பங்கு சந்தை ரகசியங்கள் (சூது கவ்வும்) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Sri Mahalakshmi Premium - RUclips Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    Instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Комментарии • 101

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад +12

    "சூது கவ்வும் "...💯💯💯... இரகசிய உண்மை... தற்போது இளைஞர்களுக்கு தேவையான விழிப்புணர்வு பதிவு...நன்றி ஐயா... 🙏💐🙏

  • @nanthagobal9460
    @nanthagobal9460 2 года назад +10

    இது நமது ஜாதகம் தானா என்பதை எப்படி அறிய முடியும் இதற்கு ஒரு வீடியோ காட்சிகள் போடுங்க ஐயா

  • @perumalsamy722
    @perumalsamy722 2 года назад +2

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @Suriya-s9r
    @Suriya-s9r 21 день назад

    Thank you sir for your unknown information about share market secrets 🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 2 года назад +2

    தனுசு லக்னம் பற்றி சொன்ன கருத்துக்கு மிக்க நன்றி குருஜி 🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 года назад +15

    "வைக்கபோர்க்குள்ள ஊசி தேடற மாதிரி "🤣🤣🤣🤣😂😂😂😂🔥🔥🔥🔥🔥ஒரு வார்த்தை சொன்னாலும் அது திருவார்த்தை குருவே... பல குடும்பங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறது.. நன்றி குருவே.. உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்வின் சூட்சுமம் உணர்த்தும் மா மருந்து என்றால் அது மிகையில்லை. 🙏👌

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 2 года назад +4

    Good clarification. I m doing trading. Whatever gragha placements he told is exactly true. Somewhat I m earning from share market in commodity trading with some investments. Without investment no business.

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட 2 года назад +1

    Mahara laknam 5 il rahu,8 il buthan alone.pangu chanthai invest panlama guruji?

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 2 года назад +2

    If you analyse with eg of a person who win in stock market can be useful to firm conclusion.. Guruji

  • @kanchanaranjith4178
    @kanchanaranjith4178 Год назад

    Thayavu saithu IT yil saathikkum or IT tholizl paarkum jogam ulla jathakam arivathu eppadi entru podungal iyya
    Please

  • @yvanbador4086
    @yvanbador4086 2 года назад

    வணக்கம் ஐயா. நீங்கள் சொல்வது உண்மைதான் எனக்கு பங்கு சந்தை என்றால் என்ன வென்றே நிஜமாகவே தெரியாது அதில் தெரிந்து கொள்ள நினைத்ததும் இல்லை. நன்றி ஐயா 🪷🕉️🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 года назад

    much awaited excellent one sir. Lagnapulli Swathi, Lagnathipathi Sukran in 8th house, Suriyan in Mithunam, Rahu in Magham 11 the house and Kethu in Avittam 5th house. My question is if Kethu is helping speculation or damaging - as 11th house Rahu is in Kethu's star.

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 Год назад

    அருமை குருஜி.

  • @gowtham8016
    @gowtham8016 2 года назад

    Kadaga lagnathirkku 2m vetil Guru sukkiran inaivil sukkiran vakkram petral sukkiran thisail nanmai nadakkuma

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 года назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @princen4902
    @princen4902 2 года назад +1

    வணக்கம் குரு ஜி கன்னி லக்னம் 8 இல் ராகு(பரணி 3) நல்ல பலன் தருமா, கெடுதல் செய்யுமா

  • @tprking4789
    @tprking4789 2 года назад +1

    Sir 8 la kuru kumba rasi kumba lagnam 1 lakhs loss share market la thirumba kedaikuma

  • @kanagaraj0075
    @kanagaraj0075 Год назад

    Sir enaku 5 th place la enno lakanathipathiyana sani irukaru nan kumba lakanam nan stock market la trading panama inverst (sip) panalamma sir please🙏🙏

