என் சமையல் அறையில்/My Kitchen tour /Kitchen Vlog - Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 538

  • @SarasusSamayal
    @SarasusSamayal 2 года назад +4

    அக்கா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நாம் பெரும்பாலான நேரத்தை சமையலறையிலேயே செலவழிக்கிறோம். உங்களைப் போல நானும் பழைய கிரைண்டர் தான் வைத்திருக்கிறேன் அக்கா. உங்களுக்குப் பிடித்த உங்கள் சமையலறையை நானும் மிகவும் ரசித்துப் பார்த்தேன். தேவையான பாத்திரங்கள் அளவான சமையலறை அருமை அருமைங்க அக்கா 😍💐

  • @srimathik6174
    @srimathik6174 2 года назад +22

    உண்மை. நாம் வேலை செய்வதற்கு convenient ஆக இருக்க வேண்டும். That is very important.

  • @janakiveeraraghavan1918
    @janakiveeraraghavan1918 2 года назад +1

    வணக்கம்.உங்களை பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் தான் வரும்.அம்மா இப்போது இல்லை . நீங்கள் சொல்வது செய்வது எல்லாம் ரொம்ப அழகு பதவி சு , பாந்தம் என்று சொல்லலாம்.எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் சமையல் அறை ரொம்ப அழகு.ரொம்ப வாட்டமாக இருக்கு.ஸூப்பர். இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  • @aarthyselvi3831
    @aarthyselvi3831 2 года назад +1

    அருமை 👌🏻உங்களின் ஒவ்வொரு சமையல் பதிவுகளை பார்த்து நான் செய்வேன். உபயோகிக்க எளிதான சமையலறை.

  • @sitas8670
    @sitas8670 2 года назад

    Mam ரொம்ப அழகா எல்லா பொருள்களையும் காண்பித்து explain செய்தீர்கள்.I admire you for your simplicity .Hats off to your தன்னடக்கம் 🙏🙏.

  • @umabaskar294
    @umabaskar294 2 года назад +1

    Video purpose khaka endha change pannama ullapadi kambicha best kitchen tour. Sudden vandhakuda ethe madhiri irukum unga kitchen.👌

  • @allit4309
    @allit4309 2 года назад +1

    அருமை அம்மா🙏
    வாழ்க சமையல் அறைக்கட்டு, எவ்வளவு ஆத்மார்த்தமாகச் சென்னீங்க அம்மா🙏 நன்றிகள் பல பல பல🙏🙏🙏 ❤❤❤❤🌹🌹🌹🌹

  • @girijad7326
    @girijad7326 2 года назад +1

    அம்மி இருந்த இடத்தில் induction stove... அம்மி எங்கே அம்மா...எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மா🙏🙏

  • @mashaallah1126
    @mashaallah1126 2 года назад

    உங்க சேனல் பார்த்த பிறகு modular கிச்சன் இல்லமா yepdi வாழனும் னு கத்து கிட் டென்.. என் அம்மா வீடு modular dhaan but maintain panna mudiyala.. Na வீடு கட்டின உங்க கிச்சன் மாதிரி தான் vachippen.. Tq அம்மா

  • @blavanya2248
    @blavanya2248 2 года назад

    Super Amma.எனக்கு இந்த பதிவு motivationa ‌இருக்கு.

  • @vijayalakshmik6550
    @vijayalakshmik6550 2 года назад

    உங்க எளிமைதான் மா உங்க பிளஸ். அதே போல் தான் உங்க சமையல் அறையும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes Год назад

    கிச்சன் அருமை அக்கா 👍👍

  • @subramanianramachandran3929
    @subramanianramachandran3929 2 года назад +4

    Love your kitchen sister!
    Personally i feel Indian kitchens should be like this only, open and accessible
    ... Modular ( closed doors) ones are not suitable for our climate and food items we use...
    Very homely and friendly vessels...Superb!
    Lalitha

  • @jeevaravi9648
    @jeevaravi9648 2 года назад

    அம்மா 🙏. அருமையான சமையலறை. எனக்கு என் சமையலறையில் சமைத்தால் தான் பிடிக்கும். அருமையான பதிவு.

