மாற்றம், ஏற்றம், முன்னேற்றம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 239

  • @janakiraman0916
    @janakiraman0916 Год назад +2

    குருவே என்ன சொல்லி வாழ்துவது என்றே தெரியவில்லை... நூறாண்டு வாழ்க நலமுடன்....💯💯💐💐💐🙏🙏🙏🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Год назад +1

    மதிப்பிற்குரிய குருஜி உங்கள் அனைத்து வகையான பதிவுகளும் நான் பார்ப்பேன் மிகவும் எளிமையான முறையில் நீங்கள் கூறும் கருத்து அழகாகவும் நல்ல கருத்தாகவும் உள்ளது நீங்கள் இந்த துறையில் புகழ் பெற்று விளங்க நான் பழனி மலை முருகனை வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +21

    ஊர் மாற்றம் பண்ணா நல்லது என்று சொல்லியும் கேட்காமல் நீங்க சொல்வது போலவே அடிச்சு துவைச்சு மிகமிக கஷ்டம் அனுபவித்தோம் சகோ... விதி வலியது போல.... கேட்டால் தானே... நன்றி சகோ 🙏

    • @vinayagaselviselvi401
      @vinayagaselviselvi401 Год назад

      @Arul Punitha நிறைய நஷ்டம்..... அதை சொல்றே ங்க

  • @vasumathibadrinath3817
    @vasumathibadrinath3817 Год назад +1

    Yes .. என்னோட கணவர் அஷ்டம சனியில் 4 வருடங்கள் அமெரிக்காவில் தனியாக வாழவேண்டி வந்தது. ஆனால் பொருளாதார ரீதியில் மிகப் பெரிய ஏற்றம் 🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +6

    இந்த காணொளி மிகவும் முக்கியமான.... எல்லாரும் நன்றாக கவனித்து சகோ சொல்வதை follow பண்ணுங்க.... மிகவும் பயனுள்ள பதிவு 🔥👏👏👏👏👏👏👏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Год назад +9

    தலைப்பு அட்டகாசம் சார்.. 👌மாற்றம் ஏற்றால்..ஏற்றம் வரும்... 💥🔥ஜோதிட, சூட்சும ஆசான் தாங்கள்... 🌟🪔⭐⭐🪔🌟... ஆத்ம வணக்கத்துடன், இனிய நன்றி ஐயா... 🙏💐🙏...

  • @bharathim7278
    @bharathim7278 Год назад +2

    100% correct sir. தாங்கள் கூறியது போலவே, நான் குடும்பம், உறவினர் என அனைவரையும் விட்டு தள்ளி தான் வாழ்கிறேன் (8இல் இருக்கும் சுக்கிர தசா நடப்பில் உள்ளது).
    அஷ்டம சனி பற்றியும், எட்டில் இருக்கும் கிரகம் தசா நடத்தும் பொது நடக்கும் மாற்றங்களும் தாங்கள் கூறியவாரே எனக்கு அப்படியே சரியாக நடந்து உள்ளது..
    இந்த வீடியோவில் தங்கள் கூறிய அறிவுரையை நான் அப்படியே எடுத்துகொண்டு இன்னும் மீதம் இருக்கும் 21 வருட (சுக்கிர மற்றும் சூரிய) தசையை கடக்க போகிறேன். நன்றி.

  • @bala2830
    @bala2830 Год назад +6

    உங்க அட்ரெஸ்க்கு தேடி வந்துட்டு கிரகங்கள் இவர் இங்க இல்ல ன்னு திரும்பி போய்டும்😂. Humour 👌👍

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Год назад +3

    தெய்வமே இதை இன்னைக்கு தான் சொல்ல தோனுச்சா, நன்றி குருஜி

  • @ganesangane6369
    @ganesangane6369 8 месяцев назад

    சத்தியமான உண்மை அனுபவ ரீதியாக குருஜி

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Год назад +4

    அய்யா வணக்கம் 🙏🙏🙏
    முற்றிலும் உண்மை அய்யா இது என்னுடைய அனுபவம்
    🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏

  • @MrJazz24292
    @MrJazz24292 Год назад +1

    100℅ unmai ayya🙏👌

  • @kalimurali3171
    @kalimurali3171 Год назад +1

    அய்யா நீங்கள் மட்டுமே அனுபவ சோதிடர்.

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 Год назад +1

    கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான காணொளி ஐயா.. எல்லோரும் கேட்டு பயன் பெற வேண்டும்.. தேவையற்ற மனபயம் குறையும்.
    நன்றிகள் பல.வாழ்க வளமுடன்.