  • @raguramanv8011
    @raguramanv8011 2 года назад

    Good evening sir ,iam simma laknam 8 il guru ,ragukuda irukirar palan epadi sir

  • @sivayogi6570
    @sivayogi6570 2 года назад

    வணக்கம் குருஜி 🙏

  • @gopinaathg.d8449
    @gopinaathg.d8449 2 года назад

    Super Ramji

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 2 года назад

    Sir. ராகு கேது உடன் மற்ற வீட்டு அதிபதிகள் சேர்ந்து இருந்தால் பலன் எப்படி இருக்கும் என்பதை ஒரு காணொளி போடுங்கள்.. example 5ம் அதிபதி ராகு, 10ம் அதிபதி ராகு .. ....

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 года назад

    Vrushaba lagnam prathamai Chandran, Lagnadipathi Shukran rahu Saram. Budhan 5th adipathi in lagnam can we invest in share market?

  • @darunprabu1571
    @darunprabu1571 9 месяцев назад

    Sir vanakkam. 8 th place kethu.12th place pudan ,sukran ,guru. Share market business naan pannalaama..

  • @balavanu7642
    @balavanu7642 2 года назад

    வணக்கம் குருஜீ நீங்கள் எப்போதுமே ஒரு நல்லதோ கெட்டதோ நடக்க வேண்டும் என்றால் அதன் தசா புத்தி நடப்புக்கு வர வேண்டும் என்கிறீர்கள். அதன் அர்த்தம் Same தசை same புத்தியிலா? அல்லது வேறு தசையிலும் அந்த புத்தியிலா?

  • @balakumar1707
    @balakumar1707 2 года назад

    5 ஆம் இடத்தில் சனி நீட்சம் பெற்று , 8 ஆம் இடத்தில் புதன் இருக்க, பங்கு சந்தை trading செய்யலாமா?

  • @behappy6873
    @behappy6873 2 года назад

    Sir...5il teipirai Chandran irunthal?enna palan?

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 2 года назад

    Sir simma lagnam guru in lagnam savai rahu in 9 house

  • @elaa4647
    @elaa4647 2 года назад

    Nandri

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 2 года назад

    அருமை அண்ணா

  • @prasannabca2002
    @prasannabca2002 2 года назад

    Good evening sir 🙏, excellent

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 2 года назад

    ஐயா, நான் மிதுன லக்னம், 8ல் புதன், சுக்கிரன். சுக்கிரன் வர்கோத்தமம். ராகு லக்னத்தில். வெற்றி கிடைக்குமா? நன்றி 5ல் குரு. ராசி தனுசு, குரு தசா குரு புத்தி.

  • @prabhagopi6578
    @prabhagopi6578 2 года назад

    Chevvai,chandran 8 il irrundhal adhayam irrukuma

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr 2 года назад

    5ம் இடம் சுத்தம் சுக்கிரன் பூசத்தில் ராகு ஆயில்யம் 3 ல்.புதன் கன்னியில் சனியுடன்.தயவு கூர்ந்து விளக்கம் தேவை

  • @nirmalav9972
    @nirmalav9972 2 года назад

    Sir, மேஷ லக்னம்,12இல் உள்ள குருவின் 9 ஆம் பார்வை 8 இல் உள்ள ராகு பெறுகிறார்,2இல் சுக்கிரன்,சந்திரன்,கேது இருந்து 7 ஆம் பார்வையும் சேர்ந்து ராகு பெரும் போது இந்த 8 ஆம் இட ராகு நன்மை செய்வாரா

  • @Bhuvana506
    @Bhuvana506 2 года назад

    Good sir 👌.