  • @sitalakshmir5016
    @sitalakshmir5016 2 года назад

    Kitchen வைத்திருக்கும் நேர்த்தி, வரிசை படுத்தி இருக்கும் அழகு , கவிதை போல் இருக்கிறது மேடம். அருமை

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 2 года назад

    அம்மா உங்கள் உழைப்பும் சுருசுருப்பும் என்னை பிரெமிக்க வைக்கிறது.

  • @chitras6493
    @chitras6493 2 года назад

    Beautiful & Convenient arrangement Mam.I like this video very much mam ( எனக்கு அங்கு சமைக்க வேண்டும் போல் ஆசை வந்தது ) Thank u for posting this video. Nice 😍🌹

  • @vennilat1587
    @vennilat1587 2 года назад +9

    அம்மா வணக்கம் உங்கலோட சமையல் தான் எனக்கு உதவியாக இருக்கு 1999ல jaya tvல பார்த்து அப்பத்திலிருந்து உஙகலோட விரும்பி என்னோட ஒரே வேண்டுகோள் முடிந்தவரை உங்கலோட சமையல் டிம்பிள் குளிர்சாதன பெட்டியை ஊக்குவிக்கவேண்டமா அப்படியே இன்னோன்ரு மன்சட்டி கண்ணிடி இவைகளை ஊக்கப்படுத்துங்கள் நீங்க சொன்னா கேப்பாங்க நன்றி 🙏🏻🙏🏻🙏🙏❤️

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 2 года назад

    ரொம்ப அருமையாக இருக்கு மா உங்க Kitchen. நம்ம Convenience. தான் முக்கியமே தவிர Modular kitchen ல நிறைய disadvantages இருக்கு

  • @kalaravi4151
    @kalaravi4151 2 года назад +1

    Very neat super vazhga valamudan
    Happy new year and happy Pongal sister 🌹🌹

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d Год назад

    அம்மா,நானும் இந்த கிரைண்டர் தான் வைத்திருக்கிறேன்.அது தான் சுத்தம் செய்வது எளிது. கல்லை எடுத்து வைப்பது தான் இதில் ஒரு சிரமம்.

  • @GANA3369
    @GANA3369 2 года назад +3

    Pls don’t change to modular kitchen. This kitchen looks so great and nostalgic. It has got the aesthetic values. Simple and beautiful. Only few houses has got it and yours is one among them. So traditional amma. Simply beautiful and divine like you

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 года назад

    வாழ்கவளமுடன் அம்மா
    அருமை அருமை அருமை
    அம்மா அழகானஅமைப்பும்
    நேர்த்தியானமுறையில்அடுக்கியிருப்பது
    அழகாக இருந்தது.. எதுதேவையே
    அதைஅப்படியேஎளிமையானமுறையில்
    விளக்கியிருந்ததுஎனக்குபிடித்திருந்தது
    முக்கியமாககரண்டுவைத்திப்பதுசூப்பர்ம்மா
    நானும்வேறுபாத்திரத்தில்வைத்துக்கொண்டேன்
    சூப்பர் சூப்பர் சூப்பர்
    இனியபொங்கல்நல்வாழ்த்துக்கள்
    நீங்களும்உங்கள்அன்புக்குடும்பமும்வாழ்கவளமுடன்

  • @CHITTISKOLAM
    @CHITTISKOLAM 2 года назад

    Romba azhagana kitchen.. Ungala polave very simple.. But superb amma.. 🙂🙂

  • @SrSrk98
    @SrSrk98 Год назад

    superb set up... your cooking videos and your kitchen shows your experience and simplicity... excellent:) loved seeing your kitchen...