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Год назад +2

    8, 12,6 - இடம் & தசா
    எட்டாத இடம் தேடி ஓடு. அப்போது
    கிட்டாதே உனக்கு கேடு.
    மாற்றம் = ஏற்றம்.
    சொல்லிய விதம் = அற்புதம். 🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Год назад +2

    உலக தாய்மொழி தின வாழ்த்துக்கள் ஐயா... 💐🌹🌻🌷🌼🌺🌸🥀🙏💐🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Год назад

    Enaku neenga sonna palangal porunthukiranthu ayya🙏🙏

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 9 месяцев назад

    மாற்றம் ஏமாற்றம் பின்னடைவு பற்றி அறிய ஒரு பதிவு போடுங்கள் குருவே...

  • @mukeshk6351
    @mukeshk6351 3 месяца назад

    குருவே உங்களை ஒரு முறை நேரில் பார்க்கணும்

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 Год назад

    மிகவும் நுட்பமான அனைவருக்கும் பயனுள்ள வழிகாட்டும் அருமையான பதிவு. மேலும் சூட்சும பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கும் அன்பன் பவித்ரகுமார். கேரளா.

  • @saravanans-mh2uy
    @saravanans-mh2uy Год назад +1

    அருமையான பதிவு அருமையான விளக்கம் மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும் நன்றி வாழ்க வளமுடன்.

  • @heyymahemz1382
    @heyymahemz1382 Год назад

    Enakagave palan solre mathiri irukke. 🙏
    Magara lagnam
    Kadagam rasi
    Now ketu dasa sani buthi
    Ketu in 8th house
    Sani in 12th house.
    Now im in Ireland since February.

  • @akhilakumar9591
    @akhilakumar9591 Год назад +2

    Excellent teaching!

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Год назад +2

    மிக அருமை அருமை குருவே 😍😍😍😍😍100%மிகச்சரி குருவே 🙏🙏🙏

  • @krishma555
    @krishma555 Год назад +2

    நல்ல விளக்கம் அளித்துள்ளீர்கள் நன்று 🙏🙏🙏

  • @ramnathram7298
    @ramnathram7298 Год назад

    Ashtamasaniyil adiyen doora idathil thaniyaka
    Velai seithen 👌❤💛🧡
    Happy aka irunthen alone but so happy 👌

  • @abirami6071
    @abirami6071 Год назад

    Good evening Sir. Very true Sir everyone in my family were running 6,8,12 athipathi desa and we were out of the state .

  • @blackvlogs8719
    @blackvlogs8719 Год назад

    குருவே போற்றி....தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 4 месяца назад

    🙏🙏🙏
    ❤❤❤ வணக்கம் குருவே❤❤❤

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Год назад

    Jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @kongutraders4387
    @kongutraders4387 Год назад

    100 % correct sir my son life doing now simma laknam 12th hours in sun

  • @venkatesanvellore4446
    @venkatesanvellore4446 Год назад

    Sir Kanni lagnam astham natchathiram sir

  • @kadarkaraidevidevi9553
    @kadarkaraidevidevi9553 Год назад

    Enakagave intha kanoli pathivu pola irukunga Iya🙏 nanri
    6il Ragu 8il lagnathibathi with guru 12il Suryan and kethu ore digree with sukran, kumbalagnam naan

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 Год назад

    அருமையான விளக்கம் sir 👌 thq ,🙏🙏🙏

  • @Vidkan
    @Vidkan Год назад +2

    Had doubts on this topic...now it is cleared..thanks for the clear explanation Guruji🙏🙏

  • @Naanungalst
    @Naanungalst Год назад +1

    Guru ji vankam.. Yennoda Jathagthil. Orey vittil 5 kragankal.. Yenna palan tharum 🙏.. Kanni lagnam..simma rasi.. 2 il guru+suriyan+sukran+puthan+sani... Oru video podungal guru ji🙏🙏🙏

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 Год назад

    கும்ப லக் அடுத்த தசை சனி , அடுத்து புதன் திசை... சனி தனிசில் புதன் விருச்சகம், கேது திசை கடகத்தில்

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Год назад

    Very very nice excellent experience for me thank you so much for your astrology topic s guruji 👌👌🎉🎉💯

  • @KumaSent
    @KumaSent Год назад +1

    எங்கள் குடும்ப த்திற்கு ஒரு வித்தியாசமான நடைமுறை நடந்து வருகிறது... அதாவது 8 ல் ராகு... என் மகன் படிப்பிற்காக எங்களை விட்டு பிரிந்துள்ளான்... 8 ல் ராகு... சூரிய திசை ராகு புத்தி யில் என் மகள் வேலைக்காக எங்களை விட்டு பிரிந்து ள்ளாள்... எல்லாம் ஈசன் செயல்... கிரகங்களே மாற்றி விட்டு நடத்தி வருகிறது 🙏

  • @elaa4647
    @elaa4647 Год назад

    Nandri

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Год назад +2

    Interesting facts & useful !!