  • @ganesanp3069
    @ganesanp3069 2 года назад

    மிதுன லக்னம் 6 ல் சனி 9ல் செவ்வாய் பரிவர்த்தனை 8 ல் சுக்கிரன் வளர்பிறை சந்திரன் லாட்டரி சீட்டு பரிசு குதிரை ரேஸில் பரிசு விழுவது போல் கணவு வருகிறது புதையல் கணவும் வருகிறது சனி திசை நடப்பு எனக்கு கணவு அதிகம் பலிதமாகும் கடவுள் கணவில் வந்து கூறுகிறது ஐயா நடக்குமா குருவே

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr 2 года назад

    சார் மகர லக்னம் 7 வீட்டில் சுக்கிரன் ராகு தே.சந்திரன் 8ல் சூரியன் குரு பங்குச் சந்தையில் முதலீடு ஆரம்பித்துல்லேன் சரி வருமா??

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @kannavenki5694
    @kannavenki5694 2 года назад

    ஐயா எனக்கு கடக லக்னம் எட்டில் சூரியன் இருக்கிறது அதே நேரத்தில் துலாமில் இருந்து குரு 5-ஆம் பார்வையாக சூரியனை பார்க்கிறார் இது எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்

  • @duraiselvan5498
    @duraiselvan5498 Год назад

    🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️👍👍👍👍Superb sir

  • @priyad8961
    @priyad8961 2 года назад

    வணக்கம் ஐயா, துலாம் லக்னம், லக்ன புள்ளி சுவாதி (ராகு) நட்சத்திரத்தில் உள்ளது. லக்னத்தை செவ்வாய், சனி பார்வை உள்ளது என்றால் ஜாதகனின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும் ஐயா

  • @vickytekken
    @vickytekken 2 года назад +1

    வணக்கம் sir, 🙏பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் ஜாதகத்தின் மூலம் கணிக்க முடியுமா ?

    • @rraja238
      @rraja238 2 года назад

      முடியும் ; உங்கள் பிறந்த நேரம்; பிறந்த தேதி ; பிறந்த ஊர்; குறிப்பிடுங்கள்; உங்களுக்கு அந்த அமைப்பு உண்டா; உண்டு என்றால் எந்த கால கட்டம்; எந்த செக்டார் ஒர்கவுட் ஆகும் என்று கணிக்கலாம்....

  • @mourouganen2883
    @mourouganen2883 2 года назад +1

    Nice! Sir this advice is for trader or investor? Thank you

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 года назад

    Thanks for your advice sir

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 года назад

    True words sir 🎉

  • @smileysmiley1
    @smileysmiley1 2 года назад

    Guruji if 10th sits in 8th Or 8th lord suts in 10th what will happen
    If 8tth Lord with rahu Or 10th Lord with rahu

  • @villagelifestyle3278
    @villagelifestyle3278 2 года назад

    ஐயா கடகம் லக்னம் லக்னத்தில் ராகு 7கேது. 10ல் ேமசத்தில் சந்திரன், ௲ாியன் ,குரு, சுக்ரன், சனி, புதன் .11ல்ெசவ்வாய் பங்கு சந்தை ஆதாயம் உண்டா ஐயா

  • @II-mw8qh
    @II-mw8qh Год назад

    Sir, for stock market, 8th house is empty.

  • @Editor_dineshs
    @Editor_dineshs 2 года назад

    வணக்கம் ஐயா, கும்ப லக்னத்திற்கு 5 , 8 ல் சுபர்-ம் பாவி-யும் இல்லை . எவரொருவர் பார்வையும் இல்லை. 5,8-ம் அதிபன் தசை 7-ல் சூரியனுடன் சேர்ந்து நடக்கிறது. மேலும் பார்வை மேஷத்தில் இருந்து குருவும் லக்னத்தில் இருந்து பவுர்ணமி சந்திரன். இந்த அமைப்பு பங்குச் சந்தைக்கு சிறப்பு? சிறப்பு இல்லை? என்ற ஒற்றை வார்த்தையில் பதில் கொடுங்கள் ஐயா..

  • @SG-CND
    @SG-CND 2 года назад

    Thanks a lot!!!!