  • @shalu22
    @shalu22 2 года назад

    உங்கள் சமையலறை கொள்ளை அழகு... white colour countertop tiles ...wall tiles excellent...chance illa ma... posters ஒட்டாமலே ரொம்ப அழகா இருக்கு... marble finishing super... kitchen பார்க்கும் போதே நல்ல வெளிச்சம் குளுமை உணர முடிகின்றது...60's மாடல் கிச்சன் the best......Wall tiles .. மர்ப்ல் countertops/flooring all are in white theme.. which enhances kitchen brightness ...the way u had arranged utensils, vessels,cooker...spoons .. unique... grinder vachurukkura idam romba alaga irukku...vegggies cutting area along with mixie cute and comfortable... இந்த புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு... உங்களோட பித்தளை பாத்திரம் கலெக்ஷன் வைச்சு ஒரு வீடியோ போடுங்க மா.. குறிப்பாக பொங்கல் பானை.... அட்வான்ஸ் *பொங்கல் வாழ்த்துக்கள் 🌴🌽🍯🍯🌽🌴💐💐* அம்மா 🤝🤝

  • @bakkiyalakshmi9501
    @bakkiyalakshmi9501 2 года назад

    Unga kitchen romba super ah iruku Amma...nanum ithumathri vachukanum nenaikaran... super Amma

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 2 года назад +1

    நீங்கள் சொல்வது போல் நம்ம convenienceக்கு சமையலறை இருந்தால் தான் நாம் களைப்படையாமல் உற்சாகமாக சமையல் செய்ய முடியும். Keep it up sister 👍👍

  • @nirmalabala2281
    @nirmalabala2281 2 года назад

    ரொம்ப அழகா சொன்னிங்க அம்மா. ஆரோக்கியம் பிறக்கும் இடமே இங்கு தான் அம்மா நன்றிமா.

  • @sujaseelan8229
    @sujaseelan8229 2 года назад

    Vanakam Amma.My favorite kannadasan Sir daughter and my one of the cooking🍲 specialist. I like your kitchen Mtce, and cooking methods. Vaalga valamudan Nalamudan💐💐. I pray to God.

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 года назад

    Super Amma romba nalla eruku entha mathiri kitchen enaku pidichiruku neet eruku Amma clean panna romba nalla erukum

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 2 года назад

    Amma evolo varusham irukum ..ninga home tour kitchen tournu eathumay no video.. Ana ippa kitchen tour pottathil im very happy..

  • @ramakrishnan9624
    @ramakrishnan9624 2 года назад

    Kitchen simple and clean. What happened to your hand? Scar?

  • @Gymfanatic09
    @Gymfanatic09 2 года назад +8

    I admire your simplicity and at the same time, your innovation and your enthusiasm to try new things and to show us all!

  • @amuthakumaresan7795
    @amuthakumaresan7795 2 года назад

    மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா

  • @amuthakarunakaran5382
    @amuthakarunakaran5382 2 года назад

    அம்மா வுக்கு என் நமஸ்காரம் 🙏
    அடுப்பங்கரை நம்ம வசதிக்கு தான் இருக்கனும்.அம்மா சொல்வது சரிதான். உங்களைப் போலவே உங்கள் சமையலறை யும் அம்சமா இருக்கு. இந்த மாடல் கிரைண்டர் தான் வசதி.(old is gold)அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் .🙏😍

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 года назад

    நீண்ட காலம் உங்களை பார்க்க
    முடியவில்லை வணக்கம் அம்மா
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐🙏🌟

  • @Tulip912
    @Tulip912 2 года назад +1

    உண்மைதான். Modular kitchen இல் சில shelf கள் எட்ட முடியாது. சில குனிந்து எடுக்க முடியாது. "Comfortable kitchen" என்று நல்ல பெயர் வைத்தீர்கள்.

  • @geethamohan1024
    @geethamohan1024 2 года назад

    அம்மா மசாலா பொருட்கள் விற்பனை செய்கிறீர்களா
    ஆன்லைனில்?

