назад +3

      நேரில் பார்த்தது போல சொல்றீங்க

    • @muralidharanvenkatesan1245
      @muralidharanvenkatesan1245 2 года назад +2

      Yes.. your information is wrong..

    • @damodarannarasimhulu9738
      @damodarannarasimhulu9738 2 года назад +2

      @@chandrasegarchandrasegar6903 yes.. I am ninety years old... I did witness the writer the great poet Ka mu sheriff wrote this song.. I can site many references.. but not going to be useful.. This RUclips owner Durai is posting this surely by someone"s influence.. He is degrading the great work of Kavi Ka mu sheriff. To put it in a nutshell.. this song lyrics were originally written by Ka mu sheriff and he is the owner of the original lirics.. the fact is later on few changes were made by the named writer.. Kavi Ka mu sheriff did not want the director to use the name form i.e originated from Ka mu sheriff just to protect his interest on his religion Islam.. again friends I sternly state that the original author of this lyrics is one and only Ka mu sheriff.. that we say in Tami moolam,. Moolakkaru..

    • @rajappas4938
      @rajappas4938 2 года назад

      It might have been written by kannadasan only.

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 2 года назад

    ?

  • @karugran2458
    @karugran2458 Год назад

    Abdul Khadarai Amavasaiyodu oppidaathirgal!
    Tamizhan ezhuthiya paattai oru muslim eppadi ezhutha mudiyum?