  • @nishasrinivasan5730
    @nishasrinivasan5730 2 года назад

    Is it also for long term investment in mutual fund and sip?

  • @manjualagu1780
    @manjualagu1780 2 года назад

    வணக்கம் ஐயா🙏💕 மீன லக்னம் ஐந்தாமிடத்தில் சந்திரன் 14 டிகிரி வித்தியாசத்தில் ராகு எட்டாமிடத்தில் சுக்கிரன் ஆட்சி பங்கு சந்தை யோகம் உண்டாகும்? ஐயா🙏💕

  • @sureshmoorthy7816
    @sureshmoorthy7816 2 года назад

    ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கும்ப லக்னம் 8-ல் புதன் உச்சம் மேலும் ராகு மற்றும் சூரியனுடன் தவிர 5-ல் செவ்வாய் மற்றும் வியாழன் பகை வீட்டில் எனவே பங்கு சந்தை முதலீடு சூதாட்டம் இனம் வெற்றி தருமா நடப்பு செவ்வாய் தசை அடுத்த ராகு தசை எப்படி இருக்கும்

  • @bhagyalakshmi6424
    @bhagyalakshmi6424 Год назад

    Hello Sir, kadaga lagnam , 3rd house guru , valarpirai chandran n sani , 8th house bhudan solo, 5 n 10 th sevai in 9th house lagna raaghu I have more than 10 years of stock market exposure , when will my favourite time lead iam in guru dhasa start now! I am sree Ram ji ' s realtime viewer kindly advice me waiting for your reply sir!

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 2 года назад

    Thanks for the video sir. Have a question. My 8th house (kanni house) is occupied by Guru and Kethu. Will it be successful or not? Thanks.

  • @SSSs-kx7ym
    @SSSs-kx7ym 2 года назад

    சார்,8 ஆம் அதிபதி சனி வீட்டில் குரு அந்த குருவின் பாரவையில் ராகு சாரத்தில்,இருக்கும் சனி, மற்றும் ஆட்சி புதன்,அந்த புதனின் சாரத்தில் 5 ஆம் வீட்டில் ராகு ,அந்த 5 ஆம் அதிபதி குருவின் பார்வையில்,5 ஆம் அதிபதியின் பார்வையில் ராகு ,வெற்றி வாய்ப்பு எப்படி?

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh 2 года назад

    Good, evening sir.🙏

  • @Ethangaganesh
    @Ethangaganesh 2 года назад

    Kumba ragu Guru val 8am parvai subthuvam

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 года назад

    அய்யா,நமஸ்காரம்.8 ந் அதிபதி செவ்வாய் உச்சம்.சனி ஆட்சி.நடப்பு சனிதிசை.பங்கு வர்த்தகம் செய்யலாமா அய்யா

  • @Surya-z9h
    @Surya-z9h Год назад

    Magara lagna shukran in 8th house? Epdi irikum sir?

  • @sivavadivel1043
    @sivavadivel1043 Год назад

    வணக்கம் என் ஜாதகத்தில் உச்சம் குரு 8ம் இடத்தை பார்வை பங்கு சந்தை லாபம் கொடுக்குமா 25.5.1979 பகல்12;45 மயிலாடுதுறை

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn 2 года назад +3

    ஐயா லாட்டரி பற்றி சொல்லுங்க

  • @Aravindan138
    @Aravindan138 2 года назад

    8 house owner is sani and he is in 8th house magaram. So epdi irukum.. Sanidasai nadapu

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 2 года назад

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @kavikavitha6956
    @kavikavitha6956 2 года назад

    அண்ணா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா ஆனால் ஐந்தாம் அதிபதி ஒன்பதில் நிச்சம் இது எப்படி இருக்கு ம் அண்ணா நன்றி 🤗 🙏🙏🙏🙏🏇🏇🏇🏇🏇🏇🏇🪂🪂🪂🪂🪂

  • @banumahesh5810
    @banumahesh5810 2 года назад

    வணக்கம் sir,8 ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லை என்றால்

  • @sarachetlur
    @sarachetlur 2 года назад

    விருச்சிக லக்கினம் 8க்கு உரிய புதன் 11ல் சூரியன் சந்திரன் உடன். லக்கினாதிபதி 5ல். 8ல்யாரும் இல்லை இது பங்கு சந்தைக்கு யோகமா?