  • @senthamil2k11
    @senthamil2k11 2 года назад +2

    Wow very nice Amma😊. Neatly organized kitchen ma🙏

  • @venielangovan2213
    @venielangovan2213 2 года назад

    Mam உங்கள் சமையலறை ரொம்ப அழகாக இருக்கிறது.very neat and clean 👍

  • @SGeetha-n7d
    @SGeetha-n7d Год назад

    Convinient kitchen really compact. superb ma 👌👌

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 года назад

    அம்மா உங்க அடுப்பங்கறை சூப்பர் இது தான் நமக்கு ரொம்ப ஈசியா இருக்கும் சமைக்க எங்க வீட்டில் இப்படி தான் இருக்கு மா அருமை மா ❤️⚘️⚘️

  • @jayanthivenkataraman7044
    @jayanthivenkataraman7044 2 года назад

    Neat clean well organised simple convenient kitchen But where is your ammikal I like it very much

  • @brvlatha
    @brvlatha 2 года назад

    Please show your vegetable cutter aslo.clean ,. Useful, and healthy kitchen .

  • @srilekhaguru
    @srilekhaguru 2 года назад

    Wow...wonderful ma'am. Very nice organization. Beautiful. Lovely sari.

  • @mythilii5686
    @mythilii5686 2 года назад

    சமையலறை சூப்பர் சுத்தமாக வைத்துஇருக்கீங்கமாஇதில்சமைப்பதற்கேவிருப்பமாகவும்சுலபமாகவும்இருக்கும்

  • @sumathis376
    @sumathis376 2 года назад

    அம்மா, எல்லா மசாலா டப்பாவிலும் அதன் பெயரை எழுதி விடுங்கள்.

  • @annsophiafernando4012
    @annsophiafernando4012 2 года назад

    Nice simple neat way of cooking yes mam we should work according to our comfort zone I always admire your simplicity, mam pls tell me how to remove oil smell from mud utensils God bless you.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 года назад +1

      Thanks a lot ma.Add little soda bi carb and water boil for few mints.Then wash with soap.

    • @annsophiafernando4012
      @annsophiafernando4012 2 года назад

      @@revathyshanmugamumkavingar2024 Thank you so much for replying to me may God bless you and your family ❤

  • @sundaramtimpleganesh2830
    @sundaramtimpleganesh2830 2 года назад

    Fantastic and super arrangement neat and clean iruku modular kitchena vida namaku comfortable kitchen thaan important amma I like your kitchen amma enaku unga kitchen parthu oru idea kidaicathu atha naan seiya poren thank you amma

  • @vijayalakshmikrishnan9750
    @vijayalakshmikrishnan9750 2 года назад

    மிகவும் அருமையான சமையலறை அம்மா உங்கள் சமையல் போலவே இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 года назад

      மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் மா

  • @sivagamichandrasekaran1592
    @sivagamichandrasekaran1592 2 года назад

    Spacious and beautiful kitchen ma.modular kitchen Vida ithu than nallarkuma.kichen namma comfortable ku than ma. 👌

  • @banusundararajan2218
    @banusundararajan2218 2 года назад

    Super Maa லெக்ஷ்மி கடாக்ஷத்துடன் இருக்கிறது

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 2 года назад

    மிகவும் அழகான சமையலறை , 🙏🙏,நன்றாக ரசித்து சொன்னீர்கள் அம்மா☺️😊

  • @srimathiraghu8353
    @srimathiraghu8353 2 года назад +1

    Kitchen romba super mam.
    Namakku eppadi vasadiyo, appadi vechu iruppadhu dhan correct.
    N

  • @jahirjaffar6426
    @jahirjaffar6426 2 года назад +1

    அக்காஉங்கள்சமையலறைஅழகாக இருக்கிறது,உங்கள்சமையல்எனக்குரொம்பவும்பிடிக்கும்,

  • @prabhavenkatsubramanian6570
    @prabhavenkatsubramanian6570 2 года назад

    Very beautiful kitchen madam.Enukkum modular kitchen like kidayathu mam.