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Год назад

    லெஜண்ட் ஸ்ரீராம் ஜி சூப்பர் தலைவா 🙋

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Год назад +1

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @canpc4725
    @canpc4725 Год назад

    முக்கியமான , தக்க வழிகாட்டியாக விளங்கக்கூடிய பதிவு .நன்றி ஐயா🙏🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Год назад

    மதிப்பிற்குரிய குருஜி உங்கள் விளக்கம் மிகவும் அருமை எனக்கு மகர லக்னம் எட்டில் சனியும் குருவும் உள்ளது நான் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் பத்து கிலோமீட்டர் தொலைவில் கிராமத்தில் உள்ளேன் நான் பொள்ளாச்சி மாறுவது சிறந்ததா இல்லை உடுமலைப்பேட்டை மாறுவது சிறந்ததா நான் இப்போது இருப்பது என் அப்பா பூர்வீகம் தயவுசெய்து உங்களின் பதில் தேவை குருஜி

  • @malarvizhijayachandran293
    @malarvizhijayachandran293 Год назад

    சார் வணக்கம் ஒரே ராசி ஒரே
    லக்னம் தாழ்மையுடன் ஒரு பதிவு
    போடுங்கள் வாழ்க வளமுடன்

  • @SriKrish3012
    @SriKrish3012 Год назад

    Plz tell me sir simma laknam 5 il Suriyan ( laknadhibathi)9 il rahu 10 il sevvai( balamaga irukirar ) ipothu rahu good or bad

  • @RameshKumar-el2bx
    @RameshKumar-el2bx Год назад

    Sir👏🙏 super sir 💯 Nan tula lagnam.8.le sukran..A.P.. le..sapuda vali illa. TN vanthen work pathen well.. settled..own house .own shop..super..sir...

  • @selvatamil4392
    @selvatamil4392 Год назад +1

    குரு ஜி எனக்கு துலாம் சனி சுய புத்தி நடக்கிறது..இரண்டு மூன்று வார்த்தைகள்...🙏🙏🙏 தாழ்மையுடன் கேட்கிறேன்

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Год назад +1

    எட்டாம் வீட்டில் உள்ள கேது தசை நடக்கின்றது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வியாபாரம் செய்து வந்தேன் இப்போது வீட்டிலேயே கடை நடத்தி வருகின்றேன் இந்த மாற்றம் போதுமனதா

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Год назад

    Sir simma lgnam sun in 6th house sani bagvan in 11 house guru in lagnam at the age of 25 suriya dasa starts

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Год назад

    நல்ல புரிதல் குருஜி நன்றி

  • @manjumadhu1073
    @manjumadhu1073 Год назад

    Vanakkam Guruji.Rishaba lagnathirkku Magarthil guruvudan inaintha sukkiran .Intha rule applicable ah guruji.

  • @praveenaanandan2410
    @praveenaanandan2410 Год назад

    Mithuna rasi thiruvathirai natchathiram sani disai foreign pogalama sir

  • @abirami6071
    @abirami6071 Год назад

    Good evening Sir. The way you teach tactics to overcome the difficult period is simply superb and give us positive strength to face it.

  • @greenfather9827
    @greenfather9827 Год назад +1

    நல்லதொருஜோதிட கருத்துகு நன்றி

  • @gsupt3325
    @gsupt3325 Год назад +1

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @gvajith93
    @gvajith93 Месяц назад

    💘 Sir super 💘

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 Год назад +1

    நன்றி ஐயா

  • @kalpanaolympic9806
    @kalpanaolympic9806 6 месяцев назад

    Sir , sukkiran nindra edam oda athipathi laknam la 6 8 12 marainthaal after marriage husband or wife erandhu vidu vaargal ahh sir naanu astrology student enaku ithu pathi videos podunga doubt clear panunga sir please ❤

  • @roopas8655
    @roopas8655 Год назад

    Guruji ur words r true. 😊 good eg 😅well explained 👍👏Tq guruji 🙏

  • @jagann25
    @jagann25 Год назад

    Sir rishaba lagnam, makara rasi Sani in 6th 🏠 ucham from lagnam, maravenduma guruji

  • @vijaykarthik8602
    @vijaykarthik8602 Год назад

    Sir.....kumba lagnam....sani.....12il....uthirataathi...1il.......bhudhan dhasa rahu budhi....maatram vanthrchu......

  • @sivashankariramkumar435
    @sivashankariramkumar435 Год назад +1

    You are always rocking sir....