    • @sarachetlur
      @sarachetlur 2 года назад +1

      @@sreeraaam9186 நன்றி குருவே

  • @gajalakshmi4159
    @gajalakshmi4159 2 года назад

    வணக்கம் சார்.நான் உங்களுடைய தீவிர ரசிகை. என் பெயர் கெஜலட்சுமி 29.06.1983 அன்று காலை 9.15 மணி சென்னையில் பிறந்தேன்.என் கணவர் பெயர் செந்தில்குமார்.11.03.1978 அன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னையில் பிறந்தார் .எங்களுக்கு சொந்த வீடு எப்போது அமையும். நான் இருக்கும் வீடு மாற வேண்டும்.அதற்கு பரிகாரம் சொல்லுங்கள்.

    • @gajalakshmi4159
      @gajalakshmi4159 Год назад

      அய்யா உங்கள் பதிலுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn 2 года назад +2

    8ல் எந்த கிரகமும் இல்லை பாபத்துவமும் சுபத்துவம் இரண்டும் இல்லை என்றால் என்ன ஆகும்

    • @SHAKTHI333
      @SHAKTHI333 Год назад

      புதன் கன்னி ராசியில் குரு பார்வையில் இருந்தால் பங்குசந்தை வரும்.எந்த தொழிலும் கஷ்டப்படாமல் முன்னேற முடியாது.

  • @arunkumar-qz9uz
    @arunkumar-qz9uz Год назад

    8ல் கிரகம் இல்லை என்றால்?

  • @II-mw8qh
    @II-mw8qh Год назад

    Guru and moon in house 5. 8th house is empty.

  • @aravins4072
    @aravins4072 Месяц назад

    புதனும் ராகுவும் 7இல், குரு 5இல், பங்குசந்தை பற்றி யோசிக்க கூட வேண்டாம் என்கிறார்கள், 8இல் சூரியன் மற்றும் சந்திரன்.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @nivedithask5879
    @nivedithask5879 2 года назад

    🙏🏻

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 года назад

    🙏🙏🙏🙏🌹👍🤞

  • @dharma561
    @dharma561 2 года назад

    Sir, me totally confused... Thanithu 5 la Sevai eukanga, 8 la Guru erukanga,... Entha amaibulaa enaku epdi erukumm... Long time investment pannalama, mutual fund la money investment pannalamaa

  • @mhirthick3839
    @mhirthick3839 2 года назад

    துவாம் லக்னம் 8ல் குரு + சுக்ரன் , கேது 12ல் சனி + செவ்வாய் 2ல் ராகு பங்குசந்தை வாய்ப்பு உண்டா? ஐயா

  • @SHAKTHI333
    @SHAKTHI333 Год назад

    பங்குசந்தை சுலபமான தொழில் அல்ல.மிகவும் கொடூரமான கஷ்டமான தொழில். வேறு எந்த எண்ணமும் இல்லாமல் 24 மணி நேரமும் அதை பற்றியே யோசித்து நிறைய லாஸ் பண்ணி தவறுகளை thiruthikolpavane நல்ல டிரேடர்ஸ் ஆ வருவான்.செவ்வாய் போல வேகமும் புதனை போல விவேகமும் உள்ளவனே scalping பண்ணமுடியும் (intraday trader). புதனை போல விவேகமும் சனியை போல பொறுமையும் உள்ளவனே இன்வெஸ்டர் ஆக முடியும்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 2 года назад

    🙏🙏