  • @manjulaanbazhagan4819
    @manjulaanbazhagan4819 2 года назад

    உங்கள் சமையல் அறை அழகாக உள்ளது நீங்கள் சமையல் அறை பற்றி பேசியதும் நன்றாக இருந்து

  • @sridevichakaravarthi
    @sridevichakaravarthi 2 года назад +5

    Well organized and simple kitchen amma. Not too much of vessels. So simple and convenient kitchen. Thanks for sharing amma

  • @jayanthinagarajansworld4036
    @jayanthinagarajansworld4036 2 года назад

    நான் நினைத்ததை அப்படியே கூறியுள்ளீர்கள் அம்மா.என்னுடையதும் comfortable kitchen தான்.ஒன்று சொல்ல தோன்றுகிறது.lunch pack செய்யும் Tupperware டப்பாக்களை மூடி வைத்தால் smell வருகிறது.மூடியை தனியாகவோ,டப்பாவிற்கு அடியிலோ வைக்கலாம்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.you are always my favourite chef❤️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 года назад

      நன்றி மா.நீங்க சொல்றது சரிம்மா.தவறேதும் இல்லை.திறந்து காயவைத்து shelf ல் மூடி வைப்போம் மா.

  • @nirmalabalaguru5507
    @nirmalabalaguru5507 2 года назад

    Kitchen pathale samaikanum pola azhaga iruku

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 года назад

    Super mam..neatta orange pannitinga..Parkavey rombha Azhaga erukku mam.🤝👌🏾👍♥️🌹🍫

  • @ganeshkrithika5712
    @ganeshkrithika5712 2 года назад

    Super and neat kitchen very neatly arranged அம்மா உங்கள் கையில் என்ன காயம் அம்மா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 года назад

      Thanks ma. Ada! கவனிச்சிட்டீங்களா?சுட்டுகிட்டேன் மா

  • @indranisubramanian1118
    @indranisubramanian1118 2 года назад

    எனக்கும் Kitchen அழகாக இருக்கவேண்டும் என்றுஆசைப்படுவேன் உங்களுடைய Kitchen மிகவும் அழகாக உள்ளது

  • @sivasundarisuresh6689
    @sivasundarisuresh6689 2 года назад

    It was so humbling.. To see a great cooks simple yet..well organised..kitchen..
    Admire the way you have kept the essentials.. And all the utensils are well used... And minimal electrical gadgets...way to a healthy... Life. Thank you mam.

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 2 года назад

    Very good tips of daily much needed place

  • @jhemav
    @jhemav 2 года назад

    Ma'm please share link where you bought dosa kadai shelf?

  • @LakshmiCooking
    @LakshmiCooking 2 года назад

    Romba alaga iruku ma... Nengalum rmb alaga niruthi pesuringa.. 😍

  • @gabirami17
    @gabirami17 2 года назад

    ரொம்ப அழகா அடுக்கி வச்சு இருக்கீங்க... உங்களைப் பார்க்கும் போது எப்பவுமே எனது பெரியம்மாவின் நியாபகம் வரும்... உங்களிடம் இருந்து பணிவைக் கற்றுக் கொள்கிறேன்.... 🙏🏻🙏🏻🙏🏻

  • @jayasreesudharsanan5279
    @jayasreesudharsanan5279 2 года назад

    Super madam yannaku kuda open kitchen than pitekkum unga samayal ku piraku gomathis kitchen than parpen avanga kuda unga fan I am very happy madam😊Ad Happy Pongal 🙏

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 года назад

    வணக்கம் அம்மா 🙏. சமையல் மாத்திரம் அல்ல உங்கள் சமையலறை, பாத்திரங்கள் , அதைப் பயன்படுத்தும் முறை அனைத்திலும் ஓர் நேர்த்தி தெரிகிறது.நீங்கள் பதிவுகளில் காட்டும் பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.நன்றி 👌👋🌹

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 года назад

    ஹாய் மா உங்க வீட்டு கிச்சன் ரொம்ப அழகாகவும் சுத்தமாகவுமா உள்ளது.நானும் கரண்டிகளை எல்லாம் ஒரு box ல் தான் போட்டு வைத்துள்ளேன்.அதேபோல சின்ன வெங்காயம் பூண்டு எல்லாவற்றையும் உதிர்த்துதான் வைத்திருப்பேன் ஒரு சில விடயங்களில் தங்களை போல் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கேம் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள் மா

  • @subasri4981
    @subasri4981 2 года назад

    உங்கள் சமையல் அறை Happy Pongal

    • @subasri4981
      @subasri4981 2 года назад

      அருமை அருமை யான சமையல் அறை Happy Pongal

  • @mallikeswariravindran7016
    @mallikeswariravindran7016 2 года назад

    Super mam kitchen should be convenient for us. Not for others. I am a big fan for your dads poet

  • @shadowpandagr
    @shadowpandagr 2 года назад

    Very simple. We have to learn.. This is easy to clean. As well.