  • @annatnpsc3682
    @annatnpsc3682 Год назад

    Thulam lagnam 6il guru guru desa pakkathu Village move pannalama.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Год назад

    நர்பவி ஐயா 🙏🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Год назад

    நன்றி சார்🙏🙏🙏🙏🍀

  • @angulakshmiravichandran-6041
    @angulakshmiravichandran-6041 Год назад

    Thanks sir

  • @mariappanrajagopalan9369
    @mariappanrajagopalan9369 Год назад +1

    Excellent explanation
    Useful guidance to humanity
    Congratulations

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Год назад

    Mithuna lakanam puthan in sixth place sevai desai nadakuthu utcham thirumanam seiyalama sir please 🙏🙏🙏eleventh pavam valluthu ulathu thirumanathil problem ha sir please 🙏🙏🙏

  • @nirmalav9972
    @nirmalav9972 Год назад

    Sir, மேஷ லக்னம், ரிஷப ராசி,12இல் குரு, தற்போது குரு தசை நாங்கள் பூர்விகதில் இல்லை,கடன் தீர என்ன செய்ய வேண்டும்

  • @palanisamy4703
    @palanisamy4703 Год назад +1

    100% perfect sir..

  • @naveendss9934
    @naveendss9934 Год назад

    Sir, mithuna lagnam 6il guru bagavan.. Guru desai arambam aga poguthu.. Native coimbatore.,, vera place pona nalla irukuma sir. Intha palan enaku porunthuma?

  • @j.irudayaraj6692
    @j.irudayaraj6692 Год назад

    sir vankam, risaba lakinam ennaku lakinathipathi 12l, nan veli oorla than irkuen, sontha or eppo sir poven?

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny Год назад

    🙏👏💯🙏😊🙏😀🙏 GURUVEY SARANAM 🙏

  • @dharma561
    @dharma561 Год назад

    Good information Sir

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Год назад

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @kalaiyarasan9152
    @kalaiyarasan9152 Год назад

    Sir yenadhu jadhagam palan ungalidathil parka vendum sir🙏

  • @hellogowtham
    @hellogowtham Год назад

    Vanakkam ji

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Год назад

    இனிய வணக்கம் ஐயா

  • @vijidinesh4720
    @vijidinesh4720 Год назад

    Simma lagnam guru chanthiran in 10 th place. Sri Lanka or forien?

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Год назад

    Ayya Dhanush lagnam guru kadagam irukithu Chandran viruchaka iruku eppo Chandra dasha,ketu bukthi naan 2 varusham veli malinilam try panra ennala success pana mudilia enna seyrathu sollunga sir

  • @RAMESHKUMAR03
    @RAMESHKUMAR03 Год назад +1

    துலாம் லக்னம் லக்கினாதிபதி மற்றும் 8 ம் அதிபதி ஆகிய சுக்கிரன் 6 ம் வீட்டில் 12 ம் வீட்டு அதிபதி புதன் உடன் சேர்ந்து தற்போது திசை நடத்தி கொண்டு இருக்கிறது . நானும் இடம் மாற வேண்டுமா ஐயா🙏🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Год назад

    வணக்கம் குருஜி 🙏

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan Год назад

    வணக்கம் குருஜி, எனக்கு விருச்சிக லக்னம், லக்னாதிபதி செவ்வாய் 8ல், நான் எந்த வகையில் மாற வேண்டும்

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Год назад

    Sir 8 Lord in lagnam

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Goodevening sir 🙏

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Год назад

    லக்னம் அதிபதி லக்கினத்தில்
    தனுசு லக்னம் குரு எப்படி மாற்றம் அமையும் குரு தசை.

  • @vanitk5078
    @vanitk5078 Год назад

    If a planet placed in upajayastanam, will it gives good r bad effects heavily on lagnam

  • @sivayogi6570
    @sivayogi6570 Год назад

    Good EVENING GURUJII 🙏

  • @rowdybabymaha2313
    @rowdybabymaha2313 Год назад

    Excellent sir 👌👌

  • @SriKrish3012
    @SriKrish3012 Год назад

    Ayya vellikilamai navami thithiyil aan kulanthai piranthal thanthaiku ayul kandam undakuma

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Goodmorning sir 🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Год назад

    குருவே வணக்கம் அருமை சார் மகர லக்னம் எட்டில் சிம்மத்தில சனியும் குருவும் உள்ளது நடப்பு செவ்வாய் திசை நான் பிறந்தது பாலக்காடு தற்போது என் அப்பா பூரவீகத்தில் உள்ளேன் நான் இங்கே இருந்து மாறவேண்டுமா

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 Год назад

    Good morning guru ji 🌞

  • @Bhuvana506
    @Bhuvana506 Год назад

    Super sir 👌 good

  • @dharmaraju4261
    @dharmaraju4261 Год назад

    Sir meena laknam i 4il suriyan sevvai buthan buthan thasai eppadi sir irukkm? Buthan sevvai saram

  • @aksharadulasi
    @aksharadulasi Год назад

    Exactly said sir

  • @NishaSiva-kw4cb
    @NishaSiva-kw4cb 8 месяцев назад

    12 raagu