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 2 года назад +4

    Compact and easy maintenance kitchen amma...i like it so much amma😊

  • @ushab3826
    @ushab3826 2 года назад

    Hai revathy mam your kitchen is very beautiful n neat n superrrr. Nanum ungala mathiri bottle thaan kadugu ulunthu vachurthen. Ippo nanum anjarai pettiku Mariten ungaludaya explainum super 👌

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 года назад

    அம்மா, இனிய காலை வணக்கம். இந்த நாள்
    உங்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
    உங்கள் சமையல் அறையை
    உங்களுக்கு பிடித்த மாதிரி
    அமைத்து,அந்த சந்தோசத்தை
    எங்களுடன் பகிர்ந்து
    கொண்டதற்கு மிக்க
    நன்றி, அம்மா.
    சமையலறை சூப்பர் ஆக
    இருக்கிறது. நீங்கள்
    விளக்கிய விதம்
    சூப்பர். சந்தோசப்பகிர்வுக்கு
    மிக்க நன்றி, அம்மா.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 года назад

      உங்க அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா

    • @gnanasekarang1291
      @gnanasekarang1291 2 года назад

      அம்மா உங்களின் இதயம் நிறைந்த பதிலுக்கு மிக்க நன்றி.
      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.

  • @umabaskar294
    @umabaskar294 2 года назад

    Amma,Arumaiya kitchen .Neat vechu irukinga.Enakum non modular kitchen virupam illai. Online order panradha things orunaal video podunga..cooker collections super.manpanai items endha place vangareenga

  • @devakrishnan1216
    @devakrishnan1216 2 года назад +1

    Nice kitchen Amma...

  • @Sewingmachineworkshop1
    @Sewingmachineworkshop1 Год назад +1

    Very nice 👌

  • @priyagurumurthy7170
    @priyagurumurthy7170 2 года назад

    Well organised and simple kitchen. Paakave rombha azhaga irukku amma

  • @sujathasujatha8399
    @sujathasujatha8399 2 года назад

    Superb mam,naan ungala 20 yrs back siruvapuri kovila parthen, unga kaiya pidithu parkka (magic hands)asaiya irukkum, but bayamaga irunthathu,indru varaikkum naan unga fan, u r a simply superb women mam!

  • @girijantn
    @girijantn 2 года назад

    I always love hearing you Revathy ma... what happen to your hands.. சூடு பட்டிருக்கிறது?

  • @nirmalakalaivanan5154
    @nirmalakalaivanan5154 2 года назад

    Mam awesome speech and special to me because authentic kitchen always rocking............

  • @1990rash
    @1990rash 2 года назад

    I am reminded of my mother’s kitchen when i see your kitchen amma . Amma veedu eppavume special

  • @selvi2167
    @selvi2167 2 года назад +1

    Simple and neat especially comfortable kitchen. I also like this type of kitchen. Most of the time we spending in kitchen, if its comfortable more than modern it willbe good .
    Now a days everyone shows modular kitchen, that type of kitchen is just beautiful for eyes but maintaining it’s difficult.
    Your kitchen is simply superb mam. All the best amma

  • @sivamshakthi
    @sivamshakthi 2 года назад +1

    I love ur arrangement. I also have an open kitchen. I have used an older letter stand as Karandi holder

  • @devimuthu5206
    @devimuthu5206 2 года назад

    Madam very nice, coconut nheraga nemerthy vaikkavum

  • @rubydeena4133
    @rubydeena4133 2 года назад

    Happy new year wishes to you ma'am...
    Thank you so much for your information...
    Very nice kitchen....

  • @saraswathyjothiramalingam5090
    @saraswathyjothiramalingam5090 2 года назад

    Nice and neat. Simple yetuseful

  • @meenamani3273
    @meenamani3273 2 года назад

    Super mam ur kitchen really very superb and admire to me

  • @karthiyayinisivaraman5507
    @karthiyayinisivaraman5507 2 года назад

    Naanum intha grinder than use pandern
    Happy pongal ma
    Nice kitchen tour

  • @PramilaSana
    @PramilaSana Год назад

    Simple and neat and comfortable kitchen amma.. You are an inspiration to me always.. Superb amma. Thank you for showing us your kitchen, your paradise..

  • @revathiranganathan1883
    @revathiranganathan1883 2 года назад

    வணக்கம்மா.எப்படி இருக்கீங்க? உங்கள் கிச்சன் ரொம்ப நல்லா neat aa இருக்கு.எனக்கும் கிச்சன் neat aa வச்சிக்க பிடிக்கும். கரண்டிகளை ஜாடியிலும் சின்ன சின்ன stand ல் வைத்திருப்பது எளிதாக உபயைகிக்க வசதி.அதெபோல் பெரிய stand வைதது கொண்டால் அந்த இடமே சில நாட்களில் அழுக்காகி விடுகிறது.மொத்த stand ,யையும் எடுத்து சுத்தம் செய்வது சற்று சிரமம்‌.அதேபோல் நிறய தேவையில்லாத பாத்திரங்கள் சமையலறையில் வைத்திருக்காமல் minimum requirement மட்டும் வைத்திருக்கிறீர்கள்.அதுதான் நாம் அவசரமாக சமைக்கும் பொழுது சிரமம் ஏற்படாமல் இருக்கும்.நானும் நீங்கள் வைத்திருப்பது போல பழைய grinder என் மாமியாருடையது(15 வருடம் ஆகிவிட்டது)அதைதான் இன்றும் உபயோகிக்கிறேன்.நான் முன்பே உங்களிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறேன்.நான் நிறய சமையல் போட்டிகளில் கலந்துகொண்டுபரிசுகள் பெற்றிருக்கிறேன் என்று.few minths back கூட‌தாமு சாரிடம் out state our taste ,hindhu நாளிதழ் நடத்திய போட்டியில் கிரைண்டர் தான் பரிசாக பெற்றேன்.ஆனால் அதனை கூட நான் உபயோகிக்காமல் என் நாத்தனார் பெண்ணின் திருமணத்திற்க்கு என் கணவர் சார்பாக மாமா சீர் என (நான் சமையல்போட்டியில் பெற்ற எல்லா பரிசுகளுடன் இதனையும் சேர்த்து)குடுத்துவிட்டேன்.நீங்கள் கூறியதுபோல எனக்கும் அந்த பழைய grinder நன்கு பழக்கமாகி‌விட்டதால் அதையே இத்தனை வருடமாய் உபயோகிக்கிறேன்.இதனை ந
    தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு சந்தோஷம்.உஙக்ள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இனிய பொஙக்ல் வாழ்த்துக்கள் அம்மா.,,🙏🙏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 года назад

      தங்களது அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா.மேலும் மேலும் விருதுகள் பெற்ற வாழ்த்துக்கள் மா

    • @revathiranganathan1883
      @revathiranganathan1883 2 года назад

      @@revathyshanmugamumkavingar2024 ,🙏🙏

  • @maybornuma2297
    @maybornuma2297 2 года назад

    This is only more........more........prettiest............ Kitchen.... Than any other........Madam....
    100% true, true..........

  • @anithag9101
    @anithag9101 2 года назад

    Hi Aunty Neat kitchen..super..cleanly organised...Nice lovely

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 2 года назад +1

    Very nice comfortable kitchen Mam.. neatly organised..

  • @MuraliMurali-ly2dr
    @MuraliMurali-ly2dr 2 года назад

    Nice super amma advanced Happy pongal by Anitha murali from ayanavaram

  • @gomathis7052
    @gomathis7052 2 года назад

    அம்மா உங்களைப் போலவே உங்கள் சமையலறையும் ஆடம்பரம் இல்லாமல் பளிச்சென்று உள்ளது